திமுக முன்னாலே நின்று திமுக செய்யும் குற்றங்களை வெளுத்து வாங்கிய சீமானின் அபிநயா - காளியம்மாள்.

Ойын-сауық

#seema #seeman #ntk #naamtamilarkatchiseeman #naamtamilarkatchi #seemanpressmeet #seemanspeech #VikravandibyelectionnaamtamilarkatchiAbhinaya #VikravandibyelectionAbhinaya #Abhinaya #ntkAbhinaya
Vikravandi by-election naam tamilar katchi Abhinaya
Vikravandi By-Election Naam Tamilar Katchi Abhinaya
திமுக முன்னாலே நின்று திமுக செய்யும் குற்றங்களை வெளுத்து வாங்கிய சீமானின் அபிநயா - காளியம்மாள்.
Tamil Cinema Success Meet Tamil Cinema Press Meet Tamil Cinema Audio Launch
சினிமா நிகழ்ச்சிகள் | Cinema shows

Пікірлер: 164

  • @mr.johnsoni8838
    @mr.johnsoni88385 күн бұрын

    எனது அன்புத் தமிழ் இனமே! என் தங்கை தங்கையை (அபிநயாவை) வெல்ல வையுங்கள்!!!

  • @RaviMuthu-cs3ve
    @RaviMuthu-cs3ve5 күн бұрын

    அபிநயா பேசும்போது கண்ணீர் வருகிறது..என்னோட பிள்ளை நிச்சயம் வெல்லும்.. நாம் தமிழர் நாம்.. தமிழா புரியுங்கள்..

  • @rasathuraipiratheepan5238

    @rasathuraipiratheepan5238

    5 күн бұрын

    உண்மை 😭😭😭

  • @ravikumarpachiappan2575

    @ravikumarpachiappan2575

    4 күн бұрын

    NTK ❤❤❤❤❤❤

  • @barthibarthi4303

    @barthibarthi4303

    4 күн бұрын

    பைதியம்..😂😂😂

  • @agalyap1754

    @agalyap1754

    4 күн бұрын

    @@barthibarthi4303 மக்களைச் சுரண்டி கொள்ளையடிப்பவர்களுக்கு உண்மையும் நேர்மையுமாக உழைப்பவர்களை பார்த்தால் பைத்தியமாகத் தான் தெரியும் 😂

  • @PownRaj-kh1ex
    @PownRaj-kh1ex4 күн бұрын

    🎉❤ வெற்றி வேட்பாளர் அபிநயா சகோதரி காளியம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @shanmugavelk3050
    @shanmugavelk30504 күн бұрын

    தங்கச்சிக்கு செம‌ தில்லு‌....சட்ட சபைக்கு போனா , திராவிடத்தோட தில்லு முல்ல உரிச்சு தொங்கவிட்ரு வாங்க...

  • @thalamuthu9199
    @thalamuthu91994 күн бұрын

    அக்கா சொல்வது அனைத்தும் உண்மை மக்கள் நீங்கள்தான் சிந்தித்துப் பார்த்து ஓட்டு போட வேண்டும்

  • @baeganbow3711
    @baeganbow37115 күн бұрын

    ஆகச்சிறந்த பேச்சு...

  • @ponmuthu83
    @ponmuthu835 күн бұрын

    நாம் தமிழர் 🔥🔥🔥🔥

  • @YesuAntony-vu6go
    @YesuAntony-vu6go5 күн бұрын

    நாம் தமிழர் ❤

  • @sathishp4276
    @sathishp42764 күн бұрын

    வீர தமிழ் பெண் 💥💥💥💥👌🏻👌🏻👌🏻👌🏻நாம் தமிழர் 💥💥💥🎙️🎙️🎙️🎙️🎙️

  • @aarumugamaaru-ui3ji
    @aarumugamaaru-ui3ji5 күн бұрын

    அக்கா அபிநயா சிறந்த வேட்பாளர் வெற்றி பெற வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @ravir7764
    @ravir77645 күн бұрын

    அபிநயா நீங்கள் மிக சிறந்த அரசியல்வாதி உங்கள் பேச்சி எளிய மக்களிடம் மிக பெரிய வரவேற்பு அடையும் வெற்றி மிக அருகில் துணிந்து களமாடு

  • @abilashakilan2450
    @abilashakilan24505 күн бұрын

    NAAM THAMIZHAR 💪 Canada 🇨🇦

  • @ssksekarssksekar1877
    @ssksekarssksekar18775 күн бұрын

    நாம் தமிழர்

  • @tamilanda1228
    @tamilanda12284 күн бұрын

    வெற்றி பெற வாழ்த்துகள் நாம் தமிழர் நாமே தமிழர் 🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙

  • @user-fe4qv5ic4z
    @user-fe4qv5ic4z5 күн бұрын

    Ntk 💯👌💪

  • @mayavanesitarame4201
    @mayavanesitarame42014 күн бұрын

    அபிநயா வெற்றிபெற வாழ்த்துக்கள்,தங்கை காளியம்மாள் 👍,நாம் தமிழர்✌️

  • @Inba7889
    @Inba78894 күн бұрын

    மக்கள் ஒரு காதில் கேட்டு மறு காதில் விட்டு விடுகிறார்கள் மக்கள் திருந்தினால் மகிழ்ச்சி 🎉🎉

  • @thaneswaran9930
    @thaneswaran99304 күн бұрын

    ஈழத்தில் இறுதி போர் முடிந்த பின்னர் எங்களை முகாமில் அடைத்து வைத்தார்கள் எல்லா விதத்திலும் துன்பப்பட்டோம் அந்த நேரத்தில் நாங்கள் இருந்ததைவிட இப்போது இந்த மக்கள் மிகவும் துன்பத்தில் இருக்கிறார்கள்

  • @sathishp4276
    @sathishp42764 күн бұрын

    காளியம்மாள் அக்கா அருமை 🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻நாம் தமிழர் 🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🎙️🎙️🎙️🎙️🎙️

  • @rameshsurya5068
    @rameshsurya50684 күн бұрын

    நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி 👍👍💪🔥🔥🔥🔥🔥

  • @kalidass3293
    @kalidass32935 күн бұрын

    Vaazhthukkal sagodhari

  • @sathishp4276
    @sathishp42764 күн бұрын

    நாம் தமிழர் 🌾🌾🌾🌾🌾அருமை சகோதரி 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @jabethjoshiyaisaac876
    @jabethjoshiyaisaac8764 күн бұрын

    வெற்றி பெற வாழ்த்துக்கள் மகளே

  • @Joesha_josh
    @Joesha_josh4 күн бұрын

    வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா ❤

  • @sundarapandian4580
    @sundarapandian45804 күн бұрын

    நன்றி அக்கா நாம் தமிழர் 💪💪💪

  • @selvarajAraj-sh4ox
    @selvarajAraj-sh4ox4 күн бұрын

    வரும் நாட்களில் பாதுகாப்பு மிக மிக அவசியம் உறவுகள் கவனத்திற்கு நாம் தமிழர் !!!

  • @selvarajAraj-sh4ox

    @selvarajAraj-sh4ox

    4 күн бұрын

    சிறப்பான பரப்புரை தங்கை காளி அம்மாவிற்கும் தங்கை அபிநயாவுக்கு புரட்சி வாழ்த்துக்கள் வெற்றி நமதே நாம் தமிழர் !!!

  • @DisneyJF
    @DisneyJF5 күн бұрын

    தாய் தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்,வெற்றியடைய வாழ்த்துகள். தாய் நாட்டை காப்பாற்ற நாம் தமிழர் வெற்றி பெற வேண்டும். நாம் தமிழர் வெற்றி தமிழ் மொழிக்கு கிடைத்த வெற்றி. நாம் தமிழர் வெற்றி தமிழ் தேசியத்தின் வெற்றி.நாம் தமிழர் வெற்றி பெற்றால் அது அனைத்து தமிழ் மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

  • @anandan6004
    @anandan60045 күн бұрын

    தரமான கல்வி தூய குடிநீர் இலவச மருத்துவம் தேர்தலுக்கு தேர்தல் அனைத்து கட்சிகளும் பணம் கொடுத்து வாக்கு வாங்கும் கட்சியின் வித்தியாசமான கட்சி நாம் தமிழர் கட்சி

  • @kannanrajkumar9772
    @kannanrajkumar97724 күн бұрын

    Naam Tamilar ,Congratulations 🎉🎉🎉🎉

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara71055 күн бұрын

    அந்த மக்களுக்கு என்ன வேண்டும் என்று கேளுங்கள். அவர்கள் அதை கேட்டு கொடுப்பதால் மக்கள் அவர்களை ஆதரிக்கிறார்கள். இது வெல்லுமா? அது வெல்லுமா? இந்தத் தேர்தல் முறைமையில்.

  • @Abulaah.m.-mk5tg
    @Abulaah.m.-mk5tg2 күн бұрын

    NTK ❤ seeman Anna super vote Tamil ❤❤❤❤❤❤❤

  • @ahmedhaja8150
    @ahmedhaja81505 күн бұрын

    Superda Thangachi.

  • @KarthiKesan-ge9gt
    @KarthiKesan-ge9gt4 күн бұрын

    நிச்சயம் வெல்வார் அபிநயா...

  • @Jahathish_1011
    @Jahathish_10114 күн бұрын

    Supper 👏👏👏👏👏👏👏👏👏 NTK 💯💯💯💯💯💯💪💪💪💪💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🦾🦾🦾🦾🦾🦾🦾🦾

  • @Lakshikamidia02
    @Lakshikamidia024 күн бұрын

    Ntk🎉🎉🎉❤❤❤

  • @tharanikumar5581
    @tharanikumar55814 күн бұрын

    சிறப்பான பேச்சு தங்கை காளியம்மாள் அபிநயா சிறப்பு

  • @Vedimuthu333

    @Vedimuthu333

    4 күн бұрын

    மயிலாடுதுறையில் மண்ணைக்கவ்வியவள்! பல்லு போன பழைய டயர்! டயர் வண்டியை தேய தேய ஓட்டியவன் சைமாண்டி 😂

  • @sureshr1660
    @sureshr16604 күн бұрын

    Naam tamiler 🔥🔥🔥

  • @sathishp4276
    @sathishp42764 күн бұрын

    அருமை 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @elamaranrengasamy6175
    @elamaranrengasamy61754 күн бұрын

    சூப்பர் பேச்சு

  • @muthuperumal6881
    @muthuperumal68814 күн бұрын

    அருமையான பேச்சு

  • @a.n.cartoonz9240
    @a.n.cartoonz92404 күн бұрын

    சிறப்பு

  • @selvarajkalimuthu4437
    @selvarajkalimuthu44374 күн бұрын

    PLZ all people to NTK

  • @Abulaah.m.-mk5tg
    @Abulaah.m.-mk5tg2 күн бұрын

    ❤ Akka ❤ super vote Tamil ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thamaraiirulapan1576
    @thamaraiirulapan15764 күн бұрын

    அருமையான பதிவு 🙏💐🙏💐

  • @MohanKrishnasami
    @MohanKrishnasami4 күн бұрын

    Vote for u mic

  • @unitedkingdom4832
    @unitedkingdom48325 күн бұрын

    👍👍👍

  • @GodisgiftRaja
    @GodisgiftRaja5 күн бұрын

    Valthukkal 🎉🎉🎉🎉

  • @robinjeno.p3475
    @robinjeno.p34754 күн бұрын

    NTK 🔥🐅🔥🐅

  • @nawanawa5024
    @nawanawa50245 күн бұрын

    ஆக சிறந்த பேச்சாளர்கள் கொண்ட நாம் தமிழர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள் அக்கா காளியம்மாள் சிறந்த பேச்சாளர் பென் புலி

  • @thomasbalraj602
    @thomasbalraj6024 күн бұрын

    Wonderful content. Brilliant speech by both ladies ❤❤❤

  • @Teejay_shan
    @Teejay_shan4 күн бұрын

    🔥🔥🔥🔥🔥

  • @Nadarajan-h2z
    @Nadarajan-h2zКүн бұрын

    நாம் தமிழர் வாழ்க

  • @mathaiyanmanickam
    @mathaiyanmanickam4 күн бұрын

    விக்கிரவாண்டி மக்களே சிந்தியுங்கள்.

  • @selvabaselva2320
    @selvabaselva232012 сағат бұрын

    💪👍👌🙏🌾

  • @sivarajahsukumar6658
    @sivarajahsukumar66584 күн бұрын

    வாழ்த்துகள் அபிநயா !!!

  • @Ramkutt
    @Ramkutt5 күн бұрын

    இந்த கூமுட்டை மக்கள் திருந்தது

  • @AsokeRaj-bc2yf
    @AsokeRaj-bc2yf4 күн бұрын

    Ntk ❤❤❤❤❤

  • @thiraviamv1979
    @thiraviamv19794 күн бұрын

    NTK ❤

  • @thomasbalraj602
    @thomasbalraj6024 күн бұрын

    Very good olitical educational speech about corruption.

  • @philomindhasv912
    @philomindhasv9124 күн бұрын

    💪💪💪💪💪💪💪💪

  • @akilansureshkumar319
    @akilansureshkumar3194 күн бұрын

    Ntk power of tamilnadu

  • @ravikumarpachiappan2575
    @ravikumarpachiappan25754 күн бұрын

    Ntk❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤NTK namtamilar

  • @HappyCamel-mt9er
    @HappyCamel-mt9er4 күн бұрын

    Super super super thangaye Ceylonukku vamma.vallha naam thamilar

  • @rameshsn719
    @rameshsn7194 күн бұрын

    ❤ காளியம்மாள் மக்கள் நமக்கு ஓட்டு போட்டாலும் தேர்தல் ஆணையம் கூட்டணி வைத்துள்ள திமுக பிஜேபி மோடி பாட்னர்கள் இவர்கள் இருக்கும் வரை மக்கள் ஓட்டு போட்டாலும் நம் ஓட்டுகளை திமுகாவிற்கு மாத்தி விட தேர்தல் ஆணையம் பேரம் நடந்து விட்டது பணம் கொடுப்பது தெரிந்தும் கன்டுக்கொல்லாத தேர்தல் ஆணையம் நாம் கத்துவது வீன் முதலில் தேர்தல் ஆணையத்தை எதிர்த்து போராட்டம் நடத்த வேண்டும்

  • @tharanikumar5581
    @tharanikumar55814 күн бұрын

    மைக் சின்னம் நாதக துபாய் நாதக

  • @SureshKumar-dc2pi
    @SureshKumar-dc2pi4 күн бұрын

    NTK 🎉🎉

  • @ragouragou1498
    @ragouragou14984 күн бұрын

    அருமையான ப் பிரச்சாரம். மக்களே இந்த மகளுக்கு ஒரே ஒரு ஓட்டைப் போடுங்கள்.

  • @chennailive7122
    @chennailive71224 күн бұрын

    🎉🎉🎉🎉

  • @ganesanmeganathan3762
    @ganesanmeganathan37624 күн бұрын

    ❤❤❤🙏🙏🙏🙏

  • @vysgsdd236
    @vysgsdd2364 күн бұрын

    🌴🎙️🙏👍✊

  • @benijos8942
    @benijos89424 күн бұрын

    Akka.kovai.karthika.akka.engka

  • @nazirnazir1143
    @nazirnazir1143Күн бұрын

    Neenga Pesalam Pavama ottu ppoda maattanga Yenna neenga poram Pesiringa

  • @ravichandhranbs8330
    @ravichandhranbs83303 күн бұрын

    வீட்டிற்க்கு புகுந்து தர்ம அடி திமுக விற்க்கு

  • @YyTt-im1ib
    @YyTt-im1ib4 күн бұрын

    poduvangla podamattanga turunthave mattanga inda makkal😂😂😂

  • @kmpskmps2435
    @kmpskmps24354 күн бұрын

    கடந்த தேர்தலில் காளியம்மாளுக்கே டெபாசிட் காலியாகிவிட்டது..😅😅😅

  • @thangarakesh1250
    @thangarakesh12505 күн бұрын

    Seeman ka Magan enga padikraaaan

  • @JaiAarubthra-ez7ed
    @JaiAarubthra-ez7ed4 күн бұрын

    Ena senjalum makkal thiruntga. Matanuga akka

  • @marxramaraju4094
    @marxramaraju40944 күн бұрын

    Vanniyakula kshatriya God maveeran J guru vote for pmk

  • @kesavanvasanthakumar8406
    @kesavanvasanthakumar84062 күн бұрын

    ellorum DMK supporters pol terigiradu

  • @kumar.m6558
    @kumar.m65585 күн бұрын

    ஒரு பன்னி யோட விலை 10,000.. ஒரு ஓட்டு ₹500. மனிதன் அவ்வளவு கீழ போயிட்டான்..😂😂 இதெல்லாம் சொன்னது நம்ம சாட்டை துரைமுருகன் தான் ❤❤

  • @RaviRavi-ri7wf

    @RaviRavi-ri7wf

    5 күн бұрын

    Amada venna epo ennada athu unmai thana🤫🤫🤫

  • @PadmaMeena-yx7od
    @PadmaMeena-yx7od5 күн бұрын

    Intha free bus ethukku bus stop la bus niruthamatranunga pengalukku mariyathai illa

  • @jivaras1990

    @jivaras1990

    4 күн бұрын

    Adhan dmk😂

  • @shivaramalingamg8308
    @shivaramalingamg83084 күн бұрын

    Dmk🎉🎉

  • @sekarmunuswami8022
    @sekarmunuswami80224 күн бұрын

    Kadaisivarai entha electionilum neenga deposit kooda peramudiyathu

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam12712 күн бұрын

    😂😂😂😂😂😂😂😂😂😂

  • @kesavanvasanthakumar8406
    @kesavanvasanthakumar84062 күн бұрын

    How can seeman get money seeman house rent kodukkama house ownerai ematriavar nattai koduttal ?

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai5 күн бұрын

    நல்ல நடிப்புடா சாமி 😮?! சினிமாக்காரன் கட்சி ராகம் இழுத்து பேசுது😮😮😮!!

  • @manivannan9371

    @manivannan9371

    4 күн бұрын

    ஆமாம் தமிழ் நாட்டில் பிழைக்க வந்த வந்தேறி தெலுங்கன் இருக்கிறது.

  • @chandran6161
    @chandran61614 күн бұрын

    ℝ𝕥𝕪𝕡𝕠𝕤

  • @PrabakarBella
    @PrabakarBella4 күн бұрын

    என்ன ஊளைபோட்டாலும் வருவது கடினம்

  • @arockiadass668

    @arockiadass668

    4 күн бұрын

    எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் அவர் மொழியினரே ஆளுகின்றனர் அதேமாதிரி தமிழ் நாட்டை தமிழர்கள் தானே ஆள வேண்டும். அதைப் பேசுங்கள். அமித்ஷா மோடி அந்த அந்த மாநில மண்ணின் மொழி மக்களே ஆளவேண்டும் என்று பேசும் போது நாம் தமிழர் கட்சி ஏன் பேசக் கூடாது? தொடர்ந்து தெலுங்கர்களே தமிழ் நாட்டை ஆள நினைப்பது தமிழர்களின் அடிப்படை உரிமையான ஆளும் உரிமையைப் பறிக்கும் அயோக்கிய செயல் ஆகும். தெலுங்கு இனம் தமிழினத்திற்கு செய்யும் பச்சைத் துரோகம் ஆகும்.

  • @jesusisfireoncharch1779
    @jesusisfireoncharch17794 күн бұрын

    Sarayaviyapari.cm.stalin.olika

  • @arputharajmuthu880
    @arputharajmuthu8804 күн бұрын

    2 latsam vadakaiyila iruppinga

  • @thangarakesh1250
    @thangarakesh12505 күн бұрын

    Pengalukum vote urimai kuduthathu yaarunum solla vendithane

  • @RajKumar-zs4wc
    @RajKumar-zs4wc4 күн бұрын

    அம்மா அபிநயா!! விதியை யாராலும் மாற்ற முடியாது??? நீயும் வழக்கம்போல் டெபாசிட் தொகையை இழப்பாய்!!! அக்கா காளியம்மாள் டெபாசிட் தொகை இழப்பதில் சாதனை படைத்தவர்!!!!!

  • @subramanir.9237
    @subramanir.92374 күн бұрын

    Ellamunjum DMK munji

  • @marxramaraju4094
    @marxramaraju40944 күн бұрын

    Pmk win

  • @user-cm2mk9yx4o
    @user-cm2mk9yx4o4 күн бұрын

    We need development and jobs vote for DMK

  • @user-cm2mk9yx4o
    @user-cm2mk9yx4o4 күн бұрын

    DMK always protect All people's welfare and rights

  • @rajamanikam1676
    @rajamanikam16764 күн бұрын

    அனைவரும் மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து அன்புமணி அவர்களை வெற்றி பெற வையுங்கள்

  • @murugan8021

    @murugan8021

    4 күн бұрын

    😂😂😂😂

  • @veerasenan9700
    @veerasenan97005 күн бұрын

    கருவாடு கார் வாங்கியது எப்படி

  • @manivannan9371

    @manivannan9371

    4 күн бұрын

    தமிழ் நாட்டுக்கு திருட்டு ரயிலில் பிழைக்க வந்த வந்தேறி தெலுங்கு திராவிடன் தமிழர் நாட்டில் 30 லட்சம் கோடி சேர்த்தது எப்படி?

  • @kr.udhayasurya260
    @kr.udhayasurya2603 күн бұрын

    ஏன்டி காளியம்மா யாரை பார்த்துடி சாராய வியாபாரினு சொல்ரே நொண்ணன் தாண்டி சாராயம் காச்சி விக்கலாமுனு சொன்னார் யாகம் இருக்காடி உனக்கு

  • @alagarsamy6354
    @alagarsamy63544 күн бұрын

    நீ எத்தனை தடவை தான் தோற்பது

Келесі