No video

திருமண தடை நீக்கும் சப்த கன்னி பரிகாரம் | Saptha Kanni Vazhipadu | Thirumana Thadai Neenga

திருமண தடை நீக்கும் சப்த கன்னி பரிகாரம் | Saptha Kanni Vazhipadu | Thirumana Thadai Neenga
#sapthakanni #thirumanathdai #pariharam #ibcbakthi #devotional #palaruswamigal
For Advertisements & Collaborations;
WhatsApp : +91-91500 52527
Contact: +91 44 6634 5005
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTam...
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp....
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/c...

Пікірлер: 33

  • @durgadeviraja2815
    @durgadeviraja28155 ай бұрын

    எங்கள். குலதெய்வ கோயில். சப்தகன்னியர் கள். இருக்கிறார்கள் உங்கள் பதிவு ஒரு விழிப்புணர்வு மிக்க நன்றி ஐயா🙏👍🥰

  • @bhuvanavimala
    @bhuvanavimala8 ай бұрын

    சப்தகன்னியர்களுக்கென தனிக் கோவில் - மணபாக்கம் கன்னியம்மன் கோவில் செங்கல்பட்டு.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy8 ай бұрын

    ஶ்ரீ வாராகி அம்மன் துணை🙏

  • @manikandanmani1817
    @manikandanmani18178 ай бұрын

    ஸ்ரீ வாராகி அம்மன் துணை 🙏🙏

  • @balajianu6244
    @balajianu62448 ай бұрын

    எங்கள் குல தெய்வம் சப்த கன்னியர்கள்.மிக மிக சக்தி வாய்ந்தவர்கள்..

  • @jeevajayaseelan5269
    @jeevajayaseelan52697 ай бұрын

    Thiruvaiyaru la Naanku thisaiyulum...Sapthakannigan kovil sirappakka Pournami poojai nadaipettru...Ambal anaivarum kaatchi alikkiranga....❤...kettathu kidaikkum....ninaippathu nadakķrathu ....1000 sathveetham....

  • @jagadeshvijim9104
    @jagadeshvijim91043 ай бұрын

    Varahgi amma mattum ila kannimargala elaraiyumey vangi vanga elamey kadaikum 💯❤ ayya solvathu 💯unnmai romba nandri ayya 🙏

  • @sowmyasubramani3537
    @sowmyasubramani35374 ай бұрын

    Thandeeswaram la selliam temple la sabdha kanniar ku Thani Kovil ulladhu... romba romba romba sakthi vaaindha kovil....avli positive vibe... amavasya pournami panchami sabdhami la poi valipaadu seinga...koodavae irundhu valinadathuvanga...aboorva sakthi vaaindha anbana annaiargal

  • @saravanaperumal6881
    @saravanaperumal68816 ай бұрын

    எங்கள் குலதெய்வம் கோவிலில் சப்தகண்ணி தெய்வங்கள் உள்ளனர் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @jagadeshvijim9104
    @jagadeshvijim91043 ай бұрын

    En kannima amma elamey kooduppa en thanga amma ❤😘😘😘

  • @user-ho6wh9jz7r
    @user-ho6wh9jz7rАй бұрын

    Saptha kannigal irukkum Kovil avinashiyilirunthu annur sellum valiyil ulla nambiyaampalayam

  • @user-ei6zd2eg2u
    @user-ei6zd2eg2u8 ай бұрын

    ஐயா உங்களுக்கு கோடி நன்றி 🙏🙏🙏. இந்த பிரபஞ்சத்திற்க்கும் நன்றி 🙏🙏🙏.

  • @sayiroseviji
    @sayiroseviji8 ай бұрын

    VajraGosham VajraGosham VajraGosham... Varahi Amman Thaye potri...🙏🙏🙏.

  • @hdjjdsbshjs3892
    @hdjjdsbshjs38928 ай бұрын

    Sri vaarahi Amman Thunai

  • @Bangloretosalemfoods
    @Bangloretosalemfoods8 ай бұрын

    நல்ல ஆன்மீக தகவல்

  • @prakeerfun
    @prakeerfun4 ай бұрын

    கரூர் அருகே கிளாம்பாடி நத்தமேடு சப்தகன்னியர் கோயில் காவிரி கரையில் அருமையாக உள்ளது.

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb8 ай бұрын

    Om sowbhagiya Varahi potri om

  • @selvirajan06
    @selvirajan068 ай бұрын

    Vajragosam.

  • @krishnamurthy1957
    @krishnamurthy19578 ай бұрын

    ஸ்ரீமுஷ்ணம் பூவராஹப் பெருமாள் கோயிலில் 'தாயார் எழுவர் ' என சப்தமாதர்கள் வழிபாடு நடத்தப்படுகிறது.

  • @boopalashanthi4100

    @boopalashanthi4100

    8 ай бұрын

    Ooru name enna viruthachalam thane

  • @krishnamurthy1957

    @krishnamurthy1957

    8 ай бұрын

    சேத்தியாத்தோப்பு வழியாகவும் செல்லலாம்.விருத்தாஜலம் வழியாகவும் வரலாம்.சப்தமாதர்கள் வழிபாடு பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது.பெருமாள் கோவில் ஒன்றிலும் எனக்கு தெரிந்து சப்தமாதர்கள் வழிபாடு உள்ளது என்பதால் ஸ்ரீ முஷ்ணம் பெருமான் கோவிலைக் குறிப்பிட்டேன்.தஞ்சை பெரிய கோவிலுக்கு செல்பவர்கள் தவறாமல் தனிச்சன்னதி கொண்டிருக்கும் ஸ்ரீ மஹாவராஹியை வழிபடுகிறார்கள்.பழைய சிவாலயங்களில் சப்தமாதர்கள் சன்னதி எங்கிருக்கிறது என்று தேடிச்சென்று வழிபடுகிறார்கள்.அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழப்பழூரில் உள்ள சிவாலயத்தில் சப்தமாதர்கள் சிலை காணப்படுகிறது.பழுவேட்டரையர்கள் வரலாற்றினை தெரிந்து கொள்ள முற்படும் போது கீழ்ப் பழூர் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.ஐயா பாலாறு சுவாமிகளின் இந்த காணொளிப் பதிவு மேலும் பலரை சப்தமாதர்கள் பற்றி தேட வைக்கும் என்பது திண்ணம்.தொடரட்டும் தங்கள் ஆன்மீகப் பணி! மிக்க நன்றி!!

  • @c.elayaraja4928
    @c.elayaraja49288 ай бұрын

    In all sivan temple saptha kannimar will present

  • @pakkathuveetuponnupriya5062
    @pakkathuveetuponnupriya50628 ай бұрын

    Enga kuladheivam sabtha kanniyar dhan

  • @thara2341

    @thara2341

    8 ай бұрын

    Nice

  • @prabhamuralie5953
    @prabhamuralie59538 ай бұрын

    Saptha kanni Kovil anga Tikku ayya

  • @thara2341
    @thara23418 ай бұрын

    I have the photo

  • @srinivenkatesh8180
    @srinivenkatesh81808 ай бұрын

    Sir thirumana thadaiku ethana week saptha Kanni mathakal vananga vendum oru murai sendral pothuma please reply

  • @vinothml7797
    @vinothml77978 ай бұрын

    திருமணம் நடக்க எந்த கிழமையில் 7 வாரம் செல்ல வேண்டும்

  • @kdieditz
    @kdieditz8 ай бұрын

    Kovil enga eruku sluga

  • @bhaskarbypass1874
    @bhaskarbypass18745 ай бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻✨✨✨✨✨🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshminarayananrajagopala6043
    @lakshminarayananrajagopala6043Ай бұрын

    Not repeat the same

  • @barathvajmay19
    @barathvajmay197 ай бұрын

    Sapthakannigalil moothavar yaar???

  • @user-ho6li1lj1v
    @user-ho6li1lj1v8 ай бұрын

    Nonjaaan 😂😂😂😂😂😂

Келесі