திண்டு அமைத்து நிலக்கடலை நடவு விதைப்புக்கு பதிலாக நடவு ரெயின் ஓஸ் பயன்படுத்தி தண்ணீர் பாய்ச்சல்

Ойын-сауық

#dharmapuriwebtv #tamilnews #todaytamilnadu
மூன்று நாள் உடல் உழைப்பு நான்காயிரத்து ஐநூறு ரூபாய் செலவு வெற்றிகரமாக திண்டு அமைத்து நிலக்கடலை நடவு செய்து முடித்து விட்டேன். சென்ற ஆண்டு 6000 ரூபாய்க்கு மேல் செலவு செய்து ஒரு படி கூட கிடைக்கவில்லை. இந்த முறை விதைப்புக்கு பதிலாக நடவு செய்து தண்ணீர் பாய்ச்சும் முறைக்கு புதிய யூக்தியாக ரெயின் ஓஸ் பயன்படுத்தி தண்ணீர் பாய்ச்சி இருக்கிறேன்

Пікірлер: 2

  • @SiyonS-lh7kn
    @SiyonS-lh7knАй бұрын

    அவுங்க.அவுங்க.வேலையௌ.அவுங்க.செய்யவேண்டியது தானே..கடவுள்செய்தவிதி..எதோதிண்டுக்கலில்.அணு கதிர்வீச்சு.பயன்படுத்தி....ஒரு விவசாயி.இரண்டுமடஙகுலாபம்பார்த்தார்.பருப்பும்பெருவெட்டு.நோய்தாக்கம்இல்லைனுசொன்னார்.

  • @dharmapuriwebtv

    @dharmapuriwebtv

    Ай бұрын

    பல பேரு குருணை மருந்து விதைத்து கூட சாகுபடி செய்றாங்க அதுல நமக்கு ஈடுபாடு இல்லை

Келесі