No video

THUDHI GANAM | SJC SELVAKUMAR | OFFICIAL VIDEO SONG | MESSIA | TAMIL CHRISTIAN SONG #trending

Музыка

An excellent song to worship God is on the way to bless you immensely.
🙏Watch & Be Blessed🙏
© All rights reserved by MESSIA MINISTRIES
God Loves A Cheerful Giver
2 Cor 9:6-7
If you would like to sow a seed, contribute a love offering to our Messia Ministries you are most welcome to do so.
Below are the bank details.
A/C Name: Messia ministries
AC No: 584101010050282
Bank Name: Union Bank
IFSC code: UBIN0558419
MICR: 636026005
Branch Name: Hasthampatti, Salem 636007
--------------------------------------------------------------------------
A/C Name: SELVAKUMAR. S
A/C No: 20313237696
Bank: State Bank of India
IFSC: SBIN0016415
MICR: 636002124
Branch Name: Gorimedu
#ThudhiGanam #MessiaSong #SJCSelvakumar

Пікірлер: 61

  • @ssharan138
    @ssharan1382 жыл бұрын

    I grown up listen to this song .

  • @DanielKishore
    @DanielKishore3 жыл бұрын

    துதி கனம் செலுத்துகிறோம் திரியேக தேவனுக்கு ஆராதனை நாயகரே என்றென்றும் புகழ் (துதி) உமக்கு-2 துதி கனம் செலுத்துகிறோம் 1. பரிசுத்தரே பரம பிதாவே பரலோக ராஜாவே இருள் ஏதும் பாவமேதும் இல்லாத தூயவரே-துதி கனம் 2. பேரறிவும் ஞானமும் நீரே ஆலோசனை கர்த்தர் நீரே யோசனையில் பெரியவரே மறைபொருள் உமக்கில்லையே-துதி கனம் 3. சர்வலோக நீதிபதியே பூமியின் ராஜாவே நீதியோடும் நிதானத்தோடும் நியாயங்கள் தீர்ப்பவரே-துதி கனம் 4. என்னுயிராய் இருப்பவர் நீரே என் பெலன் சுகம் நீரே என் வழியே சத்தியமே உம்மாலே வாழ்கிறேன்-துதி கனம் Thudhi ganam seluththugiroam Thriyaega dhaevanukku Aaraadhanai naayagarae Endrendrum pugazh umakkae 1. Parisuththarae Parama Pidhaavae Paraloaga raajaavae - Irul aedhum Paavamaedhum illaadha thooyavarae 2. Paerararivu gnaanamum neerae Aaloasanai Karththar neerae - yoasanaiyil Periyavarae maraiporul umakkillaiyae 3. Sarvaloaga needhibadhiyae boomiyin raajaavae Needhiyoadum nidhaanathoadum Niyaayangal theerpavarae 4. Ennuyiraai iruppavar neerae En belan sugam neerae - en vazhiyae Sathiyamae ummaalae vaazhgiraen

  • @tertius3609
    @tertius36093 ай бұрын

    I have never seen video for these songs, Thank u so much Pastor for wonderful album songs with videos

  • @stanlykp3704
    @stanlykp37042 жыл бұрын

    துதி கனம் செலுத்துகிறோம் திரியேக தேவனுக்கு ஆராதனை நாயகரே என்றென்றும் புகழ் (துதி) உமக்கு பரிசுத்தரே பரம பிதாவே பரலோக ராஜாவே இருள் ஏதும் பாவம் ஏதும் இல்லாத தூயவரே - துதி கனம் பேரறிவும் ஞானமும் நீரே ஆலோசனைக் கர்த்தர் நீரே யோசனையில் பெரியவரே மறைபொருள் உமக்கு இல்லையே - துதிகனம் சர்வலோக நீதிபரர் நீர் பூமியின் ராஜாவே நீதியோடும் நிதானத்தோடும் நியாயங்கள் தீஅ ர்ப்பவரே - துதிகனம் என் உயிராய் இருப்பவர் நீரே என் பெலன் சுகம் நீரே என் வழியே சத்தியமே உம்மாலே வாழ்கின்றேன் - துதிகனம்

  • @joejoseer9198
    @joejoseer91982 жыл бұрын

    18 வருடத்திற்கு முன்பதாக அண்ணனின் பாடல்கள், கிறிஸ்தவ உலகில் தந்தை பெர்க்மான்ஸ் அவர்களின் பாடல்களுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் பட்டி தொட்டியெங்கும் பாடப்பட்டது. உண்மையான தேவ மனிதர் இவர்.

  • @JayanthiMani-mu3mn

    @JayanthiMani-mu3mn

    2 ай бұрын

    S enakum romba pidikkum Ella paadalgal evlow aaruthala prannam nirantha thaayi irukkum

  • @yogalakshmimathiyazhagan1177
    @yogalakshmimathiyazhagan11773 жыл бұрын

    Wow.... What a wonderful Heavenly Father you are....!!... We worship and honour you ... the King Jesus through such a beautiful song ....👏👏👏 Amen..

  • @guna0447
    @guna0447 Жыл бұрын

    Nandiri appa

  • @raginisritharan1058
    @raginisritharan1058 Жыл бұрын

    thank you god Bless you pastar

  • @murugesanm4547
    @murugesanm45472 жыл бұрын

    எங்களையும் ஆவியிலே ஆராதனை செய்ய வழி நடத்தும் பாடல்

  • @jesusspeaksprayergroup1500
    @jesusspeaksprayergroup15003 жыл бұрын

    Woow Super

  • @samuel-lv6ux
    @samuel-lv6ux3 жыл бұрын

    எல்லாம் துதி யும் பரிசுத்த நாமத்திற்கு

  • @shanmugamr4757
    @shanmugamr47573 жыл бұрын

    சூப்பர் அருமை யனபாடல் என் உள்ளம் கவர்ந்தது ஆமென் அல்லேலுயா சத்தியவான்

  • @mr.vlogaquarium2850
    @mr.vlogaquarium28503 жыл бұрын

    Prise the Lord பஸ்டர்

  • @sagisheela2740
    @sagisheela27403 жыл бұрын

    Jeyam, Devane Ennodu & Ennuyirae Video Song & your old volumes Lyrics Video Song also Pastor

  • @savithasamitha5932
    @savithasamitha59323 жыл бұрын

    Super nice beautiful song pastor😀😀😀😀😀🌹🌹🌹🌹🌹🌼🌼🌺🌺

  • @sagisheela2740
    @sagisheela27403 жыл бұрын

    Praise The Lord Pastor Messia Vol 5 Thudhi Ganam Very Nice Song Pastor

  • @clementjaydenmedia3078
    @clementjaydenmedia30783 жыл бұрын

    மேசியா பாடல்கள் vol. 5 துதி கனம் செலுத்துகிறோம் துதி கனம் செலுத்துகிறோம் திரியேக தேவனுக்கே ஆராதனை நாயகரே என்றென்றும் புகழ்(துதி) உமக்கே 1. பரிசுத்தரே பரமபிதாவே பரலோக ராஜாவே இருளேதும் பாவமேதும் இல்லாத தூயவரே 2. பேரறிவும் ஞானமும் நீரே ஆலோசனை கர்த்தர் நீரே யோசனையில் பெரியவரே மறைபொருள் உமக்கில்லையே 3. சர்வலோக நீதிபதியே பூமியின் ராஜாவே நீதியோடும் நிதானத்தோடும் நியாயங்கள் தீர்ப்பவரே 4. என் உயிராய் இருப்பவர் நீரே என் பெலன் சுகம் நீரே என் வழியே சத்தியமே உம்மாலே வாழ்கின்றேன

  • @sagisheela2740
    @sagisheela27403 жыл бұрын

    துதி கனம் செலுத்துகிறோம் திரியேக தேவனுக்கே ஆராதனை நாயகரே என்றென்றும் புகழ் (துதி) உமக்கே 1. பரிசுத்தரே பரமபிதாவே பரலோக ராஜாவே இருளேதும் பாவமேதும் இல்லாத தூயவரே 2. பேரறிவும் ஞானமும் நீரே ஆலோசனை கர்த்தர் நீரே யோசனையில் பெரியவரே மறைபொருள் உமக்கில்லையே 3. சர்வலோக நீதிபதியே பூமியின் ராஜாவே நீதியோடும் நிதானத்தோடும் நியாயங்கள் தீர்ப்பவரே 4. என் உயிராய் இருப்பவர் நீரே என் பெலன் சுகம் நீரே என் வழியே சத்தியமே உம்மாலே வாழ்கின்றேன் Thudhi Ganam Selluththugirom Thiriyaega Dhaevanukkae Aaraadhanai Naayagarae Endrendrum Pugazh (Thudhi) Umakkae 1. Parisuththarae Paramapidhaavae Paraloga Raajaavae Irulaedhum Paavamaedhum Illaadha Thooyavarae 2. Paerarivum Gnaanamum Neerae Aalosanai Karththar Neerae Yosanaiyil Periyavarae Maraiporul Umakkillaiyae 3. Sarvaloga Needhibadhiyae Boomiyin Raajaavae Needhiyodum Nidhaanaththodum Nyaayangal Theerppavarae 4. En Uyiraai Iruppavar Neerae En Belan Sugam Neerae En Vazhiyae Saththiyamae Ummaalae Vaazhgindraen

  • @Tamilmuiscpopular
    @Tamilmuiscpopular Жыл бұрын

    Alleluia

  • @NirmalaDevi-hv6qx
    @NirmalaDevi-hv6qx3 жыл бұрын

    🎶🎶🎶🎶🎶🙏🙏🙏🙌🎶

  • @geethab5300
    @geethab53003 жыл бұрын

    Amen

  • @UmaUma-kx1dd
    @UmaUma-kx1dd3 жыл бұрын

    Very amazing songs

  • @sagisheela2740
    @sagisheela27403 жыл бұрын

    Pastor When you Release Messia Vol 8 Video Song Pastor

  • @paulbalaji4133
    @paulbalaji41333 жыл бұрын

    So much Blessed song too all 🙏🎤🎹🎸🎼🎵🎶👏🙏

  • @yesudassn4249
    @yesudassn42493 жыл бұрын

    வாழ்த்துக்கள் காலை வணக்கம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக

  • @jesusspeaksprayergroup1500
    @jesusspeaksprayergroup15003 жыл бұрын

    Wounderfull Beatyfull Song Very Usefull song Thank you pastor

  • @snekagopal399
    @snekagopal3993 жыл бұрын

    Praise god

  • @sagisheela2740
    @sagisheela27403 жыл бұрын

    I like your Volume 1-8 All songs and this song also Pastor Yesu Raja, yesu Nallavar, Irangidudhey, Endhan Nenjamellam, Vallamai, Rajadhi Yesu Rajave, Periyavarae Aaraadhanai Lyrics Video for More Songs Pastor

  • @karthikruban6203
    @karthikruban62033 жыл бұрын

    God bless you and your family brother Aman

  • @rehobothblessingagsathirak7517
    @rehobothblessingagsathirak75173 жыл бұрын

    Very touching in my heart pastor .I loved it this song

  • @kavithasathya5515
    @kavithasathya55153 жыл бұрын

    Super pastor

  • @BaskarEbenezer
    @BaskarEbenezer3 жыл бұрын

    This song beginning time, Very very useful to me, Wonderful liriks pastor, glory to jesus 👌❤👌💖👌💚

  • @dhanapalsam6986
    @dhanapalsam69863 жыл бұрын

    தேவனுக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக👏👏👏🙇

  • @mosesrajappan8618
    @mosesrajappan86183 жыл бұрын

    Wonderful worship Song Glory to God

  • @s.datchanamoorthy10a46
    @s.datchanamoorthy10a463 жыл бұрын

    Super song paster Thankyou jesus

  • @danielpaulraj3522
    @danielpaulraj35223 жыл бұрын

    Praise the Lord pastor by Daniel & Vincy namakkal. Nice to see you.

  • @sakthisankar1106
    @sakthisankar11063 жыл бұрын

    Awesome

  • @jerushasherin9507
    @jerushasherin95073 жыл бұрын

    Nice song

  • @lovelyrose349
    @lovelyrose3492 жыл бұрын

    Praise the lord brother 🙏 super jesus song 🙏👌

  • @gracyasokan5189
    @gracyasokan51893 жыл бұрын

    Nice song uncle

  • @merlinebenezer5583
    @merlinebenezer55833 жыл бұрын

    Praise the lord 🙏 Pastor ...Sema song.... Awesome music 🎶 pastor.... GOD bless our music 🎶 ministry Pastor 💐

  • @duraisamyk9632
    @duraisamyk96323 жыл бұрын

    Praise the lord World big star of grace my god

  • @nisharafi275
    @nisharafi2753 жыл бұрын

    Super blessing song appa

  • @sheebakavipriya8129
    @sheebakavipriya81292 жыл бұрын

    Soulful song... Glory to God 🙏🙏🙏🙏🙏

  • @varshav8684
    @varshav86843 жыл бұрын

    We are waiting pastor

  • @saravananmegala7095
    @saravananmegala70953 жыл бұрын

    Parise the lord pastor

  • @ranjithkumar9949
    @ranjithkumar99493 жыл бұрын

    Superb song 😻🔥

  • @paulbalaji4133
    @paulbalaji41333 жыл бұрын

    Praise the lord pastor

  • @brotdineshkumar2462
    @brotdineshkumar24623 жыл бұрын

    I like the song....

  • @chandrasekar1939
    @chandrasekar19393 жыл бұрын

    Wonderful song

  • @dominicrajar6070
    @dominicrajar60703 жыл бұрын

    Glory to Jesus.. God bless you brother... great Mass songs..

  • @kavithasathya5515
    @kavithasathya55153 жыл бұрын

    Praise the lord

  • @sagisheela2740
    @sagisheela27403 жыл бұрын

    மேசியா பாகம் 9 எப்ப வரும்

  • @EXCELTAMIL

    @EXCELTAMIL

    3 жыл бұрын

    I am also waiting for the same.. actually they released song book of vol 9 already Pastor has to confirm, let see Hope they will release soon

  • @sagisheela2740
    @sagisheela27403 жыл бұрын

    Thudhi Ganam Location: France, Denmark, Switzerland

  • @johnbaskarj8640
    @johnbaskarj86403 жыл бұрын

    Anna 8 vol songs?

  • @MessiaMinistries

    @MessiaMinistries

    3 жыл бұрын

    Dear Brother, You can listen to Messia Vol 8 in all popular online store. Video songs will be released soon. Thanks for your love! God bless you!

  • @johnsanthoshkumar943
    @johnsanthoshkumar94311 ай бұрын

    Pastor unga prayer number