TMS & P.Susheela குரலில் மனதை மயக்கும் டூயட் பாடல்கள் | High Quality Audio Songs | Duet songs-Vol-1

Музыка

TMS & P.Susheela குரலில் மனதை மயக்கும் டூயட் பாடல்கள்.."மடிமீது தலைவைத்து விடியும் வரை தூங்குவோம்" ஆஹா இப்பிறவியில் இவர்கள் குரலுடன் பயணிக்க என்ன தவம் செய்தோம்..!
Thanks for watching..! Don't forget to SUBSCRIBE, Like & Share this video if you enjoy it..! Have a wonderful day..!
Thank you..!
AJ Audio Track

Пікірлер: 176

  • @Nagarethinam-xe7cl
    @Nagarethinam-xe7clАй бұрын

    எந்த காலத்திலும் மறக்கமுடியாத பாடல்கள் அனைத்தும் எனக்கு பிடித்தவை

  • @NihiraYellapunihira
    @NihiraYellapunihira11 күн бұрын

    తమిళ్ సినిమాల్లో తీయని పాటలు T, m, soundhararajan mari తెలుగులో సూపెర్పాటలు ఘంటసాల p, susheela paatalu gaanaamrutham ఇంకెప్పుడు ఇటువంటి పాటలు aaalakinchalemu, super songs

  • @padmaraman7009
    @padmaraman70096 ай бұрын

    என்றென்றும் நினைவில் நின்றதை. இதை கேட்கும் போது மனதில் பசுமையான நினைவுகள் ஓடுகின்றன ❤❤😊😊

  • @praveenaviswanathan6985
    @praveenaviswanathan6985 Жыл бұрын

    அருமையான பாடல்கள் தொகுப்பு... 😍😍😍😍😍😍 நன்றி.... வாழ்த்துக்கள் 💐

  • @amudhar4340

    @amudhar4340

    Жыл бұрын

    9

  • @jayabalansubbiya1518

    @jayabalansubbiya1518

    9 ай бұрын

    😊😊😊

  • @sriraji9253
    @sriraji9253 Жыл бұрын

    நல்ல தெரிவுகள் ரசிக்கக் கூடிய பாடல்கள் வாழ்த்துக்கள்

  • @rengarajuseenivasan8796
    @rengarajuseenivasan87962 ай бұрын

    ஆரம்பமே அட்டகாசம்... எங்கிருந்தோ ஆசைகள் பாட்டு நம்மை எங்கேயோ கொண்டு செல்கிறது...

  • @muthuramalingama9759

    @muthuramalingama9759

    Ай бұрын

    By

  • @rengarajuseenivasan8796

    @rengarajuseenivasan8796

    Ай бұрын

    @@muthuramalingama9759 ok. You remain under 😃

  • @johnsebastin1867
    @johnsebastin18677 ай бұрын

    கவலைகளை மறக்கும் பாடல்கள் அம்மா சுசிலா அய்யா TMS.குரலில்🎉

  • @ossivaraman943
    @ossivaraman943 Жыл бұрын

    Arumaiyana uchtariippu arputhamsna voice evergreen tms puseela songs. Simply superb.

  • @user-zz1cs9hy8c
    @user-zz1cs9hy8c4 ай бұрын

    பாடலை இயற்றியவருக்கும். பாடலை பாடிய இருவருக்கும் கோடி நன்றிகள்.🙏🙏🙏

  • @maragathamRamesh
    @maragathamRamesh Жыл бұрын

    குரல் அரசர்.. இசைக் குயில் குரல் அரசர்.... இசைக் குயில் குரல் அரசர்... இசைக் குயில் குரல் அரசர்.. இசைக் குயில் குரல் அரசர்.. இசைக் குயில் குரல் அரசர்.. இசைக் குயில் குரல் அரசர்.. இசைக் குயில்

  • @kumar7976

    @kumar7976

    Жыл бұрын

    MP

  • @natarajansb3210
    @natarajansb32105 ай бұрын

    அருமையான பாடல்கள் எனக்கு கல்லூரி படிக்கும் போது கேட்ட பழைய நினைவுகள் ஞாபகத்திற்கு வருகிறது கண்ணில் நீர் வருகிறது

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam12713 ай бұрын

    All Excellent songs ... TMS & p. Sushila ...... Take us to the other world .... This songs teach us the way of Tamil life .... Fantastic ... 🎉🎉🎉🎉🎉

  • @dillibabuk5581
    @dillibabuk5581 Жыл бұрын

    AnaithuPaadalgalum Aennaku.PiddithaPaadalgal..Arumai

  • @srk8360
    @srk83605 ай бұрын

    அற்புதமான பொக்கிஷப்பாடல்கள். இப்போது பதிவுகளைக்காணமுடிவதேஇல்லையே?... பொக்கிஷங்களை எல்லாம் வாரித் கோரித் தாருங்கள் இடைவிடாமல்.😅😅😅 நன்றி 🙏

  • @kongunaveenkmdk143
    @kongunaveenkmdk143 Жыл бұрын

    மிக நன்று ❤

  • @sabhapathy9594
    @sabhapathy9594 Жыл бұрын

    என்ன தவம் செய்தோனோ இந்த இருவரின் இனிமையான குரலின்இனிமையான இசையையும் கேட்பதற்கு இனி கிடைக்காது இந்த ஜோடியை போன்று ஒரு ஜோடி

  • @behappy3496

    @behappy3496

    Жыл бұрын

    சூப்பர் சாங்ஸ்கள்

  • @balana3559

    @balana3559

    Жыл бұрын

    8i

  • @selvarasu198

    @selvarasu198

    Жыл бұрын

    ஐயா நீங்களும் தலைவர் எம்ஜிஆர் அவர்களும் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன்என்று மகிழ்ச்சியாஇருக்கிறது

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im2 ай бұрын

    எம்.ஜி.ஆர். சிவாஜி இரு இமயங்களின் இனிய காதல்பாடல்கள் கேட்க கேட்க எப்போதும் இன்பம்! அவர்களின் திரையுலகம் அது ஒரு பொற்காலம்! .. முல்லை ராதா தாம்பரம் சென்னை 45.

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Жыл бұрын

    Excellent awesome amazing song lyrics music, fantastic rendition,by,the,singers great

  • @gayathirikarthikeshav3446
    @gayathirikarthikeshav3446 Жыл бұрын

    Tms& suseela mam r all songs superr.

  • @prasathvimala

    @prasathvimala

    Жыл бұрын

    I.loveyou.sonyea

  • @ManiMani-qe9xo
    @ManiMani-qe9xo Жыл бұрын

    Super

  • @kajuka3867
    @kajuka38677 ай бұрын

    NAAN VIRUMBUM 2 MANIDHARGAL. 1. EN KANAVAR 2 MGR..❤

  • @NihiraYellapunihira
    @NihiraYellapunihira14 күн бұрын

    Rumba alagaana palaya paadalgal

  • @user-ti9xl2gt5n
    @user-ti9xl2gt5n5 ай бұрын

    Very nice songs super

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Жыл бұрын

    தொடக்கமே புரட்சித்தலைவர் பாடலை பதிவிட்டு அசத்தி விட்டீர்கள் காதல் ரசம் பிழிய பிழிய கொடுத்த உங்களை வாழ்த்தி வணங்குகிறேன். புரட்சித்தலைவர்புகழ்வாழ்க

  • @murugaiahpitchu6059

    @murugaiahpitchu6059

    Жыл бұрын

    ஆம் உண்மைதான் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் நடித்த காவியம் அனைவருக்கும் ஒரு காவியம்

  • @lathasuresh4606

    @lathasuresh4606

    Жыл бұрын

    @@murugaiahpitchu6059 நன்றி

  • @lathasuresh4606

    @lathasuresh4606

    Жыл бұрын

    @Karuppasamy P thanx

  • @innasimuthusamynathan4651

    @innasimuthusamynathan4651

    Жыл бұрын

    I'm v 😮 😂

  • @prabhajay110

    @prabhajay110

    Жыл бұрын

    @@murugaiahpitchu6059 vcccccccccccççççcccçcvvcvcccvvccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccçcccccccccccccccccccçcçccçcccccçccccçccccccccçccccççccccccccççcccçççccbcccccçcçccççcçcççççcccççccbcccccçççcçvçcvcccccvvçcççvcccvbçbcbçbcçcçccçcçbccçcbcbbbbbcbbbbccçvccccvcccçcçccccvvvççvcçccbcbçcbbçbccbccccccbbcccççczcççççbcbcçcbccçcçbvçççbvcvvçvvcccvcççvçvccçvçcbbbbçbbcccbcçcçvbcvvçvccvvbcçbbbbccbccbçcccççcçcbbbbbbbççbcçççcbçcbçccbbbbçbcbvbbbccbbbbçbbbcbvvvçccbbçcccbcccbbbbbcçbbbbbcbçbcbbbcbbbcvvvvvvbbbbbbbbbbbbzcvvvbbvbbcbbbcbbbçbcccvvvcvvbbbbbbbbbbccvzvcvcvbxcvvcbbbbbbbcbbcbcbbbbbbbbcbbbbbcvcbcbbbbbbbxbbbbbczbvvvvbbbvbbbbbbcbbcbbcbbbbbbbbbbbbbcbbvvçbcbbbccbbbbbbbvbbcvvvbbbvbvvvvbbbbbbbbbbbcbbvbbbbbbbbcvvcbbbbbbbbbvvvbbbbbbbvbbvbcbbbcvvvvxvcvvbvbbvbbcvvbbcbbcbbbbbbbbcbbbbbbbbbbbbbbcbbbbbbbbbbvxbbbbbbbbbbbbbbcbbbbbbvvvxbbbcvvvbbbbbbbbbbcbbbbbbcbcvvbbvvc.

  • @NihiraYellapunihira
    @NihiraYellapunihira11 күн бұрын

    ఎన్నిసార్లు విన్న ఇంకా ఇంకా వినాలనిపించే ఈ పాటలు మనసుకు హతుకుపోయే ఈ తమిళ్ పాటలు ఎప్పుడు వింటూ వుంటాను

  • @senthilKumar-uo5in
    @senthilKumar-uo5in5 ай бұрын

    அருமை நண்பரே

  • @agneeswarachidambaranathan194
    @agneeswarachidambaranathan194Ай бұрын

    அருமையான பாடல❤கள்

  • @user-pr9tw5vy2u
    @user-pr9tw5vy2u6 ай бұрын

    Very good selection and Tms sir p susila mom voice so sweet

  • @rajamohangovindarajan2118
    @rajamohangovindarajan2118 Жыл бұрын

    Superb songs

  • @user-pn9yi5ey2b
    @user-pn9yi5ey2b Жыл бұрын

    Arumaiya a paadalgal❤❤❤❤❤❤❤

  • @parthasarathiloganathan3694
    @parthasarathiloganathan36942 ай бұрын

    God designed voices gifted to keep HIS entire Creations joyful forever

  • @thenmozhivalli
    @thenmozhivalli Жыл бұрын

    Made for each other குரலில்

  • @nirmalasuresh9338

    @nirmalasuresh9338

    Жыл бұрын

    Yes. Exactly true. Unbeatable chemistry in the voices

  • @elangovanmani-wp4bo
    @elangovanmani-wp4bo3 ай бұрын

    Very nice songs

  • @utayamsa9881
    @utayamsa98817 ай бұрын

    palaya nenaivukal varukerathu valthukal

  • @elisabethlaferna4716
    @elisabethlaferna4716 Жыл бұрын

    Supre songs

  • @ramachandranvelayutham7006
    @ramachandranvelayutham7006 Жыл бұрын

    Thank Q very much for Tms duets songs and also some MGR songs includings very nice sir THANKS SiR bests lucks too

  • @AjAudioTrack

    @AjAudioTrack

    Жыл бұрын

    Most welcome...thank you Sir

  • @alagupandian6405
    @alagupandian6405 Жыл бұрын

    மிக அருமையான பாடல்🎤🎶🎶🎶🎶🎶🎶🎶🎶

  • @Ponmalar_123

    @Ponmalar_123

    Жыл бұрын

    Suppar 😂🎉❤

  • @thangavelujayabharath9066
    @thangavelujayabharath9066 Жыл бұрын

    Good sangs

  • @purushothamans8979

    @purushothamans8979

    Жыл бұрын

    Ever green songs

  • @palamalaisantha1758
    @palamalaisantha1758 Жыл бұрын

    Maraka mudiyatha padal.

  • @Ravi-ui7zw

    @Ravi-ui7zw

    Жыл бұрын

    Ll

  • @user-dj9tq2nf8l
    @user-dj9tq2nf8l Жыл бұрын

    இரவுவணக்கம்

  • @krsalvarajraj8020
    @krsalvarajraj80208 ай бұрын

    எவ்வளவு.கவலைகள்.இருந்தாலும்.பாடலைகேட்டு.மறந்திரலாம்.சூப்பர்

  • @thiagarajanarumugam7126
    @thiagarajanarumugam7126Ай бұрын

    Shivaji songs r good, valzga shivaji pugal 🌹🌹🌹🌹🎉

  • @santhamaninathan2031
    @santhamaninathan2031 Жыл бұрын

    I love always TMS and P Susheela Mom Song, yes always evergreen.

  • @veerasamyramayapillai5073
    @veerasamyramayapillai5073 Жыл бұрын

    இசைதெய்வங்கள்.நம்கவலைகளைமறக்கசெய்கிரார்கள்.வாழ்க.இவர்கள்.புகழ்🙏🙏🙏

  • @sundarraj1565
    @sundarraj1565 Жыл бұрын

    Super super super

  • @user-rr1vt9wr2e
    @user-rr1vt9wr2e6 ай бұрын

    Evergreen hits and very good songs

  • @dewidewi3863
    @dewidewi3863 Жыл бұрын

    Beautiful 😍 evergreen collection. Dewi from Malaysia 🇲🇾 ❤

  • @AjAudioTrack

    @AjAudioTrack

    Жыл бұрын

    Thank you...thanks a lot for your support Mam..

  • @munisamymunisamy2943

    @munisamymunisamy2943

    Жыл бұрын

    ÈPx y'all ll

  • @iyyappaniyyappan5681

    @iyyappaniyyappan5681

    Жыл бұрын

    Munisam

  • @mmramkumar3039

    @mmramkumar3039

    6 ай бұрын

    ​@@munisamymunisamy2943😘io

  • @dheivasikamanip7403
    @dheivasikamanip7403 Жыл бұрын

    ❤️💕

  • @ambalathaduvars8216
    @ambalathaduvars8216 Жыл бұрын

    இனிய பாடல்

  • @alagarsamy7290
    @alagarsamy7290 Жыл бұрын

    உண்மையான காதல் ஜோடிகள் கூட இந்த அளவுக்கு பாடியிருப்பார்களா என்று நினைக்கிறேன் வாழ்க பல்லாண்டு.

  • @rpkbalamurugan2634

    @rpkbalamurugan2634

    Жыл бұрын

    சூப்பர்செலக்ஷ்ஷன் அருமையான பாடல் வரிகள் இனிமையானகுரல்களினால் இளமைக்ககாலத்தை நினைவில்தருகிறதுநன்றி❤❤ ❤❤👌🏾👌🏾👌🏾👌🏾🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @ramanalagar8464

    @ramanalagar8464

    Жыл бұрын

    Good and lovely songs

  • @marym2004

    @marym2004

    Жыл бұрын

    0l

  • @msthangavel3522

    @msthangavel3522

    Жыл бұрын

    Unit 7h I'm if your just uu

  • @salimsait2243

    @salimsait2243

    Жыл бұрын

    மல ட

  • @RamaSubbu-hp3ee
    @RamaSubbu-hp3ee3 ай бұрын

    Fantastic songs

  • @bhamathykamalanathan7572
    @bhamathykamalanathan7572 Жыл бұрын

    மறக்கமுடியாத இனிய பாடல்கள்❤

  • @kirubalinisanjaymurugan5035

    @kirubalinisanjaymurugan5035

    Жыл бұрын

    Hmm omk

  • @kavib7243

    @kavib7243

    Жыл бұрын

    @@kirubalinisanjaymurugan5035 î in

  • @sankameswarank1699
    @sankameswarank1699 Жыл бұрын

    Golden songs are always great TMS sir and P. Susheela madam voice always ever green 👍😁👌

  • @Nagarethinam-xe7cl
    @Nagarethinam-xe7clАй бұрын

    இந்த பாடல்களை ‌கேட்கும்போதுமனதுக்குஇதமாக.இருக்கு

  • @elangok.k.4301
    @elangok.k.4301 Жыл бұрын

    என்றும் இனிமையான பாடல்கள்

  • @yogeshyogesh6272
    @yogeshyogesh62723 ай бұрын

    Nic good sang

  • @sherifs122
    @sherifs122 Жыл бұрын

    👍

  • @thambithambi1168
    @thambithambi1168Ай бұрын

    ❤❤❤❤

  • @rajaramank3290
    @rajaramank32904 ай бұрын

    All r Evergreen songs

  • @meerasahibo.veryveryuseful7195
    @meerasahibo.veryveryuseful7195 Жыл бұрын

    நல்ல பாட்டு

  • @saravanakumar7930

    @saravanakumar7930

    Жыл бұрын

    MI

  • @user-jo7cz4qd3z
    @user-jo7cz4qd3z10 ай бұрын

    காலத்தால் அழிக்க முடியாத கானங்கள். ஒவ்வொரு பாடலையும் கேட்கும்போது எனது மனம் இன்ப வானில் சிறகடித்து பறக்கிறது. தொகுத்து வழங்கிய நல் உள்ளத்திற்கு நன்றிகள் பல!!!

  • @muralidharanpoondichinnapp7499
    @muralidharanpoondichinnapp7499 Жыл бұрын

    மனதை மயக்கும் இனிமையான பாடல்கள். கவலைகளை மறந்து மனதை அமைதியாக்கும் பாடல்கள். உருவாக்கியவர்களுக்கு நன்றி

  • @hotelskyparkannanagar8450

    @hotelskyparkannanagar8450

    Жыл бұрын

    P

  • @rajagopalvenkatachalam7561
    @rajagopalvenkatachalam7561 Жыл бұрын

    பாடியவர்களை பாராட்டுகிறேன்

  • @ambalathaduvars8216
    @ambalathaduvars8216 Жыл бұрын

    Evergreen

  • @chitram4698
    @chitram46986 ай бұрын

  • @thangavelujayabharath9066
    @thangavelujayabharath9066 Жыл бұрын

    S

  • @pushvenkatpushpa4794
    @pushvenkatpushpa4794 Жыл бұрын

    Always old is gold.last jenmavil ivargal mihavum punyam seithirukirargal. Sweet voice.

  • @thirunavukkarasus-hp6nn
    @thirunavukkarasus-hp6nn Жыл бұрын

    இனிய பாடல்கள்

  • @smatheswaran7474
    @smatheswaran74747 ай бұрын

    😊🎉

  • @angurajaanguraja8424
    @angurajaanguraja8424 Жыл бұрын

    Super singer Tms

  • @user-ox8me2mn2r
    @user-ox8me2mn2r Жыл бұрын

    நல்ல பழைய பொக்கிஷமான பாடல்கள் காலத்தால் அழியாத காவியம் TMS&P.SUsheelaபாடல்கள்அருமை 21/10/22; வெள்ளி 🙏 நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் கொச்சின்

  • @pmtenson7155

    @pmtenson7155

    Жыл бұрын

    Same cochin.p.vattom

  • @jayabalansubbiya1518

    @jayabalansubbiya1518

    8 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jayabalansubbiya1518

    @jayabalansubbiya1518

    8 ай бұрын

    😊😊😊😊

  • @jayabalansubbiya1518

    @jayabalansubbiya1518

    8 ай бұрын

  • @jayabalansubbiya1518

    @jayabalansubbiya1518

    8 ай бұрын

    😊😊😊😊😊😊⁰⁰⁰😊😊😊😊😊😊😊

  • @muniyasamysamy5199
    @muniyasamysamy5199 Жыл бұрын

    Moon

  • @al-minas4552
    @al-minas455210 ай бұрын

    😊😊😊😊😊😊😊😊😊

  • @kajuka3867
    @kajuka38677 ай бұрын

    En kandahar MGR AZAGU AND GUNAM . NAAN VIRUMBUM PADAL AADAI MULUDHUM NANAYA....

  • @kalirajkaliraj883
    @kalirajkaliraj8837 ай бұрын

    ❤❤❤🙏🙏🙏🌳🍀🌴

  • @sukumaranprabhakaran

    @sukumaranprabhakaran

    7 ай бұрын

    M...😊

  • @johnsebastin1867
    @johnsebastin18677 ай бұрын

    7:38 🎉🎉🎉🎉🎉

  • @Vassudevanambi
    @VassudevanambiАй бұрын

    அத்தனை பாடல்களும் மிகவும் அருமை.

  • @sureshsir3736
    @sureshsir3736 Жыл бұрын

    Old its gold👌👌👌

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Жыл бұрын

    Chezhiyan Natchiar Puranam fn

  • @rajamohangovindarajan2118
    @rajamohangovindarajan2118 Жыл бұрын

    None to compare their songs .divinity 🎵

  • @pushvenkatpushpa4794
    @pushvenkatpushpa4794 Жыл бұрын

    Very very sweet voice. Ivargal last jenmavil God saraswathikku then abishegam seithirukirargal. Enna oru voice. Namum ivargal voice ketkka mihavum punyam seithurukom

  • @kumaraniob2007
    @kumaraniob2007 Жыл бұрын

    Advertisement are very much disturb our rest time

  • @vmohan100
    @vmohan1003 ай бұрын

    01 பேசுவது கிளியா 00:01 02 பூமாலையில் ஓர் மல்லிகை 04:05 03 மாணிக்கத் தேரில் 07:36 04 தங்கப்பதக்கத்தின் மேலே 11:11 05 கண்ணே கனியே 15:15 06 அழகிய தமிழ் மகள் 19:07 07 ராஜாவின் பார்வை 26:00 08 இன்னும் பார்த்துக்கொண்டிருந்தால் 30:11 09 மடிமீது தலைவைத்து 34:39 10 நான் மலரோடு 38:52 11 மெல்ல மெல்ல எந்தன் மேனி 42:28 12 ஆசையா கோபமா 47:21 13 என்றும் பதினாறு வயது பதினாறு 51:04 14 எங்கிருந்தோ ஆசைகள் 54:20 15 மனம் கனிவான 58:34

  • @Mohamedalijinna-bb3si

    @Mohamedalijinna-bb3si

    2 ай бұрын

    😮

  • @rajeswaritr3538

    @rajeswaritr3538

    Ай бұрын

    , அருமை அருமை. கேட்க கேட்க கேட்க இனிமை.

  • @vmohan100

    @vmohan100

    Ай бұрын

    @@rajeswaritr3538 song timing added. pl check and enjoy your favourite song

  • @malligapandian3551
    @malligapandian35514 ай бұрын

    ட்மஸ் துரோய் வெரி நைஸ் இல்ல லைக் வெறுயுஹ்

  • @SAboorMarikkar
    @SAboorMarikkar12 күн бұрын

    😢

  • @taji6351
    @taji6351 Жыл бұрын

    Beautiful songs😘😘😘😘😘😘😘

  • @manoharanr7507
    @manoharanr7507 Жыл бұрын

    கேட்க கேட்க இனிமையான பாடல்கள்.இதைதொகுத்து you tube channel க்கு அனுப்பியவர்க்கு நன்றி.

  • @ramarajanp2871

    @ramarajanp2871

    Жыл бұрын

    Iopoooooohnmmmnnb

  • @BalakrishnanSubramanian00

    @BalakrishnanSubramanian00

    Жыл бұрын

    @@ramarajanp2871 ji yu bhi

  • @maduraihousesale

    @maduraihousesale

    6 ай бұрын

    11

  • @selvararetnam1773

    @selvararetnam1773

    6 ай бұрын

    ​@@BalakrishnanSubramanian00a 779o.0.

  • @srikrisha.mkirthika202

    @srikrisha.mkirthika202

    4 ай бұрын

    ​hhl😊

  • @SamySamy-qo7bq
    @SamySamy-qo7bqАй бұрын

    Gunavelusamy

  • @shankar1mg811
    @shankar1mg81110 ай бұрын

    Tms voice reflect and suits Jaya Shankars voice than mgr and sivaji ganesan. Just watch.

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 Жыл бұрын

    Thay are not thamilan why ??? Come thamilan very good people s

  • @VIJAYPRAKASH-sg1em
    @VIJAYPRAKASH-sg1em Жыл бұрын

    பாடல்கள் இடையே விளம்பரம் அதிகம் பாடல் யாரும் கேட்க வேண்டாம்

  • @amersinghkalaiselvi2149
    @amersinghkalaiselvi2149 Жыл бұрын

    I like so much these songs

  • @chokkalingamm4366
    @chokkalingamm4366 Жыл бұрын

    ❤❤❤🌹🌹

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 Жыл бұрын

    Thay not thamilan why come ;;;; thamilan thamilan good

  • @Dhsq0lpaff
    @Dhsq0lpaff4 ай бұрын

    Down 4:04 lods

  • @gmanickam2150
    @gmanickam2150 Жыл бұрын

    விளம்பரகாரன் தொல்லை தாங்கமுடியவில்லை.

  • @manoharrajalingam8642

    @manoharrajalingam8642

    Жыл бұрын

    😂

  • @manoharanrevathi1754

    @manoharanrevathi1754

    8 ай бұрын

    ​😢. 😢😂

  • @kalasaravanan2419
    @kalasaravanan24192 күн бұрын

  • @vivekanandat610
    @vivekanandat610 Жыл бұрын

    Stop.adds

  • @thilakavathynagamuthu1681
    @thilakavathynagamuthu1681Ай бұрын

    எனக்கு. சிவாஜியைரொம்பபிடிக்கும். நிறையபாடல்களைதிரும்பதிரும்பகேட்கலாம்சொல்லவார்த்தை இல்லை

  • @rajasinghchandra4416
    @rajasinghchandra4416 Жыл бұрын

    Useless .

Келесі