திங்கள்கிழமை காலை மாலை கேட்கவேண்டிய சூப்பர் ஹிட் சிவன் பார்வதி பங்குனி உத்திரம் பாடல்கள்/

#spbsivansongs #பங்குனிஉத்திரம் #tamilbhaktipadalgal #subamaudiovision #subamaudiovision #ohmmuruga #spbdevotionalsongs #mahadev #sivantamilsongs #sivan #ShivanSongs #ShivanSong #SivanNewSongs #SivanTamilSongs #TamilBakthiPadal #Shivan #Namashivaya #OmNamashivaya #Panchalinga #SivanPotri #ShivanSongs #SivaSong #Monday #Shivan #Annamalaiyar #ShivanSongs #SivaSongs #Annamalaiyar #Isha #BakthiSongs #TamilBakthiSongs #Parvathi #Annamalaiyar #ArunachalaEaswarar #Shivan #Arunachala #ArunachalaEswararTemple #Tamil #Bakthi #bakthisongs #BakthiSongs #SpbGodSongs #TamilBakthiPaadal #sivanparvathipadalgal #meenatchithirukalyanam
சிவனுக்கும் பார்வதிக்கும் சோமசுந்தரர் என்றும் மீனாட்சி என்றும் நாமம் கொடுத்து மணம் செய்வித்த நாளும் பங்குனி உத்தர நாளாகும். சிவனின் மோன நிலையைக் கலைத்த மன்மதனை எரித்ததால் கலங்கி நின்ற தேவர்களுக்கு ஆறுதல் வார்த்தையாக சிவன் தேவியை இத்தினத்தில் மணந்தார் என்பது ஐதீகம்.
இத்தினத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் ஆடை அணிகளால் அழகுசெய்து மணவறையில் அமர்த்தி வாத்தியங்கள் முழங்க, வேதங்கள் ஓதி, ஹோமம் வளர்த்து, தோத்திரங்கள் கூறி, தாலி கட்டி, வாழ்த்துக்கள் கூறி, அலங்கரித்த பல்லக்கில் இருவரையும் ஊர்வலமாகக் கொண்டு சென்று பள்ளியறைக்கு அனுப்பி வைப்பார்கள்.
பங்குனி உத்தரக் கல்யாணத் திருவிழா பசுவாகிய ஆன்மா பதியாகிய சிவத்துடன் இணைவதாக ஓர் உயர்ந்த நிலையினை எடுத்துக்காட்டுகின்றது. இத்தினத்தில் அம்மையப்பனைக் குறித்து சைவர்கள் விரதமிருப்பர். பகற்பொழுது உணவு உட்கொள்ளாது, இரவில் பால், பழம் போன்ற உணவு வகைகளை உட்கொண்டு, விரதம் அனுஷ்டிப்பர். இதனைக் கல்யாணசுந்தர விரதம் என்றும் அழைப்பர்.
இத்தினத்தில் பார்வதியை, பரமேஸ்வரன் மணந்தார். ராமன், சீதையை கரம் பிடித்தார். மேலும் முருகன், தெய்வானையை கரம் பிடித்தார். திருவரங்கநாதர், ஸ்ரீ ஆண்டாள் முதலிய தெய்வ திருமணங்கள் பலவும் பங்குனி உத்திரத்தன்று தான் நடைபெற்றன. இதனால் பங்குனி உத்திர விரதம் திருமண விரதம் என்றும், கல்யாண விரதம் என்றும் போற்றப்படுகிறது.
இளைஞர்களும், கன்னிகளும் இத்தினத்தில் சிவனையும், முருகனையும் திருமணக் கோலத்தில் வணங்கி வழிபட்டால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என நம்பப்படுகிறது !!
Chapters :
00:00 கைலாச மலையாலும் | Kailasa Malaiyallum
05:26 விண்ணை அளந்து | Vinnai Alanthu
12:06 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய | Ohm Namashivaya Ohm Namashivaya
18:58 அண்ணாமலை வாழும் | Annamalai Vazhum
25:06 சிவனாடும் அண்ணாமலை | Sivanaadum Annamalai
30:47 சக்தி பாதியாய் | Sakthi Pathiyaai
Title : SIVAN PARVATHI SPECIAL SIVAN SONGS | சிவன் பார்வதி ` சிவன்பாடல்கள்
Sung by : S.P.BALASUBRAMANIAM
MUSIC : ARAVIND | R.P.KARAN | VEERAMANIKANNAN | HITHESH
LYRICS : MUGILAN | VARASREE
Direction & Production : SUBAM RADHA.M | தயாரித்து வெளியிடுவோர் : சுபம் ராதா .எம்
Copyright By : Subam Audio Vision | பதிப்புரிமை : சுபம் ஆடியோ விஷன்
Welcome to Subam Audio Vision- was established in the year 1997,as a retailer evolving into a distributor and then into a Music production house is now established as the Leader in the South Indian music Industry in basic Repertoire. One of the finest destination for exclusive devotional content. Here you can find the most pleasant and pleasing bhakti/spiritual songs in Tamil, Telugu, Kannada which will make your mind fresher and more focused. This channel features devotional songs from legendary artists like S.P.Balasubramanium, Unnikrishnan, Vani Jairam, L.R.Eswari, Veeramanidasan. Subam audio vision repertoire includes Devotional on Annamalaiyar songs, Vinayagar songs, Amman songs, Ayyappan songs, Murugan songs, perumal songs, folk songs, தமிழ் பக்தி பாடல்கள் தொகுப்புகள்,அம்மன் பாடல்கள், விநாயகர் பாடல்கள். Thank you for all your love and support and do subscribe us.
Some of the other albums rendered by our legend singers for subam audiovision Include
Kandhar Shati Kavasam - • கந்தர் சஷ்டி கவசம் பாட...
Annamalaiyar Suprabhatham Kavasam - • அண்ணாமலையார் சுப்ரபாதம...
Annamalaiyar Thevaram - • ANNAMALAIYAR THEVARAM ...
Ohm Shakthi - • செவ்வாடைக்காரியாமா ப...
Paramesa - • ஆதியில் கலந்தவள் பாடல...
Pradhosham - • பிரதோஷம் நந்தி பகவான் ...
Arunachalam - • அருணாச்சலா சிவ ஓம் பாட...
Vinayagar Agaval - - • விநாயகர் அகவல் 2021 ப...

Пікірлер: 4

  • @RajaDurai-du7kj
    @RajaDurai-du7kj2 ай бұрын

  • @kumaravelm800
    @kumaravelm8003 ай бұрын

    ஓம் நமசிவாய

  • @ravindrant9090
    @ravindrant90904 ай бұрын

    Ohm Namashivaya Ohm Namashivaya Ohm Namashivaya Ohm Namashivaya Ohm Namashivaya ❤❤❤❤❤

  • @DhuruvanK-qo9sj
    @DhuruvanK-qo9sj3 ай бұрын

    Om namasavayan porri 🙏🙏🙏🙏🙏🙏🙏 thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏 thunai

Келесі