திருப்பதி திருமலையின் மர்மங்கள்! | பெருமாள் சிலைக்குள் ரகசியங்கள்! | Tirupati Temple | Mystery

திருப்பதி திருமலையின் மர்மங்கள்! | பெருமாள் சிலைக்குள் ரகசியங்கள்! | Tirupati Temple | Mystery
#mystery #tirupati #unknownfacts
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 360

  • @sivananthakumarn5263
    @sivananthakumarn5263 Жыл бұрын

    திராவிட கட்டிடக்கலை இல்லை...தமிழர் கட்டிடக்கலை என்பது சரி. காணொளி அருமை👍👍👍

  • @ivorydentalstudios1254

    @ivorydentalstudios1254

    Жыл бұрын

    ❤❤❤❤❤

  • @pyuvaraj3812

    @pyuvaraj3812

    11 ай бұрын

    Yes correct.. Thiravidam oru poi...

  • @NagrajVaz

    @NagrajVaz

    11 ай бұрын

    Correctu❤

  • @pullanayagamvithusan3179

    @pullanayagamvithusan3179

    11 ай бұрын

    Sariya sonnigka jii

  • @NTK-jl1bt

    @NTK-jl1bt

    10 ай бұрын

    Intha channel ah follow pannatheenga Ivan 250 rubaa gumbal 😅😅😅

  • @samratsamrat6595
    @samratsamrat6595 Жыл бұрын

    இப்ப தான் ஏழுமலையணை பார்த்து பஸ் ஏறினேன்... திருப்பதியில் தான் உள்ளேன் எதார்த்தமாக you tube open செய்தேன் வந்துவிட்டார்...

  • @shahidshivastephan6848

    @shahidshivastephan6848

    Жыл бұрын

    ❤❤❤

  • @user-sw7kp7oo9g

    @user-sw7kp7oo9g

    Жыл бұрын

  • @karthikeyan_mg

    @karthikeyan_mg

    Жыл бұрын

    ஓம் நமோ வெங்கடேசாய 🙏🏾

  • @lokesh12520

    @lokesh12520

    Жыл бұрын

    Bro Kottam aathigama irukka , evalo neram aaguthu saami paakka

  • @samratsamrat6595

    @samratsamrat6595

    Жыл бұрын

    @@lokesh12520 16 மணி நேரம் பட்டில இருந்தாச்சு...அதிக கூட்டம்.... கீழ் திருப்பதியில் இருந்து திருமலைக்கு நடை பயணம் செய்யுங்கள் அதற்கு முன்பாக alipiri யில் உள்ள ஒரு இடத்தில் டோக்கன் வாங்கி கொள்ள வேண்டும்... டோக்கன் கொடுக்கும் நேரம் காலை 3.00 மணி முதல் காலை 6.00மணி வரை இந்த டோக்கன் வாங்கி கொண்டால் 4 மணி நேரத்தில் தரிசனம் கிடைத்து விடும்.....

  • @kalaipalace3311
    @kalaipalace3311 Жыл бұрын

    உங்களின் புண்ணியத்தால் இந்த காணொளியை கண்டு மகிழ்ந்தேன் அந்த இறைவனுடன் இரண்டறக் கலந்து விட்டேன் என் மனம் ஒரு மன சந்தோஷம் அடைந்து விட்டது நன்றிகள்

  • @shanmugapriyan4759
    @shanmugapriyan4759 Жыл бұрын

    சிவ பெருமான் கோவில் இதே மாறி திருவண்ணாமலை, தஞ்சை பெரிய கோவில், இது மாறி சிவ பெருமான் கோவில்களையும் Edit பண்ணி போடுங்க 🙏🙏🙏🙏

  • @JAkashJAkash
    @JAkashJAkash3 ай бұрын

    திராவிடம் என்பது இப்ப வந்தது ஆகையால் இது தமிழர் கலையில் கட்டப்பட்டது

  • @ajaynambi1182
    @ajaynambi1182 Жыл бұрын

    Power of Srivari...💥💥💥 Om Namo Venkatesa 🕉️🙏 Govinda Govinda Govinda...🦅🦅🦅

  • @sarojat6539
    @sarojat6539 Жыл бұрын

    வணக்கம் சாமி சிலையின் பின்னாடி முடி இருப்பது உண்மை 40 வருடம் முன் அங்கு அபிஷேகம், அலங்காரம் செய்ய போய் இருந்த ஐயர் ,நான் திருப்பதி கோவிலை சுற்றி வரும்போது என்னிடம் என் தந்தையாரிடமும் சொல்ல கேட்டோம் முழு நம்பிக்கை பிறந்தது நன்றி

  • @gdhanalakshmi4622
    @gdhanalakshmi4622 Жыл бұрын

    Yes. It's a miraculous mountain. I witnessed it with my first visit to Tirupati along with my daughter. For those who believe, yes miracles are happening.,...

  • @santhamurthykumarasamy5724

    @santhamurthykumarasamy5724

    Жыл бұрын

    Yes I do had A WONDERFUL EXPERIENCE. ONCE I WAS CLIMBING ALONE TO THIRUPPATHY IN DAY TIME, I WAS FEELING THIRSTY THAT LIKE SRI RAM, SRI LAXMANAN, SRI MATHAA SEETHA DEVI AND SRI AANJANEYAR WHERE COMING UP IN THE SAME STEPS. SO WHEN I ASKED FOR WATER THEY GAVE THE WATER BOTTLE FROM THERE HAND, AFTER HAVING SOME WATER I RETURNED THE BOTTLE WITH SOME WATER, AFTER FEW STEPS I COULDN'T SEE THEM. SO I THOUGHT LORD SREENIVASAR CAME DIRECTLY AND BLESSED ME. THIS HAS HAPPENED SOME 30 YEARS BACK. STILL TODAY I RECALL THE SCENE AND PRAY HIM. HAVE FAITH IN GOD HE WILL DEFINITELY ANSWER UR CALL. THANKS AGAIN GOD.

  • @gdhanalakshmi4622

    @gdhanalakshmi4622

    Жыл бұрын

    @@santhamurthykumarasamy5724 Namo Venkatesa After Darshan, while we were waiting for a cab at Sainik Nivas...., Along with my daughter who was 3 years..., It was raining very heavily in Tirupati. Heaviest rainfall I ever witnessed. My daughter was having fever. To reach cab from Sainik Nivas, we must get down stairs and then come on road. Nobody had umbrella that time. I only requested God to just save my daughter from drenching coz she was born to me after 7 years of my wedlock. Within no time RAIN STOPPED ! We chanted Perumal name and ran to board the cab, it almost took half a minute. After we boarded our cab,.... Again rain started ! Who would believe this? It's was an amazing miracle we witnessed. It looked as if God stopped rain for my Daughter. Namo Venkatesa. Everyday miracles happen in Tirupati for those who believe and witnessed like us. God exists and comes in any forms of nature I get goosebumps whenever I recall this precious moment

  • @yukeshsrm7159

    @yukeshsrm7159

    Жыл бұрын

    @@gdhanalakshmi4622 Yes it's like heaven.

  • @vigneshs3378
    @vigneshs33789 ай бұрын

    You don't believe or not i went this temple 3 days back and it was very first time for me..very powerful devotional place i went in my life, we stand one place for a 4 hrs we can't get any paint after that, and when enter to karuvara ohh my god the energy that gave seriously amazing, can't express

  • @vijayakumarg2434
    @vijayakumarg2434 Жыл бұрын

    பக்தர்கள் அறியாத பல அரிய தகவல்களுடன் சிறந்த காணொளி, நன்றி மாயம்.

  • @mythiliraja9177

    @mythiliraja9177

    Жыл бұрын

    1000 வருஷத்துக்கு முன்னாடியே இது ஒரு பெரிய பிரச்சனையா பேசப்பட்டது அப்போ வாழ்ந்த ராமானுஜர் வேதங்களை ஆரஞ்சு இது பெருமாள்மலை அப்படின்னு நிரூபித்தார் மேலும் வரலாறு படிச்சு தெரிஞ்சுக்கோங்க

  • @Eswari-go1zz

    @Eswari-go1zz

    Жыл бұрын

    நான் இன்னும் கோவில் பார்த்துஇல்லைஇந்தகானெலியில்பார்த்துசந்தஷம்

  • @karthikmelango4507
    @karthikmelango4507 Жыл бұрын

    ஓம் நமசிவயம்

  • @poongothaierode9070
    @poongothaierode9070 Жыл бұрын

    புனித ஸ்தலம் இப்போது போக ஸ்தலமாக மாறி கட்டிடங்களுக்கு ம் கையூட்டு களுக்கு ம் பெயர் பெற்ற சுற்றுலா ஸ்தலமாக மாறி வருகிறது. ஓம் நமோ நாராயணாய🙏

  • @madhusuthanan151
    @madhusuthanan151 Жыл бұрын

    காணொளி அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் சகோ. ❤️❤️❤️❤️

  • @sivarajk2270
    @sivarajk2270 Жыл бұрын

    நமோ நாராயணா..❤❤❤🎉

  • @saidilip2519
    @saidilip2519 Жыл бұрын

    BGM ....GV ku periya nandri sollanum ...andha BGM kettale Goosebumps

  • @venkatesanj9442
    @venkatesanj9442 Жыл бұрын

    யாருக்கும் தெரியாத மர்மத்தை சொன்னதற்கு மிக நன்றி..😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @AIENTERTAINMENT

    @AIENTERTAINMENT

    Жыл бұрын

    Enku theriya dhu

  • @malarmano8753

    @malarmano8753

    11 ай бұрын

    In gdrfhjmmTV thin

  • @mathuraasai7529
    @mathuraasai752911 ай бұрын

    Amazing information this is the proper KZread video to develop knowledge for next generation keep culcating news lyk this..🎉.

  • @VijayVijay-pb8pu
    @VijayVijay-pb8pu Жыл бұрын

    🙏🏻OM NAMO NARAYANAYA🙏🏻

  • @lokey6212
    @lokey621211 ай бұрын

    Seriously enaku perumal romba pudikum 2 month once poitu vandhuruva.... avaru yeppayum nalladhu dha pannuvaru enaku idhalam pakkumbodhu enna ariyamale kannula thannivarudhu goosebumps ah aagudhu perumalappaa yelumalayane

  • @samratsamrat6595
    @samratsamrat6595 Жыл бұрын

    ஓம் நமோ வெங்கடேசா 🙏

  • @Vedhasharma-wt4zh
    @Vedhasharma-wt4zh Жыл бұрын

    மிக அருமையான குரல் வளம் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் நான் திருப்பதி சென்ற. பொழுது கோயிலின் கோட்டைச் சுவர்களில் சிவன் கோவில்களில் மட்டும் காணப்படும் நந்தி சிலைகள் இருப்பதை பார்த்தேன் விஷ்ணுவின் கோவில் கோட்டைச் சுவர்களில் நந்தி சிலைகளுக்கு என்ன வேலை ஆகவே மனதுக்கு நெருடலாக இருந்தது இப்பொழுது கோவில் சுவர்களில் பதிக்கப்பட்டிருந்த தமிழ் கல்வெட்டுகளை எடுத்து விட்டதாகவும் சில கல்வெட்டுகள் மீது சுண்ணாம்பு போன்ற எதையோ பூசி தமிழ் எழுத்துக்கள் தெரியாத வண்ணம் செய்து விட்டதாகவும் கூறுகிறார்கள் ஆகையால் இப்பொழுது நந்தி சிலையை விட்டு வைத்து இருக்கிறார்களா என்பது தெரியவில்லை அந்த நந்தீஸ்வரருக்கு தான் வெளிச்சம் இது உண்மையில் மகாவிஷ்ணுவின் சிலை தானா அல்லது சங்கரன் கோவிலில் இருப்பது போன்ற சங்கரரும் நாராயணரும் .சரிபாதியாக இணைந்த சங்கரநாராயணர் கோவிலா என்பது கோவில் மூலஸ்தானத்தில் பணிவிடை செய்யும் அர்ச்சகர்களே உண்மையை அறிவர் ஆகவே ஹரியும் சிவனும் ஒன்று என்று மன நிறைவு அடைவோம்

  • @harekrishnatamil

    @harekrishnatamil

    Жыл бұрын

    Nandhi ah? 🤔Enga nandhi iruku...

  • @Vedhasharma-wt4zh

    @Vedhasharma-wt4zh

    Жыл бұрын

    @@harekrishnatamil 🤪 கோவில் நிர்வாகத்திடம் கேளு

  • @gnishanthi9006

    @gnishanthi9006

    2 ай бұрын

    ​@harekrishnatamil nandhi adi vaaram eruku pa ....return varum pothum pakalam.....last week ponom parthom....

  • @gnishanthi9006

    @gnishanthi9006

    2 ай бұрын

    Nandhi silai eruku...last week poitu parthom

  • @karthikeyan-gl8mo
    @karthikeyan-gl8mo Жыл бұрын

    I am waiting next part❤

  • @monikasuganya377
    @monikasuganya377 Жыл бұрын

    ஓம் நமோ நாராயணா

  • @muthurajrajmuthu8519
    @muthurajrajmuthu851911 ай бұрын

    Om namo narayana 🙏🙏🙏🙏🙏

  • @srinarayanaln9596
    @srinarayanaln9596 Жыл бұрын

    Great explanation

  • @murgeshkutty1996
    @murgeshkutty1996 Жыл бұрын

    அது என்ன திராவிட கட்டிட கலை???!

  • @Filmanalyst1995
    @Filmanalyst1995 Жыл бұрын

    Om Namo narayana ❤

  • @rajum1062
    @rajum1062 Жыл бұрын

    ஓம் நமோ நாராயணா ஓம் நமோ வெங்கடேஷாய நமஹ

  • @ammu2708
    @ammu2708 Жыл бұрын

    Super 🙏

  • @premasekaran8479
    @premasekaran8479 Жыл бұрын

    Om Namo Narayana🙏💐🙏

  • @sranburaajanburaajsr272
    @sranburaajanburaajsr272 Жыл бұрын

    உங்களுடைய சேனல் உண்மையை செல்லும் என்று நம்பினேன், ஒரு பக்தன் எனக்கு தெரிந்த விஷயம் கூட you tuber உனக்கு தெரிய வில்லையே, பொய்யான தகவல்களை பரப்பி ஏமாற்றாதே.

  • @suganthisuganthi8151
    @suganthisuganthi8151 Жыл бұрын

    Om namo narayana

  • @sivakumarsridevi375
    @sivakumarsridevi375 Жыл бұрын

    Om nama narayana

  • @sureshkumar-ex6sd
    @sureshkumar-ex6sd Жыл бұрын

    🙏🌺🌺om namo narayanaa potri om 🌺🌺🙏

  • @valusaravana209
    @valusaravana209 Жыл бұрын

    தில்லை நடராஜர் கோவிலில்🔱 சமீப காலமாக நடந்து கொண்டு இருக்கும் அர்ச்சகர் களுக்கும் அரசுக்கும் இடையே இருக்கும் பிரச்சனை பற்றி ஒரு தெளிவான பதிவு போடுங்கள் தோழரே

  • @sandy0129

    @sandy0129

    Жыл бұрын

    namma soker paapu va follow panenganale ungaluku terinjirum ayya

  • @AK-hv5rj
    @AK-hv5rj Жыл бұрын

    திராவிட கட்டிடக்கலையா??? அங்கு உள்ள சிலை முருகனுடையது என்று தமிழ் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்..அப்போது அது தமிழ்நாட்டின் கட்டிடகலைதானே...

  • @mythiliraja9177

    @mythiliraja9177

    Жыл бұрын

    1000 வருஷத்துக்கு முன்னாடியே நாலு மதத்தினர் இது எங்களுடைய தெய்வம் அப்படின்னு பெரிய பிரச்சனை பண்ணாங்க ராமானுஜர் நான்கு வேதங்களையும் ஆராய்ந்து இது பெருமாள்மலை அப்படி என்று நிரூபித்தார் மேலும் வரலாறு படிச்சு தெரிஞ்சுக்கோங்க

  • @mohanff2582

    @mohanff2582

    Жыл бұрын

    முருகன் சிலை என்பது சுத்த பொய் இத்தல வரலாற்றை படித்து பாருங்கள்

  • @krishnaraja4569

    @krishnaraja4569

    Жыл бұрын

    ​@@mohanff2582varalaru yaaru eluthuna😅😅 avunglave eluthi vechukitathu thana

  • @krishnaraja4569

    @krishnaraja4569

    Жыл бұрын

    Murugan Perumal Kaali ethuvaga irunthalum antha Thirupathi koyil Tamil kattida kalai

  • @PROGAMING-bg9ve

    @PROGAMING-bg9ve

    Жыл бұрын

    ​@@mohanff2582ஸ்தல வரலாறு என்பது 6,00 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட உருட்டுகள் என்று பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர்

  • @TN57ANBU
    @TN57ANBU Жыл бұрын

    இது என்னடா புது கதையாக இருக்கிறது திருட்டு திராவிட கதையா

  • @rajkumarsambath2178
    @rajkumarsambath2178 Жыл бұрын

    Good

  • @k.thamaraikannan9660
    @k.thamaraikannan9660 Жыл бұрын

    ஓம் நமே நாணய

  • @RanjithKumar-dn9jo
    @RanjithKumar-dn9jo Жыл бұрын

    திராவிடம் விளக்கம் சொல்ல வேண்டும்.

  • @tamizhanplus735
    @tamizhanplus735 Жыл бұрын

    கோவிந்தா கோவிந்தா... கோ விந்தா

  • @user-rw7xo9jy7x

    @user-rw7xo9jy7x

    Жыл бұрын

    😂😂😂😂 என்ன பறிபோனது

  • @user-rw7xo9jy7x

    @user-rw7xo9jy7x

    Жыл бұрын

    முருகனுக்கு நாமம் போட்டு வெங்கடபதியாக மற்றியதைதான் கோவிந்தா கோவிந்த என்று நக்கல் செய்வதுதான் கோவிந்தா என்பது

  • @ALAN-ALAN1997
    @ALAN-ALAN1997 Жыл бұрын

    2:08 dei adhu Dravida kattida kalalai illa tamil kattida kalai 😂😂😂 olu nalla oluu

  • @user-rm8vv6ry1f
    @user-rm8vv6ry1f11 ай бұрын

    My fav god sri vishnu 🙏🙏🙏

  • @Veeraraj1234-ix7iu
    @Veeraraj1234-ix7iu Жыл бұрын

    ஓம் ஶ்ரீ நமோ நாராயணா நமக 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VandiMuthu-dq7bf

    @VandiMuthu-dq7bf

    Жыл бұрын

    Eplmumuthumuthumuthumuthumuthuthu

  • @jayabal_balakrish_93
    @jayabal_balakrish_93 Жыл бұрын

    அண்ணா இது தமிழர் கட்டிடக் கலை திராவிட கலை இல்லை

  • @dhamu5606

    @dhamu5606

    Жыл бұрын

    நாம் தமிழர் வாசம் வருதே.... 🤣🤣🤣🤣

  • @jayabal_balakrish_93

    @jayabal_balakrish_93

    Жыл бұрын

    @@dhamu5606 அதனால் என்ன இப்ப திராவிடம் என்று ஏமாந்தது போதும் நாம் தமிழர் என்றே கூறுவோம்

  • @dhamu5606

    @dhamu5606

    Жыл бұрын

    @@jayabal_balakrish_93 solunga solunga😁😁😁😁🤣🤣

  • @sivananthakumarn5263

    @sivananthakumarn5263

    Жыл бұрын

    @@dhamu5606 தமிழன் என்று கூறினால் நாம் தமிழர் கட்சியா??

  • @esakiraja4466

    @esakiraja4466

    Жыл бұрын

    ​@@jayabal_balakrish_93வந்துட்டாங்க இங்கேயும் வந்து அரசியல் பேச😂😂

  • @wongmee7216
    @wongmee7216 Жыл бұрын

    🙏🙏🙏

  • @ilayarajamanimani4310
    @ilayarajamanimani4310 Жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @kalimuthukarupaiah6328
    @kalimuthukarupaiah6328 Жыл бұрын

    Om namasivaya

  • @sivashankarmudaliar2379
    @sivashankarmudaliar237911 ай бұрын

    Thank you ❤

  • @ranjithkumar5018
    @ranjithkumar5018 Жыл бұрын

    Sidhargal jeeva samadhi pathi sollunga bro 😊

  • @VimalKumar-kq1kx
    @VimalKumar-kq1kx3 ай бұрын

    OM Namo venkatesaya narayana🙏🙏🙏🙏

  • @balaparks
    @balaparks Жыл бұрын

    திராவிட கட்டிடக் கலை எல்லாம் இல்லை. தமிழர் கட்டிடக்கலை. திராவிடம்னா செருப்பு

  • @user-mf1fh7cl8z

    @user-mf1fh7cl8z

    Жыл бұрын

    😂👌

  • @7sar727

    @7sar727

    Жыл бұрын

    Supar Buro

  • @muthukumaranjayaraman6859

    @muthukumaranjayaraman6859

    Жыл бұрын

    Super 😂

  • @vijayakumarv5106
    @vijayakumarv5106 Жыл бұрын

    On the way Tirupati.. indha video pakkura

  • @Tiruttanigaimurugan
    @Tiruttanigaimurugan Жыл бұрын

    என் உயிர் ❤

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai60562 ай бұрын

    ஓம் ஶ்ரீ கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏🙏🙏

  • @DevendranVishnu-ge6dh
    @DevendranVishnu-ge6dh3 ай бұрын

    Om Namo Narayana

  • @jeyakumar2320
    @jeyakumar2320 Жыл бұрын

    🙏

  • @badrinarayanan8367
    @badrinarayanan8367 Жыл бұрын

    Govinda Govinda

  • @viswavicky5
    @viswavicky5 Жыл бұрын

  • @jayalakshmiglakshmi5892
    @jayalakshmiglakshmi5892 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @raamnirmal7305
    @raamnirmal7305 Жыл бұрын

    Put more vdo brooi

  • @madhanc5407
    @madhanc5407 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @90s2kofficial
    @90s2kofficial Жыл бұрын

    ஶ்ரீரங்கம் கோவில் வரலாறு பத்தி போடுங்க 🥲

  • @karthikeyankumaranpatti5030
    @karthikeyankumaranpatti50307 ай бұрын

    👍👍👍👍😘

  • @loga658
    @loga658 Жыл бұрын

    OHM NARAYANA WITHMAHEE WASUDHEVAYA DHEEMAHEE THANNOOH VISHNU PRAJOYDAYAATHE THANNOOH VISHNU PRAJOYDAYAATHE HARE OHM NAMO NARAYANA NMAHA. OHM SUDHARSHANIA WITHMAHEE MAHAJWALAYA DHEEMAHEE THANNOOH CHAKRAH PRAJOYDAYAATHE THANNOOH CHAKRAH PRAJOYDAYAATHE OHM BHAKTHAWARADAYA WITHMAHEE PANDURANGAYA DHEEMAHEE THANNOOH KRISHNA PRAJOYDAYAATHE THANNOOH KRISHNA PRAJOYDAYAATHE OHM SHRINILAYAYA WITHMAHEE VENKATESHAAYA DHEEMAHEE THANNOOH HARI PRAJOYDAYAATHE THANNOOH HARI PRAJOYDAYAATHE OHM NIRANJAYA WITHMAHEE NIRUPPASAYA DHEEMAHEE THANNOOH SRINIWASA PRAJOYDAYAATHE THANNOOH SRINIWASA PRAJOYDAYAATHE OHM NAMOH VENKATESHAAYA KAAMITHARTHA PRADHAYINI PRANATAH KLESANASAYA GOWINDAYA NAMOH NAMAHA

  • @sridharsridhar4867
    @sridharsridhar48672 ай бұрын

    Om namo Narayan

  • @mrsmusicmani143
    @mrsmusicmani143 Жыл бұрын

    திருப்பதி கோவிலில் தமிழ் கல்வெட்டுக்கள் காணமுடிகிறது

  • @nataraj7927
    @nataraj7927 Жыл бұрын

    திராவிட கட்டிடக் கலை என்று ஏன் சொன்னிர்கள் பதிலளிக்க வேண்டுகிறேன் நன்றி 😮😮

  • @sabarifashions6097

    @sabarifashions6097

    Жыл бұрын

    எரியுதா வெண்ணெய் தடவிக்கோ சரியாகிவிடும்

  • @user-rj3pt8cw5t

    @user-rj3pt8cw5t

    Жыл бұрын

    @@sabarifashions6097 பார்த்து 😡பேசு

  • @RameshKumar-gb6pl

    @RameshKumar-gb6pl

    Жыл бұрын

    ​@@sabarifashions6097unga ammaku thadavi🤣

  • @sivas1732

    @sivas1732

    Жыл бұрын

    @@sabarifashions6097 டேய் அங்கே இருப்பது எந்த தெய்வம்னே உனக்கு தெரியல.... நீ லா... பார்த்துடா... குடும்பத்தை பார்த்துக்கோ யாரோட்ம் ஓடிடாம... வெண்ண...

  • @varshavv2440
    @varshavv2440 Жыл бұрын

    California Mount Sastha put related video

  • @BoopalanBoopalan-tw7lj
    @BoopalanBoopalan-tw7lj2 ай бұрын

    Murugar temple ethu❤❤❤❤

  • @ravigopal4960
    @ravigopal49609 ай бұрын

    Kollur Mookambika Temple Pathi poduga broo.

  • @blackcoffee735
    @blackcoffee7359 ай бұрын

    Govitha. Govitha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வெங்கட்ட ரமண வெங்கட்ட ரமண. Govitha. 🙏🙏🙏🙏

  • @PrabuK-eq2yr
    @PrabuK-eq2yr10 ай бұрын

    Iniki tha thirupathi poitu vanthen❤

  • @godisgod910
    @godisgod910 Жыл бұрын

    Bro திருவண்ணாமலை சிவா சிவா

  • @truthalwayswinss
    @truthalwayswinss4 ай бұрын

    Konganavar Jeeva Samadhi arugil irupathai kuravillai. Migavum mukkiyama Thagaval athu. Research panni re-edit panni, re-publish this goose bumping amazing and devotional video. Vaazhga Valamudan. Om Namo Narayana Naya 🙏🙏🙏🙏

  • @senthiln32
    @senthiln32 Жыл бұрын

    Muruga ❤

  • @vijayakumarv5106

    @vijayakumarv5106

    Жыл бұрын

    Muruga illa govinda

  • @vijay-fz5ln

    @vijay-fz5ln

    Жыл бұрын

    It's Srinivasa

  • @vijayakumarv5106

    @vijayakumarv5106

    Жыл бұрын

    @@vijay-fz5ln mm

  • @inthemiddleofthenight477

    @inthemiddleofthenight477

    4 ай бұрын

    Yaar sonnadhu murugan nu historical proofs kaatunga

  • @raguraman346
    @raguraman346 Жыл бұрын

    You did not say any mystery but I like this video

  • @VinothKumarVinothan
    @VinothKumarVinothan Жыл бұрын

    அதெல்லாம் எனக்கு தெரியாது அங்க இருக்ரது புத்தரா முருகனா

  • @PROGAMING-bg9ve

    @PROGAMING-bg9ve

    Жыл бұрын

    முருகன்

  • @rahulsrilanka934

    @rahulsrilanka934

    Жыл бұрын

    (திருப்பதியில் எழுந்தருளி இருப்பவர் "திருமால்"என்று கி பி 2 ம் நூற்றாண்டில் தமிழ் சமண துறவியான இளங்கோவடிகளால் எழுதப்பட்ட சங்க தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது) ***"வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும் ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை- விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி, இரு மருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து, மின்னுக் கோடி உடுத்து, விளங்கு வில் பூண்டு, நல் நிற மேகம் நின்றது போல பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும், தகை பெறு தாமரைக் கையின் ஏந்தி, நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு, பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய செங் கண் நெடியோன் நின்ற வண்ணமும்!"

  • @yukeshsrm7159

    @yukeshsrm7159

    Жыл бұрын

    @@PROGAMING-bg9ve No Perumal.

  • @inthemiddleofthenight477

    @inthemiddleofthenight477

    4 ай бұрын

    Enna proof bro irukku athellam ungalukku theriyathunnu potham pothuva sollira mudiyathu

  • @NEWNEW-bc9qk
    @NEWNEW-bc9qk Жыл бұрын

    KMK you just touched the miracle almighty ! let this be the last video for your survival ! but never try our powerful source , its a wide open WORLD go AHEAD and Survive

  • @muthukumaranjayaraman6859
    @muthukumaranjayaraman6859 Жыл бұрын

    Bro, it’s Tamils temple.. please don’t mention it as Dravidian architecture.

  • @saibaba172
    @saibaba172 Жыл бұрын

    மிக அருமையான தகவல்🌷👌

  • @pspavishan9217
    @pspavishan921710 ай бұрын

    bro thirumalda pathathuku ku keela konganar sitharda samathi ullathu

  • @TN57ANBU
    @TN57ANBU Жыл бұрын

    திருப்பதியில் முதல் தரிசனம் கோனார்க்கே இது எத்தனை பேருக்கு தெரியும் 💙💛🇺🇦

  • @sivas1732

    @sivas1732

    Жыл бұрын

    முட்டாள் அவர் முருகன் டா... உனக்கும் இல்லை எனக்கும் இல்லை குறவர்களுக்கான தெய்வம், அவர்களுக்கே அவர் முதல் தெய்வம்... கோனார் நீ யார்?

  • @user-xv6ri7js2e
    @user-xv6ri7js2e13 күн бұрын

    12:7:2024 என்னுடைய பிறந்தநாளுக்கு திருப்பதி மொட்டை அடித்து விட்டு வந்தேன்🙏🏻

  • @ananthmani1390
    @ananthmani1390 Жыл бұрын

    Tamizar kattida kalai sollunga no thiravidam

  • @oldcartoons9107
    @oldcartoons910711 ай бұрын

    ஏழுமலையய

  • @suryagsurya4921
    @suryagsurya4921 Жыл бұрын

    Om namo vengatesa

  • @zenoxx0
    @zenoxx0 Жыл бұрын

    Review bhagwat gita story bro

  • @krishnarajjaganathan9544
    @krishnarajjaganathan9544 Жыл бұрын

    Govinda

  • @pratheeshkumar1158
    @pratheeshkumar1158 Жыл бұрын

    Please post karnan video ❤

  • @eaku-vw7tf
    @eaku-vw7tf8 ай бұрын

    அது காந்தசிலை அதனால்தான் எல்லோரையும் ஈர்க்கிறது.......சந்திரகாந்தகல்.....சந்திரனின் ஈர்ப்பு அங்கு அதிகமாக உள்ளது

  • @pachamuthua5075
    @pachamuthua5075 Жыл бұрын

    திராவிடம் இல்லை, தமிழர் கட்டிடக்கலை என்று சொல் 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

  • @suriyaprabhaparvathrajan3076

    @suriyaprabhaparvathrajan3076

    Жыл бұрын

    😊

  • @sivas1732

    @sivas1732

    Жыл бұрын

    @@suriyaprabhaparvathrajan3076 ennada solla vara nee?

  • @muthukumaranjayaraman6859

    @muthukumaranjayaraman6859

    Жыл бұрын

    It’s Tamils architecture, not a Dravidian

  • @sundara5386

    @sundara5386

    11 ай бұрын

    திராவிடம் என்றால் உனக்கு என்ன Bro.

  • @pachamuthua5075

    @pachamuthua5075

    11 ай бұрын

    அந்த காலகட்டத்தில் திராவிடம் இல்லை

  • @sathyasara341
    @sathyasara34111 ай бұрын

    முடி சிஸ்டின் தயாரிக்க மட்டுமே அதிகமாக பயன்படுத்தப் படுகிறது என்பது மிகவும் வருத்தமான விடயம்... அது உணவுப்பொருட்களில் கலக்கப்படுவதும் இங்கே பலருக்கும் தெரியாது. கடவுள் பெயரில் நடக்கும் மிக மோசமான செயல்😢😢...

  • @prabhudeva836
    @prabhudeva836 Жыл бұрын

    Reply pannunga sir.... Tirupati la yenna Nedakum nu yellathukum atha vechi nee kasa pakatha

  • @avedabadmintonclub523
    @avedabadmintonclub52310 ай бұрын

    இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் சென்று வந்தேன்

  • @VimalKumar-kq1kx
    @VimalKumar-kq1kx3 ай бұрын

    OM Namo Venkatesaya enakku venkatesh per vecchirru venkatesa NARAYANA venkatesh

  • @munusamy6785
    @munusamy6785 Жыл бұрын

    சனிக்கிழமை தான் தரிசித்து வந்தேன்

  • @kumarrko8717
    @kumarrko8717 Жыл бұрын

    திருப்பதி தலம் முன்பே சிவனுடைய திருத்தலமாக இருந்ததாக கேள்விப்பட்டு இருக்கிறேன் இதன் உண்மைத்தன்மையை தெளிவுபடுத்த வேண்டும்

  • @KBB11
    @KBB118 күн бұрын

    No videos uploaded in this channel for the past 7 months 😢

  • @srinivasan-yw4mh
    @srinivasan-yw4mh Жыл бұрын

    Dravida kalaya. Adanga matranunga. Dravida poi yargal

Келесі