திருநாவுக்கரசர் தேவாரம் வேற்றாகி விண்ணாகி கயிலாயம் Vetraagi Vinnaagi Appar Thevaram

Музыка

வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
ஓவாத சத்தத் தொலியே போற்றி
ஆற்றாகி யங்கே அமர்ந்தாய் போற்றி
ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி
காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
Read more at: shaivam.org/thirumurai/sixth-...

Пікірлер: 4

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901Ай бұрын

    🙏🌸🌹ஹர ஹர மஹாதேவா📿🌹🙏❤❤❤❤❤🎉

  • @M.kumaran1987
    @M.kumaran19874 ай бұрын

    சிவ சிவ சித்தம் சிவமயம் ஓம்

  • @DURAIRaj-jk5ey
    @DURAIRaj-jk5ey3 ай бұрын

    கயிலை மலையானே போற்றி போற்றி

  • @dhinakar7844
    @dhinakar78444 ай бұрын

    சிவ 🪔சிவ

Келесі