திருச்சிலுவையின் வல்லமை | அருட்தந்தை ஸ்டீபன்

திருச்சிலுவையின் வல்லமை | அருட்தந்தை ஸ்டீபன்

Пікірлер: 226

  • @rosirosi5170
    @rosirosi517011 ай бұрын

    நான் இந்த பிரசங்கம் நிறைய முறை கேட்டுருக்கேன் எனக்கு சிலுவை ரொம்ப பிடிக்கும் என்னனு தெரியாது நான் மதம் மாறி வந்தவள் எனக்கு ரொம்ப நாளாக தூங்கி எழும் போது எப்பவும் என் இரு கை விறல்களையும் விரிக்க முடியாது ரொம்ப வலி இருக்கும் அப்போ என் மனசுல பட்டுச்சு கையில சிலுவை வச்சா நல்லா இருக்குமே என்று நினைத்து எப்பவும் கீ ஜெயின் உள்ள சிலுவையை வைத்து இருந்தேன் எப்பவும் தூங்கும் போது முக்கியமா விழிக்கும் போது எங்காவது விழுந்து கிடக்கும் முதலில் தேடி தேடி எடுத்து வைத்துருப்பேன் ஒரு வாரம் கழித்து நானே உணர ஆரம்பித்தேன் கைகளில் வலி இல்ல என்னால் நம்ப முடியல யேசப்பாவுக்கு நன்றி சொல்ல ஆரம்பித்தேன்

  • @elizabethswamy2875
    @elizabethswamy28752 ай бұрын

    Thank you dear Father 🙏🏻 🙏💐 Praise the lord Jesus Christ Amen Amen Amen ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @flourianjebasam2910
    @flourianjebasam2910Ай бұрын

    Amen 🙋‍♂️

  • @Reginaw51
    @Reginaw513 ай бұрын

    God bless you father 🙏🙏🙏

  • @pappugnanapragasam9034
    @pappugnanapragasam90342 ай бұрын

    Praise the Lord Father, Ave Maria

  • @yesudos.jsailajesu2466
    @yesudos.jsailajesu24663 жыл бұрын

    திருச்சிலுவையினுடைய மகிமை குறித்து அருமையாக பிரசங்கம் அளித்த தந்தை அவர்களுக்கு நன்றி.....Amen ...Praise the Lord ....

  • @RajaRaja-hq2tn
    @RajaRaja-hq2tn3 жыл бұрын

    ஆண்டவருக்கு நன்றி அல்லேலுயா ஆமென் இயேசுவுக்கே புகழ் ! மரியே வாழ்க ! அருட்தந்தை அவர்களுக்கு நன்றி , அல்லேலுயா ஆமென் !

  • @deeparaj5642
    @deeparaj56423 жыл бұрын

    திருச்சிலுவையின் சாட்சியைக் குறித்து முழு புரிதலை வழங்கிய தந்தைக்கு என் நன்றிகள் 🙏

  • @lillypapadeva402
    @lillypapadeva402 Жыл бұрын

    Amen yenkudapirantha sagothirikalum sagotharlum yengayellarium yellathimaiulum irunthum vedithalai seithalum appa samathanamum ottrimai Iruka achivathium Jesu appa 🙏

  • @jmargreatjamesfernandez
    @jmargreatjamesfernandez4 ай бұрын

    Bless our new construction house shower your blessings upon them fill us in holy spirit guardian angel protect us

  • @valentinathirumal1823
    @valentinathirumal18232 жыл бұрын

    ஐயா உங்களைப் போன்ற அருட்தந்தை ஊருக்கு ஒருவர் போதும் அனைத்து உள்ளங்களும் தூய்மையாகும்.

  • @amirtharaju6804
    @amirtharaju68043 жыл бұрын

    இது போன்ற இன்னும் பல மறை உரைகளை அருட்தந்தை வாயிலாக கேட்டு அதன் படி நாங்கள் நடந்து கொள்ள எங்களையும் அருட்தந்தையையும் ஆசீர்வதிக்க எல்லாம் வல்ல இறைமகன் சேசு கிறீஸ்துவை வேண்டுகிறோம்.

  • @srdbhaskar4029
    @srdbhaskar40293 жыл бұрын

    திருச்சிலுவை மரமிதோ இதிலேதான் தொங்கியது உலகத்தின் மீட்பு....வருவீர் ஆராதிப்போம்

  • @user-js2tp8rv8x
    @user-js2tp8rv8x3 жыл бұрын

    இயேசுவே உமக்கு கோடி நன்றிகள் , ஆமென்.

  • @thomasreena7209
    @thomasreena72093 жыл бұрын

    திருச்சிலுவைக்கே எக்காலத்திலும் மகிமை உண்டாவதாக, ஆமென்

  • @BibleVibes
    @BibleVibes3 жыл бұрын

    Prise the LORD ❗ Fr. மிகவும் அருமையாக உள்ளது, ☦️ 🙏 ☦️ எங்களுக்குத் தெரியாத பல விஷயங்களை நீங்கள் புரிய வைத்தீர்கள் மிகவும் நன்றி ☦️ Fr. 🙏

  • @pushpasg9964

    @pushpasg9964

    3 жыл бұрын

    Fr thank you so much it's very useful to us fr may God bless you Fr

  • @vinitfranciss9883

    @vinitfranciss9883

    3 жыл бұрын

    Fr சிலுவை பற்றிய நான் நன்றாக அறிந்து உதவிய தற்கு நன்றி

  • @prabhujoseph3684

    @prabhujoseph3684

    3 жыл бұрын

    Ty u

  • @AmalRajKpm

    @AmalRajKpm

    3 жыл бұрын

    ☦️ Ave Joseph Maria 🇻🇦

  • @alexarokiaraj6313
    @alexarokiaraj63133 жыл бұрын

    Thank you Jesus. நான் என் அப்பாவுக்காக ஜெபித்தேன் அவருக்கு தொடர்ந்து வயிற்று போக்கு இருந்தது . தந்தை அவர்கள் சிலுவயினால் வரும் சுகம் குறித்து சொன்னார். நான் விசுவாசித்து அப்பாவுக்காக ஜெபித்து சிலுவை வரைந்து கொண்டேன் . அப்பா இன்று வயிற்று போக்கு இல்லை என்றார் .சுகம் கொடுத்த இயேசுவுக்கு நன்றி. தந்தை அவர்களுக்கும் நன்றி

  • @nithiyas1532

    @nithiyas1532

    3 жыл бұрын

    Happy to hear this. Please keep praying. Your happiness will never taken from you.

  • @MrLeoanand
    @MrLeoanand3 жыл бұрын

    My mother taught me this prayer when i was young. Netriku ner niruthum siluvai Ninaitha pisasai arukum siluvai Enna siluvai yesu siluvai Yesu nadhar thol siluvai This prayer is really powerful, when u believe and say. I got goosebumps when father said abt this prayer. It is a very old and powerful prayer

  • @paulama777

    @paulama777

    3 жыл бұрын

    Very good really

  • @virginsophia4716
    @virginsophia47165 ай бұрын

    Amen 🙏🙏

  • @Maddy_studio509
    @Maddy_studio5093 ай бұрын

    Praise the lord

  • @JosephSarawanan-ds6fz
    @JosephSarawanan-ds6fz6 ай бұрын

    Amen

  • @nachitram8941
    @nachitram89413 жыл бұрын

    நன்றி,தந்தையே திருச்சிலுவையைப்பற்றியையும் அதன்,வல்லமைப்பற்றியும் அழகாகவிளக்கம்கொடுத்தீர் நன்றிதந்தையேஆண்டவர் ஏசுகிறிஸ்த்துஉங்கலோடு இருப்பாரக

  • @BibleVibes

    @BibleVibes

    3 жыл бұрын

    May GOD bless you 🙏

  • @Maddy_studio509
    @Maddy_studio5093 ай бұрын

    PRAISE the lord

  • @Reginaw51
    @Reginaw513 ай бұрын

    இத்தனை காலம் தெரியாத ஆழமான கிறிஸ்தவ அறிவை வழங்கிய உங்களை எப்படி பாராட்டுவது? 🙏God bless you father 🙏🙏🙏

  • @arokiarajan2834
    @arokiarajan28342 жыл бұрын

    ALL CHRISTIAN PEOPLE LIKE LOVE FATHER STEPHEN GODS LOVE Arockiam

  • @snowbansahay6714
    @snowbansahay6714 Жыл бұрын

    Praise the Lord

  • @reginaa9591
    @reginaa95912 жыл бұрын

    Thank you jesus praise the lord hallaluiah come lord jesus save me from devil temptations amen

  • @charlesdevangodisforeveryt6663
    @charlesdevangodisforeveryt66633 жыл бұрын

    நன்றி இயேசுவே ஆமென்

  • @santhanamary7217
    @santhanamary72177 ай бұрын

    Jesappa bless my sister,s and brother,s families,grant your blessings and graces to lead healthy,grace filled life. Thank you JesusJesus!!!

  • @maryl6751
    @maryl67513 жыл бұрын

    Praise the lord father today's sermon was amazing just lost myself in prayer I really enjoyed myself and my family in this mesmerizing sermon god bless you with good health and songs also was beautiful god bless you brother. Amen Alleluia Ave Maria🙏🙏🙏

  • @johnakshay7334
    @johnakshay7334 Жыл бұрын

    Thank you father , a good message to the holy Cross.

  • @shijus924
    @shijus9243 жыл бұрын

    Thank u very much dear father for your powerful message on Holy Cross. Glory to God

  • @jancyfelix
    @jancyfelix3 жыл бұрын

    Praise the Lord Fr. Stephen...My Dad is sick he is suffering from Parkinson’s disease and today he was unwell..We both were listening to your spiritual talk about holy cross..really amazing he started laughing to your comics..he hold my mobile to see you...Need your blessings & prayer Father..Amen

  • @marcelinethaly263

    @marcelinethaly263

    3 жыл бұрын

    Praise the lord. glory to jesus abd his cross.❤

  • @sr.vinolajesus1592
    @sr.vinolajesus15923 жыл бұрын

    Thank you Lord Jesus for the special gift of fr. Stephen.

  • @Mercy1507
    @Mercy15073 жыл бұрын

    I have never heard such a sermon on Holy cross. Now I started wearing cross, kept that in my house, work place and in my bag too. I request everyone to carry cross with you. It's really miraculous.

  • @stellajoseph3368
    @stellajoseph33682 жыл бұрын

    Amen Amen Amen. Thank you Jesus. Praise God Father. All Glory and Honor to Lord Almighty. God Bless you Father 😇👌🙏

  • @elizabethdrstephen7548
    @elizabethdrstephen75483 жыл бұрын

    Thank-you father price the lord

  • @josephrajan2131
    @josephrajan2131 Жыл бұрын

    We have victory of holy cross in name of Jesus I have victory lord I adore you I ho our you I love you you are my life holy holy holy cross you redeemed the whole world write my name o n your holy cross amen.

  • @paramanandamgotaa1324
    @paramanandamgotaa13242 жыл бұрын

    சிலுவையின் அற்புதம் அசிசயம் அறிந்துக் கொள்ள உதவினரே நன்றி ஐயா

  • @santhanamary7217
    @santhanamary72177 ай бұрын

    ஆண் யேசு. , .

  • @ALEXS-ff3dl
    @ALEXS-ff3dl3 жыл бұрын

    இயேசுவுக்கு புகழ் இயேசுவுக்கு நன்றி மரியே வாழ்க ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா 👏👏👏👏👏👏👏

  • @leelajaganathan520
    @leelajaganathan5203 жыл бұрын

    Very good message about the Cross. Thank you father. GOD bless you.

  • @marytharmarajah8827
    @marytharmarajah88273 жыл бұрын

    God bless you very peaceful time for everyone thank Jesus thank father hallelujah amen 🙏 💒🔔💕

  • @helenhelan1311
    @helenhelan13113 жыл бұрын

    Praise the Lord....Rev..Fr .. உங்களின் இறைப்பணி சிறக்க வாழ்த்துக்கள் ஜெபங்கள்....

  • @ranithangam5794
    @ranithangam57943 жыл бұрын

    இயேசுவின் இரத்தம் ஜெயம்.

  • @bharathidasankanagasabai7727
    @bharathidasankanagasabai77272 жыл бұрын

    ஆமென் ஏசு மகாராஜா

  • @jesujebamalai2026
    @jesujebamalai20269 ай бұрын

    Wonderful teaching. Thanks be to God!

  • @gnanavincent1323
    @gnanavincent13233 жыл бұрын

    Thankyou Jesus Thank you for this time'

  • @shanthifatima2289
    @shanthifatima22899 ай бұрын

    Thank you father 🙏🙏

  • @RobertEdison1984
    @RobertEdison19843 жыл бұрын

    இயேசுவுக்கு புகழ்

  • @BibleVibes

    @BibleVibes

    3 жыл бұрын

    Prise the LORD 🙏

  • @alphonsat7479
    @alphonsat74792 жыл бұрын

    எனக்குஉடல்நோய்மனநோய் வரும்போது நான்என்மேல் தலையில் சிலுவை அடையாளம் வரைந்து கொள்வேன் உடனே மனஅமைதியும்நோயின் தன்மையும் குறைவதை உணர்ந்துஉள்ளேன் நன்றி இயேசுவே உமக்கே புகழ்

  • @alphonsat7479

    @alphonsat7479

    2 жыл бұрын

    நன்றி நன்றி நன்றி ஆமென் ஆமென் ஆமென்அல்லேலூயா

  • @bro.inbanathan
    @bro.inbanathan3 жыл бұрын

    Praise the lord. Ave Maria

  • @elizabethselvi8794
    @elizabethselvi87943 жыл бұрын

    Praise the Lord Father! While listening to your message I prayed for my fractured toe which was paining but I prayed and made a cross! Thank you Jesus I was healed completely !

  • @anthonymary8508
    @anthonymary85083 жыл бұрын

    Praise the Lord, the semon was amazing and impressed. As I was listening to the sermon some uneasiness in my body was released. Praise the lord hallelujah hallelujah hallelujah.

  • @mithuntitus2556
    @mithuntitus25563 жыл бұрын

    In the name of the father, and of the son and of the holy spirit..Amen

  • @marytharmarajah8827
    @marytharmarajah88273 жыл бұрын

    God bless you meaningful wonderful massage 💆‍♂️ I will pray for Fr Stephen ,s good health and long life thank you Jesus hallelujah Amen 🙏 💒🔔🌎

  • @sagayamary4856
    @sagayamary48563 жыл бұрын

    Amen praise the lord

  • @marytharmarajah8827
    @marytharmarajah88273 жыл бұрын

    God bless you richly bless you Sooooooo peace full time for everyone very very very powerful massage 💆‍♂️ for everyone hallelujah amen Fr Stevan Jesus with you forever hallelujah Amen 🙏 💒👍💕🎂

  • @johnsunjohnsun8349
    @johnsunjohnsun83493 жыл бұрын

    My life , I got more trouble love of world , but I am true , juses blood of lamb I spring around the house,my street , my town , to bind all evil sprit , no one touch at the days , Amen

  • @marycardoza3074
    @marycardoza30743 жыл бұрын

    Very enlightening sermon.Thank you Father.

  • @priyadarshini8106
    @priyadarshini81063 жыл бұрын

    Father உங்களின் சத்தியம் மிகவும் அருமை

  • @maryanthony4614
    @maryanthony46148 ай бұрын

    Dear Fr,. Missing your talks these days, I hope and pray you will continue to post your new videos. Thank you and God bless you Father.

  • @sr.brigittamaryarockiam6871
    @sr.brigittamaryarockiam68719 ай бұрын

    Holy Cross strengthen me throughout my life

  • @muniyandimuniyandi9422
    @muniyandimuniyandi94223 жыл бұрын

    திருச் சிலுவைப் பற்றிய நீங்கள் சொல்லிய கருத்து மிகவும் நன்றாக இருந்தது தந்தையே

  • @RajaRaja-kv8ih
    @RajaRaja-kv8ih2 жыл бұрын

    Appa nantri jesusappa

  • @marybrenda7883
    @marybrenda78833 жыл бұрын

    Praise the Lord. Thank you Father for this sermon.

  • @shijus924
    @shijus9243 жыл бұрын

    Thank u jesus and father stephen for this good message

  • @elizabethdrstephen7548
    @elizabethdrstephen75483 жыл бұрын

    I love the cross I had mirakel in my life My leg heailef by the cross

  • @josephinerajselvaraj701
    @josephinerajselvaraj7013 жыл бұрын

    Thank you Father you gave strength and courage message for the cross

  • @jamesjenifer9006
    @jamesjenifer90064 ай бұрын

  • @shyla6665
    @shyla6665 Жыл бұрын

    Father neenga sollumpothea ennaku oru arputham nadanthathu.thankyou Father

  • @parimalamary9321
    @parimalamary93213 жыл бұрын

    ஆமென் அல்லேலூயா ஆமென் மரியே வாழ்க நன்றி பாதர்

  • @escalinmelchiaschris2236
    @escalinmelchiaschris22363 жыл бұрын

    YESUVE EN AANDAVAR

  • @lazaras1243
    @lazaras12432 жыл бұрын

    Thank you so much Father. Praise the lord

  • @marytharmarajah8827
    @marytharmarajah88273 жыл бұрын

    God bless you God bless your peace full time for everyone thank Jesus 🙏💒💕

  • @snpnishanth9905
    @snpnishanth99052 жыл бұрын

    மரியே வாழ்க

  • @joicyrubalia770
    @joicyrubalia7703 жыл бұрын

    Glory to you Lord. Thank you Father for your meaningful message... Praise The Lord.

  • @paulins39

    @paulins39

    3 жыл бұрын

    Tq fr . Good message for crass

  • @jeewaranipunida1439
    @jeewaranipunida14393 жыл бұрын

    Praise the Lord ! Thank you Jesus !! Ave Maria !!! I have missed the voice of Jesus Christ for 8 months. Today is a miracle day in my life. I have a cross in our prayer room at home. Today I touched the cross & prayed in the morning . In the afternoon Jesus has sopked to me. I watched & listened the vedio of you. God showers his blessings upon you & Holy Spirit lives with you. Praise the Lord!

  • @sujathasamuel8728
    @sujathasamuel87282 жыл бұрын

    Father very useful message Glory to God

  • @rosaryyj9840
    @rosaryyj98403 жыл бұрын

    Good morning father Praise the Lord Jesus🙏🙏🙏

  • @user-nf9hh2vr3d
    @user-nf9hh2vr3d Жыл бұрын

    தங்களின் மறையுறை சத்தியத்தின் வெளிப்பாடு.

  • @parithajoseph5
    @parithajoseph53 жыл бұрын

    Thanks Father... very inspiring talk....

  • @ancym1070
    @ancym10703 жыл бұрын

    Love you jesus

  • @yesustephenraj201
    @yesustephenraj2013 жыл бұрын

    Hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ❤️

  • @kingsanto4631
    @kingsanto46312 жыл бұрын

    ⛪⛪⛪ Thanks Father 👍👍👍👍

  • @thomasjothi6887
    @thomasjothi68873 жыл бұрын

    Praise the Lord 🙏🙏🙏Thank you father for your messages...

  • @syriyapushpamthangiah4714
    @syriyapushpamthangiah47143 жыл бұрын

    சிலுவையின்மகிமையை உணர்த்தியதற்கு நன்றி

  • @JohnPeter-sb1ix
    @JohnPeter-sb1ix2 жыл бұрын

    'Praise the Lord ' Thanks Father

  • @sbalubalu9633
    @sbalubalu96333 жыл бұрын

    💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞

  • @santhiyaguwin6274
    @santhiyaguwin62743 жыл бұрын

    Praise the Lord fr

  • @madonastephen4881
    @madonastephen48813 жыл бұрын

    Thank you God for all the favours granted

  • @jmargreatjamesfernandez
    @jmargreatjamesfernandez4 ай бұрын

    Blless my house l surrender each and every thing into your hands

  • @bharathidasankanagasabai7727
    @bharathidasankanagasabai77272 жыл бұрын

    ஆமென் ஏசப்பா

  • @theanmullaiarockiasamy4569
    @theanmullaiarockiasamy45693 жыл бұрын

    Amen Amen Hallelujah Praise the Lord

  • @karthicksavarinathan5882
    @karthicksavarinathan58823 жыл бұрын

    My Lord and my God praise to you amen

  • @lk9050
    @lk90503 жыл бұрын

    Thank you Jesus

  • @andrusjayakumar9901

    @andrusjayakumar9901

    3 жыл бұрын

    Thank you Jesus Amen

  • @bharathidasankanagasabai7727
    @bharathidasankanagasabai77273 жыл бұрын

    ஆமென் ஏசுமகாராஜா

  • @helanchandra6661
    @helanchandra66613 жыл бұрын

    Praise you JESUS... Thank you Fr

  • @antoroselin9005
    @antoroselin90053 жыл бұрын

    All Glory and Praise to God.Thank you so much Fr. for the blessed message on Holy Cross!

  • @thomasregina6005
    @thomasregina60053 жыл бұрын

    ஆமென் ஆமென் ஆமென்

Келесі