TN Yellow Alert | 5 நாட்கள் அபாயம் | மே மாதம் என்ன நடக்கும் | Tamil | TP

Personal WhatsApp Chat Channel: whatsapp.com/channel/0029Va9f...
Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham.com/
Mobile App Link: play.google.com/store/apps/de...
Telegram: t.me/tamilpokkisham
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Пікірлер: 559

  • @maruthupandi9910
    @maruthupandi991015 күн бұрын

    மரம் வளர்க கேட்டுக்கொள்கிறேன் 🙏

  • @rajrajesh9514

    @rajrajesh9514

    15 күн бұрын

    மரம் வளர்ப்போம் வீட்டிற்கு ஒன்று ஒன்று பட்டு செயல்படுவோம் தோழா 🙌

  • @Soman.m

    @Soman.m

    14 күн бұрын

    உண்மை..

  • @RajeshKumar-vb5fv

    @RajeshKumar-vb5fv

    14 күн бұрын

    எதுக்கு மரம் வளர்க்கணும் ebகாரன் வெட்டி போடுவதற்காகவா....எங்க வீட்ல இருந்தத முன்னாடியே காலி பண்ணிட்டாங்க வயல்ல இருக்கிறத மாச மாசம் வெட்டுகிறார்கள் ....

  • @nandakumarnkl6638

    @nandakumarnkl6638

    14 күн бұрын

    I plant 7 trees in my house ❤tree❤

  • @thetruemanjms

    @thetruemanjms

    14 күн бұрын

    Vida matingaranga bro ... night vanthu netuna maratha pudungi vidranga....

  • @savitha21177
    @savitha2117715 күн бұрын

    நம்மை கப்பாற்ற ஒரே கடவுள் 🌲🌳🌲🙏 🌳மரத்தை நாடுவோம்.... 🌳மரம் வெட்டுவதை தவிர்ப்போம்.🌴

  • @kumarankumaran9479
    @kumarankumaran947914 күн бұрын

    நம்முடைய மக்களுக்கு என்ன கத்தினாலும் பட்டு தெரியும் வரை காதில் விழாது மரத்தை வளர்த்து உயிர்களை காப்போம் பொக்கிஷமான கருத்து நன்றி விக்கி

  • @RajeshKumar-vb5fv

    @RajeshKumar-vb5fv

    14 күн бұрын

    நீ மூடு மரம் வெட்டுவதெல்லாம் மின்சார வாரியமும்,நெடுஞ்சாலை துறையும்தான்.....

  • @kkumaresan4709
    @kkumaresan470915 күн бұрын

    விக்கி கொடுத்த கருத்துக்களை அங்கே இங்கே தேடிப்பிடித்து 10 நாட்களுக்கு முன்பிருந்து அறிந்தவர்கள் அறியாதவர்கள் என அனைவருக்கும் தெரிவித்துக் கொண்டிருக்கிறேன் எனது வேலையை குறைவாக்கி கொடுத்த விக்கிக்கு நன்றி ! வாழ்த்துக்கள் விக்கி!

  • @MKumar-zn1ks
    @MKumar-zn1ks15 күн бұрын

    மிச்சம் மீதி மரங்களையும் அழிப்போம் மிகச் சிறப்பான வெயிலைப் பெறுவோம்

  • @KMK-rk9qw

    @KMK-rk9qw

    14 күн бұрын

    அளிப்போம் இல்லை அழிப்போம். சரியான தமிழ் பதிவை இடவும். நன்றி

  • @MKumar-zn1ks

    @MKumar-zn1ks

    14 күн бұрын

    நன்றி

  • @Tc-id3cz
    @Tc-id3cz14 күн бұрын

    ஆளுக்கு 4 மரம் வைத்து வளருங்க. இல்லையே அழிவை தடுக்க முடியாது

  • @Manoj-MRM

    @Manoj-MRM

    14 күн бұрын

    ஆமாம்

  • @palaninathan4526
    @palaninathan452615 күн бұрын

    வணக்கம் விக்னேஸ், வெப்பநிலையை செல்சியசில் சொல்வதுதான் ஆரம்பகாலத்தில் தொலைக்காட்சியில் கேட்டு ப்பழகியிருக்கிறோம். உடல் வெப்பநிலையை பாரன்ஹீட்டில் சொல்லி பழகியிருக்கிறோம். சமீபகாலத்தில் வானிலை வெப்பநிலையை பார்ன்ஹீட்டில் சொல்வது புரிந்துகொள்ள குழப்பமாக உள்ளது. பல ஊடகங்கள் பாரன்ஹீட்டில் சொல்கிறார்கள். நீங்களும் அவர்களைப்போல் பாரன்ஹீட்டில்சொல்லாமல் தயவுசெய்து செல்சியசில் சொல்லலாமே !! நீங்கள் உங்கள் ஊடகத்தின் மூலம் இந்த விழிப்புணர்வை செய்யுங்களேன் தயவுசெய்து !!! நன்றி விக்னேஸ். மருதுபாண்டியன், Nanterre, France

  • @kmumapathipathi1978
    @kmumapathipathi197814 күн бұрын

    விக்கி bro அரசாங்கமும் மரத்தை வெட்டுகிறது தனி மனிதனும் மரத்தை வெட்டுகிறார்கள் என்ன செய்ய ஒரு மரத்தை வெட்டும்போது என் மனம் வலிக்கிறது 😢😢

  • @Kattumaram339

    @Kattumaram339

    14 күн бұрын

    வலிக்கும் போது ரெண்டு மரம் நடவும். ஒரு ஆறுமாதம் தண்ணீர் விட்டு பராமரிக்கவும்

  • @vsubramanian3441
    @vsubramanian344114 күн бұрын

    இயற்கை நம்மை துன்பபடுத்தும் போது அரசியல் அறிவு வளரும்

  • @sukavi2007
    @sukavi200714 күн бұрын

    அதிக பட்ச மான... எச்சரிக்கை... முற்றிலும் உண்மை..

  • @vijaymoni1785
    @vijaymoni178514 күн бұрын

    நன்றி சகோதரர் நான் சிங்கப்பூரில் இருக்கிறேன் தற்போது காலை 5:30 மணி தங்களது பதிவு முற்றிலும் உண்மை. மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மரங்களை நிறைய நடவேண்டும்

  • @user-jv2zw3ju5o
    @user-jv2zw3ju5o15 күн бұрын

    எங்கள மாதிரி அரபு நாட்டுல வேலை பார்க்கிறவங்களுக்கு வெயில் எல்லாம் ஒரு சாதாரணமப்பா தினம் தினம் செத்து செத்து பிழைக்கிறோம்

  • @halfboil007

    @halfboil007

    15 күн бұрын

    Anga yedho வானத்துல pipe damage ஆகி ஊரு fulla thanni rombiduchu nu chonnangale. 😎

  • @satheeshkumar2750

    @satheeshkumar2750

    15 күн бұрын

    Yes Bro, we are in red alert.

  • @m.manimaran475

    @m.manimaran475

    14 күн бұрын

    ஏன்டா பரேதி பு இங்க வந்துட்டு பேசு கூ என்னமே நீ அங்கு ந இருக்க மாதிரி பேசிட்டு இருக்க இங்க பேசப்பட்ட விடயம் இங்க நாங்க அனுபவிக்கிர கொடுரம் ஒவ்வொரு ஆண்டும் அது தெரியாமல் நக்கல் நையாண்டி பன்னிட்டு இருக்க பெயருக்கு ஏத்த மாதிரி அரமென்டல்

  • @sp-sg3mt

    @sp-sg3mt

    14 күн бұрын

    இந்த வருடம் அரபு நாடு பத்திகிட்டு எரிய பொது da. அந்த அளவுக்கு வெப்பம் இருக்கும். நிக்கிற இடத்திலேயே அப்டியே ஆவியா போக போறாங்க அரபு குல்லா boys.

  • @SureshP-pf3wo

    @SureshP-pf3wo

    12 күн бұрын

    why?! Inga maathiri angayum road perisu panna pericham pala maram yellam cut pannitaangala ?! 😢😢

  • @MrNdphilip
    @MrNdphilip15 күн бұрын

    விக்கி brother, 100%RH or Humidity என்பது பெரும்பாலும் மழை காலங்களில்தான் வரும்( காற்றில் ஈரப்பதம் 100%). அந்த காலங்களில் பெரும்பாலும் நமக்கு வியர்க்காது மாறாக அதிக அளவில் சிறுநீர் கழிப்பதன் மூலம் நம் உடலின் வெப்பநிலை சமன் செய்யப்படுகிறது.

  • @jagadeesh8751

    @jagadeesh8751

    13 күн бұрын

    அச்சாகே

  • @rssureshbabu7637
    @rssureshbabu763715 күн бұрын

    Very important topic. Great explanation useful for all. Thank you 😊😊😊

  • @rameshramalingam4841
    @rameshramalingam484115 күн бұрын

    தரமான தகவல்.... நன்றி🙏💕

  • @SkyLife369
    @SkyLife36914 күн бұрын

    அருமையான பதிவு மரம் நடுவோம் , மனிதம் காப்போம்,; வீட்டிற்கு 3 மரம் நட்டு வளர்ப்பவர்களுக்கே ஆதார் கார்டு மற்றும் ரேசன் கார்டு வழங்க வேண்டும். மரம் வளர்க்க சட்டங்கள் கடுமையாக்க வேண்டும்.

  • @prakashrajasekaran2191

    @prakashrajasekaran2191

    14 күн бұрын

    modhalla nattadha vettu koodadhunnu satta podattum

  • @kamarajanmurugesan8985
    @kamarajanmurugesan898510 күн бұрын

    மே மாதம் நிலவும் வெப்ப எச்சரிக்கை அதன் காரணிகள், மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளையும் அதன் அவசியத்தையும் தெளிவுபடுத்தியதற்கு நன்றி. வாழ்த்துக்கள் விக்கி.

  • @mravisiva2116
    @mravisiva211615 күн бұрын

    Thank you brother God bless you ❤

  • @thamizhan6384
    @thamizhan638414 күн бұрын

    Karur la 25% humidity bro 😊

  • @tichonfdo5145
    @tichonfdo514515 күн бұрын

    ரொம்ப நன்றி விக்கி சகோ

  • @SVN-vf2jo
    @SVN-vf2jo15 күн бұрын

    அருமையான மற்றும் அவசிமான ஒரு பதிவு இது விக்கி. நல்வாழ்த்துகள் தம்பி. உனது வெற்றி மற்றும் இந்த புனித பயணம் தொடரட்டும் ஐயா .

  • @sumathisumathi9399

    @sumathisumathi9399

    14 күн бұрын

    Correct👍

  • @thetruemanjms
    @thetruemanjms14 күн бұрын

    85% inga...45°c omg 😱 TIRUPUR gali

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g914915 күн бұрын

    Thank you so much for your message 🙏

  • @user-jv6ch9wx6t
    @user-jv6ch9wx6t14 күн бұрын

    குழந்தைகளுக்கு செல்போன் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று சொல்லி கொடுப்பதை விட்டுவிட்டு வீட்டைச் சுற்றி மரம் வளர்க்க சொல்லி கொடுங்கள்.. மரத்தினால் என்ன பயன் நமக்கு கிடைக்கிறது சொல்லி கொடுங்கள்.. ஆனால் எந்த பெற்றோரும் செய்ய போவதில்லை

  • @ramramya7467

    @ramramya7467

    11 күн бұрын

    Maram valarkalana ipo kudikarathuku kuda thanni kidaika matiguthupa..ena panrathu..

  • @mohankumar-ij1md
    @mohankumar-ij1md14 күн бұрын

    Best guidance. Thanks a lot.

  • @rajbharath8058
    @rajbharath805815 күн бұрын

    Glad of your work brother!!!

  • @righteye9509
    @righteye950914 күн бұрын

    ஆலோசனைகளுக்கு நன்றி சகோதரர் 🎉🎉🎉🎉

  • @nithiyagajendran1672
    @nithiyagajendran167214 күн бұрын

    Thank you Gurunatha

  • @gopivelukutty7785
    @gopivelukutty778514 күн бұрын

    மரம் வைக்க வேண்டாம்... இருப்பதை அழிக்காமலிருந்தாலே போதும்...

  • @mps4209
    @mps420914 күн бұрын

    Myy God, thanks a lot vicky You are really great It's quite informative

  • @rajeswarits
    @rajeswarits14 күн бұрын

    Yesterday Chennai humidity level 89%. Nearing dangerous situation. Be alert

  • @user-rd8ep5lj3r
    @user-rd8ep5lj3r15 күн бұрын

    Pazhaya Sadam (neeragharam) with sambar vengayam ragi koozh , kambu koozh are the best food to bear the heat wave.

  • @sriram_edit
    @sriram_edit15 күн бұрын

    நன்றி தம்பி

  • @chandramathi5826
    @chandramathi582614 күн бұрын

    நல்ல தகவலுக்கு மிக்க நன்றி🙏🙏🙏

  • @sankartamil9315
    @sankartamil931514 күн бұрын

    10 வருடத்திற்கு முன்பு எங்கள் ஊரில் வீட்டிற்கு 2முதல் 5 மரங்கள் இருந்தன. தற்போது அனைத்து மரங்களும் வெட்டப்பட்டு விட்டது.

  • @abdulkadher7455
    @abdulkadher745515 күн бұрын

    Excellent 👏👏👏

  • @sivakumaar1969
    @sivakumaar196915 күн бұрын

    வணக்கம் நன்றி 🌹

  • @r.p.karmegan6379
    @r.p.karmegan637914 күн бұрын

    மிக்க நன்றிகள்....

  • @ImNotAHeroNorAVillian
    @ImNotAHeroNorAVillian14 күн бұрын

    Vanakam mapalai erode la irunthu😂

  • @dharmarajselvakumar856
    @dharmarajselvakumar85614 күн бұрын

    thanku bro🎉🎉🎉

  • @premji7313
    @premji731314 күн бұрын

    நீங்கள் கூறுவது உண்மை நான் குளிர்பானம் குடித்தேன். சனி புடித்தது அப்பரம் காய்ச்சல்.

  • @rajeswarits
    @rajeswarits14 күн бұрын

    ஈரக்குமிழ் வெப்பம் இதன் உயிறிழப்பு பாதிப்புகள் பற்றி சொல்லுங்கள். 3 வருடங்கள் முன்பே அறிவுறுத்தல் தரப்பட்டது. Planning commission draft மாநில அரசுக்கு தரப்ப்பட்டது. இதுப்பற்றிய awarness மிக மிக முக்கியம்.

  • @josepha9432
    @josepha943215 күн бұрын

    Very usefull information tank you vicky

  • @chandrasekar3178
    @chandrasekar317815 күн бұрын

    பயனுள்ள பதிவு

  • @moorthymk6228
    @moorthymk622815 күн бұрын

    Na A/c Mechanical ❤😊😅 motta மாட்டில அடிக்குற வெயில் உக்காந்து வேலை செய்வேன் 😢

  • @mrnugget7219

    @mrnugget7219

    14 күн бұрын

    இளநீர்ல எலுமிச்சை கலந்து குடிங்க. கொஞ்சம் புதினா சர்க்கரை சேத்துக்கோங்க. Immediate effect

  • @SWATHI_G_

    @SWATHI_G_

    14 күн бұрын

    Respect bro

  • @rameshramalingam4841
    @rameshramalingam484115 күн бұрын

    அய்யோ என் உடலில் எதோ நீர் சுரக்கிறது... வசனம் ( படம் - தென்னாலிராமன்)

  • @muniyasamymurugan

    @muniyasamymurugan

    14 күн бұрын

    இத ஒரு மீம் வீடியோவுல பார்த்தேன் ப்ரோ 😅

  • @kalyani22thomas
    @kalyani22thomas15 күн бұрын

    Thanks for giving us the right guidelines to be followed....really feel sad for the people who have to work in these conditions and live in these conditions...

  • @user-cu6uk6dl9w
    @user-cu6uk6dl9w15 күн бұрын

    Súper pro ❤❤❤

  • @kanagavallipandiyan987
    @kanagavallipandiyan98715 күн бұрын

    Very good information vicky thambi thanks

  • @KarthikKarthik-dn9cx
    @KarthikKarthik-dn9cx14 күн бұрын

    தினமும் காலையில் பழைய சோறு சாப்பிட வேண்டும்

  • @tamilselvipartheepan7515

    @tamilselvipartheepan7515

    10 күн бұрын

    Correct I too consume this only daily

  • @dilukshan132
    @dilukshan13215 күн бұрын

    Thankyou broo🙏

  • @velmurgankumar9948
    @velmurgankumar994814 күн бұрын

    விழிப்புணர்வான வீடியோ

  • @venanks
    @venanks14 күн бұрын

    Excellent information. Thank you for this video. I think this also applies for Malaysia.

  • @Brahmaraja
    @Brahmaraja14 күн бұрын

    மிகவும் பயனுள்ள தகவல்கள். மிக்க நன்றி.

  • @satishrsatishr6067
    @satishrsatishr606715 күн бұрын

    Thank you boss

  • @Muthuboss90
    @Muthuboss9015 күн бұрын

    Great information

  • @VIJAYKUMAR-gc7kp
    @VIJAYKUMAR-gc7kp14 күн бұрын

    Very needed information.. thanks

  • @gokulvasan3536
    @gokulvasan353615 күн бұрын

    Thanks vicky

  • @user-jv6ch9wx6t
    @user-jv6ch9wx6t14 күн бұрын

    இயற்கையோடு சார்ந்து வாழ வேண்டும்.. சௌவரிய புண்டைக்கு எதையாவது பண்ண இப்படித்தான் இயற்கை நம்மை சூத்தடிக்கும். ஏனென்றால் இது புதிதல்ல பல பேர் விழிப்புணர்வு கொடுத்து விட்டார்கள் ஏன் இன்னும் மக்கள் விழித்து கொள்ளவில்லை... எனது வயது 21 16வயதில் 6பெரும் பெரும் மரக்கன்றுகள் என் நண்பர்களோடு சேர்ந்து நட்டேன் .. அது மரமாகி இன்று என் கிராமத்தையே அழகாக்கி பாதுகாத்து கொண்டிருக்கிறது

  • @kg6083
    @kg608315 күн бұрын

    மிக மிக நல்ல பதிவு நண்பா

  • @mdimthiyas6807
    @mdimthiyas680715 күн бұрын

    Clg leave vida sollunga 😢😢😢💔😭

  • @user-sv1wd8hs7i

    @user-sv1wd8hs7i

    15 күн бұрын

    Un prachana unakku

  • @GURUrameshinGURUrameshin

    @GURUrameshinGURUrameshin

    15 күн бұрын

    Mmmm

  • @CarKiruks

    @CarKiruks

    15 күн бұрын

    🤣🤣🤣

  • @agmurugesan2659

    @agmurugesan2659

    14 күн бұрын

    Fun for students ,headache for parents , loss of pay for teachers 😅😅😅

  • @vigneshkavitha8095
    @vigneshkavitha809515 күн бұрын

    Much needed info

  • @rayanselvi9794
    @rayanselvi979414 күн бұрын

    மரம் வளர்க்க வேண்டும். நல்ல பதிவு நன்றி

  • @thamotharan.vthamotharan.v1197
    @thamotharan.vthamotharan.v119714 күн бұрын

    நன்றி நண்பரே நன்றி

  • @venkateshthiruvalluvan9070
    @venkateshthiruvalluvan907014 күн бұрын

    Glad you added this acter yesterday's talk. Infact, wet bulb temperature surpassed in north & north-west India. IMD has published. World Meterological Organization too has stated for some days that IMD failed to be aware of it.

  • @SudhakarSudhakar-lo7cy
    @SudhakarSudhakar-lo7cy14 күн бұрын

    நன்றி நண்பரே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @joespet5578
    @joespet557814 күн бұрын

    Thank you

  • @overclock4357
    @overclock435714 күн бұрын

    thanks for the info bro

  • @soorejvasu9052
    @soorejvasu905214 күн бұрын

    Vicky that was a very good information for the current situation.

  • @saradhambalratnam88
    @saradhambalratnam8814 күн бұрын

    Nandri

  • @user-we9qq3zs8i
    @user-we9qq3zs8i14 күн бұрын

    ❤❤❤ அருமை

  • @latavishwanath1256
    @latavishwanath125614 күн бұрын

    Hi, thanks for sharing

  • @manikandan6846
    @manikandan684614 күн бұрын

    Romba Nala humidity pathi puriyama irundhen Vicky bro. Ipa purinjuruchu. Thanks

  • @sblohith
    @sblohith14 күн бұрын

    Thanks Vicky u r social awareness message it’s useful

  • @johnsonmax1460
    @johnsonmax146015 күн бұрын

    Very useful video and learned so much, I hope all the people keep some water for the stray animals and birds, most people forget them. And thank you for your clear explanations on this subject and your hard work. All the best! Good night!

  • @rajaganapathyelangovan3571

    @rajaganapathyelangovan3571

    14 күн бұрын

    Well said bro

  • @redoxalan
    @redoxalan15 күн бұрын

    Valuable video. My house surrounded by building but we have left some space for tress in our backyard. It really keeps my house cool. House must have some trees. Now planted neem tree along with other trees

  • @padmapriyapriya2793
    @padmapriyapriya279314 күн бұрын

    Unga information super sir

  • @smdchannel6814
    @smdchannel681415 күн бұрын

    Very important topic Vicky bro 👏

  • @user-gs4bj1ky6i
    @user-gs4bj1ky6i14 күн бұрын

    பிரதமர் மோடி அவர்களின் மதச்சார்பு பிரச்சாரத்தை தாங்கள் ஏன் எந்த ஒரு கருத்தும் பதிவு செய்யவில்லை

  • @yogeshwarit4020
    @yogeshwarit402014 күн бұрын

    Very useful information Anna !

  • @thayalannagarajan7636
    @thayalannagarajan763613 күн бұрын

    அருமை

  • @user-id3lz3dt8c
    @user-id3lz3dt8c10 күн бұрын

    Super speach brother, good service

  • @MJ-zm3tk
    @MJ-zm3tk15 күн бұрын

    Pavom babies lam parents make sure u keep them in cloud place pray r god to give some rain

  • @karthiksubramani6027
    @karthiksubramani602714 күн бұрын

    விக்கி மதுரைக்கு வா… அழகர வெயில்ல தான் வரவேற்கிறோம்…

  • @rajaselvin6559
    @rajaselvin655914 күн бұрын

    அருமையான மற்றும் அவசிமான ஒரு பதிவு இது விக்கி.

  • @gayathris3362
    @gayathris336211 күн бұрын

    Correct, I have heard from a video that people using ac sucks in heat from inside their room and throw it out so that others without AC suffer the increased temp. We have decided not to buy AC. Idhu madhri konjam AC vanga poravanga think panuna nalla irukum.. because already ac use panna aarambichavanga Nala adha vida mudiyadhu.. or atleast elarum extra tree plant panuna kuda ok

  • @maheshvaratharajah4472
    @maheshvaratharajah447214 күн бұрын

    Vicky well said . Super explanations specially people from India and Srilana don't know the reality 100% true please share this post evryone.this NOT news this is Awaerness and eudcation This information very helpfull . Thank you very much. Hat's off

  • @r.sridharanr.sridharan9841
    @r.sridharanr.sridharan984114 күн бұрын

    நல்ல பதிவு விக்கி ❤❤❤❤❤

  • @SARASWATHIK-hz2ty
    @SARASWATHIK-hz2ty14 күн бұрын

    😮😢 அருமையான பதிவு விக்கி அண்ணா நன்றி 🙏🏻

  • @palaniappansingaram5498
    @palaniappansingaram549813 күн бұрын

    அருமையான பதிவு

  • @thiruselvan3785
    @thiruselvan378514 күн бұрын

    Thanks Viky

  • @tworldnature2627
    @tworldnature262714 күн бұрын

    Great news brother thanks

  • @Nesh2808
    @Nesh280815 күн бұрын

    Vanakam brother 😮

  • @kalaiselvi2103
    @kalaiselvi210313 күн бұрын

    Thank you much 👍👍

  • @hhh334
    @hhh33415 күн бұрын

    Super advaiced 🤝👍🙏

  • @midhunad.s547
    @midhunad.s54712 күн бұрын

    Useful information

  • @poongodibaskar7017
    @poongodibaskar701714 күн бұрын

    Hats off bro🎉

  • @rp10304
    @rp1030414 күн бұрын

    A small request to all; 1. Avoid going out between 11am-4pm 2. Schedule/change the delivery timings before 11am or after 4pm for all online ordering deliveries, grocery deliveries, any outdoor servicing works(plumbing, electrical, ac servicing), food deliveries. 3. If you have money, sponsor/provide free water, buttermilk to the needy in your locality auto stand, bus stop. 4. All Govt owned lands should be planted with trees and RWH system. These full grown trees could later be moved to areas wherever needed, implementing RWH (rain water harvesting) system, the ground water will get improved. Also govt should encourage citizens who own vacant plots/ lands to plant trees and implement rain water harvesting system in their land.

  • @BasakaranRamaiya
    @BasakaranRamaiya14 күн бұрын

    Thanks vikrama

  • @johnsonjayaraj7317
    @johnsonjayaraj731714 күн бұрын

    Good tq

Келесі