ஆதித்த கரிகாலன் வரலாறு - அத்தியாயம் 7 | SundayDisturbers

Face Book - / sundaydisturbers
Twitter - / adoreap
Insta - / arunprasath.201
Email: sundaydisturbers@gmail.com
Website: sundaydisturbers.com/
Please Share your Articles/Title/Research: sundaydisturbers@gmail.com
Please Subscribe and Share With Your Family and Friends.
#sundaydisturbers #arunprasath #arunprasathnatarajan

Пікірлер: 593

  • @kavibharathi7763
    @kavibharathi77633 жыл бұрын

    இது திரைப்பட கதை அல்ல நமது வாழ்க்கை பாடம்

  • @gowthammurali6425
    @gowthammurali64253 жыл бұрын

    பகைவர்களை மெச்சுவது என்பது தமிழர்களின் மரபு தான் ஆனால் பகைவரின் முன்பே மெச்சும் தருணம்... மெய் சிலிர்க்க செய்தது அண்ணா... இப்படிப்பட்ட காணொளிகளை தந்தமைக்கு மிக்க நன்றியும், வாழ்த்துக்களும்....

  • @vigneshvicky-rw1rr
    @vigneshvicky-rw1rr3 жыл бұрын

    இந்த பாகங்கள் என்னை மெய்சிலிர்க்க வைத்தது தமிழரய பிறந்ததில் பெருமை கொள்கிறேன் நன்றி நண்பரே வணக்கம்🔥🔥

  • @kanmanikannan6498
    @kanmanikannan64983 жыл бұрын

    பகைவரின் வீரத்தைப் போற்றும் தன்மையில் கதை அமைத்தது மிகவும் போற்றதக்கது.👍👍

  • @selvaarmy8326

    @selvaarmy8326

    3 жыл бұрын

    Adhu kadhai illai namm marabu

  • @rajendranmuthukkannu1778

    @rajendranmuthukkannu1778

    3 жыл бұрын

    இந்தப் பாண்டிய மன்னர்கள் எப்பொழுதுமே சிங்களர்களின் கைக்கூலிகள்

  • @rajendranmuthukkannu1778

    @rajendranmuthukkannu1778

    3 жыл бұрын

    பல்லவர்களுக்கு வாதாடி படையெடுப்புக்கு முன் காலை தான் அவர்களின் சின்னம் வாதாபி வெற்றிக்குப் பிறகு பல்லவர்களின் சின்னம் சிங்கம் ஆகும்

  • @LADDER10

    @LADDER10

    3 жыл бұрын

    @@rajendranmuthukkannu1778 எப்படி செல்கிறீர்கள்

  • @LADDER10

    @LADDER10

    3 жыл бұрын

    @@rajendranmuthukkannu1778 பாண்டியர்கள் இலங்கையில் இருந்த தமிழ்மன்னர்களிடம் தான் தொடர்பிலிருந்தார்கள்

  • @drsunitac.k4252
    @drsunitac.k42523 жыл бұрын

    The best story i have ever heard in pure tamil expression form and feel so very elated hearing to the war stories of great kingdoms of ours..n these stories hapned to be the real history of the past which can never ever be changed..thank you..your work is simply extraordinary..

  • @SundayDisturbers

    @SundayDisturbers

    3 жыл бұрын

    Tan q so much

  • @SIVACHOLATAMILAN

    @SIVACHOLATAMILAN

    3 жыл бұрын

    It is not story is true

  • @zeetamil1978

    @zeetamil1978

    2 жыл бұрын

    @@SIVACHOLATAMILAN 😂 jj jjjjjj❤ ❤❤jjj ❤😍😂 😂😂

  • @chefprabhakaran2273
    @chefprabhakaran22733 жыл бұрын

    அந்தப் போர்க்களத்தில் நானும் இருந்தது போன்று தோன்றியது .... அருமை அருமை மிக அருமை ... 💪💪💪

  • @Nemo308-w8s
    @Nemo308-w8s3 жыл бұрын

    பாண்டியரும் சோழர்களும் சரி வீரத்திலும் அறத்திலும் ஒன்றாக இருந்தனர் , அதுவே நம் மரபு.

  • @viswasamnatpu3496

    @viswasamnatpu3496

    2 жыл бұрын

    Super ANNA

  • @gokulgovindaraj6844

    @gokulgovindaraj6844

    Ай бұрын

    O oo o oo oo oo oo oo oo 9o oo oo ll oo llol99 oo o oo oo ll9999 oo oo oo ll 9 oo o oo ll oo ll ll oo ll oo 99ll oo oo

  • @sureshr273
    @sureshr2733 жыл бұрын

    அறம் அரிந்த நம் தமிழ் சமூகத்தை எவ்வாறு போட்ருவது கரிகாலனின் விரமும் பாண்டியனின் விறமும் அகிலமே பொற்ற தக்கது நாமும் தலை வணங்குவோம்🙏🙏🙏🙏🙏🙏

  • @gokulkannan8907
    @gokulkannan89073 жыл бұрын

    தமிழனுக்கு உயிரை விட வீரமே பெரியது என்று அன்று போட்ட ஒரு விதை தான் சேவுர் போர்களம். மற்ற ஒன்று நாம் கண்ட தமிழ்ஈழம்

  • @anthonynimoson7154
    @anthonynimoson71543 жыл бұрын

    புதிதாக அருமையான பகிர்வு வாழ்த்துக்கள் தம்பி இக் கதை திரைக்கு வந்தால் எம் தமிழர் வரலாறு இன்னும் சிறப்பு பெறும் வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் 💯💯💯💯

  • @abimanyua7260
    @abimanyua72603 жыл бұрын

    🏹போற்றுவோம் ஆதித்ய பாண்டியனை 😊🙏

  • @rockerztuty952

    @rockerztuty952

    2 жыл бұрын

    Avan சோழன்

  • @gokulkannan8907
    @gokulkannan89073 жыл бұрын

    போர்களத்தின் ஒவ்வொரு அசைவையும் கண் முன் காண்பித்தமைக்கு கோடான கோடி நன்றி சகோ🙏🙏🙏

  • @paranjothi5040

    @paranjothi5040

    Жыл бұрын

    நிச்சயமாக 🔥 🔥🔥🔥🔥🔥🔥,.....

  • @getsaravanakumar
    @getsaravanakumar3 жыл бұрын

    32:26 to 32:51 totally exposed the bravery army of Pandiyan Kingdom..🔥🔥🔥 Had a tear in eyes with the greatest proudness, thankyou very much Arunprasath🙏🏻🙏🏻🙏🏻👏🏻🤝

  • @PremKumar-ci9zs

    @PremKumar-ci9zs

    3 жыл бұрын

    Intha pagudhi mei silurka vaithadhu

  • @TheJarna
    @TheJarna3 жыл бұрын

    வீரம் மறந்ததினால் மறக்கப்படுகிறோம் தமிழர்கள், பொய் வரலாறுகள் திணிக்கப்படுகின்றன..

  • @aravinthkannan4399

    @aravinthkannan4399

    3 жыл бұрын

    Nandini veetula Veera pandiyar olindaram aayudam illada Veera pandiyar ah Aaditya Karigalar thalai ah vetinaram😑

  • @tamilanselvan1468

    @tamilanselvan1468

    2 жыл бұрын

    🤗😅❤

  • @PazhanikanthanPeriasamy
    @PazhanikanthanPeriasamy3 жыл бұрын

    Best narrative. Wish Tamilnadu government can utilise Arun Prasad to rewrite our tamizh syllabus at school. All we learn is about Alexandar and Napoleon. Why should we claim them as "The Great" when our own great kings' history is erased from our memory.

  • @rockybox09
    @rockybox09 Жыл бұрын

    Who r all having tears or feel sad during the narration from 29:00 to 33:00 minutes . Core moment of this entire story which i feel. Goosebumps for sure and tears for sure .... " Dhrogam" always have the way to decide any war/any situation.🙏🙏🙏😞😞. Bravo for the narrative Mr.Arun 👏👏👍

  • @vijayfanz
    @vijayfanz3 жыл бұрын

    30:00 i started crying , feeling so proud to be born on pandiyan naadu(madurai)

  • @nijanthancn4509
    @nijanthancn45092 жыл бұрын

    Seriously you are awesome.... Kanamooditu keta andha war zone kulla poitu vandha oru feel... Hats off bro .......I came here to listen this only because of Chiyan Vikram....❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @martinajohnselvan8848
    @martinajohnselvan88483 жыл бұрын

    ஆதித்த கரிகாலரின் அத்தியாயம் இத்தனை விரைவில் முடியத்தான் வேண்டுமா??என்னால் இதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை...ஆதித்தரைப் பற்றி இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டும்...ஆனால் எப்படி??

  • @MahaMaha-cl7qv

    @MahaMaha-cl7qv

    3 жыл бұрын

    Me also

  • @coderdinus5327

    @coderdinus5327

    2 жыл бұрын

    Naanum than

  • @dhanalakshmiphysio6546

    @dhanalakshmiphysio6546

    2 жыл бұрын

    Yes please continue with friendship of Athithyan, vanthiyadevan and pallavan.

  • @kanimozhi4037
    @kanimozhi40373 жыл бұрын

    Chanceless sir.... Ithuku munnadi ipadi oru video audio ketathe illa... Sariyana ucharipu.... voice modulation extra ordinary... Apdiye pullarikuthu silirkuthu... Apdiye antha pore nerla parkura mathiri iruku..awesome.... Apuram antha song Sema..... Solrathuku varthaigal illai... Miga arumai....🥰🥰🥰

  • @sathishkumar-fq8ig
    @sathishkumar-fq8ig3 жыл бұрын

    Bro goosebumps bro.. elephant pathum avanga odumbothu..vera level narration

  • @praviiee3244
    @praviiee32443 жыл бұрын

    End of the story. Both kings are heros 🥰

  • @user-nr2et9il7q

    @user-nr2et9il7q

    3 жыл бұрын

    Part 8 irukka

  • @sdgmediawork341
    @sdgmediawork3413 жыл бұрын

    Vera level... Seavur por kalathuke pona mathiri erunthuchi..

  • @fattyumesh
    @fattyumesh3 жыл бұрын

    Mind blowing story bro.... one the best along with Pandian keezhadi series...... amazing narration 🤐🤐🤐🤐

  • @mathavanart2355
    @mathavanart23553 жыл бұрын

    32:26 yarukellam meni silirthadhu💥

  • @harishmohan9207

    @harishmohan9207

    3 жыл бұрын

    🔥🔥

  • @RameshRamesh-hb8rp

    @RameshRamesh-hb8rp

    3 жыл бұрын

    Yenakum repeat

  • @vetrivelmurali6946

    @vetrivelmurali6946

    3 жыл бұрын

    Vera level goosebump pa 😭😭😭😭👍👍🙏🙏🙏

  • @logesh.k7765
    @logesh.k77653 жыл бұрын

    Happy end eilla ya 😢 வீர பாண்டியன் கதையை கெட்டதும் என் கண்ணில் தண்ணிர் வந்துவிட்டது ,மா விரன் ஆதித்ய கரிகாலன்

  • @vigneshp7033

    @vigneshp7033

    3 жыл бұрын

    Maveeranukum melaga thondrugirathu Veerapandiyanin Veeram

  • @sri14475
    @sri144753 жыл бұрын

    5.0 fans mind voice : 🙄 Padam release aakatha net la vanthuruchu 🙄 Thukkathula maathi upload pannidarah

  • @Mangopepper6678

    @Mangopepper6678

    3 жыл бұрын

    Perfect bro

  • @baskarshettiyar2641

    @baskarshettiyar2641

    3 жыл бұрын

    செம்ம சகோ 👌😁

  • @sri14475

    @sri14475

    3 жыл бұрын

    🤣❤️

  • @aravinthkannan4399

    @aravinthkannan4399

    3 жыл бұрын

    Naanum ippo tan realise pandran bro... Varuvisai veeran ku Munna idula vandutu...

  • @prasath61

    @prasath61

    3 жыл бұрын

    Yup.. 👌👌

  • @yuvaraniyuva6417
    @yuvaraniyuva64172 жыл бұрын

    ஆயிரம் அலெக்சான்டருக்கு சமம் நம் ஆதித்த கரிகாலன்

  • @meenakshi9609
    @meenakshi96093 жыл бұрын

    சேவூர் போர் காட்சிகளும்,தெற்கத்திய மறவர்களின் வீரமும் என்னை மெய்சிலிர்க்க வைத்தது.👌👌👌👏👏👏

  • @user-fq8pr9sf5f
    @user-fq8pr9sf5f3 жыл бұрын

    A perfect climax for a unbeatable worior 💪👏👏

  • @mahendrapandian1114
    @mahendrapandian11143 жыл бұрын

    Therkathiya maravargal ipo poril thorthalum.... Avargalin veerathin perumai varalaril nilai thu irukum!!💪🏻

  • @mahendrapandian1114

    @mahendrapandian1114

    3 жыл бұрын

    @இரமணி . ஆஉண்மை சகோ! நாம் தமிழர்!

  • @lifeisrace6608
    @lifeisrace66083 жыл бұрын

    மகிழ்ச்சி இப்போது தான் சரியாக இருக்கிறது ஏன்னா இரண்டு சேனலில் ஒரே மாதிரி இருக்கிறது என்று நினைத்து கொண்டு இருந்தேன் இப்போது ஒகே

  • @dharminsiddeshj9481
    @dharminsiddeshj94813 жыл бұрын

    Kalki portrays Veera pandiyan as a coward who ran away from Battle field. Forcing karikalan to search him and kill him before Nandini. Your story makes his death more dignified. Good One bro.

  • @manjunathmanja4115

    @manjunathmanja4115

    2 жыл бұрын

    Kalki story is mixed with imaginary story too...try to search some more details from other books too...mr kannidiga lots of love

  • @sibilingam8107
    @sibilingam81073 жыл бұрын

    Veera pandiyan fallow the rules still his death . He was not defeated by Aadithya but by the person who left them in battle (நம்பிக்கை துரோகம்🤬). Hats off to him 🙏 it was amazing bro 👌

  • @vigneshp7033

    @vigneshp7033

    3 жыл бұрын

    True bro, inga soolchi panavanga avangaluku vendiya ala iruntha epdilam varaverkuranga. Unmaiyilaye vendrathu Veera pandiyan. Paditha makkal ithai purinthu kolla vendum Maveeran Veera pandiyanai patri....

  • @tamilanselvan1468

    @tamilanselvan1468

    2 жыл бұрын

    Bro its arun story varalatru thuliviya story bro uanmaiyala thurogam nadantha nu theriyathu

  • @MedVlog24
    @MedVlog243 жыл бұрын

    Did any one get goosebumps ,when the Pandya soldiers say about their tradition ,that they not die from their back🔥🔥🔥🔥,karikalanin Athiyaam meisilrka vaithu vitathu ,nandri @Arunprasath Natarajan and team....🔥🔥🔥🔥,music was good @Shridhar , editing was also good but need more efforts @Prakash 🔥🔥🔥verithanam ,I like the viewgum made by aathithya karigalan😎 in final battle....,nandri vanakam, meendum ithu pol oru athiyayathai kaana virumbugiren❤️❤️love u all..

  • @Painthamil28
    @Painthamil283 жыл бұрын

    மிக்க நன்றி. மிக நன்று. உங்களின் பணிகள் மேலும் பயன்பெற தூய தமிழில் கதைகளை கூறியிருந்தால் தமிழை மேன்மேலும் வளர்ச்சியடைய செய்யலாம் . உங்களால் முடியும். எங்களுக்கும் தமிழ் கற்கவும் கதை கேட்கவும் ஒரே நேரத்தில் முடியும். வேண்டி கேட்டு கொள்கிறேன். உங்கள் பணிகள் மிகவும் சிரமம் அதற்கு இடையில் இவ்வளவு வேலைகளை செய்து கொண்டு இருக்கும் உங்களுக்கு பாராட்டுக்கள் . வாழ்த்துக்கள்! வாழ்க தமிழ்! ஓங்குக தமிழன் புகழ். பாராட்ட வேண்டியது எங்கள் கடமை. நன்றி

  • @VigneshAnand58
    @VigneshAnand583 жыл бұрын

    Paandiyan padai 😍 no fear for elephants 🤩 goosebumps moment🤩🤩

  • @jeda3073
    @jeda30733 жыл бұрын

    இப்படி பட்ட முன்னோர்களா நமக்கு.....😮😮🤩🤩

  • @tharalocalcreations3621
    @tharalocalcreations36213 жыл бұрын

    இப்படி ஒரு ஆவணத்தை சமர்ப்பித்த குழுவினருக்கு பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்.அறிமுக பாடல் அதகளம்.அதனை பாடியவர்களுக்கு மேலும் ஒரு பாராட்டுக்கள்.

  • @maniadhimaniadhi5639
    @maniadhimaniadhi56393 жыл бұрын

    I am aadhithya,,after hear his story I changed my Name As Aadhitya karikalan🔥🔥

  • @sivagangaisenthee385
    @sivagangaisenthee3853 жыл бұрын

    Thank God, I salute all your Team, God bless you,

  • @avinaashmano4627
    @avinaashmano46273 жыл бұрын

    Bro intha Story uh oru movie uh neenga edukanum, narration of the story vera level Apadiye kana moodi keata mind la picture theriuthu 🔥🔥🔥🔥🔥. This is the first time am listening to your series like this, the way of story telling is awesome. Bahubali lam Yana bro nan oru producer anal atleast animation layachu intha Stroy uh attempt pananum🤝. bro athuvum BGM tha Tharu maru... Neenga ithupola inum neraya pananum bro👍

  • @jayasurya8866

    @jayasurya8866

    3 жыл бұрын

    Correct tha bro... indha series lam kekkum podhu oru producer kedaicha illa producer aanna idha story ah attempt pannanum bro...Indha feeling story kekkum ellarukkum irukku bro

  • @arulking839

    @arulking839

    3 жыл бұрын

    நண்பா போர்க்காலத்தில் கண் முன்னாடி காட்டிங்க இதுல வர்ற ஒவ்வொரு காட்சியும் வேற லெவல் இருக்கு நண்பா அந்த போர்க்களத்தில் நானே இருக்கிற மாதிரி ரொம்ப ஃபீல் பண்ணேன் உங்க வாய்ஸ் வேற லெவல் தமிழன் என்று சொல்லுவோம் தலை நிமிர்ந்து நிற்போம் ......

  • @alexsleo8606
    @alexsleo86063 жыл бұрын

    Veera pandiyan gethu ok na hit like

  • @vigneshp7033

    @vigneshp7033

    3 жыл бұрын

    Inga matumilla bro Startingla irunthu Veerapandiyan than por ah win panathu.

  • @Bidenator69420
    @Bidenator694203 жыл бұрын

    தெற்கத்திய மறவர்களின் வீரம் இந்த அண்ட சராசரத்திலும் எவரும் கிடையாது அவர்களது வீரத்தை மிஞ்சிய வீரம் இனி எப்பொழுதும் எவரிடமும் நம்மால் பார்க்க இயலாது

  • @user-sq2cu4vz8d
    @user-sq2cu4vz8d2 жыл бұрын

    எனது முன்னோர்கள் அறத்தின் வழி சென்றவர்கள் மூவேந்தர்கள் என் முப்பாட்டன் அவர்கள் இவர்களின் வம்சாவளி என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன் இப்படி வாழ்ந்தார் என் முன்னோர்கள் இன்று என் மக்கள் இதை நினைத்து பெருமிதம் கொள்ள வேண்டும் ⚔️🛡️⚔️🛡️⚔️🛡️🗡️⚔️🛡️⚔️🛡️⚔️🛡️

  • @ramesh8273
    @ramesh82733 жыл бұрын

    Heart Melting story, No more words to say.......

  • @devendrans1443
    @devendrans14433 жыл бұрын

    அற்புதம் நண்பா.. போர்க்கள காட்சிகள் அனைத்தும் கண் முன்னே நிறுத்தி விட்டீர்... போரில் மறவர்களின் வசனம் கேட்கும் போதே நம்மை அறியாமல் கண்ணீர் பொங்குகிறது.. அருமை நண்பா வாழ்த்துகள் 🎊..

  • @rajsathya9930
    @rajsathya99303 жыл бұрын

    Awesome👏👏👏👏 Your excellent story teller , let's our Tamizh pride go beyond the imagination

  • @jeyanthijkl6893
    @jeyanthijkl68933 жыл бұрын

    Veerapandiyan😍🔥🔥🔥🔥🔥

  • @AMTH_IND
    @AMTH_IND3 жыл бұрын

    Awesome story really nice. My first audio story without seeing the video. All the scenes played in my mind after I closed my eyes.

  • @rajkumarselvan1326
    @rajkumarselvan13263 жыл бұрын

    மிகவும் அருமையாக இருந்தது. நன்றி மற்றும் வாழ்த்துகள் உமது இந்நல்லுழைப்பிற்கு....

  • @aravinthkannan4399
    @aravinthkannan43993 жыл бұрын

    Tharamana seigai Arun Anna... Aaditya Karigalar and Veera pandiyar both mass...

  • @rajadance6789
    @rajadance67893 жыл бұрын

    Wow wow I can imagine the war as I was standing and watching this fight . You really took me there thnak you so much Brother ❤️❤️

  • @vinothyogesh
    @vinothyogesh3 жыл бұрын

    Title song vera level bro.... Goosebumps.... Sema kalakiteenga thanks to the team 🥰😎🙌✌🤟

  • @perfectlyimperfect1733
    @perfectlyimperfect17333 жыл бұрын

    Vera level script Anna... Nijama oru padam paatha maari irunchi... Especially neenga kadha solra vidham... Awesome... Ovvoru character kum ungaloda voice tone and speaking style laam semma😍

  • @funnyboydharan5095
    @funnyboydharan50953 жыл бұрын

    நன்றி நண்பா. கடைசியில் கண் கலங்க வைத்து விட்டீர்கள்.

  • @avinothkumar6636
    @avinothkumar66363 жыл бұрын

    Unmaiya ippadi than por pane irupangala nu theriyela but unga thinking super bro

  • @chellakani4408
    @chellakani44083 жыл бұрын

    Realy super..... great speech..... without boring on one hr..... i am always witing for your next video.....

  • @saranyan5387
    @saranyan53873 жыл бұрын

    Beautifully narrated ... Thrilling experience in hearing war stories ... superb 👍

  • @jayasudha3035
    @jayasudha30353 жыл бұрын

    Mesmerizing narration anna i can visualise each nd every second still getting goosebumps 🙏🙏🙏🙏🙏tq so much

  • @palermo2803
    @palermo28033 жыл бұрын

    Amazing story telling anna! Wish to hear more about Karikalan and more of your story telling..plz can you narrate another story?...this was excellent!

  • @esudairyfarm1082
    @esudairyfarm10823 жыл бұрын

    மிக மிக அருமை! அதைவிட நீங்கள் சொன்னமுறை, அழகிலும் அழகு... அற்புதம் அற்புதம்... என்னை மறந்தே கேட்பேன் உங்கள் தொகுப்பை.. முடிந்துவிட்டது என்று கேட்டபோது, மிகவும் வேதனையாக இருந்தது

  • @deiveeganmohanraj8137
    @deiveeganmohanraj81373 жыл бұрын

    Really good effort bro . I like the way you conveyed speach in their modulation. One thing I thought if they both fought together they would have conquered the world.

  • @kartigsubramaniam2129

    @kartigsubramaniam2129

    3 жыл бұрын

    Along side with the Pallavas & Cheran. Definitely their next target is world.

  • @arulmurugan2875
    @arulmurugan28753 жыл бұрын

    boooommmm.... the best ever ... the complete series is a master piece dude... no movies of any WOODs can come near it ... thankyou sooo much ... if you make more of these kind of videos i'll stop watching movies at all... thanks again..... all the besttttttt!!!!!!!!!!!!!!!!!!!!!!!....

  • @deepakhunt87
    @deepakhunt873 жыл бұрын

    பாண்டியன் கிலடிக்கு பிறகு நன் மிகவும் மெய் சிலிர்த்து கேட்ட பதிவு இது .. நீங்கள் இவ்வளவு சிரமம் எடுத்து பதிவிட்ட இப் பதிவை இன்னும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் அனைவரும் பார்க்க வேண்டும்.. இன்னும் இது போல் ஒரு வீர வரலாற்று எதிர் நோக்கி.. அருண் பிரசாத்க்கு என்னது பெருமை கலந்த வணக்கங்கள் 🙏🏽

  • @sarathkumar6509
    @sarathkumar65093 жыл бұрын

    Mind blowing...

  • @kajafunlyinfo7915
    @kajafunlyinfo79153 жыл бұрын

    மிக சிறப்பு சகோ யாருக்கும் யார் சழைத்தவர்கள் இல்லை என்று பாண்டியர்கள் சோழர்கள் அறம் வீரம் மிக் சிறப்பாக முடிந்தது ஆதித்தய கரிகாலர் அத்தியாயம்.... அறுமை நண்பா👍

  • @RAMKUMAR-bd5kd
    @RAMKUMAR-bd5kd3 жыл бұрын

    Super... Sunday disturbers la historical end and varuvisai veeran la ponniyin selvan continuation...semma thinking..rendu kaanoli yum ithuku dhan kekanum...

  • @subhashanbarasan539
    @subhashanbarasan5393 жыл бұрын

    Thanks alot to you bro bcoz the dedication level , voice variation ,and story narration was awesome It's been too hard to make a quick voice variation hats off to you bro 🙏🏾

  • @ganeshbabunatarajan7560
    @ganeshbabunatarajan75603 жыл бұрын

    Great great narration. Well done.excellant.intresting. love u

  • @raglinraglin8749
    @raglinraglin87493 жыл бұрын

    WHY NO ONE TAKING THIS STORY AS A MOVIE

  • @mahendrapandian1114
    @mahendrapandian11143 жыл бұрын

    Congrats na🥳 Mind blowing narration!! In kalki's Ponniyin Selvan, Karaikalan killed Veerapandiyan in some hideout where nandhini also there.... But here Veerapandiyan got killed in some other place... Which is real? Did you make some changes for your story?

  • @viswanathannurinesubramani926

    @viswanathannurinesubramani926

    3 жыл бұрын

    Nandhini is an imaginary character made for Ponniyin Selvan by Kalki... She is not a part of real history.. Arun has already explained imaginary characters in Ponniyin Selvan on a separate video... Even Azhvarkadiyan Nambi is an imaginary character in Ponniyin Selvan

  • @mahendrapandian1114

    @mahendrapandian1114

    3 жыл бұрын

    @@viswanathannurinesubramani926 Agreed bro.. Thanks!

  • @Kani_crafts

    @Kani_crafts

    3 жыл бұрын

    பாண்டிய பல்லவ சோழ வீரர்களின் போர்க்களத்தை கண் முன்னே கொண்டு வந்து காட்டிவிட்டீர்! எதிரிகளை குறைத்து மதிப்பிடாமல் கதையை நகர்த்திச் சென்ற விதம் மிக அருமை.. ஆதித்யகரிகாலன்!👌👌

  • @risewithkishore9515
    @risewithkishore95153 жыл бұрын

    Wow❤️Vera level , entha madhri periya periya raja oda life series pannuga brother, what an effort yeppa Di , u r great brother🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @30secvideoskms8
    @30secvideoskms82 жыл бұрын

    Ithula vara dialouge yellam neengalae write panunatha bro....?? Superrrrrr bro semaaaaa mass ah irukku...

  • @guruprakash7792
    @guruprakash77923 жыл бұрын

    Goosebumps bro ... neeinga solra style ...nalla irukku ..Reala padam paakkura feel...super anna

  • @MN-hy2br
    @MN-hy2br3 жыл бұрын

    மிக மிக அருமை! அதைவிட நீங்கள் சொன்னமுறை, அழகிலும் அழகு... அற்புதம் அற்புதம்..இப்படி ஒரு வரலாற்றை நான் படிக்கவும் இல்லை பார்க்கவும் இல்லை .இந்த பாகங்கள் என்னை மெய்சிலிர்க்க வைத்தது தமிழரய பிறந்ததில் பெருமை கொள்கிறேன் நன்றி நண்பரே வணக்கம்

  • @masterrkflyingsquadacademy7542
    @masterrkflyingsquadacademy75423 жыл бұрын

    Wow Really amazing bro Keep Rocking 🔥🔥🔥🔥🔥 Next History kaga Waiting

  • @PremKumar-ci9zs
    @PremKumar-ci9zs3 жыл бұрын

    Vera level Arun, velpari video apro idhutha best bro

  • @sivakumarm7042
    @sivakumarm70423 жыл бұрын

    ஈட்டியும் வாளையும் கொண்டு.... நாம் எதிர்க்க போவது கரிகாலனின் கரிகள் என்று தெரிந்தும்... சூழ்ச்சியின் சூழலில் சிக்கிவிட்டோம் என்று அறிந்தும்... இதை எல்லாம் விட... தன் உயிர் தன் மெய்யை விட்டு பிரிந்து விடும் என்று உணர்ந்தும்... கண்களில் அணுவளவு கூட அச்சமின்றி... சீறி பாயியும் சிங்கம் போல்... மன்னனின் வீர புகழை கர்ச்சித்து கொண்டு... மரண தேவதையின் மடியில் சரணடைந்ததை செவியில் கேட்டதற்கே... கங்கை நதியின் படுக்கையில் புரண்டோடும் வெல்லம் போல்... என் மெய்யில் குருதி வெல்லம் புரண்டோட உணர்தேன்... கல்லணையை துளையிட்டு செல்லும் நீரை போல்... என் விழி அணைகளை துளையிட்டு சென்றது கண்ணீர்... தெற்கத்திய மறவர்களின் வீரம் செவிகளை துளைத்து கபாலத்திற்க்கு சென்ற போது.... மிகவும் அருமை சகோதரரே.... உன் பணிகள் தொடரட்டும்....

  • @mohanrajkalaivanan7028

    @mohanrajkalaivanan7028

    3 жыл бұрын

    Semma

  • @dharumanchinnu5929

    @dharumanchinnu5929

    3 жыл бұрын

    Sema

  • @senapathisivam1400

    @senapathisivam1400

    2 жыл бұрын

    வெள்ளம் ஏன் வெல்லம் ஆனது....

  • @rajeshshekar1617
    @rajeshshekar16173 жыл бұрын

    Nanba.. when 5.0 u vl upload marana waiting

  • @baskarsrinivasan9345
    @baskarsrinivasan93453 жыл бұрын

    அண்ணா! இப்படி ஒரு வீர வரலாறு கொண்ட தமிழ் இனத்தில் பிறந்ததற்கு பெருமை அடைகிறேன். மற்றும் இப்படி ஒரு மிக நேர்த்தியான ஆக சிறந்த படம்.. ஆம் எனக்கு உங்கள் குரல் கேட்கவில்லை மாறாக ஒரு பெரும் வரலாற்று படம் பார்த்த மன மகிழ்ச்சி! மெய்சிலிர்க்க செய்த சில சிறப்பு பகுதிகள் (எனினும் பல உள்ளன): 1. ஆதித்த கரிகாலன் மீசையை வீர பாண்டியன் முருக்கியது 2. இறுதியில் வீர பாண்டியனின் மீசையை ஆதித்த கரிகாலன் முறுக்கியது 3. பாண்டிய படை வீரர்கள் பின்வாங்க மறுத்து வீர பாண்டியனின் புகழ் பாடி வீர மரணம் அடைந்தது, ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சிவந்த போர் வீரர்கள் சோழ இளவரசை நோக்கி வணங்கும் காட்சி நினைவில் வந்தது 4. சிங்கள படை நம்பிக்கை துரோகம் செய்த தருணத்தில் ஆதித்த கரிகாலன் தமிழர் மாண்பை பின்பற்றியது 5. வீர பாண்டியனின் யானை தந்தத்தை ஆதித்த கரிகாலன் பிடித்த நேரத்தில் அதை உடைத்தால் எப்படி இருக்கும் என நான் எண்ணியதை அடுத்த நொடியில் நீங்கள் கூறியது எப்பா சத்தியமா நீங்க வேற லெவல் அண்ணா!😘 நான் கடந்த காணொளியில் இட்ட பதிவு முடிந்தால் பாருங்கள்.. இப்போ சொல்றேன் அந்த வரிகள் உங்களுக்கே உரித்தாகும் 🙌🏼 ஆதித்த கரிகாலன் ❤️

  • @suluxjansuluxjan6501
    @suluxjansuluxjan65013 жыл бұрын

    Supper history thank you

  • @dayananthdaya7350
    @dayananthdaya7350 Жыл бұрын

    best video ... thank you so much

  • @srini5894
    @srini58943 жыл бұрын

    உம்மை போன்ற சிறந்த கதை சொல்லியை நான் பார்த்தது இல்லை நண்பரே,போர் நடந்த இடத்திற்கே சென்றுவிட்டேன் நன்றி.ஒவ்வொரு முறை கரிகாலன் போன்று நீ பேசிய போதும் மேனி சிலிர்த்தது. வாழ்க தமிழ்! வளர்க இவ்வயகம்!

  • @lastday1413
    @lastday14133 жыл бұрын

    Very very super amazing thank you so much brother 🙏🙏🙏🙏🙏🙏

  • @SankaricRaj
    @SankaricRaj3 жыл бұрын

    Very nice. Really feel standing in mid of real battle

  • @user-qh6dv1pz1p
    @user-qh6dv1pz1p3 жыл бұрын

    பகைவனை மெச்சுவது தமிழ் மரபு 🙏🔥💪💪💝💝💝💝

  • @svmpvignesh8875
    @svmpvignesh88753 жыл бұрын

    அருமையான ஒலிப்பதிவு. வாழ்த்துக்கள் நண்பரே

  • @tamilentertainment5917
    @tamilentertainment59173 жыл бұрын

    Great bro . Waiting for next

  • @vikneshwaran443
    @vikneshwaran4433 жыл бұрын

    Anne athitiya karigalan episode Super mass anne 🌹❤️

  • @elayarajamurugesan7131
    @elayarajamurugesan71313 жыл бұрын

    Very nice story 👏👏👏💖

  • @AthithiGupta
    @AthithiGupta3 жыл бұрын

    Bro indha story update varuvisai veeran layum update pannunga

  • @batmanofficial2108
    @batmanofficial21083 жыл бұрын

    சிங்களன் அன்றும் கோலை தானோ!!...

  • @user-ts7fe3eo6u

    @user-ts7fe3eo6u

    3 жыл бұрын

    அன்று சிங்களவன் எனப்பட்டோர் சிங்களம் பேசியதால் அல்ல சகோ வரலாற்றை நம்மலயே நம்பவைத்துள்ளனர் ஈழ நாட்டு ஆரியர்கள்...

  • @philipa323
    @philipa3233 жыл бұрын

    amazing work bro.

  • @sathesgodfather4612
    @sathesgodfather46123 жыл бұрын

    Wow great work , excellent , very good flow in each chapters , your presentation is another level , hats off bro , Tamils should know about the real history , from these chapters I learned a lot , Superb , plz do more topics like this about our history , Tamil kingdoms , Tamils Kings & Tamil values , all the best , Om Namashivaya 🙏🏻❤️, sorry to type is English , proud to be a Tamil ❤️❤️❤️❤️❤️

  • @SundayDisturbers

    @SundayDisturbers

    3 жыл бұрын

    Tan q so much

  • @rajeshloganathan1333
    @rajeshloganathan13333 жыл бұрын

    நேர்ல பார்த்திருந்தாலும் இவ்வளவு உணர்ச்சியோடு இருந்திருக்குமோ என்றொரு சந்தேகமே..அருமை சகோதரரே

  • @MrSaji
    @MrSaji3 жыл бұрын

    Waiting from yesterday bro 😀

  • @anizz93
    @anizz933 жыл бұрын

    Felt like i was watching the war in the war field. Hats off 👏👏👏

  • @solaiyaveeru7708
    @solaiyaveeru7708 Жыл бұрын

    Sir very very nice all video model of development in history

  • @user-sz5zy8ft1x
    @user-sz5zy8ft1x3 жыл бұрын

    அருமை அண்ணா இந்த காவியத்தை திரைப்படமாக எடுத்தால் அருமையாக இருக்கும். நமது வரலாறு இன்றைய தலைமுறைக்கு எளிமையான புரியும். தமிழனின் வீரம், பெருந்தன்மை,

Келесі