Thanimaiyin Paathaiyil | Kirubayae Deva Kirubayae | Pr MosesRajasekar | Tamil Christian Songs

Музыка

#ThanimaiyinPaathaiyil #MosesRajasekar #LifeMedia
Streaming Platforms ➡️ lnkfi.re/TqWl1YJL
Thanimaiyin Paathaiyil
Pr Moses Rajasekar
Kirubayae Deva Kirubayae
Tamil Christian Songs
------------------------------------------------------------------------------------------
தனிமையின் பாதையில்
தகப்பனே உம் தோளில்
சுமந்ததை நான் மறப்பேனோ
ஆ.. எத்தனை அன்பு என் மேல்
எத்தனை பாசம் என் மேல்
இதற்கு ஈடு என்ன தருவேன் நான் - தனிமையின்
1. சோர்ந்து போகும் நேரங்களெல்லாம்
மார்போடு அணைத்துக் கொண்டீரே
கண்ணீரை கணக்கில் வைத்தீரே
ஆறுதல் எனக்கு தந்தீரே - ஆ..
2. உடைக்கப்பட்ட நேரங்களெல்லாம்
அடைக்கலம் எனக்கு தந்தீரே
தடுமாறும் வேலையிலெல்லாம்
தகப்பன் போல சுமந்து சென்றீரே - ஆ..
3. பலர் சபித்து என்னை தூற்றும்போதெல்லாம்
என்னை ஆசீர்வதித்து உயர்த்தி மகிழ்ந்தீரே
உம் உள்ளத்துக்குள் என்னை வரைந்தீரே
இதற்கு ஈடு என்ன தருவேன் நான் - ஆ..
------------------------------------------------------------------------------------------
Subscribe to our channel to listen to chart-busters in the making, see premieres of blockbuster videos and get your daily dose of some great music right here.
------------------------------------------------------------------------------------------
Enjoy and stay connected with us!!
Visit us @ bit.ly/2KTSaHk
Like us: goo.gl/YzPJaH
Subscribe to our channel: bit.ly/2WNz4JW
------------------------------------------------------------------------------------------
Life Media Distribution Services is the first Gospel distribution and digital services for independent artists & labels.
Life Media Distribution Services supports creators of original content in the optimisation of their videos online. Through our digital expertise and development know-how we will earn great content the audience it deserves, and will make sure it has the best chance of being discovered, shared and enjoyed online.
For more information, please visit our website : lifemedianetworks.com/
© 2011 Life Media Pvt Ltd
*********************************
Please Like, Share & Subscribe
*********************************
Thanks To all our friends and families Sincere thanks to Facebook and social media friends!
***********************************************************************************************
You can download use it & Tag it, Do whatever for the Kingdom of Christ. For commercial purposes, Edit/Sale/Republish are strictly banned !! © Copyrights: 2011 Life Media Pvt Ltd
***********************************************************************************************
Christian songs, Christian devotional, Tamil christian devotional, christian tamil songs, tamil worship songs. tamil christian, tamil devotional christian songs, tamil church songs, tamil church worship songs, christian tamil hymns,Christian Devotional Songs Malayalam
#ThanimaiyinPaathaiyil #MosesRajasekar #KirubaiyaeDevaKirubaiyae #LifeMedia #TamilChristmasSongs

Пікірлер: 3 100

  • @jenijoseph6477
    @jenijoseph64773 жыл бұрын

    தனிமையின் பாதையில் தகப்பனே உம் தோளில் சுமந்ததை நான் மறப்பேனோ ஆ.. எத்தனை அன்பு என் மேல் எத்தனை பாசம் என் மேல் இதற்கு ஈடு என்ன தருவேன் நான் - தனிமையின் 1. சோர்ந்து போகும் நேரங்களெல்லாம் மார்போடு அணைத்துக் கொண்டீரே கண்ணீரை கணக்கில் வைத்தீரே ஆறுதல் எனக்கு தந்தீரே - ஆ.. 2. உடைக்கப்பட்ட நேரங்களெல்லாம் அடைக்கலம் எனக்கு தந்தீரே தடுமாறும் வேலையிலெல்லாம் தகப்பன் போல சுமந்து சென்றீரே - ஆ.. 3. பலர் சபித்து என்னை தூற்றும்போதெல்லாம் என்னை ஆசீர்வதித்து உயர்த்தி மகிழ்ந்தீரே உம் உள்ளத்துக்குள் என்னை வரைந்தீரே இதற்கு ஈடு என்ன தருவேன் நான் - ஆ..

  • @NandhaNandha-gt1ix

    @NandhaNandha-gt1ix

    2 жыл бұрын

    Super song

  • @nirmaladhikshitha867

    @nirmaladhikshitha867

    2 жыл бұрын

    Thank you lyrics pannathuku

  • @mercyrobert8397

    @mercyrobert8397

    2 жыл бұрын

    super

  • @kavithapappa5909

    @kavithapappa5909

    2 жыл бұрын

    @@NandhaNandha-gt1ix 4

  • @keisharavindran311

    @keisharavindran311

    2 жыл бұрын

    Beautiful lyrics ❤️

  • @black-ng1dq
    @black-ng1dq2 жыл бұрын

    இந்த பாடல் பிடித்திருந்தால் லைக் பன்ணூங்க கமன்ட் பன்ணூங்க நன்றி

  • @kiruthikakiruthika9219

    @kiruthikakiruthika9219

    Жыл бұрын

    I love jesus

  • @greencladsRathinam

    @greencladsRathinam

    Жыл бұрын

    @@kiruthikakiruthika9219 🙂❤️

  • @valuvalu930

    @valuvalu930

    Жыл бұрын

    Good song very nice

  • @valuvalu930

    @valuvalu930

    Жыл бұрын

    God bless you all song

  • @Murugan_3

    @Murugan_3

    Жыл бұрын

    ​@@valuvalu930 c c 😢 ko

  • @Jesus_christ560
    @Jesus_christ560 Жыл бұрын

    யாரெல்லாம் கண்ணீரோடு இந்த பாடலை கேட்டீர்கள் 👍

  • @user-fn7uy3io5m

    @user-fn7uy3io5m

    Жыл бұрын

    👍

  • @prasantha4578

    @prasantha4578

    Жыл бұрын

    It's me

  • @Anishan90..

    @Anishan90..

    9 ай бұрын

    😭😭😭😭

  • @godiseverfaithfulheneverle2763

    @godiseverfaithfulheneverle2763

    2 ай бұрын

    Yes I wept in tears by hearing this song

  • @kishan6578
    @kishan65782 жыл бұрын

    நான் ஒரு இந்து இந்த பாடலை கேட்டவுடன் என்னை அறியாமல் கண்ணீர் வந்து விட்டது😭😭😭

  • @ramesh2163

    @ramesh2163

    Жыл бұрын

    கிறிஸ்து இயேசு உங்களை அன்பு செய்கின்றார் .. உங்களுக்காக தம்முடைய உயிரை சிலுவையில் விட்டார்

  • @sathiyaraja8851

    @sathiyaraja8851

    Жыл бұрын

    ஆசீர்வாதம்

  • @KarthiKeyan-el6ib

    @KarthiKeyan-el6ib

    Жыл бұрын

    இயேசுவே மெய் கடவுள்

  • @rajap3584

    @rajap3584

    Жыл бұрын

    ஆண்டவர் உங்களை நேசிக்கிறார்

  • @amalraj6861

    @amalraj6861

    Жыл бұрын

    God bless you

  • @nagavincy7833
    @nagavincy78333 жыл бұрын

    பாவியாம் என்னையும் நேசித்த உங்க அன்பு பெரிது ஆண்டவரே. 😭😭😭🙏🙏🙏❤

  • @abdulrajakkmeshak458
    @abdulrajakkmeshak4585 жыл бұрын

    சகோதரனே நீங்கள் எங்கள விட்டு பிரிந்து சென்றாளும் உங்கள் பாடல்கள் எங்களுக்கு மிகவும் அறுதலாய் இறுக்கிறது

  • @anandalalrajus.p296

    @anandalalrajus.p296

    Жыл бұрын

    ❤❤❤

  • @user-vp3ft4ct5j

    @user-vp3ft4ct5j

    8 ай бұрын

    Hallelujah

  • @richarddhinakaran9537
    @richarddhinakaran95372 жыл бұрын

    பாடலை கேட்கும்போது கண்ணீர் வராமல் இருக்காது என்னை எவ்வளவு நேசிக்கீறீர் ஆண்டவரே

  • @VictorVictor-sy3wx
    @VictorVictor-sy3wx Жыл бұрын

    ஆண்டவரே எங்களை காப்பாத்தும் பாடியவருக்கு ஸ்தோதிரம்

  • @beastincornate866
    @beastincornate866 Жыл бұрын

    சகோதரர் மோசஸ் ராஜசேகர் அவர்கள் இரு கண் பார்வையும் இழந்து ரத்த மாற்று சிகிச்சை பலமுறை செய்து போராட்டங்களின் மத்தியில் இறைவனை விதைத்த ஒரு மாமனிதர் அவருடைய பாடல்கள் என்றும் சாகாவரம் பெற்றவை மேலும் இந்த பாடலை கேட்கும் போது கண்ணீர் வந்துவிடும்... ❤️என்றும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிறு... 🙏🏼

  • @chandraalice1133

    @chandraalice1133

    Жыл бұрын

    W

  • @anandalalrajus.p296

    @anandalalrajus.p296

    Жыл бұрын

    ❤❤❤

  • @mariasanthos466

    @mariasanthos466

    Жыл бұрын

    Omg.... Great men

  • @maransamanthi7307

    @maransamanthi7307

    11 ай бұрын

    Aamen allalueya

  • @Anishan90..

    @Anishan90..

    9 ай бұрын

    😭😭😭 I love you appa 😭

  • @jesuspradeesh7387
    @jesuspradeesh73873 жыл бұрын

    அருமையான பாடல் இது போன்ற பாடல்களை இயேசு கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு கேட்க கொடுத்து வைக்கவில்லை.😍❤👌

  • @vijayavijaya9405

    @vijayavijaya9405

    3 жыл бұрын

    Yen ipty solringa avanga ariyathavanga ungalukku theriumla nenga etuthu sollunga

  • @RaniRani-ju3pz

    @RaniRani-ju3pz

    3 жыл бұрын

    ط

  • @priyarenumaran4995

    @priyarenumaran4995

    3 жыл бұрын

    App

  • @gkmaheshgkmahesh3608

    @gkmaheshgkmahesh3608

    3 жыл бұрын

    Day or coming day by day increasing souls for christian people jesus touching many without christian people bro jesus said iam the way, iam the truth, iam the life

  • @vanisri9082

    @vanisri9082

    2 жыл бұрын

    Fact

  • @pothumani2868
    @pothumani2868 Жыл бұрын

    எனக்கு அனேக உதவிகளை செய்த இயேசுவிற்கு ஸ்தோத்திரம் நன்றி ஆமென்.....🎄✝️🙏

  • @suganyaprananya8945
    @suganyaprananya89452 жыл бұрын

    நாம் தேடும் உண்மையான அன்பு தருபவர் இயேசு ஒருவரே🙏

  • @jesuscomming3750
    @jesuscomming37502 жыл бұрын

    அப்பா நீர் ஒருவரே உண்மையுள்ள தேவன் நன்றி அப்பா song very nice 👍l like it song 👌👏

  • @aksharaanton1491

    @aksharaanton1491

    Жыл бұрын

    Bbhhh😊

  • @benjaminfranklin8017

    @benjaminfranklin8017

    Жыл бұрын

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக,ஆமென்

  • @Anishan90..

    @Anishan90..

    9 ай бұрын

    😭😭😭 IPO kooda azhuthdu iruken 😭

  • @sssri09

    @sssri09

    6 ай бұрын

    Amen

  • @nagarajan4990
    @nagarajan49905 жыл бұрын

    இயேசு கிறிஸ்துவைப் போல நம்மேல் உண்மையான அன்பு செலுத்த இந்த உலகத்தில் யாரும் இல்ல. நாங்களும் உம்மை உண்மையாக நேசிக்க வேண்டும் இயேசப்பா...

  • @monisham9801

    @monisham9801

    4 жыл бұрын

    Amen

  • @karthickkarthick3423

    @karthickkarthick3423

    4 жыл бұрын

    Amen appa love you appa amma 😘😘

  • @mosesthanraj8197

    @mosesthanraj8197

    4 жыл бұрын

    Go to dying destitute institutions, you can see Jesus Christ and his divine in the face of those souls

  • @mosesthanraj8197

    @mosesthanraj8197

    4 жыл бұрын

    Rajesh Ponnusamy இராஜேஷ் பொன்னுச்சாமி Help the Poor not by money but your service

  • @starmovietech6869

    @starmovietech6869

    4 жыл бұрын

    Correct bro

  • @jesusnila2698
    @jesusnila26984 жыл бұрын

    நீர் எதை செய்தாலும் அது நன்மைக்ககாய் மாத்திரம் அப்பா😥😥😘அனைத்து வரிகளும் எனக்கு பொருந்தும் ஐயா.......

  • @Anishan90..
    @Anishan90..7 ай бұрын

    இந்த பாட்டு கேக்கும் போது 😭 தா தான் வருது 😔😔😔

  • @packiaselvi5056
    @packiaselvi50562 жыл бұрын

    இயேசப்பா நான் மரணவிலிமபில் நின்றபோது உம்முடைய கரம் என்னைமிட்டுக்கொன்டது என்மேல் எத்தனை பாசம் என்மேல் எத்தனை அன்பு✋✋✋

  • @kowsalyajerlina5486
    @kowsalyajerlina54864 жыл бұрын

    ❤️ஆ எத்தனை❤️ அன்பு ❤️என்மேல்❤️ எத்தனை ❤️பாசம் ❤️❤️என்மேல்❤️🎼🎤🎼கண்ணீரை கணக்கில் வைத்தீரே ஆறுதல் எனக்கு தந்திரே

  • @parvathidevendra3462

    @parvathidevendra3462

    4 жыл бұрын

    Khatron Ke chut Ram Army

  • @joshuvamukesh3738

    @joshuvamukesh3738

    4 жыл бұрын

    உண்மை தான் என் தகப்பனை தவிர ஆறு தல் தருபவர் யாரும் இல்லை.

  • @LIVINGSTONEY1955

    @LIVINGSTONEY1955

    3 жыл бұрын

    சிலுவையில் கர்த்தர் அனுபவித்த துன்பங்கள் மனிதகுலத்திற்கு அமைதியையும் மீட்பையும் அளிக்கட்டும் kzread.info/dash/bejne/Y5lho5WqldbcY6g.html

  • @stellajesus9157
    @stellajesus91574 жыл бұрын

    நீர் செய்த நன்மையை சொல்ல முடியாது அப்பா. இதற்கு ஈடு எதும் இல்லை அப்பா 🙏🙏🙏

  • @sivamalarsiva2968
    @sivamalarsiva29687 ай бұрын

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏 கர்த்தருடைய ஜீவ நாமத்துக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ambalavananabi5383
    @ambalavananabi5383 Жыл бұрын

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் உடல் சிலிர்க்கிறது என் ஆண்டவராகிய இயேசுவே என்னை நடத்துகிறார்

  • @samrajasekar9962
    @samrajasekar99625 жыл бұрын

    எத்தனையோ பாடல் கேட்டிருக்கிறேன் ஆனால் இதுபோல ஒரு பாட்டை நான் கேட்டதே இல்லை உண்மையாகவே சொல்கிறேன் பாடல் வேற லெவல் ஐயாவுக்கு ஆண்டவர் கொடுத்த கிருபை எண்ணி நான் கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன்

  • @usharao5309

    @usharao5309

    2 жыл бұрын

    blee

  • @nixonsamuela3781

    @nixonsamuela3781

    2 жыл бұрын

    Ssss

  • @nixonsamuela3781

    @nixonsamuela3781

    2 жыл бұрын

    Ivaga ilanu Ennala nambava Mudiyala so sad 🎀🎀🎀

  • @kingkingsly9172

    @kingkingsly9172

    2 жыл бұрын

    Okm

  • @stephenvijay8386

    @stephenvijay8386

    2 жыл бұрын

    என்னால் அழமல் இருக்க முடியவில்லை,அன்பு பாஸ்டர்யை நினைத்து கர்த்தரை துதிக்கிர்ரென்.

  • @MuraliMurali-pz3zn
    @MuraliMurali-pz3zn3 жыл бұрын

    கலங்கிய நேரங்களில் சமாதானத்தை தருகின்ற பாடல்.

  • @princy605

    @princy605

    2 жыл бұрын

    Yes

  • @ManiKandan-sv6og

    @ManiKandan-sv6og

    2 жыл бұрын

    Yes

  • @Praveenl29

    @Praveenl29

    2 жыл бұрын

    Praise the lord bro

  • @singervishwa615

    @singervishwa615

    2 жыл бұрын

    S

  • @DineshKumar-nr1ie

    @DineshKumar-nr1ie

    2 жыл бұрын

    @@princy605 djja

  • @amazingvideos1769
    @amazingvideos17692 жыл бұрын

    சூப்பர் பாடல் இப்படி ஒரு பாடலை நான் கேட்டது இல்லை இவருக்கு இப்படி ஒரு குரலைக் கொடுத்த தேவனுக்கு நன்றி

  • @Lifemedianetworksofficial

    @Lifemedianetworksofficial

    2 жыл бұрын

    For the music that heals , For the music we love, For the music we celebrate! ♥️ 🥰🎶 ➡️ kzread.info/dash/bejne/laR_z9OCoJafaKg.html #Manithargal #SamadhanaPrabhu #LifeMedia #PraiseWorship #LifeMediaNetworks #TamilChristian #TamilChristianSongs #TamilChristianSongsLyrics #tamilchristiansongsppt #tamilchristiandevotionalsongs

  • @simonraj8633
    @simonraj86332 жыл бұрын

    மோசஸ் ராஜசேகர் ஒரு நல்ல மனிதர் ஜீசஸ் கிஃப்ட்

  • @sarasugasarasuga4107
    @sarasugasarasuga41075 жыл бұрын

    அப்பா நீங்கள் இல்லை என்றால் தொடர் போராட்டம் தான் என் வாழ்க்கையாக இருந்து இருக்கும்

  • @priyakannan9391

    @priyakannan9391

    4 жыл бұрын

    Yes appu unga anubu periyadhu raja

  • @ebimassebimass8449

    @ebimassebimass8449

    4 жыл бұрын

    Hi abi mass

  • @joshuvamukesh3738

    @joshuvamukesh3738

    4 жыл бұрын

    உண்மை தான் அப்பா என் வாழ்க்கை யு ம் அப்படிதான்

  • @greencladsRathinam

    @greencladsRathinam

    3 жыл бұрын

    உண்மைதான்

  • @LIVINGSTONEY1955

    @LIVINGSTONEY1955

    3 жыл бұрын

    சிலுவையில் கர்த்தர் அனுபவித்த துன்பங்கள் மனிதகுலத்திற்கு அமைதியையும் மீட்பையும் அளிக்கட்டும் kzread.info/dash/bejne/Y5lho5WqldbcY6g.html

  • @vasanthavasantha3968
    @vasanthavasantha39682 жыл бұрын

    இயேசுவே உமது அன்பு மட்டும்தான் உண்மை💗💗 என்னை உமது மார்போடு அனைத்துகொள்ளும் சுவாமி😔😔

  • @neviljames6785
    @neviljames67852 жыл бұрын

    உம்மை போல் யாரும் இல்லை😭😭😭😭😭😭 😭😭அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @KoraesJeshuran
    @KoraesJeshuran3 жыл бұрын

    பலர் என்னை சபித்தாலும் நீர் என்னை ஆசீர்வதித்து உயர்த்தி உம் உள்ளத்திற்குள் என்னை வரைந்து வைத்திருக்கிறீரே இதற்கு ஈடாய் என்ன தருவேன் நான்?

  • @jeniselvi3511
    @jeniselvi35114 жыл бұрын

    எத்தனை அன்பு என்மேல்.. எத்தனை பாசம் என்மேல்.... இதற்கு ஈடு என்னதருவேன் நான்....😭😭😭😭😭

  • @steveann9705
    @steveann97055 жыл бұрын

    எத்தனை அன்பு என் மேல். எத்தனை பாசம் என் மேல் சிறப்பான பாடல். அமெரிக்காவிலிருந்து வாழ்த்துக்கள். How did I miss this song all these days.

  • @pannerselvamselvam5729

    @pannerselvamselvam5729

    5 жыл бұрын

    Super song

  • @meppoorthangalpoonamallee4386

    @meppoorthangalpoonamallee4386

    5 жыл бұрын

    ஶ்ரீஅஓணம

  • @sathoyabalansathiyabalan200

    @sathoyabalansathiyabalan200

    4 жыл бұрын

    Praise the Lord

  • @elizabethmargrate9675

    @elizabethmargrate9675

    2 жыл бұрын

    Anpukooruveninnumathikamai

  • @ampikas6549

    @ampikas6549

    Жыл бұрын

    Aellaluiah amen Appa

  • @arokiashylashyla9830
    @arokiashylashyla98302 жыл бұрын

    நூற்றுக்கு நூறு உண்மையான வரிகள்.. இந்த உலகத்தில் யாருடைய அன்பும் நிரந்தரம் இல்லை.. இயேசு கிறிஸ்துவின் அன்பு மாத்திரம் என்றும் நிரந்தரமானது✝️✝️🛐

  • @vetriselvi8986
    @vetriselvi89863 жыл бұрын

    உம் அன்பிற்கு கிருபைக்கும் இரக்கத்திற்கும் அளவிலை இயோசு அப்பா

  • @sltamilcreations1998
    @sltamilcreations19984 жыл бұрын

    எத்தனை அன்பு என்மேல் எத்தனை பாசம் என்மேல் . இதற்கு ஈடு என்ன ஆண்டவரே நான் தருவேன்.

  • @lionjudha2503

    @lionjudha2503

    4 жыл бұрын

    Wow sooo coool😑😑

  • @princyrani5919

    @princyrani5919

    3 жыл бұрын

    . H

  • @johnsonmurugan5902
    @johnsonmurugan59023 жыл бұрын

    ஆம் சுவாமி தனிமையில் யாரும் இல்லை நேரத்தில் என் தாயக தகப்பனாக நல்ல சகோதரனாக நல்ல நண்பனாக தேற்றினதை மறந்தால் உயிரற்றவன்

  • @kavithag9476

    @kavithag9476

    10 ай бұрын

    P

  • @Drawinghand2d
    @Drawinghand2d2 жыл бұрын

    I am Hindu but I like this song and lyrics 🥰🥰

  • @manogarf4624

    @manogarf4624

    Жыл бұрын

    Bro heart touching song bro

  • @rajaa8752

    @rajaa8752

    9 ай бұрын

    True bro

  • @s.thaveethuraja6277
    @s.thaveethuraja62772 жыл бұрын

    கண்ணீரை கணக்கில் வைத்தீரே ஆறுதல் எனக்கு தந்தீரே 🥰🤗💫

  • @jehovahshamma5368
    @jehovahshamma5368 Жыл бұрын

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் கண்கள் கண்ணீரால் நிறைகிறது

  • @johnbennyhin7559
    @johnbennyhin75595 жыл бұрын

    அருமையான பாடல் வரிகள் ,எத்தனை முறை தான் இப்பாடலை கேட்டாலும் என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வந்து விடுகிறது.. .

  • @Karath-om7cb
    @Karath-om7cb8 ай бұрын

    அற்புதம்மன பாடல் நன்றி இயேசு அப்பா 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @anandaraj2228
    @anandaraj2228 Жыл бұрын

    உண்மையல்லாமல் எனக்கு யாருன்டு!தனிமையில் அடைக்கலம் எனக்கு தந்தீரே உமது இரக்கம் பெறிது!உம் அன்பு பெரிது!🙏ஆமேன் ஆலெலுயா 🙏

  • @umachithiraivel9630
    @umachithiraivel9630 Жыл бұрын

    ஆறுதலின் தேவன் நீங்கப்பா உண்மையான அன்பு நீங்கதாப்பா உம்மை விட்டால் யாரும் இல்லப்பா உடைக்கப்பட்ட நேரத்தில் ஆறுதல் சொல்லுபவர் நீங்க தான் ப்பா நன்றி தேவனே ஸ்தோத்திரம் அப்பா ஆமேன்

  • @ARULMANI-ub2of
    @ARULMANI-ub2of Жыл бұрын

    கண்ணீர் கணக்கில் வைத்தீரே ஆறுதல் எனக்கு தந்தீரே..... இயேசு கிறிஸ்து அன்பு❤️

  • @jeevas727
    @jeevas7273 жыл бұрын

    இயேசப்பா எனக்கு பெரிய சந்தோஷம் விடுதலை தந்தாங்க 👍

  • @merimeri329
    @merimeri3292 жыл бұрын

    ஆண்டவருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் அல்லோலுயா அல்லோலுயா அல்லோலுயா ஆமென்

  • @jelanyjedwin1496
    @jelanyjedwin14964 жыл бұрын

    இயேசு போல யாருமே இல்ல இந்த உலகத்துல என் இயேசு எனக்கு உயிரினும் மேலானவர்

  • @bennyanson9483

    @bennyanson9483

    3 жыл бұрын

    Super

  • @thomasd9623
    @thomasd96235 жыл бұрын

    இதற்கு ஈடு என்ன தருவேன் நான்..... அன்பு இயேசுவே

  • @tnbennyyt1608

    @tnbennyyt1608

    3 жыл бұрын

    Good

  • @mugilanmugilan3923

    @mugilanmugilan3923

    3 жыл бұрын

    Correct anna

  • @vskvsk8331
    @vskvsk83313 жыл бұрын

    ஆமென் இயேசு அப்பா மட்டும் இல்லனா நான் இன்னைக்கி இல்ல கோடி கோடி நன்றி அப்பா உமக்கு கோடி கோடி நன்றி.

  • @midhunraj2938

    @midhunraj2938

    3 жыл бұрын

    Yes daddy yes appa

  • @hariprakash2323
    @hariprakash23233 жыл бұрын

    இந்த பாடலை கேட்கும்போதல்லாம் எனக்கு, கண் களைக்கிவிடும்,

  • @PHOENIX_GAMING_1438
    @PHOENIX_GAMING_14385 жыл бұрын

    நெஞ்சை நெகிழ வைத்த பாடல் . இயேசுவின் அன்பு எவ்வளவு பெரியது

  • @kiribakiribakaran23

    @kiribakiribakaran23

    4 жыл бұрын

    Latha Hema there Pola that thanthipola thay marupadum tholmetu sumanthdu an

  • @kiribakiribakaran23

    @kiribakiribakaran23

    4 жыл бұрын

    kirubajay 2

  • @sbkabadagisbkabadagi5298

    @sbkabadagisbkabadagi5298

    3 жыл бұрын

    I love you song 🥰🥰❤❤❤❤❤

  • @hepsibamadhuram8392
    @hepsibamadhuram83922 жыл бұрын

    அப்பா பிதாவே உமக்கு நன்றிப்பா தேவனுக்கே மகிமை மாட்சிமை உண்டாவதாக ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது ஆமென்

  • @user-ru6qk1du8x
    @user-ru6qk1du8x9 күн бұрын

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா.

  • @karthikd8360
    @karthikd83603 жыл бұрын

    கண்ணீர் வரவழைக்கும் பாடல்

  • @kittogladson5852
    @kittogladson58526 жыл бұрын

    என் தனிமைக்கு ஆறுதல் ஆக இருந்த பாடல் I LOVE MY JESUS

  • @skbaasjja3690
    @skbaasjja36904 жыл бұрын

    பிதா,குமாரன்,பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்💖💕

  • @vetriselvi2155
    @vetriselvi21552 жыл бұрын

    தனிமையில் இருந்த தருணத்தில் தாங்கினது உமது கரம் அப்பா நன்றி தகப்பனே🙏🙏🙏🙏🙏

  • @naveenabarathi2736
    @naveenabarathi27362 жыл бұрын

    👌👌👌 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 👌👌

  • @johnpeter4356
    @johnpeter43565 жыл бұрын

    தனிமையின் பாதையில் தகப்பனே உம் தோளில் சுமந்ததை நான் மறப்பேனோ I love jesus.very nice song.I like this song.

  • @badboy-nm3qe

    @badboy-nm3qe

    3 жыл бұрын

    Replies

  • @badboy-nm3qe

    @badboy-nm3qe

    3 жыл бұрын

    Replies

  • @samuelemarsan4196
    @samuelemarsan41964 жыл бұрын

    கர்த்தருக்காக உண்மையாக ஓடிய தேவமனிதணின் கூறல் கெம்பிரமாய் ஒலிக்கிறது

  • @chiranjeevid3855

    @chiranjeevid3855

    4 жыл бұрын

    Unmaiga sonneergal.. Devanukke magimai..I love my lord god our Jesus Christ ever..!

  • @bensam960

    @bensam960

    4 жыл бұрын

    Vjjj

  • @sharmilat6670

    @sharmilat6670

    4 жыл бұрын

    samuel enarsab a

  • @jeyamanikirubha7675

    @jeyamanikirubha7675

    4 жыл бұрын

    Glory to Jesus

  • @lionjudha2503

    @lionjudha2503

    4 жыл бұрын

    Loser

  • @pothumani2868
    @pothumani2868 Жыл бұрын

    கண்ணீரை கணக்கில் வைத்து ஆறுதல் எனக்குத் தந்தீர்கள் ஐயா...🎄✝️🙏

  • @jeyakumar4758
    @jeyakumar47582 жыл бұрын

    என்ன நடந்தாலும் அப்பா நீங்க மட்டும் போதும்

  • @anniefenny8579
    @anniefenny85793 жыл бұрын

    இயேசுவுக்கே புகழ்,இயேசுவுக்கே நன்றி.இனிய பாடலை தந்த உம்மை ஆண்டவர் நிறைவாக ஆசிர்வதிப்பார்.

  • @johnnickelson5891

    @johnnickelson5891

    3 жыл бұрын

    ஆண்டவர் இவரை தனக்காக சென்ற வருடம் எடுத்து கொண்டார்❤️

  • @vgvgvgganesh8908
    @vgvgvgganesh89085 жыл бұрын

    கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக ஆமென்.....

  • @PremKumar-zd8jk

    @PremKumar-zd8jk

    4 жыл бұрын

    Amen

  • @benjaminfranklin8017

    @benjaminfranklin8017

    4 жыл бұрын

    ஆமென்.......

  • @jesinedwin43

    @jesinedwin43

    3 жыл бұрын

    Amen

  • @srajendran9764

    @srajendran9764

    3 жыл бұрын

    This song like

  • @dhanalakshmi618

    @dhanalakshmi618

    2 жыл бұрын

    4c

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 Жыл бұрын

    தேவனுக்கே மகிமை அல்லேலூயா தேவனுக்கே மகிமை எல்லா சூழ்நிலைகளிலும் நம்மை தேற்றும் பாடல்

  • @danieldani4915
    @danieldani4915 Жыл бұрын

    எத்தனை அன்பு என்மேல் எத்தனை பாசம் என் மேல்❤❤❤❤❤❤❤❤

  • @johnsudhar4432
    @johnsudhar44325 жыл бұрын

    காலத்தால் மறக்க முடியாத பாடல்!!!!!!! Evergreen song....!! Intha padal ennai mikavum urukkiyathu!

  • @JEWSTUDIO
    @JEWSTUDIO5 жыл бұрын

    எத்தனை அன்பு என் மேல்... எத்தனை பாசம் என் மேல்... இதற்கு ஈடு என்ன தருவேன் நான்.... heart touching lines......

  • @rosymary6654
    @rosymary66543 жыл бұрын

    I like this song🎤🎤🎤 🙏🙏🙏

  • @vigneshraj5458
    @vigneshraj54584 жыл бұрын

    இயேசுவின் அன்பே பெரியது ❤️❤️❤️🙇‍♂️🙇‍♂️

  • @priyankaecon8800

    @priyankaecon8800

    3 жыл бұрын

    Amen🙏🙏🙏🙏🙏

  • @chithrarajan4890
    @chithrarajan48905 жыл бұрын

    I miss you moses sir😭😭😭😭😭😭😭😭😭😭

  • @medicalmiraclenatural6454

    @medicalmiraclenatural6454

    4 жыл бұрын

    Don't worry pastor there at Paradise

  • @BabuBabu-sc8xw

    @BabuBabu-sc8xw

    3 жыл бұрын

    Imissyoumosessir

  • @ShashiKumar-lp8ol

    @ShashiKumar-lp8ol

    3 жыл бұрын

    We miss you

  • @anbudany2361

    @anbudany2361

    3 жыл бұрын

    I miss you sir 😭😭😭😭

  • @anandannadurai6869

    @anandannadurai6869

    3 жыл бұрын

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @palanipalani8554
    @palanipalani85543 жыл бұрын

    Tq JESUS 🙏ella nerathilum ennodu erunthu vazhi natathinigga🛐✝️

  • @jansirany3601
    @jansirany36012 жыл бұрын

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @estheranto
    @estheranto4 жыл бұрын

    இதற்கு ஈடு என்ன தருவேன் நான்..என்னையே தருவேன் இயேசப்பா..love u so much paa..எத்தனை அன்பு பா..எத்தனை பாசம் பா..🤩😍😘

  • @geerthanam4165

    @geerthanam4165

    Жыл бұрын

    Amen

  • @vinothinir2700
    @vinothinir27006 жыл бұрын

    தனிமையில் பாதையில் வழி நடத்திய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @benjaminfranklin8017

    @benjaminfranklin8017

    4 жыл бұрын

    ஆமென்....

  • @kanishkahanu3879

    @kanishkahanu3879

    Жыл бұрын

    6767

  • @kanishkahanu3879

    @kanishkahanu3879

    Жыл бұрын

    Q

  • @vinosanvino7941
    @vinosanvino79413 жыл бұрын

    இதற்கு ஈடு என்ன தருவேன் நான் ThNk u jesus😍😍😍

  • @glorystephenn6214
    @glorystephenn62142 ай бұрын

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது எல்லா மகிமையும் யேசப்பாவ் 🙏👍❤️

  • @shanmugamvijayarohana6731
    @shanmugamvijayarohana67314 жыл бұрын

    ஆ எத்தனை❤️ அன்பு ❤️என்மேல்❤️ எத்தனை ❤️பாசம் ❤️என்மேல்❤️கண்ணீரை கணக்கில் வைத்தீரே ஆறுதல் எனக்கு தந்திரே

  • @jesusminijesusmini2590
    @jesusminijesusmini25905 жыл бұрын

    My heart 💓 touching song 😭😭😭 YESAPPA nenga enaku evlovo seithirikinga ana etharku Edu enna tharuven NAN ....... GoD love u Dady

  • @babudurai6397

    @babudurai6397

    4 жыл бұрын

    Mm

  • @tamilbaskar7014

    @tamilbaskar7014

    3 жыл бұрын

    Super song na ivolvu turum irrukkurathu God grace tks god na thanimail irrukkura appa neenga tha aruthal thanthir umakku natri god

  • @arunaelavarasi131

    @arunaelavarasi131

    3 жыл бұрын

    Ss karthar ennoda vazhkaye mathi potaru nan thanimaila azhutha pothellam avar mathrame enmel anbai irunthu enna vazha vaitha devan avar ....Thank u dady

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 Жыл бұрын

    அருமையான குரல் வளத்தை குடுத்த இறைவனுக்கு நன்றிகள்🎉🎉🎉🎉

  • @priyankas1103
    @priyankas1103 Жыл бұрын

    எத்தனை அன்பு என் மேல் எத்தனை பாசம் என் மேல் இதற்கு ஈடு என்ன தருவேன் நான் இதற்கு ஈடு என்ன தருவேன் நான்... ☦️🛐 ஐயா இந்த பாடலை கொடுத்ததாற்கு நன்றி ஐயா என் தகப்பன் ஆகிய இயேசுவின் ஆசி உங்கள் குடும்பத்திற்கு கிடைக்கட்டும்... 🙇🏻‍♀️☦️🙇🏻‍♀️

  • @arjunarjunan2807
    @arjunarjunan28075 жыл бұрын

    When everywhere I listen this song I forget all of the bad things and think one and only Jesus but I miss the pastor very much 😢😭😭😭😭😭😥

  • @abishekraj7850

    @abishekraj7850

    3 жыл бұрын

    Me also

  • @lavanyamugenvlogs
    @lavanyamugenvlogs5 жыл бұрын

    Yesappa neenga illana naan illa pa I love u appa

  • @vasanthiimmanuvel8941
    @vasanthiimmanuvel8941 Жыл бұрын

    தேவனுடைய அன்புக்கு எல்லையே இல்ல

  • @joicersm180
    @joicersm180 Жыл бұрын

    My favorite song...... 🤩💖😍 I love you Jesus.... 🤩💖❤

  • @jobingkdj4089
    @jobingkdj40896 жыл бұрын

    தனிமையின் பாதையில் தகப்பனே உம் தோளில் சுமந்ததை நான் மறப்பேனோ ஆ.. எத்தனை அன்பு என் மேல் எத்தனை பாசம் என் மேல் இதற்கு ஈடு என்ன தருவேன் நான் --- தனிமையின் 1. சோர்ந்து போகும் நேரங்களெல்லாம் மார்போடு அணைத்துக் கொண்டீரே கண்ணீரை கணக்கில் வைத்தீரே ஆறுதல் எனக்கு தந்தீரே --- ஆ.. 2. உடைக்கப்பட்ட நேரங்களெல்லாம் அடைக்கலம் எனக்கு தந்தீரே தடுமாறும் வேலையிலெல்லாம் தகப்பன் போல சுமந்து சென்றீரே --- ஆ.. 3. பலர் சபித்து என்னை தூற்றும்போதெல்லாம் என்னை ஆசீர்வதித்து உயர்த்தி மகிழ்ந்தீரே உம் உள்ளத்துக்குள் என்னை வரைந்தீரே இதற்கு ஈடு என்ன தருவேன் நான் --- ஆ..

  • @ghristforeverysoulghristfo6708

    @ghristforeverysoulghristfo6708

    5 жыл бұрын

    Amen Amen

  • @giftson-df2lt

    @giftson-df2lt

    5 жыл бұрын

    2eerr

  • @ranimelchi8110

    @ranimelchi8110

    5 жыл бұрын

    Amen

  • @koilselvaraj2548

    @koilselvaraj2548

    5 жыл бұрын

    very nice song praise the Lord

  • @kannaootyootu2682

    @kannaootyootu2682

    5 жыл бұрын

    Albums songs

  • @rsugarseenivasan
    @rsugarseenivasan5 жыл бұрын

    உடைக்கப்பட்ட நேரங்களில் எல்லாம் அடைக்கலம் எனக்கு தந்தீரே

  • @karthickkarthick3423

    @karthickkarthick3423

    4 жыл бұрын

    Amen appa love you appa amma 😘😘

  • @reenamary3004

    @reenamary3004

    3 жыл бұрын

    Amen, Amen. love you Appa. Thank you appa.

  • @RAJAGOBALRAVI
    @RAJAGOBALRAVI Жыл бұрын

    எத்தனை அன்பு என்மேல்.. எத்தனை பாசம் என்மேல்.... இதற்கு ஈடு என்னதருவேன் நான்..

  • @robatrobat191
    @robatrobat1913 жыл бұрын

    ஆயிரம் நன்றி சொன்னாலும் அவரது அன்புக்கு ஈடாகாது ஆமென்

  • @limenithalloyd3803
    @limenithalloyd38034 жыл бұрын

    உம் உள்ளத்திற்க்குள் என்னை வரைந்தீரே இதற்கு ஈடு என்னத்தருவேன் நான் 🙌🙌

  • @francisxavier9920

    @francisxavier9920

    3 жыл бұрын

    Jesus, ammen

  • @LIVINGSTONEY1955

    @LIVINGSTONEY1955

    3 жыл бұрын

    சிலுவையில் கர்த்தர் அனுபவித்த துன்பங்கள் மனிதகுலத்திற்கு அமைதியையும் மீட்பையும் அளிக்கட்டும் kzread.info/dash/bejne/Y5lho5WqldbcY6g.html

  • @nithyakalyani6681
    @nithyakalyani66816 жыл бұрын

    எத்தனை அன்பு என்மேல் எத்தனை பாசம் என்மேல் இதற்கு ஈடு என்ன தருவேன் நான் இதற்கு ஈடு என்ன தருவேன் நான்

  • @ctkuttysr6015

    @ctkuttysr6015

    4 жыл бұрын

    Amen Appa

  • @gmuthukumar43

    @gmuthukumar43

    4 жыл бұрын

    Super

  • @Soolamethi-x6e
    @Soolamethi-x6e9 күн бұрын

    என் சுழலுக்கு ஏற்றப்படல் இது. கண்டிப்பாக என் ஜெபம் வீனாக்காது தேவனுக்கே மகிமை❤❤❤❤

  • @devendrankasi3429
    @devendrankasi34292 жыл бұрын

    இந்த அருமையான தேவனின் பாட்டை ஆயுள் உள்ளவரை கேட்கலாம்.

  • @s.v.dhayalan9293
    @s.v.dhayalan92936 жыл бұрын

    அருமையான பாடல் இனிமையான குரல் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @kohilalakshmi2327

    @kohilalakshmi2327

    5 жыл бұрын

    Super😎😎😎

  • @rancyraj2804

    @rancyraj2804

    5 жыл бұрын

    எஸ்

  • @sekarsekarr8958

    @sekarsekarr8958

    4 жыл бұрын

    Nice line amen

  • @christaniamahlourdusamy2208

    @christaniamahlourdusamy2208

    4 жыл бұрын

    Amen

  • @ctkuttysr6015

    @ctkuttysr6015

    4 жыл бұрын

    Very nice song

  • @kandasamysellathurai5930
    @kandasamysellathurai59306 жыл бұрын

    தனிமையின் பாதையில் தகப்பனே உம் தோளில் சுமந்ததை நான் மறப்பேனோ தனிமையின் பாதையில் தகப்பனே உம் தோளில் சுமந்ததை நான் மறப்பேனோ ஆ..... எத்தனை அன்பு என் மேல் எத்தனை பாசம் என் மேல் எத்தனை அன்பு என் மேல் எத்தனை பாசம் என் மேல் இதற்கு ஈடு என்ன தருவேன் நான் இதற்கு ஈடு என்ன தருவேன் நான் இதற்கு ஈடு என்ன தருவேன் நான் இதற்கு ஈடு என்ன தருவேன் நான் தனிமையின் பாதையில் தகப்பனே உம் தோளில் சுமந்ததை நான் மறப்பேனோ சுமந்ததை நான் மறப்பேனோ சோர்ந்து போகும் நேரங்களெல்லாம் மார்போடு அணைத்துக் கொண்டீரே சோர்ந்து போகும் நேரங்களெல்லாம் மார்போடு அணைத்துக் கொண்டீரே கண்ணீரை கணக்கில் வைத்தீரே ஆறுதல் எனக்கு தந்தீரே கண்ணீரை கணக்கில் வைத்தீரே ஆறுதல் எனக்கு தந்தீரே ஆ.. ...எத்தனை அன்பு என் மேல் எத்தனை பாசம் என் மேல் எத்தனை அன்பு என் மேல் எத்தனை பாசம் என் மேல இதற்கு ஈடு என்ன தருவேன் நான் இதற்கு ஈடு என்ன தருவேன் நான் இதற்கு ஈடு என்ன தருவேன் நான் இதற்கு ஈடு என்ன தருவேன் நான் தனிமையின் பாதையில் தகப்பனே உம் தோளில் சுமந்ததை நான் மறப்பேனோ சுமந்ததை நான் மறப்பேனோ உடைக்கப்பட்ட நேரங்களெல்லாம் அடைக்கலம் எனக்கு தந்தீரே உடைக்கப்பட்ட நேரங்களெல்லாம் அடைக்கலம் எனக்கு தந்தீரே தடுமாறும் வேலையிலெல்லாம் தகப்பன் போல சுமந்து சென்றீரே தடுமாறும் வேலையிலெல்லாம் தகப்பன் போல சுமந்து சென்றீரே ஆ..... எத்தனை அன்பு என் மேல் எத்தனை பாசம் என் மேல் எத்தனை அன்பு என் மேல் எத்தனை பாசம் என் மேல் இதற்கு ஈடு என்ன தருவேன் நான் இதற்கு ஈடு என்ன தருவேன் நான் இதற்கு ஈடு என்ன தருவேன் நான் இதற்கு ஈடு என்ன தருவேன் நான் தனிமையின் பாதையில் தகப்பனே உம் தோளில் சுமந்ததை நான் மறப்பேனோ சுமந்ததை நான் மறப்பேனோ பலர் சபித்து என்னை தூற்றும்போதெல்லாம் எனை ஆசீர்வதித்து உயர்த்தி மகிழ்ந்தீரே பலர் சபித்து என்னை தூற்றும்போதெல்லாம் எனை ஆசீர்வதித்து உயர்த்தி மகிழ்ந்தீரே உம் உள்ளத்துக்குள் என்னை வரைந்தீரே இதற்கு ஈடு என்ன தருவேன் நான் உம் உள்ளத்துக்குள் என்னை வரைந்தீரே இதற்கு ஈடு என்ன தருவேன் நான் ஆ.. எத்தனை அன்பு என் மேல் எத்தனை பாசம் என் மேல் எத்தனை அன்பு என் மேல் எத்தனை பாசம் என் மேல் இதற்கு ஈடு என்ன தருவேன் நான் இதற்கு ஈடு என்ன தருவேன் நான் இதற்கு ஈடு என்ன தருவேன் நான் இதற்கு ஈடு என்ன தருவேன் நான் தனிமையின் பாதையில் தகப்பனே உம் தோளில் சுமந்ததை நான் மறப்பேனோ சுமந்ததை நான் மறப்பேனோ சுமந்ததை நான் மறப்பேனோ

  • @senthilmurugan5325

    @senthilmurugan5325

    5 жыл бұрын

    Jesus God the great

  • @snowbellyt9066

    @snowbellyt9066

    5 жыл бұрын

    @@senthilmurugan5325 00000000000000`

  • @renukarenu6759

    @renukarenu6759

    5 жыл бұрын

    Amen

  • @aganesan1709

    @aganesan1709

    5 жыл бұрын

    👌👌👌👌👌👌🏽👌👌

  • @jamilagracy4979

    @jamilagracy4979

    5 жыл бұрын

    Super

  • @user-dt6jy9iw5s
    @user-dt6jy9iw5sАй бұрын

    Pirestha the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajeshradhika5071
    @rajeshradhika50712 жыл бұрын

    Nice song!...JESUS is very wonderful God!...🙏🙏🙏

  • @devaanbu1548

    @devaanbu1548

    Жыл бұрын

    ❤❤❤ 🎉🎉🎉 ❤❤❤🎉🎉🎉🎉 😢😢😢😢😢 who are you talking to Lord thanks 😤😤😤 🙏🙏🙏 hallhalleujah Hallelujah hallelujah hallelujah amen thanks 🙏🙏🙏 hallhalleujah Hallelujah hallelujah Rajesh 💯💘💞Deva Jabez Rajesh 💯 my friend anymore 👏👏👏🙏🙏🙏

  • @diviyarajarulappan6413
    @diviyarajarulappan64134 жыл бұрын

    அறுமையான பாடல் தேவனுக்கு மகிமை உண்டாககட்டும் ஆமென்

  • @albertyuan1794

    @albertyuan1794

    3 жыл бұрын

    👌👌👌

  • @srajendran9764

    @srajendran9764

    3 жыл бұрын

    😫😓😓

  • @BENFF-se7ih

    @BENFF-se7ih

    2 жыл бұрын

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @divyam2698

    @divyam2698

    2 жыл бұрын

    @@srajendran9764 ्ै

  • @divyam2698

    @divyam2698

    2 жыл бұрын

    @@srajendran9764 .

  • @spraveenkumar3147
    @spraveenkumar31474 жыл бұрын

    Nice song and voice

  • @thomasragavan7914
    @thomasragavan7914 Жыл бұрын

    எத்தனை அன்பு என் மேல். எத்தனை பாசம் என் மேல் சிறப்பான பாடல்....👍

  • @kalaivananmusicband5907
    @kalaivananmusicband59073 жыл бұрын

    நீங்க இன்னும் உயிரோடதான் இருக்கீங்க பாஸ்டர் உங்க கிருபை எங்களுக்கு என்றும் தேவை