The Secret | ரகசியம் புத்தகத்தின் மிகச் சிறந்த வரிகள் |

Пікірлер: 230

  • @gomathiswaminathan03
    @gomathiswaminathan03 Жыл бұрын

    என் வாழ்க்கையில் மிக பெரிய மாற்றம் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தியது இந்த புத்தகம் ❤️

  • @DhivyaSomu

    @DhivyaSomu

    Жыл бұрын

    Really

  • @abirami1131

    @abirami1131

    8 ай бұрын

    ​@@DhivyaSomu100%

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i5 ай бұрын

    இந்த ரகசியம் புத்தகத்தை நானும் படித்திருக்கிறேன். மிகப்பெரிய பிரச்சனை எளிதாக முடிந்தது. நான்கு வருடமாக நிறைவேறாத ஒரு விசியம் இந்த புத்தகத்தை படித்த இரண்டே மாதத்தில் நடந்தது. மிக்க நன்றி Secret book gifted to me my friend ravichandran

  • @Maha2345-iq5kz

    @Maha2345-iq5kz

    5 ай бұрын

    True ah

  • @amudhanm2750
    @amudhanm2750 Жыл бұрын

    இந்த புத்தகத்தை முழுவதும் படித்துள்ளேன் இதில் மிக முக்கியமான பகுதி பிரபஞ்சத்திற்க்கு நன்றி சொல்வது இதை நான் நம்பிக்கையுடன் கடைபிடித்தேன் பலனை அனுபவித்தேன் நீங்களும் அனுபவித்து பாருங்கள் உண்மையை உணர்வீர்கள் இப்படிக்கு ஆட்டோ அமுதன் பெருந்துறை ஈரோடு ( மா )

  • @futurebanker9375
    @futurebanker9375 Жыл бұрын

    ❤️Nama universe kitta pesuna Universe namba kita pesum.❤️ 3 am to 4:30am wake up Meditation minimum 20 minutes per day Ask to universe what u want ❤️.100% nadakum.❤️

  • @rukumanisevasahtian9

    @rukumanisevasahtian9

    Жыл бұрын

    YES, I agree with you. You’re right, I have experienced it.

  • @sultanabegum6256

    @sultanabegum6256

    Жыл бұрын

    ithula nambura marita iruku bro..can u pls explain?

  • @jkiranbalaji8384

    @jkiranbalaji8384

    15 күн бұрын

    ​@@sultanabegum6256kzread.info/dash/bejne/a3malsuJoKnIf7w.htmlsi=IMhuSWxAdK3Bdpeg

  • @jkiranbalaji8384

    @jkiranbalaji8384

    15 күн бұрын

    ​@@sultanabegum6256kzread.info/dash/bejne/a3malsuJoKnIf7w.htmlsi=IMhuSWxAdK3Bdpeg

  • @sundarammoorthy8711

    @sundarammoorthy8711

    Күн бұрын

    Amam ​@@sultanabegum6256

  • @chandrasekar8057
    @chandrasekar8057 Жыл бұрын

    இந்த புத்தகம் படிச்சு என் எண்ணத்தை மாற்றினேன் என் வாழ்க்கைகியில் பல மாற்றத்தை அனுபவத்தி வருகிறேன் இன்றுவரை இந்த புத்தகத்தை பலருக்கும் ரி.

  • @DhivyaSomu

    @DhivyaSomu

    Жыл бұрын

    Books enga sir irukkum

  • @thambathamba1219

    @thambathamba1219

    Жыл бұрын

    Available in online

  • @user-kf7bq8um2i

    @user-kf7bq8um2i

    5 ай бұрын

    ​@@DhivyaSomuAmazon la irukku

  • @suntharamsuntharaampal7386
    @suntharamsuntharaampal7386 Жыл бұрын

    என் வாழ்க்கையை மாற்றிய புத்தகம் ரகசியம் இப்பொழுது நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன் நன்றி பிரபஞ்ச சக்தியை நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @kishorekumar2217
    @kishorekumar2217 Жыл бұрын

    My life has changed completely in past 4 years because of this book❤

  • @DhivyaSomu

    @DhivyaSomu

    Жыл бұрын

    Really

  • @arumugammanoharan5401

    @arumugammanoharan5401

    Жыл бұрын

    What u did for change ur life?

  • @AmsaAmsa-vq8fx

    @AmsaAmsa-vq8fx

    Жыл бұрын

    ​changed changed nu niraya peru solranga ena keta sollamatanga

  • @Massking12
    @Massking12 Жыл бұрын

    This book has changed my entire life. Thanks universe 💥💥

  • @johnsirani-
    @johnsirani-8 ай бұрын

    My life is fully happy now and ever because of this book.

  • @user-ol8tl7xm6k
    @user-ol8tl7xm6kАй бұрын

    நன்றி வாழ்கவளமுடன்

  • @nraja1990
    @nraja1990 Жыл бұрын

    பயனுள்ள நல்ல ஒரு தகவலை தெரிவித்து இருந்தீர்கள் மிகவும் நன்றி வாழ்க்கையில் நினைத்ததை அடைய தகுந்த வழியை காட்டி உள்ளீர்கள் இதன் தமிழாக்கம் கிடைத்தால் மிகவும் நன்றாக இருக்கும் அதன் விவரங்களை தெரிவித்தால் அதனை பெற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்

  • @amudhanm2750

    @amudhanm2750

    Жыл бұрын

    இந்த புத்தகம் தமிழ் மொழிபெயர்ப்பில் தி சீக்ரெட் ( அ. ) இரகசியம் என்ற பெயரில் கிடைக்கும்

  • @Food_Boss_007
    @Food_Boss_0073 ай бұрын

    I read only the first 5 pages. ❤❤❤❤❤❤❤ I got more more than

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI Жыл бұрын

    In 2019 year end, I started reading ts book right after ur Suggestion in Book Juice.. It is really the best thing I did on that day.. Thanks to you for making that happen 😃🌷

  • @jeyandiranvenujan3274

    @jeyandiranvenujan3274

    Жыл бұрын

    hi akka .... JR anna & unga videos um super 👌

  • @heerthirajah1661

    @heerthirajah1661

    Жыл бұрын

    Following you from 2020. Found our gem JR from you. Thank you akka

  • @vetrikondan2321

    @vetrikondan2321

    Жыл бұрын

    Sister you are also favourite channel

  • @futurebanker9375

    @futurebanker9375

    Жыл бұрын

    Hi ka

  • @universe5205
    @universe5205 Жыл бұрын

    Ithu true universe kandippa kudukkum engallukku kudithurukku universe follow panni engallai Pol nengalum santhosama irungal universe Ku romba romba romba romba nanri vazhga valamudan

  • @sangavikannan4163
    @sangavikannan4163 Жыл бұрын

    True 100%. I tried this. It's work out. Million Thanks to secret book. Thanks to this channel for spreading positivity.

  • @senthilkumar6515
    @senthilkumar6515 Жыл бұрын

    நான்"அருமையான ஒரு"பெரிய வீடு கட்டிவிட்டேன் மிக அழகாக உள்ளளது"இதை கொடுத்த"இந்த பிரபஞ்ச பேராற்றாலுக்கு நன்றி நன்றி நன்றி

  • @krishnabluekakarotninjahat257
    @krishnabluekakarotninjahat257 Жыл бұрын

    இன்றைய உழைப்பு நாளைய வெற்றி 💙🦁

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 Жыл бұрын

    நன்றி நன்றி நன்றி. பிரபஞ்சத்திற்கு நன்றி. என் வாழ்நாள் முழுவதும் எனக்கு கொடுக்கப்பட்டு வந்துள்ள அனைத்து பணத்திற்கும் நன்றி. எனக்கு கிடைத்த நல்ல செய்தி க்கு நன்றி. 🎉🎉🎉😊❤

  • @user-tl7ig7li7p

    @user-tl7ig7li7p

    Жыл бұрын

    thanks to say jesus

  • @mm.kethees8495
    @mm.kethees8495 Жыл бұрын

    சிறந்த பதிவு சிறந்த தெளிவு நன்றி

  • @user-vx2gw1mu5h
    @user-vx2gw1mu5hАй бұрын

    ரொம்ப நன்றி நண்பா❤️👍

  • @Universalwindow
    @Universalwindow Жыл бұрын

    அண்ணா உங்களால நான் என்னுடைய கேஸ்ல இருந்து வெளிய வந்துட்டா ரொம்ப நன்றி அண்ணா,,,🥺😟😍🥳🥳😎

  • @ENNUVATHELLAMUYARVU

    @ENNUVATHELLAMUYARVU

    Жыл бұрын

    ரொம்ப சந்தோஷம் சகோதரரே உங்களுக்கு இனி எப்போதும் நல்லதே நடக்கும்...

  • @Arasuentrepreneur
    @Arasuentrepreneur Жыл бұрын

    ரகசியம் பெறப்பட்டது ✨💪👑

  • @Premkumar-xg2dx

    @Premkumar-xg2dx

    9 ай бұрын

  • @suganyamsc2713
    @suganyamsc2713 Жыл бұрын

    This book has changed my life too ❤️

  • @user-ei5lk1rs7w
    @user-ei5lk1rs7w Жыл бұрын

    Very clear speech, ThankUu Sir and universe

  • @muthulakshmidhamodurairaj8979
    @muthulakshmidhamodurairaj8979 Жыл бұрын

    I read many times this book. Every lines are magical words. I like so much this book. Thanks universe 🙏

  • @sb.986
    @sb.986 Жыл бұрын

    மிகவும் அற்புதமான பதிவு... நன்றி...❤❤❤

  • @prakashsv7615
    @prakashsv7615 Жыл бұрын

    I have read.. 55+ pages regularly... Same.. I will realized.. Who is me.. Now I'm believe all as changed.. Really that is The secret... Universal law..

  • @preethinazu4737
    @preethinazu4737 Жыл бұрын

    Yes I only believe in you God thank you universe thank you angels thank you guardian angels thank you ancestors thank you thank you thank you thank you universe I'm blessed thank you sir

  • @jsivakumar1562
    @jsivakumar1562 Жыл бұрын

    I read this book....but however when I hear with your voice it's really amazing and getting visualization of my successful business ❤🎉🎉

  • @sivasubramaniam6895
    @sivasubramaniam6895 Жыл бұрын

    Really life changed Books. I know . Already I read it. Amazing book brother for your efforts ❤

  • @k.karthickkanagaraj3364
    @k.karthickkanagaraj3364 Жыл бұрын

    Thank you JR anna 😀 The Secret book is one of the greatest books. The Happiest mindset is the greatest way to use Law of Attraction 😍

  • @karthikeyans4061
    @karthikeyans4061 Жыл бұрын

    மிகவும் அருமை

  • @vishwajithmahishika6874
    @vishwajithmahishika6874 Жыл бұрын

    Sir very nice for your good words

  • @saivignesh1390
    @saivignesh1390 Жыл бұрын

    Thank u so much to the universe for gifting this video... Thanku to all the team

  • @rv2232
    @rv2232 Жыл бұрын

    நன்றி நல்லபதிவு!

  • @next4746
    @next4746 Жыл бұрын

    அருமையா விளக்கமா சொல்லிட்டிங்க கூர்ந்து கவனித்தால் இந்த உலகத்தில் உள்ள முக்கியமான ஒரு ரகசியத்தை உணர முடியும்

  • @gkarthik295
    @gkarthik295 Жыл бұрын

    thank you jr bro❤❤ Intha ulagil jr in pani miga arpudham

  • @kulandaivel1388
    @kulandaivel1388 Жыл бұрын

    நன்றி❤❤❤❤❤

  • @ManojkumarIT
    @ManojkumarIT Жыл бұрын

    Intha book videova naan 100 time Kum Mela pathu bro aana adhu unga voice la kekkum podhu romba super edho refreshment aana Mari irukku thank you so much

  • @anuradha5863
    @anuradha5863 Жыл бұрын

    Very good book and awesome explanation with good vibrations.... applause.... Thankyou sir

  • @raniskitchen5219
    @raniskitchen5219 Жыл бұрын

    நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DurgaDurga-yx6kb
    @DurgaDurga-yx6kb Жыл бұрын

    Thank you sir🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmugapriya1794
    @shanmugapriya179411 ай бұрын

    Sir.. Unga voice la affirmations podunga.. Romba sikkiram engaluku pathivagum..nandri

  • @senthilchitra9888
    @senthilchitra9888 Жыл бұрын

    Thank you thank you thank you universe God bless you thank you happy happy happy

  • @akashanbu8019
    @akashanbu8019 Жыл бұрын

    Thank you universe

  • @jayanthiabj4244
    @jayanthiabj4244 Жыл бұрын

    Super bro nantri

  • @jeasusindhu1293
    @jeasusindhu1293 Жыл бұрын

    You have done a wonderful service to your co livers.and listeners.thank you.

  • @kavimani3261
    @kavimani326111 ай бұрын

    நான் இந்த புத்தகம் வாங்கி வைத்துள்ளேன்... ஆனால் படிக்கவில்லை... உங்களின் இந்த பதிவினை கேட்டு அதை படிப்பதற்கான ஆர்வம் என்னுள் தீவிரமடைந்துள்ளது... உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி 🙏🙏🙏

  • @saraljayamani2683

    @saraljayamani2683

    6 ай бұрын

    Eppadi intha book vanguvarhu

  • @A_L_Narayanan

    @A_L_Narayanan

    2 ай бұрын

    ​@@saraljayamani2683Amazon la irruku tamil 👍

  • @RenukaRenuka-ei3vm

    @RenukaRenuka-ei3vm

    12 күн бұрын

    Amazon la irukku

  • @santhoshmg2319
    @santhoshmg2319 Жыл бұрын

    Awesome bro 🤜

  • @aleartlearneasy2047
    @aleartlearneasy2047 Жыл бұрын

    Thank you bro Vazhga valamudan bro

  • @powarfulllife2897
    @powarfulllife28978 ай бұрын

    நன்றி பிரபஞ்சம்

  • @ranjithram8202
    @ranjithram8202 Жыл бұрын

    Nandri Anna

  • @sanjumomskitchen6145
    @sanjumomskitchen6145 Жыл бұрын

    Thanks to the universe for showing me Ulluvathellam Uyarvullal,Apple box videos & the great secret book... 🙏🏻🙏🏻🙏🏻

  • @user-ks2pe2fh8g
    @user-ks2pe2fh8g Жыл бұрын

    வெற்றிச் சிகரத்தை முத்தமிடும் இரகசியத்தை மனக்குகையில் மனங்கொள்ள மந்திர மொழி தந்தீர்!

  • @user-hg8sg4yl9u
    @user-hg8sg4yl9u Жыл бұрын

    Nandri bro

  • @lakshmiravi3322
    @lakshmiravi3322 Жыл бұрын

    Thanks to universe ❤️

  • @Manasha654
    @Manasha654 Жыл бұрын

    I can see a lot changes in my life... thanks universe 🙏🙏🙏Thanks Ennuvathellam Yuarvu channel🙏

  • @aravinthan4851
    @aravinthan4851 Жыл бұрын

    I am the world no 1 personality 💚

  • @kamalakannan3561
    @kamalakannan3561 Жыл бұрын

    Very good speech nuch nu iruku congratulations

  • @thishanthishanthan6238
    @thishanthishanthan6238 Жыл бұрын

    Thank you so much sir

  • @veeratamilan7682
    @veeratamilan7682 Жыл бұрын

    உங்கள் வீடியோவை நான் முதல் முறை பார்க்கிறேன் மிகவும் அருமையாக சிறப்பாக இருந்தது. நம் தாய்மொழியாம் தமிழில் விளக்கம் கொடுத்ததற்கு கோடான கோடி நன்றி. என்றும் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @slienceman1309

    @slienceman1309

    2 ай бұрын

    Unmaiya bro

  • @shobanamanianand9261
    @shobanamanianand9261 Жыл бұрын

    Thank you thank you thank you universe 💓 Thank you thank you thank you brother 🙏🙏🙏🙂

  • @KarthickSivakumar.
    @KarthickSivakumar. Жыл бұрын

    JR Dharisanam ❤... Nandrigal love from Coimbatore ❤

  • @georgefernandes9947
    @georgefernandes9947 Жыл бұрын

    Ennuvathelam uyaruo❤is the real secret

  • @vimalavimala3468
    @vimalavimala3468 Жыл бұрын

    அருமை

  • @PalaniMurugan-en5sv
    @PalaniMurugan-en5sv3 ай бұрын

    பெஸ்ட் வீடியோ நன்றி.

  • @jkiranbalaji8384
    @jkiranbalaji838415 күн бұрын

    Nice work,JR I.bought this book red and understand well

  • @PRAVIN-PP
    @PRAVIN-PP Жыл бұрын

    Innaki interview la na Kandipa Select Agiduven ✨️🔥

  • @rksnatureworld9170
    @rksnatureworld9170 Жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻

  • @krishnasamymanoj4316
    @krishnasamymanoj4316 Жыл бұрын

    You are a very motivation is realistic Thanks bro 👍...

  • @ajiajitha1241
    @ajiajitha1241 Жыл бұрын

    Thank you so much anna bring this video 😍😍😍😍

  • @velanvelan2491
    @velanvelan2491 Жыл бұрын

    மகிழ்ச்சி ❤

  • @VasanthKumar-eu3jk
    @VasanthKumar-eu3jk Жыл бұрын

    விடியோ சூப்பர் அண்ணா 👍

  • @sankarieswari4667
    @sankarieswari4667 Жыл бұрын

    Excellent bro screen la varra photo ungalodadha bro super unga kuralakekkumbodhu neenga epdi iruppinga face a pakkanumnu romba nalaa thonichu super bro continue ur energy videos 👍👍👌👌

  • @mohdfaizulrehman4002
    @mohdfaizulrehman4002 Жыл бұрын

    Thanks to God

  • @uvarajbellsingh9275
    @uvarajbellsingh9275 Жыл бұрын

    Super

  • @indiraraaju8248
    @indiraraaju8248 Жыл бұрын

    Superb JR sir

  • @sellathurai6809
    @sellathurai6809 Жыл бұрын

    Yes ,it is really nice book

  • @bhanumathi294
    @bhanumathi2949 ай бұрын

    Thank you 👍👍👍💯💯💯

  • @rizzyprince1783
    @rizzyprince178311 ай бұрын

    Love to read this book after seeing ur video

  • @vinosathya4772
    @vinosathya4772 Жыл бұрын

    I am the first viewer😍 best energy booster in my life... superb JR bro...

  • @ArumugamAru16-ys4st
    @ArumugamAru16-ys4st Жыл бұрын

    ❤❤❤❤ இதயங்கள் நன்றி கூறுகின்றது 🌟🌟🌟🌟💐💐💐💐💐💐💐 நன்றியுடன் அன்புடன்6🌝

  • @jeniferarulraj2258
    @jeniferarulraj2258 Жыл бұрын

    Last sentence amazing anna 😍💯..tq so much anna 🙏✨..

  • @prathapmani6674
    @prathapmani6674 Жыл бұрын

    Tq bro for your motivation speaks and keep continue ...thanks a lot

  • @AjithKumar-ox9cm
    @AjithKumar-ox9cm Жыл бұрын

    You Become What You Think!

  • @jansirani3879
    @jansirani3879 Жыл бұрын

    Thank you sir

  • @nishaanitha526
    @nishaanitha526 Жыл бұрын

    Thank you so much

  • @atmansaravanan5979
    @atmansaravanan5979 Жыл бұрын

    Thank you jr love you jr

  • @neutronstar9096
    @neutronstar9096 Жыл бұрын

    Only one life changing book 👌✌🙏❤❤❤❤❤❤❤❤💘😘💯

  • @perinpamanojan4011
    @perinpamanojan4011 Жыл бұрын

    Thank you so much Anna

  • @Raji191
    @Raji191 Жыл бұрын

    Thankyou so much bro..

  • @adamreeves4247
    @adamreeves4247 Жыл бұрын

    Thanks 🙏

  • @ndssaattai1615
    @ndssaattai1615 Жыл бұрын

    ❤❤l love u bro.l am ur fan

  • @chitrasaravanan
    @chitrasaravanan Жыл бұрын

    Unga kuralil intha varikalai ketkumpothu puthunarchi kidaikirathu kandipaga naan vaalkaiyil yanna saathika veandum yanru ninaithano athu padia kandipaga nadakattum thank you bro

  • @vennilasupramani28
    @vennilasupramani28 Жыл бұрын

    Super anna🎉Thank you soo much🎉❤

  • @akashanbu8019
    @akashanbu8019 Жыл бұрын

    நன்றி நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி

  • @mohanmunusamy370
    @mohanmunusamy370 Жыл бұрын

    tku very much.

  • @erattaikilavi9008
    @erattaikilavi900811 ай бұрын

    Thank you sir 🙏

  • @durais9819
    @durais98197 ай бұрын

    Thanks ❤

  • @jayniranjan8442
    @jayniranjan8442 Жыл бұрын

    Superb Anna 🙏

Келесі