THENDRAL VANDHU ENNAI THODUM || தென்றல் வந்து என்னை தொடும் || Love Song || HD

THENDRAL VANDHU ENNAI THODUM || தென்றல் வந்து என்னை தொடும் || Love Song || HD
Like our fb page @ / psentertimen. .
Like our twitter page on- / pentertinments
Thendrale Ennai Thodu is a 1985 Tamil romance film, written and directed by C. V. Sridhar. The film stars Mohan and debutante Jayashree in lead roles, with Y. G. Mahendran, Thengai Srinivasan and Venniradai Moorthy playing supporting roles. The film's soundtrack was composed by Ilaiyaraaja

Пікірлер: 1 100

  • @sathishkumar-xq9ru
    @sathishkumar-xq9ru3 жыл бұрын

    மோகன்படஙகளில்பாடல்மட்டுமல்ல அவரேஅழகானநடிப்பால்நம்மை மயக்குவார் அவர்படங்கள்பார்க்கு ம்போது நம்உடம்பில்ஓர்எனர்ஜி இப்ப உள்ள நடிகர்களை பார்க்கும் போது ஓர்அவர்ஜி உண்மை என்றால் லைக்போடுங்க

  • @sheeladevinedunchezhian2213

    @sheeladevinedunchezhian2213

    2 жыл бұрын

    Sure

  • @Kulanthairajmedia79
    @Kulanthairajmedia793 жыл бұрын

    இப்ப கூட இசைஞானியின் என்றும் அழியாத இந்த பாடலை யார் யாரெல்லாம் கேட்பீர்கள்.???

  • @psthenisaii8066

    @psthenisaii8066

    3 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @RahulRahul-nc7mk

    @RahulRahul-nc7mk

    3 жыл бұрын

    Super thyavakural

  • @kaneerthuligal

    @kaneerthuligal

    3 жыл бұрын

    Naan

  • @Kulanthairajmedia79

    @Kulanthairajmedia79

    2 жыл бұрын

    @Rajaraman Kannappan 👍👏🙏

  • @ndg437

    @ndg437

    2 жыл бұрын

    Nan ketpen

  • @karthikumar8229
    @karthikumar82292 жыл бұрын

    இந்த நவீன காலம் எனக்கு பிடிக்கவில்லை அன்று வானொலியில் காத்திருந்து கேட்ட காலங்கள் மிகவும் அருமை

  • @MohanMohan-eq2lb

    @MohanMohan-eq2lb

    2 жыл бұрын

    Yes

  • @kirannsparky

    @kirannsparky

    Жыл бұрын

    இந்த பாடல் இரட்டை அர்த்த வடிவில் தான்

  • @parthibannil2717

    @parthibannil2717

    Жыл бұрын

    Yes. Those days are golden days. Current generation will never understands it

  • @rajeshrajesh-hf8nk

    @rajeshrajesh-hf8nk

    Жыл бұрын

    Yes

  • @sahikj5089

    @sahikj5089

    Жыл бұрын

    100 % correct

  • @ramyarathinavelu986
    @ramyarathinavelu9862 жыл бұрын

    ௭த்தனை கவலையிலும் ௨யிர்வாழ வைப்பது இவ்வகையான பாடலும் இசையின் ஈர்ப்பும் தான் 🔥🔥🔥

  • @chantrus4409

    @chantrus4409

    Жыл бұрын

    Right

  • @balakrishnanmoorthy5978

    @balakrishnanmoorthy5978

    Жыл бұрын

    Ena kavalai sandhosama irunga

  • @balakrishnanmoorthy5978

    @balakrishnanmoorthy5978

    Жыл бұрын

    Kavalaiyana visayatha romba easy edunga

  • @secretsinger2022

    @secretsinger2022

    4 ай бұрын

    Correct 💯

  • @MohanKumarasamy-qd5rn

    @MohanKumarasamy-qd5rn

    Ай бұрын

    Aanmavai varudum padal

  • @sreeram9772
    @sreeram97723 жыл бұрын

    2050 ல் கூட .... நான் உயிருடன் இருந்தால்.... இது போன்ற தெய்வீக உயிரோட்டமான ஆபாச வரிகள் இல்லாத பாடல்களை ரசிப்பேன்

  • @kumarmurugiah6992

    @kumarmurugiah6992

    3 жыл бұрын

    நாம் அனைவரும் ஒன்றாக இசையுடன் பயணிப்போம் ,கவலை வேண்டாம் .அது 2050 இருந்தால் என்ன அல்லது 2030 இருந்தாலும் கூட.

  • @Ravi-983

    @Ravi-983

    3 жыл бұрын

    Intha comment neenga poongathave thaal thiravai song ku potu iruntheenga....same comment ingeyum....but lovable

  • @yashrathi1136

    @yashrathi1136

    3 жыл бұрын

    Dheerga ayushman bhava

  • @rekham9250

    @rekham9250

    3 жыл бұрын

    Great

  • @ganeshankadiravelu2425

    @ganeshankadiravelu2425

    3 жыл бұрын

    Vandhutiyaa engayum....? But I like your comment yaa....😂😂😂😂

  • @KARTHIKA-hp4mw
    @KARTHIKA-hp4mw8 ай бұрын

    80,s பாடலை தேடி கேட்பவர்கள் யார் ஐயா இளையராஜா அவர்கள் தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் இசை கடவுள் ஐயா அவர்கள் மட்டுமே இளையராஜா

  • @vmathavan8436
    @vmathavan84363 жыл бұрын

    பாடல்களுக்காக இப்படத்தை பல தடவை பார்த்தேன் அக்காலத்தில் திரையுலகில் மோகனின் படங்கள் மிகவும் ஹிட். நாயகி ஜெயஸ்ரீயின் முதல் படம்.

  • @evangelinsong5422

    @evangelinsong5422

    2 жыл бұрын

    Which movie

  • @mohan1771

    @mohan1771

    2 жыл бұрын

    @@evangelinsong5422 தென்றலே என்னை தொடு directed by Sridhar

  • @yogishkumar.1972

    @yogishkumar.1972

    2 жыл бұрын

    அருமையான கருத்து

  • @santhanamv2607
    @santhanamv2607 Жыл бұрын

    இளையராஜாவின் இந்த பாடல் இசை உலகம் இருக்கும்வரை அழியா புகழ்பெற்ற பாடலாக இருக்கும் அருமையான மெல்லிசைப்பாடல்.

  • @karthickdvs
    @karthickdvs2 жыл бұрын

    இசையில் எத்தனை ஜாலங்கள் செய்ய முடியுமோ அத்தனையும் செய்து விட்டார் இசைஞானி ! இதற்கு மேல் உச்சம் ஒன்றும் இல்லை !

  • @jeevarathnam9100

    @jeevarathnam9100

    Жыл бұрын

    U r correct

  • @senthilkumarveeraswamy7366

    @senthilkumarveeraswamy7366

    3 ай бұрын

    God gifted brother

  • @lathasuresh4606
    @lathasuresh46062 жыл бұрын

    நினைவை தட்டி‌ எழுப்பி 1985ஐ எங்களை போன்ற ரசிகர்களை மீண்டும் வர ஏங்க வைக்கும் பாடல் இளையராஜா வின் இளமை ததும்பும் இசை

  • @vinothmuthiah1666

    @vinothmuthiah1666

    Жыл бұрын

    Sir ithu song illaA mathu

  • @lathasuresh4606

    @lathasuresh4606

    Жыл бұрын

    @@vinothmuthiah1666 ஆஹா அருமை நன்றி

  • @rajeshiyer1692

    @rajeshiyer1692

    Жыл бұрын

    12years at that time

  • @lathasuresh4606

    @lathasuresh4606

    Жыл бұрын

    @@rajeshiyer1692 அன்று போல் என்றும் வாழ்க

  • @user-xg6mm4bt8u
    @user-xg6mm4bt8u3 жыл бұрын

    இம்மாதிரியான இசையுடன் கூடிய பாடல்களை கேட்டதால் தான் நாமும் இன்றும் இளமையாய்....

  • @neelagandan6854

    @neelagandan6854

    Жыл бұрын

    என் அருமையான பாடல்கள்

  • @kalandark2399

    @kalandark2399

    Жыл бұрын

    S

  • @iye2008

    @iye2008

    8 ай бұрын

    ஆம், அன்பரே!

  • @ramasubramaniansubramanian7132
    @ramasubramaniansubramanian71323 жыл бұрын

    இளையராஜாவும் ஜேசுதாஸ் /SPB யும் ஜானகி அம்மாவும் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்வது நாம் கொடுத்து வைத்தவர்கள். என்ன அழகான மியுசிக், அழகான குரல்கள். இனி இதுபோல பாட்டுகள் கேட்க முடியுமா? 80 s ஆக இருப்பதில் எனக்கு பெருமை.

  • @shajimon.nshaji.n6606

    @shajimon.nshaji.n6606

    3 жыл бұрын

    Sorry Male voice by kj yesudas from keralam !(listen it heavily base Male sound!)

  • @jaiganeshram26

    @jaiganeshram26

    3 жыл бұрын

    @@shajimon.nshaji.n6606 theriyatha spb too great

  • @ManiMani-mn2jh

    @ManiMani-mn2jh

    3 жыл бұрын

    P.suseela amma voice world sweetest da

  • @karudevi1526

    @karudevi1526

    3 жыл бұрын

    Janaki voice one and only sweetest in the world.no doubt

  • @rajavikram5350

    @rajavikram5350

    2 жыл бұрын

    Janaki ammmma awasam ❤️❤️❤️

  • @padmadevir.padmadevi8748
    @padmadevir.padmadevi87482 жыл бұрын

    நாகர்கோவிலில் பார்த்தது.சூப்பர் பாடல்கள்.அந்த காலத்தில் இந்த பாடல்கள் ஒலிக்காத கடைகள் இல்லை.

  • @raajaaisaiah9899

    @raajaaisaiah9899

    Жыл бұрын

    Scot Christian கல்லூரியில் படிக்கையில் - நான் ரசித்து கேட்ட பாடல்

  • @SatheeshSatheesh-ff9my

    @SatheeshSatheesh-ff9my

    Жыл бұрын

    Super songs bro iam kumari Alanchi

  • @mohandoss5894

    @mohandoss5894

    10 ай бұрын

    Yes I too..

  • @psgcnkiruthikaa5651

    @psgcnkiruthikaa5651

    10 ай бұрын

    நான் கான்வென்ட் தமிழ்ப்பள்ளி நாகர்கோவில்👍

  • @velmuruganj4722
    @velmuruganj47223 жыл бұрын

    எனக்கு பிடித்த பாடல் 1985 ல் காதில் பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் ஒலித்த இனிமையான பாடல்

  • @satheeshbshanmugam8979
    @satheeshbshanmugam89793 жыл бұрын

    எத்தனை முறை கேட்டாலும்.. அப்படி ஒரு இனிமை.

  • @SivaKumar-fb1gm

    @SivaKumar-fb1gm

    3 жыл бұрын

    Yess

  • @ambujamsritharan9674

    @ambujamsritharan9674

    3 жыл бұрын

    Yah.very true.

  • @NULLMC57

    @NULLMC57

    2 жыл бұрын

    @Parak Baraak 👍

  • @rajinikanth6351

    @rajinikanth6351

    2 жыл бұрын

    மனதுக்கு சரியில்லை என்றால் இசை ஞானி பாடல் கேட்க வேண்டும்

  • @lavanyas763

    @lavanyas763

    2 жыл бұрын

    Yes

  • @krishnaprasanth3375
    @krishnaprasanth3375 Жыл бұрын

    ആഹാ... എന്തു മനോഹരം ✨️...വൈരമുത്തു സാറിന്റെ വരികൾ..ഇളയരാജ സാറിന്റെ സംഗീതം... യേശുദാസ്, ജാനകിയമ്മ ഇവരുടെ ശബ്ദം ശ്രീധർ സാറിന്റെ സംവിധാനം ...മോഹൻ.. ജയശ്രീ .... ഈ ഗാനത്തെ നിത്യ ഹരിതമാക്കാൻ മറ്റെന്തു വേണം 🙏

  • @gitavk5015

    @gitavk5015

    Жыл бұрын

    ലോഹത്തിൽ ഏറ്റവും വലിയ ലഹരി സംഗീതമാൻ.

  • @user-go7wn9hq1x

    @user-go7wn9hq1x

    5 ай бұрын

    ഫോർട്ട്കൊച്ചി സമ്മാനിച്ച ഗാനഗന്ധർവ്വൻ.

  • @kumaraguru141
    @kumaraguru1412 жыл бұрын

    ❤️❤️❤️❤️🧡🧡🧡 80,90 களில் வாழ்ந்த காதலர்களின் மறக்க முடியாத பாடல் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @SathishKumar-cw4by

    @SathishKumar-cw4by

    Жыл бұрын

    Yes

  • @iye2008

    @iye2008

    8 ай бұрын

    Very much!

  • @user-cg2vl7ce5q
    @user-cg2vl7ce5q3 жыл бұрын

    இந்த. எத்தனை. முறைகேட்டாலும். இனிமைதான். என்.உதடும். அசைபோடும்பாடல்

  • @marimariswaran3929

    @marimariswaran3929

    3 жыл бұрын

    Good

  • @muthuraj7964
    @muthuraj79643 жыл бұрын

    டைரக்டர் ஸ்ரீதரின் படைப்பின் அப்போதைய சூப்பர்ஹிட் படம் அவரின் படங்கள் அனைத்தும் அருமை காதலிக்க நேரமில்லை முதல் அவர் இருக்கும்வரை

  • @indranamala691
    @indranamala6912 жыл бұрын

    இளையராஜாவின் இசை சாம்ராஜ்யம். இது மாதிரி பாட்டெல்லாம் மற்றவர்களுக்கு சுட்டு போட்டாலும் வராது.

  • @mohan1771

    @mohan1771

    Жыл бұрын

    True

  • @dharanisriramulu7011
    @dharanisriramulu7011 Жыл бұрын

    எத்தனை முறை கேட்டாலும் இந்த பாடலில் இசை மனதை மயக்கும். Beautiful composition.

  • @jeevananthams9338

    @jeevananthams9338

    Жыл бұрын

    Do you came after seeing purusothaman performance in saregamapa

  • @muthukumarannatarajan8717
    @muthukumarannatarajan8717 Жыл бұрын

    நாற்பது வருடங்களாக தொடர்ந்து கேட்கிறேன். மனம் துள்ளும் இசை சிந்தை அல்லும் பாடல் வரிகள்

  • @tamilarsan9839
    @tamilarsan98393 жыл бұрын

    இந்த திரைப்படம் வந்த கால கட்டம் அன்றைய (1985 )இளைஞர்களுக்கு மிக மிக தித்திப்பான நாட்கள்.

  • @hasbaan

    @hasbaan

    3 жыл бұрын

    89 engalukkum Thaan

  • @sunthars5962

    @sunthars5962

    3 жыл бұрын

    சுவாரஸ்யம் , காதல் அதிகம் இருந்திருக்கும் , அறியாமையும்...

  • @padminisekar9134

    @padminisekar9134

    3 жыл бұрын

    உண்மை

  • @legendforever7036

    @legendforever7036

    3 жыл бұрын

    this was legendry times

  • @thiruvidaimaruthursivakuma4339

    @thiruvidaimaruthursivakuma4339

    3 жыл бұрын

    மிக சரி. தேவி theatre இல் எத்தனை முறை பார்த்து இருக்கிறேன்

  • @s.vellaichamysamu7406
    @s.vellaichamysamu74062 жыл бұрын

    தினமும் இரவில் இந்தப் பாடலைக் கேட்காமல் தூக்கம் வராது.இந்த மாதிரி பாடல்கள் இனி மேல் வரவே வராது.கேட்கவும் முடியாது.

  • @mohideenadvocate4175

    @mohideenadvocate4175

    Жыл бұрын

    Correct

  • @chokkalingamadithan3716

    @chokkalingamadithan3716

    Жыл бұрын

    வாய்ப்பே இல்லை

  • @sridharp3605
    @sridharp3605 Жыл бұрын

    இதயம் வருடும் மெட்டும் இசையும் இசை ஞானியின் உச்சம்.காலத்தால் அழியாத பாடல்.

  • @premnazir7171
    @premnazir71713 жыл бұрын

    ஒரு 1000 தடவ கேட்டுருப்பேன் இன்னும் புதுசாவே இருக்கு 😍😍😍

  • @parthasarathi3823

    @parthasarathi3823

    2 жыл бұрын

    You are 100%correct

  • @devasena9030

    @devasena9030

    2 жыл бұрын

    yes

  • @venkateshwara691

    @venkateshwara691

    2 жыл бұрын

    Sathiyama sir😍😍kettute erukkom.. Eruppom

  • @dhanwanthjay3506

    @dhanwanthjay3506

    Жыл бұрын

    S🦜dd😊

  • @muthus7594
    @muthus75942 жыл бұрын

    எங்கள் ஆத்தா மாதிரி பாட உலகத்தில் யாரும் முடியாது வாழ்க ஜானகி அம்மாள்

  • @MADRASMEDICALS

    @MADRASMEDICALS

    4 ай бұрын

    ❤❤❤

  • @rathanakumarrathanakumar1256
    @rathanakumarrathanakumar12562 жыл бұрын

    மோகன் ஒரு நல்ல நடிகர் அருமையான பாட்டு மோகன் நடிப்பு அருமை

  • @jeysri3520
    @jeysri35202 ай бұрын

    2024 la intha padalai ketu rasika vanthavargal oru like

  • @ayubmuhammed7031
    @ayubmuhammed70313 жыл бұрын

    No1 favourite song ithu thaan.. Solravanga yarellam like kudunga.. Malayaleese can also hit like here..

  • @goodsongkala5042
    @goodsongkala50422 жыл бұрын

    காலத்தால் அழியாத பாடல் அருமையான இசை கேட்பவர்களை அடிமையாக்கும் இசை ஜானகி அம்மாவின் குரல்

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu51393 жыл бұрын

    "தென்றல் வந்து என்னைத் தொடும் ஆஹா சத்தமின்றி முத்தமிடும் பகலே போய் விடு இரவே பாய் கொடு நிலவே பன்னீரைத் தூவி ஓய்வெடு தென்றல் வந்து என்னைத் தொடும் ஆஹா சத்தமின்றி முத்தமிடும் தூறல் போடும் இந்நேரம் தோளில் சாய்ந்தால் போதும் சாரல் பாடும் சங்கீதம் கால்கள் தாளம் போடும் தெரிந்த பிறகு திரைகள் எதற்கு நனைந்த பிறகு நாணம் எதற்கு மார்பில் சாயும் போது தென்றல் வந்து என்னைத் தொடும் ஆஹா சத்தமின்றி முத்தமிடும் பகலே போய் விடு இரவே பாய் கொடு நிலவே பன்னீரைத் தூவி ஓய்வெடு தென்றல் வந்து என்னைத் தொடும் ஆஹா சத்தமின்றி முத்தமிடும் தேகம் எங்கும் மின்சாரம் பாய்ந்ததேனோ அன்பே மோகம் வந்து என் மார்பில் வீழ்ந்ததேனோ கண்ணே மலர்ந்த கொடியோ மயங்கிக் கிடக்கும் இதழின் ரசங்கள் எனக்குப் பிடிக்கும் சாரம் ஊறும் நேரம் தென்றல் வந்து என்னைத் தொடும் ஆஹா சத்தமின்றி முத்தமிடும் பகலே போய் விடு இரவே பாய் கொடு நிலவே பன்னீரைத் தூவி ஓய்வெடு தென்றல் வந்து என்னைத் தொடும் ஆஹா சத்தமின்றி முத்தமிடும்" -----------------🍁🛑🍁---------------- 💢தென்றலே என்னைத் தொடு 💢1985 💢ஜேசுதாஸ் 💢ஜானகி 💢இளையராஜா 💢என்றும் பசுமை 1980களில் இனிமையான ராகம்

  • @bhuvanaliya3668

    @bhuvanaliya3668

    3 жыл бұрын

    ♥️ such a lovely song.. 😍

  • @muraliparthasarathy345

    @muraliparthasarathy345

    3 жыл бұрын

    பாடலாசிரியர்!?

  • @ManjusSamayal

    @ManjusSamayal

    3 жыл бұрын

    நன்றி!

  • @Prabhu311

    @Prabhu311

    3 жыл бұрын

    Super...

  • @muraliparthasarathy345

    @muraliparthasarathy345

    3 жыл бұрын

    கவிஞர் யார்!?

  • @lights5134
    @lights51342 жыл бұрын

    கமெண்ட் பண்ணியிருந்த அத்தனை இனிமையான நல் இதயங்களுக்கு💚 My👍லைக்😊

  • @haridosspadmanaban9439
    @haridosspadmanaban94393 жыл бұрын

    அன்றும் இன்றும் என்றும் உச்சம் தொடும்... உயிரைக் கொஞ்சம் தொட்டுவிடும் .......

  • @iye2008

    @iye2008

    Жыл бұрын

    Very true! Very true!

  • @user-xg6mm4bt8u
    @user-xg6mm4bt8u3 жыл бұрын

    இப்படத்தை எத்தனை முறை பார்த்தேன் என எனக்கு நிணைவிலே இல்லை...

  • @JKTRADERS-gq7gl
    @JKTRADERS-gq7gl6 ай бұрын

    தூங்குவதற்கும்...தூக்கத்தை தொலைப்பதற்கும்... இசைஞானியின்....பாடல்கள்

  • @lakshmanakumar4806
    @lakshmanakumar48067 ай бұрын

    1985ஐ மறக்கவே முடியாது. ஈழமக்களுக்காக தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருந்த காலம்.போராட்டம் நடத்தி ஓய்ந்துபோன நேரத்தில் இந்தப்பாடல் இதயத்தை லேசாக்கிவிடும். மறக்கமுடியாத வலிமிக்க காலம்.

  • @MPJANA
    @MPJANA3 жыл бұрын

    படம் வெளியான அன்று கும்பகோணம் காசி திரையரங்கில் பார்த்தது.பாடல்களுக்காகவே பல முறை பார்த்த படம்.

  • @vinothkalai4396

    @vinothkalai4396

    3 жыл бұрын

    அப்பவே காசி தியேட்டர் இருந்ததா?பரனிகா செல்வம் டைமன்ட் வானிமகால் வேல்முருகன்..போன்ற தியேட்டர்கள் மட்டுமே இருந்ததாக கேள்விபட்டேன்..

  • @MPJANA

    @MPJANA

    3 жыл бұрын

    இருந்தது.திரையரங்கு புதிதாக திறந்த போது முதன்முதலாக ஒரு பக்தி திரைப்படத்திற்குப் பிறகு மண்வாசனை படம் வெளியானது.மீனாட்சி திரையரங்கமும் அப்போதுதான் திறக்கப்பட்டது.

  • @vinothkalai4396

    @vinothkalai4396

    3 жыл бұрын

    தகவலுக்கு நன்றி சார்....நானும் குடந்தை அருகில்தான் சார்...ராஜாவின் பெரும் ரசிகன் நான்...

  • @saravanana6122
    @saravanana6122 Жыл бұрын

    இசை கடவுள் இளையராஜா ஒரு சகாப்தம். கலைஞர் இசைஞானி என்று சும்மா பட்டம் கொடுக்கவில்லை. வாழ்க இசை கடவுள் இளையராஜா நூறாண்டு.

  • @vijaylakshmimahendran4098
    @vijaylakshmimahendran40983 жыл бұрын

    Enaku romba pidicha song , wow Ena music ,janaki Amma jesudas sir voice 😍😍😍 mesmerized song

  • @jazlyjazly8465
    @jazlyjazly84653 жыл бұрын

    வெள்ளிவிழா நாயகன் மோகன்❤❤

  • @ananthkumar4923
    @ananthkumar49232 жыл бұрын

    இப்படியொரு பாடலை அமைச்ச இசைஞானி கெத்தா சுத்துறதுல தப்பே இல்லை..👌👌

  • @ananthkumar4923

    @ananthkumar4923

    Жыл бұрын

    இப்பவும்...😃😃

  • @periasamytamilselvan925
    @periasamytamilselvan925 Жыл бұрын

    What a composition! No body can beat Raja. I am feeling proud to live when Raja is creating magical music. Rajaaaaaa you are the greatest composer of all times.

  • @redsp3886

    @redsp3886

    Жыл бұрын

    some people are hand crafted directly by God , so do Raja sir

  • @RadhaKrishnan-th5lc

    @RadhaKrishnan-th5lc

    6 ай бұрын

    ​@@redsp3886absolutely

  • @maharajanrajan934
    @maharajanrajan9344 күн бұрын

    இந்தப் பாடலை என் உயிர் உள்ளவரை மறக்க மாட்டேன் எனக்கு பத்து வயது இருக்கும் போது இந்த பாடலை கேட்டுள்ளேன் இந்த படத்துக்கு பத்து பைசா கொடுத்து இந்த படத்தையும் பார்த்தேன்

  • @Sona-hl5yb
    @Sona-hl5yb11 ай бұрын

    Don't understand the language...but music transcends all boundaries...love the voice.. lovely rendition ❤️

  • @sureshkannan4899
    @sureshkannan4899 Жыл бұрын

    மகிழ்ச்சி நிறைந்த எங்கள் இளமை காலத்தில் கேட்ட பாடல்

  • @anuradhajayakumar6478
    @anuradhajayakumar64782 жыл бұрын

    தென்றல் வந்து என்னைத்தொடும் ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும் பகலே போய் விடு இரவே பாய் கொடு நிலவே பன்னீரை தூவி ஓய்வெடு தென்றல் வந்து என்னைத்தொடும் ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும் தூறல் போடும் இந்நேரம் தோளில் சாய்ந்தால் போதும் சாரல் பாடும் சங்கீதம் கால்கள் தாளம் போடும் தெரிந்த பிறகு திரைகள் எதற்கு நனைந்த பிறகு நாணம் எதற்கு மார்பில் சாயும் போது தென்றல் வந்து என்னைத்தொடும் ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும் பகலே போய் விடு இரவே பாய் கொடு நிலவே பன்னீரை தூவி ஓய்வெடு தென்றல் வந்து என்னைத்தொடும் ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும் தரரத் தரரத் தர ரா தரரத் தரரத் தர ரா தரரத் தர ரா தரரத் தர ரா ரா தேகமெங்கும் மின்சாரம் பாய்ந்ததேனோ அன்பே மோகம் வந்து இம்மாது வீழ்ந்ததேனோ கண்ணே மலர்ந்த கொடியோ மயங்கி கிடக்கும் இதழின் ரசங்கள் எனக்கு பிடிக்கும் சாரம் ஊரும் நேரம் தென்றல் வந்து என்னைத்தொடும் ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும் பகலே போய் விடு இரவே பாய் கொடு நிலவே பன்னீரை தூவி ஓய்வெடு தென்றல் வந்து என்னைத்தொடும் ஆஹா சத்தம் இன்றி

  • @balakrishnanmoorthy5978

    @balakrishnanmoorthy5978

    Жыл бұрын

    Woow

  • @sanjeeviramasamy5229
    @sanjeeviramasamy52293 жыл бұрын

    கேம்ப்பில் இருந்து வளவனூர் சென்று2nd show படம் பார்த்து திரும்பிய அனுபவம் இன்றும் புதுமை

  • @venkatsubu6318

    @venkatsubu6318

    Жыл бұрын

    Sir, how you related with Valavanur Anna theater? I am from Valavanur

  • @vidumontv9147
    @vidumontv914711 ай бұрын

    Its a lucky to live through the time period of the legends Legendary works ❤dasettan , raja sir❤

  • @ishuMagi23
    @ishuMagi233 ай бұрын

    எத்தனை முறை கேட்டாலும் புதிதாகவே கேட்பதை போன்ற ஆர்வம் ❤

  • @sriramrajan2430
    @sriramrajan2430 Жыл бұрын

    This song is a wine for those who don't understand karnatic music, for others it's "Divine"

  • @nagarajanr9027
    @nagarajanr9027 Жыл бұрын

    இன்றைய இயந்திரதரமான வாழ்வில், நவ நாகரிக லோகத்தில் நாரசமான பாட்டுக்கள், பாடல் என்ற பெயரால். பாட்டு எழிதியவனுக்கும், இசையமைத்தவனுகும், பாடியவனுக்கும் தேவை பணம்.

  • @muthumuthukumar8894
    @muthumuthukumar88942 жыл бұрын

    இந்த பாடல்எனக்கு மிகவும் பிடித்த பாடல்.இது போன்ற பாடல்களை இரவு நேரங்களில் கேட்டால் மனதில் உள்ள கவலைகளை மறந்து இனிமையாக இருக்கும்.

  • @ravisankar9878
    @ravisankar98783 жыл бұрын

    காலத்தால் அழியாத காதல் காவியம்.,.....

  • @vivekmg2300
    @vivekmg23003 жыл бұрын

    this tune is pure ecstasy. A decade ago, i was humming this song without knowing the words. somehow somewhere it entered.... just the tune

  • @sivaram2514
    @sivaram25143 жыл бұрын

    இது போன்ற பாடல் இனி வருமா என்பது சந்தேகம் தான்.

  • @BC999

    @BC999

    3 жыл бұрын

    NEVER. No doubt.

  • @ramasubramaniansubramanian7132

    @ramasubramaniansubramanian7132

    3 жыл бұрын

    இனி இதுபோல தேனான பாடல்கள் கிடைக்காது

  • @francisanthony100

    @francisanthony100

    3 жыл бұрын

    No Chance

  • @shajimon.nshaji.n6606

    @shajimon.nshaji.n6606

    3 жыл бұрын

    You may update your mind. To present conditions! That's enough!

  • @BC999

    @BC999

    3 жыл бұрын

    @@shajimon.nshaji.n6606 If you had "updated your mind" to "present condition", you would not have been here!

  • @GSR9199
    @GSR91993 жыл бұрын

    கவிஞர் வைரமுத்து வின் காமசாஸ்திரம் மிக்க பாடல் அருமை அருமை வாழ்த்துக்கள் ❤️

  • @Desperado-27

    @Desperado-27

    3 жыл бұрын

    இது கவிஞர் வாலி யின் வரிகள்..

  • @midhunpurushothaman4863

    @midhunpurushothaman4863

    3 жыл бұрын

    @@Desperado-27 அருமை..நன்றி..!!

  • @abdtpcentre5739

    @abdtpcentre5739

    2 жыл бұрын

    @@Desperado-27 இல்லை இது கங்கை அமரன் அவர்களின் வரிகள்...

  • @ranijohn8153
    @ranijohn81533 жыл бұрын

    3:33 That is Mohan's style. Wt a man ya👏👏

  • @dinesht9060
    @dinesht9060 Жыл бұрын

    ബ്യൂട്ടിഫുൾ മെലഡി 👌👏👏 എത്ര തവണ കേട്ടു ഓർമയില്ല 🙋

  • @subramanianswami
    @subramanianswami3 жыл бұрын

    What a fantastic melody ? Unbelievable Ilaiyaraja....

  • @santhoshvasu2961
    @santhoshvasu29613 жыл бұрын

    Waking up without sleep. Sitting in the balcony admiring the silent atmosphere caused by covid but listening to this wonderful song music lyrics r wow n atleast satisfy being away but remembering family

  • @rajeshiyer1692

    @rajeshiyer1692

    Жыл бұрын

    Be blessed always forever ji 🙏🙏🙏🙏

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel2 жыл бұрын

    Hero: Mohan Heroin: Jayashree Semma poruthamana jodigall.. inthe song naan daily kettepen.... 👌👌👌👌👌

  • @G.poomani
    @G.poomani Жыл бұрын

    ஜானகி யேசுதாஸ் மற்றும் ஜானகி பாலசுப்பிரமணியம் இனைந்து பாடிய பாடல்கள் எண்ணிக்கையை இனி ஆயிரம் ஆண்டுகளுக்கள் கடந்தாலும் யாராலும் முடியாது

  • @sureshmadhavan4978
    @sureshmadhavan49782 жыл бұрын

    கவிப்பேரரசின் காந்த வரிகள் நம் நெஞ்சை ஊஞ்சலாட செய்யும்.கற்பனை சிறகடிக்கும்

  • @krishnan17563
    @krishnan175632 жыл бұрын

    காலத்தை நில் என்று சொன்ன மாயம் செய்த பாடல். கேட்கும் போதெல்லாம் 23 வயதிலேயே நிலைக்கிறேன்.

  • @bijanmahapatro1592
    @bijanmahapatro15922 жыл бұрын

    One of my favourite Mohan -Ilayaraja songs. The music maestro always reserved his best for Mohan.

  • @rajagopalrajagopalan5626
    @rajagopalrajagopalan56263 жыл бұрын

    இந்த படத்தை நான் 7 முறை பார்த்தேன். பாடல்கள், இசை, படப்பிடிப்பு, காமெடி எல்லாமே அருமையாக இருந்தது தான் காரணம். ஶ்ரீதர் இயக்கத்தில் இது ஒரு அருமையான படம். பாராட்டுக்கள்

  • @venkatesandasan9688
    @venkatesandasan96882 жыл бұрын

    இந்த படத்தின் பாடல்களுக்காகவே 20 தடவைகளுக்கு மேல் படம் பார்த்தேன் மோகன் தீவிர ரசிகன்

  • @afnasafnas9221
    @afnasafnas92213 жыл бұрын

    ദാസേട്ടൻ വോയിസ് ഓ. സൂപ്പർ 20 21 മലയാളി ഇവിടെ

  • @gokulprasad691

    @gokulprasad691

    2 жыл бұрын

    Raja illama onnu illa

  • @rameshmani6572
    @rameshmani65723 жыл бұрын

    Good song well picturised. Jaishree looking besutiful. Mohan no words. Both actors acting very well.. Jaishree got introduced by sridhar in this film. IT IS SAD THAT SHE DID NOT GET THE SUPER STAR Status in tamil industry. I

  • @sobithasobitha9933

    @sobithasobitha9933

    Жыл бұрын

    Super ❤️❤️

  • @udayakumar.r9060
    @udayakumar.r90602 ай бұрын

    ❤ Wow Wow Wow. What a fantastic lines. I am always like this song. 80 Kids Very Lucky Fellows.❤

  • @KumarKumar-ij7fi
    @KumarKumar-ij7fi Жыл бұрын

    எத்தனைமுறைகேட்டாலும் சலிப்பேஇல்லை

  • @sarumugamsarumugam8293
    @sarumugamsarumugam82938 ай бұрын

    என்றும் நெஞ்சில் இனிக்கும் பாடல்வரிகள் 💕💕💕

  • @yogishkumar5697
    @yogishkumar56973 жыл бұрын

    எனது இளமை கால பாடல் யோகிஷ்குமார் சுசீந்திரம்

  • @jayalakshmi5628
    @jayalakshmi5628 Жыл бұрын

    தென்றல் வந்து என்னை தொடும்! ஆஹா சத்தமின்றி! யுத்தமிடு! பகலே போய் விடு! இரவே பால் கொடு! செம Song

  • @thilakavathydgthilak8261
    @thilakavathydgthilak82612 жыл бұрын

    Ever Green, Ever Youthful, Ever Best Mohan Sir Song's Are Excellent 💯👍👏💯👍👏💯👍👏 .

  • @chithraveera7121
    @chithraveera71213 жыл бұрын

    One of the most romantic actors...and one of the most nostalgic songs, ever green in my heart!

  • @tamilarasan9985

    @tamilarasan9985

    3 жыл бұрын

    💞

  • @crazydreams2907

    @crazydreams2907

    3 жыл бұрын

    It's really true

  • @leninkuttan2038

    @leninkuttan2038

    2 жыл бұрын

    Hii💞💞💞

  • @dharmapola1003
    @dharmapola10032 жыл бұрын

    Classic song. Very sentimental. Pure joy hearing this melodies song. 🍁👍🍁

  • @kavithamuthu7322
    @kavithamuthu73222 жыл бұрын

    ஒரு மாலைபொழுதில் பொதிகை மலை சாரலில் இரண்டு மணிநேர பயணத்தை வாழ்நாள் முழுதும் மறக்க முடியாத தருணமாக மாற்றி அமைத்து இந்த பாடலை திரும்ப திரும்ப கேட்டபோது எழுந்த மனமகிழ்ச்சி இன்றும் தருகிறது இசைஞானி இளையராஜா அளித்த மிக மிக அருமையான பாடல் இது.

  • @kanagavalli9811
    @kanagavalli9811 Жыл бұрын

    Thendralvanthu ennaithodum what wonderful song who is the great person anyway idontknow what a great Movements to know the best for that person.

  • @ragoosg2986
    @ragoosg29863 жыл бұрын

    Thendral vandhu ennai thodum Aahaa sattham indri muthamidum Pagalae poi vidu Iravae paai kodu Nilavae panneerai thoovi oiyvedu Female : Thendral vandhu ennai thodum Aahaa sattham indri muthamidum Male : Thooral podum inneram Tholil saindhaal podhum Female : Saaral paadum sangeedham Kaalgal thaalam podum Male : Therindha piragu Thiraigal edharkku Female : Nanaindha piragu Nanam edharkku Male : Maarbil saayum podhu Female : Thendral vandhu ennai thodum Aahaa sattham indri muthamidum Pagalae poi vidu Iravae paai kodu Nilavae panneerai thoovi oiyvedu Male : Thendral vandhu ennai thodum Aahaa sattham indri muthamidum Male & Female : Thara ra thara ra thara ra Thara ra thara ra thara ra Thara ra thara ra thara ra raaa….. Female : Dhegamengum minsaaram Paaindhadheno anbae Male : Mogam vandhu immaadhu Veezhndhadheno kannae Female : Malarndha kodiyooo Mayangi kidakkum Male : Idhalin rasangal Enakku pidikkum Female : Saaram oorum neram Male : Thendral vandhu ennai thodum Aahaa sattham indri muthamidum Pagalae poi vidu Iravae paai kodu Nilavae panneerai thoovi oiyvedu Female : Thendral vandhu ennai thodum Aahaa sattham indri muthamidum

  • @anilmele5606

    @anilmele5606

    Жыл бұрын

    🙏🙏❤️❤️😍👍

  • @jayasreejayan6553

    @jayasreejayan6553

    Жыл бұрын

  • @umabalasubramanian3564
    @umabalasubramanian35643 жыл бұрын

    Hats off to Tamil Music God ❤️

  • @nagendranbhimarao7069

    @nagendranbhimarao7069

    Жыл бұрын

    Sorry, God of Music

  • @user-lq1fq5ks8m
    @user-lq1fq5ks8m Жыл бұрын

    காலத்தால் அழியாத செம பாடல் மோகன் சார் ❤❤❤இசை மயக்குது ராஜா சார் ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🌹🌹🌹💪💪💪👌👌👌👌

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 Жыл бұрын

    இனிமையான இசை.. அழகு ததும்பும் படப்பதிவு.. என்றும் நிலைக்கும் பாடல்களில் ஒன்று...

  • @justinantonydurai3696
    @justinantonydurai36963 жыл бұрын

    happy to be in the living age of raja sir, present generation composers try to compose atleast one song like this. challenge for your whole life.

  • @twinklestar218
    @twinklestar2183 жыл бұрын

    Years passed but the song still have newly feeling.. At the same time nostalgic

  • @kumarmurugiah6992

    @kumarmurugiah6992

    3 жыл бұрын

    கொஞ்சம் இல்லை ,நிறைய மனத்திரையில் வந்துபொகிறது.

  • @twinklestarkj2704

    @twinklestarkj2704

    2 жыл бұрын

    @@kumarmurugiah6992 yes.

  • @jinilji3518

    @jinilji3518

    Жыл бұрын

  • @user-mv2eh1fp4h
    @user-mv2eh1fp4h10 ай бұрын

    அருமை பாடல் என் காதல் நினைவுகள் வந்து❤❤❤❤❤❤

  • @ravid6329
    @ravid6329 Жыл бұрын

    அந்த காலத்தில் பட்டி தொட்டி எல்லாம் ஒளித்த இனிமையான பாடல் களில் இது ஒரு அருமையான பாடல்.

  • @psthenisaii8066

    @psthenisaii8066

    Жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @parthikparthi6112
    @parthikparthi61123 жыл бұрын

    ஜெயஶ்ரீ மிகவும் அழகு

  • @jnirmalamary3063
    @jnirmalamary30633 жыл бұрын

    My evergreen song in school days 80's kids

  • @sahanapravin4356
    @sahanapravin43562 жыл бұрын

    தென்றல் வந்து என்னை தொடும் என்ன ஒரு அருமையான வரிகள் இளையராஜாவின் பாடல்களை கேட்டுக்கொண்டபடியே இருந்தால் போதும் வேறு எதுவும் தோன்றாது

  • @jayalakshmi5628
    @jayalakshmi5628 Жыл бұрын

    செம Super Song

  • @thilakavathydgthilak8261
    @thilakavathydgthilak82612 жыл бұрын

    Rocking Top Ultimate ⭐⭐⭐⭐⭐ Star Handsome Pretty Lovely Mohan Sir. Excellent Performances Pretty Charms Mohan Sir.

  • @thilakavathydgthilak8261
    @thilakavathydgthilak82612 жыл бұрын

    Beautiful, Fantastic, Fabulous, Excellent Mohan Sir Song's. For Each Line's Song's How Much Your Beautiful Face, Mouth, Beautiful Eyes Expressions Wah, Wah, Wah Wonderful Cute Pretty Mohan Sir. You Are Too Much Stylish Lovely Mohan Sir.

  • @ravindrankathamuthu6125
    @ravindrankathamuthu6125 Жыл бұрын

    பட்டுக்கோட்டையில் நண்பர்களுடன் பார்த்த படம். சூப்பர் பாடல்.

  • @vetrivelmurugaa
    @vetrivelmurugaa8 ай бұрын

    இளையராஜாவின் பாடல்கள் காலத்தால் அழியாதது. Ever green songs

  • @Nirujan2010
    @Nirujan20103 жыл бұрын

    தேகமெங்கும் மின்சாரம் பாய்ந்ததேனோ அன்பே, மோகம் வந்து என் மார்பில் வீழ்ந்ததேனோ கண்ணே, மலர்ந்த கொடியோ, மயங்கி கிடக்கும், இதழின் ரசங்கள், எனக்கு பிடிக்கும், சாரம் ஊரும் நேரம். பாடல் வரியில்... வைரமுத்துவின் விளையாட்டு.....

  • @abdtpcentre5739

    @abdtpcentre5739

    2 жыл бұрын

    இது கங்கை அமரன் அவர்களின் வரிகள்...

  • @ramkrishnan4831

    @ramkrishnan4831

    2 жыл бұрын

    வாலி வரிகள்

  • @venkatachalamr.s.6866

    @venkatachalamr.s.6866

    2 жыл бұрын

    Lyrics by Vaali sir

  • @selvarajsupersong6929

    @selvarajsupersong6929

    Жыл бұрын

    Vairamuthu Vin vilaiyattu padalil,super

  • @greenwoods6007

    @greenwoods6007

    Жыл бұрын

    பாடல் வரியாக படிக்கும்போது காமவயப்பட்ட விடலை பருவத்தின் வரிகள்

  • @Thangam-8fg4be5o
    @Thangam-8fg4be5o2 жыл бұрын

    பள்ளிக்கூட நாட்கள் ஞாபகம் மீண்டும் நெஞ்சில் கண்ணில் காட்சியாய் விரிகிறது💜💚💛

  • @nanarama4554
    @nanarama4554 Жыл бұрын

    நாளாம் நாளாம் திருநாளாம் -காதலிக்க நேரமில்லை -விஸ்வநாதன் இசையில்.இந்த பாட்டின் காப்பிதான் தென்றல் வந்து என்னை தொடும் பாட்டு.

  • @ParameshParthi
    @ParameshParthi7 ай бұрын

    My favourite beautiful sang I like this evergreen song always....❤❤❤