திருமணம் லேட்டாக முக்கிய காரணம் | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Пікірлер: 80

  • @chitrac6217
    @chitrac62172 жыл бұрын

    Hello sir.. Your way of explaining is very nice and casual.. Marriage is made in heaven and not in astrologer's office is a true word which you made clear with an example.. Super ji..

  • @g.shanmugam5930
    @g.shanmugam59302 жыл бұрын

    என்னங்க சார்(என் குருவே) ஏலாம் அதிபதி ஆட்சி உச்சம் அனாலும் திருமணம் லேட்டாகும்கிரிங்க. வக்கிரம் ஆனாலும் லேட்டாகுமுங்கிரிங்க. எங்களுக்கு புரியரமாதிரி சொல்லுங்க. வணக்கம் சார்.

  • @DhineshKumar-yx4nf

    @DhineshKumar-yx4nf

    Жыл бұрын

    👍👍👍

  • @bhuvaneshs3768
    @bhuvaneshs37682 жыл бұрын

    Sir if u have time see this jathagam 13.11.1999 5:15 pm Guru and sani both vagram at mesa laknam and buthan vagram at 8 th house ipothaiku onum urupadiya valka pogamatinguthu mudunja pathu sollunga

  • @sankarpharish1120
    @sankarpharish11202 жыл бұрын

    Sir your classes are empathetic as much as it is astrological how to handle people 👏 thank you 🔥

  • @mohant.n9133
    @mohant.n91332 жыл бұрын

    அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா

  • @kalidoss9742
    @kalidoss97422 жыл бұрын

    3.7.1997 pagal 12.10 thiruvarur kalidoss iyya enakku 7 il sani manavi eppadi amayum

  • @arjunarasus1617
    @arjunarasus16172 жыл бұрын

    Your conversation super sir

  • @mohanrajr6466
    @mohanrajr64662 жыл бұрын

    ஜாதகம் என்ற ஒன்று வந்ததே மனிதன் தான் செய்த பாவங்களை சரி செய்துகொள்ளவே.. ஆனால் நாம் அதை திருமணத்திற்கும், தொழிலுக்கும் பயன்படுத்திகொண்டுள்ளோம்.

  • @karuppu468

    @karuppu468

    2 жыл бұрын

    Crct ah sonninga 👏

  • @karthi9019
    @karthi90192 жыл бұрын

    குருவே உங்கள் பேச்சு அருமை அருமை 💐

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar62442 жыл бұрын

    அருமை

  • @manivannanmanivannan9432
    @manivannanmanivannan94322 жыл бұрын

    THANK YOU SIR

  • @rameshsshanmugam4903
    @rameshsshanmugam49032 жыл бұрын

    Very Great Bro

  • @Makefashion-z2o
    @Makefashion-z2o2 жыл бұрын

    Sukran irukum idam vaithu manaivi epadi amaivarnu detail video poduga

  • @ajithkumars1751
    @ajithkumars17512 жыл бұрын

    சூப்பர் சார்

  • @karpgamvenki
    @karpgamvenki2 жыл бұрын

    Punarpoo dosham meaning? Is there any remedy for this ? Pls elaborate

  • @vasanthisekaran7986
    @vasanthisekaran79862 жыл бұрын

    வணக்கம் ஐயா

  • @selvamplumberselvamplumber4908
    @selvamplumberselvamplumber49082 жыл бұрын

    sir sadhagam paarkanum sir

  • @drbabs253
    @drbabs2532 жыл бұрын

    வணக்கம் There is full of combinations and exceptions in my horoscope. 02/02/1996. 05:30pm. Sivagangai Name harishbabu தொழில், கல்யாண வாழ்க்கை, ஆன்மீக பாதை என் ஜாதகத்தில் எவ்வாறு உள்ளது தயவு செய்து விளக்கவும் ஐயா வணக்கம்.

  • @karpgamvenki
    @karpgamvenki2 жыл бұрын

    Interesting explanations

  • @kingggg3492

    @kingggg3492

    2 жыл бұрын

    I'm single boy namba kalyanam panikuma please

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf2 ай бұрын

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @sivasubramanians2234
    @sivasubramanians22342 жыл бұрын

    Super sir

  • @renukumar8518
    @renukumar85182 жыл бұрын

    ஐயா, ஒரு சந்தேகம். நான் விருச்சிக லக்னம். 1ல் குரு. 4ல் சனி வக்ரம், 6ல் கேது.இப்போ என் கட்டத்துல சுக்கிரன் அஸ்தங்கம் ஆகி 11ம் வீடு கன்னி். கூட சூரியன் புதன்( வக்ரம்). இந்த 12ல் மட்டும் ராகு செவ்வாய் சந்திரன். நடப்பு திசை குரு. திருமணம் எப்போழுது நடக்கும்?

  • @vkdanceshorts
    @vkdanceshorts2 жыл бұрын

    hello sir! i am karthikeyan.v my DOB:15/05/2003 how is my carrer, life, marriage and mom, dad health for the past two years i have more struggle to study and to pass CA exam in 2 years i have failed whether i want to do this course or go for any ug studies and how is my purvapuniya statam and 7th house pl say to this question sir pl pl plpl pl pl pl pl pl pl sir! and how will be sani dasa and future dasa also

  • @maalavan5127
    @maalavan51272 жыл бұрын

    இரண்டாம் இடத்ததிபதி பத்தில் (செவ்) நீச்சம் வக்ரம் குருபார்வை,சுக்ர பார்வை குரு திசை சனிபுக்தி எப்போது செய்யலாம்

  • @vijayraj1029
    @vijayraj10292 жыл бұрын

    அமலா யோகம் பற்றி சொல்லுக sir

  • @mohanravi6625
    @mohanravi66252 жыл бұрын

    Sir online astro papingala

  • @veldr4944
    @veldr49442 жыл бұрын

    28/03/1982@3.30am Chennai, no marriage, no love till now, reply earlier

  • @thalabathy1956
    @thalabathy19562 жыл бұрын

    அருமை சார் 👌👌 நல்ல விளக்கம் 🙏🙏🙏

  • @user-fo2nt8bt2i
    @user-fo2nt8bt2i2 жыл бұрын

    20/7/ 92 pm 2 50 பிறந்த இடம் கழுகுமலை தூத்துக்குடி மாவட்டம் ஐயா நான் விருச்சிக லக்கினம் கேது பகவான் எட்டாம் வீட்டில் உள்ளது ஏற்கனவே புதன் திசை புரட்டிப் போட்ட விட்டது தந்தை வேலை என அனைத்தையும் இழந்து விட்டேன் இனிமேல் இழப்பதற்கு ஒன்றுமில்லை கேது தசை எப்படி இருக்கு மோ 🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 என்ன என்ன நடக்குமோ அய்யா மனசு சரி இல்ல அய்யா பதில் தாருங்கள்

  • @karthi8813
    @karthi88132 жыл бұрын

    வணக்கம் ஐயா.. 19.01.1999 03.55pm udumalpet.... 8இல் 4 கிரகம் மறைந்து அவரளுக்கு வீடு கொடுத்த சனி நீசம்... பாதகாதிபதி குரு 10இல் தனித்து சுய சாரம் பெற்று ஆட்சி நிலையில் திசை தொடங்க உள்ளார்.... குரு திசை என்ன செயும் திருமண வாழ்க்கை. வேலை வாய்ப்பு எப்படி இருக்கும்... குரு திசை இல் முன்னேற்றம் இருக்குமா இல்லை தாங்கள் கூறும் நகைச்சுவை கூற்று போல் வைத்து செய்து விடுமா... அண்ணா தயவுசெய்து சொல்லுங்கள் அண்ணா குரு திசை என்ன விளையாட்டு விளையாட போகிறது

  • @mallikasubramoniam2813
    @mallikasubramoniam28132 жыл бұрын

    Ennoda son marriage eppo Job nalla erukkuma DOB 20-1-1990 Time 3.06pm

  • @kalaimurugasan5666
    @kalaimurugasan56662 жыл бұрын

    இரண்டாமிடத்து அதிபதி செவ்வாய் பகவான் பன்னிரண்டில் சனி சேர்க்கை சனி வக்ரம் திருமணம் லேட் ஆகுமா ஐயா

  • @mythreyivenkatesh705
    @mythreyivenkatesh7052 жыл бұрын

    ஐயா துலால் கனம் 2ல் ராகு 8.ல் கேத 2. அதிபதி செவ்வாய் 3ல் மறைவு பிறந்த தேதி 1.1 1994ல் ல எப்பொழுது திருமணம் அவருக்கு ஐயா.

  • @sridharsv9620
    @sridharsv96202 жыл бұрын

    மூன்றுமே (2,7,8 அதிபதி) வக்ரம் என்றால்?

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan99362 жыл бұрын

    அருமையான விளக்கம் சார் ஜாதகத்தில் தனுசு லக்னம் இரண்டாம் அதிபதி வக்ரம் உடன் கேது, ஏழாம் அதிபதி புதன் சுக்ரன் உடன் பரிவர்த்தனை பெற்று ஆட்சி உச்சம் இப்போது திருமணம் தாமதம் ஆகுமா சார்

  • @mook8755
    @mook87552 жыл бұрын

    சிம்மம் லக்னம் சனி ஆட்சியாகயிருந்தால் (சனி கும்பத்தில்) கல்யாணம் ரொம்ப லேட்டாகும்

  • @sasikala-ci2fw
    @sasikala-ci2fw2 жыл бұрын

    ஐயா இரண்டாம் அதிபதி ஏழாம் அதிபதி நீச்சம் பெற்று,நீச்சம் பெற்ற மற்றொரு கிரகத்துடன் பரிவர்த்தனை பெற்றால் பலன் எவ்வாறு அரிந்து கொள்வது

  • @bhuvaneshs3768
    @bhuvaneshs37682 жыл бұрын

    Bhuvanesh. S 13 .11.1999 5:15pm Erode If u have time take a look sir

  • @mallikasubramoniam2813
    @mallikasubramoniam28132 жыл бұрын

    Hallo sir

  • @priyasai924
    @priyasai9242 жыл бұрын

    This is old video va sir.. Seems Reuploaded again..

  • @sridharshanmugam9404
    @sridharshanmugam94042 жыл бұрын

    உண்மை விதி பற்றிய கருத்து

  • @bakthavatsalamguruswamy9475
    @bakthavatsalamguruswamy94752 жыл бұрын

    வணக்கம் புலவரே 🙏🙏🙏🙏

  • @mallikasubramoniam2813
    @mallikasubramoniam28132 жыл бұрын

    Reply eppo pannuviga

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys68112 жыл бұрын

    சார் யார் சொன்னது தனியா சண்டை போடமுடியாதுன்னு எங்க வீட்டில் நடக்குது என் மனைவி பேசுனா நான் பேசுவதே இல்லை

  • @user-vp3mx1mn9s
    @user-vp3mx1mn9s2 жыл бұрын

    ஐயா இரண்டாம் அதிபதி மூன்றில் அமர்ந்து ஏழாம் அதிபதி ஐந்தில் அமர்ந்து வக்கிரமாகி ராகு சேர்ந்து ஐந்தாம் அதிபதி இரண்டில் அமர்ந்து இருந்தால் திருமணம் லேட்டாகுமா?

  • @babulakshmanan3050
    @babulakshmanan30502 жыл бұрын

    Intha maathiri katham nalla errokga

  • @kanchikudikaduneedamangala2562
    @kanchikudikaduneedamangala25622 жыл бұрын

    28.7.1995,பெண்,மன்னார்குடி,திருவாரூர் மாவட்டம்.திருமணம் எப்போது?

  • @chandruchandra02
    @chandruchandra022 жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻

  • @k.palanivelk.palanivel4671
    @k.palanivelk.palanivel46712 жыл бұрын

    அண்ணா நான் நாகை மாவட்டம் கல்யாணம் எப்போது நடக்கும் தயவு செய்து இப்பதான் நடக்கும் என்று சொல்லுங்க. அண்ணா ஒரு ருபாய் வருமானம் இல்லை ஏன் இந்த. நிலை எப்போ மாரும் அண்ணா மனம் வெருத்து பொச்சி வயது 34. ஆச்சி 25. 2 .1988. நெரம் 3 .30 Pm

  • @umathava4421
    @umathava44212 жыл бұрын

    ஒரு வக்ரகிரகம் இன்னும் ஒரு வக்கிரகிரகத்தை பார்த்தாலும் திருமணம் தாமதமாகுமா? (2இல் வக்ரசனி 8இல் வக்ரசுக்கிரன் ) 7ம் பார்வை

  • @mkzola5219
    @mkzola52192 жыл бұрын

    🙏❤️🙏

  • @udayndibabu2035
    @udayndibabu20352 жыл бұрын

    🙏🙏🙏 N LP

  • @v.mantharachalamvelusamy1005
    @v.mantharachalamvelusamy10052 жыл бұрын

    வக்கிரம் பெற்ற கிரகத்தை ஆட்சி பெற்ற கிரகம் எதிர் கேந்திரத்திலிருந்து பார்த்தால் பலன் மாறுமா?

  • @perumalsruthiperumalsruthi7491
    @perumalsruthiperumalsruthi74912 жыл бұрын

    வணக்கம் ஐயா. பெருமாள். திருமணம் எப்போது ஆகும். திருமணம் ஆகுமா? ஆகாதா?. 16.12.1984. 10.5 காலை. சேலம்.

  • @sakthiaravinth7633
    @sakthiaravinth76332 жыл бұрын

    Correctu ...nee poi patha ya nu sollinga paruna...mass thala neenga...😁😁😂😂

  • @p.n.mohanasundaram8080
    @p.n.mohanasundaram80802 жыл бұрын

    இங்க வாழ்ரதே‌ போராட்டம் தான்‌ அப்புறம் எப்படி அண்ணா கல்யாணம் நடக்கும்

  • @karthi9019
    @karthi90192 жыл бұрын

    உதவுங்கள் என் மனைவியை எப்ப பார்பேன் ஐயா 32 வயது இன்னும் திருமணம் ஆகவில்லை தாமதம் ஏன் 2ம் இடம் 7ம் இடம் எல்லாம் நன்றாக தான் உள்ளது லக்னம் ஆட்சி செவ்வாய் ராகு கேது தோஸம் எல்லாம் இல்லை ஏன் தாமதம் எந்த மாதம் உறுதியாக நடக்கும் பென் குடும்பம் பற்றி சொல்லவும் 26/8/90 6.03காலை ராமநாதபுரம்

  • @devakidevaki1720
    @devakidevaki17202 жыл бұрын

    ஐயா 🙏🙏🙏🙏, really you are not at all a astrologer, you are a best psycologer 🙏🙏🙏💐💐💐

  • @rengarjrengaraj1699
    @rengarjrengaraj16992 жыл бұрын

    Rengaraj. 12.9.1991.8.15am

  • @sridevicm9589
    @sridevicm95892 жыл бұрын

    சார் என்னுடைய மகள் ஜாதகம் கொடுத்து உள்ளேன் அய்யா தயவுசெய்து கணித்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன் 11/10/1994 செவ்வாய் கிழமை பகல் 11மணி 17நிமிடத்தில் பிறந்தாள் தனுசு லக்னம் தனுசு ராசிகடகத்தில் செவ்வாய் நீச்சம் துலாத்தில் குரு சுக்கிரன் ராகு புதன் வக்கிரம் கன்னியில் சூரியன் கும்பத்தில் சனி வக்கிரம் மேஷத்தில் கேது திருமணம் எப்போது நடக்கும்

  • @pvastro9126

    @pvastro9126

    2 жыл бұрын

    Hello mam, உங்கள் மகளுக்கு இந்த வருடத்திற்குள் திருமணம் நடைபெறும்... Further details contact us... PV 🔴 Astro

  • @kingggg3492

    @kingggg3492

    2 жыл бұрын

    எனக்கு பெண் தேவை கல்யாணம் பண்ண

  • @thevijayraj34
    @thevijayraj342 жыл бұрын

    Vidhiyai madhi yal Vella mudiyadhu nu solluvaanga.. appo Namma evlo mukkunaalum, paathu paathu senjalam nadakradhu dhaaney nadakkum😁👍🏼 aprom triple gavanam senja yanna quadruple gavanam senja yanna😂

  • @senthilmurugan6540
    @senthilmurugan65402 жыл бұрын

    ஐயா வணக்கம் எனக்கு திருமணம் நடக்குமா நடக்காதா 18.02.1983 time 12.30Am place Salem 🙏🙏💐💐👆

  • @vishaltry

    @vishaltry

    2 жыл бұрын

    தம்பி உங்களுக்கு குடும்ப வாழ்க்கை வாய்ப்பு இல்லை 2-ல் கேது - மாந்தி தொடர்பு

  • @vishaltry

    @vishaltry

    2 жыл бұрын

    தம்பி உங்கள் ஜாதகத்தில் 2-ல் கே.மா இதை சனி பார்க்கிறார் 7-ம் அதிபதி சுக்கிரனுடன் செவ் ஒரே டிகிரியில் திருமண வாய்ப்பு குறைவு

  • @kabileshpragadesh4402

    @kabileshpragadesh4402

    2 жыл бұрын

    26.5.91 time 6.00am cuddalore Sondha veedu yeppo amaiyum...

  • @rsaravanan2503
    @rsaravanan25032 жыл бұрын

    இப்ப அது எல்லா இல்லை சார்..

  • @rengarjrengaraj1699
    @rengarjrengaraj16992 жыл бұрын

    12.9.1991.8.15am

  • @Parasuram1504
    @Parasuram15042 жыл бұрын

    வணக்கம் சார்.பெயர் பரசுராம்.பிறந்த தேதி 15/04/1989. நேரம் 07.10 Am. கும்பகோணம். எப்போது பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும்? எந்த வேலையும் நிலையாக இல்லை

  • @raghuramrajan3846
    @raghuramrajan38462 жыл бұрын

    Tamil please ayya english not understand

  • @rsaravanan2503
    @rsaravanan25032 жыл бұрын

    லட்சம் ரூபாய் மேல் சம்பளம் வாங்கினால் உடனே திருமணம். நடக்கும்

  • @perumal4610
    @perumal46102 жыл бұрын

    சார் இந்த வீடியோ நீங்க முன்னாடி போட்டு இருக்கீங்க

  • @veldr4944
    @veldr49442 жыл бұрын

    28/03/1982@3.30am Chennai, no marriage, no love till now, reply earlier

Келесі