திருமண விவகாரத்தின் மீது பொது சமூகத்தின் பார்வை! | Tamizha Tamizha | Zee Tamil | Ep. 129

Ойын-сауық

Пікірлер

  • @baabusmkbaabu2873
    @baabusmkbaabu28738 ай бұрын

    அவர் அவர் வாழ்கையில் என்ன நடந்தது என்பது அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.. வெளியில் உள்ளவர்கள் அதை யாரும் நியாயப்படுத்த முடியாது...❤❤❤

  • @kuttybook8264
    @kuttybook82649 ай бұрын

    கசப்பான உறவுகள் உடன் சேர்ந்து வாழ்வதைவிட பிரிந்து அவரவர் வாழ்க்கை பாதையில் செல்வது மேல் 😢

  • @manigiri9920

    @manigiri9920

    8 ай бұрын

    True😢

  • @cookforsingle2021

    @cookforsingle2021

    8 ай бұрын

    True

  • @sudhavaninallasamy-rx5cx

    @sudhavaninallasamy-rx5cx

    8 ай бұрын

    😢true

  • @jeenie_adhira9164

    @jeenie_adhira9164

    7 ай бұрын

    Sss....

  • @svetajayaprakash8851

    @svetajayaprakash8851

    7 ай бұрын

    ​@@manigiri9920if people say leading a divorced life is nonsense then no use of being an educated person,only fools will keep tolerating nonsense by telling such reasons tolerance is important but remember people who are divorced would have faced extreme situations in their lives and don't people by saying they are not able to tolerate.There is a limit for everything which is applicable for such nonsense in the name of marriage life as well. The reason why the speaker spoke about his tolerance in marriage life though they had several clashes between them was because marriage it was love marriage.If it would have been arranged marriage then the same clash between both of them would have ended up in divorce.In simple words they tolerated such things just because it was love marriage

  • @veerachamy4618
    @veerachamy46188 ай бұрын

    அவரவர் வாழ்க்கையில் எவ்வளவு வலியும் வேதனையும் இருந்தால் அந்த முடிவை எடுத்திருப்பார்கள்.....!

  • @svetajayaprakash8851

    @svetajayaprakash8851

    7 ай бұрын

    Correct sir

  • @vijayprakash6364

    @vijayprakash6364

    4 ай бұрын

    Unmai

  • @maheswari3375

    @maheswari3375

    Ай бұрын

    Yes

  • @omsakthiamutha6121
    @omsakthiamutha61216 ай бұрын

    கல்யாணத்திற்கு பிறகு நான் கொஞ்சம் கூட நிம்மதி இல்லை

  • @snehac1333

    @snehac1333

    4 ай бұрын

    Y sis

  • @omsakthiamutha6121

    @omsakthiamutha6121

    3 ай бұрын

    Thanks

  • @sudhagurushankar8926

    @sudhagurushankar8926

    3 ай бұрын

    Niraya perukku ippadi thaan

  • @Deadly-crush143

    @Deadly-crush143

    3 ай бұрын

    Same to me because love marrage

  • @abiprasanth8615

    @abiprasanth8615

    2 ай бұрын

    ​@@snehac1333athellam solli puriyavaikka mudiyathu sis.anupavikaravagalukku than athoda kastam theriyum

  • @yashminanvar8991
    @yashminanvar8991 Жыл бұрын

    தனியாக வாழும் பெண்களுக்கு தான் தெரியும் வாழ்க்கையின் வலியும் வேதனையும் வாழ்க்கை வாழத்தான் விருப்பம் ஆனால் வாழ விடுவதில்லை

  • @srinivasansujatha3026

    @srinivasansujatha3026

    Жыл бұрын

    My wife sister also alone...very difficult u r right.

  • @kumars5028

    @kumars5028

    11 ай бұрын

    ​@@srinivasansujatha3026😊😊

  • @kiritikraja3486

    @kiritikraja3486

    10 ай бұрын

    😊😊😊

  • @sandyhandifashions8112

    @sandyhandifashions8112

    10 ай бұрын

    ​@@kumars502824:06

  • @sandyhandifashions8112

    @sandyhandifashions8112

    10 ай бұрын

    ​@@kiritikraja348645:33

  • @avadaimani2828
    @avadaimani28288 ай бұрын

    40 வருடங்கள் முடிய போகிறது ஆனால் அடிமை வாழ்வு 😢😢😢😢😢

  • @Logiaru-ix7fy

    @Logiaru-ix7fy

    5 ай бұрын

    Ean ippadi😥

  • @avadaimani2828

    @avadaimani2828

    5 ай бұрын

    ​@@Logiaru-ix7fy...... நான் வாங்கி வந்த வரம்

  • @sasireka3570

    @sasireka3570

    4 ай бұрын

    யோசிங்க இப்பவும் வழி இருக்கும், நா விவாகரத்து பத்தி மட்டும் சொல்லல

  • @avadaimani2828

    @avadaimani2828

    3 ай бұрын

    ​@@sasireka3570.,. இறப்பு மட்டுமே. விடுதலைத் தரும்

  • @pushpakirubanandan7901

    @pushpakirubanandan7901

    3 ай бұрын

    32 அண்டு இப்படிதான்

  • @mahalaksmi1
    @mahalaksmi18 ай бұрын

    விவாகரத்து ரொம்ப இல்லை பிள்ளைகளுக்காக ஒண்ணா சும்மா வாழுறவங்க நிறைய பெண்கள் 🤣🤣🤣🤣

  • @yuvasri3578

    @yuvasri3578

    7 ай бұрын

    🎉 yes

  • @snazeeha1467

    @snazeeha1467

    4 ай бұрын

    Also

  • @gowria2770

    @gowria2770

    4 ай бұрын

    Exactly

  • @kalyaninambidas234

    @kalyaninambidas234

    3 ай бұрын

    வேறு வழியே இல்லை பெண்களுக்கு😢

  • @deekarthik4240

    @deekarthik4240

    3 ай бұрын

    ஆண்களும் இருக்காங்க..

  • @user-pf5je8qn8l
    @user-pf5je8qn8l3 ай бұрын

    தினமும் பத்து சன்டைவருது ஆனா ஒரு நாள் கூட பிரிச்சி இருக்கமுடியவில்லை

  • @jevajeva9576

    @jevajeva9576

    3 ай бұрын

    Super.

  • @user-lf2wx8tz5i

    @user-lf2wx8tz5i

    3 ай бұрын

    Unmai sister enakum than

  • @puwanavino6958

    @puwanavino6958

    3 ай бұрын

    நானும் இப்படி தான் 31 வருடமா ஒரு நாளைக்கு. பல சண்டை வரும் அனா விட்டுட்டு இருக்க முடியல .

  • @avanorvlog3103
    @avanorvlog31039 ай бұрын

    என்னைப் பொறுத்தவரை விவாகரத்திற்கு கூட்டு குடும்பமும் ஒரு பெரிய காரணம் தான்

  • @avadaimani2828

    @avadaimani2828

    8 ай бұрын

    கூட்டு குடித்தனம்....7 வயது முதல் 70 வயது. வரை உள்ளவர்கள் அதிகாரம் செய்வார்கள்

  • @sam-kitchen920

    @sam-kitchen920

    8 ай бұрын

    Ss very true

  • @rajkumarr5851

    @rajkumarr5851

    3 ай бұрын

    Unmai

  • @samricherd9189

    @samricherd9189

    25 күн бұрын

    Suicide kum murders kum thanikudithanam romba vasathi... correct ah ?.. Vaya moodittu odi po

  • @shakuntalasri5021
    @shakuntalasri5021 Жыл бұрын

    Hi friends, when I’m Said to my husband, my third pregnancy positive report and he said why are you telling to me? I don’t know about that where you went. after that, my daughter matured that time also . He said why are you telling to me all this things. Finally, I did not tell anything else To him, I came out with my two kids now I am happy in my life

  • @srinivasansujatha3026

    @srinivasansujatha3026

    Жыл бұрын

    Fool ...very shame...guy.

  • @sukuv3494

    @sukuv3494

    11 ай бұрын

    All the best sister

  • @jeenie_adhira9164

    @jeenie_adhira9164

    7 ай бұрын

    Super ma...be brave and be happy

  • @roopadeenadhayalan5839

    @roopadeenadhayalan5839

    2 ай бұрын

    Really a bold decision.He doesn't deserve to be in a family.It is a great loss for him.we should not feel for the person who doesn't know the value of us.Great mam .All is well.

  • @VenkiVicky
    @VenkiVicky3 ай бұрын

    இவுங்க அத்தனை பேரும் சேர்ந்து சொன்ன அனைத்து விசயமும் என் வாழ்க்கையில் நடந்தது.ஆனா நான் டைவர்ஸ் பண்ணல.பண்ண முடியல.வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா பண்ணுவேன்.

  • @samricherd9189

    @samricherd9189

    25 күн бұрын

    Po...poi panni thola

  • @Gokul1512
    @Gokul151211 ай бұрын

    Ena poruthavara marriage ey waste ...❤ suma need ku dhan

  • @madhanakumar6155

    @madhanakumar6155

    Ай бұрын

    Ok. Hole oru thevai aduthaan

  • @vikramanrishikesh5266
    @vikramanrishikesh526611 ай бұрын

    துரத்தி துரத்தி காதலித்த நம்ப வைத்து ஒரு விதவையை கல்யாணம் செய்து அந்த மனைவியையும் அவளுடைய இரண்டு பிள்ளைகளையும் தினமும் கொடுமைகள் வன்முறைகள் செய்து விட்டு பிறகு ஓடி ஒளிந்து கொண்டு திமிராக வாழும் அந்த ஆணிற்கு நமது சட்டத்தில் என்ன தண்டனை

  • @VivekVivek-oz6wt

    @VivekVivek-oz6wt

    10 ай бұрын

    Oru thandanaiyum illa Naa 3yrs ah poraduren baliye illayam appa illama enaku aprm piranthavangala pakurathanu therila ana Avan innoruthiyoda irukan thali kattamale aanathika ulagam

  • @VivekVivek-oz6wt

    @VivekVivek-oz6wt

    10 ай бұрын

    Innum cause nadakuthu avaluku kolanthaye agiduchi Naa thali Katti 1monthla en valka mudinjiruchi😭 entha ampaklayapathalum pudikala verupa iruku

  • @prabasaravana4515

    @prabasaravana4515

    9 ай бұрын

    Thugula podanum sister avana

  • @shantivasan7988
    @shantivasan79887 ай бұрын

    உயிருக்கு ஆபத்து வந்தாலும் விவாகரத்து வாங்கக்கூடாது என்று சொல்வது என்ன கொடுமை.

  • @v.e.george8279

    @v.e.george8279

    6 ай бұрын

    Locopilot0

  • @podraabgmah1949

    @podraabgmah1949

    4 ай бұрын

    Kandipa uyiruku minjii onnumey illa

  • @vishwaniraivishwanirai3167

    @vishwaniraivishwanirai3167

    3 ай бұрын

  • @ChanthirakumariMurugenthiran

    @ChanthirakumariMurugenthiran

    3 ай бұрын

    Enaku meraj aki 15 varudam akirathu 16 vayathil meraj 15 varusamum 15 ponnunga kuda thodarpu nanum thirunthidalanu nenachu lasta kala vilunthu kenjina thirumpaum oruthikuda erunthudu vanthu Mannichudu solraru divace pannittupona sethuduvanu solraru ennala vittudupokaum mudila valaum mudila naragam ethu ethuku solran a ethoda kodumai yarum anupavaichuruka mattinganu ninakira meraj ana 3 days la padukaila en hus en amma kannala paththaen. Ethavida kodumai erukuma. Athala solra unga Huspendu sinna thavarukulam divace pannittu elanthidathinga .but en valkaimathiri yarum eththukittum valathinga athu naragam seththudalam

  • @AnishKumar-jd2uh

    @AnishKumar-jd2uh

    3 ай бұрын

    K take divorce

  • @praveenk3482
    @praveenk34829 ай бұрын

    திருமணத்துக்கு முன் பொய்யான வாழ்க்கை அதையே சார்ந்து உண்மையான வாழ்க்கைக்கு ஆண் சமாளிக்க முடியாமல் துணைவிக்கு துணையாக இருந்தால் துணிவாக 👍👍👍👍👍👍👍👍❤️

  • @SundaySunshine10
    @SundaySunshine103 ай бұрын

    Hats off to Black dress Akka

  • @durgaramakrishnan6189
    @durgaramakrishnan6189 Жыл бұрын

    Thank you Thamizha Thamizha for creating awareness of divorcee’s struggle to live in the society with respect. 🙏🏽

  • @divyas5119

    @divyas5119

    3 ай бұрын

    ​@@sukuv3494 No need to laugh bro.

  • @sukuv3494

    @sukuv3494

    3 ай бұрын

    @divyas5119 Sorry antha time la Vera mindset la irunthan...I will delete it

  • @user-zc4yq1ih5h
    @user-zc4yq1ih5h4 ай бұрын

    கடைசி வரைக்கும் ஒரு சகிப்புத்தன்மை தான் புரிந்து கொள்ளாமலேயே வாழ்வது சமூகம் பெற்றோர் அவர்களுடைய நலன்

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu10 ай бұрын

    Congratulations great blessings wishes good program thanks 🙏 mr.Karu palaniappan such a kind respect and response program anchor ❤

  • @traveler2306
    @traveler23069 ай бұрын

    Wonderful topic, I really have to apricate the women who came out and stood alone and succeed.

  • @sheilajohn5489

    @sheilajohn5489

    4 ай бұрын

    Appreciate

  • @gnanamjohn5085
    @gnanamjohn5085 Жыл бұрын

    சம்பளம் வாங்கி கணவனிடம் கொடுத்து வந்த பெண் கணவன் சென்ற பின்பு 4 வீடு வாங்க முடிந்தது.

  • @m.r.anuradharamaprasad5720
    @m.r.anuradharamaprasad57204 ай бұрын

    A good topic for both men and women for present generation. A professional opinion can be taken before going for extreme step. Finally an individual is more important than marriage. Thank you.

  • @cookforsingle2021
    @cookforsingle20218 ай бұрын

    தலைப்பில் தவறு உள்ளது. ' விவாகரத்து ' என்பதை 'விவகாரம்' என்று தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @rajasekaran4440
    @rajasekaran44403 ай бұрын

    யோவ், இந்த மாதிரி பேசி பேசி இன்னும் விவாகரத்தை ஊக்குவிக்கும் பல நிகழ்ச்சிகள் தேவை. நல்ல பண்பாடு. சமுதாயம் அங்கீகரித்த "லிவிங் டுகெதர்". சேர்ந்து வாழ்தவர்களை காட்டுமிராண்டிகள் என சொல்லும் காலம் தூரமில்லை. வாழ்க பாரதம். நீர் அதன் புதல்வர்கள்.

  • @user-xd4yn1hb7g
    @user-xd4yn1hb7g5 күн бұрын

    Hi all, I was an a Ex Army person and I supported my wife in caring, love,and made here educated, got everything to her.But she asked me a divorced in the 3rd day. I made my son a doctor now she left me and went with my son .Now I am alone

  • @PranavYt357
    @PranavYt3574 ай бұрын

    Nalla awareness program

  • @swaminathans2765
    @swaminathans27653 ай бұрын

    இருவருக்கும் 60 வயதுக்குபிறகுதான் உனக்கு நான் எனக்கு நீதான் துணை எனறு கடைசிவரை வாழத்தோன்றும்.அப்படி வாழ்ந்தவர்களுக்குத்தான் அது தெரியும்🎉

  • @samricherd9189

    @samricherd9189

    25 күн бұрын

    Apdina 50 vayasukku mela kalyanam pannu

  • @raghavendrans5237
    @raghavendrans52376 ай бұрын

    Well rounded assessment of importance of both partners in success of marriage and the need to uphold voices of those who experience intimate partner violence in different forms.

  • @muthuramanm2414
    @muthuramanm24149 ай бұрын

    ❤👍🙏💯 super

  • @thiruvalluvar9079
    @thiruvalluvar90798 ай бұрын

    Excellent

  • @antonxavier1523
    @antonxavier15239 ай бұрын

    Very use full programme.All the best.

  • @chweetamul
    @chweetamul3 ай бұрын

    Divorce vaangiya aththanai pengalukum enadhu manamaarndha vaazhthukkal. All the best. ❤ Evanukkum, evalukkum vilakkam kudukanumgara avasyame illa. Nimmadhiya irunga. 🙏

  • @krishthevy6315
    @krishthevy63154 ай бұрын

    when u see both side one side is more brighter🤩 (singles) the other side so wired looks🤪

  • @akilaarumugam4366
    @akilaarumugam4366Ай бұрын

    super speech madam. black dress..

  • @ramyas5494
    @ramyas54943 ай бұрын

    All divose are great were depending not any person awasome

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan99128 ай бұрын

    மிகச் சரியான தீர்ப்பு.பங்கேட்பாளர்கள் மொட்டையர் நீங்கலாக சிறப்பு.சிறப்பு அழைப்பாளர்கள் மிகச் சிறப்பு.மிக்க நன்றி.

  • @user-jj7rs3kl9n
    @user-jj7rs3kl9n3 ай бұрын

    I want to talk about this but, I don't want becoz that much of pain, angry, sad, depression, and so many thing with me. With all this iam standing on my own by seeing my beloved one faces. God is great👍 with him iam moving everything.

  • @chands5402
    @chands540210 ай бұрын

    Finally a taboo subject had been discussed openly.This has opened a can of worms.

  • @udayasuriyan6482
    @udayasuriyan64829 ай бұрын

    👌🏻👍🏻

  • @davidchristianchristian4646
    @davidchristianchristian46468 ай бұрын

    Legal reasons are in favor of male dominated society - one of the reasons for divorce is illegal extra marital relationship. Many husbands artificially orchestrate such situation in the woman's life and thus lead to the way of divorce. As everyone says - if the two are not in mutual understanding and respect each other - there is no reason for the marriage to be called - punitham-holy. I have witnessed a true story of a woman. She faced lot of struggles in her life and even her children were taken away from her. The children were forced to believe their father. Her own parents and their family members rejected her. She is a successful woman today living on her own legs. She has become successful only when rejected by all. God is with her.

  • @nizamhm1944
    @nizamhm19448 ай бұрын

    வெகு சிலருக்கு வேண்டுமானால் விவாக ரத்து மூலம் நிம்மதி கிடைக்கலாம். ஆனால் உண்மை வேறே!

  • @nizamhm1944

    @nizamhm1944

    8 ай бұрын

    இஸ்லாமிய இத்தா முறை அதாவது (திருமண-மண விலக்கு சட்ட Muslim Marriages and Divorce Axt) இலுள்ள Iddha காத்திருக்குங் காலம் பதில் தருகிறது.

  • @jaisakthisfoodparadiseview1249
    @jaisakthisfoodparadiseview12498 ай бұрын

    27.56 true. Avaluga amma ellam pombalaye illa

  • @chandranchandran7276
    @chandranchandran72766 ай бұрын

    பெண்களுக்கு பேசும் உரிமையை வாங்கிக் கொடுத்த பெரியார் வாழ்க பெண்கள் இந்த நாட்டின் கண்கள்

  • @user-vo4yu5pg1q

    @user-vo4yu5pg1q

    3 ай бұрын

    பேச முடியாத மாற்றுத்திறனாளி களையும் பேச வைத்திருந்தால் சூப்பரா இருக்கும்

  • @skilllearnacademy6005
    @skilllearnacademy600519 күн бұрын

    இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதை ஒட்டிய நல்ல செயல்களும் தேவை

  • @user-ui1sz3ed2s
    @user-ui1sz3ed2s4 ай бұрын

    Unmai,pidikatha uravutan kastapatu anusarisi kastapatu nonthu savathai vita,pirinthu vanthu thanijjaiyaga ulaithu than kulanthaikallutan nimathiyaga valvathe mellll.......

  • @sumathinaidu9144
    @sumathinaidu91448 ай бұрын

    Sorry sir even arrange marriage also getting divorce. They live by pressure of parents and society. Try to understand please.

  • @gheysenalexanderd6806
    @gheysenalexanderd68064 ай бұрын

    ஆண் என்ற ஆணவம்😢😢😢

  • @irose4066

    @irose4066

    3 ай бұрын

    பெண் என்ற ஆணவமும் கூட….in current generation

  • @mrugan90

    @mrugan90

    3 ай бұрын

    உடலை.ஆயுதமாக்கும்பெண்.புத்தி😂😂😂

  • @ramus2126

    @ramus2126

    2 ай бұрын

    No

  • @samricherd9189

    @samricherd9189

    25 күн бұрын

    Penn engira adankatha agampavam

  • @jeevanullakal9075
    @jeevanullakal907515 күн бұрын

    இதே கருத்தை 65 வயதைக் கடந்த பெண்களையும் கேட்டுப் பாருங்கள்...

  • @aruaru901
    @aruaru9018 ай бұрын

    Every human being must have these below: Basic knowledge of survival/ life. E.g. healthy cooking, self care, workout routine/ yoga, kai vaithiyam, how to care sick person, pregnancy care, Baby care, savings plan etc. Again family support is important. Parents cannot depend on their son/ daughter for their debt. If you want your marriage life to be successful. Follow these steps. Before marriage: First we must be an open book to our partner. Discuss life plan and see if that matches their goal. A-Z must discussed and be honest to each other. After marriage Priority wife/ husband and their children. Followed by own parents and in laws then comes the rest. Both side Family's blessings and support is very very important. Maamiyar kodumai etc iruka koodathu. Both family must treat each other's family as their own. Couples parents must let the couple take decision/ don't interfere. Understanding of both family character is important. And respect each other. Still.. A couple can still survive without a family support. Good circle of helpful friends is important.

  • @maduraikalatta5698
    @maduraikalatta56983 ай бұрын

  • @annasaravanan1593
    @annasaravanan15938 ай бұрын

    விவாகரத்து என்பது பெண்களுக்கான உரிமை!

  • @ingersalparthiban3910

    @ingersalparthiban3910

    3 ай бұрын

    ஆண்களுக்கும் தான்

  • @samricherd9189

    @samricherd9189

    25 күн бұрын

    Yen...ambalaikitta irunthu panatha pudinkittu avanayaum avan kudumbathayum nasam pandrathukka???

  • @chithiraihari3119
    @chithiraihari3119 Жыл бұрын

    Romba pesuranda goyyale

  • @thilagavathy8323
    @thilagavathy83233 ай бұрын

    கணவன் மனைவி மீதும் ,மனைவி கணவன் மீதும் உண்மையான அன்பு இருக்கும் போது கண்டிப்பாக எவ்வளவோ problem வந்தாலும் பிரியமுடியாது

  • @happyplus-tx7sx
    @happyplus-tx7sx6 ай бұрын

    39 minutes akka romba paavam

  • @senbagavallilakshmanan1670
    @senbagavallilakshmanan16703 ай бұрын

    இந்தம்மாவோட கதை வந்து விஜை டிவியில் பாக்கியலஷ்மி சீரியல் மாதிரியே இருக்குங்க!!

  • @jeenie_adhira9164
    @jeenie_adhira91647 ай бұрын

    12.00 correct word

  • @maniselva9197
    @maniselva919720 күн бұрын

    some times some girls try to blackmail husband - That is supported by her father - Finally with eco issue, that will end up with divorce - A Real Story

  • @vsuganya85
    @vsuganya855 ай бұрын

    Due to my inlaws and my husband's irresponsible behaviour... I m heading for divorce... some ppl use you and just dump you...

  • @nammhaooru
    @nammhaooru2 ай бұрын

    Oru aaanaga solgiren ingu pala aangal miga kevalamana ennam kondavargal. Aaanthika vathigal

  • @LourduMutthu-id6jt
    @LourduMutthu-id6jt11 ай бұрын

    Ellorukkum ellam sariya aamaiyatu,,ovarukkum Tani pracanai

  • @vijayjoe125
    @vijayjoe1253 ай бұрын

    மரணம் மிகப்பெரிய விடுதலைன்னு ஞானிகள் சும்மாவா சொன்னார்கள்? நான் ஏன் பிறந்தேன் எதுக்கு வாழறேன்னே தெரியலை? ஒரு வேளை வீட்டுக்காரனுக்கு வாடகை கொடுத்து அவன் வசதியா வாழவும், என் முதலாளிக்கு நான் உழைச்சு அவர் வசதியா வாழவுமா? ஒண்ணுமே புரியலை? ஒரு பூகம்பம், ஒரு போர் வந்து அப்படியே போய்டக் கூடாதான்னு நாள்தோறும் நினைச்சுக்கறேன். கொரானாவுல நாசமாப் போன குடும்பத்துல நானும் ஒருத்தன். 😒😒😒😒😒😒

  • @bismitradersandfootball532
    @bismitradersandfootball5329 ай бұрын

    وَاِنِ امْرَاَةٌ خَافَتْ مِنْۢ بَعْلِهَا نُشُوْزًا اَوْ اِعْرَاضًا فَلَا جُنَاحَ عَلَيْهِمَاۤ اَنْ يُّصْلِحَا بَيْنَهُمَا صُلْحًا‌ ؕ وَالصُّلْحُ خَيْرٌ‌ ؕ وَاُحْضِرَتِ الْاَنْفُسُ الشُّحَّ‌ ؕ وَاِنْ تُحْسِنُوْا وَتَتَّقُوْا فَاِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرًا‏ ஒரு பெண் தன் கணவன் தன்னை வெறுத்து விடுவான் என்றோ அல்லது புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால், அவர்கள் இருவரும் தங்களுக்குள் (சமாதானமான) ஒரு முடிவைச் செய்து கொண்டால் அவ்விருவர் மீது குற்றமில்லை; அத்தகைய சமாதானமே மேலானது; இன்னும், ஆன்மாக்கள் கருமித்தனத்திற்கு உட்பட்டவையாகின்றன. அவ்வாறு உட்படாமல்) ஒருவருக்கொருவர் உபகாரம் செய்து, (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடப்பீர்களானால் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 4:128 )

  • @bismitradersandfootball532

    @bismitradersandfootball532

    9 ай бұрын

    اَلطَّلَاقُ مَرَّتٰنِ‌ فَاِمْسَاكٌ ۢ بِمَعْرُوْفٍ اَوْ تَسْرِيْحٌ ۢ بِاِحْسَانٍ‌ ؕوَلَا يَحِلُّ لَـکُمْ اَنْ تَاْخُذُوْا مِمَّآ اٰتَيْتُمُوْهُنَّ شَيْئًا اِلَّاۤ اَنْ يَّخَافَآ اَ لَّا يُقِيْمَا حُدُوْدَ اللّٰهِ‌ؕ فَاِنْ خِفْتُمْ اَ لَّا يُقِيْمَا حُدُوْدَ اللّٰهِۙ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا فِيْمَا افْتَدَتْ بِهٖؕ‌ تِلْكَ حُدُوْدُ اللّٰهِ فَلَا تَعْتَدُوْهَا ‌ۚ‌ وَمَنْ يَّتَعَدَّ حُدُوْدَ اللّٰهِ فَاُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ‏ (இத்தகைய) தலாக் இரண்டு முறைகள் தாம் கூறலாம் - பின் (தவணைக்குள் முறைப்படி கணவன், மனைவியாகச் சேர்ந்து வாழலாம்; அல்லது நேர்மையான முறையில் பிரிந்து போக விட்டுவிடலாம்;; அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சும் போது தவிர, நீங்கள் மனைவியருக்கு கொடுத்தவற்றிலிருந்து யாதொன்றையும் திருப்பி எடுத்துக் கொள்ளுதல் கூடாது - இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் வரம்புகளை அவர்களால் நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சினால், அவள் (கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து(ப் பிரிந்து) விடுவதில் குற்றமில்லை; இவை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வரையறைகளாகும்; ஆகையால் அவற்றை மீறாதீர்கள்; எவர் அல்லாஹ்வின் வரையறைகளை மீறுகிறார்களோ, அவர்கள் அக்கிரமக்காரர்கள் ஆவார்கள். (அல்குர்ஆன் : 2:229 )

  • @aarthiraveendranmuahnagerc5029
    @aarthiraveendranmuahnagerc50298 ай бұрын

    Comfort vaalkai vaaluravanga oru side , kashta pattu vaalnthavanga oru side

  • @ramuaramramr

    @ramuaramramr

    8 ай бұрын

    Hai

  • @hafsaalikhan2594
    @hafsaalikhan259411 ай бұрын

    Memiya,shortly home book

  • @shibuss1323
    @shibuss13233 ай бұрын

    20.40 la pesura sister Crcta sonenga

  • @yathavyathav867
    @yathavyathav8674 ай бұрын

    En kuzhanthaiya pakkurathuku ammakuda varala ennoda paiyatha pathukuva yarumea halp ku illa intha nilamai yarukum varakudathu

  • @bismitradersandfootball532
    @bismitradersandfootball5329 ай бұрын

    اَلرِّجَالُ قَوَّامُوْنَ عَلَى النِّسَآءِ بِمَا فَضَّلَ اللّٰهُ بَعْضَهُمْ عَلٰى بَعْضٍ وَّبِمَاۤ اَنْفَقُوْا مِنْ اَمْوَالِهِمْ‌ ؕ فَالصّٰلِحٰتُ قٰنِتٰتٌ حٰفِظٰتٌ لِّلْغَيْبِ بِمَا حَفِظَ اللّٰهُ‌ ؕ وَالّٰتِىْ تَخَافُوْنَ نُشُوْزَهُنَّ فَعِظُوْهُنَّ وَاهْجُرُوْهُنَّ فِى الْمَضَاجِعِ وَاضْرِبُوْهُنَّ‌ ۚ فَاِنْ اَطَعْنَكُمْ فَلَا تَبْغُوْا عَلَيْهِنَّ سَبِيْلًا‌ ؕاِنَّ اللّٰهَ كَانَ عَلِيًّا كَبِيْرًا‏ (ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 4:34 )

  • @pravashthisathishkumar3483
    @pravashthisathishkumar34839 ай бұрын

    Enaku en husband santhega problem daily narakam than 2 kolantha iruku venanu appa veetuku ponalum avanga kolanthaikunu solli solli anupi vitranga nanum kolanthaikaha than vaaluren vaalkaiye putikala seththarlam nu iruku😢

  • @jeenie_adhira9164

    @jeenie_adhira9164

    7 ай бұрын

    Don't feel ma.... divorce pannittu happy a iru

  • @pravashthisathishkumar3483

    @pravashthisathishkumar3483

    7 ай бұрын

    @@jeenie_adhira9164 athuku veetla support panna matrangale

  • @rajendrankumari8036
    @rajendrankumari8036 Жыл бұрын

    மனைவி. விட்டில்யிருக்கும். போதே. அவருக்கும். அவர்க்கு. தெரியாமல். டைவர்ஸ். கேட்கும்போது. அவரருடன். அட்ஜஸ்பண்ணவேண்டியதில்லை

  • @padmalatha2298
    @padmalatha22983 ай бұрын

    Love panni marriage panni 25 years aguthu daily pirachinai avar family kastadyil avar naan maddum thanithu irukiren any time aduthavargslidsm kevalamaga ennai vittukoduthu pesukirar adimaiya vaikirar itharkaga diverse pannalam allava

  • @sabilabanu6779
    @sabilabanu67793 ай бұрын

    arumaiyaana pathivu purithal, mariyaathai, nampikkai, poruppu porumai ivai ellaam irandu perukkume irunthaal mattume thirumana uravu needikka mudiyum

  • @perumalperiyapandaram4667
    @perumalperiyapandaram46672 ай бұрын

    SIR, nearly 10 yrs in mumbai diverse incerase tamil families.

  • @ingersalparthiban3910
    @ingersalparthiban39103 ай бұрын

    Vipassana meditation will help to avoid divorce.

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam12483 ай бұрын

    சொல்லுறதுக்கு வாய்க்கு நல்லா இருக்கும்.அடிவாங்கயிலதான் தெரியும்.

  • @sabilabanu6779
    @sabilabanu67793 ай бұрын

    azhagu,vasathi,padippu, ithaivida udhaviyum,paadhukaappum manithaapimaanam nermai, ozhukkam ,iraivanukku payanthu nadakkanum athu pothum irandu perume porumaiya yosichu pesanum

  • @umaguru1233
    @umaguru12337 ай бұрын

    Nanum en mamiyar mamanor ah amma appa nu than kupduren irrunthalum avunga pillaingala mathiri oru nall kuda enna ninachathu illa enna oru manusiya kuda pakurathilla😂

  • @akilaarumugam4366
    @akilaarumugam4366Ай бұрын

    Pidikama valarathu rompa kastam.

  • @jeythangam7787
    @jeythangam77873 ай бұрын

    Maga Praphu ingeyuma kannadhasan 😀😀😀😀😀

  • @fathimafazliya-nx8bb
    @fathimafazliya-nx8bb7 ай бұрын

    😢😭😭😢

  • @laksumisangar7517
    @laksumisangar75173 ай бұрын

    ❤😂❤

  • @Sara-eu6jb
    @Sara-eu6jb9 ай бұрын

    Indian passports should stop using dad/husband's name. American passports don't have such fields.

  • @GM-ns8gi
    @GM-ns8gi3 ай бұрын

    ❤❤❤ இன்னும், பெண்களை நீங்கள் தலாக் செய்து, அவர்களும் தங்களுடைய இத்தா தவணையைப் பூர்த்தி செய்து விட்டால், அவர்கள் தாங்கள் விரும்பி ஏற்கும் கணவர்களை முறைப்படித் திருமணம் செய்து கொள்வதைத் தடுக்காதீர்கள்; உங்களில் யார் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ, அவர்களுக்கு இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறது; இ(தன்படி நடப்ப)து உங்களுக்கு நற்பண்பும், தூய்மையும் ஆகும்; (இதன் நலன்களை) அல்லாஹ் அறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள். (அல்குர்ஆன் : 2:232)

  • @rathanapparathanappa5077
    @rathanapparathanappa5077 Жыл бұрын

    Only extreme situations leads to DIVORCE & this is painful. Max try not to go for DIVORCE. If no options then DIVORCE is the only solution. Remarriage can be an 2nd option or no remarriage also a solution. The situation demands, changes & alterations develops on case to case it matters & differs. *Both male & female are responsible for the marriage* At the sametime (MANA SAKSHI) concious also plays an important role & influence.

  • @nationnation7762
    @nationnation77623 ай бұрын

    அடேய்....கரூ...... நாகரிகமாக நடந்துக்கடா பண்ணாடெ

  • @blue_moon1_1

    @blue_moon1_1

    3 ай бұрын

    Unaku yenda eriyudhu?😂

  • @samricherd9189

    @samricherd9189

    25 күн бұрын

    ​@@blue_moon1_1eriyum da.. nee po

  • @kayk7207
    @kayk72075 ай бұрын

    Vivaagarathu enbadhai vivagaram enru title potto medhavi yaar?

  • @bismitradersandfootball532
    @bismitradersandfootball5329 ай бұрын

    فَاِنْ طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهٗ مِنْۢ بَعْدُ حَتّٰى تَنْكِحَ زَوْجًا غَيْرَهٗ ‌ؕ فَاِنْ طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَآ اَنْ يَّتَرَاجَعَآ اِنْ ظَنَّآ اَنْ يُّقِيْمَا حُدُوْدَ اللّٰهِ‌ؕ وَتِلْكَ حُدُوْدُ اللّٰهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَّعْلَمُوْنَ‏ மீட்ட முடியாதபடி - (அதாவது இரண்டு தடவை தலாக் சொன்ன பின்னர் மூன்றாம்) தலாக் சொல்லிவிட்டால் கணவன் அப்பெண்ணை மறுமணம் செய்து கொள்ள முடியாது; ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்து - அவனும் அவளை தலாக் சொன்னால், அதன் பின் (முதற்) கணவன் - மனைவி சேர்ந்து வாழ நாடினால் - அதன் மூலம் அல்லாஹ்வுடைய வரம்புகளை நிலைநிறுத்த முடியும் என்று எண்ணினால், அவர்கள் இருவரும் (மறுமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீள்வது குற்றமல்ல. இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்; இவற்றை அல்லாஹ் புரிந்து கொள்ளக்கூடிய மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறான். (அல்குர்ஆன் : 2:230 )

  • @rainydrops522
    @rainydrops52210 ай бұрын

    Marriage la taampatiyam illanaa divorse tevaiyaa soluka

  • @hafsaalikhan2594
    @hafsaalikhan259411 ай бұрын

    Yash realpolitik London Abby chance of people who are oak

  • @sathishnarayanan693
    @sathishnarayanan693 Жыл бұрын

    For 80th Birthday (Father) only for maleSadhabiseham Their childrens will take & contect in all aspects in invitation Parents name will be There & additional Thali be add with the old mangal sutham.

  • @jaisakthisfoodparadiseview1249
    @jaisakthisfoodparadiseview12498 ай бұрын

    Pengalthan avargal pengalin valkkaiyai kedikirarkal, marumagana mariyathaoye illama treat panrathu chi keeta but hi, avarkalai santhosamaga vala vidrathilla, yena ava ava purushanoda valave illa

  • @maheswari3375
    @maheswari3375Ай бұрын

    Affection?

  • @premraja4758
    @premraja47582 ай бұрын

    ஒன்றாக சேர்ந்து வாழ முடியாதவங்க ஏன் கல்யாணம் பண்ணிக்க வேண்டும்?

  • @rainydrops522
    @rainydrops52210 ай бұрын

    Mostly ellaam kedaithaval vetukodu entu soluvaal soluvaan

  • @irose4066
    @irose40663 ай бұрын

    Title romba thappa erukku….change it….. Vivakaaram is entire different meaning than vivaakaram….😅😅😅

  • @kirohiro7333
    @kirohiro73338 ай бұрын

    My friend was bieng bullied by his wife and her brothers continuously,police is not helpful, finally they divorced, but her brothers and she are still not satisfied because of ego,my friends is save from police and house is with him

  • @manikandanmani-ij7qg
    @manikandanmani-ij7qg2 ай бұрын

    Oru thalai ragam vivagarathu aana vargalu aana ragam intha nigalchi

  • @kalaiarasir7938
    @kalaiarasir79387 ай бұрын

    Nalla Ponnungalo pasangalo evalavo sagichittu ponalum sila sadist thimiru puduchadhunga thirundhave thirundhuradhula. Adhungala kedukkuradhu avanga family than.

  • @user-kn4ks7wb8l
    @user-kn4ks7wb8l7 ай бұрын

    In India, in Tamil Nadu, divorce case kamiya irukalam ana husband wife ah yethana per valnthutu irukanga???

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi52693 ай бұрын

    டைவர்ஸ் வாங்கிட்டு போயிடலாம் என்று நினைத்த நேரத்தில் அதுவே ஹார்ட் அட்டாக்கில் போய் சேர்ந்துவிட்டது ‌🤔

  • @rainydrops522
    @rainydrops52210 ай бұрын

    Marriage ya panam kaaikum maramaa nenanithaal divorse devaiyaa soluka

Келесі