The Story of Wakanda | நிஜ வகாண்டாவின் கதை | Big Bang Bogan

Ойын-сауық

மார்வல் நிறுவனத்தின் மிகப்பெரும் வெற்றி நாயகனான பிளாக் பேந்தரின் வகாண்டா நாட்டின் நிஜ கதை இது.
This is the untold history of the real Wakanda
#realwakanda #marvel
Join this channel to get access to perks:
/ @bigbangbogan

Пікірлер: 147

  • @mohamedyasin7577
    @mohamedyasin75776 ай бұрын

    Teacher: where is wakanda? Me: in our heart. Mruku Mother africa❤.

  • @josemanase9692
    @josemanase96926 ай бұрын

    Enna bro evala naal aeiruchu😢😢

  • @kishore_1071

    @kishore_1071

    6 ай бұрын

    ​@@Meerah21last video potu rombo naal aachu nu soluranga

  • @RsRemixMalayalam
    @RsRemixMalayalam6 ай бұрын

    Black panther fan 🔥 Wakkanda forever Chadwick boseman❤

  • @adg8604
    @adg86046 ай бұрын

    உலகமே இஸ்ரேலை கண்டு அஞ்சும் போது.. தைரியமாக உலக நீதிமன்றத்தில் இஸ்ரேலை போர் குற்றவாளியாக காட்டிய ஒரே கண்டம் ஆப்ரிக்கா. ❤

  • @rktech2160

    @rktech2160

    6 ай бұрын

    Muslim ma nii

  • @crazycricket2061

    @crazycricket2061

    5 ай бұрын

    ​@@rktech2160Ida solrathuku muslima irukanuma kandipa naane solren Israel oru por kutravali tha ana india support pannum

  • @esakppp6013

    @esakppp6013

    5 ай бұрын

    ​@@rktech2160hindu va neee 😂😂😂 naiku yethuku padipu 😂😂😂

  • @mukeshpraba6973
    @mukeshpraba69736 ай бұрын

    நீண்ட நாட்களாக உங்களது ஒவ்வொரு காணொளியையும் பார்த்து வருகிறேன் நீங்கள் அந்த வரலாறை கூறும் விதம் அருமையாக உள்ளது மிகவும் நன்றி முடிந்தால் மதுரை வீரனை பற்றி ஒரு காணொளி போடுங்கள் தோழரே

  • @ragavanl539
    @ragavanl5396 ай бұрын

    Wakanda forever 🖤

  • @Shakirasha888
    @Shakirasha8886 ай бұрын

    தியோடர் ரூஸ்வெல்ட் இறந்த போது இரங்கல் நிகழ்ச்சியில் டிரம்பெட் வாசித்த கருப்பின இராணுவ வீரர் கண்ணீர்ப் பெருக்குடன் வாசிக்கும் புகைப்படம் பிரபலமானது

  • @varunprakash6207
    @varunprakash62076 ай бұрын

    0:57 Buganda 1:34 Black Panther 2:15 Black people 2:56 Uganda 4:19 Thoodre Roosevelt 7:24 Military camp 7:52 Boat ⛵ Force 9:20 Uganda king 10:16 Racial discrimination 13:43 Thoodre Roosevelt Quotes The Story of Wakanda by Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤

  • @premkanth2806

    @premkanth2806

    6 ай бұрын

    Bro unga comment nalla tha silla reference ku takkunu antha topic poga mudiuthu nandrigal.

  • @vigneshn09
    @vigneshn096 ай бұрын

    Bro.. please make video about the story of " North sentinel Island 🏝️"

  • @Chitra-sd4lp
    @Chitra-sd4lp6 ай бұрын

    என்னால் ஒரு like மட்டும் தானே பதிவிடமுடிகிறது. முடிந்தால் 10000000000000000000 likes பதிவிடுவேன் தங்களது சிறந்த வீடியோக்களுக்காக

  • @Thanithuvamanavan
    @Thanithuvamanavan6 ай бұрын

    Bukanda forever ❤

  • @mohanreigns6897
    @mohanreigns68976 ай бұрын

    Troy history video make pannuga bro ✨

  • @DR-vy3km
    @DR-vy3km6 ай бұрын

    Really unexpected topic brother, and nice information, hats off 👌🥰

  • @ramamurthysairam6653
    @ramamurthysairam66536 ай бұрын

    Super bro. Very interesting content. Nerayah history podunga bro.😊😊

  • @Srinivasan_1532
    @Srinivasan_15325 ай бұрын

    இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....

  • @Simply_Sathish
    @Simply_Sathish6 ай бұрын

    இந்தியாவின் கருப்பு புலி திரு. ரவிந்திர கௌசிக் பற்றி சொல்லுங்க

  • @GopalakannanP
    @GopalakannanP6 ай бұрын

    Galileo Galilei பற்றி ஒரு வீடியோ போடவும்

  • @Sathishkumar-up6yo

    @Sathishkumar-up6yo

    6 ай бұрын

    Yow anna na nenachathai appdiye sollitinga

  • @jeevaviews
    @jeevaviews6 ай бұрын

    Hi Big bang bogan - பாலம், உலகத்துல உள்ள பாலங்கள் பத்தி சொல்லுங்களேன் (1)

  • @mayakkam___enna4548
    @mayakkam___enna45486 ай бұрын

    Bro idi amin paththi oru video podunga

  • @sabarigirish8175

    @sabarigirish8175

    6 ай бұрын

    Already video potututaru

  • @Sathishkumar-dl6ck
    @Sathishkumar-dl6ck6 ай бұрын

    Copyright pathi oru video podunga Bro

  • @DassLinganathan
    @DassLinganathan6 ай бұрын

    Wow spr bro.... Keep rocking

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis78206 ай бұрын

    Arumaiyana vilakkam. Unheard story. Ur explanation is super and interesting. Only IdiAmin the tyrant was known to us. Thanks a lot for this topic

  • @jknns9171
    @jknns91716 ай бұрын

    Recently I started watching your videos.... I like the way you defining the content.... It's very knowledgeable 👍👍

  • @sabarigirish8175
    @sabarigirish81756 ай бұрын

    Jean bidel Bokkaasaa pathi video podunga (28 times) kekuran

  • @bharathiramanathan194
    @bharathiramanathan1946 ай бұрын

    Great vedeo, brother.

  • @sivakumar6816
    @sivakumar68166 ай бұрын

    இது புகான்டா பற்றிய கதை மட்டுமல்ல தியேடர் ரூஸ்வெல்ட் அவர்களது கதையும் கூட

  • @Iravathan
    @Iravathan6 ай бұрын

    நீங்க உண்மையிலேயே அரிய விவரம் கொண்ட காணொளியகம் தான் ‼👏👏👏👏

  • @kuttyappanrajendran1
    @kuttyappanrajendran16 ай бұрын

    வீடியோவப் பார்க்க நீங்க "வாங்க "ன்னு கூப்பிடுற விதமே தனிங்க... வாழ்த்துகள் தம்பி!

  • @velaravind7545
    @velaravind75456 ай бұрын

    Boha, Maldives pathi pesuvinga nu paatha... Wakanda nu pesitu irukinga 😂😂.... Trend ku video podunga apa than reach agum

  • @johnbritto3427
    @johnbritto34276 ай бұрын

    Spr bruh❤

  • @tamileelamsenthil
    @tamileelamsenthil6 ай бұрын

    அருமையான பதிவு

  • @rsivakumar75
    @rsivakumar756 ай бұрын

    Migavuum Arumaiyaana padhivuu 👏🏾👏🏾👏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @gokulrajan4012
    @gokulrajan40126 ай бұрын

    6 minutes vara sonathe thirupi thirupi soldriye na

  • @DreamcomeTrue1905
    @DreamcomeTrue19056 ай бұрын

    Bro Robotics History patti pasuga

  • @kathirvelmurugan7118
    @kathirvelmurugan71186 ай бұрын

    Super explanation

  • @pintodilip7638
    @pintodilip76386 ай бұрын

    Thank u for information Big Bang ❤❤💐💐💐👏👏💐💐👍👍🙏💐👏💐💐

  • @saranyaramesh7417
    @saranyaramesh74176 ай бұрын

    Sir please make video about Vietnam war in detail

  • @Shakirasha888

    @Shakirasha888

    6 ай бұрын

    வியட்நாம் போர் பற்றி ஒரு சீரீஸ் போடலாமே போகன்ஸ்

  • @abinaya8502
    @abinaya85026 ай бұрын

    Greek mythology pathi poduga❤

  • @kumaravelsuperanna715
    @kumaravelsuperanna7155 ай бұрын

    Super Anna ❤❤❤

  • @karthicktech5206
    @karthicktech52066 ай бұрын

    En thalaivan back ❤

  • @kingchozha8482
    @kingchozha84826 ай бұрын

    Next series podunga bogan bro. Waiting 🔥

  • @puthiyaswami8052
    @puthiyaswami80526 ай бұрын

    ப்ரோ புத்தக கண்காட்சிக்கு வந்திங்களா ..?

  • @kakamurali1645
    @kakamurali16456 ай бұрын

    Very nice 👍

  • @smartsaran9662
    @smartsaran96626 ай бұрын

    Super bro

  • @balasubramani2775
    @balasubramani27756 ай бұрын

    Bro unga series ellame enakku romba pudikum "OTTOMAN EMPIRE" videovum seriesla paakanum so "OTTOMAN EMPIRE" video podunga

  • @tamilan8819
    @tamilan88196 ай бұрын

    Hi bro big fan of you please say hi pls❤️❤️

  • @sharadasivashankar1403
    @sharadasivashankar14036 ай бұрын

    Super

  • @ashokkumar-ut9ee
    @ashokkumar-ut9ee6 ай бұрын

    Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர். கர்னல் பென்னிகுக் இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்.. 🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏

  • @printfarm2368
    @printfarm23686 ай бұрын

    super

  • @tamilworldchannel9343
    @tamilworldchannel93436 ай бұрын

    Super🎉🎉

  • @ashiquemohamed3648
    @ashiquemohamed36486 ай бұрын

    அண்ணே Viking's history பத்தி முழு விவரமா ஒரு வீடியோ போடுங்க னே

  • @akashpeak
    @akashpeak6 ай бұрын

    Nice

  • @mjabdulraheem
    @mjabdulraheem6 ай бұрын

    நன்றி 🎉🎉

  • @Prophet_Ap
    @Prophet_Ap6 ай бұрын

    First 6 mins , thirumba thirumba sonna points dhaan.Totally unusual.

  • @shivakutty1
    @shivakutty16 ай бұрын

    Chernobyl nuclear disaster paththi oru video podunga sago 😢😢😢

  • @surendran4710
    @surendran47106 ай бұрын

    குற்றாலம் பற்றி வீடியோ போடுங்க ப்ரோ..

  • @KaKaKaPo-26
    @KaKaKaPo-266 ай бұрын

    Intha video neenga Jan 1 release panni iruntha stan lee birthday tribute ah irunthu irukum bogan bro 😢😢😢😢😢 wakanda forever 🙅🏻‍♂️

  • @khubaibkhan9625
    @khubaibkhan96256 ай бұрын

    The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க

  • @iravatheeswaran
    @iravatheeswaran6 ай бұрын

    15:16 Idi Amin pathi video podunga @Big Bang Bogan

  • @whitewalker7761
    @whitewalker77616 ай бұрын

    Real Madrid FC info video podunga bro ❤

  • @Soviet08
    @Soviet086 ай бұрын

    இந்திய சேரிகளை பற்றி போடுங்க❤

  • @sujithrarajesh-xe3en
    @sujithrarajesh-xe3en6 ай бұрын

    Brother what is happening in south Korea....can u explain about the racism there towards Indians.

  • @KarthickMrsaan
    @KarthickMrsaan6 ай бұрын

    Maldives pathi pesunga

  • @sivakumar-sw1tm
    @sivakumar-sw1tm6 ай бұрын

    Presentation innum konjam crispa irunthurkalam bro

  • @kakamurali1645
    @kakamurali16456 ай бұрын

    Sir illuminati mossad series இதைப் பற்றி தகவல் சொல்ல முடியும் sir

  • @jigarthandacreation
    @jigarthandacreation6 ай бұрын

    Vanakam big bang bogan anna enoda KZread channel name jigarthanda creation. Na unga channel vara ela video papan. Na unga big fan. Ana neenga ungaloda Instagram page ena block panitinga ite nayama ila anna 😢

  • @MuniappanRamesh
    @MuniappanRamesh6 ай бұрын

    அகோரி அவர்களை பற்றி ஒரு வீடியோ போடுங்க போகன்

  • @browncapman
    @browncapmanАй бұрын

    SUPER BROTHER!

  • @Simply_Sathish
    @Simply_Sathish6 ай бұрын

    வடக்கு சென்டினல் தீவு பற்றி சொல்லுங்க

  • @farith7624
    @farith76246 ай бұрын

    Bro malkam X pathi pesunga broo

  • @manimani4344
    @manimani43446 ай бұрын

    அடிமை வம்சம் பற்றி சொல்லுங்க நன்பா

  • @Aadhithyan01
    @Aadhithyan016 ай бұрын

    Markus persson founder of minecraft pathi oruu video podungaa brother from one of the #bcuber.❤

  • @vishals996
    @vishals9966 ай бұрын

    Ena bro weekly 3 video's varum songka 😅

  • @kakamurali1645
    @kakamurali16456 ай бұрын

    Sir Dark wep, anonymous Hacker, North Korea Lazarus Hacker series தகவல் சொல்லுங்க சார்

  • @edwinniranjini3460
    @edwinniranjini34606 ай бұрын

    Bro Tippu Sultan series Podugo

  • @kakamurali1645
    @kakamurali16456 ай бұрын

    Sir Julian Assange தகவல் சொல்லுங்க சார்

  • @user-zs5qw5uq6q
    @user-zs5qw5uq6q6 ай бұрын

    இன்றைக்கும் அமெரிக்காவில் கருப்பினத்தவருக்கு எதிராக சில வேலைகள் நடத்த தான் சொல்கிறது. ஆனாலும் அமெரிக்காவை கிட்டத்தட்ட பல துறைகளில் கருப்பினத்தவர்கள் எல்லாம் தலை சிறந்த இருக்கிறாள். நான் basketball player தான் அமெரிக்காவில் நடக்கிற ஆட்டத்தில் எல்லாம் நான் பார்க்கிறேன் அதில் சிறந்த வீரர்கள் யார் என்று பார்த்தால் கருப்பினத்தவர்கள் தான் இருக்கிறார்கள் LeBron James, Kobe Bryant,Michael Jordan,Stephen curry இவர்கள் எல்லாம் தலை சிறந்த கூடைப்பந்து வீரர்கள் இந்த உலகத்திலேயே. கருப்பினத்தவர்கள் அரசியல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் பலதுறைகளில் அவர்கள்தான் சிறந்து விளங்குகிறார்கள்

  • @hasnabasheer2454
    @hasnabasheer24546 ай бұрын

    Buganda wakanda buganda wakanda story ku va bro

  • @ashokkumar-ut9ee
    @ashokkumar-ut9ee6 ай бұрын

    👏👏👏👏

  • @moses_gerald
    @moses_gerald6 ай бұрын

    5:35 ipavu apditha iruku.France innu 13 african countries sa control panni french currency tha use panna vaikiraga

  • @KabisNest
    @KabisNest6 ай бұрын

    Naan dhan first like😄

  • @lastairbender4389

    @lastairbender4389

    6 ай бұрын

    Athukku enna ipo unnaku award venuma

  • @KabisNest

    @KabisNest

    6 ай бұрын

    @@lastairbender4389 ama venum kudu

  • @rengarajan2277

    @rengarajan2277

    6 ай бұрын

    Athuku yenna ipo

  • @dhilipstephen9523
    @dhilipstephen95236 ай бұрын

    Hi brother, I love all your content. I find it very informative and helpful. Can you make content on World War 1 and 2. I bet there are no videos on youtube as good as your narration

  • @baburaj6266
    @baburaj62666 ай бұрын

    yemen houthi patri video podungo

  • @josephrayar9092
    @josephrayar90926 ай бұрын

    Nanba ini weekly two times thana

  • @4kmovies554
    @4kmovies5546 ай бұрын

    Bro Just Practicing Tongue Twister In Begging and Ending Of the Video😂

  • @dominarz7848
    @dominarz78486 ай бұрын

    #talk about dr b r ambedkar big bang bogan

  • @thatsoneminuteCUT
    @thatsoneminuteCUT6 ай бұрын

    Mr bogan Naruto anime pathi podunga please

  • @tilakvijay3969
    @tilakvijay39696 ай бұрын

  • @calmedmind5209
    @calmedmind52096 ай бұрын

    First view first comment

  • @v.b.manikandan4342
    @v.b.manikandan43422 ай бұрын

    ❤❤❤❤

  • @all-in-Recipes
    @all-in-Recipes6 ай бұрын

    Wakanda forever 🙂

  • @devadevad4227
    @devadevad42276 ай бұрын

    Bro pls do mughal empire video pls

  • @Jothirs_Adobe
    @Jothirs_Adobe6 ай бұрын

    Sonnathaye aye bro solliate irruka starting oru 5mins nee sonnathae tha sollitu irruka 😂

  • @anish4418
    @anish44186 ай бұрын

    Annaiiiiiiiiiiiiiiiiiiiiiii Louise Vuitton company pathi soluga

  • @user-so2qx6fy4o
    @user-so2qx6fy4o6 ай бұрын

    வீரப்பன் அவர்களை பற்றி பேசுங்க

  • @mullaiventhan6160
    @mullaiventhan61606 ай бұрын

    First 7 min content seems am i loop 🔁

  • @heropraveendon7818
    @heropraveendon78186 ай бұрын

    Untill 6:15 there's no content,only spoken about the title repeatedly 😮😮,,,, Bore adikadhinga bro video lengthkaga

  • @bharathiraja928
    @bharathiraja9286 ай бұрын

    🎉

  • @Kavinduraisamyy
    @Kavinduraisamyy6 ай бұрын

    Roosevelt(an American )talking about native people should rule their own land😂😂😂

  • @vimalarr4865
    @vimalarr48656 ай бұрын

    Sam❤

Келесі