Thathithathoodhi a poem by Kalamegam - தத்தித்தாதூதுதி காளமேகப் புலவர் பாடல்

Kavi Kalamegam காளமேகப்புலவர் பாடல்

Пікірлер: 114

  • @mahaganapathymuthuvel9398
    @mahaganapathymuthuvel93983 жыл бұрын

    தமிழுக்கு நிகர் தமிழின்றி வேறேதும்மில்லை. உலகின் சிறந்த மொழி தமிழ். இதற்கு உதாரணம் இந்த சிலேடை பாடல்கள்.

  • @user-tw1rb5id5p
    @user-tw1rb5id5p8 күн бұрын

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பா

  • @sparrow4247
    @sparrow42478 ай бұрын

    முருகப்பெருமானின் ஒப்பற்ற பக்தரான அருணகிரிநாதப் பெருமான் இதே மாதிரி ஒரு அந்தாதி பாடலைப் பாடி வில்லிபுத்தூர் ஆழ்வாரை வாதில் வெற்றி கொண்டார் என்பது வரலாறு . கந்தரந்தாதியில் அந்த பாடல் இடம் பெறுகிறது.

  • @rameshthangappan5906

    @rameshthangappan5906

    5 ай бұрын

    திதத்தத்த தித்த திதித்தாதை தாததுத்தித்தத்திதா

  • @manomagan

    @manomagan

    5 ай бұрын

    நன்றி

  • @srsekar2486
    @srsekar24867 ай бұрын

    தமிழுக்கும் அமுதென்று பேர் வைத்த கவி,உரைத்தது உண்மை

  • @manomagan

    @manomagan

    5 ай бұрын

    நன்றி

  • @hemamalini9793
    @hemamalini9793 Жыл бұрын

    தமிழ் தாய் யின் பாதத்தை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @manomagan

    @manomagan

    Жыл бұрын

    நன்றி

  • @Thirumalaikumaran-vc8xx
    @Thirumalaikumaran-vc8xxАй бұрын

    🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @ej4942
    @ej4942 Жыл бұрын

    புல்லரிக்கிறது என் தமிழ் தாயை நினைத்து....

  • @manomagan

    @manomagan

    Жыл бұрын

    நன்றி!

  • @kannanrk1194

    @kannanrk1194

    7 ай бұрын

    பாடலின் பொருள் சொன்ன விதம் அருமை நன்றி ஐயா

  • @vellaidurai874
    @vellaidurai8748 ай бұрын

    அருமை அருமை தோழர் பாடல் பொருள் புதைந்து கிடக்கும் வாசிக்க சீர்வரிசை தெரிந்தால் புரியவும் புரியும்படி கூறியுள்ளார் வாழ்த்துக்கள் 🎉

  • @manomagan

    @manomagan

    5 ай бұрын

    நன்றி

  • @PADHAVAN
    @PADHAVAN4 жыл бұрын

    தமிழுக்கு அமுதென்று பேர். சும்மா வா...

  • @sivakumarloshan635
    @sivakumarloshan635 Жыл бұрын

    "தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைத்தத்தா தூதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது"

  • @manomagan

    @manomagan

    Жыл бұрын

    நன்றி

  • @selvanveeyes6286
    @selvanveeyes62864 жыл бұрын

    அருமை... பாடல் தேர்வு மிக அருமை

  • @hansomerasheed
    @hansomerasheed Жыл бұрын

    அந்தக் காலத்திலே காதலுக்கு துாது அனுப்புவது பிழை என்கிறார். காளமேகம். மந்திரம் போல் காதல் பெயரை ஓதுவதே ஒரே வழி இதுவும் அவரே. தாதி தூதோ தீது - தாதி(பணிப்பெண் ) செல்லும் தூது தீயது தத்தை தூது ஓதாது - கிளியானது தூதைச் சிறப்பாகச் சென்று ஓதாது(சொல்லாது) தூதி தூது ஒத்தித்த தூததே(தூது அதே) - தோழி செல்லும் தூது தள்ளிப்போடப்பட்டுக் கொண்டேயிருக்கும் தூதாகி விடும் தாது ஒத்த துத்தி தத்தாதே - பூந்தாதை ஒத்த பசலை நிறம் கொண்ட தேமல் என் மேல் படராது தே துதித்த தொத்து தீது - தே(இறைவனை) துதித்துத் தொற்றிக் கொள்வதும் தீதே தித்தித்தது ஓதித் திதி - தித்திப்பான காதலன் பெயரையே ஓதிக் கொண்டிருப்பேனாக!

  • @manomagan

    @manomagan

    Жыл бұрын

    நன்றி

  • @anitha4971
    @anitha4971 Жыл бұрын

    ஒரு தமிழனென்பதில் பெருமைப்பட்டுக் கொள்கிறேன்.

  • @manomagan

    @manomagan

    Жыл бұрын

    ஆம். நன்றி

  • @dhanasekar3947
    @dhanasekar39474 жыл бұрын

    Vera level sir

  • @danielrathinam3636
    @danielrathinam36363 жыл бұрын

    Enjoyed this share, and your explanation to help appreciate the poem better.

  • @vijeevijay7276
    @vijeevijay72763 жыл бұрын

    மிக மிக நன்று

  • @masssivadiary2427
    @masssivadiary2427 Жыл бұрын

    தமிழ் என்றாலே தித்திப்பு தான் ஐயா 🙏

  • @manomagan

    @manomagan

    5 ай бұрын

    நன்றி

  • @chandraboses1017
    @chandraboses10178 ай бұрын

    நன்றி தங்களுக்கு காளமேகம் அற்புத மான கவிஞர்

  • @manomagan

    @manomagan

    5 ай бұрын

    நன்றி

  • @balajimanoharan23694
    @balajimanoharan236946 ай бұрын

    மிகவும் அருமையாக இருந்தது ஐயா நன்றி வணக்கம்

  • @manomagan

    @manomagan

    5 ай бұрын

    நன்றி

  • @lemooriyanlegend6666
    @lemooriyanlegend66663 ай бұрын

    அற்புதமான அற்புதம்🎉❤🎉

  • @manomagan

    @manomagan

    Ай бұрын

    நன்றி

  • @kunthavainatchiyara8110
    @kunthavainatchiyara81107 ай бұрын

    வாழ்க வாழ்க வாழ்க.... உடற்பயிற்சியோ மருத்துவமோ தேவையில்லை இந்த பழந்தமிழ் பயின்றால்.....

  • @manomagan

    @manomagan

    5 ай бұрын

    நன்றி

  • @nchellapandian6546
    @nchellapandian65463 жыл бұрын

    Well super

  • @jayanthi4828
    @jayanthi48284 жыл бұрын

    தத்தைத் தமிழ் மொழி. அருமை

  • @jayanthi4828

    @jayanthi4828

    4 жыл бұрын

    @@vanakam 🙏🥰

  • @silambam3609
    @silambam3609 Жыл бұрын

    சிறப்பான பதிவு ஐய்யா

  • @manomagan

    @manomagan

    Жыл бұрын

    நன்றி ஐயா

  • @muraliranganu2954
    @muraliranganu2954 Жыл бұрын

    மிகவும் அருமையான பாடல்.

  • @manomagan

    @manomagan

    10 ай бұрын

    நன்றி

  • @Ausdeva
    @Ausdeva11 ай бұрын

    மிக நன்று நண்பரே....

  • @manomagan

    @manomagan

    10 ай бұрын

    நன்றி

  • @kuralarasandakshinamurthy8665
    @kuralarasandakshinamurthy86656 ай бұрын

    மிகவும் அருமை.❤❤❤

  • @manomagan

    @manomagan

    5 ай бұрын

    நன்றி

  • @kamarajm4106
    @kamarajm41066 ай бұрын

    அருமை அருமை ❤😊

  • @manomagan

    @manomagan

    5 ай бұрын

    நன்றி

  • @vlrr3565
    @vlrr35654 жыл бұрын

    நன்றி

  • @iduvarakeesh
    @iduvarakeesh2 жыл бұрын

    Ayya ungal vilakkam Aramai

  • @manomagan

    @manomagan

    2 жыл бұрын

    நன்றி

  • @user-my8pc7bh4l
    @user-my8pc7bh4l Жыл бұрын

    இப்போது கூட தமிழ் புலவர்களின் பாடல்கள் இருக்கா புதிய புலவர்கள்யாருமில்லையோ சொல்லுங்க அய்யாசொல்லுங்க

  • @pr.sasikumar5359
    @pr.sasikumar53598 ай бұрын

    அருமை ❤

  • @manomagan

    @manomagan

    5 ай бұрын

    நன்றி

  • @gunalan4949
    @gunalan49495 ай бұрын

    ❤❤❤🎉🎉🎉

  • @ananthnachimuthu6498
    @ananthnachimuthu6498 Жыл бұрын

    மிகவும் அருமை

  • @manomagan

    @manomagan

    Жыл бұрын

    நன்றி

  • @Paruthi.618
    @Paruthi.6185 ай бұрын

    அருமை இனிமை

  • @manomagan

    @manomagan

    5 ай бұрын

    நன்றி

  • @pshycoeducation8040
    @pshycoeducation80405 ай бұрын

    Sirandha vilakkam❤

  • @manomagan

    @manomagan

    5 ай бұрын

    நன்றி

  • @dr.k.saravananm.d5242
    @dr.k.saravananm.d52427 ай бұрын

    சிறப்பு ; வாழ்த்துக்கள்.

  • @manomagan

    @manomagan

    5 ай бұрын

    நன்றி

  • @sermapandian8292
    @sermapandian82927 ай бұрын

    மிக அருமை

  • @manomagan

    @manomagan

    5 ай бұрын

    நன்றி

  • @peace1170
    @peace11707 ай бұрын

    நன்றி 🙏

  • @manomagan

    @manomagan

    5 ай бұрын

    நன்றி

  • @saigiris
    @saigiris2 жыл бұрын

    அருமையான பாடல். அதற்கு எளிமையான விளக்கம்

  • @manomagan

    @manomagan

    2 жыл бұрын

    நன்றி

  • @fantasyworld6966
    @fantasyworld69666 ай бұрын

    அருமைஐயா

  • @manomagan

    @manomagan

    5 ай бұрын

    நன்றி

  • @munirajvijayan
    @munirajvijayan Жыл бұрын

    🙏👌

  • @manomagan

    @manomagan

    Жыл бұрын

    🙏🙏🙏நன்றி

  • @eneeyastalk9617
    @eneeyastalk96174 жыл бұрын

    Tq bro.

  • @aua3987
    @aua39873 жыл бұрын

    தத்தை என்றால் கிளி தாது என்றால் தூது தாதி என்றால் புறா கிளி தூது போகாது புறா தான் தூது போகும் என்பது தான் உண்மையான அர்த்தம்

  • @manomagan

    @manomagan

    2 жыл бұрын

    நன்றி

  • @paulinemanohar8095

    @paulinemanohar8095

    Жыл бұрын

    இது சரிதான் சகோ. நீங்கள் சொல்வது காளமேக புலவர் எழுதிய இதுபோல வேறொரு பாடல்.

  • @manomagan

    @manomagan

    Жыл бұрын

    நன்றி

  • @Channel4Badminton

    @Channel4Badminton

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/lX6sqpmgnqvHZs4.html

  • @vathsalar9105
    @vathsalar91055 ай бұрын

    அருமை

  • @manomagan

    @manomagan

    5 ай бұрын

    நன்றி!

  • @nirmalagopalakrishnan2822
    @nirmalagopalakrishnan28228 ай бұрын

    🙏🙏

  • @manomagan

    @manomagan

    5 ай бұрын

    நன்றி

  • @gangagowrii2134
    @gangagowrii21344 жыл бұрын

    ஐயா வணக்கம் 🙏 நான்குகாய் வரும் பாடலைக் கொடுங்கள். பாடல் விளக்கம் நன்று. சிறப்பு.

  • @srivi20channel83

    @srivi20channel83

    3 жыл бұрын

    வெந்நீரும் தீயும் -- SEE kzread.info/dash/bejne/hJODqaOMe92wYaQ.html

  • @SuryaSurya-gm9sq
    @SuryaSurya-gm9sq5 ай бұрын

    தாது என்பது தேனை குறிக்கிறது

  • @manomagan

    @manomagan

    Ай бұрын

    ஆம். நன்றி

  • @fathahullasiddiq4325
    @fathahullasiddiq4325 Жыл бұрын

    தமிழின்‌ பெருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும்

  • @manomagan

    @manomagan

    Жыл бұрын

    நன்றி

  • @amalnesan
    @amalnesan Жыл бұрын

    🌾🌾🌾🌾🌾🌾🌾🎍

  • @manomagan

    @manomagan

    5 ай бұрын

    நன்றி

  • @graceangel8450
    @graceangel8450 Жыл бұрын

    தித்தித்த தெத்தாதோ என்பதை தித்தித்த தாதெத்தாதோ என்று கூறிவிட்டீர்கள்.

  • @manomagan

    @manomagan

    Жыл бұрын

    கவனித்து கூறியதற்கு நன்றி!

  • @ganeshofficial7678

    @ganeshofficial7678

    7 ай бұрын

    ​@@manomagan👏👍

  • @seku0087
    @seku00874 жыл бұрын

    Sakkaram poo.....

  • @Sanju-ny6hi
    @Sanju-ny6hi Жыл бұрын

    0:50

  • @manomagan

    @manomagan

    Жыл бұрын

    நன்றி

  • @murugesanv9569
    @murugesanv95697 ай бұрын

    துத்தி மூலவியாதி சரி செய்யும்

  • @manomagan

    @manomagan

    5 ай бұрын

    நன்றி

  • @mubarakali3100
    @mubarakali3100 Жыл бұрын

    தம்பி. பாடலை நன்றாக தெளிவாக படித்து தெளிவு பெற்று அதன் பிறகு மக்கள் முன்பு பாடவும் படிக்கவும். பிழையாக படிக்க வேண்டாம். பாடலின் பொருள் விளக்கம் சரியே.

  • @manomagan

    @manomagan

    Жыл бұрын

    சரிங்க அண்ணா. நன்றி

  • @rchandru5953
    @rchandru5953 Жыл бұрын

    நீங்கள் சொல்வதில் குற்றம் தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது? விளக்கம். தத்தித் தாவிப் பறந்து சென்று பூக்களில் இருக்கும் தேன் துளியாகிய தாதுவை உண்கின்ற வண்டே ! ஒரு பூவினுள் உள்ள தாதுவை (தேன் துளிகளை) உண்ட பின்பு மீண்டும் வேறு ஒரு பூவினுள் சென்று தாது எடுத்து உண்ணுகிறாய். உனக்கு எந்தப் பூவினுள் உள்ள தேன் (எத்தாது) தித்தித்தது (இனித்தது) ? இதுதான் அதன் விளக்கம்

  • @manomagan

    @manomagan

    Жыл бұрын

    நன்றி

  • @mkamalakkannan8327
    @mkamalakkannan83279 ай бұрын

    தமிழின் சிறப்புகளை இனிமையாக விளக்குகிறீர் ஆனால் தமிழின் சிறப்பு " ழ" கரத்தை சரியாக உச்சரிக்க மறுக்கிறீர்கள், வேதனை தருகிறது.

  • @manomagan

    @manomagan

    5 ай бұрын

    நன்றி ஐயா. திருத்திக் கொள்கிறேன்.

  • @anbukarasi6118
    @anbukarasi61187 ай бұрын

    அருமை

  • @manomagan

    @manomagan

    5 ай бұрын

    நன்றி

  • @Jeyaraj1954
    @Jeyaraj19543 жыл бұрын

    நன்றி

  • @manomagan

    @manomagan

    3 жыл бұрын

    நன்றி

Келесі