Today's Headlines | 21 JUN 2024 | Morning Headlines | Update News | Latest Headlines | Sathiyam TV

#sathiyamnews #TamilNewsToday #TamilNews #MorningTamilNews #MorningNewsHeadlines #MorningNewsToday #TodayHeadlines #TodayHeadlinesTamil #TamilNewsHeadlines #HeadlinesNewsToday #MorningNewsHeadlines #Headlines
Sathiyam TV News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu.
#Sathiyamnews #SathiyamTV #SathiyamNewsLive
Subscribe digital Channel - / @sathiyamtvnews01
Subscribe News Channel - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
Android App :
play.google.com/store/apps/de...
iOS App
apps.apple.com/in/app/sathiya...
You Can also follow us @
Facebook: www. SathiyamNEWS
Twitter: / sathiyamnews
Website: sathiyam.tv
Instagram: / sathiyamtv

Пікірлер: 129

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347Ай бұрын

    பூரண மதுவிலக்கை அமுல் படுத்துங்க முதல்வரே 🌹 காவல் துறைக்கு தனி அமைச்சர் நியமியுங்கள் துணிச்சலும் நேர்மையும் உண்மையும் இருக்கிற ஒரு நல்ல அதிகாரியை நியமியுங்கள் ஸ்டாலின் சார் இது உங்களுக்கு மிகப் பெரிய சவால் கடுமையான நடவடிக்கை பாராபட்சம் பார்க்காமல செயல்படுங்கள் .மெத்தனப் போக்கு வேண்டாம்

  • @somusundaram2730

    @somusundaram2730

    Ай бұрын

    L😭. ❤. 😊😊

  • @AnthonyDoss-iu8eh

    @AnthonyDoss-iu8eh

    Ай бұрын

    😊😊😊

  • @ThankyouApril1624
    @ThankyouApril1624Ай бұрын

    என் அன்புள்ள சத்தியம் 🌹🙏 மற்றும் சத்தியம் நேயர்கள் ✨ காலை வணக்கம் ☺️ இந்த நாள் இனிய நாளாக வாழ்த்துக்கள்👍

  • @ThankyouApril1624

    @ThankyouApril1624

    Ай бұрын

    Sathiyam

  • @ssingaravel3622
    @ssingaravel3622Ай бұрын

    செல்போன் என் பணம்,அதற்கு நெட் என்பணம்,இதற்கு TAX சும் என் பணம்,நான் ஏன் எனக்கு விருப்பம் இல்லா தேவையில்லா வெட்டியான விளம்பரத்தை பார்க்கவேண்டும்,எதற்கு என்மீது தினிக்கவேண்டும்

  • @-samy-74

    @-samy-74

    Ай бұрын

    முதலாளிகள் கேள்வி கேட்டால் பதில் வராது

  • @mohamedalijinnah5324
    @mohamedalijinnah5324Ай бұрын

    இந்த நடவடிக்கை பத்து பதினைந்து நாட்கள் இது மறந்து விட்டு பழைய குருடி கதவை திறடி என்பது போல் ஆகிவிடும் இதை கடுமையான நடவடிக்கை எடுக்க அரசு கவனமாக செயல்பட வேண்டும் நன்றி

  • @-samy-74
    @-samy-74Ай бұрын

    தாலி அறுக்கும் மது

  • @anuanu4352
    @anuanu4352Ай бұрын

    நடிகர்கள் எல்லாம் சினிமாவில், மகா நடிகர்கள் எல்லாம் அரசியலில்

  • @ganeshssakthi2032
    @ganeshssakthi2032Ай бұрын

    கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் ஏன்?🤔🤔🤔🤔

  • @Selvakumar-ss2qb
    @Selvakumar-ss2qbАй бұрын

    Praise the lord in the name of Jesus Christ hallelujah amen 🙏 ❤️ Hai good morning sathiyam thanks for the news ❤ God Jesus Christ bless you all and your families for ever have a blessed day wishes ❤ 😊 .

  • @paulabraham.s1480
    @paulabraham.s1480Ай бұрын

    சத்தியம் தொலைக்காட்சியில் ரம்மி விளம்பரம் தேவையற்றது.

  • @kadijaniyma746

    @kadijaniyma746

    Ай бұрын

    சத்தியம் அல்லவா அப்படி தான் இருக்கும்

  • @jemimahgracelin

    @jemimahgracelin

    Ай бұрын

    Athu KZread add ..... Sathiyam kidaiyathu 😠

  • @dhangarajsolomon2785
    @dhangarajsolomon2785Ай бұрын

    Good morning sathiam news

  • @PUSHPARATHIPUSHPARATHI
    @PUSHPARATHIPUSHPARATHIАй бұрын

    Good morning sathiyam tv news

  • @ssingaravel3622
    @ssingaravel3622Ай бұрын

    கல்லசாரயத்தை ஒழிக்க.அரசே நல்ல சாரயத்தை காய்சி மலிவு விலையில் விற்கலாம்,அரசுக்கும் வருவாய் கூடுதலாக கிடைக்கும்,ஒயின்ஷாப்பில் மதுவிலைஅதிகம்என்பதலேயே,குடிமக்கள் கல்லசாரயத்தைநாடுகிறார்கள், நல்ல நாடு,அரசன் எவ்வழியோ மக்கள்அவ்வழி

  • @fayazahamed-gf1wt
    @fayazahamed-gf1wtАй бұрын

    1/2 kilo meteruku oru TASMAC erukku appuram yeanda intha saarayatha kudithu saavoreenga ❤❤❤❤

  • @MrJosethoma
    @MrJosethomaАй бұрын

    கள்ளு இறக்க அனுமதிக்க வேண்டும்..

  • @sekarsekar7860
    @sekarsekar7860Ай бұрын

    Good morning Satyam useful news😊

  • @ceciliaruth889
    @ceciliaruth889Ай бұрын

    Good morning sathiyam tv news staffs and viewers

  • @ArunPrasath-ce9jn
    @ArunPrasath-ce9jnАй бұрын

    Good Morning Sathiyam News ❤️❤️❤️

  • @ritaflorence1076
    @ritaflorence1076Ай бұрын

    Good morning sathiyam NeWS 🙏

  • @albertramakrishnan1188
    @albertramakrishnan1188Ай бұрын

    தமிழகத்துக்கான கட்சி, நாம் தமிழர் கட்சி

  • @jemimahgracelin
    @jemimahgracelinАй бұрын

    Good morning dear❤ Sathiyam ❤

  • @SathiyamTV

    @SathiyamTV

    Ай бұрын

    Very good morning 😊

  • @jemimahgracelin

    @jemimahgracelin

    Ай бұрын

    👍

  • @selwinseenu8530
    @selwinseenu8530Ай бұрын

    Good morning sathiyam tv news Have a nice day

  • @rameshbahadur4027
    @rameshbahadur4027Ай бұрын

    Good morning sathiyam news 👍

  • @nandhinivallimuthukumari6113
    @nandhinivallimuthukumari6113Ай бұрын

    Happy morning 🥰

  • @shanmugabharathi9893
    @shanmugabharathi9893Ай бұрын

    Beautiful morning🙏

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486Ай бұрын

    🙏 இனிய காலை வணக்கம் 🙏

  • @raju.s1693
    @raju.s1693Ай бұрын

    இடமாற்றம் பணியிடை நீக்கம் என்ன நடவடிக்கை ஒன்றுமில்லை வழக்கம்போல் மக்களை ஏமாற்றுகிறார்கள்

  • @Noorameer847
    @Noorameer847Ай бұрын

    அரசு இதற்கு பதில் சொல்ல வேண்டும் நிவாரணம் கொடுத்து தப்பிக்க கூடாது

  • @kulothungans1433

    @kulothungans1433

    Ай бұрын

    பதில் தானே நம்பும்படி சொல்வார்கள்!

  • @asirasir9664
    @asirasir9664Ай бұрын

    அனைவருக்கும் தண்டனை கொடுங்கள். அனைத்து அரசியல், அரசு பணியாளர்களின் தொலைபேசியை கண்காணியுங்கள்.

  • @dillibabuk5581
    @dillibabuk5581Ай бұрын

    Policeku.Thaeriyamal.AenthaKuttra Sambavamum.Nadaiperathu😢

  • @Mr.Tamizhan2026
    @Mr.Tamizhan2026Ай бұрын

    சீமான் அண்ணா 💥🔥

  • @JayakumarJ-ul8ph
    @JayakumarJ-ul8phАй бұрын

    GOOD MORNING SATHIYAM

  • @prakash4906
    @prakash4906Ай бұрын

    அரசு சொன்னா யார் செவி கொடுக்கிறது? லஞ்சம் வாங்கின அதிகாரிகளே காரணம். அரசு கவனம் செலுத்த வேண்டும். இந்த சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது.

  • @boscomaria3879
    @boscomaria3879Ай бұрын

    கள்ள சாராயம் ஒழிப்பு அரசு மது விற்பனை அதிகமாகும். கிராமத்தில் சில சாராயம் காய்ச்சும் நிபுணர்கள் உள்ளார்கள். அரசு சான்றுடன் அனுமதி தரலாம். கள்ளு தயாரிப்பு அரசு ஒழுங்கு படுத்தி அனுமதி தரலாம். அரசு மது விலை உயர்வு நாட்டு சாராயம் தயாரிக்க ஊக்கம்.

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347Ай бұрын

    🌹Good morning 🌹

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8goАй бұрын

    முன்பே ஒரு முறை செங்கல்பட்டில் சம்பவித்தது பல பேர் இறந்தார்கள் அப்பொழுதே கள்ளச்சாரத்தை தமிழ்நாடு முழுவதும் ஒழித்திருக்கலாமே இதுவெல்லாம் கண்துடைப்பு நாடகம்

  • @bosen4114
    @bosen4114Ай бұрын

    Closed 🍷 shop.... ரெண்டு நாள்கள் மட்டும் பேசப்படும்.. அதுக்கு அப்பறம்..😂😂😂😂

  • @anatesonbabu1909
    @anatesonbabu1909Ай бұрын

    Police department knows everything about this but maintain silence and allowing them on getting maamools. Shit.

  • @rajuramannayar4714
    @rajuramannayar4714Ай бұрын

    Good morning friends and sathiyam

  • @sarojaayyappan5208
    @sarojaayyappan5208Ай бұрын

    Good morning

  • @asirasir9664
    @asirasir9664Ай бұрын

    வரும் முன் காப்பதே சிறந்தது

  • @fayazahamed-gf1wt
    @fayazahamed-gf1wtАй бұрын

    Tirumaa valan super ❤❤❤❤❤

  • @SureshSuresh-gh5lh
    @SureshSuresh-gh5lhАй бұрын

    Hi GM

  • @sampathc2228
    @sampathc2228Ай бұрын

    Tamil Nadu government reduce wine shop prices

  • @sivakumarmurugan4021
    @sivakumarmurugan4021Ай бұрын

    ஆளும்கட்சி பெயர் கெட்டு விட கூடாது என ரொம்ப அற்புதமான செய்தி

  • @manjureeza551
    @manjureeza551Ай бұрын

    Mulichittaangala madhu vilakku dept

  • @aespakarina204
    @aespakarina204Ай бұрын

    Adopt rain water harvesting in every house malls private building government building to overcome water crisis

  • @dillibabuk5581
    @dillibabuk5581Ай бұрын

    Kallakuraichi..Mathuvilakku. AthigarigalaiDismis.Seiyavendum😅

  • @kulothungans1433
    @kulothungans1433Ай бұрын

    சாராயம் இல்லை என்றால் அரசியலே இல்லையே?😅😅😅

  • @MaheMagathi
    @MaheMagathiАй бұрын

    😂 அது எப்படிங்க ஒரே நாளில் இத்தனை சாராய காரங்க முளைச்சி இருப்பாங்க இதெல்லாம் காவல்துறைக்கு தெரியாமல் இருந்திருக்கும இல்ல அரசியல்வாதிகளுக்கு தான் தெரியாமல் இருந்திருக்குமா😂😂😂

  • @shrigumarananthapadmanaban4862
    @shrigumarananthapadmanaban4862Ай бұрын

    தமிழ்நாட்டில் இந்த மதுலிலலக்கு போராட்டங்கள்,உருயானதாக,உத்திரவாதமானதாக இருக்கட்டும்.

  • @mmdeen9304
    @mmdeen9304Ай бұрын

    Ration card kudumba thaivikku rs. 1000 kodukka 1008 conditions pottu ellarukkum kodukkala. But kalla saarayam thirttuthanama kudichittu sethavanukku entha conditionum illama Govt. Rs.10 lakhs koduppathu entha vakail niyam.

  • @user-ni2pb7lw4h
    @user-ni2pb7lw4hАй бұрын

    நடவடிக்கை எடுக்க வேண்டிய காரியங்கள்:- 1. கள்ளச்சாராய ஆய்வு 2. ஆழ்துளை கிணறு ஆய்வு 3. பள்ளிப் பேருந்து, அரசுப் பேருந்து ஆய்வு 4. அரசு பள்ளி கட்டிடங்களின் தரம் ஆய்வு. 5. எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்கள் ஆய்வு. 6. அரசு மருத்துமனை கட்டிடங்கள் ஆய்வு. 7. பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, நகராட்சி , காவல் துறை, போக்குவரத்து துறை, நீர் வளத் துறை, மின்வாரியத்துறை, மருத்துவத்துறை போன்ற லஞ்ச புகார்கள் உள்ள அலுவலகம், வீடுகளில் திடீர் ஆய்வு. 8. உணவகங்கள் ஆய்வு 9. வணிக வளாக ஆய்வு 10 . விடுதிகள், ஹோட்டல்கள் ஆய்வு.

  • @SivayogiSivarajan
    @SivayogiSivarajanАй бұрын

    Govt should be dismissed

  • @swaminathan06j39
    @swaminathan06j39Ай бұрын

    Is transfer a punishment?

  • @Prthika
    @PrthikaАй бұрын

    நீங்கள் நடவடிக்கை எடுக்க 50 உயிர் போகணும்😂😂😂😂😂

  • @ganesanp8952
    @ganesanp8952Ай бұрын

    Oppen toddy shop

  • @ismailanwari3283
    @ismailanwari3283Ай бұрын

    தமிழகத்தில் முதலில்சாராயக்கடைஇல்லாமல்ஆக்கநடவடகைஎடுத்துடாஸ்மாக்குஇருக்கூடாது கரூர் மாவட்டம் குருனிகுளத்துபட்டி போரவழியில்புதிதாகசாராயக்கடைதிறந்து இருக்கிறதுஅரசுநடவடிக்கைஎடுக்குமா

  • @parthii2715
    @parthii2715Ай бұрын

    Why police searches bus

  • @vinothkumar-rn9sr
    @vinothkumar-rn9srАй бұрын

    கடந்த 14 வருடமாக அனைத்து அரசு துறை அதிகாரிகளும் மிகவும் மெத்தனமாக செயல்படும் நிலையை தமிழகத்தில் உள்ளது. . அதிலும் மருத்துவதுறை படு மோசம்.முதல்வர் உதயநிதியிடம் காவல் துறை யை வழங்கி விடலாம் . அப்பன் பேர புள்ளைய விட என் காப்பாத்துவான்

  • @premaemi6104
    @premaemi6104Ай бұрын

    Licensed charrayam irunthabothae,intha avalam

  • @RajaLakshmi-ft5hb
    @RajaLakshmi-ft5hbАй бұрын

    Pora , Vara car bus search pannunga , avanavan V2 Kaye kaiycha start pannittanunga ,neenga innum road laye irunga

  • @ZEROTRAVELLER
    @ZEROTRAVELLERАй бұрын

    Why no such action taken before the incident took place. Now only eyewash action.

  • @user-vu8fr9gh7k
    @user-vu8fr9gh7kАй бұрын

    Ippa yeppadi action Nadakkuthu before?

  • @IyyappanAyyappan-zi8ik
    @IyyappanAyyappan-zi8ikАй бұрын

    Kaniya Kumari leave illaya

  • @rhemamission
    @rhemamissionАй бұрын

    Helmet??????

  • @dillibabuk5581
    @dillibabuk5581Ай бұрын

    Tasmae..BrimdyVillaiyae.Vaangum Villaiku.Vierppanai.Seithaal..Yen Kalasarrayam.Kudikkapogierargal😅

  • @appukutty7697
    @appukutty7697Ай бұрын

    இத்தனநாலா எங்கடா போனிங்க

  • @user-tj1dh2zz1q
    @user-tj1dh2zz1qАй бұрын

    40-ம் நமதே சாராயமும் எனதே உங்கள் உயிரும் எனதே.

  • @ravindran-zq6gk
    @ravindran-zq6gkАй бұрын

    E

  • @vengatesan143
    @vengatesan143Ай бұрын

    intha police naaingal kasu vankittu vitturipanunga atha ipdi achi

  • @sureshangel3099
    @sureshangel3099Ай бұрын

    இவ்வளவு நாள் ஏன் கைது இல்லை

  • @noorulhameed644
    @noorulhameed644Ай бұрын

    கேஸ், TV, லேப்டாப், பெண்களுக்கு இலவச பஸ் பாஸ் மக்கள் கேட்காததை இலவசமா தருவதாக தேர்தல் அறிக்கையில் கூறும் அரசியல் கட்சிகள் மக்கள் கேட்கும் மதுகடைகளை மூடுவதாக வாக்குறுதி கூறுவதில்லை செய்வதும் இல்லை.

  • @abishekdhas2997
    @abishekdhas2997Ай бұрын

    School unda

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195Ай бұрын

    1WEEKTUCSONEMILLI4MONTHMARAIK

  • @jamesselvakumar7402
    @jamesselvakumar7402Ай бұрын

    டாஸ்மாக் கில் மது கிடைக்கும் போதே நிலைமை இப்படி!

  • @pravipravi726
    @pravipravi726Ай бұрын

    Vidial😢😢😢😢😢😢

  • @GnanasekarP-zu2lq
    @GnanasekarP-zu2lqАй бұрын

    Poda gruma😮

  • @dhanamlaxmi1926
    @dhanamlaxmi1926Ай бұрын

    Aadu kita lam yen interview edukiri ka

  • @TamilTamil-zj6ys
    @TamilTamil-zj6ysАй бұрын

    இத்தனை நாள் அரசியல் கட்சிகள் எல்லாம் ஊம்பு இருந்தீர்களோ

  • @mani.528
    @mani.528Ай бұрын

    poorana madhu vilakku eppo kondu varuvanga

  • @parthii2715
    @parthii2715Ай бұрын

    Dmk Will change officer another place is punishment

  • @godgod2878
    @godgod2878Ай бұрын

    தமிழ்நாடு அரசு விற்பது நல்ல சாராயமா

  • @MS-us7gz
    @MS-us7gzАй бұрын

    திராவிடம் என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு இது தான் திராவிடம்

  • @urusharamanathan8gma
    @urusharamanathan8gmaАй бұрын

    DMK should be dismissed

  • @parthii2715
    @parthii2715Ай бұрын

    Great achievement by dmk mafia

  • @augustinsamuel3663
    @augustinsamuel3663Ай бұрын

    பெண்களின் தாலி அறுக்கும் முதல்வர் ஸ்டாலின்

  • @Rajesh-ri9yj
    @Rajesh-ri9yjАй бұрын

    Super DMK

  • @tharmaraj3780
    @tharmaraj3780Ай бұрын

    தமிழகம் முழுவதும் இந்த மரண ஓலம் கேட்கவேண்டும். அப்போதும் இந்த அரசும் அரசியல்வாதிகளும் காவல் துறையும் திருந்தாது.

  • @s.babu5566
    @s.babu5566Ай бұрын

    திமுக அலச்சியம்

  • @babuc.g1459
    @babuc.g1459Ай бұрын

    Good morning

  • @AbdulAjeeth
    @AbdulAjeethАй бұрын

    Good morning

Келесі