தொடரும் கண் திருஷ்டியில் இருந்து தப்பிக்க ஒரே வழி இதுதான் | Kan Thirusti Pariharam in Tamil

தொடரும் கண் திருஷ்டியில் இருந்து தப்பிக்க ஒரே வழி இதுதான் | Kan Thirusti Pariharam in Tamil ‪@SpiritualPathTamil‬
#Kanthirusti #Evileye #Pariharam #Tantric #Remedy #Remedies #Spirituality
#Spiritual #Interview #Tamil #Tamilnews #Thanthitv #Polimernews #Salt #Coconut #Mirror #Spiritualpathtamil #கண் #திருஷ்டிநீங்க #Anmeegam #Bakthi #ஆன்மீகம் #ஆன்மிகம்தகவல்கள் #ஆன்மிகம் #பரிகாரம் #பக்தி #கண்ணேறு
#KanDhrushti
Contact Details:
Mr.Balamurugan
Mobile: 94880 36284 (Day Time Only)
Follow on Instagram:
Spiritual Path Tamil
spiritual_p...
Kan thirusti pariharam in tamil, Kan Thirusti Dua in Tamil, Drishti Bommai for House, Where to Keep Drishti Bommai, Drishti Bommai for House Online,Drishti Bommai Near Me,Drishti Bommai Stickers,Drishti Bommai History
கண் திருஷ்டி நீங்க என்ன செய்யலாம்,கண் திருஷ்டி அறிகுறிகள்,கண் திருஷ்டி படாமல் இருக்க,கண் திருஷ்டி பொட்டு,கண் திருஷ்டி நீங்க சாம்பிராணி,கண் திருஷ்டி செடி,கண் திருஷ்டி பொம்மை,கண் திருஷ்டி பொம்மை விலை
கல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி படக்கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள். அவ்வளவு மோசமானது கண் திருஷ்டி என்பது.
கண் திருஷ்டி இருந்தால் வீட்டிலும், வியாபாரத்திலும் மற்றும் அனைத்து இடங்களிலும் பிரச்சினைகள் தொடர்ந்து ஏற்படும்.
இந்த கண் திருஷ்டி, தீய சக்திகளை அடியோடு நீக்கவும் மற்றும் திரும்பவும் ஏற்படாமல் இருக்கவும் திரு.பாலமுருகன் பல எளிய வழிமுறைகளைத் தொகுத்து உள்ளார்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றி நீங்களும் பயன் பெறுங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் செய்து அவர்களும் பலன் பெற உதவுங்கள்.
,
Join this channel to get access to perks:
/ @spiritualpathtamil

Пікірлер: 8

  • @punithasekar1227
    @punithasekar12273 ай бұрын

    🌹🙏🏻🌹

  • @punithasekar1227
    @punithasekar12273 ай бұрын

    பிரம்ம மூகூர்த்தத்தில்.விளக்கு ஏற்றிய பிறகு.சிறிது நேரம் கழித்து தூங்கலாமா

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    3 ай бұрын

    விளக்கு ஏற்றிய பிறகு தூங்கக்கூடாது

  • @punithasekar1227
    @punithasekar12273 ай бұрын

    குங்கிலியம்.னா.என்ன

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    3 ай бұрын

    நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்

  • @punithasekar1227
    @punithasekar12273 ай бұрын

    எங்க.வீட்டில.எந்தவொரு நல்ல காரியங்களை. செய்ய போனாலும். தடங்கல் வருது.

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    3 ай бұрын

    எளிய முறை தாந்திரீக பரிகாரங்களை செய்து பார்க்கவும்

  • @punithasekar1227

    @punithasekar1227

    3 ай бұрын

    @@SpiritualPathTamil பரிகாரம்.சொல்லுங்க.சாமி🌹🙏🏻🌹

Келесі