Thuli Thuliyaai Song | Parvai Ondre Pothumene | Hariharan | Swarnalatha
Фильм және анимация
#Hariharansongs #Swarnalathasongs #PaVijaysongs
Paarvai Ondre Podhume is a South Indian Tamil film directed by Murali Krishna. The film stars Kunal, Monal and Karan in the lead roles. The film's soundtrack by Bharani was a surprise success, particularly the songs "Ye Asainthadum", "Thirumba thirumba" and "Thuli Thuliyaai". The film released on 16th March 2001 and became a box office success.
Track
1.Thuli Thuliyaai
Paarvai Ondre Podhume
Kunal|Karan|Monal
Hariharan, Swarnalatha
Bharani
Pa Vijay
Click And Watch
1.Koundamani and Sathyaraj Lollu Comedy | Ponnu Veetukaran comedy Juke Box - • Video
2.SPB | Hits | Video Songs | Vol1 - • SPB | Hits | Video Son...
3.Prabhu Super Hit Evergreen Audio Jukebox - • Prabhu Super Hit Everg...
4.Kadhalar Dhinam - Jukebox (Full Movie Story Dialogue) - • Kadhalar Dhinam - Juke...
5.Aathi | Vijay Shoot scene | HD Quality - • Video
Subscribe & Watch Our More Songs
/ tamilfilmsongs
Like us:
Facebook Page Link : / 5staraudios
Twitter Page Link : / fivestarentert1
Five Star Audio Page Link : www.fivestaraudio.in/
Instagram Page Link : fivestaraud...
Pinterest Page Link : / fivestarpinterest
Tumblur Page Link : www.tumblr.com/blog/fivestara...
Blogspot Page Link : musicfivestar.blogspot.com/
VK : id498880856
~-~~-~~~-~~-~
Please watch: "Mun Paniya from Nandha | Yuvanshankar Raja | Surya | Laila"
• Mun Paniya from Nandha...
~-~~-~~~-~~-~
Пікірлер: 3 400
இந்த பாடலை 2024😻 கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர் ❗
@asharathsarath2877
5 ай бұрын
Naanu.. Than🙋♀️
@GuruMurthi-yb4sj
3 ай бұрын
😊😅😅😅😅😅 3:18 @@asharathsarath2877
@ronal_dharma_0778
3 ай бұрын
🙋😇
@pradeept9778
3 ай бұрын
❤
@user-pi3gn7vp6t
3 ай бұрын
Nanum
2023 ல் யாரெல்லாம் இந்த அழகானபாட்டை கேட்டு ரசிக்கிறிங்க🤗🤩🙋♂️🙋♀️
@dharmadharma1046
Жыл бұрын
❤❤
@gopinathsrinivasan7984
Жыл бұрын
Nan daily kaepen swarna amma semaiya padi irupanga I miss u amma
@subhashsubhash5615
Жыл бұрын
Hi
@manidurai3726
Жыл бұрын
Hii
@saifusaifulla-hc4ow
Жыл бұрын
Na thenamum pala murai intha padalai ketpen
இது பாடல் இல்லை 90S ன் அற்புதமான வாழ்க்கையை பாடல் வரிகளாக செதுக்கிருக்காங்கள் இந்த பாடலை தினமும் கேட்பேன் மனசுக்கு பிடிச்ச பாடல் 🎉🎉🎉😅😅😅😅😂😂😂 மிக்க மகிழ்ச்சி மிகவும் நன்றி பரணி சார் ஸ்பீக்கர் ல பாேட்டு தான் கேட்பேன் செம்ம பீல் வாழ்க இயக்குநர் வாழ்க பரணி சார் புகழ்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤
இந்த பாடலை கேக்கும்போது யாருக்கெல்லாம் பழைய கால நினைவுகள் நினைவுக்கு வரும்...
@lakshmikanthanlk3231
Жыл бұрын
எனக்கு kandippa
@asifmohammed5787
Жыл бұрын
Anna ennaku varuthu
@MDManoj-do5fq
Жыл бұрын
Ama na padikku pothu enga v2 tv ella fm than
பரணி பெயர் சொல்ல... இந்த ஒரு பாடல் போதும்... காலம் முழுவதும் ❤❤❤❤❤❤❤❤
என்ன ஒரு பாட்டு நான் 10 வயதாய் இருக்கும் போது எல்லா திருமணவீடு வேறு விசேசங்களில் ஒலித்தபாடல் பல கோடி பேரின் இதயத்தை கொள்ளை கொண்ட பாடல். 10 வயதில் என்னுடைய மனதை கூட கொள்ளை கொண்டது. நான் இப்பொழுது பரணியின் அற்புதமான இசைகாரணமாக வேண்டுமென்றே ஓரங்கட்டி விட்டனர். மீண்டும் பரணி அவர்களின் இசை ரீங்காரமிட வேண்டும்
இது குரலா? இல்லைக் குழலா?... ஸ்வர்ணலதா அம்மா குரலுக்கு நிகராக எந்த பாடகியும் இல்லை... Miss you so much amma😭😭💔
காலம் கடந்த காவிய பாடல்....சொர்ண லதா அம்மா குரல் அருமை அருமை அருமை ❤❤❤
இந்த பாடலை யாரெல்லாம் 2024 ரசிப்பீங்க ...❓
@ayyappanayyappan84
Жыл бұрын
Ipa na indha video song ah pakkura bro
@anushaanu-xr4uz
Жыл бұрын
எத்தனைவருடங்கள்ஆனாலும் .... கேட்டு ரசித்துக்கொண்டே இருக்கலாம் ..........
சர்க்கரை கூட சில நேரங்களில் திகட்டும் ஆனால் எப்போதும் திகட்டாத அம்மாவின் குரல் ❤❤❤❤
27 .10 .2022 யாரெல்லாம் இந்த பாட்டை கேட்டு இருக்கீங்க ஒரு லைக் பண்ணுங்க
@manikantanma8408
Жыл бұрын
12/11/2022
@venkatesanvenkatesan1087
Жыл бұрын
27.11.2022la indha song இப்போதான் kettunu irukkan
Bharani sir interview paathuttu vanthaa podu oru like😉
இந்த நொடி இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு Like போடுங்கள்
2022 இந்த பாடல் கேட்கிறவங்க ஒரு லைக் போடுங்க
@remyai575
Жыл бұрын
👌
@hamsalyamajeeth5806
Жыл бұрын
Mar Gai aur msg Rao now the Kaj she is the year againd Ka matalab hindi me to visit the plug-in settings and NDB codes for the year again when
@raji9664
6 ай бұрын
2024 ❤❤❤
அருமையான பாடல்.... பள்ளிப் பருவம் நினைவுகள் வருகிறது.... பரணி அருமையான இசையமைப்பாளர்...❤❤❤❤
இளையராஜா என்ற கர்வம் பிடித்த அர்ப்ப நாயால் அழிக்கப்பட்ட இசையமைப்பாளர்களில் இவரும் ஒருவர்...
@happeningaroundtheworld8120
10 ай бұрын
வாய்ப்புகள் அதிகம்
@ManojManoj-fd8ft
10 ай бұрын
அவரின்.ஆனவத்தில்.தெரிகிறது..
@balamurugan-uu8yv
10 ай бұрын
யாரையும் ஆண்டவன் அனுமதி இல்லாமல் அழிக்க முடியாது சகோ
90's கிட்ஸ்க்கு மிகவும் பிரியமான பாடல்களில் இதுவும் ஒன்னு By: 90's கிட்ஸ்களில் ஒருவன்
@fivestar96
3 жыл бұрын
Thank you, Enjoy the Music - Working Through The Rainbow | 7G Rainbow Colony | Ravi Krishna|Soniya Agarwal kzread.info/dash/bejne/pnWMlpdxdMSxoJs.html
@nanthini9050
3 жыл бұрын
2k kidskum😍
@muthurajmuthu4717
2 жыл бұрын
🤝🤝
@praveenkumarm748
2 жыл бұрын
@@nanthini9050 k
00, 01களில் தனியார் பஸ்களில் இஞ்சின், டீசல் இருக்கோ இல்லயோ இந்த பாடல் போட்டால் வண்டி ஓடும் என்பது அக்கால ஐதீகம் 😀😀
@fivestar96
3 жыл бұрын
Thank you, Enjoy the Music - Dhandiya | Kadhalar Dhinam | A.R.Rahman | Kunal | Sonali Bendre kzread.info/dash/bejne/Y5OhpJmuoabUlrA.html
@gunaseelank3304
3 жыл бұрын
Yes sir. Realy
@smailygoldy2165
3 жыл бұрын
Super bro
@priyangaarumugam6454
3 жыл бұрын
Deadly laughing yarr. Underrated comment so for.
@vinobaskaran5970
3 жыл бұрын
என்ன ஒரு கற்பனை 👌👌
சில பாடல்கள்தான் காலம் கடந்தும் பேசப்படும்.அப்படியான ஒரு காலத்தால் அழியாத கானமே இது.பரணி ஐயாவின் தலை சிறந்த படைப்பு
பரணி இசை அமைத்த பெரியண்ணா, பார்வை ஒன்றே போதும்,சுந்தரா டிராவல்ஸ் முதல் மூன்று படங்களிலும் அனைத்து பாடல்களுமே மிகப் பெரிய ஹிட் .மூன்று படங்களும் மிகப் பெரிய ஹிட் ஆகியிருந்தால் அவருடைய சினிமா கேரியர் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும்.
ஆடல் பாடல் பார்த்துவிட்டு வந்து கேட்பவர்கள் எத்தனை பேர்... இப்போது இந்த பாடல் தான் ஆடல் பாடல் செம்ம mass song......... 💐💐💐💐
அற்புதமான பாடல். ஹரிஹரன் ஸ்வர்ணலதா சொக்க வைக்கிறார்கள். பரணி இசையின் இமயம். உங்கள் திறமை மறைக்கப்பட்டது. மீண்டும் வரவேண்டும்.
Super மெட்டு.காலத்தால் அழியாத பாடல்களில் இதுவும் ஒன்று. பாடியவ ர்கள் இசை தந்த மேதை ஆகியோரை பாராட்ட வார்த்தைகள் இல்லை.
ஓர கண்ணில் போதை கொண்டு நீயும் பார்க்கிறாய் மேல் உதட்டை கீழ் உதட்டை அசைக்கிறாய் !!!! 🦋♥️♥️♥️♥️
இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்❤ பரணி அவர்களுடைய பெயரை கூட போட மனமில்லாத மனிதர்கள்.😢😢😢
பரணியின் பேட்டி கேட்டு மீண்டும் கேட்கிறேன்!
@Vanenthiran.Victor
11 ай бұрын
Nanum than anna
@Positivemindset251
10 ай бұрын
@@Vanenthiran.Victor ஆம்
@SathishSathish-qx3jz
2 ай бұрын
😊@@Positivemindset251
@user-vg6tm2rq3z
2 ай бұрын
@@Vanenthiran.Victorp
@subeethanb7274
Ай бұрын
Naanum thaan
நான் ஒரு நாளைக்கு ஒரு முறை யாவது இந்த பாடலை கேட்பேன் 7 வருடமாகா
@HappyCabezonFish-sl5xj
4 ай бұрын
😅
இ்ன்று இந்த நாெடி கேட்பவர்கள் ஒரு Like பாேடுங்கள்
2.6.2021❤❤❤ யாரெல்லாம் இந்த பாட்டை இந்த வருடத்தில் கேக்குறவங்க எல்லாம் ஒரு லைக் பண்ணுங்க ❤❤❤
@fivestar96
3 жыл бұрын
Thank you, Enjoy the Music - R.Madhavan Super Hit Popular Audio Jukebox | VidyaSagar kzread.info/dash/bejne/Y4mLlsdqidfgY6g.html
@prabhar0112
2 жыл бұрын
I am 5/9/2021👍
இசையமைப்பாளர் பரணி அவர்களின் மிகச் சிறந்த படைப்பு
பாடல் வரிகளை சாகடிக்காtha இசை well டவுன் பரணி sir வாருங்கள் மீண்டும்
இந்த பாடலை கேட்காத நாளி்ல்லை பேருந்தி்ல் பயணம் செய்யும் பாெழுது எதர்சையாக இந்த பாடல் ஒலிபரப்ப பட்டது மிகவும் அருமையாக இருக்கு நல்ல இசை அமைப்பாளர் வாழ்க
Swernalatha amma and Hariharan voice vera level 😍🤗🔥
@fivestar96
3 жыл бұрын
Thank you, Enjoy the Music - Ninaithu Ninaithu Song from 7G Rainbow colony | Yuvanshankar Raja kzread.info/dash/bejne/Y46YkqWjhNW0ZKQ.html
@ashokvijay9354
3 жыл бұрын
நானும்
@a.s.arumugasamysamy8061
2 жыл бұрын
@@fivestar96 ha
குணால் , மோனல், ஸ்வர்ணலதா மூணு பேரும் இப்போ இல்ல ஆனால் இந்த பாடல் மட்டும் எல்லா மனதிலும் இருக்கிறது... சிறு வயது ஞாபகங்கள்... காரணமின்றி ரசித்த பாடல்களில் முதலிடம்❤
@Positivemindset251
10 ай бұрын
ஆம் ப்ராே நான் தினமும் இரண்டு தடவை இந்த பாடலை கேட்கிறேன்
எனக்கு எத்தனை தடவை🎉 கெட்டாலும் மறுபடியும் கெட்பது போல் ஓரு உணர்வு கடவுலெ தமிழ் பாடல்களுக்கு நன்றி ❤❤❤❤❤❤❤
இசை மேதை திரு.பரணி அவர்களுக்கு இந்த ஒரு பாடல் போதும்.காலத்துக்கும் அழியாத பாடல் தந்து அசத்தி விட்டார்கள்.பாடகர்கள் இருவரும் பாடிய விதம் குரல் மெட்டு யாராலும் மறக்கமுடியாது.
துளி துளியாய் கொட்டும் மழை துளியாய் என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய் பார்வையிலே உன் பார்வையிலே ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய் ஒளி ஒளியாய் வெட்டும் மின்னல் ஒளியாய் என் ரகசிய ஸ்தலங்களை ரசித்துவிட்டாய் ரசித்ததையே நீ ரசித்ததையே என் அனுமதி இல்லாமல் ருசித்து விட்டாய் பூவென நீ இருந்தால் இளம் தென்றலைப்போல் வருவேன் நிலவென நீ இருந்தால் உன் வானம் போலிருப்பேன் துளி துளியாய் கொட்டும் மழை துளியாய் என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய் பார்வையிலே உன் பார்வையிலே ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய் பூமியெங்கும் பூப்பூத்த பூவில் நான் பூட்டி கொண்டே இருப்பேன் பூக்களுக்குள் நீ பூட்டிக் கொண்டால் நான் காற்று போல திறப்பேன் மேகம் உள்ளே வாழ்ந்திருக்கும் தூறல் போலவே நானும் அந்த மேகம் அதில் வாழ்கிறேன் காற்றழுத்தம் போல வந்து நானும் உன்னை தான் முத்தம் இட்டு முத்தம் இட்டு போகிறேன் ஒருவரை ஒருவர் அடிக்கடி தேடி ஆனந்த மழைதனில் நனைந்திட நனைந்திட துளி துளியாய் கொட்டும் மழை துளியாய் என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய் பார்வையிலே உன் பார்வையிலே ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய் நீலவானில் அட நீயும் வாழ ஒரு வீடு கட்டி தரவா நீலவானில் என் கால் நடந்தால் விண்மீன்கள் குத்தும் தலைவா ஓர கண்ணில் போதை கொண்டு நீயும் பார்க்கிறாய் மேல் உதட்டை கீழ் உதட்டை அசைக்கிறாய் பூவனத்தை பூவனத்தை கொய்து போகிறாய் பெண் இனத்தை பெண் இனத்தை ரசிக்கிறாய் கனவுகள் வருதே கனவுகள் வருதே காதலியே உன்னை தழுவிட தழுவிட துளி துளியாய் கொட்டும் மழை துளியாய் என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய் பார்வையிலே உன் பார்வையிலே ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய் ஒளி ஒளியாய் வெட்டும் மின்னல் ஒளியாய் என் ரகசிய ஸ்தலங்களை ரசித்துவிட்டாய் ரசித்ததையே நீ ரசித்ததையே என் அனுமதி இல்லாமல் ருசித்து விட்டாய் பூவென நீ இருந்தால் இளம் தென்றலைப்போல் வருவேன் நிலவென நீ இருந்தால் உன் வானம் போலிருப்பேன் துளி துளியாய் கொட்டும் மழை துளியாய் என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய் பார்வையிலே உன் பார்வையிலே ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்
எனக்கு மிகவும் பிடித்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது...பரணி இசை super❤❤❤❤❤
❤❤துளி துளியாய்❤❤ கொட்டும் மழை துளியாய் என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய் பார்வையிலே உன் பார்வையிலே ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய் ஒளி ஒளியாய் வெட்டும் மின்னல் ஒளியாய் என் ரகசிய ஸ்தலங்களை ரசித்துவிட்டாய் 😂❤ரசித்ததையே நீ 😂❤ரசித்ததையே 😢❤என் அனுமதி இல்லாமல் ருசித்து விட்டாய்😅❤ ❤❤பூவென நீ இருந்தால் இளம் தென்றலை ❤❤போல் வருவேன் ❤❤நிலவென நீ ❤இருந்தால் உன் வானம் ❤போலிருப்பேன் ❤துளி துளியாய் ❤கொட்டும் மழை துளியாய் ❤என் இதயத்தை இதயத்தை ❤❤❤நனைத்து விட்டாய் ❤❤❤பார்வையிலே உன் ❤ ❤பார்வையிலே ❤ ❤ஒரு வேதியல் ❤ ❤மாற்றத்தை ❤❤❤நிகழ்த்திவிட்டாய் ❤ ❤பூமியெங்கும் பூ ❤ ❤பூத்த பூவில் ❤ ❤நான் பூட்டிகொண்டே ❤ ❤இருப்பேன்❤ ❤❤பூக்களுக்குள் ❤நீ பூட்டிக்கொண்டால் ❤❤நான் காற்று போல 😮 ❤❤திறப்பேன்❤😮 ❤❤❤❤மேகம் உள்ளே ❤வாழ்ந்திருக்கும் ❤❤தூறல் போலவே நானும் ❤அந்த மேகம் அதில் ❤❤❤❤வாழ்கிறேன் ❤காற்றழுத்தம் போல வந்து ❤நானும் உன்னை தான் ❤❤❤முத்தம் ❤❤இட்டு ❤❤❤முத்தம் ❤❤இட்டு ❤❤❤😊போகிறேன்😊❤ ❤❤ஒருவரை ஒருவர்❤❤ அடிக்கடி ❤தேடி ❤❤ஆனந்த மழைதனில் ❤❤ ❤நனைந்திட நனைந்திட❤ துளி துளியாய் கொட்டும் மழை துளியாய் என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய் ❤பார்வையிலே உன் பார்வையிலே❤ ❤ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்❤ நீலவானில் அட நீயும் வாழ ஒரு வீடு கட்டி தரவா நீலவானில் என் கால் நடந்தால் விண்மீன்கள் குத்தும் தலைவா ❤ஓர கண்ணில் போதை கொண்டு நீயும் பார்க்கிறாய்❤ ❤மேல் உதட்டை கீழ் உதட்டை அசைக்கிறாய்❤ ❤பூவனத்தை பூவனத்தை கொய்து போகிறாய்❤ ❤பெண் இனத்தை பெண் இனத்தை❤ ரசிக்கிறாய் ❤கனவுகள் வருதே கனவுகள் வருதே❤ ❤காதலியே உன்னை தழுவிட தழுவிட❤ துளி துளியாய் கொட்டும் மழை துளியாய் என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய் பார்வையிலே உன் பார்வையிலே ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய் 1:4:3#😮❤
இந்த பாடலைக் கேட்கும் போது தன்னை மறந்து ஒரு feel . Is lovely song
கிராமப்புற பேருந்துகளில் பயணம் செய்தால் இது போன்ற அழகிய பாடல்களை கேட்கலாம்🎉❤️
எல்லா குரலையும் கேட்கலாம் ஆனால் ஸ்வர்ணலதா குரலை மட்டுமே ரசிக்க முடியும் ❤️❤️
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். இசையமைப்பாளர் பரணி செதுக்கியிருக்கிறார்.
ஹரிஹரன் சார் and ஸ்வர்ணலதா voice vera level.. I like songs
@alavudheenabdulla1099
Жыл бұрын
Music ?
ஒருநாளைக்கு ஐந்து முறை கேட்கும் பாடல்
தினமும் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் பாேடுங்கள் Like share comment
இப்போ கேட்டாலும் புது பாடல் போலவே இருக்கு... என்றும் அழியா பாடல்...❤❤❤
என்னதான் இப்பாடலை தற்போதைய டெக்னாலஜி வசதியில் பார்த்தாலும் 19 வருடங்களுக்கு முன் பண்பலையில் கேட்ட சுகமே வேற லெவல் அருமையான பாடல் 😍😘😚
@fivestar96
4 жыл бұрын
Thank you, Enjoy the Music - Kulu Kulu Katre Song | King | Vikram | Sneha | Dhina | Tippu kzread.info/dash/bejne/YqyaztygoNuulqw.html
@sugunasugunasugu8246
4 жыл бұрын
Ama pa
@daytoday3637
3 жыл бұрын
அருமையாக சொன்னிங்க gkp pandiyan
@pkrishnan4821
3 жыл бұрын
@@fivestar96 ,h hm j4stjl hv vo
@jojothi5777
3 жыл бұрын
Yes correct
ஸ்வர்ணலதா குரல் தனி அழகு தான் ❤😊❤😊
என்னோட சின்ன வயசு நியாபகம் வருதே .அப்போ எல்லா கல்யாண விட்லையும் இந்த பாட்டுதான் ஒடும் ❤❤😊😊😊😢😢😢
@Positivemindset251
10 ай бұрын
இப்பாெழுதும் இந்த பாடல் கேட்கிறது கல்யாண வீடுகளில்
இந்த இரண்டு உள்ளங்கள் இறைவனடி சேர்ந்துவிட்டார்கள் ....
மியூசிக்கே பேசுதே😍😍😍🔥🔥🔥🔥
யாருக்கெல்லாம் இந்த பாடல் பிடிச்சுருக்கு 2024 ல்
ஆண்- துளி துளியாய் காெட்டும் மழை துளியாய் என் இதயத்தை இதயத்தை நனைத்துவிட்டாய் பார்வையிலே உன் பார்வையிலே ஒரு வேதியியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய் பெண்- ஔி ஔியாய் வெட்டும் மின்னல் ஔியாய் என் ரகசிய ஸ்தலங்களை ரசித்து விட்டாய் ரசித்ததையே நீ ரசித்ததையே என் அனுமதியில்லாமல் ரசித்துவிட்டாய் ஆண்- பூவென நீ இருந்தால் இளம் தென்றலை பாேல் வருவேன் நிலவென நீ இருந்தால் உன் வானம் பாேல் இருப்பேன் பெண்- துளி நுளியாய் காெட்டும் மழைத்துளியாய் என் இதயத்தை இதயத்தை நனைத்துவிட்டாய் பார்வையிலே உன் பார்வையிலே ஒரு வேதியியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்
என் இளமை காலங்களுக்கு என் கை பிடித்து இட்டு செல்கிறது..... இந்த பாடல்.
@fivestar96
2 жыл бұрын
Thank you, Enjoy the Music -Asathura Asathura Song | Ennakku 20 Unakku 18 | GeorgePeter | A.R. Rahman - kzread.info/dash/bejne/lKugy86ddpXOfso.html
காதல் மன்னன் எங்கள் அண்ணன் குணால் . இன்று கல்லறையில் தமிழ் சினிமா இழந்த ஓரு மிக சிறந்த நடிகன்..,,😢😢😢
@fivestar96
2 жыл бұрын
Thank you, Enjoy the Music -College Days Special Super Hit Audio Jukebox | D.Imman - kzread.info/dash/bejne/ZWSsvLCvfNWbk5c.html
Swarnalatha mam voice ku oru like poduga
ஆண் : தூளி துளியாய் கொத்தும் மழைத் தூளியாய் என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய் பார்வையிலே உன் பார்வையிலே ஒரு வீதியால் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய் பெண் : ஒளி ஒலியாய் வெட்டும் மின்னல் ஒலியாய் என் ராகசியஸ்தலங்களை ரசித்து விட்டாய் ரசித்ததாயே நீ ரசித்ததாயே என் அனுமதி இல்லாமல் ருசித்து விட்டாய் ஆண் : பூ என நீ இருந்தாள் இளம் தென்றலை போல் வருவேன் நிலவேனா நீ இருந்தாள் உன் வானம் போல் இருப்பேன் பெண் : தூளி துளியாய் கொட்டும் மழை தூளியாய் என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய் பார்வையிலே உன் பார்வையிலே ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய் பெண் : பூமி எங்கும் பூ பூத்த பூவில் நான் பூட்டி கொண்டே இருப்பேன் ஆண் : பூக்களுக்குள் நீ பூட்டி கொண்டால் நான் காற்று போல திரப்பேன் பெண் : மேகம் உள்ளே வாழ்த்திருக்கும் தூறல் போலவே நானும் அந்த மேகம் ஆகி வாழ்கிறேன் ஆண் : காற்று போல வந்து நானும் உன்னை தான் முத்தம் இட்டு முத்தம் இட்டு போகிறேன் பெண் : ஒருவரை ஒருவர் அடிக்கடி தேடி ஆனந்த மழை தண்ணில் நனைந்திட நனைந்திட பெண் : தூளி துளியாய் கொத்தும் மழை தூளியாய் என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய் பார்வையிலே உன் பார்வையிலே ஒரு வேதியால் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய் ஆண் : நீல வானில் அட நீயும் வாழ ஒரு வீடு கட்டி தரவா பெண் : நீல வானில் என் கால் நடந்தால் விண்மீன்கள் கொத்தும் தலைவா ஆண் : ஓர கண்ணில் போதை கொண்டு நீயும் பார்கிராய் மேல் உதட்டை கீழ் ஊதட்டை அசைக்கிராய் பெண் : பூ வனத்தை பூ வனத்தை கொய்து போகிரை பெண் இனத்தை பெண் இனத்தை ரசிக்கிறாய் ஆண் : கனவுகள் வருதே கனவுகள் வருதே காதலியே உன்னை தழுவிட தழுவிட ஆண் : தூளி துளியாய் கொத்தும் மழைத் தூளியாய் என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய் பார்வையிலே உன் பார்வையிலே ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய் 5:04
@manimaranponraman5654
11 ай бұрын
Super 🎵
2k kid ah irundhalum...idha Pola songs, 90kid ah ve feel panna vaikidhu...what a song:-)🤩
@fivestar96
3 жыл бұрын
Thank you, Enjoy the Music - Kambanukku Song | Marumalarchi | Mammootty | S.A. Rajkumar kzread.info/dash/bejne/doitlJtuZre5cdY.html
@robinprabu807
2 жыл бұрын
Athu 90s kid oda Blessing. ana feel matum tha pannuvom Feeel pandrathuku Kalyanamum agala Pondatium illa.
Swarnalatha wonderful voice. Music super. Eni intha song pol varathu 90kids lukey like ponnuka
@fivestar96
3 жыл бұрын
Thank you, Enjoy the Music - Yedo Yedo | Enaku 20 Unaku 18 | A.R.Rahman Hits kzread.info/dash/bejne/ZW2kpK18lrvHd9Y.html
Indha paadalai 2058 il ketpavar yaar
@user-gi8lv2cb7n
2 ай бұрын
Eruntha kekkalam
@baskeeybaskar2550
23 күн бұрын
😅😂😂@@user-gi8lv2cb7n
2/10/23 இந்தப் பாட்டை யாரெல்லாம் கேக்குறீங்க மிகவும் அழகான பாட்டு அருமையான பாட்டு
கொரானா 2அலையில் இந்த பாடலை கேட்கிறேன்.கிராமத்தில் விஷேஷவிடுகளிலும். தனியார் பேருந்துகளில் கேட்ட ஞாபகம்.
@fivestar96
3 жыл бұрын
Thank you, Enjoy the Music - Kaadhali Full Movie Audio Jukebox | Vignesh | Devyani | Deva kzread.info/dash/bejne/q3eo1sSCqce1aZc.html
@sajinashaj3676
3 жыл бұрын
Me while hearing this song feeling very disturbed
@jeevamathappan5556
3 жыл бұрын
,😘
@rameshv2899
2 жыл бұрын
@@fivestar96 s
@nagarajnagaraj2775
2 жыл бұрын
I'm
Ayyo enna oru voice swarnalatha mam sema
@fivestar96
3 жыл бұрын
Thank you, Enjoy the Music - Thathi Thathi Song | Thalaimurai | Revathy | Sujatha | Ilayaraja kzread.info/dash/bejne/c3tkrKWKoK-wabA.html
இந்த பாடலை கேட்டு காெண்டே இருக்கலாம் சலிக்காது உண்மையான வரிகள் வேற லெவல் 100000% சூப்பர் பாடல் தரமாக இருக்கு 2001 ல் வந்த பாடல் இன்று சலிப்பு தட்டவில்லை நேரம் 2:00 செப்டம்பர் 15 2023 வெள்ளி கிழமை காலம் கடந்தாலும் பாடல் அருமை😅😅
Bharani interview after 30-7-2023
@ratheeshpalakkad8676
11 ай бұрын
Yesterday
@nithish071
11 ай бұрын
Iam watching the song😍😍
@apothiraj2276
11 ай бұрын
Yes I am also watching this song after bharani sir interview ❤
சுவரங்களின் அரசி எங்கள் ஸ்வர்ணலதா அம்மா.......
Best singing voices( Hariharan& Swarnalatha mam)
@fivestar96
3 жыл бұрын
Thank you, Enjoy the Music - Kulu Kulu Katre From King | Vikram | Sneha |Dhina kzread.info/dash/bejne/aGWI0MyFmq_KkZM.html
Na 2k kid than aana enakku 90's kids song pudikkum ❤❤❤
நன்றி பரனி சார்❤❤❤❤
@yogeshmass7152
11 ай бұрын
Yt paathu avanga name therichikitingala
What a great composition by Bharani 👍👍👍Swarnalatha & Hariharan added immortality to this song🎶🎵👌RIP Swarnalatha madam 🙏 RIP Gunal & Monal🙏
@fivestar96
3 жыл бұрын
Thank you, Enjoy the Music - Thalaimurai Tamil Movie Audio Jukebox | RajKiran | Revathy kzread.info/dash/bejne/hYik0c-efpzRqtI.html
Ho my god ❤❤❤இந்த பாட்டை எத்தனை முறை கேட்டாலும் சுவர்ணலதா அற்புத குரல் மட்டுமே கேட்குதே...
@fivestar96
4 жыл бұрын
Thank you, Enjoy the Music - January Matham Song | 7G Rainbow Colony | Ravi Krishna | Soniya Agarwal - kzread.info/dash/bejne/dmuKpKWJlpPHg5s.html
@abisakbullet2850
4 жыл бұрын
Iloveyou super busy Ikissyou 🥰💞 💞🥰 🥰
@akarshithamalinimalini6662
3 жыл бұрын
Super
@sasikumarsasikumar6761
3 жыл бұрын
Unglname
@SivaSiva-ph9yf
3 жыл бұрын
@@fivestar96 ... ,... ......... . was just.. ... Ik....... It...........
௨யிா் பிாிந்தலும் இந்த பாடலை மறக்க மாடேன்
Second June 2024 ❤ Miss you Miss.Swarnalatha madam 😢😢
I dont understand the words. But i love the music. Love from Bangladesh ❤
@fivestar96
3 жыл бұрын
Thank you, Enjoy the Music -Malathy Super Hit Collection | Audio Jukebox kzread.info/dash/bejne/YoqjqshsoZu_o7Q.html
அருமையா நா பாடல் வரிகள் குணால் இப்போ இருந்தால் கோடி ரசிகர்கள் கூட்டம் இருக்கும் இறைவனுக்கு இதயம் இல்லை.
@abithakujalambal877
4 жыл бұрын
Yup... No heart 😔
@fivestar96
4 жыл бұрын
Thank you, Enjoy the Music - Priyamudan Tamil Moive | Hello Maruthi Song | Vijay - kzread.info/dash/bejne/h6uJzKmQXbG_Z9Y.html
@sree6978
4 жыл бұрын
@@abithakujalambal877 ààqq
@NagarajNagaraj-wu2ii
4 жыл бұрын
Super
@s.karthick5626
4 жыл бұрын
My love song
ஒரு கோடி பாடல்கள் வந்தாலும் இந்த மாதிரி பாடல் வரிகள் எழுதக்கூடிய மனிதர்கள் யாரும் இல்லை 2022-ல்
@dharanis
Жыл бұрын
Romba correct
@kirubamadhura7408
Жыл бұрын
Correct
@sajinasajina693
Жыл бұрын
@@kirubamadhura7408 hhhhh
@kirubamadhura7408
Жыл бұрын
@@sajinasajina693 s...
@vidhyav2222
Жыл бұрын
👍
யாரெல்லாம் இந்தப் பாட்டை 2023 இல் கேட்கிறீர்கள்❤❤❤
3/10/2023 பரணி அவர்கள் மீண்டும் மேலும் இசை அமைக்க வேண்டும் .....❤
இந்த பாடல் இல்லாமல் 90´Skids இல்லை
பரணி sir ன் அருமையான இசை ஆல்பம் !
Wow!! Nostalgia N came here after Bharani Sir Interview ❤
90s kids ku Ramba podikum
@kathirsoftarts9073
Жыл бұрын
All is welcome too🙏
ஓர கண்ணில் போதை கொண்டு நீயும் பார்க்கிறாய் மேல் உதட்டை கீழ் உதட்டை அசைக்கிராய் ❤Sneha.
Nan innaiki 10 times ithuketen ❤❤❤❤❤ Very beautiful song and voice ❤❤❤
Bharani sir, your mudic composition is simply superb. God has gifted you with inborn music talents. All the very best
கேமரா கண்களால் காதலை சொல்லியிருப்பது மிக அழகு
@fivestar96
4 жыл бұрын
Thank you, Enjoy the Music - இளையராஜா டாப் 10 சோக பாடல்கள்| Ilayaraja Top 10 Super Hit Sad Songs Audio Jukebox kzread.info/dash/bejne/iH6X1biJj7zQh8Y.html
ஸ்வர்ணலதா மேடம் வாய்ஸ் ரொம்ப சூப்பர் ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 i love you madam💋💋👍
Kanavughal varuthey / Kanavughal varuthey/ Bharani sir composing / composingai ketkum pozhuthey....wonderful .still I hear this song.❤
எனக்கு மிகவும் ம பிடித்த பாடல் இது பார்வை ஒன்றே போதுமே
யாருக்கெல்லாம் இந்த பாடல் மிகவும் பிடித்துருக்கு♪♪♪♪ கமெண்ட் பண்ணுங்கள் ♪♪♪♪♪♪♪♪♪♪♪♪
அனைவரும் இந்த பாடலை ரசிக்க முக்கிய காரணம் என் குரு music director bharani சார், அவர் திருப்பவும் தமிழ் சினிமாவில் இதை போன்ற முத்திரை பாடல்களை இன்னும் நிறைய கொடுக்க வேண்டும். 🙏
@jayaseelan4686
2 жыл бұрын
எவனும் வாய்ப்பு கொடுக்கலையே என்ன பண்ண சகோ
இந்த சாங் எப்போதும் கேட்டாலும் சலிக்காது மை ஃபேவரைட் சாங்
Swarnalatha mam voice melting my heart mesmerizing, rest in peace beautiful soul
@fivestar96
4 жыл бұрын
Thank you, Enjoy the Music - Konjam Song | Dhivan | Sarath Kumar | Kiran | S.A.Rajkumar - kzread.info/dash/bejne/Y2eilcqRfZiwp5c.html
@kamaraj2082
4 жыл бұрын
Super movie and love seen super all songs my favorite songs
Bharani ❤❤❤❤❤
@naveen.g77
10 ай бұрын
❤❤❤
@devid7585
10 ай бұрын
❤❤❤❤
பரணியின் இசையில் மலர்ந்த பாடல் !!!
2023 இந்த பாடலை கேட்கிறிங்கள் ❤❤❤❤❤❤❤❤my favourite song ❤❤
எத்தனயோ மழைகள் பத்தி பாட்டு வந்தாலும் மழைத்துளி பாட்டுக்கு இனையகாது அருமையானா மியூசிக்
@fivestar96
3 жыл бұрын
Thank you, Enjoy the Music - Oru Mugamo Song | Bheema | Vikram | Trisha | Harris Jayaraj kzread.info/dash/bejne/YmiZ1suQepadY5M.html
@mvrajeshwari7490
3 жыл бұрын
Super
@sakthivelt184
2 жыл бұрын
Super 😘😘
Swarnalatha ❤ beautiful voice ❤❤❤
என்றும் வாழ்வில் மறக்க முடியாத பாடல்