Tirupur Maximus vs Kerala Baseline One Lakh Cricket Tournament
In this match between .
Mohan 7449059161
Previous match continutiation
part final match
Contribution players:
Mohan ; captain
Barathi ; batting(wk)
Surendar; batting
Suman ; All rounder
Neelamani; all rounder
Selva ; bowler
Karthick ; batting
Naveen ; batting
Rajkamal ; batting
Palani ; batting
Karthi ; bowler
To remember :
Subscribe the channel mohan media
And press the bell icon for post notifications
This channel was entertainment purposes use only
Thanks for watching
Help others with a smile
Пікірлер: 531
உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் தமிழன் ஜெயிக்கும் போது நம்மை அறியாமலே சந்தோஷம் வருகிறது. என் உணர்வும் பதிவும் இலங்கையிலிருந்து நன்றி 👍❤️🙏
@mohanmedia3364
2 жыл бұрын
Tq anna 💓💓 Unga support eppothum thambikku irukkanum❤️❤️❤️
@msmind2660
2 жыл бұрын
SSSS
@msmind2660
2 жыл бұрын
S
@sabarikrishnan3481
2 жыл бұрын
Nanum srilankan
@sk_shiva_creation3475
2 жыл бұрын
promise haa ❤️❤️❤️
தமிழனின் பெருமையே போராடி வெற்றி பெறுவது... அதனை தரமாக செய்த அணியினருக்கு வாழ்த்துக்கள்💐🔥🔥🔥
@gopinathvelu4143
2 жыл бұрын
Boom boom Boomer 🙂 player nalla vilayadunanga atha appreciate pannunga atha vittuttu groupism yaen pesuringa
@mohanmedia3364
2 жыл бұрын
Tq so much 💐anna💐
@gowthampalanisamy7785
2 жыл бұрын
@@gopinathvelu4143 comment panathu oru kuthama da 😂
@devarhistrydevarhistry7465
2 жыл бұрын
@@gopinathvelu4143 yenda vantheri unknown yeriutha
@SamiSami-xp1vl
2 жыл бұрын
L
செமி ,ஃபைனல் இரண்டு கேரளா அணியை வீழ்த்தியது பெருமையாக உள்ளது வாழ்த்துக்கள் திருப்பூர் அணி
@mohanmedia3364
2 жыл бұрын
Tq ❤️ bro ❤️ keep supporting ❤️
அருமை அருமை தம்பி செல்வாவின் ஒளிப்பதிவு மிகச்சிறப்பாக இருந்தது வாழ்த்துகள்... உங்கள் அனைத்து பீளேயர்களும் மிக நன்றாக செயல்பட்டனர் வாழ்த்துகள்.. இந்த வெற்றி மிகச்சிறப்பானது
@mohanmedia3364
2 жыл бұрын
Tq ❤️ bro ❤️ keep supporting ❤️❤️❤️❤️❤️❤️🙌💓💜💓💜💓💜
நம் தமிழ் மண்ணுக்கு பெருமை சேர்த்த அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கு என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
@mohanmedia3364
2 жыл бұрын
Tq anna ❤️💥❤️💥❤️💥❤️💥
@kumareshansugesh484
2 жыл бұрын
👍❤
France இல் இருந்து ஈழத்தமிழன் சார்பாக வாழ்த்துக்கள் 👍👍👍😊
@mohanmedia3364
2 жыл бұрын
Tq ❤️ bro ❤️❤️❤️
@mohanmedia3364
2 жыл бұрын
Keep supporting ❤️
இந்த அணி இன்று அனைவருக்கும் தெரிந்திருக்கிறது என்றால் அதற்கு முழு காரணம் அருமை சகோதரர் மோகன் மீடியா தான்..... வாழ்த்துக்கள் சகோதரா..... கேரள மண்ணில் தமிழனின் வெற்றியை பதித்து வந்த திருப்பூர் மேக்ஸ் அணிக்கு என் வாழ்த்துக்கள்....... இருப்பினும் என்னை நெகிழ செய்த ஒரு விசியம் என்னவென்றால் நமது அணிக்கு கேரள நண்பர்களிடம் இருந்து கிடைத்த ஆதரவும் அன்பும் உற்ச்சாகபடுத்தும் அந்த குணமும் வேர லெவல், அதற்காக கேரள நண்பர்களுக்கு மிகுந்த நன்றி .... All the best Thiruppur max and all the best mohan media
கேரளா ரசிகர்களின் கொண்டாட்டம் உண்மையிலயே வேற லெவல் 😍
@mohanmedia3364
2 жыл бұрын
Ama anna sema Jolly ya irunthanga 💙💙💙💙💓💓💓💓
Excellent commitment to kerala committee because lots teams only comes to final.mukkiyamaana matter professional la match nadathunaanga laabam edhirpaakala nice and thirupur team conrats u did u job aswell as ❤️😘🙏happy Sunday saamy saranam
@sanubsachu1013
2 жыл бұрын
Super nanba jai tirruppur teammmmm
@sanubsachu1013
2 жыл бұрын
Sachu from Dubaiiiiii love you guys
@mohanmedia3364
2 жыл бұрын
Vera level la nadathunaga ❤️❤️❤️❤️
Congratulations THIRUPPUR MAX ( FROM SRI LANKA)
@mohanmedia3364
2 жыл бұрын
Tq bro Naalaikku oru video poduvan yallarukkum shere pannuga plsss anga ❤️❤️❤️
@m.vijith671
2 жыл бұрын
@@mohanmedia3364 okay brother
வெற்றி பெற்ற அணிக்கும் நாம் இந்த போட்டியை கான உதவிய நமது மோகன் மீடியா சேனலுக்கு நன்றி....🙏🙏🙏🙏
@mohanmedia3364
2 жыл бұрын
❤️🙏❤️🙏❤️🙏🙏❤️❤️🙏🙏❤️🙏❤️🙏❤️🙏❤️tq anna ❤️💓💓💓
Tamilan enga sendralu vetri than ...well played all ...Mass Karthi Anna best fielder of the tournament 😎💥😍
@mohanmedia3364
2 жыл бұрын
🔥🔥🔥🔥🔥❤️🔥🔥🔥🔥🔥
Suman the Yorker specialist, Anudeep the spacer, Karthi the magical bowler, Prasath the technical bowler, And Vicky the finisher..... Final vera level bowling attack...keep it up boys.. Congratulations all of u.. Thank you MOHAN MEDIA Bro...
@mohanmedia3364
2 жыл бұрын
Tq so much bro ❤️ Vera level ❣️ la sonniga 💓
Goosebumps watching this from Melbourne Australia
@mohanmedia3364
2 жыл бұрын
Aiyoyooooooooo Tq so much bro Enna solurathu nu therila 🤝🤝🤝🤝🤝🤝 ❤️❤️❤️❤️❤️❤️❤️ 💜💜💜💜💜💜💜💜
@balajiragupathi9810
2 жыл бұрын
@@mohanmedia3364 keep rocking, accidentally came across your channel, you tube suggested, but after watching one video, started watching all your posts. Addictive content. Keep rocking. By the way subscribed your channel after the first video.
தமிழனின் திறமையே தமிழருக்கு பெருமை வாழ்த்துக்கள்
@mohanmedia3364
2 жыл бұрын
Tq ❤️ bro ❤️ keep supporting ❤️
Left திரும்பி அடிச்ச ஷார்ட் வேற லெவல்
@mohanmedia3364
2 жыл бұрын
Tq ❤️ bro ❤️
i am recollecting all my teenage days while watching these matches....i wish i can play with u guys if am in India...but i am in the US guys...i love everything...your your slang...video..all the shots played....balls bowled and fielded everything guys......super pa...weekend time porathe theriyathu....keep it up guys
@mohanmedia3364
2 жыл бұрын
Tq so much anna support pannuga Unga frnds yallarukkum shere pannuga Naalaikku oru video poduvan atha marakkama paarunga yallarukku anuppuga ❤️❤️❤️
@mohanmedia3364
2 жыл бұрын
Tq ❤️ bro ❤️❤️❤️❤️ keep supporting ❤️❤️❤️❤️
this team plays best cricket than the ICC teams. indian team should realize these efforts ....
@mohanmedia3364
2 жыл бұрын
Tq so much ❤️ bro 💜
வாழ்த்துக்கள் தம்பி... உங்கள் முயற்சி மிக சிறந்தது. கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு இது ஒரு வர பிரசாதம்.
@mohanmedia3364
2 жыл бұрын
Tq ❤️ bro ❤️ keep supporting ❤️
அருமை நண்பர் உங்கள் பதிவுகளை மற்றும் உங்கள் வார்த்தைகள் மேலும் வளர வாழ்த்துக்கள் மற்றும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்கள்
@mohanmedia3364
2 жыл бұрын
Tq ❤️ bro ❤️ keep supporting ❤️
Broo ellam ok brooo.... Videola Selva varra andha pagudhiya konjam edit pannirukalam..... Avara kaatadhinga bro videola irritate aavdhu....
@user-kg9re8xi4y
2 жыл бұрын
Saavunga Bro😂🤝
Congratulations bro ...your team deserves the first prize 🥳🥳🥳 Love from Vizag, Andhra-Pradesh
@mohanmedia3364
2 жыл бұрын
Tq anna unga support eppothum irukkattum💓💓💓💓💓
Beautiful moment of cricket🏏
@mohanmedia3364
2 жыл бұрын
🙏tq bro ❣️
தமிழன் ஜெயிக்கும் பொழுது சந்தோச மாக உள்ளது .
Loved watching this game and totally felt like I was there. Brought back a lot of my childhood memories. Special compliments to the commentator. Vera level commentary bro.. Congrats and love from London
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா. வெற்றி நமதே👏👏👏👏👏
@mohanmedia3364
2 жыл бұрын
🔥🔥🔥🔥🔥tq bro keep supporting ❤️
தமிழ் ஈழம் ....சார்பாக அணியினருக்கும் மற்றும் "மோகன் மீடியாவிற்கும்... வாழ்த்துக்கள்....
So very proud of our boys getting fame and name in other states. Rock on Tiruppur Maximus.
Verithanam verithanam pwoli celebration 🤩😍🥰❤️👍👏🙌
@mohanmedia3364
2 жыл бұрын
🤙🔥🤙🔥🤙🔥
தமிழன் தமிழந்தான் வாழ்த்துக்கள்
@mohanmedia3364
2 жыл бұрын
Tq ❤️ bro ❤️ keep supporting ❤️
Very interesting match... Bro👌👌👌 I love it.... Best💯💯💯💯👍👍👍👍👍
@mohanmedia3364
2 жыл бұрын
Tq dr anna ❤️💓❤️💓❤️❤️💓❤️💓💓❤️❤️💓
Really proud of you guys nice playing...i really enjoyed congratulations 🎆
Feeling so happy love u all brothers..kerala audience vera leval support. Tanks to entertaining us ❤ 😍 💖 ❣ 💕 💘
@mohanmedia3364
2 жыл бұрын
Tq so much anna❤️❤️❤️
Mohan Congratulations ur hard work 👏 💪 💜 💓 💖 ❤
@mohanmedia3364
2 жыл бұрын
Tq anna❤️❤️❤️❤️❤️❤️
Dubai la irunthu leo semma match woov super tirupur team . especially kamaraj anna catch super kavi anna bowling super god bless you brothers..
Good players and good play in tamilnadu team . keepitup next level congrats guy's...💐💐💐💐💐🔥🔥🔥🔥🔥
@mohanmedia3364
2 жыл бұрын
Tq so much anna 💓❤️❤️💓❤️💓❤️💓
😎Tharamana team😎.Hats off 👏 Waiting for next tournament 😊
@mohanmedia3364
2 жыл бұрын
Tq na 💜💜💜💜💜💜
Super match bro ogka channel la yellam match pappen yenaku daily entertainment ogka channel la match pakkurathu than bro Keep it up bro
@mohanmedia3364
2 жыл бұрын
Tq ❤️ bro ❤️ keep supporting ❤️
Love from kerala 🌹🌹🌹
@user-kg9re8xi4y
2 жыл бұрын
♥️
@mohanmedia3364
2 жыл бұрын
Tq So Much 💓💓
No to word tells about my feel tears is come out automatically wats is called ya we all one tamilan tks darling and sry the video late watch tks agian darling
Bad luck for tamil and sivali anna but very happy for me....congrat's our team efforts...✌️
@mohanmedia3364
2 жыл бұрын
Ama bro Sivali anna aadala But yallarum sema ya aadunga 💥💥💥
First overla..ah matcha thirupi porutan suman 👌 bowling.2nd overum super. Bowling la kandipa 1 overla 2 ball body attack pannanum ithumari match la.Yellarum super bowling & batting 👌congratulations ❤️🤝
Well played guys 💐💐💐 keep going ..Tamilan endru solla da thalai nimirnthu nilla da... 😍😍😍
@mohanmedia3364
2 жыл бұрын
Tq bro ❣️🤝❣️🤝❣️🤝 keep supporting ❤️❤️
Semma team bro...Selva vera level bowling 🏏
@mohanmedia3364
2 жыл бұрын
Tq ❤️ bro keep supporting ❤️
Sema match and in between porappa kattan chaya kudichitu polam😃😃😃😃
Vera leval tharamana match best wishes THIRUPPUR Max 🥰😍🤩♥️❤️
@mohanmedia3364
2 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அருமை வாழ்த்துகள்
Vazhukkal nanbargale good Torenment
@mohanmedia3364
2 жыл бұрын
Tq anna❤️❤️❤️❤️
Vera level match appudiye enga dindigul la nadantha mathiri irukku super team
@mohanmedia3364
2 жыл бұрын
Tharamana match 💥❤️💥
Vickyoda oru shot goosebumps🎉🔥💯💥
Vera level support 👍👍❤️❤️ yeppa
விளையாண்ட அணைத்து போட்டியிலும் சூப்பரா விளையாண்டிங்க ரசிகர்கள் அனைவரும் ரொம்ப சப்போர்ட் பண்ணுனாங்க keep rocking performance 💥💥💥💥💥🙏🙏🙏🙏🙏
@mohanmedia3364
2 жыл бұрын
Tq so much anna💥💓❤️💓❤️💓❤️
Super match winner is tamilan. super
@mohanmedia3364
2 жыл бұрын
Sariya sonniga thala pathi❤️💜❤️💜🥰💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜🥰
மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍 மிகவும் அருமையான ஆட்டம் பார்ப்பதற்கு அருமையாய் இருந்தது... நம் தமிழர் பெருமையை அந்நிய மண்ணில் நிலை நாட்டிவிட்டீர்கள் தங்கள் அணி மென் மேலும் வளர சச்சின் பிரதர்ஸ் கிரிக்கெட் அணி, திருவேட்டக்குடி, காரைக்கால் சார்பாகவும், ஒட்டுமொத்த தமிழர்கள் சார்பாகவும் வாழ்த்துக்கள்😍
@mohanmedia3364
2 жыл бұрын
Romba thanqqq anna💓💓💓💓
Bro nan than frist viwes
@mohanmedia3364
2 жыл бұрын
Tq bro ❣️🤝❣️🤝❣️🤝❣️ ethey maathiri eppothum comments podunga wait pannuvan💥🤝
Sama Tem domination wow super Pro Iam Tamil Nadu Fan from Sivagiri tem
Very good Mohan media
திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து வாழ்த்துக்கள் கூறுவது உங்கள் சேர்ம செல்வன்
Bro unga srippu Vera level actors sasikumar mathiri erukku
வாழ்த்துக்கள்.....அருமையான மேட்ச்....சூப்பர்....வர்ணனை
@mohanmedia3364
2 жыл бұрын
Tq bro 🤝❣️ ❤️❤️❤️❤️❤️💜💜💜💜💜💜
Lovely gamebro👍👍👍🏏👑🏆🏆🏆🇮🇳🇮🇳🇮🇳
இதை தான் எதிர் பார்த்தேன் எனக்கு இன்னைக்கு சண்டே கொண்டாட்டம்..... யாரு வேண்டுமாலும் வரலாம்...... பியர்.. மட்டன் பிரியாணி..... அடுத்த போட்டி..ipl
@mohanmedia3364
2 жыл бұрын
Tq anna Na varan but tea vangi kudunga👍👍❤️❤️❤️
Me watching in malasiya tks darling fr the match
Spr b brother, keep continue hope to success🏆💪 more brother ❤❤❤❤❤
@mohanmedia3364
2 жыл бұрын
Tq so much brother 💓💓💓💓💓💓
Best match vazthukal all gays
Well-done boys Superb play good tournament and good year end winning. Congratulations team
@mohanmedia3364
2 жыл бұрын
Tq tq tq tq tq tq bro ❣️
Super bro, Good spirit all 11 players 👏👏👏👏
@mohanmedia3364
2 жыл бұрын
Tq anna ❤️❤️❤️❤️
Tamilnadu cricket team eapavum 👍👍👍👍👍👍👍
@mohanmedia3364
2 жыл бұрын
Tq ❤️ bro ❤️ keep supporting ❤️
அருமை நண்பர்களே 👏👏👏👏
Tamil Vicky suman kamaraj karthi anna nalla team work ne mattum summa eru i like kavi anna
Vera level tournament bro ... congratulations Maximus ..
@mohanmedia3364
2 жыл бұрын
Tq bro ❣️🤝❣️
Tamilnadu win pannalum kerala support vera level 🤞🤝🙏
@herbertsamuel4110
2 жыл бұрын
Aama…. Great energy from them too
@mohanmedia3364
2 жыл бұрын
@@herbertsamuel4110 tq bro ❣️🤝 keep supporting ❤️
@mohanmedia3364
2 жыл бұрын
Tq ❤️ bro ❤️
Sema bro, intha vedio edutha mohan media bro vazthukal👌👌👌👌💐👍
எல்லாம் match வெறிதனம் 🔥🔥உங்கள் வெற்றி பயணம் தொடரட்டும்
@mohanmedia3364
2 жыл бұрын
Tq ❤️ bro ❤️ keep supporting ❤️
வாழ்த்துக்கள் சகோ💐💐💐💐💐
Am biggest fan of Kamaraj brother am from pudukkottai .
I like you match.
Super match bro
Congratulations team Tirupur from Cyril (Tirupur)
@mohanmedia3364
2 жыл бұрын
Tq ❤️❤️ bro❤️❤️
Semma match..... Congratulations Tirupur Maximus & Mohan Media
@mohanmedia3364
2 жыл бұрын
Tq bro ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
பெருமையா இருக்கு தல
Bro why the video is super overexposed and has bluish tint ?
Enrum ungal subcriber congrats bro and team
@mohanmedia3364
2 жыл бұрын
Tq dr❤️💓❤️💓❤️💓💓❤️💓❤️
Super congrats
Ji match final Vera level
@mohanmedia3364
2 жыл бұрын
Tq bro ❣️🤝❣️
சூப்பர் வேற லெவல் அண்ணா தம்பிகள♥️
@mohanmedia3364
2 жыл бұрын
Tq dr bro 💜💜
Super bro... ❤🔥🔥🔥
@mohanmedia3364
2 жыл бұрын
Tq ❤️ bro ❤️ keep supporting ❤️
வாழ்த்துக்கள் நண்பர்களே
@mohanmedia3364
2 жыл бұрын
Tq so much ❤️❤️❤️
Congrats from tiruppur
@mohanmedia3364
2 жыл бұрын
Tq ❤️ bro ❤️ keep supporting ❤️❤️❤️❤️❤️❤️❤️
வாழ்வது கேரளம் ஆனாலும் தமிழனாய் மகிழ்ச்சி அடைகிறேன்...என்னுடன் கேரளத்தில் ஆடும் நண்பர்களும் அந்த அணியில் உள்ளன....
@user-kg9re8xi4y
2 жыл бұрын
♥️💯🥰🤝
@mohanmedia3364
2 жыл бұрын
Tq anna ❤️💓❤️💓
வாழ்த்துக்கள் நண்பர்களே 🏆🏏
@mohanmedia3364
2 жыл бұрын
Tq anna 💓💓💓
👍🏏
18:43 பின்னாடி சரியான celebration...அந்த டான்ஸ்🤣🤣🤣👌
@mohanmedia3364
2 жыл бұрын
😂😂😂💙😂😂😂
Match intrest ah porapa full video eduka porumai venum bro.....avlo porumaya irundhu full video viewers ku kuduthu irukinga👍 keep rocking 🔥
@mohanmedia3364
2 жыл бұрын
Tq ❤️ bro ❤️ keep supporting ❤️
Vicky Anna vera level epothume.❤️
@mohanmedia3364
2 жыл бұрын
Nalla player 💓
வாழ்த்துக்கள்
Vera level match🤝
@mohanmedia3364
2 жыл бұрын
Tq bro ❣️🤝❣️🤝❣️
Vera level
Semma
When team team in trouble the solution is chinna mappillai🏏. What a shot 👌
@mohanmedia3364
2 жыл бұрын
Vera level la aadunga yallarum💙💙💙💙