Thayyatha - HD Video Song | தையதா தையதா | Thiruttu Payale | Jeevan | Sonia Agarwal | Bharathwaj
Музыка
SUBSCRIBE to Ayngaran Music - @ayngaranmusic
Groove to the super hit song 'Thayyatha' from 'Thirttu Payale' starring Jeeva, Sonia Agarwal & Others. Music composed by Bharathwaj.
Song Credits:
Thayyatha
Singer: Sadhana Sargam, Reshmi, Amalraj
Music: Bharathwaj
Lyrics: Vairamuthu
Thiruttu Payale is a Tamil thriller film written and directed by Susi Ganesan. Thiruttu Payale stars Jeevan, Sonia Agarwal, Abbas, Malavika, Vivek, Manoj K Jayan and Charlie. The music is composed by music director, Bharathwaj.
Thiruttu Payale is about Manickam, an unruly man, happens to capture on video an illicit affair between a rich married woman and her lover and starts blackmailing her. She, on the other hand, tries her best to outsmart him.
Directed by Susi Ganesan
Produced by Kalpathi S.Aghoram, Kalpathi S.Ganesh, Kalpathi S.Suresh
Starring Jeevan, Sonia Agarwa, Malavika, Vivek
Music by Bharathwaj
Cinematography: Ravi Shankar
Production company: AGS Entertainment
Facebook - / ayngaran
Instagram - / ayngaran_official
Twitter - / ayngaran_offl
KZread - @ayngaranmusic
Пікірлер: 110
2024 ketpavarkal🎉❤
மழையில் கிளிகள் நனைந்தாலும்...சாயம் போவதில்லை..அன்பே நம் காதல் அது போன்றது..💕💕
@user-bn7nh1rp1j
2 ай бұрын
❤❤
😍🥰சாதனா சர்கம் அவர்களின் குரல்கள் ,மனதை ஈர்க்கும் இனிய பாடல்💯💫♥♥♥💕💕💕🥳🥳🥳
சூப்பர் பாடல் சாதனா சர்க்கம் வாயஸ் செம்ம.....
Sadhana sargam mam❤
My sister avalathu maganai thunga vaikka paadura paattu ithu appo irunthu my favourite song ah maariduchu wonderful song
90s love this song
அருமையான ரசிக்க வைக்கும் பாடல்
உண்மை உண்மை.எவ்வளவு அழகான வரிகள் மற்றும் குரல் .இசை.அருமை
90 கிட்ஸ் படம், பாடல் 😜
@APB23A407_
2 ай бұрын
Poda baadu
Pure Love Lines 😍
Jeevan real predictions 👌
அருமையான பாடல் என்றும் இனிமை ❤❤❤❤❤❤❤❤🎷🎷🎷🎷🎷🎷🎷🎺🎺🎺🎤🎤🎤🎤🎬🎬🎬🎨🎨🎨🎨🎸🎸🎸🎸🎸🎸🎸
She is really very beautiful in traditional wearing 😍 ❤️
Superb song
மிகவும் பிடித்த பாடல்
Sadhana sargam❤❤
Final lines heart touching words. Andal Ranga Mannar Namo Narayana Namo🕉🕉🕉🙏🙏🙏
சாருகேசி ராகத்தில் அமைந்த பாடல்
90s Favourite heroine Sonia Agarwal mam 👑
Fav song ❤
Violin 🎻❤
Sadhana ❤❤
சாதனா madam song 🎵👌🙏❤️🔥
செம்ம song
Semma song ❤
இனிய பாடல்
One of my favorite song🎵🎵🎵🎵
அழகான காதல் பாடல் ஆனால் படத்தில் கதை குப்பை 😢
அப்போ 1000ருவா இப்போ 1லட்ஷம் கேக்குறாளுங்க
@goodthings20
2 ай бұрын
😂
@ananthibio8787
Ай бұрын
Yenpa irukarada vachi valra girls irukanga ana girlsa pasanga yemathiduranga
@jenibhamuthukrishnan2208
Ай бұрын
😂😂😂😂
@marikannu6838
Ай бұрын
😅
@marikannu6838
Ай бұрын
@@ananthibio8787real👍👍👍
Awesome song words 👌👌👌
My fav song
Supar. Song💞💞💞💋
எனக்குமிகவும்பிடித்தபாடல்🎉🎉🎉🎉❤❤❤❤
That words super 🎉🎉🎉
Super ❤❤❤❤❤
Super song ❤️💞😍
Super song ❤❤❤
Favorite song 😊
Reshmi voice❤
@akfaisel
12 күн бұрын
Who is Reshmi? This is Santhan Sargam
Nice song 😍
super song
Nice song❤
Lyrics are on point!
@jijikal
Ай бұрын
How to do this picture?
@user-kb8zg2mh9b
Ай бұрын
@@jijikal Which picture? Do you mean this ??
Supper
i like this song forever
👌👌
Super ❤❤❤
❤❤❤
சில பெயர்கள் ண காதலிக்கிறேன் என்று சொல்லி கெடுத்து விடுவார்கள் வெளியில சொல்ல முடியாது அப்புறம் என்னத்துக்கு காதலிக்கிறீர்கள் உங்களுக்கு ஏதோ ஒன்று தேவை அதற்காக நீங்கள் பழி வாங்கணும் என்று அந்த காதலுக்கு அப்படி தான் சொல்ல முடியும் வெளியே சொல்ல முடியாத பொட்ட பையன்கள் என்னத்துக்கு காதலிக்க வேண்டும் அப்படி காதலித்தால் போய் தூக்கு மாட்டிக் கொண்டு சாகும்
❤
Uyire vazhgira varaikum unakey madi kodupean ❤❤
❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
😘🌺
மூன்று வேளை சோத்துக்கே வக்கு இல்லாத இவன் வந்து என்னை வைத்திருக்கிறான்
7malai 1nalaikku 1100 Sampada Ennakku Enna Amma poola pakkanam mika pidikkum ❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤
Love you BABY Chellamma Sonia your acting in all films are MEGA HIT FILMS mera lovely bety. In this film you have treated your husband to earn money not to be lazy always since now you're a family man l am your wife so you have to earn money to run our family and child HAPPILY. Excellent dialogues wonderful acting mera lovely bety Soniya .CONGRATS JK Take care of your health BABY. Again l expect your new arrival of films in TAMIL FILMS industry soon my cute BABY soon from this new year onwards my cute BABY. Best wishes Soniya bety 🇮🇳🕋🕋🕌🕌🙏🏻🙏🏻💜💜💝💚💚💓💓💛💛💝💝💝💝💜💜🧡🐘🐘🐘🐘💥💥🐦🐦🐦🐦🐦🐦
Iravugal jenmam
Jaya Atta - Sonia Agarwal song
Rich means rich poor means poor get to get her meenakshiyin thalaivan
Red Chilli 🌶️ - Sonia Agarwal
இப்ப 197 சாமி டாக்டர் சிவனருட்செல்வர் கே சபரிகிரீஷன்
Play boy ஜீவன்😂
@R.vijayabalanR.vijayabalan
4 ай бұрын
😂😂😂😂😂
@sivagamisekar5613
2 ай бұрын
O 😂❤
@praveenpranush-176
2 ай бұрын
It's me bro 😂😂😅
@preethivadivel4792
2 ай бұрын
@@R.vijayabalanR.vijayabalan❤❤
@dhanarajdark4640
7 күн бұрын
Jeevan mass 🔥
Mariappan Periyasammy mariammal
Palliyarai valarga
Govindasamyiloveyouchellammama❤❤❤❤❤❤❤❤❤❤❤govindasamyiloveyouchellammama❤❤❤❤❤❤❤❤❤❤❤
Mohana sivan
இன்னொரு வார்த்தை ஒன்று அசிங்கமாக சொல்வார்கள் எனக்கு ஆனால் சிரிப்பு தான் வரும் நீ எப்படி இதை கண்டுபிடித்தாய் இந்த இதயம் கேட்பார்கள் இந்த வார்த்தையை நான் காலையில் சீக்கிரம் எழுந்திருத்து வெளியே போக மாட்டேன் சந்தேகப்படுவார்கள் இதை சொல்லி ஆக வேண்டும் ஓ****** போது செத்து கிடப்பா எவன் வச்சு குடும்பம் பண்ண போறானோ ஆனால் என் கணவர் நன்றாக நல்ல மனிதனாக கிடைத்த அவரும் அப்படித்தான் சொல்வார் எங்கெல்லாம் நடந்து போனாலே விழுந்து விடுவார் அவருக்கு யாருடைய வேலையும் செய்தால் பிடிக்க நீ என்ன வேலைக்கார அவர்களுடைய தம்பிக்கு சமைத்து கொடுத்தாலே துணி துவைத்தாலும் பிடிக்க நான் எனக்கு மட்டும் தான் பொண்டாட்டியாக கொண்டு வந்தேன் அவன் உங்களுக்கு நாளைக்கு அவன் பொண்டாட்டி வந்து என் துணியை தரப் போகிறார்களா அப்புறம் நான் பெரியவனா இருந்தால் மட்டும் என் பொண்டாட்டி மட்டும் ஏன் செய்ய நான் இதெல்லாம் சொல்லவில்லையே அவரால் சொல்லு அவர்களுக்கு அவருக்கு எப்படியாவது இவர்களை வீட்டை விட்டு துரத்த வேண்டும் என்று எண்ண ஊர் உலகம் எது சொன்னாலும் அதைப் பற்றி அவருக்கு கவலை இல்லை
Auto television
Sivan parvathi
👍👍👍👍👍
Yea tho panthu
Somapanam
😂Mm
Female : Thaiyathaa thaiyathaa thaiya thaiya thaa Paiya thaa paiya thaa panju mutham thaa Female : Uyir vaazhgira varaikum unakae madi kodupen Ini oar jenmam irunthaal unakae meendum pirapen Unathu kanavil ninaivil uruvil naanae yendrum irupen Female : Thaiyathaa thaiyathaa thaiya thaiya thaa Paiya thaa paiya thaa panju mutham thaa Female : Nilangal udainthu ponaalum Nizhalgal udaivadhillai Nesam paasam nijamaanathu Female : Mazhaiyil kiligal nanainthaalum Saayam povathillai Anbae nam kaadhal athu pondrathu Female : Pennuku peraasai verondrum illai Sonnathai seidhaalae nigar yethum illai Female : Nee urudhiyaanavan en urimai yaanavan Pasi rusiyai pagal iravai Pagirndhu kollum thalaivan thaiya thaa Female : Thaiyathaa thaiyathaa thaiya thaiya thaa Paiya thaa paiya thaa panju mutham thaa Female : Piravi vanthu ponaalum uravu murivathillai Uyirai uyiraal muruketravaa Unnai pondra anbaalan yaarkum vaaika vendum Udalai udalaal kulipaatava Female : Oru kanam nee ennai pirinthaalum kanna Marukanam naan unnai serum varam vendum Unnai iruki anaikiren uyir nuraika rasikiren Anu anuvaai unai pilanthu en aayul adaipen Thaiya thaa
தையதா தையதா தைய தையதா பையதா பையதா பஞ்சு முத்தம் தா பெண் : உயிர் வாழ்கிற வரைக்கும் உனக்கே மடி கொடுப்பேன் இனி ஓர் ஜென்மம் இருந்தால் உனக்கே மீண்டும் பிறப்பேன் உனது கனவில் நினைவில் உருவில் நானே என்றும் இருப்பேன் பெண் : தையதா தையதா தைய தையதா பையதா பையதா பஞ்சு முத்தம் தா பெண் : நிலங்கள் உடைந்து போனாலும் நிழல்கள் உடைவதில்லை நேசம் பாசம் நிஜமானது பெண் : மழையில் கிளிகள் நனைந்தாலும் சாயம் போவதில்லை அன்பே நம் காதல் அது போன்றது பெண் : பெண்ணுக்கு பேராசை வேறொன்றும் இல்லை சொன்னதை செய்தாலே நிகரேதும் இல்லை பெண் : நீ உறுதியானவன் என் உரிமையானவன் பசி ருசியை பகல் இரவை பகிர்ந்து கொள்ளும் தலைவன் தையதா பெண் : தையதா தையதா தைய தையதா பையதா பையதா பஞ்சு முத்தம் தா ஆண் : …………………… பெண் : …………………… பெண் : பிறவி வந்து போனாலும் உறவு முறிவதில்லை உயிரை உயிரால் முறுக்கேற்றவா உன்னை போன்ற அன்பாளன் யார்க்கும் வாய்க்க வேண்டும் உடலை உடலால் குளிப்பாட்டவா பெண் : ஒரு கணம் நீ என்னை பிரிந்தாலும் கண்ணா மறு கணம் நான் உன்னை சேரும் வரம் வேண்டும் உன்னை இறுக்கி அணைக்கிறேன் உயிர் நுரைக்க ரசிக்கிறேன் அணுஅணுவாய் உனை பிளந்து என் ஆயுள் அடைப்பேன் தையதா
@Pushpa-vv5lb
Ай бұрын
Super song ❤❤❤❤❤
@user-gx6zs3ht8o
18 күн бұрын
❤❤❤❤
நான் அவன் இல்லை
❤