திருச்செந்தூர் முருகன் நோய் தீர்க்கும் மந்திரம் தினமும் உங்கள்வீட்டில் இதை சொன்னால் தீராதநோய் தீரும்

திருச்செந்தூர் முருகன் நோய் தீர்க்கும் மந்திரம் தினமும் உங்கள் வீட்டில் 1 முறை சொன்னால் போதும் தீராத வியாதியும் தீரும்!!
Subscribe our channel and Click bell icon

Пікірлер: 85

  • @AlaguRaja-hq4kj
    @AlaguRaja-hq4kj3 ай бұрын

    என் குழந்தைகள் சளி இருமளால் மிகவும் கஷ்ட படுறாங்கள் நீங்கதா காப்பாற்றும் முருகா🙏🙏🙏🙏🙏🙏😭😭😭

  • @thilagavathiseethappan5884
    @thilagavathiseethappan58843 ай бұрын

    ஓம் திருச்செந்தூர் முருகா எனது கணவரின் நோய் முற்றிலும் குணமாக வேண்டுகிறேன் .

  • @revathyrevarjr7866
    @revathyrevarjr78663 ай бұрын

    ஓம் பாலசுப்ரமணியா மஹாதேவி புத்திரா சுவாமி வர வர சுவாஹா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thenmozhiganesan7200
    @thenmozhiganesan72002 ай бұрын

    🔯ஓம் திருச்செந்தூர் முருகா எனது மனைவி உடல்நிலை முற்றிலும் குணமகா வேண்டுகிறேன்🔯🦚🐓

  • @revathiprakash6481
    @revathiprakash64813 ай бұрын

    திருச்செந்தூர் முருகா சுப்ரமணிய சுவாமியே சரணம் 🙏🙏🙏

  • @tamilbalachandran5353
    @tamilbalachandran53533 ай бұрын

    எனக்கும் என் குழந்தைகளுக்கும் நிம்மதி கொடு முருகா

  • @user-oh4ye8mm5g
    @user-oh4ye8mm5g4 ай бұрын

    மனமார்ந்த. நன்றி...... ஓம். வேலவா. குமரா......... குழந்தைவேல்.. ஆனந்தவள்ளி.

  • @K.manikandan.1850
    @K.manikandan.18503 ай бұрын

    ஓம் திருச்செந்தூர் முருகப்பெருமான் திருவடிகள் சரணம் முருகா அடியேனுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறேன் என்னை உயிர் காக்க வேண்டும் ஓம் முருகா எனக்கு உயிர் பிச்சை கொடுக்கவும் போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி

  • @user-yl5zm6vs7w
    @user-yl5zm6vs7w3 ай бұрын

    திருச்செந்தூர் முருகப்பெருமான் திருவடிகள் சரணம்! அடியேனுக்கு உடல் நலம் தர வேண்டுகிறேன்.

  • @user-hv1rd6rw1x

    @user-hv1rd6rw1x

    2 ай бұрын

    Muruarulvai

  • @user-lw8bd8ox2h
    @user-lw8bd8ox2h3 ай бұрын

    Mikka nandri sister Vaazga Valamudan

  • @sangaravel.m173
    @sangaravel.m1733 ай бұрын

    Vetrivel muruganukku arogara❤

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar19744 ай бұрын

    Om Sri Thiruchenthur Murugaia potri Om Sri kantha Velava kadamba Subramanian swamia Shanmugaperumane Saravanabahavane Valley Theivani Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nirmaladevis8323
    @nirmaladevis83232 ай бұрын

    🙏👣👣👣🙏ஓம் சரவணபவ🙏காணாமல் போன எங்க செல்ல பிராணி சட்ட மீனா நல்லபடியாக வீட்டிற்கு திரும்பி வர வேண்டும் முருகா 🙏🙏🙏

  • @pranavkiruthik115
    @pranavkiruthik1153 ай бұрын

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi99553 ай бұрын

    திருச்செந்தூர் ் முருகா சரணம்❤❤❤🙏🙏

  • @HARIKRISHNA-ph7jt
    @HARIKRISHNA-ph7jt4 ай бұрын

    Nan Thiruchendur Muruganuku malai pottiruken en noi theeruvatharku nan intha slogathai 108 murai solkiren nantri mam

  • @PVSKumar-sn4ft
    @PVSKumar-sn4ft3 ай бұрын

    OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA 🙏🙏🙏🙏🙏🙏

  • @lathav6007
    @lathav60073 ай бұрын

    Mikka nandri 🙏🙏

  • @lakshmimuralidaran3930
    @lakshmimuralidaran39303 ай бұрын

    ஓம் முருகா சரணம் 🙏🏻

  • @thenmozhiganesan7200
    @thenmozhiganesan72002 ай бұрын

    ஓம் திருச்செந்நூர் முருகா போற்றி

  • @user-zl4ws3qj1f
    @user-zl4ws3qj1f4 ай бұрын

    🕉 Saravana Bhava Sri Guruve Charanam

  • @annadurai9218
    @annadurai92184 ай бұрын

    Ayya ya kudumbathoda nilamaya mathikudungal appa om saravan bhava potri potri potri potri appa ellarum nalla erukanum na ungalidam vaitha venduthalga neraivetruvingal endru na nambikaioda eruken appa ya annanuku kannada poga vazhi kattu appa ya kudumbathoda kadan adaiya vazhikatu appa om saravan bhava potri potri potri

  • @sanraj1205
    @sanraj12055 күн бұрын

    ஓம் முருகா 🙏

  • @lathakandaswamy3899
    @lathakandaswamy38994 ай бұрын

    Om muruga potri. Om muruga potri Om muruga potri.

  • @nirmaladevis8323
    @nirmaladevis83232 ай бұрын

    🙏🙏🙏ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @saranyamca2649
    @saranyamca26492 ай бұрын

    Muruga en paiyan eppavum aarokiyama irukanum nee than muruga thunai ah irukanum om muruga om muruga om muruga

  • @rathinavelus8825
    @rathinavelus88253 ай бұрын

    திருச்செந்தூர் முருகா ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியே! என் மகன் மகள் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது. குடும்பத்துடன் உன்னிடம் வந்து நானும் என் மகன் மகள் மனைவி இதைத் தானே அனைவரும் வேண்டிக் கொண்டோம்.பிறகு ஏன் இப்படி நடக்கிறது? உன்னை நம்பி முழுவதும் நினைத்து உன்னிடம் வந்தோமே ! உன் நாமம் கொண்ட எட் டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியிடம் இதைத் தவிர வேறு எதுவும் நாங்கள் கேட்கவில்லையே.முருகா எங்களை காப்பாற்று. கைவிட்டு விடாதே ! ஓம் சரவண பவ.

  • @tamizhmaniv3015

    @tamizhmaniv3015

    3 ай бұрын

    நம்பிக்கையுடன் இருங்கள் விரைவில் நல்லது நடக்கும் சகோதரி நாங்களும் வேண்டிக் கொள்கிறோம்

  • @rbskdi

    @rbskdi

    3 ай бұрын

    திருப்போரூர் முருகன் கோவில் செவ்வாய் கிழமை இரவு 8.20 மணிக்கு விளக்கு ஏற்றுங்க.11 வாரம் சென்று வாருங்கள்.திருமணம் நடை பெறும்.

  • @dhamodaranabirami3047

    @dhamodaranabirami3047

    3 ай бұрын

    சோதிப்பார் ஆனால் கைவிடமாட்டார். நம்புங்கள் நல்லதே நடக்கும்.

  • @Rajeswarig2121972

    @Rajeswarig2121972

    26 күн бұрын

    திருமணம் நடக்கும் கவலைபடாதீர்கள்

  • @janakisubramaniam6059
    @janakisubramaniam60593 ай бұрын

    ❤ohm Subramanya swamiMahadevi putra vara vara swaha ❤❤❤❤❤❤

  • @radhaiyer5638
    @radhaiyer56383 ай бұрын

    Murughanukku Velvel,Kandhanukku Velvel, Murughanukku Aroghara Velanukku Aroghara , Vettrivel Murughanukku Aroghara.🌺🌺🌹🌹🙏🙏

  • @janakisubramaniam6059
    @janakisubramaniam60593 ай бұрын

    ❤ohm balasubramanya mahadevi putra swami vara vara swaha❤❤❤❤❤

  • @SenthilKumar-zz1hv
    @SenthilKumar-zz1hv4 ай бұрын

    Om Muruga.

  • @vijayalakshmilakshmikumar489
    @vijayalakshmilakshmikumar489Ай бұрын

    Om sri Murugan thunai

  • @manikantan8657
    @manikantan86574 ай бұрын

    Om saravana bhava 🙏

  • @gangadharanc4072
    @gangadharanc40723 ай бұрын

    Thiruchandur Muruga saranam pl help me t o get a suitable groom to my daughter soon for her happylife. Pl help me for good health to me.

  • @poornimavishwanathan8052
    @poornimavishwanathan80522 ай бұрын

    Om Murugan Potri

  • @YuvarajbabuYuvaraj
    @YuvarajbabuYuvaraj3 ай бұрын

    Om muruga potri

  • @Naxeex541
    @Naxeex5413 ай бұрын

    Thiruchendhur muruha enaku ulla thalaivali,ulcer problem ellam sari aaga vendum.kanavar,kidskum ulla health problem ellam sari aaga vendum.❤❤❤❤

  • @user-th8li7tb2f
    @user-th8li7tb2f3 ай бұрын

    Muruga unna vitta yaarum enakilla oru baby kudunga every month amaatram but this month thalli poyum negative results what I do muruga

  • @babythiayagarajan2011
    @babythiayagarajan20113 ай бұрын

    Muruga Enakku udambu saritha vendum

  • @wolverine7095
    @wolverine70953 ай бұрын

    ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gskumar8556
    @gskumar85563 ай бұрын

    ஓம் முருகா காளிபட்டி கந்தசாமியே குல தெய்வமே நம:

  • @suganthibharathan3527
    @suganthibharathan35273 ай бұрын

    🙏

  • @malligac6202
    @malligac62022 ай бұрын

    Om saravanapava nandri

  • @ManiVannan-kx7ic
    @ManiVannan-kx7ic4 ай бұрын

    Muruga enakustroke vanthu ten months achu ennaya nadakka vainga appa

  • @rkkumarbabu6836
    @rkkumarbabu68362 ай бұрын

    ஓம் சரவணபவ

  • @nirmaladevis8323
    @nirmaladevis83232 ай бұрын

    🙏🙏🙏ஓம் பாலசுப்பிரமணிய மஹாதேவி புத்ர சுவாமி வர வர சுவாஹா🙏🙏🙏

  • @karthikjet-mr3vu
    @karthikjet-mr3vu3 ай бұрын

    Om balasubramnya mahadevi puthra Swami Vara vara swaha

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha2 ай бұрын

    Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam

  • @bharathysathiyamurthy5185
    @bharathysathiyamurthy51853 ай бұрын

    Om Saravana Bhava

  • @pushkalaseshan2825
    @pushkalaseshan28253 ай бұрын

    🙏🙏🙏🙏

  • @manirajeswari6564
    @manirajeswari6564Ай бұрын

    😊

  • @Save565
    @Save5653 ай бұрын

    Om Sreem Saravana Bhava

  • @shanthik6282
    @shanthik62822 ай бұрын

    Om muruga om saravana bhava

  • @venkatasubramaniansk3351
    @venkatasubramaniansk33513 ай бұрын

    திருச்செந்தூர் முருகன் அருள் கிடைக்கும்

  • @nagalakshmit5219
    @nagalakshmit52193 ай бұрын

    ஓம் பாலசுப்ரமணியம் மஹாதேவி புத்ர ஸ்வாமி வர வர ஸவாஹ

  • @Dr.PriyatharshiniRajaram
    @Dr.PriyatharshiniRajaramАй бұрын

    Can we say this manthra on behalf of someone

  • @janakisubramaniam6059
    @janakisubramaniam60593 ай бұрын

    ❤Bala subramanya Mahadevi putra Swami vara Vara Swaha❤❤❤❤❤❤❤

  • @rameshc9273
    @rameshc92732 ай бұрын

    Om saravana bava

  • @mahisaral
    @mahisaral3 ай бұрын

    என் குழ்ந்தைக்கு சளி இருமல் ரொம்ப கஸ்ட்பட்றாங்க சரி பண்ணுங்க முருகா போற்றி

  • @ramaninagarajan1714
    @ramaninagarajan1714Ай бұрын

    Om muruga

  • @user-yp9nr1pd4h
    @user-yp9nr1pd4h3 ай бұрын

    Nandri muruga 🙏 enakku thyroid bp sariaganum muruga 🙏 om balasubramania mahadevi puthra swamy Vara Vara swaha om muruga potri 🙏

  • @vilk8666

    @vilk8666

    3 ай бұрын

    Read this

  • @baskaran567
    @baskaran5672 ай бұрын

    Om saravanabhava om

  • @muthukumarv2206
    @muthukumarv2206Ай бұрын

    ஐயா எனக்கு நெஞ்சு படபடப்பு நெஞ்சு வலி தொண்டை வலி தீர அருள்புரிய வேண்டும் ஐயனே

  • @kaverysankar7297
    @kaverysankar72973 ай бұрын

    Muruga em kulanthaiya natakavai muruga pesa vai muruga unavita enaku vera yarum ila muruga

  • @Shreeschellam
    @Shreeschellam3 ай бұрын

    என் கணவனுக்கு கல் சரியாக வேண்டும்

  • @janakikrishna3950
    @janakikrishna39503 ай бұрын

    Yenaku throat pain, cold and cough athigama iruku. Athu seri aganum muruga

  • @user-jm4ql2li9n
    @user-jm4ql2li9n2 ай бұрын

    Om muruka enaku pootri

  • @freegamer3048
    @freegamer30483 ай бұрын

    Om murugaa saranam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💫💫💫💫💫

  • @user-ex1ep1ys4x
    @user-ex1ep1ys4x3 ай бұрын

    Muruga idhu enna problem nu theriyala idhu seri senjiu vidu muruga

  • @user-bn1zi8uy8g
    @user-bn1zi8uy8g3 ай бұрын

    ஓம் முருகா போற்றி போற்றி 😂

  • @SuganthiUmapathy-cu9ux
    @SuganthiUmapathy-cu9ux2 ай бұрын

    Ennudaia magazine udal nilai pooranamaga kunamaga vendim

  • @vijisam8517
    @vijisam85172 ай бұрын

    Muruga en. Head ache theeranum. Muruga

  • @chinnadurai6434
    @chinnadurai6434Ай бұрын

    108 முறை எவ்வாறு எண்ணி கொண்டு மந்திரத்தை சொல்வது

  • @MysteriousTalks-jt2oi
    @MysteriousTalks-jt2oi4 ай бұрын

    Om muruga potti

  • @kalaraman2169
    @kalaraman21693 ай бұрын

    கண்டிப்பாக உங்கள் மகள் மகன் களுக்குசீக்கிரம் திருமண ம் நடக்கும் முருகன் அருளால்

  • @bhuvaneswarir1871
    @bhuvaneswarir18712 ай бұрын

    Pera.nukkupesciyukudu

  • @tamilbalachandran5353
    @tamilbalachandran53533 ай бұрын

    என் தங்கை மகன் நன்கு படிக்க வேண்டும் ஆண்டவா முருகா என் தங்கை மகளுக்கு திருமணம் செய்ய நல்ல பையன் அமைய வேண்டும் முருகா

  • @divyalakshmi4315

    @divyalakshmi4315

    3 ай бұрын

    நல்லது நடக்கும் சகோதரா இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு அண்ணன்..

  • @lakshmimuralidaran3930

    @lakshmimuralidaran3930

    3 ай бұрын

    ஆச்சரியமாக இருக்கு. தங்கைகாக அண்ணன் பிராத்தனை செய்வது. உங்கள் பிராத்தனை நிறைவேற வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்❤

Келесі