தினம் சாப்பிடும் இட்லியின் சொல்லப்படாத ரகசியங்கள் | Benefits of Idli | Theneer Idaivelai | EPI - 41

Ойын-сауық

This video brings about the benefits of Idli that we eat daily..!!
Written & Performed by Pragadeesh
Shot & Edited by Shyam
#TheneerIdaivelai #இட்லி #Idli
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai
Follows on Sharechat : sharechat.com/profile/theneer...

Пікірлер: 397

  • @balajibabud1223
    @balajibabud12234 жыл бұрын

    This man is doing a service to humanity. Yet This channel is underrated.

  • @Rajeshkumar-oe2yt
    @Rajeshkumar-oe2yt4 жыл бұрын

    Idly + chuttney+ sambar apdiye kolapi adikanum thani tasteuu

  • @vickyjothivel8165
    @vickyjothivel81654 жыл бұрын

    இட்லிக்கு மூன்று வகை சாட்னி வச்சி செமயா சாப்டனும் நன்பா

  • @gokulmsd4825
    @gokulmsd48254 жыл бұрын

    இட்லியும் சாம்பாரும் /மீன் குழம்பும் (தனிசுவை)🔥🥰

  • @Sujukitchen

    @Sujukitchen

    4 жыл бұрын

    மீன் குழம்பு Hmmmm அட்டகாசம் 😋😋😋😋

  • @gokulmsd4825

    @gokulmsd4825

    4 жыл бұрын

    நிச்சயமாக 🍛

  • @InfraredSpace

    @InfraredSpace

    2 жыл бұрын

    Correct bro... Sambar/meen kolambu/chicken fry kooda superah irukkum. Onnu Chicken fry mattum vechu side dishah saptu paarunga semmaya irukkum.

  • @karthickn2221
    @karthickn22214 жыл бұрын

    இட்லிய பத்தி அருமையா சொன்னீர்கள் சாகோ. அடுத்த பதிவில் கீரை பற்றிய ஒரு பதிவு போடுங்கள் சகோ

  • @ajithkumarsr5553

    @ajithkumarsr5553

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/amdqlauuo9bAfdI.html

  • @KarthiKeyan-vd2hb
    @KarthiKeyan-vd2hb4 жыл бұрын

    நம் உணவின் மகத்துவங்களை பகிர்ததற்கு நன்றி.

  • @karuna040288

    @karuna040288

    4 жыл бұрын

    பகிர்ந்ததற்கு

  • @angryboy252

    @angryboy252

    4 жыл бұрын

    Idly founded on other country

  • @ajithkumarsr5553

    @ajithkumarsr5553

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/amdqlauuo9bAfdI.html

  • @sabariraja6315
    @sabariraja63154 жыл бұрын

    இட்லியும் குடல் குழம்பும் Vera level bro 😋

  • @deepaks3570

    @deepaks3570

    4 жыл бұрын

    Bro Vera Mari bro...

  • @nunthuthumi
    @nunthuthumi4 жыл бұрын

    சரினா நல்ல பணி உங்கள் குழுவினருக்கு வாழ்த்துக்கள் அண்ணா 🤝🤝🤝 இட்லி தோசை மெதுவடை சப்பாத்தி மிக பிடித்த உணவு எனக்கு சுற்றுலா செல்லும் போது இரவு உணவு காலை உணவு இட்லிதான் எடுத்துக்கொள்வோம் பயணத்தில் வயிற்றுக்கு எந்த தொந்தரவும் தராது (எனக்கு தெரிந்த இட்லியின் ரகசியம் இது ஒன்னுதான் இந்தோனேசியாவில் இருந்து சோழர்கள் மூலம் நமக்கு வந்ததுதான் இட்லி மூளைக்குள் சுற்றுலா வே.இறையன்பு அவர்கள் எழுதிய புத்தகத்திலிருந்து)

  • @vijayamallika6572

    @vijayamallika6572

    4 жыл бұрын

    Oh! really?Ippo Indonesians idly sapdrangala?

  • @nunthuthumi

    @nunthuthumi

    4 жыл бұрын

    @@vijayamallika6572 அத நீங்க இந்தோனேசியா கார்களிடமோ அல்லது மூளைக்குள் சுற்றுலா புத்தகம் எழுதிய அய்யா திரு . வே . இறையன்பு அவர்களையோ கேட்க வேண்டும் தற்போதைய இணைய உலகில் முடியாதது எதுவும் இல்லை முகநூலில் தொடர்பு கொண்டு நேரடியாகவே இந்த கேள்வியை அவரிடம் கேட்கலாம்

  • @user-zw2qz5ds5s

    @user-zw2qz5ds5s

    4 жыл бұрын

    @@vijayamallika6572 கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு பாருங்க. உங்களுக்கு தேவையான எல்லா தகவலும் கிடைக்கும்.

  • @user-zw2qz5ds5s

    @user-zw2qz5ds5s

    4 жыл бұрын

    இந்தோனேஷியர்கள் சாப்பிட்டது இட்லி இல்லயாம். அதுக்கு பெயர் கெட்லியாம். அது முழு உளுந்தை மோரில் ஊறவைத்து செய்யக்கூடிய ஒரு பதார்த்தம்.

  • @vijayamallika6572

    @vijayamallika6572

    4 жыл бұрын

    @@user-zw2qz5ds5s 👍 நன்றி!

  • @thiruvalluvarkalaikuzu
    @thiruvalluvarkalaikuzu4 жыл бұрын

    ஆவியில் வெந்ததை உண்டால்..ஆயுள் அதிகம்....

  • @nandhinid1465
    @nandhinid14654 жыл бұрын

    செம 👌அரிசி, உளுந்து மட்டும் இல்லை அண்ணா வெந்தயம் சேர்த்து தான் அரைப்போம். வெந்தயமும் உடம்புக்கு ரொம்ப நல்லது .. ☺️

  • @Sujukitchen

    @Sujukitchen

    4 жыл бұрын

    U r correct 😍😍👌👌

  • @narain7778
    @narain77784 жыл бұрын

    பூ போல இட்லி கூட நாட்டு கோழி குழம்பு...இருந்த செமயா இருக்கும்...Every Sunday my home special...இதமாறி சாப்பிடவங்க coment poduga

  • @deepadhanasekar4694

    @deepadhanasekar4694

    4 жыл бұрын

    Naankaluthan

  • @karthicks859

    @karthicks859

    3 жыл бұрын

    Evry year Diwali week I do 😎... Not good to eat every week 👍

  • @thalapathyvijayaddict1952
    @thalapathyvijayaddict19524 жыл бұрын

    My favorite food... idli mutton kulambu.. 😋

  • @theneeridaivelai

    @theneeridaivelai

    4 жыл бұрын

    aahaa...echil oorugiradhuppaaa

  • @vvidya6870

    @vvidya6870

    4 жыл бұрын

    Me too😍😍😍

  • @Sujukitchen

    @Sujukitchen

    4 жыл бұрын

    😍😍😍

  • @juvairiyajubair07juvairiya55
    @juvairiyajubair07juvairiya554 жыл бұрын

    அருமை அருமை, தமிழ் உணவின் அருமை பெருமைகளை எடுத்துரைத்தக்கு நன்றி

  • @kaviarasu7233
    @kaviarasu72334 жыл бұрын

    Unga video paakum pothu mattum looking different feel bro Really happy 😍😍😘😘

  • @jayasreevignesh1374
    @jayasreevignesh13744 жыл бұрын

    Anna unga videos la super... Informative ah and pakavum interesting ah iruku anna..Ipo la yentha food saptalum atha pathi ninga sonathu tha ninapu varuthu... Finishing touch ah vara songs la innum super anna...😊😊👌👌👌

  • @shaffiulla4096
    @shaffiulla40964 жыл бұрын

    Super nanba romba useful msg sollreenga .. continue pannunga All the best... Oru chinna suggestion Nooi ethrpu Sakthi ku oru video try pannunga...

  • @sivaranjanid7777
    @sivaranjanid77774 жыл бұрын

    Really u r team member done a good job........... Good idea..... Innovative theam

  • @user-gm8fi4yf5q
    @user-gm8fi4yf5q4 жыл бұрын

    என் விடுதி மாணவர்கள் இட்லி என்றாலே ஓடுவார்கள் சகோ ....அவர்களின் தட்டைப் பிடித்து தலா 4 இட்லி வைக்கிறேன்.... இந்த காணொலியை அவர்களிடம் காட்டியதும் அவர்களிடம் ஒரு சிறிய மாற்றத்தை உணர்ந்தேன் .....!!!! நன்றி சகோ .........

  • @Sujukitchen

    @Sujukitchen

    4 жыл бұрын

    Woooowww supper

  • @Dhineshkannan
    @Dhineshkannan4 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி ...,,

  • @ashoka5046
    @ashoka50464 жыл бұрын

    Super bro. Nice explanation. It would be helpful information for today's generation who are not aware of this.

  • @sureshrook
    @sureshrook4 жыл бұрын

    மிகச் சிறந்த பணி அண்ணா... வாழ்க வளமுடன் 🙏

  • @missrajah9682
    @missrajah96824 жыл бұрын

    omg didn't know idly had so much benefits, guess I'll eat more of it from now on 👍🏾

  • @arvi143.
    @arvi143.4 жыл бұрын

    மிகவும் அற்புதமான பதிவு 😍

  • @rgmathi08
    @rgmathi084 жыл бұрын

    Amazing news bro! 944 like. No dislike.... 👏👏👏

  • @sundarrajan7260
    @sundarrajan72604 жыл бұрын

    Super na....sema....enga veetla innaki Murungakai sambar than...

  • @r.m.rajesh8022
    @r.m.rajesh80224 жыл бұрын

    You have a Fantastic Way to explain ... 😋

  • @sathikbasha3429
    @sathikbasha34294 жыл бұрын

    Anna vera level na semaya pandriga na ungala na fb la erunthu follow pandra ungaloda Yella video yum pathuruva semma ....sekkeriram nega sigaram adaya enudaya vazthukal

  • @pavithiranpavi5478
    @pavithiranpavi54784 жыл бұрын

    அருமை🇲🇾

  • @Vagupparaitamil
    @Vagupparaitamil4 жыл бұрын

    அருமை....

  • @ajithkumar.a1425
    @ajithkumar.a14254 жыл бұрын

    😍😘அட சுட சுட அந்த மதுரை மல்லிப்பூ இட்லியே🍛😋😋

  • @sekarkumar5688
    @sekarkumar56884 жыл бұрын

    Best you tube channel ...

  • @harishbabu4635
    @harishbabu46354 жыл бұрын

    Bro your concept is very good .by your video Pls create awareness on traditional rice variety and benefits . It will be useful . Thank you

  • @vibinchakravarthy3056
    @vibinchakravarthy30564 жыл бұрын

    Arumai 🔥❤️

  • @sathishsubramani9067
    @sathishsubramani90674 жыл бұрын

    Nice information for today

  • @ganeshkumarjeyaraj5379
    @ganeshkumarjeyaraj53794 жыл бұрын

    Your video is always good. Keep it up

  • @educateeverything3404
    @educateeverything34044 жыл бұрын

    Sema bro good reformer

  • @thaarik879
    @thaarik8794 жыл бұрын

    very good . thanks.

  • @pavnaanthony3708
    @pavnaanthony37084 жыл бұрын

    Neenga shoot pannu pothu I was there wanted to buy onion frm u as I thought u were the vendor(U were shooting in mylapore on Monday) but then realised u were doing a short film so realistic u were looking.....like a street vendor 👍👍

  • @yuvaprakashn9531
    @yuvaprakashn95314 жыл бұрын

    Thanks for video

  • @agrisubharaji.nilamsiragu506
    @agrisubharaji.nilamsiragu5064 жыл бұрын

    Nice bro... good information

  • @kanishkam4976
    @kanishkam49764 жыл бұрын

    kantippa sappituvom sagoooo 👍 thank you so much 🙏🏼

  • @Iam_gr00t
    @Iam_gr00t4 жыл бұрын

    Yow. ne super ah explain panre ya.. superb .

  • @Deepakkumar-qr2os
    @Deepakkumar-qr2os3 жыл бұрын

    Anna very super Put more videos like this....

  • @niranjanm9405
    @niranjanm94054 жыл бұрын

    Commendable efforts!! Can u let us know on the benefits of Varagu arisi.

  • @haritheking4615
    @haritheking46154 жыл бұрын

    ஆரோக்யம் அதான நமக்கு வேணும் சிறப்பு அண்ணா

  • @josephm6879
    @josephm68794 жыл бұрын

    Very good message

  • @youtune3761
    @youtune37614 жыл бұрын

    I always support you video never skip ads and watch full video . Keep up your work Thanks from Toronto

  • @theneeridaivelai

    @theneeridaivelai

    4 жыл бұрын

    Thanks for your support brother!

  • @thilahamsellamuthu1487
    @thilahamsellamuthu14874 жыл бұрын

    Arumai arumai🙏💚

  • @Naveenkumar-hq2ri
    @Naveenkumar-hq2ri4 жыл бұрын

    Super Anna you rocking keep uploading more videos

  • @mylifemyrules5366
    @mylifemyrules53664 жыл бұрын

    No dislike this is u r victory

  • @bhuvanabhuvana7607
    @bhuvanabhuvana76073 жыл бұрын

    அருமையான கருத்து. வாழ்த்துக்கள்.

  • @adhivignesh8953
    @adhivignesh89534 жыл бұрын

    Vera level bro and semmma

  • @subbulakshmikandan9368
    @subbulakshmikandan93684 жыл бұрын

    Superb Anna Sama keepit up

  • @dpsinnisai2121
    @dpsinnisai21214 жыл бұрын

    Good information

  • @kanimathi3580
    @kanimathi35804 жыл бұрын

    Super anna Idly the best breakfast..

  • @Msathishkannan
    @Msathishkannan4 жыл бұрын

    Bro romba nalla pannuringa keep it up...

  • @mcssmart6165
    @mcssmart61654 жыл бұрын

    Only channel that doesnt ask to Follow us, subscribe us or like us. Real channel that service for us.

  • @VINOTHKUMAR-kl3vc
    @VINOTHKUMAR-kl3vc4 жыл бұрын

    Idly my fav dish... 🥰... Palaya idlya thool mulagai podi pottu pisanchu sapuduruthu....😋

  • @rajaramuraja569
    @rajaramuraja5694 жыл бұрын

    நன்றி அண்ணா

  • @prakashsivam2991
    @prakashsivam29914 жыл бұрын

    01:55 niyaphakam vachu kekurigala... nanum apdi tha ninechhn bro but super...... Video..

  • @indhuanandhan313
    @indhuanandhan3134 жыл бұрын

    Good job Anna

  • @balamanibalamani1737
    @balamanibalamani17374 жыл бұрын

    அருமை அருமை

  • @SASTHA_DHASAN
    @SASTHA_DHASAN4 жыл бұрын

    Very nice Brother

  • @laxmanraju427
    @laxmanraju4274 жыл бұрын

    Superb

  • @abianutwins3908
    @abianutwins39084 жыл бұрын

    உணவுவில் இட்லி , பழங்களில் சிறந்தது முதன்மையானது சிவப்பு கொய்யா..... இட்லியும் இரண்டு நாட்களுக்கு மேல் வைத்து சாப்பிட்டால் அதுவும் நல்லதல்ல......சிறுதானியங்கள் கொஞ்சம் கலந்து இட்லி சுடலாம்...நன்றாக இருக்கும்....

  • @amalachristychristy8251
    @amalachristychristy82514 жыл бұрын

    உன்னதமான உணவு இட்லி. My favorite.

  • @balajibala3306
    @balajibala33064 жыл бұрын

    Thanks

  • @rajaganapathi9017
    @rajaganapathi90174 жыл бұрын

    Sure naa😍😍😍😘😘

  • @karuna040288
    @karuna0402884 жыл бұрын

    அருமை

  • @tharungunasekaran2209
    @tharungunasekaran22094 жыл бұрын

    Keep doing...🔥

  • @sarathsakthi3266
    @sarathsakthi32664 жыл бұрын

    Super jii

  • @user-jp3lz7ms1w
    @user-jp3lz7ms1w4 жыл бұрын

    சிறப்பு

  • @saraswathydurga7791
    @saraswathydurga77914 жыл бұрын

    Super na...

  • @johnbotham7247
    @johnbotham72474 жыл бұрын

    Super bro

  • @arnold_m_xavier
    @arnold_m_xavier4 жыл бұрын

    Italy pudickaadhavanga try 1. Italy with Neai+chakkarai. 2 Italy fry or chilly Italy

  • @arulselviaseer589
    @arulselviaseer5894 жыл бұрын

    Well done

  • @sinoubritthy1780
    @sinoubritthy17804 жыл бұрын

    Thank u

  • @mohanakaleeswaran8826
    @mohanakaleeswaran88264 жыл бұрын

    Thampy super

  • @tribletoughts2735
    @tribletoughts27354 жыл бұрын

    Vera level bro

  • @devianushyadevianushya7513
    @devianushyadevianushya75134 жыл бұрын

    Super brother

  • @ragulp6305
    @ragulp63054 жыл бұрын

    Semma bro

  • @manikandaprabhuthangarajth9818
    @manikandaprabhuthangarajth98184 жыл бұрын

    அருமையான உணவு இட்லி

  • @gk_cutz_8119
    @gk_cutz_81194 жыл бұрын

    Sure na....✌✌rightu 👏👏

  • @rajap1992
    @rajap19924 жыл бұрын

    Semma

  • @RajeshKumar-yr3rp
    @RajeshKumar-yr3rp4 жыл бұрын

    Thalaiva sema

  • @patricwilliams6750
    @patricwilliams67504 жыл бұрын

    Super anna

  • @ramanraman7283
    @ramanraman72834 жыл бұрын

    அருமை அண்ணா

  • @milton4062
    @milton40624 жыл бұрын

    Nice bro

  • @nivedhithar8087
    @nivedhithar80874 жыл бұрын

    Super 😍

  • @karthikk1074
    @karthikk10744 жыл бұрын

    அருமை சகோ

  • @Armotive
    @Armotive4 жыл бұрын

    Super bro Double Action

  • @ranathigadhanasekaran9072
    @ranathigadhanasekaran90724 жыл бұрын

    Super boss

  • @deepaks3570
    @deepaks35704 жыл бұрын

    Idlt kudal kulambu sema combination...

  • @gurusanthosh1564
    @gurusanthosh15644 жыл бұрын

    Sure நண்பா 🤝

  • @swethasenthil2866
    @swethasenthil28664 жыл бұрын

    Sure na👍

  • @jeyakumarjeya9463
    @jeyakumarjeya94634 жыл бұрын

    சுப்பர் அண்ணா

  • @smsedits_9685
    @smsedits_96854 жыл бұрын

    Idely and Nadu kozholi kolhapu sema 😍😍😍

  • @TravelTemples
    @TravelTemples4 жыл бұрын

    👌👌👌

  • @SReka-hc5ik
    @SReka-hc5ik4 жыл бұрын

    Super

  • @ishubaby4851
    @ishubaby48514 жыл бұрын

    Idli with urulaikilangu white gurma semmmmmmaaaaaa......

Келесі