திமுகவினரே ரசித்து கேட்ட சீமானின் வேட்பாளர் பேச்சு! | Ntk candidate abhinaya Viral Speech | Seeman

திமுகவினரே ரசித்து கேட்ட சீமானின் வேட்பாளர் பேச்சு! | Ntk candidate abhinaya Viral Speech.
Seeman Sister Abhinaya Mass Speech About Dmk Kalla Sarayam Politics. Ntk Candidate Abhinaya About Seeman. Ntk Candidates Abhinaya Best Election Campaign Speech Infront Of Seeman. Vikravandi Ntk Candidate Abhinaya Bold Speech Against Dmk Mk Stalin. Ntk Candidate Abhinaya Heart Touching Election Campaign.
Join this channel to get access to perks:
/ @தாய்த்தமிழ்
More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
#Thaai_Thamizh

Пікірлер: 357

  • @user-hf5pb4ln5x
    @user-hf5pb4ln5x28 күн бұрын

    உண்மையிலேயே இந்த பதிவை பார்த்தேன் கடைசியில் சம்பவம் செய்த தங்கை அபிநயாவுக்கு புரட்சி வாழ்த்துக்கள் ✊

  • @yusufsyed8282

    @yusufsyed8282

    28 күн бұрын

    Yes, my eyes filled with tears 😢 How could be Tamil people are kalunenjakarar ir panga 😔😭😭 Please vote for NTK 💪💪💪

  • @alan17765

    @alan17765

    28 күн бұрын

    உண்மை தான் அதி சிறந்த சிந்தனை கொண்ட இந்த மகள் வெற்றி பெற மனதார வாழ்த்துகிறேன் கனடா

  • @K.s.sathiyakumar

    @K.s.sathiyakumar

    16 күн бұрын

    😄😄😄😄😄

  • @Arumugam-ud1co
    @Arumugam-ud1co28 күн бұрын

    வீரமும், விவேகமும் நிறைந்த உமது பேச்சு மக்களிடம் நிச்சயம் எடுபடும்.

  • @senthamizhan7481

    @senthamizhan7481

    28 күн бұрын

    ஓட்டாக மாறவே மாறாது.

  • @bhadra523

    @bhadra523

    28 күн бұрын

    Good Abinaya, all the best

  • @mahendrann2690
    @mahendrann269028 күн бұрын

    சின்ன வயதில் இவ்வளவு சிறப்பான பேச்சா! வெற்றிவாகை சூட வாழ்த்துகள் தாயே.

  • @chandrakumarsureshck1449
    @chandrakumarsureshck144928 күн бұрын

    சகோதரி பேச்சால் மெய் சிலிர்த்து, கண் கலங்கினேன்... 💪💪நாம் தமிழர்💪💪 நாமே தமிழர் 💪💪

  • @jeyarajthirumani3404

    @jeyarajthirumani3404

    25 күн бұрын

    Iam also.

  • @arumugamm7168
    @arumugamm716828 күн бұрын

    ஆண்டாண்டு காலமாக அடிமையாக கிடந்த அன்பான தமழ்சொந்தங்களை எழுச்சிமிக்க பரப்புரையால் தட்டி எழுப்பிய என் அன்பு மகள் அபிநயாவுக்கு வெற்றி நிச்சயம்.வீறுகொண்டு போரிடுக.

  • @rajakumarangdmg4276
    @rajakumarangdmg427628 күн бұрын

    என் பாசத்துக்கும் மரியாதைக்குரிய தங்கை அபிநயா பொன்னி வளவன் அவர்களின் உழைப்பையும் சேவையையும் கண்டு நெஞ்சம் கலங்கி நிற்கிறேன் மனமார்ந்த வாழ்த்துகள் நாங்கள் உங்களோடு நிற்கிறோம்

  • @kumarkumar-lh7ei

    @kumarkumar-lh7ei

    28 күн бұрын

    இவர்களுடை.உழைப்பை.சுரண்டிபிழைக்கும்ஜென்மந்தான்இந்தசைமன்ஜந்து

  • @alan17765

    @alan17765

    28 күн бұрын

    கனடாவிலிருந்து

  • @senthamizhan7481

    @senthamizhan7481

    28 күн бұрын

    ​@@alan17765அண்டார்டிகா விலிருந்து

  • @V.RajaPrataap-pv3bn
    @V.RajaPrataap-pv3bn28 күн бұрын

    இந்த காணொளி கண்டு என் கண்கள் கலங்கி விட்டது புரட்சி வெல்லட்டும் நாம் தமிழர்💯💯💯💯💯💯🏆🏆🏆💯💯💯💯💯

  • @thalapathypraveen4709

    @thalapathypraveen4709

    28 күн бұрын

    🙋‍♂️

  • @user-zy7et3hi5r
    @user-zy7et3hi5r28 күн бұрын

    சகோதரியுடன் வந்த ADMK அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 🎉🎊🙏🙏

  • @SivaKumar-cv5rd

    @SivaKumar-cv5rd

    28 күн бұрын

    மாண்புமிகு அம்மா இருந்திருந்தால் அவர் நிலைமை வேற மாதிரி இருந்திருக்கும் இங்கு ஈடுபடாத எடுபிடியா எடப்பாடி இருப்பது தான் இந்த நிலைமைக்கு பிரச்சனை

  • @nagendranramasamy3731
    @nagendranramasamy373128 күн бұрын

    மிகச்சிறந்த பேச்சு கண்கலங்குகிறது

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss504527 күн бұрын

    சகோதரி நீங்கள் கடைசியாக பேசியது என் மனசை தொட்டு அழுகை வந்தது தர்மம் ஒரு போதும் தோற்காது அறம் காத்த மறவனின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிராத்தனை ஆகும் 🙏🏽🙏🏽

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq28 күн бұрын

    நல்லவர்களை தெருவில் கத்தவிடுகிறார்கள்......

  • @devasahayam9479
    @devasahayam947928 күн бұрын

    இனிமேலாவது எளிய மக்களாகிய நாம் வெல்வோம்.நாம் தமிழர்.

  • @devasahayam9479
    @devasahayam947928 күн бұрын

    அரசியல் என்றாலே சாக்கடைதான் என்று விலகி இருந்தவர்களுக்கு, அரசியலில் நல்ல நம்பிக்கை வளரச்செய்துவருபவர் நாம் தமிழர் கட்சி அருமை அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே.

  • @suriyanarayanan7240
    @suriyanarayanan724028 күн бұрын

    டாக்டர் அபிநயா வின் முதல் சட்டமன்ற உறுப்பினர் நாம் தமிழர் கட்சி 2026 ல் ஆளும் கட்சி ❤❤🎉🎉

  • @madheshwaran6863
    @madheshwaran686328 күн бұрын

    தன் தம்பி தங்கைகளை பேச வைத்து அழகுபார்க்கும் தலைவன் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் மட்டுமே!மிகச்சிறந்த தெளிவுறை சகோதரி. உங்கள் அனுகுமுறை பாராட்டத்தக்கது.நாம் தமிழர் வெல்வோம்.

  • @sivalingam2176

    @sivalingam2176

    28 күн бұрын

    ஆங் அப்படியா இது ரொம்ப பேசாகீதே 😁😁 இது அண்ணன் அண்ணி தொம்பிகள் தான் மெச்சிக்கினும்😂😂

  • @krishnamurthyr7628

    @krishnamurthyr7628

    28 күн бұрын

    அபிநயா!,நீடெபாசிட்இழப்பதுஉறுதி!இதுமறைந்தபிரபாகரன்மீதுஆனை!எனவேமயிலாடுதுறைகாளியம்மாளைப்போல்!கத்திஉன்தொண்டையைவீணாக்காதே!அன்னியூர்சிவாஎவ்வளவுவாக்குவித்தியாசம்!என்பதைஅறியத்தான்காத்திருக்கவேண்டும்!வாழ்கதமிழ்!வெல்க திராவிடம்!

  • @vishwamarutham

    @vishwamarutham

    27 күн бұрын

    Dai 200rs kotthadimai unna nenaccha paavama iruku daa😂😢​@@krishnamurthyr7628

  • @agalyap1754
    @agalyap175428 күн бұрын

    கண்கள் கண்ணீர் நிறைந்தது ❤

  • @vijay.vm.7679
    @vijay.vm.767928 күн бұрын

    அருமை அருமை நாம் தமிழர் அண்ணன் சீமான் 🔥

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr905128 күн бұрын

    எங்கள் தங்கைய் அபிநயா அவர்களுக்கு நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹

  • @arumugamchennai4043
    @arumugamchennai404328 күн бұрын

    சிறப்பிலும் சிறப்பு சீமானின் தங்கை சீமாட்டியே அபிநயம் மிக்க பெயர் கொண்ட நீ ஆக்ரோஷம் மிக்க உரையை நிகழ்த்தி காட்டியமைக்கு பெருமிதம் கொள்கிறேன் நான் இவன் கோ ஆறுமுகம் வாழ்த்துக்கள் சென்று வா வென்று வா என வாழ்த்துகிறேன் உன்னை

  • @chandran4319
    @chandran431928 күн бұрын

    வாழ்த்துக்கள் சகோதரி🙏

  • @vajrampeanut2453
    @vajrampeanut245328 күн бұрын

    சீமான் தங்கையடா பிரபாகரனின் விதைத்த விதை

  • @jayabarathi8498
    @jayabarathi849828 күн бұрын

    வெற்றி பெற வாழ்த்துக்கள் அம்மா

  • @arivuarivu8201
    @arivuarivu820128 күн бұрын

    நாம் தமிழர் ❤❤❤

  • @sathishp4276
    @sathishp427628 күн бұрын

    அருமை சகோதரி 🌾🌾🌾🌾🎙️🎙️🎙️🎙️

  • @somasundarammuthiah5865
    @somasundarammuthiah586528 күн бұрын

    தெளிவான சிந்தனை சிறந்த உயர்ந்த கருத்துக்கள் இன மக்களின் வேதனையை தாங்க முடியாத வேதனை தமிழினத்துக்காக சேவையை எண்ணத்தில் தமிழ் சந்ததியினரின் நலனுக்காக உழைப்பு ஒன்றே குறிக்கோள். இன மக்கள் சிறப்போடு வாழ வேண்டும் என்கிற எண்ணம். வாழ்க வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @selvakumar-cw3mr
    @selvakumar-cw3mr28 күн бұрын

    எளிய மக்களின் நலனுக்காக உண்மையா உறுதியா நிற்கும் அபிநயா அவர்களுக்கு NTK Micல் வாக்களிப்பது தான் பெருமைக்குரியது...

  • @mahendrann2690
    @mahendrann269028 күн бұрын

    இம்முறை அபிநயா வெல்ல வேண்டும்.

  • @senthamizhan7481

    @senthamizhan7481

    28 күн бұрын

    அடுத்த முறை தோற்க வேண்டுமா?

  • @krishnamurthyr7628

    @krishnamurthyr7628

    28 күн бұрын

    டெபாசிட்கிடைக்காது

  • @yogayoga8136
    @yogayoga813628 күн бұрын

    சீமான் வழர்ப்பு ஒருபோதும் பிழை போகாது 🙏🙏🙏🙏🙏🙏🙏 / சீமான் தாய் ஒரு அடி பாய்ந்தால் குட்டிகள் 10 அல்ல 10,000 +++ அடி பாயுதப்பா நா த க பிள்ளைகள் ( ஆண் , பெண் புலிகள் - வாழ்த்துக்கள் எப்போதும் எங்கும்) 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💜

  • @devasahayam9479
    @devasahayam947928 күн бұрын

    நல்லவர்களின் மகிழ்ச்சி அதுவே நாம் தமிழர் கட்சி.

  • @VithushaJerisan
    @VithushaJerisan28 күн бұрын

    வீரமான பேச்சு அருமை 👍💪💪👍

  • @user-fe4qv5ic4z
    @user-fe4qv5ic4z28 күн бұрын

    Ntk 💪💯👌

  • @user-vw5sh8kf4g
    @user-vw5sh8kf4g28 күн бұрын

    நாம் தமிழர் தமிழீழம் ❤

  • @manivasaganvenu5414
    @manivasaganvenu541428 күн бұрын

    அருமை மகளே... ஆம் அண்ணனின் பொறுமை எல்லையற்றது ...

  • @pmsrinivasan335
    @pmsrinivasan33528 күн бұрын

    முதல் முறையாக ஒரு பெண் வே ட்பாளர் வெற்றி

  • @muraliinnocent139
    @muraliinnocent13928 күн бұрын

    சீமான் அண்ணா 💯

  • @pavithransmart2777
    @pavithransmart277728 күн бұрын

    Sirapana Peachu Akka Abinaya Best wishes Talent Bold Tamil Inam Patru Konda Pen Puli 🔥🔥🔥NTk Chennai Perambur Thogudhi❤❤Proud Of Ntk and Sister 🤗🤗🤗

  • @balajis3395
    @balajis339528 күн бұрын

    எவ்வளவு தான் கத்தி கத்தி பேசிக்கொண்டே இருந்தாலும் இந்த மக்கள் திருந்த மாட்டார்கள் பேச்சுக்கு கை தட்டும் மக்கள் ஏன் வாக்கு பொத்தானை தட்டுவது இல்லை

  • @nmohannmohan5412
    @nmohannmohan541225 күн бұрын

    அருமை தங்கம் மகிழ்ச்சி

  • @DharmarPonnaiahDharmarPonnaiah
    @DharmarPonnaiahDharmarPonnaiah28 күн бұрын

    நாம் தமிழர்.

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu491928 күн бұрын

    வீரமங்கை நாம் தமிழர்

  • @user-hv7rf8pm2m
    @user-hv7rf8pm2m28 күн бұрын

    Very 🎉🎉🎉 super 🎉🎉🎉

  • @chandrabalu.d6297
    @chandrabalu.d629728 күн бұрын

    சிறப்பான பதிவு வெற்றி பெற வாழ்த்துகள். 💐💐💐

  • @SivaMoo-lf7qj
    @SivaMoo-lf7qj28 күн бұрын

    அருமையான பேச்சு 🎉🎉🎉🎉🎉 தங்கச்சி🎉🎉 வாழ்த்துக்கள்

  • @mdsamy2878
    @mdsamy287828 күн бұрын

    டாஸ்மாக் யாரு வந்தாலும் எடுக்க முடியாது

  • @vinothseenivasan-go3pe
    @vinothseenivasan-go3pe28 күн бұрын

    வாழ்த்துக்கள் நிச்சியமாக வெல்வோம் நாம் தமிழர் 👏💪👍

  • @dhinakarane8755
    @dhinakarane875528 күн бұрын

    அருமை அம்மா

  • @user-jv5yl5tg6d
    @user-jv5yl5tg6d28 күн бұрын

    தங்கை அபிநயா பொன்னிவளவனின் பேச்சை காணும்போது நாம் தமிழர் கட்சிக்காக சீமான் ஏராளமான தளபதிகளை உருவாக்கிவிட்டார் என்று தோன்றுகிறது வாழ்த்துக்கள் தங்கையே

  • @rajakumarangdmg4276

    @rajakumarangdmg4276

    28 күн бұрын

    சரியாக சொன்னிர்கள் 👍🙏

  • @kumarkumar-lh7ei

    @kumarkumar-lh7ei

    28 күн бұрын

    எங்கபிச்சை.எடுக்கவா

  • @noorulmoosin9262
    @noorulmoosin926228 күн бұрын

    அபிநயா வெற்றி பெற வாழ்துக்கள்

  • @balak.622
    @balak.62227 күн бұрын

    இப்படி ஒருவேட்பாளர் கொடுத்துவைத்தவர்ள் இந்தவிக்கிரபாண்டிமக்கள்.நிச்சயம்விடிவுஆரம்பம்விக்கிரபாண்டியுடன் வெல்வான்தமிழன்.நன்றி

  • @k.ravichandran1739
    @k.ravichandran173928 күн бұрын

    I will support ntk❤

  • @t_senthil_murugan
    @t_senthil_murugan28 күн бұрын

    நாம் தமிழர், நாமே தமிழர்

  • @ekambarams3542
    @ekambarams354228 күн бұрын

    , 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️ நாம் தமிழர் ❤❤❤

  • @ratheeshravi626
    @ratheeshravi62628 күн бұрын

    வெற்றி நிச்சயம்

  • @anandayyanar7595
    @anandayyanar759528 күн бұрын

    உரையை கண்டு மனம் மகிழ்கின்றேன் அன்பு தங்கை அபிநயா வாழ்க வளமுடன்

  • @emieroseluis1927
    @emieroseluis192728 күн бұрын

    கண்டிப்பாக நாம் தமிழர் செயிக்கும்

  • @jeyarajthirumani3404
    @jeyarajthirumani340425 күн бұрын

    செம்ம கடைசி வரிகள். உடம்பு புல்லரித்து விட்டது. கண்கள் கலங்கி விட்டது.🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥.Ntk will win.👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @VigneshVignesh-cc8gq
    @VigneshVignesh-cc8gq27 күн бұрын

    Super good Tamil amma ❤❤❤❤❤❤

  • @RameshRamesh-mr6vy
    @RameshRamesh-mr6vy28 күн бұрын

    Vote for NTK

  • @sathishp4276
    @sathishp427628 күн бұрын

    அருமை சகோதரி 🌾🌾🌾🌾நாம் தமிழர் 💥💥💥🎙️🎙️🎙️🎙️

  • @praveenramu921
    @praveenramu92125 күн бұрын

    விக்ரவாண்டி மக்களே சிந்தியுங்கள் உங்கள் வாக்கை திராவிட கட்சிக்கு ஓட்டு போட்டு வீணடித்து விடாதீர்கள். நாம் இத்தனை ஆண்டுகளாக அந்த கட்சிகளுக்கு ஓட்டு போட்டு வீணடித்தது போதும். நாம் தமிழர் மைக் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நாம் தமிழர்

  • @ravipalanrasaratnam8013
    @ravipalanrasaratnam801325 күн бұрын

    வெற்றிபெறுவாய் தங்கச்சி✌️✌️

  • @ramalingamkalyani9559
    @ramalingamkalyani955928 күн бұрын

    அருமையான பேச்சு அக்கா நாம் தமிழர்

  • @THIRUTTU12356
    @THIRUTTU1235620 күн бұрын

    Arumai akka

  • @swathika1600
    @swathika160028 күн бұрын

    Best speech ever. Congratulations.

  • @user-gp7bh7ix1x
    @user-gp7bh7ix1x28 күн бұрын

    Good

  • @sathurudeen6387
    @sathurudeen638728 күн бұрын

    நாம் தமிழர் கட்சி வெல்லப்போவது உறுதி நாம் தமிழர்... வாக்களிப்போம் ஒலிவாங்கி சின்னத்திற்கு

  • @durairajvellaippan5208
    @durairajvellaippan520828 күн бұрын

    மாறும் Pudumi Maratha perumy Valthukkal NTK தமிழ் நாட்டில் உள்ள அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப் படனும்.Dharapuram Sattamanram Thohithe. Thank you.

  • @makeshiyyanar4933
    @makeshiyyanar493328 күн бұрын

    Appriciated .....

  • @elakkumanandevasri570
    @elakkumanandevasri57028 күн бұрын

    நான் அஇஅதிமுக. தொண்டன். என் அருமையான. சகோதரிக்கு. மைக். சின்னத்தில். வாக்களியுங்கள்

  • @senthamizhan7481

    @senthamizhan7481

    28 күн бұрын

    நீ அதிமுக இல்லை. பொதிமுக

  • @jeyasekaran679
    @jeyasekaran67928 күн бұрын

    I wont waste your vote. Really nice word and good promise

  • @gopalakrishnangopalakrishn256
    @gopalakrishnangopalakrishn25626 күн бұрын

    வெல்வோம் நான் தமிழர் 🦸🏾‍♀️

  • @ajithmurugesan7677
    @ajithmurugesan767728 күн бұрын

    🔥🔥🔥👏👏👍👍

  • @KathiresanKathiresan-yq9so
    @KathiresanKathiresan-yq9so28 күн бұрын

    இந்த தேர்தலில் உங்களுக்கான முடிவு தெரியும்.

  • @senthamizhan7481

    @senthamizhan7481

    28 күн бұрын

    காத்திருக்கத் தேவையில்லை. இப்போதே முடிவு மூன்றாம் இடம்

  • @ramalingamkalyani9559
    @ramalingamkalyani955928 күн бұрын

    அருமை அக்கா

  • @jeyasekaran679
    @jeyasekaran67928 күн бұрын

    Wish you all the success Sister🌺

  • @vinoabrakam5617
    @vinoabrakam561728 күн бұрын

    ❤❤❤❤❤🎉🎉🎉

  • @gunaseelansengodan469
    @gunaseelansengodan46927 күн бұрын

    Superb.....

  • @SasikumarA-vg3es
    @SasikumarA-vg3es26 күн бұрын

    சகோதரி அருமையான பேச்சு உயிர் மூச்சு

  • @user-gp7bh7ix1x
    @user-gp7bh7ix1x28 күн бұрын

    Very good good good

  • @user-lf1hh2pf9x
    @user-lf1hh2pf9x28 күн бұрын

    Supper speach❤

  • @sushmapandi9957
    @sushmapandi995726 күн бұрын

    சிறப்பானபேச்சு

  • @justindiraviam683
    @justindiraviam68328 күн бұрын

    Hat's off to you Thangai 😂😂

  • @kmurali6780
    @kmurali678028 күн бұрын

    Super speech

  • @mahalakshmimaha1179
    @mahalakshmimaha117928 күн бұрын

    செம்ம ம்மா 🙏🏾👌🏾

  • @thevoiceofthamilans8144
    @thevoiceofthamilans814428 күн бұрын

    👍👍

  • @Paneerselvam-db8zt
    @Paneerselvam-db8zt23 күн бұрын

    10:04 ஒரே ஒரு முறை காஞ்சிபுரம் அருகில் உள்ள பள்ளூர் வாராகி அம்மன் கோயிலுக்கு சென்று வாருங்கள் வெற்றி நாம் தமிழர் கட்சி க்கு தான். நம்புங்கள் நல்லதே நிச்சயம் வெற்றி.

  • @gajendran3650
    @gajendran365028 күн бұрын

    பரவாயில்லையே இவங்க நல்லாவே பேசுறாங்களே நாம் தமிழர் இம்ப்ரூவ்மெண்ட் ஆகிறது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மிகவும் தப்பாக இருக்கும் வாய்ப்பிருக்கிறது

  • @jaw_harm
    @jaw_harm28 күн бұрын

    Aracha maavaye araikama, vivarama pesudhupa indha ponnu... Super ❤️

  • @SivaKumar-wm6bl
    @SivaKumar-wm6bl28 күн бұрын

    நன்றி

  • @selviedward1706
    @selviedward170628 күн бұрын

    சீசீமான்

  • @gnanasekhar7369
    @gnanasekhar736925 күн бұрын

    Super

  • @aravindravi5923
    @aravindravi592320 күн бұрын

    well done Abinaya ❤🎉

  • @samvelu8253
    @samvelu825328 күн бұрын

    Her every words came with the purpose. The people must realise that it's time they had to vote for sincere candidate. Not for Money. 😊😊

  • @Canadavisa-hg8ty
    @Canadavisa-hg8ty26 күн бұрын

    Seman ❤

  • @MuruganM-cp2jd
    @MuruganM-cp2jd28 күн бұрын

    வெற்றி பெர வாழ்த்துக்கள். அன்னன் சீமான் அவர்களே அடுத்த முதல்வர்

  • @senthamizhan7481

    @senthamizhan7481

    28 күн бұрын

    கைலாசத்திலா?

  • @RahimRahim-gd2oj
    @RahimRahim-gd2oj28 күн бұрын

    Amma❤

  • @shanmugams5635
    @shanmugams563527 күн бұрын

    💐🤝🙏👌

  • @subbiahthangaraju4778
    @subbiahthangaraju477828 күн бұрын

    Ntk❤❤❤❤❤

  • @rajank-qw8ou
    @rajank-qw8ou28 күн бұрын

    Super sister

  • @sweetaparththeepan1295
    @sweetaparththeepan129528 күн бұрын

    ❤❤❤❤❤ntk

Келесі