திமுக ஆட்சி கலைக்கப்படுகிறதா? | ஆளுநர் மாளிகையில் நடப்பது என்ன? | செந்தில்வேல் வீச்சு | Tamil Kelvi

Ойын-сауық

#rnravi #mkstalin #amitshah #senthilvel #senthilvelveechu #senthilvelspeech #tamilkelvi
நான் ஏன் பாஜக வை எதிர்க்கிறேன்?
புத்தகம் வேண்டுவோர் தொடர்புக்கு : +91 97907 06549 ,
+91 97907 06548
கரம்கோர்க்க வாருங்கள் தமிழ் கேள்வியோடு | Join Button | Tamil Kelvi:
kzread.infojoin
Facebook: TamilKelvi
Twitter: / tamilkelvi
Instagram: / tamilkelvi

Пікірлер: 1 200

  • @SureshSuresh-vp7rz
    @SureshSuresh-vp7rzАй бұрын

    முதல்வர் ஸ்டாலின் அவர்களே தயவுசெய்து இனி நாகரீக அரசியல் செய்யாதீர்கள். அவர்களை அவர்கள் வழியில் சென்று அடித்து ஆடுங்கள். அவர்களை இனியும் வளர விடாதீர்கள்.

  • @danandaraj6272

    @danandaraj6272

    Ай бұрын

    200% correct 🎉🎉

  • @tnagarajangct

    @tnagarajangct

    Ай бұрын

    Yes sir.. you are absolutely right 👍

  • @SureshSuresh-vp7rz

    @SureshSuresh-vp7rz

    Ай бұрын

    @@danandaraj6272 நன்றி சார்

  • @SureshSuresh-vp7rz

    @SureshSuresh-vp7rz

    Ай бұрын

    @@tnagarajangct நன்றி சார்

  • @MJANSI-vz6mp

    @MJANSI-vz6mp

    Ай бұрын

    Muthulvar appave evanai allam Ulla pudichipota adamatanga decent ulama wvang😅aluku pudikathu

  • @ragunathank9455
    @ragunathank9455Ай бұрын

    தமிழ்நாட்டில் களவரம் உண்டாக கள்ளக்குறிச்சியில் சாராயத்தில் அண்ணாமலை ஆட்கள் விஷம்கலந்து இருப்பார்கள்.

  • @nadhaswaramnew8450

    @nadhaswaramnew8450

    Ай бұрын

    இவன் சதி வேலை தான் . திமுகவை லேசாகா நினைத்து கொண்டு இருக்கிறான் அண்ணாமலை விஷபாம்பின் பல்லை பிடிங்கிவிடுவார்கள். இது நடக்கும்

  • @rauttharkani-uz9yv

    @rauttharkani-uz9yv

    Ай бұрын

    கடலூரில் விஷ சாராய சாவு நிகழ்ந்து போது இருந்த அதே வடநாட்டு காவல் அதிகாரி தான் தற்போது கள்ளக்குறிச்சியிலும் இப்பதான் சந்தேகம் வருது

  • @ramadoss8152

    @ramadoss8152

    Ай бұрын

  • @sktvelu

    @sktvelu

    Ай бұрын

    Pota bunda piya

  • @Mukil-Varma
    @Mukil-VarmaАй бұрын

    மக்களுக்கு விரோதமான எந்த சதியும் தமிழ்நாட்டில் எடுபடாது.

  • @vasanthmageshwari
    @vasanthmageshwariАй бұрын

    திமுக ஆட்சியை கலைத்து விட்டால் மீண்டும் திமுக ஆட்சி தான் வரும்

  • @josephinestellad387

    @josephinestellad387

    Ай бұрын

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @bosedeva1906

    @bosedeva1906

    Ай бұрын

    Yes..with 200 seats for sure...everyone knows this

  • @harisundarpillai7347

    @harisundarpillai7347

    Ай бұрын

    மிகச் சரியான உண்மை 💯👌👍👌👍💪💪💪💪💯

  • @gracyrani3886

    @gracyrani3886

    Ай бұрын

    வர வேண்டாம்

  • @Vikei354

    @Vikei354

    Ай бұрын

    ​@@gracyrani3886un amma......

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897Ай бұрын

    கலைக்கட்டும்.. அப்ப தான் இருக்குற நாலு சீட்டும் நக்கிட்டு போகும்.

  • @meenakalyan8397

    @meenakalyan8397

    Ай бұрын

    Bro thuthukudi la uyiroda sutti kollappattappo admk period la yennangaa?? Jeyavai arrest pannappo dharmapuri la bus ai kozguthi three college students ai. eruchchappo enna pannaanga😢😢

  • @bosedeva1906

    @bosedeva1906

    Ай бұрын

    Yes...naalum laali

  • @Nonamekanukutty

    @Nonamekanukutty

    Ай бұрын

    Naam Tamizhar ❤

  • @KKBRCHENNINDIA

    @KKBRCHENNINDIA

    Ай бұрын

    நாலும் நக்கீட்டு போகும் 😂😂😂😂

  • @arumugaswamyp9512

    @arumugaswamyp9512

    Ай бұрын

    Yes, Yes, YES.

  • @rddeepak5295
    @rddeepak5295Ай бұрын

    திமுக அரசு அருமை யான ஆட்சி வாழ்த்துக்கள் ஸ்டாலின் sir

  • @johnsundar1591

    @johnsundar1591

    Ай бұрын

    ❤❤❤❤❤❤❤

  • @MJANSI-vz6mp

    @MJANSI-vz6mp

    Ай бұрын

    Poramai konda naigul kal pathika vidalaiam

  • @rameshkannan951
    @rameshkannan951Ай бұрын

    மனதிர்கு சங்கடமாக உள்ளது. மீண்டும் தி. மு.க. வெல்லும்

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347Ай бұрын

    அண்ணாமலை ரொம்பவே ஆடுகிறான் முதல்வர் இவன் மேல் கடுமையான நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும்

  • @sobiahchandrasekar9977

    @sobiahchandrasekar9977

    Ай бұрын

    S

  • @paalraj67

    @paalraj67

    Ай бұрын

    அந்த தில்லு நம் கோழை முதல்வரிடம் இல்லை,ஏன்னா என்ன ஆச்சி அவர் சொன்னது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒருவர் பின் ஒருவர் சிறைக்கு செல்வார்கள் என்றாரே என்ன ஆச்சி

  • @selvavalar

    @selvavalar

    Ай бұрын

    ​@@paalraj67அம்பி கோழைத்தனமில்லை மனித ஜென்மங்களைத்தான் திருத்த முடியும் ஆட்டாம்புழுக்க அண்ணாமல நாய அடிச்சு தமிழ்நாட்டுல இருந்து விரட்டப்படயேண்டும்

  • @gracyrani3886

    @gracyrani3886

    Ай бұрын

    ​@@paalraj67 தைரியமாக ஒரு முடிவு எடுக்க வேண்டும்

  • @malarvizhikumar6715

    @malarvizhikumar6715

    Ай бұрын

    தில் இல்லை என்பது 100% உண்மை. இப்படி பொறுமையாக இருந்தால் தலையை மொட்டை அடித்து விடுவர். இவர்களுக்கெல்லாம் ஏன் கருணை காட்ட வேண்டும்? இவர்களின் செயல்களை கண்டு ஆவேசம் தானே வர வேண்டும்?

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314Ай бұрын

    தமிழ்நாட்டை மற்றும் ஒரு மணிப்பூர் ஆக்கப் பார்க்கிறார்கள் 🤧😤

  • @misricreation2085
    @misricreation2085Ай бұрын

    முதலில் மணிப்பூரில் பாஜக ஆட்சி கலைக்கபடவேண்டும்

  • @MJANSI-vz6mp

    @MJANSI-vz6mp

    Ай бұрын

    Bjp vanthal vibasarampwrugidum

  • @SanthiSanthi-bk9qs
    @SanthiSanthi-bk9qsАй бұрын

    நம் முதல்வர் அவர்கள் சந்திர நாயுடு போன்று எடப்பாடி அண்ட் கோ வை ஊழல் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்திருக்க வேண்டும். மேலும் திமுக. வில் இருக்கும் கரும்புள்ளிகளையும் களையெடுத்திருக்க வேண்டும். தவறியதால் ஏற்பட்ட திருகு வலிதான் இது.

  • @murugrsanalagappan2385
    @murugrsanalagappan2385Ай бұрын

    நீ ஆட்சியை எத்தனை முறை கலைச்சாலும் பாஜக ஒருபோதும் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரமுடியாது.

  • @amanullah4419

    @amanullah4419

    Ай бұрын

    Bjp never ever bjp ruled in tamilnadu only admk r dmk will ruled

  • @nageswari7754

    @nageswari7754

    Ай бұрын

    பாஜ௧ வராவிட்டால் என்ன மாற்றத்தை எதிர்பார்௧்கும் நாம் ரஜினி,விஜய் போன்ற பாஜா௧ அடிமை௧ளை ஆதரிக்க தயாரயிருக்கிரோமே

  • @kumaravel396

    @kumaravel396

    Ай бұрын

    சரியான பதிவு

  • @jackal_compromise_

    @jackal_compromise_

    Ай бұрын

    Nice forecast

  • @intelnew

    @intelnew

    Ай бұрын

    ippadi thaan congress um sonnan

  • @sekarchinnathambi1169
    @sekarchinnathambi1169Ай бұрын

    தமிழக முதல்வர் முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் ஒற்றை கூந்தலை கூட புடுங்க முடியாது

  • @rkrakshan9408

    @rkrakshan9408

    Ай бұрын

    பச்சை தமிழில் சொல்லுங்கள் ஒரு மயிரையும் புடுங்க முடியாது.

  • @tamo3506

    @tamo3506

    Ай бұрын

    That's the Punch.​@@rkrakshan9408

  • @King-qn6jf

    @King-qn6jf

    Ай бұрын

    😂😂😂😂 yes because he's hair wek manda sotta sudaimmm

  • @rauttharkani-uz9yv

    @rauttharkani-uz9yv

    Ай бұрын

    ❤❤❤ நிச்சயமாக சகோ

  • @user-fj2rj6sl3l

    @user-fj2rj6sl3l

    29 күн бұрын

    Mayir irudha thana dopa thayan😂

  • @iliyasmohamed2103
    @iliyasmohamed2103Ай бұрын

    அண்ணாமலைக்கு சரியான பாடம் சொல்லி தரணும் கள்ளசாரயத்தில் இவர்களின் சதி இருக்கும் போல் இருக்கிறது சரியான விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை தரணும்

  • @rkrakshan9408
    @rkrakshan9408Ай бұрын

    பழைய உண்மை வரலாற்றை இப்பொழுது உள்ள மக்களுக்கு நினைவு படித்தியதற்கு நன்றி ✍

  • @arumairajl6704
    @arumairajl6704Ай бұрын

    அண்ணாமலையின் அடியாட்களைப்பிடித்தால் கள்ளக்குறிச்சியின் உண்மைநிலை புரிந்துவிடும்

  • @tamo3506

    @tamo3506

    Ай бұрын

    True Bulwama tragedy, For Election.of the Parliament. Kallakurichy tragedy for Vikravandy Day dream.

  • @paulrajvenkadasamy3693

    @paulrajvenkadasamy3693

    Ай бұрын

    Unmai

  • @rauttharkani-uz9yv

    @rauttharkani-uz9yv

    Ай бұрын

    உண்மை தான்

  • @arumairaj3196
    @arumairaj3196Ай бұрын

    தமிழ்நாட்டில் திமுக ஆட்சி இல்லை என்றால் தமிழ்நாடு மக்கள் நாசமா போவாங்க இது நல்லா நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் மக்களே

  • @sobiahchandrasekar9977

    @sobiahchandrasekar9977

    Ай бұрын

    Sure

  • @kannadasanarumugam3651

    @kannadasanarumugam3651

    Ай бұрын

    100000000% Sure

  • @KKBRCHENNINDIA

    @KKBRCHENNINDIA

    Ай бұрын

    200% correct sir.

  • @harisundarpillai7347

    @harisundarpillai7347

    Ай бұрын

    Sure that is true 👌

  • @eraiahduraisamy8349

    @eraiahduraisamy8349

    Ай бұрын

    திமுக ஆட்சியை எப்படியாவது கலைத்துவிட அவர்கள் (பீசப்பி) போடும் திட்டம்

  • @palanisamypalanisamy6331
    @palanisamypalanisamy6331Ай бұрын

    நொண்ணாமலை, முதலில் ஐனாதிபதியைப் பார்த்து, 'மோடி ஆட்சியைக் கலைக்கச்சொல்.இந்தியா முழுவதுமாக காப்பாற்ற பட ட்டும்!!!

  • @MJANSI-vz6mp

    @MJANSI-vz6mp

    Ай бұрын

    Karnadagavil Evan kanthal anavan naan karnadaga kari

  • @somnatharcot2088

    @somnatharcot2088

    Ай бұрын

    Attukada annamalai useless fellow bjp

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439Ай бұрын

    கலைக்கட்டும்.. தைரியமாக இருக்கு சார்..! 200+நிச்சயம் வெற்றி..!

  • @MJANSI-vz6mp

    @MJANSI-vz6mp

    Ай бұрын

    Nichayam 200/200than antha ko.banalum parika mudiathu nangul votu potathane athirali jaika mudium

  • @arunaro2011
    @arunaro2011Ай бұрын

    2007 ஆண்டு முதல் 2012 வரை நான் பூவிருந்தவல்லி யில் தங்கி இருங்காட்டுக்கோட்டை யின் சிப்காட் இல் வேலை செய்தேன்.. mk Stalin mayor ஆக இருக்கும் போது வேலை எப்படி நடந்தது என்பது நான் நேரில் கண்டேன்.. ஆரம்பத்தில் விவரம் புரியாமல் திட்டினோம் ஆனால் 2 வருடத்தில் சிறப்பு என்று ஆச்சிரியபட்டோம்..

  • @chidhambaramnallamuthu6357
    @chidhambaramnallamuthu6357Ай бұрын

    அடுத்த ஆட்சி திமுக அதிகமாக இடத்தை பெரும்

  • @lakshminarayanan3228
    @lakshminarayanan3228Ай бұрын

    அண்ணாமலை என்ன விளையாடிகிட்டு இருக்கானா தமிழ்நாட்டுல செருப்படி போடுவான்

  • @harisundarpillai7347

    @harisundarpillai7347

    Ай бұрын

    Yes correct செருப்படி கொடுத்தால்தான் வாயை மூடுவான்

  • @vivekvivekvivek3433

    @vivekvivekvivek3433

    Ай бұрын

    👠👠🩴🩴👞👞😭😭🥵🥵

  • @eraiahduraisamy8349

    @eraiahduraisamy8349

    Ай бұрын

    நீங்க அடிக்கிறத..நா பார்க்கணுமே

  • @Vikei354

    @Vikei354

    Ай бұрын

    ​@@eraiahduraisamy8349kutiya verivel vanguvan antha they magan

  • @mathivanansabapathi7821

    @mathivanansabapathi7821

    Ай бұрын

    உண்மை ..சரி கலைத்தால் மீண்டும் திமுக தான் வரும் குஜராத்தில் மோடி ஆட்சியின் போது கள்ளசாராயத்தால் 172 பேர் இறந்தபோது ஆட்சியை யாரும்கலைக்க வில்லை.

  • @SanaAjees
    @SanaAjeesАй бұрын

    திராவிடத்தை எந்த கொம்பனாலும் கலைக்க முடியாது

  • @meenalshrt4817

    @meenalshrt4817

    Ай бұрын

    ❤❤❤❤❤

  • @intelnew

    @intelnew

    Ай бұрын

    adhuveaa azhinjurum

  • @DeivasigamaniDeivasigama-sr1ie
    @DeivasigamaniDeivasigama-sr1ieАй бұрын

    எந்த அப்பாலும் திமுக ஆட்சியை கலைக்க முடியாது

  • @ELANGOVAN3149

    @ELANGOVAN3149

    Ай бұрын

    அதுதான் திமுக ஆட்சிக்கு வந்தவுடன்.அன்றிலிருந்து கீழ்மட்டத்திலிருந்துமேல்மட்டம்வரைகலைக்கனும் என்று எத்தனையோ முறை முயரற்ச்சி செய்து கொண்டிருக்கிறது

  • @parameswaranchennai

    @parameswaranchennai

    Ай бұрын

    Appadi kalaithalum MEENDUM ABARA VETRI PERUM 200 SEAT URUDHI.

  • @jeevika.b5847

    @jeevika.b5847

    Ай бұрын

    அப்போது முதலில் நீட்டின் குளறுபடிக்கும், EVMன்குளறுபடிளுக்கும், மேற்கு வங்க ரயில் விபத்துக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு ஒன்றியம் கலைக்கப்பட்ட பிறகு இங்கே எடுக்கும் நடவடிக்கைகள் போதைப் பொருட்களை கண்காணித்து கட்டுப்படுத்தாமல் இருந்தால் பார்த்துக் கொள்ளலாம்.....

  • @chidhambaramnallamuthu6357
    @chidhambaramnallamuthu6357Ай бұрын

    திமுக ஆட்சி அலைந்தால் அடுத்த வினாடி பாஜக கலையும்

  • @rajutm9422

    @rajutm9422

    Ай бұрын

    How? Dog

  • @pushpanathan9658

    @pushpanathan9658

    Ай бұрын

    ​@@rajutm9422street dog for u

  • @seenivasan5148

    @seenivasan5148

    Ай бұрын

    எப்புடிடா

  • @rkrakshan9408
    @rkrakshan9408Ай бұрын

    தமிழ் கேள்வி மேன் மேலும் வளர ⚘ வாழ்த்துகள் ✍

  • @raghavn9398
    @raghavn9398Ай бұрын

    எப்போது பாஜக ஆட்சி கலையும்னு சொல்லுங்க?

  • @rkrakshan9408

    @rkrakshan9408

    Ай бұрын

    இந்திய மக்கள் அனைவரும் துன்பம் படும் பொழுது

  • @subramaniamk9066
    @subramaniamk9066Ай бұрын

    திரு.செந்தில்வேல். எனக்கு வயது 70.நான் தங்களுடைய பதிவுகளை நிறைய பார்த்துள்ளேன் அதில் என் மனதை நெகிழவைத்த பதிவு இது தான்.ஏனெனில் பழைய நிகழ்வுகளான,ஆட்சி கலைப்பு,பாலங்கள்,எமெர்ஜென்சி,சுப்ரமண்யசாமியின் ஆட்சி கலைப்புக்கான காரணங்கள்,ஜெயலலிதாவின் சூழ்ச்சி போன்றவற்றை தெள்ளத்தெளிவாக இன்றைய இளைஜர்களுக்கு புரிய வைத்தமைக்கு "மிக்க நன்றி அய்யா" உங்களது பணி தொடரட்டும். "வாழ்க வளமுடன்".

  • @Shankar-nf7dl
    @Shankar-nf7dlАй бұрын

    வாய்ப்பில்லை அரசு நடவடிக்கை எடுத்துக் கொண்டு தான் இருக்கிறது குற்றவாளிகளை கைது செய்துள்ளது அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளது

  • @anandharajK

    @anandharajK

    Ай бұрын

    Annamalai edit....muttal payal annamalai

  • @anandharajK

    @anandharajK

    Ай бұрын

    Thaiyagil all r died....muttal annamalai telling

  • @chandrasekarb890
    @chandrasekarb890Ай бұрын

    ஒரு ஆனியும் புடுங்க முடியாது

  • @kveeramuthu7830
    @kveeramuthu7830Ай бұрын

    ஆடு அன்னாமலத்தை ஆரம்பத்திலேயே உள்ள தள்ளி அடக்கி வைத்திருக்க வேண்டும்,

  • @moseskirubairaj6859
    @moseskirubairaj6859Ай бұрын

    தமிழ் நாடு தனிநாடாக செயல்பட வேண்டும்!

  • @T.Rsamy1234
    @T.Rsamy1234Ай бұрын

    கலைத்து தான் பாருங்கள் சங்கிகலா எதற்கும் சலைத்தவன் இல்லை இந்த திமுக காரன்.... தம்பி செந்தில் ஆக்கபூர்வமான விசயத்தை பத்தி பேசுங்க....இந்த நேரத்தில்..

  • @arumugaswamyp9512

    @arumugaswamyp9512

    Ай бұрын

    👌👌👌🙏🙏🙏👍

  • @shanthisivasubramaniyam9676

    @shanthisivasubramaniyam9676

    Ай бұрын

    👌👌👌👍

  • @manimaranganesan4753
    @manimaranganesan4753Ай бұрын

    நீங்கள் சொன்னதுபோல் சூழல் உருவாக முயற்சி செய்வார்கள். இந்த கள்ளக்குறிச்சியில் கூட இவர்களின் கை இருக்க்காலாம். மிக கவனம் தேவை.

  • @SethuneruSethuneru
    @SethuneruSethuneruАй бұрын

    ஜயா ஆட்சியை கலைத்து பார்க்கடடும் அன்னாமலை எங்கு இருப்பார் என்றுகாலய் பதில் சொல்லும் நாடாளுமன்றம் நடக்குமா

  • @saivijayakumar7188
    @saivijayakumar7188Ай бұрын

    திமுக மட்டும் தமிழ்நாட்டை ஆளாமலிருந்தால் தமிழ்நாடு சுடுகாடாக மாறியிருக்கும் கலைஞரும் தளபதியும் தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சியைதந்தவர்கள் மனசாட்சியுடன் , பகுத்தறிவுடன் சிந்திக்கும் தமிழன் அறிவான்

  • @VV-yh4uh

    @VV-yh4uh

    Ай бұрын

    ❤🙏✅

  • @MJANSI-vz6mp

    @MJANSI-vz6mp

    Ай бұрын

    Kalaner aatchi porkala atchi

  • @ramjiselvaraj8836
    @ramjiselvaraj8836Ай бұрын

    வணக்கம் வாழ்த்துக்கள்,உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்,செந்தில் சார்

  • @rkrakshan9408
    @rkrakshan9408Ай бұрын

    எப்பொழுதும் ஜனநாயக முறையி்ல் மக்களுக்காக அரசியல் நடத்தியவர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆனா‌ல் நிறைய அநியாயமாக சோதனைகளை சந்தித்தவரும் அவர் ஒருவரே ✍

  • @mohandasserrasen5357

    @mohandasserrasen5357

    Ай бұрын

    கடந்த 3 வருடம எத்தனை எத்தனை சோதனைகள் ஸ்டாலின் கடந்து வந்திருக்கிரார், கொஞ்சம் நஞ்சமாகவ பிரச்சனை குடுத்தானுங்க சங்கிங்க, தமிழ்நாட்ட எல்லை சாமி காப்பாத்திருக்கிராரு ஸ்டாலின், எல்லாம் மறந்துட்டானுங்க பாத்திரிக்கை காரனுங்க மக்களும் சரி... திரை கூத்தாடிக்கு வேற வாய்ப்பலிக்க போறானுங்களாம்.. இளைய தலைமுறைக்கு அறிவே கிடையாது..

  • @rkrakshan9408

    @rkrakshan9408

    Ай бұрын

    உண்மை​@@mohandasserrasen5357

  • @senthilkumarvs8955
    @senthilkumarvs8955Ай бұрын

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவங்கள், மணிப்பூர் பிரச்சனை, நீட் தேர்வு மோசடி இவற்றை பற்றி பேச அண்ணாமலை ரெடியா

  • @jainulabideen434
    @jainulabideen434Ай бұрын

    திமுக அரசு மீண்டும் 220 தொகுதியில் வெற்றி பெரும்

  • @nathant382

    @nathant382

    Ай бұрын

    Mecca ,Medina jaikum

  • @savarimuthujoseph5518

    @savarimuthujoseph5518

    Ай бұрын

    இது நிச்சயம் நடக்க போகும் உண்மை, சத்தியம்.🙌🌹🌹🌹💯🙏

  • @MJANSI-vz6mp

    @MJANSI-vz6mp

    Ай бұрын

    Nanga vetripera Vaikom angulmuthal varai

  • @JK-ie1hb

    @JK-ie1hb

    Ай бұрын

    But, what about Faizabad, U.P in recent General elections 2024?😊.@@nathant382

  • @anbuanbarasan9257

    @anbuanbarasan9257

    Ай бұрын

    234/234👍

  • @danandaraj6272
    @danandaraj6272Ай бұрын

    உண்மையை உரக்க எடுத்துரைக்கும் எங்கள் ஊர் அண்ணன் திரு செந்தில் வேல் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல 🎉🎉🎉🎉

  • @queenelizabethmary5768
    @queenelizabethmary5768Ай бұрын

    அதெல்லாம் நடக்கதுண்க brother thi mu ka ஆட்சி 5 ஆண்டுகள் நிலைக்கும் பயப்படவெண்டாம் brother senthil vel அநியாயம் தோர்க்கும் நியாயம் வெல்லும் ஸ்டாலின் அவகளின் நன்றாக நேர்மையாக ஆட்சி செய்யவேண்டும் என்ற நல்ல எண்ணம் வெல்லும் சதிதிட்டங்கள் எல்லாம் மண்ணை கௌவும் thankyou lord

  • @MJANSI-vz6mp

    @MJANSI-vz6mp

    Ай бұрын

    Bjpyai adichi thorathuvom

  • @srinivasankaliyan1266
    @srinivasankaliyan1266Ай бұрын

    தமிழ் கேள்வி - ஆறு இலட்சம் மக்கள் ஆதரவு! பெரு மகிழ்ச்சி! பத்து இலட்சம் மக்களின் ஆதரவை மிக விரைவில் அடைவீர்கள்! வாழ்த்துகள்!

  • @ManiKandan-nv4vj
    @ManiKandan-nv4vjАй бұрын

    செந்தில் சார் வணக்கம் ஆட்டுக்குட்டி ஏதோ பேசுவது என்று நினைக்கிறேன் சாகப் பட வேண்டியவன்

  • @ManoharMuthu
    @ManoharMuthuАй бұрын

    உண்மையை உரக்க எடுத்துரைக்கும் எங்கள் ஊர் தோழர் செந்தில் வேல் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💙💙💙💙💙💙💙🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ThangarajK-xb6ce
    @ThangarajK-xb6ceАй бұрын

    இன்று கொந்தளிக்கும் பத்திரிக்கையாளர்களும், ஊடகவியலாளர்களும் ஜெயலலிதா காலத்தில் வாய்மூடி மௌனம் காத்தது ஏன்?

  • @mohandasserrasen5357

    @mohandasserrasen5357

    Ай бұрын

    அவனுங்க கொந்தளிக்கல, சாரியான தலைப்பு மாட்டிருச்சி, நல்ல காசு பாக்கலாம், அதான் எல்லா சேனலையிம் வாய் வித்துவான் வேலைய பாக்குரானுங்க... அவனுங்குள்ள போட்டி, காசு தான் காரணம்.. முதலமைச்சர் மேலையும் தவரு இருக்கு, ரோம்பவே பாவம் பாக்குரார் மனுசன்...

  • @subrukumarparameswaran

    @subrukumarparameswaran

    Ай бұрын

    காரணம் TASMAC தலைவி. ஊழல் ராணி. A - 1 குற்றவாளி. அடிமைகளை உரு வாக்கிய பெருமை.

  • @rajeswarisamyraj5630
    @rajeswarisamyraj5630Ай бұрын

    தம்பி செந்தில் கலங்காதே தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணம் கொண்ட கோடானு கோடி மக்களின் வேண்டுதலும் விருப்பமும் உள்ளவரை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது தமிழ்நாட்டு மக்களின் நலன் செழிக்க முதல்வர் அவர்கள் தொடர்ந்து ஆட்சி செய்ய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம் நல்லதே நடக்கும்

  • @MJANSI-vz6mp

    @MJANSI-vz6mp

    Ай бұрын

    Makkal votu potathana aduthavan varamudium

  • @sasikumargopalan5970
    @sasikumargopalan5970Ай бұрын

    வாழ்த்துக்கள் தோழர் ❤

  • @kavgamingonilne8524

    @kavgamingonilne8524

    Ай бұрын

    நான் தே மு தி க, இருந்தாலும், மாண்புமிகு முதல்வர், முக, ஸ்டாலின் அவர்கள் ஆட்சி மக்கலுக்கு நல்லாட்சி கொடுக்கிறார் ஆட்சி தொடர வேண்டும், வாழ்த்துக்கள்.!!!!!

  • @chidhambaramnallamuthu6357
    @chidhambaramnallamuthu6357Ай бұрын

    கடவுளே நேரில் வந்தால்கூட திமுக ஆட்சியை தொடமுடியாது.

  • @meenalshrt4817

    @meenalshrt4817

    Ай бұрын

    🔥💗🔥🔥🔥

  • @mohamedismail7208
    @mohamedismail7208Ай бұрын

    Congradulations Mr. Senthil

  • @sokkalingamsokkalingam4386
    @sokkalingamsokkalingam4386Ай бұрын

    சாரயமும்.ஒரு.சதிதான்

  • @bharathiv9582
    @bharathiv9582Ай бұрын

    வாழ்த்துக்கள் தம்பி 🎉

  • @HameedKhan-jp5ci
    @HameedKhan-jp5ciАй бұрын

    ஆட்சியைக்கலைக்குமுன் ஆர்.எஸ்.எஸ் கலைப்பது நாட்டுக்கு நல்லது.

  • @SethuneruSethuneru
    @SethuneruSethuneruАй бұрын

    செந்தில் Sir. ஆட்சியை கலைத்து பார்க்கட்டும் R.n.ரவி சிறையில் இருக்கவேண்டி வருர்

  • @Chinniah-oj8fg
    @Chinniah-oj8fgАй бұрын

    அவனுக்கு வேறு எந்த வேலையும் இல்லை யா அரசியல் அவனுக்கு ஒத்துவராது அவனை போய் ஆடுமேய்க்க சொல்லுங்க😂

  • @HariKrishnan-mg1lg
    @HariKrishnan-mg1lgАй бұрын

    வாழ்க வளமுடன், வாழ்த்துக்கள் 🙏🙏🙏.

  • @ManiKandan-nv4vj
    @ManiKandan-nv4vjАй бұрын

    அண்ணாமலை வெடிக்காத வெடிக்காத பட்டாசு

  • @tamilarasanayyavu1525
    @tamilarasanayyavu1525Ай бұрын

    அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் முதல்வர் இனிமேல் பொருமை காக்க வேண்டாம். அதேபோல் எடப்பாடி பழனிசாமி மீது கொடநாடு வழக்கு நிலுவையில் உள்ளது அதை கையில் எடுங்கள்.

  • @nandhakumar9632
    @nandhakumar9632Ай бұрын

    அறம் செந்தில் சாருக்கு அன்பு வணக்கம். கலைக்கட்டும். திமுக ஒரு ஃபீனிக்ஸ் பறவை. மீண்டும் மீண்டும் உயிர்த்தெழும். இன்னும் காலம் உள்ள வரை நம் மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சிதான். நன்றி.

  • @dhanasundari8677
    @dhanasundari8677Ай бұрын

    உங்கள் கருத்து உண்மை அனைவரும் சிந்திக்க வைத்தது வாழ்க வளமுடன்

  • @sankaranpockianathan1538
    @sankaranpockianathan1538Ай бұрын

    Really superb Senthil 👍🔥hats off to you.👏திமுக பேச்சாளர்களுக்கு அருமையான கன்டென்டை கொடுத்துள்ளீர்கள். தொடரட்டும் உங்களின் சமூகப்பணி! என்றும் நாங்கள் உங்களுடன். ஆரிய, பார்ப்பணிய, பாசிச சக்திகளை வேறறுக்க ஒன்று பட்டு செயல்படுவோம்.

  • @SkA-mp2pg
    @SkA-mp2pgАй бұрын

    நரேந்திர மோசடி evm மோசடியை திசை திருப்பிட்டானே

  • @MJANSI-vz6mp

    @MJANSI-vz6mp

    Ай бұрын

    Evm neetai

  • @nathant382
    @nathant382Ай бұрын

    எந்த கொம்பனாலும் குறை சொல்லமுடியாத ஆட்சி.

  • @MJANSI-vz6mp

    @MJANSI-vz6mp

    Ай бұрын

    Eni avanavathu poranthu vanthathan

  • @nathant382

    @nathant382

    Ай бұрын

    @@MJANSI-vz6mp Ama eppadi MGR, jayalalitha vantha mamthiri yaravuthu poranthu vanthathan

  • @sihabudeenasappa6597
    @sihabudeenasappa6597Ай бұрын

    ஆளும் கட்சி திமுக கண்டிப்பாகாதொடர்ந்து ஆட்சி செயயும் இது உறுதி 👍

  • @vrgurusanthanam8031
    @vrgurusanthanam8031Ай бұрын

    திமுகவின் செயல் திட்டங்களையும் செயல்படுத்தியவைகளையும் செயல்பாடுகளையும் தெளிவுடன் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும், சொல்லவேண்டும். முதல்வர் துணிவுடன் சில முடிவுகள் எடுக்கவேண்டும். உதாரணமாக கொடநாடு விவகாரத்தில் , பொள்ளாச்சி விவகாரத்தில் இன்னும் முடிவுடிவு எடுக்கவில்லையே. ...!!!???

  • @MJANSI-vz6mp

    @MJANSI-vz6mp

    Ай бұрын

    Thuthukudi maranam Jayalalitha maranam allam Vella mootaiai ullre thallunga

  • @razackgafoor7648
    @razackgafoor7648Ай бұрын

    கலைத்துபார்க்கட்டுமே அண்ணாமலைஅதன் விளைவை சந்திப்பார்

  • @jeganathanantony7762
    @jeganathanantony7762Ай бұрын

    Super.... தம்பி செந்தில்..... நீங்கள் மன திடத்துடன்.. தொடர்ந்து பயணிக்க.... வாழ்த்துக்கள்... 🌹 🌹 🌹 🌹

  • @Gurumoorthy-ot8im
    @Gurumoorthy-ot8imАй бұрын

    செந்தில் ஐயா, அண்ணமலை இல்லை, அவன் அப்பன் மோடி வந்தாலும் தி மு க ஆட்சி யை கலைக்க முடியாது

  • @RiRafeek
    @RiRafeekАй бұрын

    தங்களது உயர்ந்த எண்ணத்துக்காகவும் நல்ல நோக்கத்தோடும் மக்களுக்காக குரல் கொடுப்பதாலும் உன்னத உழைப்பாலும் உண்மை செய்திகளாலும் ஆறு இலட்ச ஆதரவாளர்களை பெற்றுள்ள தாங்கள் அதே சிந்தனையோடும் அதே வேகத்தோடும் உண்மை செய்திகளை தொடர்ந்து மக்களுக்காக உழைத்து எண்ணிடலடங்காத ஆதரவாளர்களை விரைவில் எட்டிட மனமகிழ்ச்சியுடன் மனதார வாழ்த்துக்கள்.நன்றி செந்தில் சார்.

  • @user-ox7yr4bg6n
    @user-ox7yr4bg6nАй бұрын

    🥰🌹வாழ்த்துக்கள்

  • @NagavalliNagavallisenthil
    @NagavalliNagavallisenthilАй бұрын

    மக்கலால்தேர்ந்தெடுத்த ஆட்ஷியைகழைப்பதுசட்டப்படியும்தர்மப்படியும்தவரு

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194Ай бұрын

    அதெல்லாம் நடக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். 22 எம் பி க்கள் தன் கைவசம் உள்ள கட்சியை கை வைக்காது என்று நினைக்கிறேன்.

  • @9383812
    @9383812Ай бұрын

    தமிழ் கேள்விக்கு வாழ்த்துக்கள்

  • @rajanbabu3279
    @rajanbabu3279Ай бұрын

    அப்படி எல்லாம் கலைக்க முடியாது பொம்மை ஆட்சி கலைக்கப்பட்டது. அந்த தீர்ப்பு

  • @vrgurusanthanam8031
    @vrgurusanthanam8031Ай бұрын

    நீங்கள் சொன்ன தகவல்கள் பல பேருக்கு தெரியாது என நினைக்கிறேன்.

  • @subramaniana6999
    @subramaniana6999Ай бұрын

    உங்கள் கருத்து வரவேற்க வேண்டிய தேவை இந்த கால கட்டத்திற்கு உள்ளது நல்ல பதிவு வணக்கம்

  • @Murugesand-lg5nh
    @Murugesand-lg5nhАй бұрын

    கேடியே பதவி விலகவில்லை.. மணிப்பூர் CM பதவி விலகவில்லை.. ஸ்டாலின் மட்டும் பதவிவிலக வேண்டும்... நடக்கட்டும் அடுத்த 234 ம் திமுகவிற்கு உறுதி...

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347Ай бұрын

    Wow anna congrats so happy Senthil anna 💐 💐💐💐💐💐💐💐👏👏👏👌👌👍🎇🎆🎇🎆🎇🎆🎇🏆🏆🏆🏆🏆🏆🏆

  • @nisathchity8575

    @nisathchity8575

    Ай бұрын

    Ennathu annamalai ku serupadi vila pogutha😂😂😂

  • @smjavid8424
    @smjavid8424Ай бұрын

    2026 ல் மீண்டும் திமுக கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெறும்.

  • @queenelizabethmary5768
    @queenelizabethmary5768Ай бұрын

    Stalin sir ungal nermsi எண்ணம் உங்களுக்கு வெற்றுதன் தரும் பொறுத்திருங்கள் சிர் அதிசயங்களை காண்பீர்கள் thank you lord

  • @DeivasigamaniDeivasigama-sr1ie
    @DeivasigamaniDeivasigama-sr1ieАй бұрын

    முரண்பாடு எதுவும் இல்லை சொல்வது உண்மை

  • @abenadickrajakumar3161
    @abenadickrajakumar3161Ай бұрын

    அரசு தன் கையில் வைத்து கொண்டு ஸ்டாலின் கடுமையான நடவடிக்கை எடுத்து இருந்தால் இன்று அனைவரும் அவதூறு பேசவார்களா? இன்று அனைவரையும் பேசவிட்டதன் விளைவு. அம்மா இருந்தால் ஒருத்தன் இப்படி பேச முடியுமா?

  • @subrukumarparameswaran

    @subrukumarparameswaran

    Ай бұрын

    நம் மக்கள் திருந்தவில்லை

  • @santhimoni5993
    @santhimoni5993Ай бұрын

    மிகஅருமையான உரையாடல் தோழர் வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி நன்றி.

  • @kannanm3261
    @kannanm3261Ай бұрын

    இதுக்கு முன்பு யார் ஆட்சி கலைக்கும் போது

  • @vairamuthunv963
    @vairamuthunv963Ай бұрын

    வாழ்த்துகள் வாழ்த்துகள் ஐயா.

  • @deivaraj67
    @deivaraj67Ай бұрын

    ஆட்சி கலைப்பு ஒன்னும் புடுங்க முடியாது மத்தியில் சபாநாயகர் தேர்வை நடத்துவதற்கே 56 இஞ்சி இஞ்சி தின்னதைப்போல் இருக்கிறது😊

  • @MJANSI-vz6mp

    @MJANSI-vz6mp

    Ай бұрын

    Kurangai polaia

  • @christyilango2897
    @christyilango2897Ай бұрын

    தமிழக மக்கள் விழித்தெழ வேண்டிய நேரம் வந்துவிட்டதை தெள்ள தெளிவாக கருத்துக்களோடு விளக்கியதற்கு நன்றி.

  • @RajpRaj-cd6uo
    @RajpRaj-cd6uoАй бұрын

    மிக அருமை செந்தில் 💐 அனைத்தும் உண்மை.திமுகவினர் மிக கவனமாக இருக்க வேண்டும்

  • @ravichandran9773
    @ravichandran9773Ай бұрын

    உங்கள் ஆதங்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது.. திருந்தாத உள்ளங்கள் இருந்த என்ன லாபம்.....

  • @kuralmanin5709
    @kuralmanin5709Ай бұрын

    அன்பு மிக்க நம் உடன் பிறப்பு செந்தில்வேல் அவர்களுக்கு, தி.மு.க.வின் இரத்தம் குறள் மணி உங்களுக்கு மிகவும் பணிவுடன் கேட்கிறேன், தையவு செய்து இந்த செய்தியை என் இரத்தத்தின் தலைவன் kalainger இன் தமிழ் மகன் தளபதிக்கு தெரியப்படுத்தவும்.

  • @mohammedjinnah5823
    @mohammedjinnah5823Ай бұрын

    எவேனேவன்.திமுக.என்றமலையோடு.மோதுகிரானோ.அவர்களிமன்டைதான்உடையும்..நினைவிள்வைத்துக்கொல்லுங்கள்.எச்சரிக்கிரேன்

  • @vijayabalanvijayabalan-sw2bu

    @vijayabalanvijayabalan-sw2bu

    Ай бұрын

    சூப்பர் ஐய்யா

  • @Mr1AVM
    @Mr1AVMАй бұрын

    6 லட்சம் subscribers வாழ்த்துக்கள்! மென்மேலும் வளர்ந்து வரலாற்றை பதிவு செய்ய வாழ்த்துக்கள்!! விருப்பு, வெறுப்பின்றி உண்மை செய்திகளை மக்களிடம் கொண்டு செல்ல வாழ்த்துக்கள்!

  • @TGAProMKM
    @TGAProMKMАй бұрын

    என் மனமார்ந்த வாழ்த்துகள் செந்தில் வேல் அண்ணா...

  • @kalaivaniloganathan5136
    @kalaivaniloganathan5136Ай бұрын

    Super suppot DMK 🖖🖖🖖🖖🖐🖐🖐🖐🖐👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajendranjaganathan8151
    @rajendranjaganathan8151Ай бұрын

    முதல்வர் மிகவும் கவனமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது

  • @selvanp6986
    @selvanp6986Ай бұрын

    அன்பு தோழர் உங்கள் ஊடகவியல் கருத்துகள் தமிழ் மண்ணிர்க்கு தேவை.உரக்கா கூறுங்கள் தமிழ் சமுதாயம் விலிப்படைய வேண்டும்.

  • @ulagarajg7143
    @ulagarajg7143Ай бұрын

    Our respected chief minister stalin sir is doing very excellent.

  • @vivekanandanvenugopal3968
    @vivekanandanvenugopal3968Ай бұрын

    திமுக காரன் என்பதில் பெறுமைகொள்வோம்...

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347Ай бұрын

    Good afternoon senthil anna 💐 Happy sunday all TAMIL kelvi 🌹💐❤🎉

  • @sivasiva-v2s
    @sivasiva-v2sАй бұрын

    என்றும் நீங்கள் அறத்தின் பக்கம் நின்று பேசுவீர்கள் என்று நம் தமிழ் சொந்தங்கள் கோடான கோடி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையின் வெளிப்பாடு தான் அண்ணா....6 லட்சம் அன்பு தமிழ் சொந்தங்கள் உங்களின் மீதான அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.என்றும் உங்களின் தமிழ் கேள்வி மேன் மேலும் பல லட்சங்களையும் கடந்து பயணிக்க வேண்டும். வாழ்த்துகள் அண்ணா..தொடரட்டும் உங்களின் பணி........🍀🍀🙏

Келесі