No video

தொழுகையில் விரல் அசைத்தல் நபிவழியா அத்தஹிய்யாத் ஓதுவதற்காக அமர்ந்தது முதல் ஆட்காட்டி விரலை அசைத்துக்

தொழுகையில் விரல் அசைத்தல் நபிவழியா அத்தஹிய்யாத் ஓதுவதற்காக அமர்ந்தது முதல் ஆட்காட்டி விரலை அசைத்துக் கொண்டே இருக்க வேண்டுமா ?

Пікірлер: 34

  • @allavudeena8735
    @allavudeena8735 Жыл бұрын

    Pumbalaporaki

  • @jafarullah72
    @jafarullah725 жыл бұрын

    இஸ்லாமிய கேள்வி பதில் புதுமடம் விளக்கம் தேவை 24 வருடம் இல்லை இன்றுவரை பிடிவாதமாக மறுக்கிறார் PJ , , , தொழுகை முடியும்வரை அசைத்து கொண்டிருந்தார்கள் என்று ஹதீஸில் நேரடியாக இருந்தால் ஏற்றுக் கொள்வோம் . , , யாரையோ அழைப்பதுபோல் என்ற சுயவிளக்கத்தை ஏற்றுக் கொள்ள இயலுமா? அல்லது நடைமுறையில் சாத்தியமா? சிந்திக்கவும் , , , அதாவது , சப்தமிடாமல் ஆள்காட்டி விரலை மட்டும் அசைத்து கொண்டு யாரையாவது அழைத்துக் காட்ட இயலுமா? அவர் வரும்வரை ஒருவிரலை மட்டும் அசைத்துக் கொண்டே இருப்பதை நடைமுறையில் பார்த்ததுண்டா? . . . ஆனால் , ஆள்காட்டி விரலை மட்டும் நீட்டி யாரையாவது ஒருமுறை மட்டும் சுட்டிக்காட்ட இயலும் , , , ஏன்? குறிப்பிட்ட நேரம் வரை சுட்டிக்காட்டிக் கொண்டு இருக்க முடியும் , , . நடைமுறையில் சாத்தியமான இமாம்களின் இந்த விளக்கம் ஏற்றுக் கொள்ளக்கூடியதா? அல்லது நடைமுறையில் சாத்தியமில்லாத PJயின் விளக்கம் ஏற்றுக் கொள்ளக் கூடியதா? சிந்திக்கவும் , , , ,09-04-19 , . . . ,

  • @jalalsulthan3484

    @jalalsulthan3484

    4 жыл бұрын

    Any avoidance

  • @jafarullah72

    @jafarullah72

    4 жыл бұрын

    @@jalalsulthan3484 என்ன எவிடன்ஸ் வேனும் , , , ஹதீஸின் வாசகத்தை நேரடியாக காட்டவும் , , , இப்படித்தான் விளங்க வேண்டும் என்பது உங்களுடைய சுயவிளக்கம் தான் ஹதீஸில் அத்தஹய்யாத்தில் அமர்ந்தவுடன் ஆள்காட்டி விரலை அசைக்கத் துவங்க வேண்டும் , , , ஸலாம் குடுத்தபின் விரலை அசைப்பதை நிறுத்த வேண்டும் , , , என்ற நேரடி வாசகம் இருந்தால் பதிவிடவும் ஏற்றுக் கொள்வோம் , , ,

  • @shafi.j

    @shafi.j

    2 жыл бұрын

    எவனுமே எந்த கேள்வியும் எழுப்ப வில்லை ஏன் விரல் ஆட்டுகிறீர்கள்

  • @sheikfarith6033
    @sheikfarith60334 жыл бұрын

    இவர் சொல்வது 100% உண்மை.

  • @itnerisa
    @itnerisa4 жыл бұрын

    Nee solrethu ellame poi

  • @soundirarajansoundirarajan5371
    @soundirarajansoundirarajan53713 жыл бұрын

    No use, not come God

  • @ayaat-ur-rahman6120
    @ayaat-ur-rahman61206 жыл бұрын

    Masha Allah very good and inspirational please quote from takbeer to tasahad most of our people doing lots of mistake..... Allah May bless you..

  • @jaferalijaferali2637

    @jaferalijaferali2637

    5 жыл бұрын

    Ayaat-Ur- Rahman விரலசைத்தல்.உன்டா.இஸ்லாம்

  • @shafi.j

    @shafi.j

    5 жыл бұрын

    என் இனிய சகோதரர்களே நீண்ட காலமாக இஸ்லாமிய பிரிவுகளை ஜமாஅத் ஜமாஅத் தாக பிரிந்து உள்ளதை பார்க்கிறோம் , இது அத்தலைவர்களின் சுயநலத்திற்காகவும் புகழுக்காகவும் தவிர வேறு எதற்கும் இல்லை . குரான் முழுக்க முழுக்க இறைவனின் வார்த்தைகள் இதில் கலகம் செய்ய ஷைத்தானுக்கு இடம் இல்லை, இஸ்லாத்தை தவிர மற்ற எல்லா மதத்திலும் கலகம் செய்ய பல வழிகள் உள்ளது அவனுக்கு ஆனால் இஸ்லாத்தை மட்டும் ஒன்றும் செய்ய முடியாது என்றால் இஸ்லாம் தனித்து விளங்கும் எல்லோரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வார்கள், ஷைத்தானுக்கு மறுமை நாள் வரைக்கும் கொடுக்கப்பட்ட அவகாசம் வீண் பிரிவினைகள் இருக்க முடியாது ஆனால் பிரிவினைகள் இருக்கிறது கொஞ்சம் சிந்தியுங்கள் இதற்காக தான் ஹதிஸில் இடம் கொடுத்து இருக்கிறான் அல்லாஹ். இப்போ நம்ம அறிவுக்கு வேலை கஷ்டப்படாமல் பலன் எதிர் பார்க்கா முடியாது நாம் எல்லோரும் ஒன்று சேர குரானை வைத்தது முரண்படுகிற ஹதிஸ்களை ஒதுக்க வேண்டும் நமக்கு தேவையான ஹதிஸ்களை தவிர மற்ற ஹதிஸ்களை நீக்க வேண்டும்.

  • @rizmymohammad2667
    @rizmymohammad26675 жыл бұрын

    Nabi sal awanga jubbawa pottu katinanga neeyum Unadu kuuttanum Nabi uduttamadry udukkallaye nabiyawnga shetta anindaangalada shongy

  • @abdulrahmana9885

    @abdulrahmana9885

    5 жыл бұрын

    இந்த பேச்சு அர்த்தமற்றது. அவர் கேட்பதை போல் ஆதாரம் இருந்தால் அதை பதிவிடவும். தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். அது நபிவழி அல்ல ☺☺

  • @abdulrahmana9885

    @abdulrahmana9885

    5 жыл бұрын

    தயவுசெய்து சரியான முறையாக தாங்கள் கருதுவதின் ஆதாரத்தை பதிவிடவும். தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். அதை அல்லாஹ் விரும்ப மாட்டான்.

  • @BTMAhamedbaseeth

    @BTMAhamedbaseeth

    4 жыл бұрын

    @@abdulrahmana9885 சரியாக சொன்னிர்கள்

  • @dhanishkhan9996
    @dhanishkhan99965 жыл бұрын

    Unmai

  • @SulaimanSulaiman-nt4fs
    @SulaimanSulaiman-nt4fs4 жыл бұрын

    Athu serry ninga thoppi poturuķkinga vera yarum podama irrukkuranga ithuvum nabi valiyaa

  • @abdullatippusultan3759
    @abdullatippusultan3759 Жыл бұрын

    Poda wahaabi naaye 🤣🤣🤣

  • @mohamedrisath4357
    @mohamedrisath4357 Жыл бұрын

    Hadis numpar

Келесі