Thanimayile Inimai Kaana Mudiyuma Song HD | Aadi Perukku

Фильм және анимация

To Watch This Full Movie For Free Log On To http:\\www.rajtv.tv
TO BUY THIS MOVIE IN DVD
CLICK ON THE LINK BELOW
Follow Us -
Contact Us- No.703,Anna Salai,Chennai-600002.
Phone-044 -28297564,044-28297175
Aadi Perukku is a 1962 Indian Tamil film, directed by K.Sankar and Produced by K.Madhana Gopal. The film stars Gemini Ganesan, Saroja Devi, Devika and Chandrababu in lead roles. The film had musical score by A.M.Raja.
Movie :- Aadi Perukku
Actors:- Gemini Ganesan, Saroja Devi, Devika and Chandrababu
Lyrics:- Kannadasan,Kavingar Suradha
Music:- A.M.Raja
Producer:- K.Madhana Gopal
Director:- K.Sankar
Year :- 1962.

Пікірлер: 420

  • @marivaralak9183
    @marivaralak91832 ай бұрын

    எந்த காலத்திலும் ஒரு இனிமையான பாடல் இது

  • @ambalavanant
    @ambalavanant4 жыл бұрын

    இது போன்ற பாடலை இனி காண முடியுமா???

  • @Mohideen11

    @Mohideen11

    2 жыл бұрын

    Mudiyadhu anna

  • @ramsonramson3258

    @ramsonramson3258

    2 жыл бұрын

    No waw

  • @vigneshwaranr7039

    @vigneshwaranr7039

    2 жыл бұрын

    Mudiyathu gopal😍

  • @sangeethapriya5008

    @sangeethapriya5008

    2 жыл бұрын

    Yes

  • @skharibandofficial

    @skharibandofficial

    2 жыл бұрын

    Saththiyama mudiyathu

  • @ramparvin8397
    @ramparvin83973 жыл бұрын

    இந்தப் பாடலை என் அப்பா கேட்டு ரசிக்கும் போது பக்கத்திலிருந்து எனது அப்பா மிகுந்த சந்தோஷத்தை இந்த பாடலை கேட்டு பார் அதே குணம் உள்ள மகன் நான்

  • @drrameshkarur-8363
    @drrameshkarur-83632 жыл бұрын

    என் சிறு வயதில் இருந்தே இந்த பாட்டை மிகுந்த காதலுடன் கேட்டு வருகிறேன். இன்றளவும் அந்தக் காதல் சிறிதும் குறையவில்லை! தலைமுறை தலைமுறையாக இந்தப்பாடல் பலருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை நல்கும் என்பதில் ஐயமில்லை! சுசீலா அம்மாவின் பாடல் கிரீடத்தில் இது ஒரு கோஹினூர் வைரம்!

  • @mohananrajaram6329
    @mohananrajaram63292 жыл бұрын

    காலமுள்ளவரை வாழும் பாடல்.திரு. எ.எம்.ராஜா அவர்கள் வாழ்ந்த காலத்தில் நான் வாழ்ந்தது எனக்கு பெருமை.

  • @kalyanasundaramm2126
    @kalyanasundaramm21262 жыл бұрын

    திரு கே சங்கர் இயக்கம். ஆலயமணி, ஆண்டவன் கட்டளை ஆகிய வெற்றிப் படங்களின் இயக்குனர். இந்தப் பாடலுக்கு காட்சி ரொம்பப் பொருத்தம். அவருக்கு அடுத்துதான் சந்தானம், ராஜா, சரோ, ஜெமினி எல்லாம். நன்றி.

  • @helenpoornima5126
    @helenpoornima51264 жыл бұрын

    ஏஎம்ராஜாவின் இனிய கானம்!அவரும் சுசீலாம்மாவும் அற்புதமாப் பாடிருப்பாங்க!! சரோம்மாவும் ஜெமினியும் அழகா நடிச்சிருப்பாங்க!! டியூனும் மியூசிக்கும் திகட்டாத இனிமை!!இப்பவும் இதயத்தில் இனிக்கும் இனியப் பாடல்!!நன்றீ!!

  • @chitralima5896

    @chitralima5896

    2 жыл бұрын

    Very nice. 👍.Thank you team.

  • @nalininatarajan6642
    @nalininatarajan6642 Жыл бұрын

    ஏ.ம். ராஜாவின் குரலே ஒரு இதமான காற்றில் தவழ்ந்து மனதை வருடிக்கொண்டு போகும்.

  • @mkanomedits2581

    @mkanomedits2581

    Жыл бұрын

  • @jeyakodim1979
    @jeyakodim19794 жыл бұрын

    இந்த அவனியெல்லாம் போற்றும் ஆண்டவனாயினும் தனிமையிலே இனிமை காண முடியுமா. அருமையான பாடல் வரிகள். மறக்க முடியாது.

  • @shanthisreeraman6898
    @shanthisreeraman68982 жыл бұрын

    இது போன்ற பாடல்களை நிச்சயமாக இனிமேல் எழுதவே முடியாது. இனிமை! அருமை!!

  • @Hari-rn6vh

    @Hari-rn6vh

    2 жыл бұрын

    Very peacefully to hear

  • @slaksmi270

    @slaksmi270

    Жыл бұрын

    🎂

  • @krishnansridhar4927
    @krishnansridhar4927 Жыл бұрын

    வேறு எதுவும் நியாபகம் வரவில்லை. 1976 முதல் 1980 வரை இலங்கை வானொலி கேட்டு மகிழ்ந்த காலங்கள் நினைவில் வந்து போகிறது

  • @jayachandran5028
    @jayachandran5028 Жыл бұрын

    இந்த பாடலை கேட்கும்போது எதையோ இழந்துவிட்ட உணர்வு

  • @venkatesana.d1506
    @venkatesana.d15062 жыл бұрын

    A.m.Raja's music is divine.His voice is also very melodious and p Susheela is vocal Angel.

  • @arumugamn5
    @arumugamn54 жыл бұрын

    ஆனால் நான் தனிமையில் இனிமை காண்கிறேன் இந்தப் பாட்டைக் கேட்பதனால்.... 16/July/2020

  • @chandrahasan9383

    @chandrahasan9383

    3 жыл бұрын

    உங்களோடு பாடல் இருக்கையில் அதெப்படி தனிமையாகும்?

  • @advancedbiosciences

    @advancedbiosciences

    3 жыл бұрын

    Unmai. 🔥

  • @gopijai7807

    @gopijai7807

    Жыл бұрын

    Indha songalaye adhuku answer soliitangaa apdi sollli solli thirivathal thunai kidaithudumo

  • @tamillovestatus7493
    @tamillovestatus74934 жыл бұрын

    இந்த பாடலை கேட்டால் தனிமையிலே இனிமை கான முடியும்

  • @kalaiaraisikaruppiah6279

    @kalaiaraisikaruppiah6279

    Жыл бұрын

    Ya very true....

  • @sukumaranksk

    @sukumaranksk

    Жыл бұрын

    Paadal irunthaal thanimai illai...

  • @smmobiles6988
    @smmobiles69883 жыл бұрын

    அப்துல் காதர் கும் அம்மாவாசைகும் என்னப்பா சம்பந்தம்.. நல்லப் பாட்டை கொண்டு போய் psycho படத்தோட compare பண்றீங்க..இந்தப் பாட்டு ரொம்ப வருஷமா இருகுப்பா..

  • @sivasubramanian521
    @sivasubramanian5212 жыл бұрын

    பாடலுடன் அருமையான நடிப்பு அபிநய சரஸ்வதி

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar4 жыл бұрын

    ❌ஜெமினி ஜொலிக்கிறார்.❌ ♥️சரோஜாதேவி மிளிர்கிறார்.♥️

  • @ayubgani1126
    @ayubgani11263 жыл бұрын

    நமதுதணிமையை இனிமையாக்கும்பாடலிது

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy92494 жыл бұрын

    இயற்கை தனிமையை வெறுக்கும் ... இந்த அண்டத்தின் தனிமையாக எதுவும் இல்லை ... மலர் இருந்தால் மணம் இருக்கும் ... கடல் இருந்தால் அலை இருக்கும் .. தனிமை இல்லை .. பனிமலை மாமுனியும் .. படையுடன் பவனி வரும் காவலனும் ... கவிதையில் நிலை மறக்கும் பாவலனும் ..... அவனியை ஆளும் ஆண்டவன் ஆனாலும் ... தனிமை இல்லை ... கவிஞர் கே.டி.சந்தானத்தின் உவமைகள் தனிமை இல்லை என்று உறுதி செய்கிறது... தனிமை வேண்டாம் என்பதற்கு தான் இயற்கை உயிரை .. ஆண் .. பெண் என்று இரண்டாக பிரித்ததோ !.. ஜெமினி கணேசன் பாடுவது போல பாடி நம்மை நம்பவைக்கும் ஏ.எம்.ராஜா ... தணியாக இல்லாமல் இனிமையுடன் இணைந்த சுசீலா ... "ஆடிப்பெருக்கு" ... ஏ.எம்.ராஜாவின் இசையை சொன்ன திரைப்படம் ..

  • @psgcnkiruthikaa5651

    @psgcnkiruthikaa5651

    Жыл бұрын

    Ungaloda varnaniyei padikave nan old song pakuren sir unga comments ku 🙏🙏🙏

  • @user-ht8oq3kl4g

    @user-ht8oq3kl4g

    6 ай бұрын

    But சாகும் போதும் பிறக்கும் போதும் தனியாக தான் வருகிறோம் போகிறோம்

  • @lamyourbigfanbro8258

    @lamyourbigfanbro8258

    2 ай бұрын

    I like all yours commend. Old songskku nenga kodukkentra super.

  • @muhammadsuhail9632
    @muhammadsuhail96324 жыл бұрын

    வந்துடான்ங்க...... anyone after psycho ram sir nu

  • @nithishroshan8510

    @nithishroshan8510

    4 жыл бұрын

    😂😂

  • @srslyashwin

    @srslyashwin

    4 жыл бұрын

    same! :)

  • @mugilliar4529

    @mugilliar4529

    4 жыл бұрын

    hhaha correct ah sonna pangu..intha calling bell group tholla thaangala..enga ponalum..after watching..after hearing nu..vanthiduranunga...

  • @muhammadsuhail9632

    @muhammadsuhail9632

    4 жыл бұрын

    @@mugilliar4529 unma daa

  • @govindarajannatesan7013
    @govindarajannatesan70132 жыл бұрын

    This is an extraordinary culmination of talents of Kannadasan A M Raja and P Susheela with very subtle acting by Gemini Ganesh and Saroja Devi with very wonderful seen setting

  • @appa.1065

    @appa.1065

    Жыл бұрын

    Kannadhasan has been making millions of fans live happily by his ever lasting lyrics. What a Man, He is.He is really sent by God. Nodoubt. I will go berserk by listing g this song my feeling exuberance. Dr told me keep away fm often listening this ki d of heart piercing songs. I have no control only feelings . This vaszhnothal also. Wow

  • @thirunavukkarasuj2918

    @thirunavukkarasuj2918

    Жыл бұрын

    Lyrics not kannathaasan. Its k.d. Santhanam

  • @govindarajannatesan7013

    @govindarajannatesan7013

    Жыл бұрын

    @@thirunavukkarasuj2918 Oh Great lyrics

  • @sivashankar2347
    @sivashankar23472 күн бұрын

    காதலுக்கு ஜாதி இல்லை மதமும் இல்லை. வட இந்திய மேதாவிகள் இதை கேட்க வேண்டும்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman95352 жыл бұрын

    எனக்கு மிக மிகப் பிடித்த பாடல் அருமையான கருத்து உள்ள பாடல் வாழ்த்துக்கள்

  • @alexpandiyan5791
    @alexpandiyan57913 жыл бұрын

    நாம் காணும் உலகினிலே தனிமையில்லை. நாம் காணாத உலகினிலே தனிமையுண்டு.

  • @VijayavelMama
    @VijayavelMama9 жыл бұрын

    தனிமையிலே..தனிமையிலே தனிமையிலே இனிமை காண முடியுமா நல் இரவினிலே சூரியனும் தெரியுமா தனிமையிலே இனிமை காண முடியுமா துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா அதை சொல்லி சொல்லித் திரிவதனால் துணை வருமா துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா அதை சொல்லி சொல்லித் திரிவதனால் துணை வருமா மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா வெறும் மந்திரத்தால் மாங்காய் வீழ்ந்திடுமா தனிமையிலே இனிமை காண முடியுமா நல் இரவினிலே சூரியனும் தெரியுமா தனிமையிலே இனிமை காண முடியுமா மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை நாம் காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை தனிமையிலே... தனிமையிலே இனிமை காண முடியுமா நல் இரவினிலே சூரியனும் தெரியுமா தனிமையிலே இனிமை காண முடியுமா பனி மலையில் தவமிருக்கும் மா முனியும் கொடி படையுடனே பவனி வரும் காவலரும் கவிதையிலே நிலை மறக்கும் பாவலரும் கவிதையிலே நிலை மறக்கும் பாவலரும் இந்த அவனியெல்லாம் போற்றும் ஆண்டவனாயினும் தனிமையிலே... தனிமையிலே இனிமை காண முடியுமா நல் இரவினிலே சூரியனும் தெரியுமா தனிமையிலே இனிமை காண முடியுமா திரைப்படம்: ஆடிப் பெருக்கு பாடியவர்கள்: ஏ.எம்.ராஜா - பீ.சுசீலா

  • @pravi7268

    @pravi7268

    3 жыл бұрын

    இப்பாடலை எழுதியவர் கே.டி.சந்தானம்.

  • @vaidegin4092

    @vaidegin4092

    3 жыл бұрын

    ஆடி பேருக்கு இல்லை கல்யாண பரிசு

  • @vigneshrams90

    @vigneshrams90

    2 жыл бұрын

    @@vaidegin4092 Its Aadi Perukku, he is right...

  • @lawrancerajkumar8406

    @lawrancerajkumar8406

    2 жыл бұрын

    Thank you may God bless you

  • @perumalas5896

    @perumalas5896

    Жыл бұрын

    All lyrics in print form posted here is okay..in the last paragraph lyrics shown as pavalarum but the singer sings as Kovalanum may be corrected Sir.. admin may go through the above lines.. 🙏🙏🙏 God bless the lyricist Poet.K.D.Santhanam..equals to the poet laureate K.K.Ji and Poet.Vali ji..

  • @sujith_r_nadar_tn75
    @sujith_r_nadar_tn753 жыл бұрын

    அந்த நாட்கள் இனி வருமா 😭😭😢

  • @govindarajannatesan7013
    @govindarajannatesan70132 жыл бұрын

    A M Rajas voice is golden voice very soothing voice Both Chandrababu and A M Raja had great talent but their fall was very painful for both us and them

  • @amzooamzoo7029
    @amzooamzoo70294 жыл бұрын

    who are all here after watching psycho movie and ram

  • @rajssn1990

    @rajssn1990

    4 жыл бұрын

    Yes i am.. aftr miskkin interview n vikatan also..

  • @gowthamoon2373

    @gowthamoon2373

    4 жыл бұрын

    Yes I m here after watching mishkin's phsyco...

  • @fathimanizara5573

    @fathimanizara5573

    4 жыл бұрын

    Yessshh me also aftr watching pshyco movie

  • @srslyashwin

    @srslyashwin

    4 жыл бұрын

    Watching Psycho movie too!

  • @jishojosephkollannur1262

    @jishojosephkollannur1262

    4 жыл бұрын

    Me too... 🤗

  • @rajashekar7893
    @rajashekar78932 жыл бұрын

    Fantabulous song... We are lucky that we could listen to huge spectrum of songs from all yester Eras 1950-2022 & on...

  • @asokan8092

    @asokan8092

    2 жыл бұрын

    We are more lucky that our Saroja Devi, The Abhinaya Saraswathi, The Kannadathup பைங்கிளி, is still alive in Bangalore, as Ex President of Kannada Film Chamber ! சும்மால்லடி 🙂🙏

  • @gopalakrishnaraoseela6598
    @gopalakrishnaraoseela65982 жыл бұрын

    AM RAJA HAS ENCHANTING And inimitable voice. A beautiful song. I don’t know Tamil,yet I like to hear this song everyday.

  • @karthikeyanmunusamy7139
    @karthikeyanmunusamy71393 жыл бұрын

    அருமையான இனிமையான பாடல்!!!

  • @jeyakodim1979
    @jeyakodim19794 жыл бұрын

    சுகராகமோ சோகராகமோ சுசிலாம்மாவின் பாடல்களை தனிமையில் கேட்டால் தான் சுகம்.கேட்டு பார்த்து சொல்லுங்கள். அதிலும் இமை மூடி ரசித்தால் மெய்மறந்து போய்விடுவீர்கள்.

  • @Mani.Govindan

    @Mani.Govindan

    3 жыл бұрын

    ஆத்மார்த்தமான பதிவு. நான் உணர்ந்த அனுபவம். சுசிலா அவர்களின் குரல் இனிமைக்கு நீங்கள் சூட்டிய புகழ்மாலை பல ஆயிரம் பாடல்களில் அனுபவித்த அனுபவத்தில் சொல்கிறேன்

  • @lathabaskar8980
    @lathabaskar8980 Жыл бұрын

    சிலர் தனிமையில் இருந்தால்தான் தெரியும்.. துணையின் அருமை

  • @itzsarathy
    @itzsarathy Жыл бұрын

    தனிமையிலே இனிமை காண முடியும் இந்த பாடல் கேட்டுக்கொண்டிருந்தால்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman95352 жыл бұрын

    அழகான கருத்துள்ள பாடல் வரிகள் அருமை யான இசை

  • @ravananv1666
    @ravananv16664 жыл бұрын

    Such a wonderful song sung by Legend AMRajaah sir, moreover by a person very gentleman, when I was worked in the Andhra bank he was our customer. I recalled my sweet memories, thank you very much for uploaded such a beautiful song

  • @lourdmarydjairani7497
    @lourdmarydjairani7497 Жыл бұрын

    என் கணவர் என்னிடம் இருந்தால் நன்றன்று இறைவா

  • @selvamgopal5237
    @selvamgopal52372 жыл бұрын

    Beautiful song i like this song a.m. Raja p.susila kural beautiful song before fifty years ago old is gold

  • @madhurshankard
    @madhurshankard3 жыл бұрын

    அய்யோ இயற்போன் சோலி முடிஞ்சு போச்சுண்ணு நினைச்சேன்... கடைசியில பாத்தா பாட்டு ஒரு பக்கம் மட்டும் தான் பாடுது... நல்லா கெலப்பிரீங்க டா பீதி....

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu56564 жыл бұрын

    கவிஞர் கே.டி.சந்தானம் அவர்கள் எழுதிய பாடல்

  • @josephranjani4114
    @josephranjani4114 Жыл бұрын

    இது போல் படங்கள் பாடல்கள் வருமா 🎶🎶🎶 சலிக்காமல் கேட்டு ரசிக்க ?????

  • @sudeshanaparthasarathy8210
    @sudeshanaparthasarathy82104 жыл бұрын

    Gemini Ganesan sir movie songs are great 👍 👍👍 all super songs 😊👍😊👍

  • @ramtpv8639
    @ramtpv86394 жыл бұрын

    The magical voice of Susheela amma is immortal

  • @PradeepKumar-gc8bk

    @PradeepKumar-gc8bk

    2 жыл бұрын

    സൂപ്പർ ❤❤❤തമിഴ് ❤💕💕

  • @breaktherules679
    @breaktherules6794 жыл бұрын

    Ram sir ❤️ that emotional scene 💯😥🎧

  • @sharvinsharvin-er3il
    @sharvinsharvin-er3il4 ай бұрын

    Yes gamini ganesan is super actor

  • @rupinimahendran3791
    @rupinimahendran37912 жыл бұрын

    My Appa sing this song lastly during in hospital now he nomore...I miss u Appa please return if possible....😭😭😭😭 I wish I could beside u

  • @bhuvaneshwaris4273

    @bhuvaneshwaris4273

    3 ай бұрын

    Don't worry Appa is always with u

  • @mashathomas2311
    @mashathomas23113 жыл бұрын

    My mumma loved this song. Now she went too far from me but this song makes me feel her presence. She used to sing this song for me . I miss you maa❤️❤️❤️

  • @karthikkeyan964

    @karthikkeyan964

    2 жыл бұрын

    அவங்க எங்கேயும் போகல...... உங்கள் கூட தான் இருக்காங்க

  • @mashathomas2311

    @mashathomas2311

    2 жыл бұрын

    @@karthikkeyan964 thank you brother 😔

  • @srivasannarayanasamy8944

    @srivasannarayanasamy8944

    2 жыл бұрын

    No sound

  • @rajsg3216

    @rajsg3216

    Жыл бұрын

    yES SISTER....THIS IS A WONDERFUL SONG...IT'S VERY HAUNTING

  • @sivasikan4356

    @sivasikan4356

    Жыл бұрын

    ​@@mashathomas2311 9th l9lk ki ⁹plllllllllllllllllllllllllplppllppooooool

  • @morrisbabu2728
    @morrisbabu27284 жыл бұрын

    Sweet voice ..... A.M.Raja. /composer also for this film...

  • @mayilmurugan6335
    @mayilmurugan6335 Жыл бұрын

    கவிஞ்சரே எங்கயோ போய்ட்டிங்க காதலிக்கு கடிதம் எழுதுகிறேன் என்ற உணர்வை தருகிறது🤗

  • @gopalshanmugam610

    @gopalshanmugam610

    11 ай бұрын

    இந்தப் பாடலை எழுதிய கவிஞரின் பெயர் K.D.சந்தானம். 😊

  • @gdmkel473
    @gdmkel4737 ай бұрын

    Smt P. Suseela Amma, the Nightingale of South India, has been enchanting music lovers for over six decades with her mesmerizing voice, unparalleled talent, and versatility. Her melodious renditions of Tamil songs have left an indelible mark on the hearts of countless fans, including myself. Suseela's voice is like a soothing balm, capable of transporting listeners to a realm of pure bliss. Her effortless transition between high and low notes, her impeccable diction, and her ability to infuse emotion into every song make her a true maestro of Tamil music. Her versatility knows no bounds. She has effortlessly mastered a wide range of genres, from classical ragas to folk melodies, from devotional songs to peppy film numbers. Her ability to adapt her style to suit any genre is a testament to her immense talent and dedication. One of the things I love most about Suseela's singing is her ability to convey the essence of a song. She doesn't just sing the words; she feels them and pours her heart and soul into each performance. This is what makes her music so deeply moving and personal. Some of my favorite Suseela songs include "Aalayamani", "Kannan Ennum Mannan", "Chitti kuruvi", "Ninaikka therintha maname", "Thamizhukkum amuthenru per", "Malai pozhuthin mayakkaththile" and so many songs. These songs showcase her vocal prowess, her ability to connect with listeners, and her mastery of various genres. P. Suseela is a true legend of Tamil music. Her contributions to the industry are immeasurable, and her legacy will continue to inspire generations to come. I am an ardent fan of her music, and I will forever cherish the joy and solace it has brought into my life. Long live P.Suseela Amma and her fame. She has been honoured with a Doctorate degree on 21/11/2023 by the Tamil Nadu Government. 16/12/2023

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran52334 ай бұрын

    அதிமதுர கானம்

  • @sriram3420
    @sriram34203 жыл бұрын

    Andha movie paatha indha songa kekuranga ayyo ayyo, yeperpatta song Iam hearing more than 29 years

  • @ponarunachalam5454
    @ponarunachalam545410 ай бұрын

    தனிமை என்பது சோதனை அதில் இனிமை காண முடியுமா

  • @narayanakannan6555
    @narayanakannan65552 жыл бұрын

    This song is a gem in Tamil cinema

  • @Sridhu6
    @Sridhu62 жыл бұрын

    Not many know abt am raja, he is one of the greatest.

  • @balakrishnap5175
    @balakrishnap51752 жыл бұрын

    A.M Raja wonderful singer and composer and an excellent song

  • @kalaiselvanselvan1510
    @kalaiselvanselvan15104 жыл бұрын

    1000 times ketturuppan song veri nice

  • @asokan8092
    @asokan80922 жыл бұрын

    பாடலக் காணமுடியாது, அதன் காட்சியைத்தான் காணமுடியும், அம்பலவாணரே ! 🤔😉

  • @asokan8092

    @asokan8092

    2 жыл бұрын

    சரோஜாதேவிக்கு "அபிநய சரஸ்வதி" என்ற பட்டம் உண்டு, உபரியாக "கன்னடத்துப் பைங்கிளி" பட்டத்துடன் !! 🙂

  • @Selvamgobal-bk1jl
    @Selvamgobal-bk1jl8 ай бұрын

    SUPER SONG MY FAVORITE SONG MAJICAL SONG GREAT SINGER AM RAJA P.SUSILA BOTH VOICE EXCLENT JAMNI GANASAN SARAJADAVI COMENATION EXCLENT

  • @arsmediateam2828
    @arsmediateam282810 ай бұрын

    இவ்வையகம் உள்ளவரை.மறக்கமுடியாதபாடல்

  • @simmysimmy1235
    @simmysimmy12353 жыл бұрын

    My Father's favourite song ❤️

  • @sudhindharn6582
    @sudhindharn65824 жыл бұрын

    After ram and psycho... Tribute to A. M rajah

  • @manoharanshanthi3689
    @manoharanshanthi36894 жыл бұрын

    Who are from 2020???

  • @vigneshr5555
    @vigneshr55554 жыл бұрын

    Ram sir 😂😂😂😂😂😂😂😂😂😂🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @meenaramakrishnan4465

    @meenaramakrishnan4465

    4 жыл бұрын

    😂😂😂😂😂😂நானும் அதனால் தான் பார்க்கிறேன்

  • @shameemshahul2794

    @shameemshahul2794

    3 жыл бұрын

    😮😮😮😮

  • @ezhilalavandar7453
    @ezhilalavandar74532 ай бұрын

    No one sing so beautifully

  • @tikeshar
    @tikeshar4 жыл бұрын

    After watching psycho. Though I am Hindi language person. But song is lovely. Real love for this song. ❤️ now it is my dialler tone.

  • @ThamizhanDaa1

    @ThamizhanDaa1

    3 жыл бұрын

    Can you find sweetness even though you're alone?

  • @PrasannanTharmalingam

    @PrasannanTharmalingam

    2 жыл бұрын

    Excellent

  • @mowlitharan7588

    @mowlitharan7588

    2 жыл бұрын

    I too came after psycho

  • @kannanranjetham7257
    @kannanranjetham72572 жыл бұрын

    கண்ணதாசனும் வாலியும் விஸ்வநாதன் ராமூர்த்தியும் கூடவே இருந்தால் தனிமை ஏது ?

  • @prasanthn1758
    @prasanthn17582 жыл бұрын

    காலத்தினால் அழியாத பாடல்

  • @rajarajan6018
    @rajarajan60184 ай бұрын

    அற்புதமான பாடல்

  • @rishi41361
    @rishi41361 Жыл бұрын

    1:25 - 2:05 was absolute beauty

  • @edayageethamar8567
    @edayageethamar85673 жыл бұрын

    அருமையான பாடல்

  • @veeramanoharan7872
    @veeramanoharan78722 жыл бұрын

    இனிமையான பாட்டு

  • @elakya.elakya27
    @elakya.elakya275 ай бұрын

    தனிமையிலே தனிமையிலே இனிமை காண முடியுமா தனிமையிலே இனிமை காண முடியுமா நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா தனிமையிலே தனிமையிலே தனிமையிலே இனிமை காண முடியுமா நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா தனிமையிலே இனிமை காண முடியுமா துணை இல்லாத வாழ்வினிலே சுகம் வருமா அதை சொல்லி சொல்லி திரிவதனால் துணை வருமா மனமிருந்தால் வழியில்லாமல் போகுமா வெறும் மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா தனிமையிலே தனிமையிலே இனிமை காண முடியுமா நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா தனிமையிலே இனிமை காண முடியுமா மலரிருந்தால் மனம் இருக்கும் தனிமை இல்லை சென் கனியிருந்தால் சுவை இருக்கும் தனிமை இல்லை கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமை இல்லை நாம் காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை தனிமையிலே தனிமையிலே இனிமை காண முடியுமா நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா தனிமையிலே இனிமை காண முடியுமா பனி மலையில் தவமிருக்கும் மாமுனியும் கொடி படையுடனே பவனி வரும் காவலனும் கவிதையிலே நிலை மறக்கும் பாவலனும் இந்த அவனியெல்லாம் போற்றும் ஆண்டவன் ஆயினும் தனிமையிலே தனிமையிலே இனிமை காண முடியுமா நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா தனிமையிலே இனிமை காண முடியுமா

  • @pradeepm8379
    @pradeepm83792 жыл бұрын

    A keralite like me loved revered a.m raja sir greatest . For every keralite he was icon.he mesmerized Malayalam songs also .

  • @LogeshwaranM

    @LogeshwaranM

    Жыл бұрын

    Can you name few malayalam song of AMR pls

  • @jayachandran5028
    @jayachandran5028 Жыл бұрын

    ஒரு பரிதவிப்பு.சொல்ல முடியாத மன அழுத்தம்

  • @65.Thiru.S
    @65.Thiru.S Жыл бұрын

    Rombavum arpudhamaana padal ... 😍😍

  • @MahendraBabuRajendran
    @MahendraBabuRajendran7 жыл бұрын

    No BGM for first 40 seconds. Only voice!

  • @srinivasamurali2159
    @srinivasamurali215928 күн бұрын

    Fantastic to listen. Very melodious song

  • @SHIVA-kl3cu
    @SHIVA-kl3cu4 жыл бұрын

    🖤வெறும் மந்திரத்தால் மாங்காய் விழித்திடுமா 🔥💫🖤

  • @jayalakshmim4976
    @jayalakshmim4976 Жыл бұрын

    ENNTHAMATHIRI PADALUKKALLAM GEMINIYUM SAROJADFVIUM THAN NADIKKAMUDIYUM SUPER

  • @rs-wl2mn
    @rs-wl2mn3 жыл бұрын

    ஆண் : தனிமையிலே தனிமையிலே பெண் : இனிமை காண முடியுமா ஆண் : தனிமையிலே இனிமை காண முடியுமா பெண் : நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா…. ஆண் : தனிமையிலே தனிமையிலே தனிமையிலே இனிமை காண முடியுமா பெண் : நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா பெண் : தனிமையிலே இனிமை காண முடியுமா ஆண் : { துணை இல்லாத வாழ்வினிலே சுகம் வருமா பெண் : அதை சொல்லி சொல்லி திரிவதனால் துணை வருமா } (2) பெண் : { மனமிருந்தால் வழியில்லாமல் போகுமா } (2) பெண் : வெறும் மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா பெண் : தனிமையிலே தனிமையிலே இனிமை காண முடியுமா பெண் : நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா பெண் : தனிமையிலே இனிமை காண முடியுமா பெண் : { மலரிருந்தால் மனம் இருக்கும் தனிமை இல்லை சென் கனியிருந்தால் சுவை இருக்கும் தனிமை இல்லை } (2) பெண் : { கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமை இல்லை } (2) பெண் : நாம் காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை பெண் : தனிமையிலே தனிமையிலே இனிமை காண முடியுமா பெண் : நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா பெண் : தனிமையிலே இனிமை காண முடியுமா பெண் : { பனி மலையில் தவமிருக்கும் மாமுனியும் கொடி படையுடனே பவனி வரும் காவலனும் } (2) பெண் : { கவிதையிலே நிலை மறக்கும் பாவலனும் } (2) பெண் : இந்த அவனியெல்லாம் போற்றும் ஆண்டவன் ஆயினும் பெண் : தனிமையிலே தனிமையிலே இனிமை காண முடியுமா பெண் : நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா பெண் : தனிமையிலே இனிமை காண முடியுமா

  • @hkkrithik3335
    @hkkrithik33354 жыл бұрын

    Yeah yeah iam here after psycho movie after ram sir sang this

  • @mohamedmuzzamil5943

    @mohamedmuzzamil5943

    4 жыл бұрын

    Me too

  • @manojnandhini7977

    @manojnandhini7977

    4 жыл бұрын

    Am also

  • @jerlinpapavedios1678

    @jerlinpapavedios1678

    3 жыл бұрын

    I am all so

  • @buybylink

    @buybylink

    3 жыл бұрын

    Me too

  • @sparkyshankar2546

    @sparkyshankar2546

    3 жыл бұрын

    Me too

  • @chathirasekaramchathirasek6919
    @chathirasekaramchathirasek69193 жыл бұрын

    அருமையான பாடல் ♥♥♥♥♥♥♥♥

  • @memories3479
    @memories34794 жыл бұрын

    மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா...!! 😇

  • @sumithrasuresh8549
    @sumithrasuresh85496 жыл бұрын

    Beautiful songs which acts as a sleeping pills for me 😊😊😊😊😊

  • @MrLESRAJ
    @MrLESRAJ8 жыл бұрын

    ஆண்:- தனிமையிலே...?, ஏஏ..ஏ..ஏஏ.., தனிமையிலே..?, ஏ.., பெண்:- இனிமை..!, காண முடியுமா..?, ஆஆ..ஆ.., ஆண்:- தனிமையிலே...?, இனிமை..!, காண முடியுமா..?, ஆஆ..ஆ.., பெண்:- நல் இரவினிலே..?, ஏஏ..ஏ, சூரியனும்..!, தெரியுமா..?, ஆ..ஆஆ..ஆ.., ஆண்:- தனிமையிலே..?, ஏஏஏ..ஏ.., தனிமையிலே...?, தனிமையிலே...?, இனிமை..!, காண முடியுமா..?, ஆஆ..ஆ.., பெண்:- நல் இரவினிலே..?, சூரியனும்..!, தெரியுமா..?, ஆ..ஆஆ..ஆ.., தனிமையிலே...?, இனிமை..!, காண முடியுமா..?, ஆஆ..ஆ.., ஆண்:- துணையில்லாத..!, வாழ்வினிலே..?, சுகம்..!, வருமா..?, ஆஆ..ஆ.., பெண்:- அதைச்..!, சொல்லிச்..?, சொல்லித்..?, திரிவதனால்..!, துணை..!, வருமா..?, ஆஆஆ..ஆ..ஆ.., ஆண்:- துணையில்லாத..!, வாழ்வினிலே..?, சுகம்..!, வருமா..?, ஆஆ..ஆ.., பெண்:- அதைச்..!, சொல்லிச்..?, சொல்லித்..?, திரிவதனால்..!, துணை..!, வருமா..?, ஆஆ..ஆ.., மனமிருந்தால்..!, வழி.., இல்லாமல்.., போகுமா..?, ஆஆஆ..ஆ.., மனமிருந்தால்..!, வழி.., இல்லாமல்.., போகுமா..?, ஆஆஆ..ஆ.., வெறும்..!, மந்திரத்தால்..?, மா..ங்..காய்..?, வீழ்ந்..திடுமா..?, ஆஆஆ..ஆ.., தனிமையிலே..?, ஏ.., தனிமையிலே...?, இனிமை..!, காண முடியுமா..?, ஆஆ.., நல் இரவினிலே..?, ஏ.., சூரியனும்..!, தெரியுமா..?, ஆ..ஆஆ.., தனிமையிலே...?, இனிமை..!, காண முடியுமா..?, ஆஆ.., மலர்..!, இருந்தால்..?, மணம்.., இருக்கும்..!, தனிமையில்லை..?, ஜ்..ஜ்.., செங்..கனி..!, இருந்தால்..?, சுவை..!, இருக்கும்..?, தனிமையில்லை..?, ஜ்ஜ்..ஜ்.., மலர்..!, இருந்தால்..?, மணம்.., இருக்கும்..!, தனிமையில்லை..?, ஜ்..ஜ்.., செங்..கனி..!, இருந்தால்..?, சுவை..!, இருக்கும்..?, தனிமையில்லை..?, ஜ்ஜ்..ஜ்.., கடல்..!, இருந்தால்..?, அலை..!, இருக்கும்..?, தனிமையில்லை..?, ஈஈ..ஈ.., கடல்..!, இருந்தால்..?, அலை..!, இருக்கும்..?, தனிமையில்லை..?, ஈஈ..ஈ.., நாம்..!, காணும்..?, உலகில்..!, ஏதும்..?, தனிமை..!, இல்லை..?, ஈஈ.., தனிமையிலே..?, தனிமையிலே..?, இனிமை..!, காண முடியுமா..?, ஆஆ.., நல் இரவினிலே..?, சூரியனும்..!, தெரியுமா..?, ஆ..ஆஆ.., தனிமையிலே..?, இனிமை..!, காண முடியுமா..?, ஆ..ஆஆ.., பனி..!, மலையில்..?, தவமிருக்கும்..!, மா.., முனியும்..?, ம்ம்.., கொடி..!, படை..யுடனே..?, பவனி..!, வரும்..?, காவலனும்..!, ம்ம்ம்..ம்.., பனி..!, மலையில்..?, தவமிருக்கும்..!, மா.., முனியும்..?, ம்ம்ம்..ம்.., கொடி..!, படை..யுடனே..?, பவனி..!, வரும்..?, காவலனும்..!, ம்ம்ம்..ம்.., கவிதையிலே..!, நிலை.., மறக்கும்..?, பாவலனும்..!, ம்ம்ம்..ம்.., கவிதையிலே..!, நிலை.., மறக்கும்..?, பாவலனும்..!, ம்ம்.., இந்த..!, அவனி..யெல்லாம்..?, போ..ற்றும்..?, ஆண்டவ..னாயினும்..?, தனிமையிலே...?, ஏஏ..ஏ.., தனிமையிலே..?, ஏ.., இனிமை..!, காண முடியுமா..?, ஆஆ..ஆ.., நல் இரவினிலே..?, ஏஏ..ஏ, சூரியனும்..!, தெரியுமா..?, ஆ..ஆஆ.., தனிமையிலே..?, ஏ.., இனிமை..!, காண முடியுமா..?, ஆஆ..ஆ.., - Thanimayile inimai kaana mudiyuma - movie:- AADI PERUKKU (ஆடிப் பெருக்கு) ….. HAPPY LYRICS ONLY.

  • @palaniappanr.s2248

    @palaniappanr.s2248

    6 жыл бұрын

    les raj

  • @balasubramaniamramani6783

    @balasubramaniamramani6783

    3 жыл бұрын

    Les raj Geneva poet aa

  • @balasubramaniamramani6783

    @balasubramaniamramani6783

    3 жыл бұрын

    Add me to your what's app 9444368181

  • @iniellamvasanthame8257
    @iniellamvasanthame82574 жыл бұрын

    Saroja devi rompa alagu😍❤

  • @user-ss6ow7rv8x
    @user-ss6ow7rv8x2 жыл бұрын

    அழகு தேவதை சரோஜாதேவி

  • @vasumathin335
    @vasumathin3356 ай бұрын

    Highly philosophical song essence of Hindu philosophy of everything existing in pairs- heat and cold ,night and day,man and woman, God and devotee , etc etc etc

  • @appa.1065
    @appa.10655 ай бұрын

    It is always true. These kind of sonngd still serve for human race. It will reimbibe sense of confidence whennour chips are down. Such an impact those Jambavans such as MSV, TR with Kannasadan Sir with the great TMS AND SUSEELA AMMA. WHAT WE WANT.😊😊😊😊

  • @samaypalani2497
    @samaypalani2497 Жыл бұрын

    சூப்பர்பாடல்நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @megalabalaji1432
    @megalabalaji1432 Жыл бұрын

    My mom singer always all songs I miss you maaaaa😢😢😢😢😢

  • @saravana7779
    @saravana7779 Жыл бұрын

    Old is gold ❤❤❤

  • @maheyish17
    @maheyish174 жыл бұрын

    Anybody Came Here , After Watched Psycho movie ..?

  • @BASHA007

    @BASHA007

    4 жыл бұрын

    Yes (psycho movie Raja sir rocks king of musical world 👍

  • @maheyish17

    @maheyish17

    4 жыл бұрын

    @@BASHA007 Mm...

  • @najumudeenj4796

    @najumudeenj4796

    4 жыл бұрын

    Yes i am

  • @1MajaPA

    @1MajaPA

    4 жыл бұрын

    I

  • @rathneshchezhiyan7031

    @rathneshchezhiyan7031

    4 жыл бұрын

    S

  • @user-qy2pw2od1v
    @user-qy2pw2od1v8 ай бұрын

    Haaa arpudam enna arumai ketkave asthal a iruku 😊inimai ya iruku

  • @user-fm2sw1ld7w
    @user-fm2sw1ld7w3 ай бұрын

    My favorite song

  • @mnisha7865
    @mnisha7865 Жыл бұрын

    Superb beautiful nice song and voice and 🎶 26.5.2023

  • @samayasanjeevi

    @samayasanjeevi

    Жыл бұрын

    அமைதி தவழும் பாடல்🎤🎶5. 8..23🙋‍♂️☘️

  • @mnisha7865

    @mnisha7865

    Жыл бұрын

    @@samayasanjeevi good morning

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan44654 жыл бұрын

    Not only Thanimaiyile Song, Nilavum malarum paaduthu, Arukil vanthal urugi nindral nu total 3 Songs paaduvaar, Director Ram😁😁😁

  • @radziahsultanah2441

    @radziahsultanah2441

    2 жыл бұрын

    Eppo athu?

  • @meenaramakrishnan4465

    @meenaramakrishnan4465

    2 жыл бұрын

    @@radziahsultanah2441 again watch movie. I forget now. That movie was released 2 years before ☺️

  • @radziahsultanah2441

    @radziahsultanah2441

    2 жыл бұрын

    @@meenaramakrishnan4465 thank you. Just found out the scene. Ram Sir will sing before he was being murdered

  • @AmburkarVittalRao
    @AmburkarVittalRao7 жыл бұрын

    Can you find happiness in loneliness? Can you ever see the ever bright sun during dark nights? No! Never!

  • @Skandawin78

    @Skandawin78

    2 жыл бұрын

    Second part is part is possible in Norway, land of midnight sun ☀️😎

  • @southernwind2737

    @southernwind2737

    2 жыл бұрын

    More beautiful English translation! Kudos!

  • @arcoxia4

    @arcoxia4

    Жыл бұрын

    Really good

  • @rajkaranjkar5765

    @rajkaranjkar5765

    7 ай бұрын

    Where do I find English lyrics for this

Келесі