Thirumantiram / திருமந்திரம் 336 பாடல்கள் PART 01திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்.பகுதி 1

The Tirumantiram or Thirumantiram is a Tamil poetic work written in the 1000 BC by Thirumular
The Tirumantiram is the earliest known exposition of the Shaiva Agamas in Tamil. It consists of over three thousand verses dealing with various aspects of spirituality, ethics and praise of Shiva. But it is more spiritual than religious and one can see the difference between Vedanta and Siddhanta from Tirumular's interpretation of the Mahavakyas.[2][3] According to historian Venkatraman, the work covers almost every feature of the siddhar of the Tamils. According to another historian, Madhavan, the work stresses on the fundamentals of Siddha medicine and its healing powers.[4] It deals with a wide array of subjects including astronomy and physical culture.[5]
Thirumoolar Thirumanthiram Songs - Thirumoolar Thirumanthiram Padal - Thirumanthiram Explained in Tamil

Пікірлер: 68

  • @yuvarajsongs7957
    @yuvarajsongs79573 жыл бұрын

    பாடல் விளக்கம் இசை பாடல் மிக அருமை .தங்கள் சிவசேவையை சீவர்களிற்கு எடுத்து செல்வதற்கு இனிய கோடி வாழ்த்துகள்

  • @susilagovindasamy1666

    @susilagovindasamy1666

    3 жыл бұрын

    நன்றி. இனிமை

  • @SATHTHIYAMKURU

    @SATHTHIYAMKURU

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/Y5N_tLOcf5vIcZM.html

  • @trajkumar3450
    @trajkumar34504 жыл бұрын

    நீங்களல்லால் யாரும் இப்படி திருமந்திரத்தை சிறப்பு செய்திருக்க முடியாது. திருமந்திரப் பாடல் ஒருபுறம், அதற்கான விளக்கம் ஒருபுறம், பாடப்பட்ட ராகம் என்ன என்பது ஒருபுறம் என மிகச்சிறப்பாக அமைத்துத் தந்த கொழும்பு திருமந்திரப் பணிமன்றத்திற்கு எனது வணக்கம். பணிமன்றம் நீடு வாழ்க. பாடிய அன்பர் அவர்களுக்கு எனது நமஸ்காரம். இசைகுழுவிற்கும் எனது அனேக நன்றியும் பாராட்டும் உரித்தாகுக.

  • @anbagaya
    @anbagaya9 ай бұрын

    அய்யனே உன்னை மறந்துபோனதால் என்னையே நான் மறந்துபோனேன்

  • @MK-ds2di
    @MK-ds2di3 жыл бұрын

    கண்டேன் நான் தேடியதை, கோடான கோடி நன்றி. பொருள் உதவி செய்ய விழைகிறேன்.

  • @indiancounty
    @indiancounty Жыл бұрын

    சிவ சிவ

  • @jegatheesthiru3037
    @jegatheesthiru30373 жыл бұрын

    நமச்சிவாய என்றுரைக்க நான்கு திசைகளிலும் நன்மை பெருகும்.

  • @sudhakarm5571
    @sudhakarm55713 жыл бұрын

    தங்கள் முயற்சியால் திருமந்திரம் செவிகளுக்கு அற்புதமான மருந்து நன்றி ஐயா

  • @arumugamsubbiah3030
    @arumugamsubbiah30304 жыл бұрын

    காலங்கடந்தும் அமரத்துவம் பெற்று விளங்கும் தெய்வீகத்துடன் திகழும் திருமந்திரத்தை காலத்திற்கேற்ற கணினியில் ஏற்றிய அனைத்து அன்புள்ளங்களும் இறைவனின் திருவருள் பெற்றவர்களே.அனைவருக்கும் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். எழுத்து வடிவமும் திரையில் வழங்கியிருந்தால் மேலும் மெருகூற்றியிருக்கும்.

  • @SATHTHIYAMKURU

    @SATHTHIYAMKURU

    4 жыл бұрын

    மதிப்புக்குரிய ஐயா, உங்களுடைய விமர்சனத்திற்கு நன்றி.எழுத்து வடிவமான திருமந்திரம் பாடல்கள் ஏற்கனவே பதிவேற்றம் செய்துள்ளோம்.கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து அதனை பார்க்க முடியும்.நன்றி.வாழ்க வளமுடன்.வாழ்க வையகம் kzread.info/dash/bejne/fWp8r7t_qaqrY8o.html

  • @arumugamsubbiah3030

    @arumugamsubbiah3030

    4 жыл бұрын

    SATHTHIYAM KURU மிக்க நன்றி ஐயா.

  • @durganaveen3612

    @durganaveen3612

    4 жыл бұрын

    மிகவும்அறுமையான அற்புதபடைப்பு...எத்தனை காலங்கடந்தும் காத்து நின்று. காதுவழியே. கடவுளைக் காட்டும்... வாழ்க நீ எம்மான்.

  • @murugant.s8046
    @murugant.s8046 Жыл бұрын

    எல்லாம் ஈசன் செயல்

  • @sdarulmurugan4315
    @sdarulmurugan43153 жыл бұрын

    ஓம் திருமூல தெய்வம் திருவடிகளே சரணம் சரணம் சரணம் நன்றிகள் கோடி அய்யா

  • @nandakumar9713
    @nandakumar97132 жыл бұрын

    மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம். மிக அருமை. நன்றி.

  • @sasikala8617
    @sasikala86172 жыл бұрын

    சிவ சிவ திருமூலர்ஐயாவை நேரில் கண்ட கேட்ட உணர்வுதோன்றியது ஐயா

  • @sivamtv4759
    @sivamtv47592 жыл бұрын

    sivaththamiltv யில் திருமந்திரம் பாடலும் எழுந்தும் வடிவில் வெளியிடுகிறது அதனையும் காணுங்கள்.✍️👏👏👏

  • @namachidvm8845
    @namachidvm88452 жыл бұрын

    17:27 பாடல் ஆரம்பம்

  • @thangamanim2036
    @thangamanim20364 жыл бұрын

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ

  • @rajA-hc2rs
    @rajA-hc2rs Жыл бұрын

    Respected Ayyaa Great work Om Namasivaaya Thank you Ayyaa Sivamadhi Puduvai

  • @sbiradha
    @sbiradha2 жыл бұрын

    நன்றி நன்றி நன்றி

  • @miththiran_lathendar
    @miththiran_lathendar Жыл бұрын

    நற்பவி நற்பவி சிவ சிவ ஆனந்தம் ஆனந்தம்

  • @panchacharamc755
    @panchacharamc7552 жыл бұрын

    பாடல்கள் விளக்கம் மிக அருமை வாழ்த்துக்கள் வளர்க்கப் உங்கள் இறைப்பணி

  • @arunagiriganapathy1535
    @arunagiriganapathy15353 жыл бұрын

    Very much helpful to understand lyrics, ragams and to practice to sing. Thanks

  • @aramsei5202
    @aramsei52023 жыл бұрын

    செயற்கரிய செயல் 🙏

  • @muthumanickavasaham661
    @muthumanickavasaham6613 жыл бұрын

    , சிவ சிவ

  • @hariharanarunachalam5054
    @hariharanarunachalam50543 жыл бұрын

    கோடாணுகோடி நமஸ்காரம்

  • @chandran4511
    @chandran45112 жыл бұрын

    மிகவும் விரும்புகிறேன். அருமையான மந்திரம்.

  • @SATHTHIYAMKURU

    @SATHTHIYAMKURU

    2 жыл бұрын

    உங்களுடைய விமர்சனத்திற்கு எமது நன்றிகள்.வாழ்க வளத்துடன்

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 Жыл бұрын

    ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி 🙏🏼🌺🙏🏼

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 Жыл бұрын

    நன்றி 💐 ஐயா 🙏

  • @sureshtheva8590
    @sureshtheva85903 жыл бұрын

    வாழ்க வையகம்.....வளர்க உம்பணி

  • @pavelrajan2527
    @pavelrajan25272 жыл бұрын

    Very very good speach and music super.

  • @tamilini
    @tamilini2 жыл бұрын

    Sivapuranqn.

  • @loshini5.b166
    @loshini5.b1663 жыл бұрын

    Vazgha vallamudan

  • @saravanansubramanium8725
    @saravanansubramanium87254 жыл бұрын

    Super sir

  • @chidambarambabuji
    @chidambarambabuji3 жыл бұрын

    ஓம் சிவாய நம

  • @sramalingam27
    @sramalingam275 жыл бұрын

    நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏மிக்க நன்றி

  • @kumaraguruguru7219
    @kumaraguruguru72194 жыл бұрын

    நமச்சிவாயம் வாழ்க

  • @mr.mm2181
    @mr.mm21813 жыл бұрын

    ❤❤❤❤❤💛💚🙏

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-7383 жыл бұрын

    ஐயா பாராட்டுக்கள். மிக சிறப்பான போற்றுதற்குரிய முயற்சி. அருமையான குரலில் பாடல். தெளிவான குரலில் அருமையான விளக்கம். தந்திர எண், பாடல் எண், மற்றும் பாடல் வரிகள் இவற்றை பாடல் வரும்போது காணொலி திரையில் அளிப்பின் அனைவரும் கூடவே பாடிட அல்லது படித்திட மிக பயனுள்ளதாக இருக்கும். நன்றி.

  • @SATHTHIYAMKURU

    @SATHTHIYAMKURU

    3 жыл бұрын

    மதிப்புக்குரிய ஐயாவுக்கு தனித்தனிப் பாடல்களாக ஏற்கனவே பதிவேற்றம் செய்துள்ளோம். கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து அவற்றை பார்க்க முடியும்.நன்றி திருமந்திரம் .பாடல்களும் விளக்கவுரையும்.01...15..kzread.info/dash/bejne/ineOxpeqoZy4aco.html திருமந்திரம் பாடல்களும்..ம்விளக்கவுரையும் 16..30..kzread.info/dash/bejne/gWtm09iPdMaxctI.html திருமந்திரம் பாடல்களும் விளக்கவுரையும்..31..45..kzread.info/dash/bejne/aYhqk9CvZJbemMY.html திருமந்திரம் பாடல்களும் விளக்கவுரையும்..46...60..kzread.info/dash/bejne/dmWl2NmrgK6we8Y.html திருமந்திரம் பாடல்களும் விளக்கவுரையும் 61..75..kzread.info/dash/bejne/mKqjz8lshZa6Z7g.html திருமந்திரம் பாடல்க்ளும் விளக்கவுரையும்..76..90..kzread.info/dash/bejne/i3upkqOhZ7a3gMo.html

  • @dr.n.mohan-738

    @dr.n.mohan-738

    3 жыл бұрын

    @@SATHTHIYAMKURU மிக்க நன்றி ஐயா

  • @subbiahkarthikeyan1966
    @subbiahkarthikeyan1966 Жыл бұрын

    In Tamil திருமந்திரம். (Thirumanthiram) Book says god is having 3 particles. ( Light form)One ia at our eyes. If we feel then very easy to attain the so called enlightenment. 30 upadesam. 300 mantras 3000 tamil words. எப்பொருள் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.. கதை திரைக்கதை வசனம்.. நோ problem. என்ன இருக்கு திருமந்திரத்தில்... படிப்போம். சிவனை அடைவோம்.. (இறைவன் மூன்று கூறாக உள்ளான் .ஒரு கூறு நமது கண்கள் கடவுள் வாழ்த்தில் கடைசி பாடல் ) திருமந்திரம் படியுங்கள். இலவசமாக mp 3 formate 22 hrs உள்ளது. (50 பாகம்) Dolphin இராமநாதன் அவர்களின் தொகுப்பில் உள்ளது நாம் பிறவியின் கடலை கடக்க எளிய வழி . 30 உபதேசம் ,300 மந்திரங்கள்,3000 தமிழில்... திருமந்திரம் ... Also look into my channel for tips

  • @shanmughamchaniyapan7704
    @shanmughamchaniyapan77044 жыл бұрын

    சிவன் செயல் யாவும்

  • @siddharyugam4696
    @siddharyugam46964 жыл бұрын

    பாடல் ஆரம்பம் 18:00

  • @ayyaduraimalligaayyadurai1274
    @ayyaduraimalligaayyadurai12744 жыл бұрын

    அய்யா நல்ல பதிவு யோகா பதிவு தனியே போடுங்கள் அய்யா

  • @hareshgandh3638

    @hareshgandh3638

    3 жыл бұрын

    5656655

  • @hareshgandh3638

    @hareshgandh3638

    3 жыл бұрын

    5555555

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy67272 жыл бұрын

    "பேர் கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால் போர்க்கொண்ட வேந்தற்கு பொல்லா வியாதியாம் பார் கொண்ட நாட்டுக்கு பஞ்சமுமாம் என்றே சீர்க்கொண்ட நந்தி தெரிந்துரைத்தானே!" திருமந்திர பாடல் 519 - அதாவது சிவபிரானை பார்ப்பனர்கள் அர்ச்சனை செய்யும் வரை நாடு ஈடேறாது!அரசு ஊழல் மிகுந்து செயற்படும்!அரசு நிர்வாகம் சீர்கேடும்!எவ்வளவு செல்வ வளமிக்க நாடாயிருந்தாலும் மக்கள் பசி பஞ்சம் விலைவாசி உயர்வு என்று அல்லாடுவார்கள்.அரசியல்வாதிகள் நம்பிக்கைக்குரியவராக இருக்க மாட்டார்கள். வேலியே பயிரை மேயும் என்பதற்கு ஒப்ப அரசியல்வாதிகளே நாட்டை சீரழிப்பார்கள்.இதனை நந்தி பகவானே சொல்லியுள்ளதை சிவனடியார்கள் கவனிக்கவும்,சிந்திக்கவும்!மாற்று ஏற்பாட்டுக்கு ஆவண செய்யவும்!நடக்கவிருக்கும் மூன்றாம் உலகப் போரில் எந்த வித கஷ்ட நஷ்டமுமின்றி இந்தியா கலந்துக் கொள்ளாமல் ஒதுங்கி நிற்க வேண்டுமெனில்( தப்பித்துக்கொள்ள வேண்டுமெனில் ) சிவபிரானுக்கு நாட்டில் நடக்கும் பார்ப்பனர் பூஜையை தடுத்து நிறுத்த வேண்டும்!அறிவார்ந்த பெருமக்கள் திருமூலர் அருளியுள்ளதை கேட்டு நாட்டைக் காக்கவும்.

  • @lordmoney88
    @lordmoney886 ай бұрын

    Hi ..is all the 3000+ songs meaning from thirumanthiram inside ur youtube chann

  • @SATHTHIYAMKURU

    @SATHTHIYAMKURU

    6 ай бұрын

    We uploaded up to 2536 th songs with meaning in text format but not voice format.Only 1st and 2nd thanthiram meaning in voice format.you can check our all videos following steps. 1) Click on Channel logo 2)Click on Videos Thank you

  • @lordmoney88

    @lordmoney88

    6 ай бұрын

    @@SATHTHIYAMKURU Thanks alot..From Malaysia...was really looking for this to understand the meanings of the songs in thirumanthiram

  • @devu110
    @devu1103 жыл бұрын

    Thiruvasagam karnatic ragam erukka ayya..

  • @SATHTHIYAMKURU

    @SATHTHIYAMKURU

    3 жыл бұрын

    நானே பொய்........... kzread.info/dash/bejne/dGpl0LptiMyqk7g.html அம்மையே அப்பா...............kzread.info/dash/bejne/lnauycmyfsjSn9I.html முத்திநெறி அறியாத............kzread.info/dash/bejne/aZiOvMaknMbclKg.html விண்ணாளும் தேவர்க்கு......kzread.info/dash/bejne/lmajspl9npyrkrA.html கடையவேனை kzread.info/dash/bejne/ZaV2m8h7ZtaxqLw.html தந்தது உன்னை kzread.info/dash/bejne/gmhoq6ebo5Xdfps.html

  • @devu110

    @devu110

    3 жыл бұрын

    @@SATHTHIYAMKURU Nandri Ayya

  • @sammys1010
    @sammys10104 жыл бұрын

    Vadamozhiyil ulla vedhangalai tamilil iruku yenbadhu thavaru ayya. Tamilil ulla thirumaraigale Vadamozhiyil vedham endrayitru

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-7384 жыл бұрын

    ஐயா சிறப்பான பாராட்டத்தக்க முயற்சி. வயலின் பாடல் ஒலி தெளிவினை குறைக்கிறது. வயலினை தவிர்த்திருக்கலாம்.

  • @viswanathanraman3887

    @viswanathanraman3887

    2 жыл бұрын

    வயலின், மிருதங்கம் சிறப்பாக உள்ளது. அவற்றின் ஒலியை மென்மையாக ஒலிக்கும்படி அமைக்கலாம்.

  • @sridharMadurai
    @sridharMadurai3 жыл бұрын

    திருமூலர் திருமந்திரம் 1 முனைவர் சண்முக திருக்குமரன் kzread.info/dash/bejne/gXV8r7ezlsLNeKg.html

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-7383 жыл бұрын

    ஐயா வணக்கம். முப்பது உபதேசம் பகுதியை மட்டும் தனியொரு பகுதியாக அளித்திட்டால் அன்பர்கள் பாராயணம் செய்திட நலமாக இருக்கும்.நன்றி.

  • @SATHTHIYAMKURU

    @SATHTHIYAMKURU

    3 жыл бұрын

    மதிப்புக்குரிய ஐயாவுக்கு தனித்தனிப் பாடல்களாக ஏற்கனவே பதிவேற்றம் செய்துள்ளோம். கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து அவற்றை பார்க்க முடியும்.நன்றி...திருமந்திரம் .பாடல்களும் விளக்கவுரையும்.01...15..kzread.info/dash/bejne/ineOxpeqoZy4aco.html திருமந்திரம் பாடல்களும்..ம்விளக்கவுரையும் 16..30..kzread.info/dash/bejne/gWtm09iPdMaxctI.html திருமந்திரம் பாடல்களும் விளக்கவுரையும்..31..45..kzread.info/dash/bejne/aYhqk9CvZJbemMY.html திருமந்திரம் பாடல்களும் விளக்கவுரையும்..46...60..kzread.info/dash/bejne/dmWl2NmrgK6we8Y.html திருமந்திரம் பாடல்களும் விளக்கவுரையும் 61..75..kzread.info/dash/bejne/mKqjz8lshZa6Z7g.html திருமந்திரம் பாடல்க்ளும் விளக்கவுரையும்..76..90..kzread.info/dash/bejne/i3upkqOhZ7a3gMo.html திருமந்திரம் பாடல் 64

  • @dr.n.mohan-738

    @dr.n.mohan-738

    3 жыл бұрын

    @@SATHTHIYAMKURU மிக்க நன்றி ஐயா.

Келесі