The story of Dr.Muthulakshmi | மரு. முத்துலட்சுமியின் சாதனை சரித்திரம் | Big Bang Bogan

Ойын-сауық

Buy Health Insurance from Policy Bazaar 👇
bit.ly/413z72x
Why Policybazaar?
Policybazaar is India’s largest insurance comparison platform. You can simply compare and buy from the widest range of insurance and investment products on Policybazaar without any agent or paying any commission.
Buy your policy Now and Get Benefited.
--------------------------------------------------
ஓரம் ஒதுக்கப்பட்டு பல இன்னல்களை சந்தித்த சமூகத்தில் பிறந்து பல இன்னல்களை கலைந்து தன் கல்வியால் புதிய வரலாற்றை படைத்த மருத்துவர் முத்துலட்சுமி அவர்களின் சாதனை சரித்திரம் இது
This is the astonishing story of Dr.Muthulakshmi
----------------------------------------------
Our website
www.bcubers.com
Playlists
ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
உணவு அரசியல் - bit.ly/40RC2KR
90's நினைவுகள் - bit.ly/3YsixHm
Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
Follow Us on :
Facebook: bigbangbogan
Twitter: bigbangbogan
Instagram: bigbangbogan
Telegram: t.me/bigbangbogan
Join this channel to get access to the perks:
kzread.info/dron/gLxdtdUhc8idwHRpSqOHmw.htmljoin

Пікірлер: 298

  • @BigBangBogan
    @BigBangBogan7 ай бұрын

    #bcubers Assemble 🤘 Buy Health Insurance from Policy Bazaar 👇 bit.ly/413z72x Why Policybazaar? Policybazaar is India’s largest insurance comparison platform. You can simply compare and buy from the widest range of insurance and investment products on Policybazaar without any agent or paying any commission. Buy your policy Now and Get Benefited.

  • @jackupkalees5822

    @jackupkalees5822

    7 ай бұрын

    Aahaan😂😂😂

  • @sasidharan372

    @sasidharan372

    7 ай бұрын

    Warner Bros company history pathi video poduga bro pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls

  • @aegontargaryen4091

    @aegontargaryen4091

    7 ай бұрын

    Bro next Savitribai and Jyotibai Phule video podunga bro

  • @ramasubramanian9143

    @ramasubramanian9143

    7 ай бұрын

    Reddy was her husband surname but she belongs to Brahmin community brother since she born to Narayana samy iyer

  • @lakshmanKumar-ky2tj

    @lakshmanKumar-ky2tj

    7 ай бұрын

    Hatsoff bro...

  • @ragavendrenragaven2114
    @ragavendrenragaven21147 ай бұрын

    இந்த காணொளியின் வாயிலாக அன்னை முத்துலட்சுமி அவர்களின் தந்தையார் உடைய முயற்சி மிகவும் பாராட்டிற்கு உரியதாக தெரிகிறது.

  • @tino.a.t2471

    @tino.a.t2471

    7 ай бұрын

    ஆம் , அனைத்திற்கும் விதை போட்டவர் அவர் .

  • @ts.nathan7786

    @ts.nathan7786

    7 ай бұрын

    முத்துலட்சுமியின் தாயாரின் நிலைமைக்கு காரணமானவர்கள் யார்? ஒரு மனிதனை அடிமைப் படுத்துவதே தவறு. அதிலிருந்து விடுதலை தருவது என்பது பாராட்டுக்கு உரியதென்றால், அடிமைப் படுத்துவது கண்டனத்துக்குரியது தானே?

  • @JohnJohn-qu7ks

    @JohnJohn-qu7ks

    7 ай бұрын

    Great kalevi,great,it,no,comadate,no🎉❤

  • @babyravi7204
    @babyravi72047 ай бұрын

    வீரமங்கையின் வரலாறு இன்று தான் முழுமையாக தெரிந்து கொள்ள முடிந்தது .. மிக்க மகிழ்ச்சி..இன்னும் இது போன்ற நிறைய தகவல்களை எதிர்பார்க்கிறோம்...

  • @anandkumar-gq8ec
    @anandkumar-gq8ec7 ай бұрын

    ரொம்ப நன்றி இந்த அம்மாவின் முயற்சிதான் இன்று என் அம்மாவின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது .

  • @BigBangBogan

    @BigBangBogan

    7 ай бұрын

    Thanks for the support ❤

  • @arivazhaganrathinavelu4659
    @arivazhaganrathinavelu46597 ай бұрын

    She is the real faminist.🙏🙏🙏

  • @ungalnk
    @ungalnk7 ай бұрын

    Proud to work in Adyar Cancer Institute 😍💛

  • @jafarali3795
    @jafarali37957 ай бұрын

    இன்றைய தலைமுறையினர் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய மிக முக்கியமான பதிவு. வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @freemind9188
    @freemind91887 ай бұрын

    நினைத்து பார்க்க முடியவில்லை இப்படி எல்லாம் கஷ்டப்பட்டு உழைத்து சமுதாயம் வாழ உழைத்து இருக்கிறார் என்று.. ❤❤❤❤❤❤❤❤

  • @Fatimabful
    @Fatimabful7 ай бұрын

    உயர்ந்த நோக்கமும் சிறந்த பண்பும் உடைய அன்னை முத்துலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை அழகாக தொகுத்து தந்தமைக்கு நன்றிகள்.

  • @varunprakash6207
    @varunprakash62077 ай бұрын

    1:05 Dr. Muthulakshmi 1:41 1st women Doctor 2:23 Adyar cancer institute 5:17 Devadasi system 6:47 Chandra ammal 7:46 Naryana samy wife 8:17 Birth of Muthulakshmi 8:47 C.N muthulakshmi 10:33 Pudukkottai school education 11:32 Pudukkottai HH Raja college 14:27 Principal letter 15:15 Dr van helen 16:02 Madras medical College 17:28 Dr Muthukakshmi 1st women surgeon 18:10 widow rehabilitation 19:28 Avvai illam 20:20 1st women legislative member 21:20 women marriage & Widow & Education 24:16 Two women struggle 27:02 Adyar Cancer institute from Muthulakshmi & his son Krishnanoorthy 28:02 Padma bhushan 29:16 Death of Muthulakshmi The Story of Dr Muthulakshmi Pioneer Refomer his life shows Education is important for Life The story of Dr muthulakshmi narration 👌 By Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ♥️

  • @dhanamdhanam39
    @dhanamdhanam397 ай бұрын

    நாராயணசாமி உண்மையிலேயே நாராயண சுவாமி தான்....

  • @Dr.SonuEsvanthRao
    @Dr.SonuEsvanthRao7 ай бұрын

    Lady Ambedkar Dr. C. N. Muthulakshmi 🙏🙏🙏🙏

  • @PrakashKumar-qr1hq
    @PrakashKumar-qr1hq7 ай бұрын

    இது போன்ற காணொளிகள் போட்டி தேர்விற்க்காக பயிற்சி எடுக்கும் எங்களை போன்ற மாணவர்களுக்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும்.தங்களுடைய குரலில் கேட்கும் போது எழுதி படிக்கும் இலக்கிய வழக்கிலிருந்து பேசி கேட்கும் உலக வழக்குக்கிற்கு வரும்போதும் படிக்க மிகவும் துணையாக இருக்கும்.முடிந்தவரை நம்ம ஊர் தலைவர் தலைவிகளின் காணொளிகளை பதிவு செய்யுங்கள் மிக்க நன்றி 😅

  • @NaveenS-kl4te
    @NaveenS-kl4te7 ай бұрын

    நண்பா கடைசி வரைக்கும் அவர்களை நீங்க முத்துலட்சுமி ரெட்டினு குறிப்பிடாமல் பேசியது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு நண்பா வாழ்த்துக்கள்

  • @lokeshbalaji6652

    @lokeshbalaji6652

    7 ай бұрын

    மருத்துவர். முத்துலட்சுமி அம்மையார் அவர்கள் பிறப்பால் ஒரு தமிழர். அவர் தந்தை ஐயர் மற்றும் தாய் ஒரு தமிழட்சி. அவர் திருமணத்திற்கு பின்பே ரெட்டி என்ற கணவரின் பெயர் காரணமாக பெயருக்கு பின்னால் சேர்ந்து கொண்டது.

  • @NK-wf6rh
    @NK-wf6rh7 ай бұрын

    பல நாட்கள் (மாதம்) முன்பே எதிர் பார்த்த காணொளி அண்ணா. புற்றுநோய் பற்றிய காணொளி இறுதியில் DR.முத்துலட்சுமி பற்றிய விரிவான பதிவு வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். பதிவுக்கு நன்றி

  • @dhanamdhanam39
    @dhanamdhanam397 ай бұрын

    தேர்ந்தெடுக்கப்பட்ட மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி...

  • @ilamaran972
    @ilamaran9727 ай бұрын

    Whenever I face obstacles, I remember Dr Muthulakshmi's achievements, I am a fellow Pudukkottai District girl , I had no other opportunity other than education , she is always my inspiration ❤️, thanks for sharing her achievements.

  • @bastinraja7197
    @bastinraja71977 ай бұрын

    Great Father நாராயணசாமி. I'm grateful to him and Dr.Muthu Lakshmi Madam. I'm also a beneficiary of cancer institute.

  • @ashokkumar-ut9ee
    @ashokkumar-ut9ee7 ай бұрын

    Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர். கர்னல் பென்னிகுக் இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்.. 🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏

  • @viggna
    @viggna7 ай бұрын

    Proud to be a student of H.H.The Rajah's College Pudukkottai.

  • @rajama5648
    @rajama56487 ай бұрын

    Her father hats off❤

  • @minnal1980
    @minnal19807 ай бұрын

    மெய் சிலிர்க்க வைத்த காணொளி.

  • @kamesh_98
    @kamesh_987 ай бұрын

    23:15 thug response by Dr.Muthulakshmi 🤘

  • @sakthiammu7906
    @sakthiammu79067 ай бұрын

    மாவீரன் திப்புசுல்தான் பற்றி பேசுங்கள் 🙏

  • @sayedrahmankaleel1736
    @sayedrahmankaleel17367 ай бұрын

    DR.MUTHU LAKSHMI God for womens

  • @velmurugan8638
    @velmurugan86387 ай бұрын

    இது போன்று ஒரு மனிதனின் வாழ்க்கை வரலாறு சொல்ல முடியுமா அண்ணா,, அவர் வாழ்க்கை பற்றி கூறினால்... இங்கே பாழாய் போக கூடிய நிலையல் உள்ள அனைத்து மாணவர்களும் நல் வழி செல்வார்கள்.... அவர் பெயரை சொன்னால் நீங்கள் வீடியோ போடுவிற்களா என்று தெரிய வில்லை.. ஆனால் உங்கள் வீடியோ பார்த்து inspire ஆகி உங்கள் கூட பயணிபயணிபர்கள்... நான்.. கூற வேண்டியது ஒரே ஒர் வழிகாட்டி அண்ணள் அம்பேத்கர்... முத்துலட்சுமி அம்மா கூறும்போது.... என் மனதில் நின்ற வழிகாட்டி ❤*அம்பேத்கர்❤

  • @ramkumar1768
    @ramkumar17687 ай бұрын

    Hats off to your work !! Mr.Bogan & team are doing great work!! Salute to them!

  • @BigBangBogan

    @BigBangBogan

    7 ай бұрын

    Thanks for the support ❤

  • @preethisubramanianvivek368
    @preethisubramanianvivek3687 ай бұрын

    Anna, really you are a great narrator. I wish you were my history teacher. I showed this to my daughter, she felt great listening about Dr.Muthulakshmi. Really inspiring. I am following all your videos. Please keep up the good work.

  • @aaronvivi
    @aaronvivi7 ай бұрын

    Muthulakshmi inspiration and way your narration was emotion good work and much needed for this Era .

  • @ecclip2100
    @ecclip21007 ай бұрын

    Mr.Big bang bogan anna HMT ⌚ watch history pathi solluga please . because you are tha right person to explain this beauty thing 😊😊

  • @santhoshebi2358
    @santhoshebi23587 ай бұрын

    தேவதாசி முறையை ஒழிக்க முதல் முறை பாடுபட்டவர் ஏமி கார்மைக்கில் அவர்களை பற்றியும் பேசுங்கள் சகோ

  • @kishor5464
    @kishor54647 ай бұрын

    இந்த வீடியோவை கஸ்தூரி இன்னும் பிற கேவலங்கள் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்

  • @bhuvanarajanbhuvanarajan430
    @bhuvanarajanbhuvanarajan4307 ай бұрын

    My big search on Dr. Muthulakshmi got simplified by you. My sincere thanks. Very well explained. God bless you🙏

  • @malarvinay1014
    @malarvinay1014Ай бұрын

    Advertisement ilama unaga video pakkara appo romba happy ah iruku ❤

  • @manimaran1017
    @manimaran10177 ай бұрын

    நன்றிதோழர்

  • @Her_thoughtzz
    @Her_thoughtzz7 ай бұрын

    Bro im new subscriber. I covered most of your videos at a stretch. Very informative and useful too. Thank you so much for giving immense knowledge.

  • @thanoonyunoos4844
    @thanoonyunoos48447 ай бұрын

    அருமையான தலைப்பு ( தேவதாசி முறையை ஒழித்த தேவதை)

  • @bharathshiva7895
    @bharathshiva78957 ай бұрын

    டாக்டர் முத்துலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாறு மிகவும் அற்புதமாக இருந்தது 😇❤️👍🏼. அவர்களின் வாழ்க்கை வரலாறை தெளிவாக அறிய உதவியதற்கு மிக்க நன்றி 😊❤️🙏🏼.

  • @jeeva95

    @jeeva95

    7 ай бұрын

    tiltle டாக்டர் முத்துலட்சுமி ன்னு தான் இருக்கு ,big bogan ரெட்டி ங்கற சாதிப்பெயர் use பண்ணவே இல்ல,நீங்களும் use பண்ணவேண்டாம்

  • @manikandanganesan1207

    @manikandanganesan1207

    7 ай бұрын

    ​@@jeeva95 ❤

  • @dhiliphansakravarthi-jm5rv
    @dhiliphansakravarthi-jm5rv7 ай бұрын

    Mr . Bogan, ur work is so good …. Keep doing it… araivai vidamal kuduthu kondu irukum vallalgalil ningalum oruvar….🙏🏿

  • @aravinthravi1555
    @aravinthravi15557 ай бұрын

    நீங்கள் ஒரு அருமையான கதை சொல்லி❤❤❤❤

  • @Shakirasha888
    @Shakirasha8887 ай бұрын

    டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் பற்றி சிறுவயதில் பள்ளிப் பாடத்தில் ஒரு பாடம் வந்தது. பிறகு பத்திரிகை, டிவி என தெரிந்த விசயங்களே பெரும்பாலும் உலா வந்தன உங்கள் காணொளி மூலம் மேலும் நிறைய விசயங்கள் தெரிந்துகொண்டேன் நன்றி அப்புறம் நம்ம ஆப்கானிஸ்தான் பாமியான் குகைகள் பற்றி மறந்துடாதீங்க 🖐️

  • @ramkumark3198
    @ramkumark31987 ай бұрын

    TNPSC ku padikuren.. Adula muthulakshmi reddy.. elathulaum first lady nu irukum.. ethavathu first women pathale thairiyama Muthulakshmi ans podalam... Aana inaiku avangala pathi other side therinjukiten... Muthulakshmi ooda appa pathi inaiku tha theriyuthu.. great man.. kaalam evalavoo ponalum Muthulakshmi amma ooda pulgal aliyathu❤..

  • @antonyraj1986
    @antonyraj19867 ай бұрын

    நிறைவான உண்மையான தன்னம்பிக்கை மிகுந்த பெண் ❤❤❤❤

  • @ramanathanaarumugam7931
    @ramanathanaarumugam79317 ай бұрын

    Congratulations Sir, you are doing great job keep rocking.💐

  • @harrisonpaul85
    @harrisonpaul857 ай бұрын

    Idhu content.....Semma topic.....romba naal waiting

  • @vanidevim4773
    @vanidevim47737 ай бұрын

    Very good one, lots of new information. Never knew she had a strong Dad behind her.

  • @SiddharthAbimanyu007
    @SiddharthAbimanyu0077 ай бұрын

    Bro upload more brief history of Ambedkar and periyar ❤

  • @gopalmgopal870
    @gopalmgopal8707 ай бұрын

    இதல்லாம் utube 20 வருஷம் முன்னாடி வந்துருந்தா உங்கள் உதவஇடன் பள்ளி முதல் மாணவன் நான் தான் நன்றிசார்

  • @sridharlanser
    @sridharlanser7 ай бұрын

    One of the bestest video ever, thanks for your team👏🏻👏🏻

  • @AppuAppu-xf1bj
    @AppuAppu-xf1bj7 ай бұрын

    அம்மா முத்து லட்சுமி எங்க ஊரு.... ரொம்ப பெருமையா இருக்கு.....

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex5 ай бұрын

    இந்தியாவில் கல்வி சுயதொழில் வேலைவாய்ப்பு பற்றி கல்வியில் சேர்க்க வேண்டும்

  • @alagarrajb9130
    @alagarrajb91307 ай бұрын

    அன்னையின் வரலாற்றை தங்களின் மூலமாக தான் இன்று தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி ஒரு தந்தையின் வைராக்கியம் அதைவிட சமூக அவலங்களை உடைத்தெறிந்து சாதனை பெண்மணிக்கு 🙏🙏🙏🙏💕💕💕💕💐💐💐💞💞💞😘😘

  • @sathishkumart3104
    @sathishkumart31047 ай бұрын

    Nandri bogan. Full details and clarification innaikuthan kedachuthu 🎉🎉🎉🎉❤❤❤

  • @JaGaNezhil
    @JaGaNezhil7 ай бұрын

    Big salute to narayana swamy 👏🏼👏🏼

  • @lakshmanang6840
    @lakshmanang68407 ай бұрын

    இரணியன் பற்றி ஒரு வீடியோ போடுங்க சாம்ராஜ் அண்ணன் ❤

  • @shafeerahamed4723
    @shafeerahamed47237 ай бұрын

    Yes EDUCATION IS MUST EXCELLENT EXPlaination super bbcubers

  • @solocreator6001
    @solocreator60017 ай бұрын

    அருமையான பதிவு

  • @Simply_Sathish
    @Simply_Sathish7 ай бұрын

    டாக்டர் முத்துலட்சுமி அவர்களோட வாழ்க்கையை திரைப்படமா எடுத்த படிப்பு அவசியம் இல்லைன்னு சொல்ர வாய் எல்லா அடங்கும் 🔥... சமுதாயத்தில கல்வியோட முக்கியம் புரியும் 👌🙏🔥👑

  • @creativethoughts1435
    @creativethoughts14357 ай бұрын

    இந்தியா பெண்களின்‌ வரலாற்றை பற்றி போடுங்கள்

  • @nakulkrishna6720
    @nakulkrishna67207 ай бұрын

    Superb bro, inspiring and great content. Kudos to your hard work in gathering this information into a video. 👍😊❤

  • @prasantha8048
    @prasantha80487 ай бұрын

    அற்புதமான பதிவு ஐயா ❤❤❤

  • @ratnavignesh8928
    @ratnavignesh89287 ай бұрын

    Great bro really great bro bcoz of her seed my grandma Studied doctor. Dr. Muthulakshmi is the initiator

  • @Sathishkumar79994
    @Sathishkumar799947 ай бұрын

    ❤❤❤ ethir patha video thanks❤❤❤

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis78207 ай бұрын

    Arumaiyana padhivu. Very informative. Narration is super

  • @harrisonpaul85
    @harrisonpaul857 ай бұрын

    Apdae andha CARBON ah pathi potrengana useful ah irukum...am sure that would be much more interesting than any other THANIMANGAL

  • @kandiahsriranjan5621
    @kandiahsriranjan56217 ай бұрын

    எப்படி 🎉சொல்ல ❤அருமையான பதிவு நன்றி 🎉

  • @vyogana
    @vyogana7 ай бұрын

    Wonderful work 🎉

  • @motovillageriders
    @motovillageriders7 ай бұрын

    Na Pudukkottai than dr muthu Lakshmi amma pathi ellarum ku theliva sonniga thank you

  • @harrisonpaul85
    @harrisonpaul857 ай бұрын

    Much needed video

  • @visalakshiviji83
    @visalakshiviji837 ай бұрын

    Very inspirational story.💌 the real iron lady of india

  • @hariprasadm986
    @hariprasadm9867 ай бұрын

    was expecting this ji...good content..congrats

  • @user-ry5ki4wc4l
    @user-ry5ki4wc4l7 ай бұрын

    Super 👌 Anna thanks

  • @J.TharunJ.D
    @J.TharunJ.D7 ай бұрын

    🎉🎉🎉 super

  • @rsksomu
    @rsksomu7 ай бұрын

    Gr8 inspiring morning start, thank u very much. My pranams to Dr. Muthulakshmi madam.

  • @arvindnaidu1109
    @arvindnaidu11097 ай бұрын

    நன்றி பாஸ்

  • @shyamsunder6935
    @shyamsunder69357 ай бұрын

    Excellent information bro

  • @asatheesh7801
    @asatheesh78016 ай бұрын

    Excellent narration bro. Dr muthulaksmi s effort directly represent by your way of narration. Congratulations 👏🎉

  • @Haripsy
    @Haripsy7 ай бұрын

    HISTORY OF THE WORLD MAP & and ppp calculations pathi oru short vdo podunga bro..

  • @sabarigirish8175
    @sabarigirish81757 ай бұрын

    Jean bidel Bokkaasaa pathi video podunga (14 times) kekuran

  • @selvil2586
    @selvil25867 ай бұрын

    Arumai 🎉

  • @manimaran4933
    @manimaran49337 ай бұрын

    அரசியல் பேசாமல் பேசும் ஒரே நபர் நீங்கள் மட்டுமே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தோழர் ❤❤❤❤ 🎉🎊🎉🎊🎉🎊

  • @SureshKumar-hb8op

    @SureshKumar-hb8op

    7 ай бұрын

    இவனும்‌ ஒரு ஜோம்பி தான்....ஆனா நான் இவன ஒரு நாள் கூட வெறுத்தது இல்ல

  • @prahanmohan801
    @prahanmohan8017 ай бұрын

    Great story.

  • @AravindKumar-rs3lp
    @AravindKumar-rs3lp7 ай бұрын

    Very nice message bro 🎉🎉🎉

  • @christopherjayaraj2104
    @christopherjayaraj21047 ай бұрын

    Super super thala.....thank you 😊

  • @RadianceIndustries
    @RadianceIndustries7 ай бұрын

    Goosebumps video

  • @madhanc5407
    @madhanc54077 ай бұрын

    Super story bro ❤❤❤❤

  • @chralesyoungmind
    @chralesyoungmind7 ай бұрын

    Superb bro...... useful bio speech

  • @BlackpearlAbu
    @BlackpearlAbu7 ай бұрын

    🥰👏👏👏 thanks giving la dhendama tax ahudhu . . Oru number idhukaha vetchu description la kudukalam 👍 (mob off la vetchutu)

  • @kumaravelsuperanna715
    @kumaravelsuperanna7157 ай бұрын

    Super Anna ❤❤❤❤

  • @drathidevidhamo
    @drathidevidhamo7 ай бұрын

    I came to know about an unknown true hero Narayana swamy thru this story. Thank you.

  • @BrindhaThanjavur
    @BrindhaThanjavur7 ай бұрын

    😊😊😊😊 மகிழ்ச்சி

  • @karthikyan8128
    @karthikyan81287 ай бұрын

    Super brother

  • @dellirajan116
    @dellirajan1167 ай бұрын

    Super sir😢😢😢

  • @Sodhikkaatheengada-
    @Sodhikkaatheengada-7 ай бұрын

    👌👍👌👍அருமை 🙏🙏

  • @mosesabraham6269
    @mosesabraham62697 ай бұрын

    🥰🤩amazing bro , bro heart attack explain panni video pota maadri cancer & HIV kum video podunga bro

  • @Srinivasan_1532
    @Srinivasan_15327 ай бұрын

    இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....

  • @arasan3090
    @arasan30907 ай бұрын

    Nice to think Atleast one good thing happend becoz of this independence

  • @rajmohanraju1592
    @rajmohanraju15927 ай бұрын

    advance wishes to reaching 4lakhs subscriber

  • @kkarthik6458
    @kkarthik64587 ай бұрын

    Ayyappa history pathi poduga bro

  • @abvino207
    @abvino2077 ай бұрын

    Good one ❤❤, put a video on mrs pullae too