திராவிடத் தலைவன் அயோத்தி தாசரின் கதை | Iyothee Thass Story | Dravidian Leader | News7 Tamil

திராவிடத் தலைவன் அயோத்தி தாசரின் கதை | Iyothee Thass Story | Dravidian Leader | News7 Tamil
Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
Facebook: News7Tamil
Twitter: / news7tamil
Website: www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 312

  • @ashokravichandran385
    @ashokravichandran3855 жыл бұрын

    பறையர் திராவிடனல்ல, முதல் தமிழன், மூத்த தமிழர்.

  • @arivuselvam7393

    @arivuselvam7393

    4 жыл бұрын

    Aathi=muthal,,, irandum onruthan sagothara

  • @madhankuk5329

    @madhankuk5329

    4 жыл бұрын

    நாம் தான் திணிக்க வேண்டும்

  • @arthimega5413

    @arthimega5413

    4 жыл бұрын

    Aathi -muthal, thiravidam - tamilazar = muthal thamilar

  • @vinothkumar-hn8xt

    @vinothkumar-hn8xt

    3 жыл бұрын

    Masd Bro.

  • @user-bl3xe8mt4y

    @user-bl3xe8mt4y

    3 жыл бұрын

    டேய் ஆதி எனறால் பலமையான தமிழன் என்று பொருள்

  • @oshoramesh9687
    @oshoramesh96874 жыл бұрын

    தமிழர் தலைவன் எங்கள் ஐயாவின் பெருமைகளை அடைகாத்து அடுத்த தலைமுறைக்கு கடத்துவோம்.நாம் தமிழர்.

  • @kittus3833
    @kittus38336 жыл бұрын

    பூர்வீக தமிழர் தாத்தா அயோத்தி தாசர் பண்டிதரின் வாரிசுகள்.

  • @periyasamymaadhu5015
    @periyasamymaadhu50152 жыл бұрын

    உண்மையை உரக்கச் சொல்லும் News 7 க்கு நன்றி...

  • @shanmugammythili7274
    @shanmugammythili72742 жыл бұрын

    அயோத்தி தாசன் மிகப்பெரிய தலைவர் அவர்களை கை கூப்பி வணங்குகிறோம் 💐💐💐💐 ஜெய்பீம் நியூஸ்7 தொலைக்காட்சி வாசிப்பாளர் அவர்களுக்கும் மிக்க நன்றி 👌🤝

  • @sripranavr397
    @sripranavr3975 жыл бұрын

    தாழ்த்தபட்டவர் என்று சொல்ல வேண்டாம்...பரையர் என்று சொல்லுங்கள்...

  • @user-pg2wu1tq2s

    @user-pg2wu1tq2s

    4 жыл бұрын

    நீங்கள் சொல்வது சரிதான்

  • @rajamoorthy4679
    @rajamoorthy46794 жыл бұрын

    நியுஸ் 7 க்கும் அதன் வாசிப்பாளருக்கும் வாழ்த்துக்கள்

  • @dhmasspandian9467
    @dhmasspandian94674 жыл бұрын

    அயோத்திதாசர் 🇫🇷😘😍

  • @stellarthougts5064
    @stellarthougts50646 жыл бұрын

    திராவிட தலைவர் - அம்பேத்கர் முன்னோடி அயோத்திதாசர் பண்டிதர் 😍😍😍😍😍

  • @Maruthanaayagam1991
    @Maruthanaayagam19912 жыл бұрын

    திராவிடன் மற்றும் தமிழன் என்ற சொல்லை தமிழ் சமூகத்திற்கு தந்தவர். திராவிட இனத்தின் தந்தை

  • @Kumaran847

    @Kumaran847

    Жыл бұрын

    திராவிடன் ஆரியம் அயலான் கால்டுவெல் தந்தது....

  • @amudhaselvimurugesan2963
    @amudhaselvimurugesan29632 ай бұрын

    ஆதியில் அய்யாவின் அரும்பணி தான் இன்றைய திராவிட மாடல் வளர்ச்சி,தமிழக வளர்ச்சி அனைத்தும்.நன்றி.

  • @Sivakulathor6172
    @Sivakulathor61722 жыл бұрын

    3:12 தலைவரு என்ட்ரி 💙💙💙💙💙 திவான் பகதூர் 🙏🙏🙏

  • @ambeth_priyan_

    @ambeth_priyan_

    2 жыл бұрын

    Bro Mass 🔥🔥🔥

  • @Joker_nagato

    @Joker_nagato

    Жыл бұрын

    🥰💪

  • @Santhoshrae

    @Santhoshrae

    2 ай бұрын

    ❤🎉

  • @buddhist1407
    @buddhist14076 жыл бұрын

    அயோத்திதாசர் 😍😘😘😍😍😘😘😍😍😍

  • @doss4465
    @doss44656 жыл бұрын

    தமிழன் தலைவன்

  • @enjoytheday1800
    @enjoytheday18005 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி நியூஸ் 7

  • @paraiyarpattalam4556
    @paraiyarpattalam45563 жыл бұрын

    தமிழன் 😍😍😍

  • @araatharaath9940
    @araatharaath99402 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு தமிழரின் பெருமை பறை சாற்றும் வகையில் உள்ளது உங்கள் குரல் இதை கேட்போருக்கு உடல் மெய் சிலிர வைக்கிரது

  • @chandrasekarannagappan3528
    @chandrasekarannagappan3528 Жыл бұрын

    பகுத்தறிவு தந்தை அயோத்திதாச பண்டிதரின் நூல்கள் படித்து தான் 1974ல்பௌத்தம் ஏற்றேன் மாரிகுப்பம சென்று அவர் கட்டிய புத்தவிகாரில்வணங்கி இதேபோல் எங்கள் ஊரிலும் புத்த விகாரை அமைத்து பௌத்தம் பரப்புவேன் என சபதம் செய்து 1987ல்போதிதர்மா புத்தர் ஆலயம் அமைத்து இன்று வரை பௌத்தம் பரவுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றேன் வாழ்க பாரத தேசம் நன்றி குருஜி சந்திரசேகர் போதிதர்மா புத்தர் ஆலயம் கோனேரி குப்பம் காஞ்சிபுரம்

  • @yogeswaranjb
    @yogeswaranjb6 жыл бұрын

    Nice documentation. 1 different view on Bharathiyar. 2 how saivam and vainavam evolved after advent of Budha was well explained. 3 the remainings of Buddhist culture in the villages well explained. This video should reach everyone.

  • @rajfashionentrepreneur499
    @rajfashionentrepreneur4992 жыл бұрын

    அயோத்திதாசரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயற்றவேண்டும்..✍️🙏

  • @king-sf8um
    @king-sf8um6 жыл бұрын

    தமிழ் தேசிய பெரும்பாட்டன்....

  • @manikandankandan900

    @manikandankandan900

    2 жыл бұрын

    Dk.than.mass

  • @dagathiyan4489
    @dagathiyan44893 жыл бұрын

    தமிழர் அயோத்திதாசர்

  • @karthikkumaranbu5691
    @karthikkumaranbu56916 жыл бұрын

    தமிழ்தேசிய தந்தை😍

  • @AadhiAthiran

    @AadhiAthiran

    3 жыл бұрын

    🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄

  • @periyasamy3917

    @periyasamy3917

    3 жыл бұрын

    பிறகு ஏன் திராவிட தலைவன் நு சொல்ராங்க

  • @narayananlakshmi9579

    @narayananlakshmi9579

    2 жыл бұрын

    Diravidam

  • @sirkazhikabilansamy5893
    @sirkazhikabilansamy58936 жыл бұрын

    நன்றிகள் பல😊

  • @elvisnila227
    @elvisnila227 Жыл бұрын

    அருமையான கட்டுரை எதிர்கால தலைமுறைக்கு உத்வேகத்தை கொடுக்கும் பதிவு நன்றி

  • @naveenkalai7161
    @naveenkalai71612 жыл бұрын

    சாதியற்ற திராவிடர்களே தமிழர்கள்-அயோத்திதாசர்

  • @hariraj1036
    @hariraj10363 жыл бұрын

    வணங்குகிறேன்...🙏

  • @jegatheshjega3705
    @jegatheshjega37056 жыл бұрын

    இங்கே தலைவர்கள் உருவாக்கபடுகிறார்கள்...உருவாக்கபடுபவர்கள் ஊடகங்களால் உயர்த்திபிடிக்கப்படுகிறார்கள்....அயோத்திதாசர் உருவாக்கப்பட்டவர் அல்ல கீழ்த்தட்டு மக்களுக்காக உருவாணவர் அவரை நாம் போற்றுவது கடமை...

  • @MrThomasshelby03
    @MrThomasshelby033 жыл бұрын

    திராவிட தலைவன் அல்ல தமிழினத் தலைவர் அயோத்தி தாச பண்டிதர்..

  • @shanmugasundarammayilsamy6391
    @shanmugasundarammayilsamy63914 ай бұрын

    சிறப்பான பதிவு, அயோத்திதாசரின் அளப்பரிய செயல்கள் பிரமிக்கவைக்கிறது. நமக்காக நம் முன்னோர்கள் சொல்லனா துன்பப்பட்டுள்ளனர் அதன் பயனை அவர்களின் அருமை தெரியாமல் அனுபவித்துக் கொண்டுள்ளோம். இனிமேலாது இதை தெரிந்து அவர்கள் வழியில் பயணித்து தம்மொழி, இனம், நாட்டை, பார்ப்பன பன்னிகளிடமிருந்து காப்பாற்றி முன்னேருவோம்.

  • @nelsonnelson2725
    @nelsonnelson27254 жыл бұрын

    Great humanity man🙏🏼🙏🏼🙏🏼📖📚

  • @sathishk2407
    @sathishk24072 жыл бұрын

    இந்த தகவலை வெளியிட்ட நியுஸ் 7 தொலைக்காட்சி நிறுவத்திர்க்கும் தொகுப்பலர்கலுக்கும் நன்றி

  • @deepandeepananth7330
    @deepandeepananth7330 Жыл бұрын

    சமதர்ம கொள்கையை முதன் முதலில் பெரியாருக்கு முன்பே நிலை நிறுத்தியவர் அயோத்திதாசர் தான்! இவரது வரலாறு ஏன் மறைக்கப்பட்டது!

  • @valascorner6696
    @valascorner66964 жыл бұрын

    Thank you... Gnana Aloysius sir... The works and efforts of yours will be honoured, when we attain the real socialist society... Which will be established in the near future...

  • @mahumahu7645
    @mahumahu76452 ай бұрын

    நன்றி

  • @arivuchelvamg1161
    @arivuchelvamg11613 жыл бұрын

    அருமையான வரலாற்று பதிப்பு. நன்றி

  • @yahqappu74
    @yahqappu746 жыл бұрын

    அருமையான மனிதன், சமண தமிழன்! சமண பண்பாட்டே தமிழர் மீட்சி!!!

  • @rameshkumara1253
    @rameshkumara1253Ай бұрын

    Nandri News 7

  • @b.p.anandhakumar7557
    @b.p.anandhakumar75576 жыл бұрын

    super thank you news 7 tamil

  • @arunbakath1183
    @arunbakath11836 жыл бұрын

    தலை வனங்குகிறேண்

  • @c.j.s.1999
    @c.j.s.19996 жыл бұрын

    சிறப்பு"👍

  • @sampathsivanesan4606
    @sampathsivanesan46065 жыл бұрын

    நன்றி செய்திஏழு

  • @Jk-ri2mn
    @Jk-ri2mn2 жыл бұрын

    பெரியார்,அயேத்தி‌ தாசர் கூறிய கருத்துக்களை தான்‌ அவர் ‌கூறியது போல சித்தரித்தார்.

  • @revasrpy8306
    @revasrpy83065 жыл бұрын

    News7 thank you so much I love news7

  • @vishnu-cu6uj
    @vishnu-cu6uj6 жыл бұрын

    சிறப்பு 😎😎😎

  • @gopalsmart4671
    @gopalsmart46714 жыл бұрын

    Pioneer of Tamilar, Dravidar. They nvever forget, me too. Thank you for video render. The media power is understood. Every one have to realise. Gopal.

  • @aravinthsm6040
    @aravinthsm60404 жыл бұрын

    திராவிட தலைவர் இவர்

  • @Sivakulathor6172
    @Sivakulathor61722 жыл бұрын

    அயோத்திதாச பண்டிதர் ( அல்ல ) காத்தவராய பறையர் தமிழ் தேசிய தந்தை 🙏🙏🙏

  • @user-wp3mx9di7f

    @user-wp3mx9di7f

    Жыл бұрын

    பறையர் அவ்வளவுதான். சிவ சாம்பவர் அல்ல நாம். சாதி இடுக்குகளில் சிக்கி சீரழிய வேண்டாம். நாம் பூர்வகுடி தமிழர்

  • @rajanarayanan4050
    @rajanarayanan40506 жыл бұрын

    தாழ்த்தப்பட்ட மக்கள் என்று சொல்ல வேண்டாம். பட்டியல் இனமக்கள் என்று சொல்லுங்கள்.

  • @mathanmathan1720

    @mathanmathan1720

    6 жыл бұрын

    super ge

  • @indianrennaissance5567

    @indianrennaissance5567

    4 жыл бұрын

    At his time he was not Scheduled caste. He was a Tamilan and Tamil desiya founder

  • @CheTharun

    @CheTharun

    4 жыл бұрын

    ஆதித்தமிழர் என்று கூறலாம்

  • @arthimega5413

    @arthimega5413

    4 жыл бұрын

    @@CheTharun crt

  • @santoshsp7150

    @santoshsp7150

    3 жыл бұрын

    தமிழ்.பட்டியல்.மக்கள்என்று.பதிவிடுங்கள்.அண்ணா.நாம்.தமிழர்.கட்சி.

  • @user-bd2tr5tr1b
    @user-bd2tr5tr1b6 жыл бұрын

    Thanks news 7

  • @indiancitizen8726
    @indiancitizen87266 жыл бұрын

    thank u news7

  • @bharathevr9119
    @bharathevr91192 жыл бұрын

    "திராவிடத்" தலைவர்

  • @aval_kavithai
    @aval_kavithai6 жыл бұрын

    Thx news7

  • @TheJagans
    @TheJagans5 жыл бұрын

    Really Great News7 👍👍👍👍👍👌👌👌👌💐💐💐💐💐

  • @sudhakaransundaraj6541
    @sudhakaransundaraj65415 жыл бұрын

    super. thanks news 7

  • @ramanaaramanaa2341
    @ramanaaramanaa23416 жыл бұрын

    Excellent.

  • @tubelite3316
    @tubelite33165 жыл бұрын

    Unbelievable........... Genius

  • @senthilkumar9798
    @senthilkumar97984 жыл бұрын

    Thank news 7

  • @vijayvalli4390
    @vijayvalli43904 жыл бұрын

    News 7 ayya unkal pani arithanum arithathanathu nan thai vanankiren nanri

  • @muthamilselvan2525
    @muthamilselvan25254 жыл бұрын

    ஏதோ ஒரு தலைவரின் வாழ்க்கை நிகழ்வை வரலாறாக நம்குழந்தைகள் பாடபுத்தகத்தில் படிக்க! இப்படிபட்ட வரலாறை ஏன்? பாடமாக்கமுடியவில்லை

  • @kalaiarasansubburam4832
    @kalaiarasansubburam48323 жыл бұрын

    Happy to see such scholar and thinker from British india

  • @asaithambik9558
    @asaithambik9558 Жыл бұрын

    நியூஸ் 7 ஊடகத்திற்கு நன்றி அய்யா தாத்தா அய்யோத்தி தாசர் வரலாற்றையும் அவர் தமிழ் சமுதாயத்திற்கு ஆற்றிய பணிகள் வருங்கால இளம் சமுதாயம் தெரிந்து கொள்ள அவசியமாகும் ஜெய்பீம்

  • @cholascn5136
    @cholascn51366 жыл бұрын

    Sooper

  • @Raja-qp9bh
    @Raja-qp9bh6 жыл бұрын

    Great..

  • @Raja-te5jy
    @Raja-te5jy6 жыл бұрын

    Vv good. News

  • @gautamasankar2865
    @gautamasankar28655 жыл бұрын

    அவர் எப்போது மறைந்தார் என்பது சொல்லவே இல்லையே

  • @victor-do8hg

    @victor-do8hg

    4 жыл бұрын

    இன்று

  • @prasannasangetha7280
    @prasannasangetha72804 жыл бұрын

    அருமையாக தகவல் .

  • @pichaipillaiappasamy7602
    @pichaipillaiappasamy76025 жыл бұрын

    நன்றி நியூஸ் 7.

  • @aravindharavindh3019

    @aravindharavindh3019

    5 жыл бұрын

    Dalith ambedhkar vechcha Peru

  • @gunasekarn4093
    @gunasekarn4093 Жыл бұрын

    Super super grand 💖 INFORMATION.

  • @rajkumar-xr6kt
    @rajkumar-xr6kt Жыл бұрын

    Vaazhga paraiyar kulam, Velga parayar kulam, Jai bhim Jai bhim Jai bhim...

  • @vasanthamvasantham5474
    @vasanthamvasantham54745 жыл бұрын

    திராவிட தலைவன் அயோத்திய தாசர் பண்டிதர் என்ற அழைக்கப்படும் சிறந்த மாமனிதர் காத்தவராயனுக்கு தமிழ்நாட்டில் சிலை நிறுவுங்கள்

  • @santoshsp7150

    @santoshsp7150

    3 жыл бұрын

    நாம்.தமிழர்.கட்சி.அதிகாரத்திர்க்கு.வந்தால்.கண்டிப்பாக.தமிழக.தலைவர்கள்.சிலைகள்.அணைத்தும்.அண்ணன்.சீமான்.திறந்து.வைப்பார்.நடப்பது.உறுதி.காத்திறுங்கள்

  • @user-jy8ok7mg9u
    @user-jy8ok7mg9u6 жыл бұрын

    super

  • @VSUNDARAPERUMAL
    @VSUNDARAPERUMAL2 жыл бұрын

    Vanakkam. Any copy is available of the book mentioned in this video " The poor pariah by Hendry Steel Olcott "??

  • @ElizabethR-jq6sw
    @ElizabethR-jq6sw2 ай бұрын

    Good News

  • @msiva1940
    @msiva19402 жыл бұрын

    வாழ்த்துக்கள்

  • @kinghtkingytff2825
    @kinghtkingytff28253 жыл бұрын

    This is nice

  • @mugeshkumar6723
    @mugeshkumar67236 жыл бұрын

    Jai beem✊✊✊✊✊...... Jai beem.....✊✊✊✊✊

  • @moremonthol
    @moremonthol4 жыл бұрын

    Wonderfull video

  • @nehrukottampattinehru753
    @nehrukottampattinehru7533 жыл бұрын

    Super sir I

  • @sivakumarveerappan5244
    @sivakumarveerappan52446 жыл бұрын

    Father of dravidium politics..

  • @sameerfahad3315

    @sameerfahad3315

    4 жыл бұрын

    😂😂😂 yeanda dei avar kudutha kolgaidhanda dravidamey adha valupaduthunadhu periyar avalodhan😂😂 unmaiya othuka palagu sanghiya irukadhingah

  • @srihari1541

    @srihari1541

    3 жыл бұрын

    இவர்தான் திராவிடம் என்ற சொல்லை முதலில் அரசியலில் பயன்படுத்தியவர் ஆதலால் இவர் திராவிட அரசியலின் முன்னோடி என்று அழைக்கப்படுகிரார்

  • @sivakumar.v7281
    @sivakumar.v72812 жыл бұрын

    Super news

  • @isaipezhainatarajan6286
    @isaipezhainatarajan62865 жыл бұрын

    அயோத்திதாசர் பண்டியர்

  • @manim7134
    @manim71343 жыл бұрын

    😍🙏

  • @nagarasan
    @nagarasan6 жыл бұрын

    திராவிட தலைவர் அயோத்திதாசர்

  • @user-zv8nz8wd6r
    @user-zv8nz8wd6r Жыл бұрын

    சில உண்மைகள், பல இடைச்செருகல், பல உண்மைகள் மறைப்பு, பரவாயில்லை நன்றி நியூஸ் 7, ஆளச்சொன்னா போதும், வரலாறு எளிதாக வெளியே வந்துவிடும்.

  • @veerasabareeswaran1005
    @veerasabareeswaran10056 жыл бұрын

    Sir Tamil leader history give to our people

  • @sathyaselva7751
    @sathyaselva77513 жыл бұрын

    Super

  • @socialviews5868
    @socialviews58685 жыл бұрын

    Great Dravidian leader

  • @govindanethirajan812
    @govindanethirajan812 Жыл бұрын

    அயோத்திதாசரால் இப்போ தான் இவர் பெருமை தெரிய வருகிறது..

  • @vinothkumar-hn8xt
    @vinothkumar-hn8xt3 жыл бұрын

    hands off.

  • @ajithramamoorthy4337
    @ajithramamoorthy43375 жыл бұрын

    Tamil thalaivan da

  • @d.shrihari5266
    @d.shrihari52664 жыл бұрын

    ஜாதி இல்லாதவேனே தமிழன்

  • @lethikanaga1725
    @lethikanaga17255 жыл бұрын

    Very nice video documentry

  • @oppooppo4556

    @oppooppo4556

    4 жыл бұрын

    Supar

  • @oppooppo4556

    @oppooppo4556

    4 жыл бұрын

    Supar😀

  • @user-gc4jp3fo7b
    @user-gc4jp3fo7bАй бұрын

    💥👍💐💐💐💐

  • @rlogesh158
    @rlogesh1582 жыл бұрын

    ❤️

  • @edwin_prashanth9800
    @edwin_prashanth98004 жыл бұрын

    Alcot book name sariya purila. Pls antha book name solunga

  • @mugeshkumar6723
    @mugeshkumar67236 жыл бұрын

    Ayya illa na naga illa tq ayya......eggalin uyrie........✊✊✊✊jai bhim....

  • @kathiravans4463
    @kathiravans44636 жыл бұрын

    sir please create one video for tnstc and setc

  • @user-dr9pc2pm4f
    @user-dr9pc2pm4f3 жыл бұрын

    பகவான் புத்தர் வரலாறை பதிவு செய்யுங்கள் ஐயா🙏🙏

  • @velavan948
    @velavan948 Жыл бұрын

    தமிழின தலைவர்

Келесі