திராட்சை வளர்ப்பவர்கள் செய்ய கூடாத 10 தவறுகள் | 10 Mistakes Grape Growers Shouldn't Make

#grape #thirachai #cultivation
வீட்டில் திராட்சை வளர்ப்பவர்கள் சரியான முறையில் விளைச்சல் எடுக்க முடிவதில்லை.
அதற்கு காரணமாக இருக்க கூடிய 10 தவறுகள் பற்றிய தகவல்கள் அடங்கிய வீடியோ தொகுப்பு
இதில் புதிதாக திராட்சை வளர்க்க நினைப்பவர்கள் இந்த தவறுகள் செய்வதை தவிர்த்து அதற்கு தோதான ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம்.
ஏற்கனவே திராட்சை செடி வளர்த்து கொண்டு உள்ள போது உங்கள் செடியில் இது மாதிரியான தவறுகள் இருந்தால் அதனை திருத்தி சரி கொள்ளலாம்.
Home grape growers are not able to harvest properly.
A video compilation of 10 mistakes that can cause it.
Those who want to grow new grapes can avoid making these mistakes and make appropriate arrangements.
If there are any mistakes like this in your grape plant when you are already growing it, you can correct it.
நீங்கள் திராட்சை வளர்க்க விரும்பினாலோ
அல்லது வளர்க்கும் திராட்சை செடிகளில் இருந்து நல்ல மகசூல் வழிகள் பற்றி தெரிந்து கொள்ள விரும்பினாலோ
அதற்கான அனைத்து தகவல்கள் கொண்ட வீடியோக்கள் தனித் தனி தொகுப்பாக இந்த சேனலில் பதிவு செய்து உள்ளேன்.
தங்களது தேடலை எளிமையாக்கக
திராட்சை செடிகளை நடவு செய்து ஒரு வருடம் கழித்து தான் காய்க்க ஆரம்பிக்கும்.
ஒரு வருடத்திற்கு பிறகு ஒவ்வொரு நான்கு மாதத்திற்கு ஒருமுறை என தொடர்ந்து 10 முதல் 12 வருடம் வரை தொடர்ந்து காய்க்கும்.
இப்படி தொடர்ந்து காய்க்க முதல் வருட வளர்ப்பு மிகவும் முக்கியமானது.
அதற்கென பிரத்யேகமான வளர்ப்பு முறைகள் உள்ளன.
அவைகளை எளிய முறையில் தெரிந்து கொள்ள 15 பகுதிகள் அடங்கிய வீடியோ தொகுப்பு
நடவு முதல் கவாத்து வரை
• திராட்சை வளர்ப்பு | நட...
திராட்சையில் நல்ல மகசூலுக்கு கவாத்து முக்கியமானது. அத்தகைய கவாத்து என்றால் என்ன? எப்படி எங்கே செய்வது? மற்றும் கவாத்து குறித்த முக்கிய தகவல்கள் அடங்கிய வீடியோ தொகுப்பு
• திராட்சை கவாத்து குறித...
கவாத்து செய்த நாளில் இருந்து அறுவடை செய்யும் நாட்கள் வரை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற தகவல்கள் அடங்கிய வீடியோ தொகுப்பு
• From grapes purning to...
நீர் மேலாண்மை குறித்த தகவல்கள்
என்ன வகையான உரங்கள்? எப்படி வைத்தால் நன்றாக காய்க்கும்?
என்பது குறித்த உர மேலாண்மை பற்றிய வீடியோ தொகுப்பு
• Grapes Fertilizer Mana...
Grapes cultivation tips
• Grapes cultivation tips
How to Growing grapes at home beginners tutorial | part 1 | planting to purning |
• How to Growing grapes ...
How to Growing grapes at home beginners tutorial | part 2 | planting to purning
• How to Growing grapes ...
பதியம் போடுவது எப்படி?
Method of purning grape
• திராட்சை பதியம் இடும் ...

Пікірлер: 42

  • @NAALUKURUVIGAL
    @NAALUKURUVIGAL9 ай бұрын

    நன்றி sir

  • @Arun-pc3zd
    @Arun-pc3zd9 ай бұрын

    சூப்பர் 🙏

  • @athmanathanswamiprahadeesw1946
    @athmanathanswamiprahadeesw19468 ай бұрын

    Super

  • @kavithas4222
    @kavithas42226 ай бұрын

    Anna enga veettu grapes chedi ilaigal manjalagi kaaindhu udhirndhu vidugiradhu.enna seiradhu

  • @naveenkumarnaveenkumar5609
    @naveenkumarnaveenkumar56099 ай бұрын

  • @VasathiVisu
    @VasathiVisu16 күн бұрын

    Super small placela grapes valakalama root wall a damage pannauma

  • @mahendrangrapesgarden

    @mahendrangrapesgarden

    16 күн бұрын

    இதன் வேர்கள் இரண்டு அடி ஆழம் மற்றும் இரண்டு அடி அகல சுற்றளவுக்குள் இருக்கும். சுவர்களை சேதப்படுத்தாது

  • @saranraj9399
    @saranraj93994 ай бұрын

    Appa indha sedikku enna uram use pannalam

  • @mahendrangrapesgarden

    @mahendrangrapesgarden

    4 ай бұрын

    இயற்கை உரங்கள் கொடுத்தாலே போதும் புண்ணாக்கு வகைகள் மண்புழு உரம் கொடுக்கலாம்

  • @athiathithan8904
    @athiathithan89049 ай бұрын

    Nalla thagaval sir one doubt can you help me ennoda veetla Ulla maadi thottathila first time kavath seitha piragu konjam grapes 🍇 vanthu but athu not sweet romba pulippa irukku Enna pannanum nu konjam sollunga

  • @mahendrangrapesgarden

    @mahendrangrapesgarden

    9 ай бұрын

    கவாத்து செய்த பிறகு 120 நாளில் பழங்கள் இனிக்க ஆரம்பிக்கும்

  • @karthikravi5570
    @karthikravi55709 ай бұрын

    1 year la yethana dhadava prooning pannalaam endha masathula laam proon pannalaam sir

  • @mahendrangrapesgarden

    @mahendrangrapesgarden

    9 ай бұрын

    ஒரு வருடம் வளர்த்த பிறகு கவாத்து செய்தால் போதும். முதல் வருட வளர்ப்பின் போது இடையில் கவாத்து தேவை இல்லை

  • @pavithradhiyapavithradhiya1246
    @pavithradhiyapavithradhiya12466 ай бұрын

    Plant venum anna

  • @mahendrangrapesgarden

    @mahendrangrapesgarden

    6 ай бұрын

    ஒரு பார்சலில் இரண்டு செடிகள் இருக்கும். கூரியர் மற்றும் பேக்கிங் செலவுகள் உட்பட ₹350 ஆகும். தேவை எனில் பெயர் மற்றும் மாவட்டம் குறிப்பிட்டு எனது வாட்ஸ் அப் எண்ணில் பதிவிடவும் 9787805200

  • @user-qn9yn8gc7x
    @user-qn9yn8gc7x9 ай бұрын

    First enga veetla irukra grapes nalla vanthuchu ipo leaves kutty kutty ah varuthu..Athuku ena pannanum

  • @mahendrangrapesgarden

    @mahendrangrapesgarden

    9 ай бұрын

    பிண்ணாக்கு கரைசல் இடவும்

  • @anbarasanmurugan8292
    @anbarasanmurugan82929 ай бұрын

    ஒரு குழையில் ஒன்று அல்லது இரண்டு பழங்கள் மட்டுமே இருக்கிறது மற்றவை காய்களாகவே உள்ளன இதை சரி செய்வது எவ்வாறு

  • @mahendrangrapesgarden

    @mahendrangrapesgarden

    9 ай бұрын

    எல்லா காய்களும் பழங்கள் ஆக இன்னும் சில நாட்கள் ஆகும்

  • @ananthakumar9676
    @ananthakumar9676Ай бұрын

    Sir, செடிக்கு தண்ணிர் எப்படி விட வேண்டும்

  • @mahendrangrapesgarden

    @mahendrangrapesgarden

    Ай бұрын

    நீர் தேங்கி நிற்காத அளவில் ஊற்றினால் போதும் காய்ச்சலும் பாயச்சலுமாக கொடுத்தால் போதும். வளரும் காலத்தில் சற்று அதிகமாகவும் காய்க்கும் காலத்தில் சற்று குறைவாகவும் கொடுக்க வேண்டும்..

  • @brindavenugopal4316
    @brindavenugopal43167 ай бұрын

    Chedi kedaikuma ayya

  • @mahendrangrapesgarden

    @mahendrangrapesgarden

    7 ай бұрын

    வாங்கி கொள்ளலாம். ஊர் மற்றும் மாவட்டம் குறிப்பிட்டு எனது வாட்ஸ் அப் எண்ணில் தெரிவிக்கவும் 9787805200

  • @nikasanjasotha5552
    @nikasanjasotha55528 ай бұрын

    திராட்சை செடி அல்ல கொடி

  • @mahendrangrapesgarden

    @mahendrangrapesgarden

    8 ай бұрын

    தகவலுக்கு நன்றி

  • @ManikandanM-pu2tz
    @ManikandanM-pu2tz7 ай бұрын

    திராட்சை செடியை எந்த மாதம் கவ்வாத்து செய்ய வேண்டும்

  • @mahendrangrapesgarden

    @mahendrangrapesgarden

    7 ай бұрын

    டிசம்பர் மாதம் செய்யலாம்

  • @Anbudansurya3003
    @Anbudansurya30037 күн бұрын

    நீங்க எந்த ஊரு அண்ணா

  • @mahendrangrapesgarden

    @mahendrangrapesgarden

    6 күн бұрын

    தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு

  • @Anbudansurya3003

    @Anbudansurya3003

    6 күн бұрын

    @@mahendrangrapesgarden நான் சின்னமனூர் அண்ணா

  • @shanmugavelofficial5780
    @shanmugavelofficial57809 ай бұрын

    அண்ணா உங்க போன் நம்பர் கிடைக்குமா அண்ணா 🌱🌱

  • @mahendrangrapesgarden

    @mahendrangrapesgarden

    9 ай бұрын

    9787805200 please voice message or text message only

  • @mosesbebe2834
    @mosesbebe28349 ай бұрын

    தரையில் செடியை வைத்து மாடி வரை கொண்டு செல்லலாமா

  • @mahendrangrapesgarden

    @mahendrangrapesgarden

    8 ай бұрын

    வளர்க்கலாம். மாடி வரை பக்க கிளைகள் இல்லாமல் வளர்த்து பின்னர் பந்தலில் வளர்க்கலாம்

  • @mosesbebe2834

    @mosesbebe2834

    8 ай бұрын

    Thankyou

  • @Bike_and_food
    @Bike_and_food6 ай бұрын

    hi sir திராட்சை செடி கட்டிங் கிடைக்குமா

  • @mahendrangrapesgarden

    @mahendrangrapesgarden

    6 ай бұрын

    கட்டிங் தேவை என்றாலும் செடிகள் தேவை என்றாலும் வாங்கி கொள்ளலாம் பெயர் மற்றும் ஊர், தங்களுக்கு என்ன தேவை என்பதை குறிபிட்டு எனது வாட்ஸ் அப் எண்ணில் பதிவிடவும் 9787805200

  • @mariacelinel4659

    @mariacelinel4659

    3 ай бұрын

    மாமரத்து நிழலில் வளர்க்கலாமா

  • @easypesy9169
    @easypesy9169Ай бұрын

    கன்று எங்கு கிடைக்கும்

  • @mahendrangrapesgarden

    @mahendrangrapesgarden

    Ай бұрын

    எனது வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் 9363 77 6384

  • @mariacelinel4659
    @mariacelinel46593 ай бұрын

    பந்தல் உயரம் எவ்வளவு இருக்க வேண்டும்

  • @mahendrangrapesgarden

    @mahendrangrapesgarden

    3 ай бұрын

    பந்தல் 5 முதல் 6 அடி ல் வரை உயரம் இருந்தால் போதும். நாம் அடிக்கடி பந்தலுக்கு கீழே நின்று பராமரிப்பு வேலைகள் செய்ய வேண்டியதிருக்கும்

Келесі