Thudhikkum Ganathirkum Paathirare | Pas.Johnpaul R | Isaac D | Tamil christian song 2023

Музыка

#thudhikkumganathirkum #Johnpaul #tamilchristiansong #tgp #ennavare
Jesus Christ is the only God who is worthy to be praised! This song praises the trinity God (Abba , Son , Holy Spirit! People believe in Jesus! He is right there next to you! Call him, he is there for you!
Connect with us at below links :-
Facebook: / john.p.joe
Instagram: / itsjohnpaul_official
Ph.9597651775

Пікірлер: 687

  • @graceevanjalin3567
    @graceevanjalin35677 ай бұрын

    துதிக்கும் கனத்திற்கும் பாத்திரரே தூயவரே எந்தன் துணையாளரே துதிக்கும் மகிமைக்கும் பாத்திரரே மகிமையே எந்தன் மணவாளரே-2 ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே ஐயா-2-துதிக்கும் 1.உந்தன் நாமம் அறிந்த என்னை உம்மேல் வாஞ்சை கொண்ட என்னை விடுவித்து உயர்த்திடுவீர் உயர்த்தியே மகிழ்ந்திடுவீர்-2 துதிக்கு பாத்திரர் நீரல்லவோ கனத்திற்கு பாத்திரர் நீரல்லவோ துதிக்கு பாத்திரர் நீரல்லவோ மகிமைக்கு பாத்திரர் நீர் அல்லவோ நீரல்லவோ....-ஆராதனை 2.எந்தன் கால்கள் சறுக்கிடும்போது விரைந்து தாங்கும் கிருபை உமது சிறகுகளே என் அடைக்கலம் ஐயா எந்தன் கால்கள் சறுக்கிடும்போது விரைந்து தாங்கும் கிருபை உமது செட்டைகள் எனக்கு அடைக்கலம் ஐயா மறைவிடமே எந்தன் தாபரமே அடைக்கலமே நீர் என் ஆதாரமே-2 ஆதாரமே..-ஆராதனை❤❤

  • @arulappupushpa46

    @arulappupushpa46

    7 ай бұрын

    Hallelujah glory Jesus thanks appa

  • @arulrajm6020

    @arulrajm6020

    6 ай бұрын

    மிகவும் அருமையான ஆழமான பாடல் இது கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக

  • @hepsibaharputharaj1310

    @hepsibaharputharaj1310

    2 ай бұрын

    ஆராதனை ஆராதனை உமக்கே ஐயா

  • @user-ld5rb8do6e

    @user-ld5rb8do6e

    2 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤ 😂💯💯💯💯💯💯💯

  • @lalithaester

    @lalithaester

    26 күн бұрын

    Iya arumaiyana varegal kural thalandu

  • @hijoe46
    @hijoe469 ай бұрын

    துதிக்கும் கனத்திற்கும் பாத்திரரே தூயவரே எந்தன் துனையாளரே துதிக்கும் மகிமைக்கும் பாத்திரரே மகிமையே எந்தன் மணவாளரே ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே ஐயா - 2 துதிக்கும் கனத்திற்கும் பாத்திரரே தூயவரே எந்தன் துனையாளரே துதிக்கும் மகிமைக்கும் பாத்திரரே மகிமையே எந்தன் மணவாளரே உந்தன் நாமம் அறிந்த என்னை உம்மேல் வாஞ்சை கொண்ட என்னை விடுவித்து உயர்த்திடுவீர் உயர்த்தியே மகிழ்ந்திடுவீர் -2 துதிக்கு பாத்திரர் நீரல்லவோ கனத்திற்கு பாத்திரர் நீரல்லவோ துதிக்கு பாத்திரர் நீரல்லவோ மகிமைக்கு பாத்திரர் நீர் அல்லவோ நீரல்லவோ துதிக்கும் கனத்திற்கும் பாத்திரரே தூயவரே எந்தன் துனையாளரே துதிக்கும் மகிமைக்கும் பாத்திரரே மகிமையே எந்தன் மணவாளரே எந்தன் கால்கள் சறுக்கிடும்போது விரைந்து தாங்கும் கிருபை உமது சிறகுகளே என் அடைக்கலம் ஜயா எந்தன் கால்கள் சறுக்கிடும்போது விரைந்து தாங்கும் கிருபை உமது செண்டை கள் எனக்கு அடைக்கலம் ஜயா மறைவிடமே எந்தன் தாபரமே அடைக்கலமே நீரே ஆதாரமே ஆதாரமே துதிக்கும் கனத்திற்கும் பாத்திரரே தூயவரே எந்தன் துனையாளரே துதிக்கும் மகிமைக்கும் பாத்திரரே மகிமையே எந்தன் மணவாளரே ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே ஐயா - 2

  • @user-ez1iw6bx7v

    @user-ez1iw6bx7v

    7 ай бұрын

    Amen

  • @burmakitchen2496

    @burmakitchen2496

    5 ай бұрын

    Amen amen amen amen amen amen

  • @joanvalarmathi

    @joanvalarmathi

    3 ай бұрын

    Nice

  • @jiyajiya3721

    @jiyajiya3721

    Ай бұрын

  • @glorytogod3337

    @glorytogod3337

    17 күн бұрын

    ❤🎉

  • @sankars6889
    @sankars68893 ай бұрын

    Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏 Amen Hallelujah Amen Amen 🙏💯🙏🙏💯🙏🙏🙏🙏 Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jaijothi410
    @jaijothi4108 ай бұрын

    கர்த்தர் உங்களை அளவில்லாமல் ஆசீர்வதிப்பார் ❤

  • @AntondevakumarMohan-sl9xf
    @AntondevakumarMohan-sl9xf2 ай бұрын

    என்னுள்ளம் கவர்ந்த , கர்த்தரின் கிருபைதனை உணர்த்தும் பாடல். Amen Amen Amen.

  • @DanielYoseph-xl8fh
    @DanielYoseph-xl8fh8 ай бұрын

    கர்த்தர் உங்களை மேன்மை படுத்துவார்😊

  • @nimmijeni332
    @nimmijeni3328 ай бұрын

    praise the lord super excited song brother and very excellent singing bro and god bless you 🙏🏻🙏🏻💝💝✝️✝️🙇🏻‍♀️🙇🏻‍♀️💫💫😍😍💐💐🥰🥰✨✨😭😭💯💯🤗🤗❤️❤️🎉🎉💗💗🎊🎊💥💥

  • @vasukivasukibalakrishnan5128
    @vasukivasukibalakrishnan51282 ай бұрын

    I love my song😍🥰

  • @ReetaMary-wq7eg
    @ReetaMary-wq7eg2 ай бұрын

    என்ன ஒரு குரல் வளம் மகனே கர்த்தர் இன்னும் ஆசீர்வதிக்கட்டும் மகனே

  • @suriyanantha6832
    @suriyanantha68322 ай бұрын

    இந்தப் பாடலைக் கேட்டு நான் கடந்த நாட்களை நினைத்துப் பார்க்கும் பொழுது கர்த்தர் என்னோடு இருக்கிறார் என்பதை நான் கண்ணீரோடு உணர்ந்தேன்😭😭❤❤❤

  • @user-fc7rc2mh5h
    @user-fc7rc2mh5h8 ай бұрын

    Arumaiyana padal....

  • @AralyAogchurch
    @AralyAogchurchАй бұрын

    My heart touching song ❤❤❤

  • @user-xb9pf1zk5l
    @user-xb9pf1zk5l2 ай бұрын

    அல்லேலூயா அல்லேலூயா... ❤❤❤❤❤

  • @vijayarubanruban
    @vijayarubanrubanАй бұрын

    Nice song super my like my Appa Jesus❤❤❤❤❤😂😂😂💗💕❤😘😘😘🙏🙏🙏🙏🙏👌👌👌👍👍👍👍

  • @pchithra5313
    @pchithra5313Ай бұрын

    இந்த பாடல் என்னை பெலப்படுத்துகிறது❤❤❤

  • @aravinda7492
    @aravinda74929 ай бұрын

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக

  • @sjgopal8868
    @sjgopal8868Ай бұрын

    Pls pray for my wife she admitted in hospital ,she 9mnth pregnant now but still the pain not yet come pls pray 🙏 god nee di miracles 🙏🙏🙏

  • @ElakkiyaElakkiya-cm9yl

    @ElakkiyaElakkiya-cm9yl

    Ай бұрын

    Papa poranthuducha

  • @user-ez5nk5ig9f

    @user-ez5nk5ig9f

    29 күн бұрын

    Don't feel brother I will pray to your wife you don't worry about the real god Jesus help to your wife you will get super baby

  • @AntondevakumarMohan-sl9xf
    @AntondevakumarMohan-sl9xfАй бұрын

    இன்று மட்டும் 14 முறை இப் பாடலைக் கேட்டு மகிழ்ந்தேன். ❤

  • @praveenav3886
    @praveenav38863 ай бұрын

    Amen Amen Amen Hallelujah hallelujah hallelujah

  • @dolldeborah4814
    @dolldeborah48144 ай бұрын

    எங்க சபைல முழு இரவு ஜெபத்தில பாடுனாங்க கண்ணீரே வந்திடுச்சு 😢 ஆண்டவருக்கு நன்றி இந்த பாடலை உங்களுக்கு தந்ததற்கு❤ தேவனோடு உறவாடும் வரிகள்+ இதயத்தை வருடும் ராகம்+ மெய்மறக்கவைக்கும் இசையமைப்பு+ கூடவே தேவ பிரசன்னம் ரொம்பவே நல்லாருக்கு சகோ

  • @josephruha3625

    @josephruha3625

    4 ай бұрын

    very Good

  • @vellaithaivellaithai5942
    @vellaithaivellaithai5942Ай бұрын

    AmenThankyoujesus PraisetheLord

  • @novaambur
    @novaambur9 ай бұрын

    Praise the lord Jesus Christ ❤

  • @user-ez1iw6bx7v
    @user-ez1iw6bx7v7 ай бұрын

    Amen🙏🙏🙏🙏

  • @tamilkalai8674
    @tamilkalai86742 ай бұрын

    Nice song praise God namthagapan namodu irukirar hallelujah

  • @davidnesaraj4663
    @davidnesaraj46632 ай бұрын

    ஆமென் அல்லேலூயா

  • @pchithra5313
    @pchithra5313Ай бұрын

    Amen Amen appa

  • @premnath6281
    @premnath62819 ай бұрын

    Nice song💐💐💐🤝

  • @user-wz5pj3cj6m
    @user-wz5pj3cj6m3 ай бұрын

    Amen............✝️

  • @manirajselvaraj3496
    @manirajselvaraj34966 ай бұрын

    துதிக்கும் கணத்திற்கும் பாத்திரர் நீரே ஐயா நீரே ஐயா நீரே என் இயேசுராஜா. நீரே எங்கள் தகப்பன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🫂🫂🫂

  • @johnpeter6281
    @johnpeter62816 ай бұрын

    Really wonderful lyrics, and amazing music, I feel God presence every one of the lines bro.

  • @sargunadevi7370
    @sargunadevi737026 күн бұрын

    Praise the lord pastor...❤🙏🏼✝️🛐💯haert melting song ❤❤❤

  • @ShopnaShopna-cb4rc
    @ShopnaShopna-cb4rc22 күн бұрын

    Jesappa entha song kekkum pothu kankal kalankuthu dad en bansaya nirai verruvinga nan o/l nalla risals edukkanum ungalathan nampuran dady❤🤲🤲🤲🤲🙏🙏🙏🙏

  • @jayamuruganmurugan51
    @jayamuruganmurugan5123 күн бұрын

    Amen devanukea magimai undavathaga karthar ungaluku ennum anega padalkalai koduthu asivathipaaraga amen

  • @balaramanguru8171
    @balaramanguru817119 күн бұрын

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lidyaepsibha7202
    @lidyaepsibha72029 ай бұрын

    Nice song John ❤

  • @babyshalinysathish9240
    @babyshalinysathish92402 ай бұрын

    Wowwwwww😮 sooo beautiful song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nalininadeshan6760
    @nalininadeshan67609 ай бұрын

    Glory be to Lord Jesus

  • @motcharakini3841
    @motcharakini38415 ай бұрын

    Thudhikkum Ganathirkum Paathirarae Thooyavarae Enthan Thunaiyaalarae Thuthikkum Magimaikkum Paathirarae Magimaiyae Enthan Manavaalarae Aarathanai Aarathanai Aarathanai Umakkae Aiya Unthan Naamam Arintha Ennai Ummael Vaanjai Konda Ennai Viduvithu Uyarthiduveer Uyarthiyae Magizhnthiduveer Thuthikku Paathirar Neerallavo Ganathirku Paathirar Neerallavo Thuthikku Paathirar Neerallavo Magimaikku Paathirar Neerallavo Neerallavo Enthan Kaalgal Sarukkidum Podhu Viraindhu Thaangum Kirubai Umathu Siragugalae En Adaikkalam Aiya Enthan Kaalgal Sarukkidum Podhu Viraindhu Thaangum Kirubai Umathu Settaigal Enakku Adaikkalam Aiya Maraividamae Enthan Thaabaramae Adaikkalamae Neerae Aadhaaramae Aadhaaramae..

  • @sindhujeba184
    @sindhujeba1843 ай бұрын

    Amen 🙏

  • @revathigeba7210
    @revathigeba72109 ай бұрын

    Glory to God

  • @aadam2jd479
    @aadam2jd4799 ай бұрын

    Amen

  • @JamesManohar-xo8lb
    @JamesManohar-xo8lb8 ай бұрын

    Amen 🙏amen🙏

  • @sankars6889
    @sankars68892 ай бұрын

    My favourite song ❤❤❤❤❤❤❤❤❤❤❤ Amen yesu appa Amen Amen Amen Amen 💯💯💯💯💯 vallamaiulla Namathil nandri yasu appa Amen Amen perise the lord 🙏🙏🙏💯❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ paster god bless you brother thanks 🙏🙏 Amen Amen Amen Amen Amen

  • @shobana1791
    @shobana17919 ай бұрын

    Glory to God....

  • @menanancy4704
    @menanancy47049 ай бұрын

    Praise the Lord

  • @thavamanijayapalanm7422
    @thavamanijayapalanm7422Ай бұрын

    Praise the Lord 🙏 Glory to Jesus 🙏🙏🙏

  • @jiii969
    @jiii9698 ай бұрын

    Arathanai arathanai unakkey aiyaaaaa🌹🌹🌹🌹🌹🌹

  • @nalininadeshan6760
    @nalininadeshan67609 ай бұрын

    Amen hallelujah

  • @vinothvinoth4996
    @vinothvinoth49968 ай бұрын

    Amen 🙏🙏🙏🙏

  • @jaisingrajan.j562
    @jaisingrajan.j5629 ай бұрын

    Praise the lord

  • @radhajohn9001
    @radhajohn90019 ай бұрын

    ஆராதிக்க சிறந்த பாடல். இனிய ராகம்

  • @franklinrajam4008
    @franklinrajam40089 ай бұрын

    Nice

  • @jaip9884
    @jaip98848 ай бұрын

    ஐயா இப்போது நேரம் இரவு 1.00மணி இந்த பாடல் தேவனுக்குள் இன்னும் என்னை மிகவும் பலப்படுத்துகிறது.❤❤❤

  • @JOHNPAULR

    @JOHNPAULR

    8 ай бұрын

    Amen 🤍

  • @saranyasaranya4860

    @saranyasaranya4860

    Ай бұрын

    Enku manasu kastama irkkum pothu 😢😢😢2 மணி மிகவும் அற்புதமான பாடல் 😭😭😭😭😭😭😭😭

  • @user-ho6up4cp1n

    @user-ho6up4cp1n

    Ай бұрын

    Glory to God!

  • @DonRakshan603

    @DonRakshan603

    24 күн бұрын

    😢😢😢😢

  • @AnanthbarkaviAnanthbarkavi

    @AnanthbarkaviAnanthbarkavi

    11 күн бұрын

    Yes!Abudhabi timing 2.39am ❤❤❤❤❤❤❤

  • @Pr.S.Jebaraj
    @Pr.S.Jebaraj2 ай бұрын

    மிகவும் பயனுள்ள வகையில் இந்த பாடல் அமைந்திருக்கிறது. தொடரட்டும் உம் பணி. GOD Bless you.

  • @bestadvertising2002
    @bestadvertising200218 күн бұрын

    எல்லாம் மகிமைக்கும் பாத்திரரே உம்மையே ஆராதிப்பேன்....

  • @phinehasljc2519
    @phinehasljc25193 ай бұрын

    Amen❤

  • @paulinekgm7956
    @paulinekgm79569 ай бұрын

    Thankyou yesuappa

  • @jayakumarsandhya3331
    @jayakumarsandhya333147 минут бұрын

    எல்லாம் மகிமை இயேசு அப்பா

  • @user-ki2hz1vm3w
    @user-ki2hz1vm3w3 ай бұрын

    Love my jesus 🙏🙏❤❤

  • @kannankannan8826
    @kannankannan88262 ай бұрын

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ஆமென்.

  • @paulraj-official7948
    @paulraj-official79489 ай бұрын

    Amazing song lyrics ❤️❤❤ Hallelujah 🙏🙌🙌🙌

  • @Sajee_Status
    @Sajee_Status7 ай бұрын

    Amen😍❤️

  • @johnvino3884
    @johnvino38849 ай бұрын

    Amen hallelujah 🙏🙏🙏

  • @sathyasherine6511
    @sathyasherine65118 ай бұрын

    God bless you Appa 🙌🙌🙌🙌🙌

  • @pilominajames
    @pilominajames7 ай бұрын

    Praise the lord Jesus

  • @crushonchrist
    @crushonchrist2 ай бұрын

    Nice lyrics ❤😊

  • @priyapradeep73
    @priyapradeep739 ай бұрын

    Song super John Anna

  • @anushananu1317
    @anushananu13179 ай бұрын

    Woow wooww woow sema sema love you jesappa

  • @jeronjeron9207
    @jeronjeron92079 ай бұрын

    Nice song Bro❤ Glory To God And God Bless You.

  • @JeevithaJesus-bm7ns
    @JeevithaJesus-bm7ns7 ай бұрын

    Nice song ❤☦️🛐💯

  • @Jemimaprin17
    @Jemimaprin175 ай бұрын

    Amen............glorry to god

  • @sundarrajuchinnathambi1647
    @sundarrajuchinnathambi16478 ай бұрын

    Beautiful song pastor

  • @evasanthakumar
    @evasanthakumar9 ай бұрын

    Extraordinary...

  • @baskarjenifer5555
    @baskarjenifer55558 ай бұрын

    God bless you pastor

  • @jayakumarkumar1544
    @jayakumarkumar15445 ай бұрын

    Amen praise the lord

  • @narmathakm3473
    @narmathakm34735 ай бұрын

    Amen glory to God 🙏

  • @arunjoseph5138
    @arunjoseph51389 ай бұрын

    ❤❤❤❤

  • @selvignana2501
    @selvignana25017 ай бұрын

    Hallelujah.. Amen

  • @manjulaamma6592
    @manjulaamma65929 ай бұрын

    Praise the lord ❤ Amen ❤ 🙏

  • @kasthuriveerayyan8801
    @kasthuriveerayyan88015 ай бұрын

    amen

  • @johnpeter1747
    @johnpeter17479 ай бұрын

    Very nice bro..........

  • @JohnSugapriya
    @JohnSugapriya9 ай бұрын

    🎉🎉🎉.

  • @ANITHAVASANTH-tq9ye
    @ANITHAVASANTH-tq9ye9 ай бұрын

    Praise the lord pastor John anna ...

  • @malathijonaa9534
    @malathijonaa95349 ай бұрын

    Amen thank god ❤🎉

  • @johnsonson2628
    @johnsonson26288 ай бұрын

    எப்பேர்ப்பட்ட அர்த்தம் நிறைந்த வரிகள் தேவன் தாமே உங்கள் ஊழியத்தை வல்லமையாய் ஆசிர்வதிப்பாராக ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jesusfollowshipwillseegod8521
    @jesusfollowshipwillseegod85219 ай бұрын

    God bless you

  • @marybeularajini1662
    @marybeularajini16629 ай бұрын

    Praise the lord pastor

  • @franklinisraelofficial
    @franklinisraelofficial7 ай бұрын

    Amazing worship song ❤

  • @nijanthymn2292
    @nijanthymn22929 ай бұрын

    🙏Amen 🙏Hallelujah🙌 😇Thank GOD for such an anointed song😇 Thank you🙏 JP anna for received this song 😇🎵

  • @goodnesschurch2725
    @goodnesschurch27253 ай бұрын

    தனி ஜெபத்தில் ஆண்டவரோடு இணைக்கும் பாடல்....God bless u anna

  • @VinothKumar-oy5nn

    @VinothKumar-oy5nn

    2 ай бұрын

    Amen 🎉🎉🎉🎉🎉

  • @santhappan955
    @santhappan9559 ай бұрын

    AmenAppa 🙏🥳🎈

  • @Shakthivel-he7xb
    @Shakthivel-he7xb6 ай бұрын

    My heart tòuch in songs ❤❤❤❤

  • @saravanankuppusamy55
    @saravanankuppusamy559 ай бұрын

    Praise the lord God bless you abundantly pastor

  • @avildhaa8385
    @avildhaa83858 ай бұрын

    God's name good ok is glorified

  • @AsbornSam
    @AsbornSam9 ай бұрын

    Amazing song pastor

  • @bethelvisionministries5269
    @bethelvisionministries52699 ай бұрын

    Wonderful song iyya congrats

  • @user-ku2pt8sn3p
    @user-ku2pt8sn3p9 ай бұрын

    ❤❤❤❤ god bless you

  • @stephens5089
    @stephens50896 ай бұрын

    Pastor indha song oda track upload pannunga pastor

  • @AnishSamuel
    @AnishSamuel9 ай бұрын

    Nice song anna. Praise God

  • @sathyasherine6511
    @sathyasherine65118 ай бұрын

    🙏🏻🙏🏻🙏🏻

Келесі