Thiruvilayadal Full HD Movie | Super Hit Movie | Sivaji Ganesan l Savitri l K. B. Sundarambal | APN

Ойын-сауық

@APNfilmsofficial Presents Thiruvilayadal Full HD Movie, Directed and Produced by A. P. Nagarajan.
Thiruvilayadal திருவிளையாடல் Superhit Tamil Devotional Movie ft. Sivaji Ganesan, Savitri, Nagesh and K. B. Sundarambal in the lead roles. Music composed by K V Mahadevan. The movie was released on 31st July 1965.
#ThiruvilayadalMovie #SivajiGanesanMovies #OldTamilMovies #TamilMovies #OldMovies
#ClassicMovies #Sivaji #SivajiMovies #Padmini #PadminiMovies #SavitriMovies
Thiruvilayadal Movie Details:
Star cast: Sivaji Ganesan, Savitri, Nagesh, K. B. Sundarambal
Director: A. P. Nagarajan
Music: K. V. Mahadevan
Producer: A. P. Nagarajan
Cinematography: K. S. Prasad
Genre: Devotional
Release Date: 31st July 1965
For more Super Hit Classic Tamil Golden movies, SUBSCRIBE to APN Films Channel 👉 bit.ly/APNFilms
Click here to watch:
Thillana Mohanambal Tamil Movie 👉 kzread.info/dash/bejne/iayFuMZ-pKm9fqw.html
Thiruvilayadal 👉 kzread.info/dash/bejne/dHx2xdNqfq7cl6Q.html
Navarathri 👉 kzread.info/dash/bejne/lmqr1JmThsmzh8o.html
Melnattu Marumagal 👉 kzread.info/dash/bejne/mp6ets-aXduThZM.html
Thiruvarutchelvar 👉 kzread.info/dash/bejne/h6lst7Soqai2ebA.html

Пікірлер: 156

  • @LEOFANVIJAY
    @LEOFANVIJAY7 ай бұрын

    2023ல பார்த்தவர்கள் அனைவரும் ஒரே ஒரு லைக் பண்ணுங்க

  • @rlk1275

    @rlk1275

    5 ай бұрын

    எதுக்கு ?

  • @PandiKannan-gk7mw
    @PandiKannan-gk7mw5 ай бұрын

    30.01.2024 ல மட்டும் இல்லை இன்னும் எத்தனை வருசம் ஆனாலும் சலிக்காமல் பார்ப்பேன்...

  • @menakab1439

    @menakab1439

    2 ай бұрын

    எத்தனை வாட்டி பாத்தாலும் சலிக்காது 😍🥳அவ்ளோ புடிக்கும்

  • @user-od8td3vu3s

    @user-od8td3vu3s

    25 күн бұрын

    7.6.24

  • @parthibanperumal8716
    @parthibanperumal87162 ай бұрын

    எத்தனைமுறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கதூண்டும் எம் அப்பனின் திருவிளையாடல்கள்

  • @user-vg1vj5th8e
    @user-vg1vj5th8e6 ай бұрын

    நம் சிவனை யாருமே கண்டது கிடையாது ஆனால் நாடக உலகிலேயே சிவாஜியை நம் ஈஸ்வரனை இப்படித்தான் இன்று நான் கண்டுகொண்டேன்

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv2 жыл бұрын

    2022 -ல பாக்க வந்தவங்க எல்லாம் லைக் பண்ணுங்க

  • @freefirestupped

    @freefirestupped

    Жыл бұрын

    23/1/2023🕉

  • @suman6741

    @suman6741

    Жыл бұрын

    Now July 1 2023

  • @user-ui6xb1uh9h

    @user-ui6xb1uh9h

    6 ай бұрын

  • @barathibalasuramaniyam5456

    @barathibalasuramaniyam5456

    25 күн бұрын

    7/6/2024❤

  • @SingarajNannillam
    @SingarajNannillam Жыл бұрын

    சிவபெருமானின் உருவம் எப்படி இருக்கும் என்று எவருக்கும் தெரியாது ஆனால்! நடிகர்களின் சிகரத்தை பார்த்தபிறகு தான் இப்படிதான் சிவபெருமான் இருந்திருப்பார் என்று தோன்றுகிறது

  • @freefirestupped
    @freefirestupped Жыл бұрын

    என் வாழ்கையில் நாடக்கும் துண்பங்களை சிவனின் திருவிழயாடல் என்று என்னி சிவா சிவா என்று கடந்து போக உதவும் ஓம் சிவாயநம 🕉

  • @D.Thanigaivel

    @D.Thanigaivel

    11 ай бұрын

    Ommmm

  • @rmvalan6573
    @rmvalan657315 күн бұрын

    வயது,34 ஆண்டுகள் ஆகிருச்சு ஆனா இப்ப தான் இந்த படம் பார்க்க பாக்கியம் கிடைத்தது... என்ன ஒரு நடிப்பு.. அருமை...

  • @arunpaulraj.i4691
    @arunpaulraj.i469126 күн бұрын

    இறுதிப் பாடலில் தமிழ் கொஞ்சுகிறது

  • @annajohn8900
    @annajohn8900 Жыл бұрын

    Who is In 2023

  • @Murugaiyan925
    @Murugaiyan9253 ай бұрын

    இந்த படத்தில் ஒரு பகுதியை காணவில்லை. சிவாஜிகணேசனை பரிசோதிக்கும் நாகேஷ் அவர்களின் கேள்விகள் ...பல வண்ண திரைபடமாக பதிவேற்றம் செய்த சேனலுக்கு மிக்க நன்றி.ஓம் நமச்சிவாய நமஹ 🙏🙏🙏

  • @udhayalogu708
    @udhayalogu7089 ай бұрын

    1000 bhagubali also not equal this one movie

  • @tamilofclansh832
    @tamilofclansh832 Жыл бұрын

    2022, ல பார்த்தவங்க எல்லாம் லைக் பன்னுங்க

  • @vaasanth07
    @vaasanth07 Жыл бұрын

    என்றும் பார்க்க பார்க்க தூண்டும் திருவிளையாடல் படம்

  • @kaviyark6456

    @kaviyark6456

    Жыл бұрын

    0

  • @velusamy9295

    @velusamy9295

    Жыл бұрын

    @@kaviyark6456 bvOKTVar and grill

  • @saravananpalani3109
    @saravananpalani3109 Жыл бұрын

    என் உயிருனும் மேலான என் அப்பன் சிவன் படம்

  • @manikandann1052
    @manikandann1052 Жыл бұрын

    Naaratha nee vantha velai mudinthu vittatha.. 🤩🔥 ultimate 👌👌

  • @venkatesanpr9545
    @venkatesanpr954510 ай бұрын

    எத்தனை முறை பார்த்தாலும் சிறப்பு சிறப்பு ஒவ்வொரு கதாபாத்திரமும் அருமை அருமை அருமை மிகவும் அருமை எனக்கு அதிக பிடித்த படம்

  • @NithyasNighties
    @NithyasNightiesАй бұрын

    ❤❤❤ அருமையான படம்

  • @YTvid007
    @YTvid007Ай бұрын

    யாரெல்லாம் 2050ல இத பாக்குறீங்க 😂😂😂😂. நா என்னோட Apple sunglass ல பாத்துட்டு இருக்கேன்😎 😂😂😂😂

  • @indiantamizhan
    @indiantamizhan2 ай бұрын

    திருவிளையாடல் திரைப்படம் இல்லை. நம்மை சனாதன வழி க்கு கொண்டு செல்லும்.

  • @rajagopald4722
    @rajagopald472211 ай бұрын

    Even i am early 2k kid born on 07/03/2001 I love this movie both nadigar thilagam Chevalier Sivaji ganesan and nadigayar thilagam Savitri All Time Favourite movie of nadigar thilagam for me

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j5 ай бұрын

    Not easy to make this movie again One of greatest films stars . None other than Sivaji . One of my favorite song Education wealth Brave Father or mother or god

  • @gowthamgowthaman-oz5et
    @gowthamgowthaman-oz5et9 ай бұрын

    தமிழுக்குக் இணையான மொழி வேரு இல்லை

  • @mahakumar7224
    @mahakumar7224Ай бұрын

    Om nama sivaya........

  • @user-of4ix6pz6q
    @user-of4ix6pz6q Жыл бұрын

    அனைத்தும் இயற்க்கை என்ற போது கூந்தலில் மனம் மட்டும் எப்படி செயற்க்கை ஆக இருக்க முடியும்

  • @lillesh275
    @lillesh2754 ай бұрын

    Excellent video quality intha kaaviyathil panggu petra Anaithu kalaingargalaiyum talai vanangugiren.....😢aanantha aanantham.... arumaiyaana padaippu. Baghyam seythirukkirom ithai unara.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @alwaysbehappee
    @alwaysbehappee2 жыл бұрын

    Am a 2k kids....am birth 2004 ....now I watch this movie....great salute director Nagarajan sir.....all are good acting....great 👍

  • @balanep7398

    @balanep7398

    2 жыл бұрын

    Bbl

  • @alwaysbehappee

    @alwaysbehappee

    2 жыл бұрын

    @@balanep7398 Bbl meaning?

  • @Johan-ro5xh
    @Johan-ro5xh Жыл бұрын

    I have seen this movie couple of times All religions people did watch in srilanka Hindu Christian & Muslim

  • @keerathprajan4303
    @keerathprajan43032 жыл бұрын

    Wathha என்ன நடிப்புயா யய்யா சிவாஜி 😍😍😍

  • @user-qb3rm5eo7i

    @user-qb3rm5eo7i

    4 ай бұрын

    😊

  • @Dhonisirfan007
    @Dhonisirfan0079 ай бұрын

    2023 watching now

  • @dkannikakamali8575
    @dkannikakamali85752 жыл бұрын

    All time favorite No one replace sivaji sir act🥰😇😇

  • @user-ps3ki7or6o

    @user-ps3ki7or6o

    2 жыл бұрын

    UV du GC

  • @MR.VIP.65

    @MR.VIP.65

    2 жыл бұрын

    @@user-ps3ki7or6o uiuuuuu

  • @muthum5787

    @muthum5787

    Жыл бұрын

    Muthu,c

  • @nagarajahshiremagalore226

    @nagarajahshiremagalore226

    9 ай бұрын

    Yes you are absolutely correct.

  • @KK-po7en
    @KK-po7enАй бұрын

    Excellent movie, Great story music and singer voice also very very good. language pronunciation superb

  • @jaihind2825
    @jaihind2825Ай бұрын

    🏞️ மிக அருமையான படம் 🏞️

  • @saravana2221
    @saravana2221 Жыл бұрын

    தமிழ் மக்கள் அப்பன் அண்ணன் தம்பி குலத்தை காத்த அப்பன் முருகனே ஓம் சரவணனே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abdulkhadar5919
    @abdulkhadar59192 жыл бұрын

    Nice movie . All time favourite .! 🤩

  • @rangarrajan5887

    @rangarrajan5887

    Жыл бұрын

    L

  • @user-ly9gi8gc2c
    @user-ly9gi8gc2c6 күн бұрын

    2024 ல் பாக்க வந்தவங்க லைக் பண்ணுங்க

  • @swamivedantanandapuri1322
    @swamivedantanandapuri1322 Жыл бұрын

    Wonderful. Many thanks🙏🙏🙏 Pranaam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ArunArunkumar-ih2zf
    @ArunArunkumar-ih2zf3 ай бұрын

    Mee too march 30 2024

  • @thulasiram449
    @thulasiram4492 жыл бұрын

    Nice movie eppovum old is gold ஓம் நமச்சிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

  • @P.BALAMURUGATHEVAR
    @P.BALAMURUGATHEVAR Жыл бұрын

    அழகான பக்தி படம்...

  • @komalaa5530

    @komalaa5530

    Жыл бұрын

    Pls ma,inda padam muzumaiya parka viduñga .

  • @nagapandi2803
    @nagapandi28037 ай бұрын

    2023 December la pakkure my hero sivaji sir

  • @ElaR-ot4tu
    @ElaR-ot4tu Жыл бұрын

    Supperb movie.

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 Жыл бұрын

    this movie thiruvilayadal is in my mind

  • @user-dj2hz8rk5s
    @user-dj2hz8rk5s9 ай бұрын

    2023 la paka vathavaingala oru like panuinga pakalam 👉

  • @pandiraj1944
    @pandiraj1944 Жыл бұрын

    Supperhit

  • @sashidharann
    @sashidharann Жыл бұрын

    excellent movie

  • @suchitraanish5097
    @suchitraanish50979 ай бұрын

    2023 ஒரு 👍 😊😊

  • @pavidaggubati8446
    @pavidaggubati84469 ай бұрын

    Anyone watch 2023😊

  • @SankarSankar-fz8vx
    @SankarSankar-fz8vx Жыл бұрын

    Super movie

  • @arunkumar-om4mc
    @arunkumar-om4mc6 ай бұрын

    insta reels paathuttu varubavarbal yaar yaar? -“meanwhile god -murugar reels”

  • @anandamallika2385
    @anandamallika2385 Жыл бұрын

    Super

  • @ramaiyankuppusamy2577
    @ramaiyankuppusamy25777 ай бұрын

    அப்படி ஒரு பாட்டு இப்படி ஒரு படம் இன்னொரு காலம்

  • @athimulambalaji4803
    @athimulambalaji4803 Жыл бұрын

    எனக்கு சாமி நம்பிக்கை துளியும் கிடையாது. ஆனால் இந்த படத்தை 100 முறைக்கு மேல் பார்த்தும் இன்னமும் பார்க்க வைக்கும் நம் தமிழ் ஆசான் ஏ பி நாகராசர் இயக்கிய படங்களில் தமிழ் விளையாடும் அழகே அழகு. இவர் படிக்காதவர் என்பது பெரு வியப்பே.இக்கால குழந்தைகளுக்கு தமிழ் அரசியல் வியாதிகள் தமிழை அழித்தது. ஆனால் பெற்றோர்கள் இவர் இயக்கிய படங்களை கட்டாயம் பார்க்க வைக்க வேண்டும். குறிப்பாக திருவிளையாடல் ,சரசுவதி சபதம் என எண்ணற்ற படங்கள் .

  • @kanganmuthukannu6248

    @kanganmuthukannu6248

    Жыл бұрын

    TV tum

  • @elumalaimalai3438

    @elumalaimalai3438

    Жыл бұрын

    Ss

  • @naturelover2721

    @naturelover2721

    Жыл бұрын

    சாமி இருக்கிறது இல்லை இரண்டுமே நம்பிக்கை மட்டுமே

  • @sakthisivan8665

    @sakthisivan8665

    Жыл бұрын

    Ol

  • @masilakrishnan1680

    @masilakrishnan1680

    Жыл бұрын

    7u

  • @mathiyamathiya5743
    @mathiyamathiya57433 күн бұрын

    என்ன ஐயாகடவுல் இல்லா 100முறைபார்த்துள்ளிர் இதைவைத்து மாமனிதர்கள் புரிந்துகொள்வார்கள்

  • @vijayakumarmounish9451
    @vijayakumarmounish94512 жыл бұрын

    தமிழ் கடவுள் முருகன்

  • @senthurpandian1468
    @senthurpandian1468 Жыл бұрын

    2022 vera level acting

  • @Ramkumar-wp9kv

    @Ramkumar-wp9kv

    10 ай бұрын

    🎉❤❤

  • @t.karuppusamythirumoorthy9022
    @t.karuppusamythirumoorthy9022 Жыл бұрын

    Om Namisivaya Om

  • @sarvans4666
    @sarvans466611 ай бұрын

    Super scene ❤❤❤

  • @arumugam6945
    @arumugam69459 ай бұрын

    அருமை

  • @user-di7sf1tr8c
    @user-di7sf1tr8c Жыл бұрын

    Podhikai malai song ❤️

  • @jagadeesanjagathi5680
    @jagadeesanjagathi5680 Жыл бұрын

    ஓம்நமச்சிவாயா

  • @TheJune1932
    @TheJune19329 ай бұрын

    A/M Sivan en sinthayul Eppodum Nitpavan.

  • @vijayfanz
    @vijayfanz3 ай бұрын

    8/02/2024 shiva ratri vibe😊

  • @P.chandrasekeren
    @P.chandrasekeren9 ай бұрын

    Thiruviyadal.nattu.makkallidam.thirruddallamaaa..athuvum.eppo.annamalayidam.kaattalaama...chinthu.cheyalpadu...manithaukku.marriyyaatthhaai..❤❤❤

  • @SANTAMILGammy
    @SANTAMILGammy Жыл бұрын

    Eppaaaaaa dialogue லாம் eppadi yaaa ஞாபகம் vachikiranga 😵😵. 59:06 இறைவன் னு therinja piragum... Payathoda pesura antha நடிப்பு eppaaa 🤐

  • @upendra3861
    @upendra3861 Жыл бұрын

    The Bhakthi in this movie is deep. Great movie making! Shivaji sir acting is out of the world.

  • @user-uj6yu4fu1h
    @user-uj6yu4fu1h3 ай бұрын

    🎉🎉🎉

  • @maddymaddy9661
    @maddymaddy96619 ай бұрын

    2023 watch like ❤

  • @dr.rathinapazhani5527
    @dr.rathinapazhani55278 ай бұрын

    2023 watching

  • @user-vu5dp5pj8z
    @user-vu5dp5pj8z9 ай бұрын

    OM sivayanama helps me to overcome all the troubles in my life as lord shiva Recently G-20 summit was happened in India In the front of the building shiva statue is representing

  • @Ammu-ds6wi
    @Ammu-ds6wi6 ай бұрын

    Super 👍👍👍👍

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j5 ай бұрын

    U films stars make money but we were students must ask parents For school functions . Indeed one of the famous fancy store in srilanka u can buy any you want . Owner is Tamil

  • @chandrasekaran5246
    @chandrasekaran5246 Жыл бұрын

    Superb film

  • @Sangeetah-bc3swu
    @Sangeetah-bc3swu4 ай бұрын

    Nagesh sir acting 💯😮

  • @kleelavathi5807
    @kleelavathi58079 ай бұрын

    🙏 Om namah shivaya Om namah shivaya 🙏

  • @elevarasantm1076
    @elevarasantm10762 жыл бұрын

    ஓம்சிவாயநம ஓம் உண்ணாமுலை தாயே நமோ நமஹ

  • @TheJune1932
    @TheJune19329 ай бұрын

    Avarin kudumbame en Nenjil Iruppavargal.

  • @khrakesh
    @khrakesh Жыл бұрын

    Nadigar Thilagam.......

  • @selvaraja-qt8gn
    @selvaraja-qt8gn9 ай бұрын

    கலைக்கடவுள் தங்கத்தமிழர் சிவாஜி

  • @KISHOREKISHORE-ib7uw
    @KISHOREKISHORE-ib7uw2 жыл бұрын

    Supar

  • @sivam7338
    @sivam7338 Жыл бұрын

    Naan parthathu 05.11.2022

  • @anandi9535
    @anandi95357 ай бұрын

    அப்போதே சொல்லிவிட்டார்கள் முருகர் உழைத்து வாழ்பவர்... விநாயகர் சூழ்ச்சி செய்து ஆட்சிக்கு வருபவர்... இது பொய் புரட்டு கதை தான், இருந்தாலும் தமிழன் முருகன் தமிழன் தான்.... நம் தமிழ் தெய்வங்களை வணங்குவோம்.

  • @shahulhameed6085
    @shahulhameed60852 жыл бұрын

    Nice movie this my 25th time watching this movie 🎥... 12/Jul/2022

  • @sathyadev690
    @sathyadev6906 ай бұрын

    இது தாயா ஆல் டைம் ரெக்கார்ட்

  • @kinghari9388
    @kinghari938815 күн бұрын

    Who is 2024

  • @user-wx5db1ol8b
    @user-wx5db1ol8b6 ай бұрын

    🙏🙏🙏🙏🙏நன்றி

  • @ramakrishnaramu9850
    @ramakrishnaramu9850 Жыл бұрын

    Nama sivaya

  • @abdulkhadar5919
    @abdulkhadar59192 жыл бұрын

    My favourite movie . But movie , soun low va irukkuthu .

  • @Balamurugan-ks4lz
    @Balamurugan-ks4lzАй бұрын

    Ellaam avan seiyal eraivah

  • @masanamveerasamy3961
    @masanamveerasamy3961 Жыл бұрын

    🙏🙏🙏

  • @KannanKannan-um4ti

    @KannanKannan-um4ti

    Жыл бұрын

    Super cute🥰

  • @user-yl9wv9dy5
    @user-yl9wv9dy59 ай бұрын

    2023

  • @MariyaSelvi-xs1ut
    @MariyaSelvi-xs1ut6 ай бұрын

    ❤❤❤

  • @harirohith6121
    @harirohith612111 күн бұрын

    22nd june 1 am

  • @sumathimagesh2822
    @sumathimagesh28224 ай бұрын

    1.3.2024

  • @ManikandanManikandan-uk3up
    @ManikandanManikandan-uk3up5 күн бұрын

    27.6.2024

  • @ebunabbas2279
    @ebunabbas22799 ай бұрын

    2023 Super

  • @pandiselvams8263
    @pandiselvams8263Ай бұрын

    Tamil Tamil

  • @thanabalasingamumasuthan8055
    @thanabalasingamumasuthan80558 ай бұрын

    🙏

  • @ramarajankalavarayan2051
    @ramarajankalavarayan2051 Жыл бұрын

    Om namah shivay

  • @kumarankumaresan4335
    @kumarankumaresan43352 жыл бұрын

    Sounds low va irukkuthu 😔