No video

திடீரென புதிய சொகுசு கப்பல் பயணம் 🇮🇳😮😍 | எதிர்பாராத சந்திப்புடன் 😊 | Travel 🇮🇳🚢

Jolly Holidays
Domestic Tour
Andaman / Delhi / Shimala/ Manali / Agra/ Shirdi / Goa/ Kerala / Kashmir
Call - 9791084049 // 9113926623
jollyjoyholidays@gmail.com
www.jollyholidays.org

Пікірлер: 89

  • @kolanjiyappakrishnan-qp3ew
    @kolanjiyappakrishnan-qp3ew2 ай бұрын

    தவக்கரன் வீடியோ பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது . மக்களால் பார்க்க முடியாத அழகான இடங்களை காட்டுவது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @Tamilellam
    @Tamilellam2 ай бұрын

    அழகாக உள்ளது அந்தமான் தீவுகள்.. வர வேண்டும் போல இருக்கு

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i2 ай бұрын

    யப்பா .. நாங்கள் போக முடியாத இடத்தை அழகாக காட்டுவதற்கு மிகவும் நன்றி ❤❤❤

  • @jaffnaking3971
    @jaffnaking39712 ай бұрын

    அந்தமான் பெண்களின் நடனத்துடன் இனிமையான கப்பல் பயணம்.. நன்றிகள் 👍👍

  • @Tamilellam
    @Tamilellam2 ай бұрын

    அருமையான கப்பல்.. வாழ்த்துக்கள் தவகரன்..

  • @user-ek6bq9ed5n
    @user-ek6bq9ed5n2 ай бұрын

    சங்கவி இல்லாதது கடும் குஷி போல தம்பிக்கு 😄

  • @user-cr8vo6se9i
    @user-cr8vo6se9i2 ай бұрын

    லட்சக்கணக்கில் தீவுகள் உள்ள கடல் - எங்கள் ஊருக்கு வருகை தந்த உங்களுக்கு நன்றி -

  • @canadaselvan1464
    @canadaselvan14642 ай бұрын

    தீவுகள் வடிவாக உள்ளது.. நல்ல ஒரு காணொளி.. நன்றிகள்

  • @jazaeducation1779
    @jazaeducation17792 ай бұрын

    அந்தமான் செல்ல விருப்பம் உள்ளபவர்கள் தொடர்புகொள்ளவும்

  • @aarokiaraj4652
    @aarokiaraj46522 ай бұрын

    அழகான அந்தமான் தீவு அழகான கப்பல் பயணம்

  • @palanikumar7110
    @palanikumar71102 ай бұрын

    தவக்கரன் வணக்கம் நீங்கள் காட்டுக்கிற இடம் எல்லாம் நாங்கள் நேரில் பார்ப்பது போல இருக்கிறது அதேசமயம் நீங்கள் ஓவ்வொரு இடத்தையும் நீங்கள் சொல்வது மிக அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் 🤝🙏

  • @rajaprakashr999
    @rajaprakashr9992 ай бұрын

    தவக்கரன் வணக்கம் நீங்கள் காட்டுக்கிற இடம் எல்லாம் நாங்கள் நேரில் பார்ப்பது போல இருக்கிறது அதேசமயம் நீங்கள் ஓவ்வொரு இடத்தையும் நீங்கள் சொல்வது மிக அருமையாக இருந்தது வாழ்த்துக்கள்

  • @user-yi5fz5kr4b
    @user-yi5fz5kr4b2 ай бұрын

    இந்த மாதிரி இடம் எல்லாம் நாங்கள் கானொலில்மட்டும்ந்தான்பார்க்கமுடியும்இடம்அழகாஇருக்கு

  • @shriyasanthirakaanthan5307
    @shriyasanthirakaanthan53072 ай бұрын

    Thank you Thava for this awesome video. Nice view at andaman island. Would like to watch other videos too.

  • @sarassmuthu8011
    @sarassmuthu80112 ай бұрын

    Great Thavakaran👌👌 Thanks for showing the beauties of Andaman and Nicobar islands.🙏 You are showing the places which the other you tubers didn't show.. Want to visit it . Take care ❤❤

  • @gangaacircuits8240
    @gangaacircuits82402 ай бұрын

    அந்தமான் ஆதிவாசிகள் வசிக்கும் தீவுகளில் தடைசெய்யப்பட்ட மிக முக்கியமான தீவு வடக்கு சென்டினல் தீவு அங்கு வாழும் பழங்குடியினர் மனிதர்களையே வேட்டையாடும் குணமுள்ளவர்கள். அதனால் இந்திய அரசு பொது மக்கள் அந்த தீவுக்கு செல்ல தடைவிதித்துள்ளது. தொலைவில் நிறுத்தி காண்பிப்பார்களாம். உங்கள் அந்தமான் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @Educational4117
    @Educational41172 ай бұрын

    கல்வியே உன் சமூகத்தை உயர்தும் சிறுவர்களின் கல்வி அறிவு வளர பாடுபடு😅😅😅

  • @RSXXX229
    @RSXXX2292 ай бұрын

    BRILLIANT VLOG 👏. JAFFNA PENINSULA DINASOR'S HEAD LANDSCAPE WITH BUNCH OF TINY ISLANDS SURROUNDED 🏝 HAS ENORMOUS POTENTIAL FOR TOURISM DEVELOPMENTS. INDIA HAS ENORMOUS POTENTIAL FOR TOURISM; FROM ISLANDS TO HIGH HILLS TO 3 SEAS BEACHES TO WELLNESS TOURISM; THEY NEED TO BE CLEAN ENVIRONMENT AND PUBLIC PLACES TO BECOME WORLD'S TOP TOURIST SPOT.

  • @dharshankalai7141
    @dharshankalai71412 ай бұрын

    கப்பலின் உள்ளே இன்றுதான் பார்த்தேன்

  • @Arivalagan-xs5te
    @Arivalagan-xs5te2 ай бұрын

    மிகவும் அழகான பயணம் வாழ்த்துக்கள் சகோதரா..... நன்றி.

  • @alexrobin6586
    @alexrobin65862 ай бұрын

    உங்கள் காணொளிகள் அனைத்தும் அருமை

  • @a.m.balasubramanimuthu1080
    @a.m.balasubramanimuthu10802 ай бұрын

    மிக அழகான அருமையான பதிவு வாழ்த்துகள்

  • @muthusamy5179
    @muthusamy51792 ай бұрын

    அருமையான பதிவு🙏🙏🙏🙏

  • @sarathliyanage-vb4jd
    @sarathliyanage-vb4jd2 ай бұрын

    හැවුලොක් දුපනට බෝටිටුවෙන් ගිය ගමන ඉතා සුන්දරයි ❤❤❤❤❤❤❤❤❤

  • @thevanada8505
    @thevanada85052 ай бұрын

    Super Duper ❤❤❤Thanks for sharing this information.

  • @gobisview
    @gobisview2 ай бұрын

    Vera level thavakaran ❤❤

  • @TalksByTharani
    @TalksByTharani2 ай бұрын

    அந்தமான்தீவுகளைபார்க்க அழககா இருக்கின்றது தாவாகரன்வாழ்த்துக்கள் சங்கவியை காணொளியில் பார்க்க ஆசையாக இருக்கின்றது நன்றி❤❤❤❤❤🫂🫂🫂🫂

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i2 ай бұрын

    மதுரை மக்கள் ❤❤

  • @mathi2467
    @mathi24672 ай бұрын

    மிகவும் அருமை. வீடியோ குவாலிட்டி மிகவும் அருமை

  • @PanchadsaramPanchadsaram
    @PanchadsaramPanchadsaram2 ай бұрын

    👍அந்தமான்தீவுசூபர்

  • @Davidratnam2011
    @Davidratnam20112 ай бұрын

    Nice beautiful cheap and best safe indian islands

  • @tmurali1067
    @tmurali10672 ай бұрын

    சூப்பர் 👍👍👍👍🇨🇦

  • @sristhambithurai8012
    @sristhambithurai80122 ай бұрын

    வாழ்த்துக்கள் தவகரன்..

  • @balujaya669
    @balujaya6692 ай бұрын

    ❤❤❤ Beautiful video mr.Thavakaran brother.Nalvalthukkal Thavakaran brother.❤❤❤❤❤

  • @lathasaranathan7876
    @lathasaranathan78762 ай бұрын

    Very nice journey thavakaran . Super bro

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen85042 ай бұрын

    THANKS FOR SHARING.AZHAKANA PLACE.FROM CANADA

  • @loretbastibal1770
    @loretbastibal17702 ай бұрын

    Very interesting video. You have travelled all over the world. Why don't you visit Ireland..you will enjoy the weather and the beauty of the country.

  • @pradeepkumar-px4yk
    @pradeepkumar-px4yk2 ай бұрын

    😍nice place

  • @geethasuganthi8877
    @geethasuganthi88772 ай бұрын

    Very nice place 😊😊😊🎉🎉

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar29212 ай бұрын

    Hi thavakaran this time you put very useful video thank you👍👍👍🇧🇪🇧🇪🇧🇪

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar29212 ай бұрын

    Hi wow amazing nice place 👍👍👍👍🌹🌹

  • @rtdhana
    @rtdhana8 күн бұрын

    Budget enna, room rates enna and ferry tickets evlo, idhu ellaam sonnaa innum useful-la irukkum...

  • @lillykambam8046
    @lillykambam80462 ай бұрын

    Anthaman alaku man pola aade varum en bethhe❤

  • @user-gk5cr4rx4m
    @user-gk5cr4rx4m2 ай бұрын

    Super ship travel

  • @nazeernazeer3566
    @nazeernazeer35662 ай бұрын

    Very nice lot of thanks bro I am fareena kandy

  • @velnalina5090
    @velnalina50902 ай бұрын

    அருமையான பதிவு

  • @VijayRaj-vh5pg
    @VijayRaj-vh5pg2 ай бұрын

    அண்ணா சூப்பரோ சூப்பர்🎉🎉🎉🎉

  • @selvarajkennedy9219
    @selvarajkennedy92192 ай бұрын

    அந்தமான் பாருங்கள் அழகு,

  • @Yalinikamalbharathy
    @Yalinikamalbharathy2 ай бұрын

    Enjoy bro 😉

  • @ayyarraja4715
    @ayyarraja47152 ай бұрын

    வாழ்த்துக்கள் சகோ தமிழ்நாடு இராஜபாளையம்

  • @user-xl4ny5im1x
    @user-xl4ny5im1x2 ай бұрын

    சந்தோசமாகவுள்ளது தவகரன் 👍 நன்றிகள் 🙏

  • @waytosuccess7092
    @waytosuccess70922 ай бұрын

    Super

  • @muralib1857
    @muralib18572 ай бұрын

    EXCELLENT VIDEO.

  • @djdharma1961
    @djdharma19612 ай бұрын

    நன்றி நன்றக இ

  • @user-wc7pz6yv6d
    @user-wc7pz6yv6d2 ай бұрын

    Where is sankavi sis?

  • @ara3388
    @ara33882 ай бұрын

    Soupper ❤❤

  • @dossramasamy6369
    @dossramasamy63692 ай бұрын

    Super 👍👍

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil52 ай бұрын

    Super vere level 👍

  • @user-vw4de5mv9w
    @user-vw4de5mv9w2 ай бұрын

    மகிழ்ச்சி

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h2 ай бұрын

    சூப்பர்

  • @kirupaarul9657
    @kirupaarul96572 ай бұрын

    Beautiful

  • @user-oi8qq6ld6d
    @user-oi8qq6ld6d2 ай бұрын

    தம்பி தவகரன் அந்தமான் காணோளிகள் சுப்பர் யாழில் இருந்து போய்வர எவ்வளவு செலவாகும் (உத்தேசமாக)

  • @LavanLavan-ne3rr
    @LavanLavan-ne3rr2 ай бұрын

    Evvala kaasu mudiyum. Unka vanthu povatharku

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka2 ай бұрын

    புதிது புதிதாக கண்டுபிடித்து இயற்கையோடு வாழ விடாமல் செய்வது விஞ்ஞானம்தான் காரணம்

  • @Subramanisubramani-yr5bp
    @Subramanisubramani-yr5bp2 ай бұрын

    Very.good.pleace.brother

  • @sivathava8327
    @sivathava83272 ай бұрын

    Super blog

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam13272 ай бұрын

    Thanks

  • @motilalr4119
    @motilalr4119Ай бұрын

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jothitharani7151
    @jothitharani71512 ай бұрын

    Very nice

  • @user-uu9zg1pz5s
    @user-uu9zg1pz5s2 ай бұрын

    Nice👍🏻

  • @ayyakannumuniyandi8388
    @ayyakannumuniyandi83882 ай бұрын

    ஆங்கிலம் கலக்காத தமிழ்

  • @ShanthanKumar-bu3mz
    @ShanthanKumar-bu3mz2 ай бұрын

    Super bro❤

  • @paramalingamthamileesan5528
    @paramalingamthamileesan55282 ай бұрын

    Super 🎉🎉🎉

  • @sivakaranvlogs90
    @sivakaranvlogs902 ай бұрын

    Super❤

  • @pamininavaratnam2579
    @pamininavaratnam25792 ай бұрын

    Supper

  • @user-ku5gj7bt1l
    @user-ku5gj7bt1l2 ай бұрын

    Hii

  • @saravananswitzerland355
    @saravananswitzerland3552 ай бұрын

    From swiss

  • @dexterjohns5566
    @dexterjohns55662 ай бұрын

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan55202 ай бұрын

    😍😍😍

  • @mohamedyousuf7269
    @mohamedyousuf72692 ай бұрын

    ❤❤❤❤❤

  • @IRaja-wu8og
    @IRaja-wu8og2 ай бұрын

    ❤❤❤❤

  • @ThavamThavakumar-ux2hl
    @ThavamThavakumar-ux2hl2 ай бұрын

    👍👍👍👍❤️❤️❤️❤️🤗🤗🤗

  • @murugank4736
    @murugank47362 ай бұрын

    ❤❤❤❤❤👍👍👍👍

  • @Kumaar75
    @Kumaar752 ай бұрын

    Super

  • @user-ee5hp6gj4z
    @user-ee5hp6gj4z2 ай бұрын

    Super

Келесі