time management tips and tricks

#blouse #tailoring #nellai #shortfeeds #fashion #tailoring #tamil #tamilshorts #tamil #blousecutting #blouseneckdesign #nellai #newvideo #nellai360 #trending #clothing #cuttingskills #customer #cuttingandstitching #trendingshorts #trendingvideo #video #viralvideo #viralshorts #timemanagement #motivation #tipsandtricks #tips #shortstamil #shorts #trendingvideo #trend #timemanagement #chuditharmaterial #maxidresscuttingandstitching #

Пікірлер: 24

  • @monikav9986
    @monikav998619 күн бұрын

    ஹய் சிஸ் இப்போ தான் வீடியோ வரலையே டைம் ஆச்சே நினைத்து கொண்டே போன் எடுத்தேன் நோட்டிபிகேஷன் பார்த்ததும் சந்தோஷம் நேற்று நீங்கள் சொன்ன மாதிரி இன்று எல்லா வேலையையும் முடித்து விட்டு தைக்க ஆரம்பித்தேன் டென்ஷன் இல்லாமல் செய்ய முடிந்தது ரொம்ப நன்றி உங்க வீட்டை அழகாக வைத்துக் இருக்கீங்க ஹோம் டூர் வீடியோ போடுங்கள் இவ்வளவு வேலையிலும் வீட்டை ஆழகா வைத்து இருக்கீங்கனு எங்களுக்கு மோட்டிவேஷனா இருக்கும் உங்கள் வீடியோ பார்த்து விட்டு நான் என் தவறை நிறைய மாற்றம் செய்து உள்ளேன் அதனால் தான் கேட்கிறேன் மன்னிக்கவும் கமண்ட் பெரியதாகி விட்டது நீங்கள் சொல்வது அனைத்தும் எனக்கு பாடம் போல் உள்ளது மிக்க மிக்க நன்றி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்❤❤❤

  • @Nithitailor6419

    @Nithitailor6419

    19 күн бұрын

    ரொம்ப நன்றி சிஸ்டர் உங்கள் comment சூப்பர் thank you 😊

  • @KokilaSivakumar-fk3hs
    @KokilaSivakumar-fk3hs19 күн бұрын

    உங்களுக்கு மிக்க நன்றி சகோ கோரி உங்களுடன்பேசுவது போன்ற உணர்வை ஏற்படுத்தியது நன்றி🙏💕

  • @Nithitailor6419

    @Nithitailor6419

    19 күн бұрын

    ரொம்ப நன்றி சிஸ்டர்

  • @ShivaniGomathi-nf3cu
    @ShivaniGomathi-nf3cu17 күн бұрын

    Hi Akka.... 3 naal ooruku poiten akka .. naan veetukku vanthathum.... 10 tops oram adikkirathu.... 7 blouse thaikkurathu nu neraya vanthurukku akka....oorukku porathuku munnadi 3 blouse thaishshi koduthuttu ponen akka...ippa ippadi vantha tha nenaishi romba santhosha ma irukku akka enakku.... Eppothume enga veetula naan thaikkum poothu unga mattum play agittu irukkum akka... Thank You Akka.....ithe mathiri regular ra video podunga akkka....

  • @Nithitailor6419

    @Nithitailor6419

    17 күн бұрын

    Thank you for your comments sister 😊

  • @user-io7rt7tb5t
    @user-io7rt7tb5t19 күн бұрын

    Super akka

  • @Nithitailor6419

    @Nithitailor6419

    19 күн бұрын

    Thank you 😊

  • @Ungal-Thozhi-Abi
    @Ungal-Thozhi-Abi19 күн бұрын

    Hi sister super ❤

  • @Nithitailor6419

    @Nithitailor6419

    19 күн бұрын

    Hi thank you 😊

  • @shaliharecipes3284
    @shaliharecipes328419 күн бұрын

    Sister entha binoform uniformku yavalo amount vagalam sister

  • @Nithitailor6419

    @Nithitailor6419

    19 күн бұрын

    Nan 300 vanguna

  • @sudhahar5479
    @sudhahar547919 күн бұрын

    Hai nellai sister😃😃😃❤️

  • @Nithitailor6419

    @Nithitailor6419

    19 күн бұрын

    Hi thank u 😊

  • @shobanagopalakrishnan8691
    @shobanagopalakrishnan869119 күн бұрын

    Hi sister nengo sollaradhu saridha yenakum fasta stich pannanu nenekire ana enakku back pain adhigama irukku na yenna saiyaradhu plz solution sollungal

  • @Nithitailor6419

    @Nithitailor6419

    19 күн бұрын

    Thank u 😊

  • @KokilaSivakumar-fk3hs
    @KokilaSivakumar-fk3hs7 күн бұрын

    ஒரு முறை அவங்களுக்கு பிளவுஸ்செட்டாகபோதுனாஅது சரிபன்னிகொடுக்கலாம் எந்த டைலர் சரிஇல்லன்னு செல்றவங்கலஎன்ன பன்னா

  • @Nithitailor6419

    @Nithitailor6419

    7 күн бұрын

    அவங்க கிட்ட பிளவுஸ் வாங்கதீங்க

  • @galattakutties7167
    @galattakutties716719 күн бұрын

    ஹாய் சிஸ்டர் நான் நெல்லை நீங்க நேற்று இரவு டவுணில் உள்ளமெட்டீரியல் கடைக்கு வந்தீங்களா உங்க வயசு என்ன சொல்லுங்க

  • @Nithitailor6419

    @Nithitailor6419

    19 күн бұрын

    சிஸ்டர் நான்வரவில்லை thank you

  • @avpm_tailering
    @avpm_tailering15 күн бұрын

    உளுந்து சோறு க்கு வெண்டைக்காய் பச்சடி நல்லாயிருக்கு ம் உளுந்து சோறு வடிக்க வேண்டியது இல்லை

  • @Nithitailor6419

    @Nithitailor6419

    15 күн бұрын

    Yes sister thank you 😊

  • @user-cc3rw1vc2m
    @user-cc3rw1vc2m19 күн бұрын

    Hi sister s

  • @Nithitailor6419

    @Nithitailor6419

    19 күн бұрын

    Hi sister 😊

Келесі