தியாகி வாமதேவன் செய்தது சரியா.? பௌத்த பிக்கு வெளியிட்ட வீடியோ

"சுவிஸ் தமிழ் மீடியா சுவிட்சர்லாந்தில் இருந்து உலகம் எங்கும் இடம்பெறும் செய்திகளை உலகத்தமிழர்களுக்காக வழங்குகிறது. மேலும் சுவிட்சர்லாந்து கலைஞர்களின் பேட்டிகள் மற்றும் சுவிட்சர்லாந்து சம்மந்தப்பட்ட தகவல்களோடு இன்னும் பல சுவாரசிய விடயங்களை பகிர்ந்துகொள்ளும் சானலாகும்"
தியாகி வாமதேவன் செய்தது சரியா.? பௌத்த பிக்கு வெளியிட்ட வீடியோ
"SwissTamilMedia KZread Channel shares World Tamil News, Switzerland news, interviews with Swiss Tamil artists and more interesting things about Switzerland. Please Keep Support & Subscribe My Channel."
"Der SwissTamilMedia KZread-Kanal teilt Nachrichten aus der welt, Schweiz, Interviews mit Schweizer tamilischen Künstlern und weitere interessante Dinge über die Schweiz. Bitte unterstützen Sie weiterhin und abonnieren Sie meinen Kanal."
#SwissTamilMedia #SwissTamilNews #SwissTamilRadio #SwissTamil24 #SwissTamilTv

Пікірлер: 261

  • @SelvaSelva-cp4up
    @SelvaSelva-cp4up18 күн бұрын

    தேர் அவர்கள் கூறுவது அனைத்தும் சரியே.தேரர் அவர்களுக்கு நன்றி.

  • @user-vi1pv7eh9w
    @user-vi1pv7eh9w19 күн бұрын

    அருமையான,அற்புதமான,கனிவான பதிவு காமதுறுணி சுவாமி.

  • @kilojankilojan2000
    @kilojankilojan200018 күн бұрын

    உண்மையிலே மிகவும் அருமையான காணொளியாக இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா 🙏🏻

  • @theiventhiran17
    @theiventhiran1718 күн бұрын

    அருமையான,அற்புதமான,கனிவான பதிவு🙏🙏🙏

  • @shriramanananthankanagarat3615
    @shriramanananthankanagarat361511 күн бұрын

    சாது அவரகளுக்கு முதல்கண் வணக்கம் உங்கள் போதனைகளை ஆரம்பத்தில் இருந்தே கேட்டு வரும் ஒருவரில் நானும் ஒருவன் அருமையான அறிவுரை இந்த காலத்திலும் இப்படி ஒருவரா என்னால் நம்ப முடியவில்லை நன்றி உங்கள் புத்திமதி மக்களுக்கு

  • @sachithananthansivaguru641
    @sachithananthansivaguru64118 күн бұрын

    நன்றி சாது நிங்கள் குறியா விடயம் மிகவும் சிறப்பாக இருக்கு.

  • @kalaimahal8821
    @kalaimahal882119 күн бұрын

    ஆழமான அற்புதமான கருத்து.

  • @murugesusivakumar9373
    @murugesusivakumar937318 күн бұрын

    நன்றி,உங்கள் கருத்து மிகவும் உண்மையானது காலத்துக்கும் தேவையானது

  • @ponniahsrishkanda239
    @ponniahsrishkanda23918 күн бұрын

    நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை உண்மையே அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் சுவாமி ❤❤❤❤

  • @user-lr5dz2sr3m
    @user-lr5dz2sr3m19 күн бұрын

    நல்ல விசயத்தை சொன்னீர்கள் நன்றி ஜயா

  • @PerinparajahSinnathambi-th5ey

    @PerinparajahSinnathambi-th5ey

    19 күн бұрын

    Very good

  • @Socialman7991
    @Socialman799119 күн бұрын

    யார் என்ன சொன்னாலும் தியாகியை வைத்து விளம்பரம் தேடுவதை தயவுசெய்து நிறுத்துங்கள்

  • @pradeepannesan94

    @pradeepannesan94

    19 күн бұрын

    Avar podda addam sariya

  • @princeniro5548

    @princeniro5548

    19 күн бұрын

    A range addam poddu un kopanaththy pudunkavlaye

  • @SriharanGaneshu

    @SriharanGaneshu

    18 күн бұрын

    நல்லதை நினைத்து நல்லதை செய்வோம் நல்லதே நடக்கும், God bless all.

  • @TheSoosai

    @TheSoosai

    18 күн бұрын

    அப்ப அவர் செய்தது சரியா?

  • @jul3202

    @jul3202

    18 күн бұрын

    மனிதன்பெலவீனன் காற்றைப்போலத்தான்.

  • @munimuniyandy7329
    @munimuniyandy732912 күн бұрын

    தேரர் அவர்கலுக்கு எனது இதயபூர்வமான வணக்கம் , புத்தபெருமானது உண்னத போதணைக்கமைய செயற்படும் ஒரு கலியுக கெளதமபுத்தனாகப் பார்க்கின்றேன் , வாழ்க , வளர்க உங்கள் அறம் சார்ந்த நற்பணி ,உங்கள் பொருமை, நிதானம் , நேர்மை ,சமத்துவம் , மனித நேயம் , அன்பு , கருணை என்பவற்றிற்கு நான் அடிமை , உங்களை நேரடியாக சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் அது என் பிறவிப் பயனாகும் ,

  • @selvisundar3322

    @selvisundar3322

    8 күн бұрын

    உங்கள் நற்செய்திக்கு மிக்க நன்றி🙏

  • @segararasaranam4436

    @segararasaranam4436

    8 күн бұрын

    நன்றி தேரர் அருமை ஆனா தமிழ் பேச்சு 🙏🙏🙏🙏🙏

  • @nadarajyogaratnam7958

    @nadarajyogaratnam7958

    5 күн бұрын

    தமிழன் இப்படித்தான் ஏமாற்றுவான் 😢😢

  • @nadarajyogaratnam7958

    @nadarajyogaratnam7958

    5 күн бұрын

    தமிழன் 😃இப்படித்தான் ஏமாறுவான் 😪😪😪🙏

  • @baarathan1431
    @baarathan143117 күн бұрын

    அருமையான தகவலை, கருத்தை சுருக்கமாக சொல்லியுள்ளீர்கள். எமக்கே ஒரு வகை மன தைரியம் ஏற்படுகிறது.

  • @arulwithanu464
    @arulwithanu46419 күн бұрын

    நீங்கள் நல்லதைத்தான் சொல்லியிருந்தீர்கள் வாழ்த்துக்கள் ❤

  • @faithmathias-en7pt
    @faithmathias-en7pt18 күн бұрын

    ஐயாதேரே.உங்களுக்கு என் மனமார்ந்த வாளழ்த்துக்கள்

  • @SasikalaVisvanathan
    @SasikalaVisvanathan8 күн бұрын

    Thanks nandri. Suwami

  • @kuganesanaiyadurai5994
    @kuganesanaiyadurai599417 күн бұрын

    தங்களது இந்த வலையொலி கருத்து ரெம்ப சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் தொடருங்கள் உங்கள் வானொலியை பயன்படுத்தி மக்கள் தங்கள் மனதில் நல்ல சிந்தனை கொண்ட தமிழ் மக்களாக உயர்வடைந்து வாழ எல்லாருக்கும் பொதுவான இறைவனை வேண்டி பிரார்த்தனை செய்கிறேன் நன்றி

  • @sivanantharajahkandasamy7648
    @sivanantharajahkandasamy764819 күн бұрын

    உண்மையா னு உங்கள் சிறந்த சிந்தனை களுக்கு ஏனது வாழ்த்துக்கள் நன்றி 🙏

  • @sivavarathannavaratnam9162

    @sivavarathannavaratnam9162

    18 күн бұрын

    lets us assume that he did. so due to he ignorance in this selfish worl only the do gooders are not well-criticized.... with love siva

  • @shanthinys3661
    @shanthinys36619 күн бұрын

    நன்றி நல்ல கருத்து,

  • @aarwinkumar9393
    @aarwinkumar939312 күн бұрын

    நீங்கள் சொல்வது சரி

  • @DrRanjani-ye8qt
    @DrRanjani-ye8qt13 сағат бұрын

    Thanks,best advice for the society

  • @maheshwaranjekan8720
    @maheshwaranjekan872012 күн бұрын

    வாழ்த்துக்கள் சுவாமி உன்மை

  • @ArulsingamThankamalar
    @ArulsingamThankamalar6 күн бұрын

    அருமை👍👍👍🙏🙏🙏

  • @silviseelvi2602
    @silviseelvi26025 күн бұрын

    சுப்பர் சூப்பர்❤❤❤

  • @jeyarasanponniah2835
    @jeyarasanponniah28358 күн бұрын

    Thank your good speech.

  • @NewtonSinthu-gs7bj
    @NewtonSinthu-gs7bj17 күн бұрын

    Super

  • @SithayarubanKuddy
    @SithayarubanKuddy9 күн бұрын

    Arumaiyana vaarththaikal iyaa

  • @KarunakaranPaulEvangelist
    @KarunakaranPaulEvangelist19 күн бұрын

    Jesus loves you bogawanthalawa ස්ථවිර

  • @PathmanathanGovindasamy-nz4vk
    @PathmanathanGovindasamy-nz4vk12 күн бұрын

    அருமையான பதிவு

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai68418 күн бұрын

    நன்றி🎉வாழ்த்துக்கள்🎉🎉🎉.

  • @dinda81176
    @dinda8117619 күн бұрын

    Therar iyavukku nanri

  • @satheesmathu171
    @satheesmathu17118 күн бұрын

    நீங்கள் எனது சகோதரன்

  • @ponniahsrishkanda239
    @ponniahsrishkanda23918 күн бұрын

    அற்புதமான பதிவு வாழ்த்துக்கள்

  • @alosiyasvalarmathi6939
    @alosiyasvalarmathi693918 күн бұрын

    Supper speech tharar

  • @thevakumarsivayogam6861
    @thevakumarsivayogam686119 күн бұрын

    Good speech and good understanding. 😊

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam201317 күн бұрын

    Excellent Speech ❤

  • @user-vw5sh8kf4g
    @user-vw5sh8kf4g19 күн бұрын

    எதைப்பற்றி படித்தாலும் பிறவி குணம் மாறாது. பகுத்தறிவு இல்லாத மக்களை திருத்த முடியாது.அரசன் எப்படியோ அப்படியே மக்களும். தியாகிக்கு நன்றி சொல்லுங்கள்.அவர் நன்மை செய்யவே வந்தார். நன்மை செய்வ வந்தவர் கடைசி வரை தீமை செய்ய மாட்டார்.இனி தமிழ் மக்களை அசைக்க முடியாது மனதில் பச்சை குத்தி வைத்து கொள்ளுங்கள்.

  • @examthiru-lb4vc
    @examthiru-lb4vc13 күн бұрын

    வையத்தில் வாழ்வாங்கு வாழும் தெய்வத்தில் வைக்கப்படுவான்

  • @PaviPavi-rd9jf
    @PaviPavi-rd9jf19 күн бұрын

    அருமையான..பதிவு

  • @Kulam2708
    @Kulam270817 күн бұрын

    அருமையான கருத்து பதிவு அதுவும் அருமையான தமிழில்.நன்றி ஐயா🙏🙏🙏

  • @KayatiriKayatiri
    @KayatiriKayatiri18 күн бұрын

    Wery good

  • @SK-st4pq
    @SK-st4pq19 күн бұрын

    superb 👌

  • @tharusel6352
    @tharusel635219 күн бұрын

    God bless 🙌 🙏

  • @ThangarajahSelvasothy
    @ThangarajahSelvasothy19 күн бұрын

    அதிவண.பொகவந்தலாவ.ராகுல தேரர் அவர்களே.வணக்கம். இலங்கையில் இன.. மொழி மற்றும் சமய..நல்லிணக்கம் மலராதா?..சுப்ரமணிய விகாரை மலைநாட்டில் எங்கே அமைந்துள்ளது. தங்களின் அன்பான கருத்து மிகவும் சரியாகவும் பொருத்தமாகவும் உள்ளது

  • @princeniro5548

    @princeniro5548

    19 күн бұрын

    Tamilan vendi thindapen athnthakkopikulaye penduviduvan

  • @tharanratnam8738
    @tharanratnam873814 күн бұрын

    ௮னேகமான தேரா்கள் தமிழா்கள் மீது வன்மத்தில் ௨ள்ளாா்கள் ௨௩்களை போன்ற நல்லவா்களும் இ௫க்கிறாா்கள் நம்ம மண்னில் நீ௩்கள் பேசும் தமிழும் ௮முதம்தான் வாழ்க க௫

  • @tharanratnam8738

    @tharanratnam8738

    14 күн бұрын

    கு௫

  • @nadarajyogaratnam7958

    @nadarajyogaratnam7958

    13 күн бұрын

    திட்டம் போட்டு பயின்ற 😀😀தமிழ்😰😰

  • @gopalakrishnanarumugam4649

    @gopalakrishnanarumugam4649

    12 күн бұрын

    10,000 பிக்குகள் இலங்கையில் உண்டு, ஒருவரை நம்பி களத்தில் இறங்கலாமா? ஐயா சொல்லுங்க 🌹

  • @naliguru

    @naliguru

    6 күн бұрын

    ​DON'T WRITE NONSENSE ABOUT RAHULA DERAR'. HE IS PURE THAMILAN NOT SINHALA RACISTS DEARER HE JUST SAID WE NEED TO THINK BEFORE POINTING OUT OTHERS. WE HAVE TO THINK 1000 TIMES WRITING ABOUT SOMEONE ELSE.

  • @nadarajyogaratnam7958

    @nadarajyogaratnam7958

    6 күн бұрын

    @@naliguru 😀😀😀😀😀👇👇👇

  • @user-du2pg7ht6y
    @user-du2pg7ht6y19 күн бұрын

    அருமை

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw19 күн бұрын

    🌹 2024 இலங்கை அரசியல் தலைவிதியை தீர்மானிக்க போகும் பௌத்தம்.

  • @navarajahantony3965
    @navarajahantony396517 күн бұрын

    தரமானபதிவு நன்றி.

  • @kmr7409
    @kmr740919 күн бұрын

    AMAZING SIR

  • @rajeswary3960
    @rajeswary396018 күн бұрын

    நல்லவிஷயங்கள்பதிவுசெய்தீர்கள்

  • @user-vs1vj5pq1o
    @user-vs1vj5pq1o12 күн бұрын

    மிகவும் நன்றி ஐயா.

  • @kanakaesther5711
    @kanakaesther571112 күн бұрын

    God bless you more and more .I pray for you.your speech is excellent. ❤

  • @ThilakanAnusha
    @ThilakanAnusha17 күн бұрын

    அருமையான காணொளி.

  • @selvisundar3322
    @selvisundar33228 күн бұрын

    அருமையான காணொளி நன்றி

  • @bikeloverking1139
    @bikeloverking113912 күн бұрын

    Neenga sonnathu. 💯 sari ❤

  • @user-kp7ge1tf5d
    @user-kp7ge1tf5d9 күн бұрын

    உண்மையான விடயத்தை, விளக்கமாக கூறியுள்ளீர்கள், சுவாமி

  • @jayatharmasuntharalingam1343
    @jayatharmasuntharalingam134312 күн бұрын

    நன்றி ஐயா❤❤🙏

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan256 күн бұрын

    NanriTambl ❤💜💙💚💛

  • @user-rk5lt5yh1w
    @user-rk5lt5yh1w9 күн бұрын

    Very nice.

  • @rajanidevi1520
    @rajanidevi152019 күн бұрын

    Superb

  • @tfrancis3681
    @tfrancis368119 күн бұрын

    God bless you

  • @opnion2294
    @opnion229417 күн бұрын

    Good job good report

  • @user-nf2yd9cw2t
    @user-nf2yd9cw2t17 күн бұрын

    Arumayana sinthanai ❤

  • @rachelkubetharatnam5143
    @rachelkubetharatnam514312 күн бұрын

    Jesus loves you, sir ❤ God bless you

  • @SubaginiSubagini-cv3xb
    @SubaginiSubagini-cv3xb18 күн бұрын

    அருமையான பதிவு ❤

  • @pragapragash4389
    @pragapragash438918 күн бұрын

    Super message for nowadays society

  • @MithwinMithu-vx2ie
    @MithwinMithu-vx2ie13 күн бұрын

    excellent.speech.suwami.thans

  • @saimalar3159
    @saimalar315918 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏super msg

  • @alahanvel7678
    @alahanvel767819 күн бұрын

    வாழ்த்துக்கள் ஐயா❤❤❤❤❤

  • @princeniro5548

    @princeniro5548

    19 күн бұрын

    Allavtukkum arumayanapathivu iya enru commons panuvathi verdure eththani kodumai nadakkuthu thupirayokam nadakkuthu athttku Kuranda kodukkamaddinka thiyaki thirutha velikkiduthukal

  • @aaishaaaisha9971
    @aaishaaaisha997118 күн бұрын

    Masha Allah ❤❤

  • @krishpilliparamnesan3495
    @krishpilliparamnesan349519 күн бұрын

    God bless you.

  • @gunasubramaniam2298
    @gunasubramaniam229818 күн бұрын

    Good point 🙏❤️👍

  • @rajakulenthiran7927
    @rajakulenthiran792717 күн бұрын

    அருமையான பதிவு.

  • @jacobnixoncroos4513
    @jacobnixoncroos451311 күн бұрын

    Very nice

  • @vasanthibala8799
    @vasanthibala879916 күн бұрын

    நன்மை செய்யும் நிறைய நல்ல மனிதர் எதையும் விளம்பரம் செய்ய வில்லை ❤

  • @satheessathees1179
    @satheessathees11792 күн бұрын

    Super ❤

  • @axabiranjan813
    @axabiranjan81317 күн бұрын

    அருமையான பதிவு ஐயா 🙏🙏🙏

  • @SurendraKumar-do2cq
    @SurendraKumar-do2cq16 күн бұрын

    Super speech hamuduru avargale

  • @thilakawathy
    @thilakawathy19 күн бұрын

    Hon Reverend Ragula Thero. My humble salutation to your honor. When one is in the glass house, one has to face stone being thrown at him or her. As far as the gentleman called Thiyagi is concerned, I bow down to his generosity. I do not know him at all. I am not going to judge his actions, but I really praise him for being honest and have shown remorse and have begged pardon publicly from everyone. He is a hero, and I request Thiyagi to continue his service to the mankind whatsoever happens. May the mighty Lord bless him forever to continue his endeavors.

  • @DinuDinu-ug4bl
    @DinuDinu-ug4bl18 күн бұрын

    அற்புதமான கருத்து

  • @thusianu4770
    @thusianu477018 күн бұрын

    Super 👍

  • @vrasavadivelu7324
    @vrasavadivelu732418 күн бұрын

    Verygood

  • @antodavid5227
    @antodavid522718 күн бұрын

    நீங்கள் சொல்லுவது சிறந்த கருத்துக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் எம் மக்கள். நன்றி நல்லபடி சொல்லியிருக்கிறிங்கய்யா

  • @Pk_kiru
    @Pk_kiru17 күн бұрын

    Excellent speach salute suwmi

  • @thayanithy8991
    @thayanithy899112 күн бұрын

    Good

  • @Jegathambal-iz7rx
    @Jegathambal-iz7rx18 күн бұрын

    ❤❤ very nice

  • @preminim2903
    @preminim290311 күн бұрын

    It's true You are 10000% right✅ 👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏 Thank you for your advice Sir

  • @kokulatheepasureshkumar6262
    @kokulatheepasureshkumar626219 күн бұрын

    Super brother 🙏🙏🙏

  • @linkesvaranlinkesvaran1281
    @linkesvaranlinkesvaran128119 күн бұрын

    Happy New 🎉🎉🎉🎉🎉🎉

  • @luxmykanthanvairamuthu4289
    @luxmykanthanvairamuthu428911 күн бұрын

    Super congratulations 🎉

  • @fahmyansar9615
    @fahmyansar961518 күн бұрын

    It is absolutely perfect speech, best of luck. He is the best human being from whom the most sri lankan could learn about.........

  • @pinkyedward2118
    @pinkyedward211811 күн бұрын

    100 / true and I agree

  • @vinsonponkalan7363
    @vinsonponkalan736319 күн бұрын

  • @user-pu6ip7ih2n
    @user-pu6ip7ih2n19 күн бұрын

    Suwami u are correct 💯,❤

  • @user-ue2xd3gl5f
    @user-ue2xd3gl5f19 күн бұрын

    Correct 🎉

  • @Kanes-mb4ng
    @Kanes-mb4ng19 күн бұрын

    👍🙏

  • @gayatheesgaya7906
    @gayatheesgaya790619 күн бұрын

    Neenga sholluvathu unmaithan ❤❤❤❤

  • @user-wj6sp3jc9f
    @user-wj6sp3jc9f18 күн бұрын

    Super super super

  • @SubramaniamR-gh4ws
    @SubramaniamR-gh4ws14 күн бұрын

    அருமையான கருத்தை சொல்லுங்கள் நன்றி ஐய்யா வணக்கம்

  • @kumarnadan3525
    @kumarnadan35254 сағат бұрын

    ❤❤❤❤❤

Келесі