Thangalaan - Trailer (Tamil) | Chiyaan Vikram | K E Gnanavelraja | Pa Ranjith | G V Prakash Kumar
Музыка
Junglee Music Tamil presents the Official Trailer of Magnum Opus 'Thangalaan', New Tamil Movie starring Chiyaan Vikram, Parvathy and Malavika Mohanan, Directed by Pa.Ranjith.
#thangalaan #chiyaanvikram #newtamilmovie2024 #latesttamilmovie #gvprakashkumar #gvprakash #studiogreen #paranjith #gnanavelraja #thangalan #kegnanavelraja #thangalaantrailer
Written & Directed By : Pa. Ranjith
Produced By : K.E. Gnanavelraja
Co-Produced By : Neha Gnanavelraja
Studio Green CEO : G. Dhananjeyan
Executive Producer : A.G.Raja
Production House : Studio Green & Neelam Productions
Music : G V Prakash Kumar
Co-Writer : Tamil Praba
Dialogues : Azhagiya Periyavan
Director of Photography : A. Kishor Kumar
Editor : Selva R K
Art Director : S S Murthi
Action : Stunner Sam
Sound Designer : Anthony BJ Ruban
Sound Recordist : Ajayan Adat
Costume Designer : Aegan Ekambaram, Anitha Sundaresan
VFX : Hybrid 360
Prosthetics Designer : Baldev (TOM)
Stills : R S Raja
Publicity Designer : Kabilan
Lyricist : KU.Umadevi, Arivu, Mounan Yathrigan
Production Controller : S.Sivakumar
Production Executive : S.Barath
Production Managers : G.Kamaraj, T.Hari hara Sudhan, Maria Josh, Nithish, Vignesh Raghava
Production Co-Ordinator : E.V. Dinesh Kumar
Executive Producers : Sanjay, Rupesh
Digital Promotions : Digitally
PRO : Yuvraaj, Guna
Creative Promotions : BeatRoute
Audio On : Junglee Music
Like || Share || Spread || Love
Make sure you subscribe and never miss a video: bit.ly/1Z2vfsO
Enjoy and stay connected with us!!
►Subscribe us on KZread:
►Like us: on. 1JM72Nf
►Follow us: bit.ly/1jkVDxg
►Circle us: bit.ly/1N5n48y
SUBSCRIBE Junglee Music Channels for unlimited entertainment:
►For Kannada Songs & Videos: bit.ly/1WmC9H2
►For Tamil Songs & Videos: bit.ly/1Z2vfsO
►For South Devotional Songs: bit.ly/1VD5kc0
© 2024 Times Music
Пікірлер: 8 200
யாரெல்லாம் சியான் விக்ரம் சார் ஒருவர் தான் வாங்கும் சம்பளத்திற்கு உடலை வருத்தி நடிக்கும் நடிகர் என்று நினைக்கிறீர்கள் ❤👍👌🔥
@KodiVignesh
17 күн бұрын
இத நீ சொல்லலனா யாருக்குமே தெரியாதா மூடிட்டு போ
@LeoFlim-xi2en
17 күн бұрын
எனக்கு இல்ல
@ThangaThalapathy75
17 күн бұрын
S-óothú Péè madhiri irukku Trailer.
@actorvijayfan2004
17 күн бұрын
Like pichai kandaroli naaye yaarum like podathinga pa intha naayiku😅
@nellaipasanga8208
17 күн бұрын
@@ThangaThalapathy75 poi Vijay appudi umbiruvan paru pundai
சாவுக்கு துணிந்தவனுக்கு மட்டும் தான் இங்க வாழ்க்கை வேற லெவல்.....
@macdeep8523
16 күн бұрын
Khare aahe bhava
@maninanthini7497
16 күн бұрын
Chiyan matumthan padam savu
@VethathiriVinoth
16 күн бұрын
*Shivaji Lineage* Kamal Vikram Ajith
@g7tgfghv675
16 күн бұрын
kzread.info/dash/bejne/jHWTusRucbzUetY.htmlsi=p2JLOZzR_T2XE9li
@ThangaThalapathy75
16 күн бұрын
Cringe Péè ah irukku. Semma flop movie.
1:53 Pure Goosebumps 💥💥💥💥💥 Yow GV Ennaya Pannivachrukka 💯👏
@aneeshvenkat
9 күн бұрын
Exactly. Thalaivar vera ragam BGM score pandrathula!
@Hfftvbdr
8 күн бұрын
What a sound ... Damn
தம்பி ஜி.வி. பிரகாஷ் நீ படம் நடிக்கவே வேண்டாம்.. உன் இசை இந்த உலகத்தை ஆளும்டா..❤❤
@ravishankar1486
9 күн бұрын
ஆமா
@mahamuni9600
8 күн бұрын
🎉🎉😂😂p@@ravishankar1486plppp😂😮😮ppp😮pppp😮😮😮pp😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮p😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮p😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮pp😮😮😮😮😮😮😮p😮😮😮pp😮😮😮😮😮😮😮😮p😮😮😮😮😮p😮😮pp?p😮😮?p😮😮
@arulprakash2011
6 күн бұрын
kzread.info/dash/bejne/p2RqyrSAo8SepNY.htmlsi=zD4cJM6E1K_yj6fS just this song copy of minikki
@nagarajnagaraj.s5450
Күн бұрын
Avan heroine thadavanum la athuku tha hero
@Bhargavan928
Күн бұрын
@@nagarajnagaraj.s5450 🤣
Chiyaan die hard fans here...💥💥💥
@ThangaThalapathy75
17 күн бұрын
Vikram k--oôdhi ku fans ah 😂😂😂🤣🤣🤣🤣🤣
@MahendiranMahendiran-cs7jc
17 күн бұрын
@@ThangaThalapathy75 suriya kanguvaa 1000 c goeat 200 c vijay west
@user-jg8kb4yr4o
17 күн бұрын
@@ThangaThalapathy75podi pun**
@user-jg8kb4yr4o
17 күн бұрын
@@ThangaThalapathy75unaku beast vijay than correct uhh😂😂
@kl3rockie166
17 күн бұрын
@@ThangaThalapathy75pandi karimbara polayadi
நடிப்பிற்காக உடலை வருத்தி தன்னை அர்ப்பணிக்கும் சியான் விக்ரமை எல்லாம் மக்கள் யாரும் கொண்டாடுவதில்லை அது தான் வருத்தம் 😮👍🔥
@ThangaThalapathy75
17 күн бұрын
Cringe K-óódhi Vikram.
@chiyaanbalapkt9968
17 күн бұрын
Potta vijay 🌸👔@@ThangaThalapathy75
@yogivillainz4269
17 күн бұрын
Apo 2 umbu umbite po
@user-jg8kb4yr4o
17 күн бұрын
@@ThangaThalapathy75sotta vijay
@Aswin778
17 күн бұрын
Oombu😅
மரண மாஸ் கேள்வி பட்டு இருக்கேன் ஆனா இப்ப தான் நேரடியா பார்க்கிறேன் 👌👌👌 Waiting thangalan
GV Prakash after Aayirathil Oruvan 🔥🔥🔥
1:43 சாவுக்கு துணி்ந்தவனுக்கு மட்டும் தான் இங்க வாழ்க்கை goosebumps 🔥 சியான் விக்ரம் sir 🔥🔥🔥
@palamaarneripanjayathu
15 күн бұрын
Thangalaan ii Trailer : kzread.info/dash/bejne/iKmO3KWhZNfJhps.htmlsi=WCMVevL-GJThNV0q
@nagarajnagaraj.s5450
Күн бұрын
Ohho
57 years still No one Can beat Chiyaan Vikram Energy 🔥
@aswinrejicherian2854
17 күн бұрын
53 age Ajith waste of Tamil cinema
@NmlDnshHuntz
17 күн бұрын
Thala and Vikram ❤
@muthukumarkishore9138
17 күн бұрын
Poda pundaa😂@@aswinrejicherian2854
@user-sl4ib7rz2z
17 күн бұрын
@@aswinrejicherian2854 he should make a comeback
@thala_അജിത്ത്
17 күн бұрын
Don't compare with Ak sir @@aswinrejicherian2854
வர்ணம் அது உடையும்! நம் தருணம் அது விரையும்! உன் சனமும் தலை நிமிரும்! உன் பறையும் இரு அறையும்! தங்கலானே..!❤🎉
Chiyaan and pa ranjith, love from USA ❤
சாவுக்கு துணிந்தவனுக்கு மட்டும்தான் இங்க வாழ்க்கை! Goosebumping words💪🏽
@ThangaThalapathy75
16 күн бұрын
Mutta k-óódhi words 🤦♂️
@ascentshiva
16 күн бұрын
@@ThangaThalapathy75 போடா மக்கு கூதி! விக்ரம் சார் ஒரு விதத்துல சொல்றது சரிதான்! உனக்கு தைரியம் இல்லேன்னா இந்தக்காலத்துல வாழவே முடியாது
யோவ் G.V நீ என்னயா historical film na... Goosebumps குடுத்து நிப்பாட்டுற...😮
@velkumarm1614
17 күн бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@sendrayanmix2936
16 күн бұрын
🔥
@SureshKumar-bn6sq
16 күн бұрын
Aayarthil oruvan la vara music elam vera level la irukkum ❤
@VethathiriVinoth
16 күн бұрын
ARR Nephew ❤❤❤
@mohammedriyas8876
16 күн бұрын
@@VethathiriVinothnepotism thaaileenga
01.46 la irundhu pure goosebumps 🔥🥵 GV bro ..real ah soldran andha portion matum mandai kulla oditeyy iruku bro 🔥🥵
Chiyaan acting 🔥 🔥 GVP music 💣 💥
@palamaarneripanjayathu
15 күн бұрын
Thangalaan NEW ii Trailer : kzread.info/dash/bejne/iKmO3KWhZNfJhps.htmlsi=WCMVevL-GJThNV0q
@riyasuriya9598
9 күн бұрын
Ranjith sir, dha bro vera level pannuvaru
சாவுக்கு துணிந்தவனுக்கு மட்டும் தான் இங்க வாழ்க்கை...💯 பா.ரஞ்சித் 💥
@MahendiranMahendiran-cs7jc
17 күн бұрын
@@trishakrish_editz1016 எதிர்க்கும் துனிந்தவன் சூரியா மாஸ் இங்கு வாழும் 1000 கோடி விஜய் தெரு கோடி
@prashanthkumarprashanth5658
17 күн бұрын
Jai bheem
@vk_diary
17 күн бұрын
ohhh hoooo. ..ohhh hooooo. ..💪💪💪
@balarajabalaraja6274
17 күн бұрын
Wooow vera level movie ❤❤❤❤
@SivaKumar-zt4qu
17 күн бұрын
விஜய் ஒண்ணுக்கடிச்சாலே கரைஞ்சுபோயிருவான் சூர்யா ,,,சூர்யா ஒரு ஆளு,,,அவனுக்கு ஒரு ரசிகன்😂😂😂😂😂@@MahendiranMahendiran-cs7jc
சாவுக்கு துணிஞ்சவனுக்கு மட்டும்தான் இங்க வாழ்க்கை -Emotional dialogue ❤❤GV.MUSIC vera level BGM..❤❤❤ தங்கலானே தங்கலானே Goosebumps ❤️❤️❤️🎉🎉🎉🎉🎉
@apratheep9140
17 күн бұрын
ஓம் நமச்சிவாயம் முருகா
@dhiyaneshcidambaram601
17 күн бұрын
சூப்பர் dialogue
@ravidon8074
17 күн бұрын
❤
@alwaysmidhun636
17 күн бұрын
❤👌🏼🔥
@jagannagaraj2318
17 күн бұрын
❤❤❤
ரஞ்சித் சார் படம் என்றாலே கட்டாயம் ஒரு டயலாக் பேசப்படும், படத்தின் டிரைலர் பார்க்கும் போதே தெரிகிறது, படத்திற்காக தன் உடலை வருத்தி நடித்திருக்கும் சியான் விக்ரம் சார் அவர்களுக்கு சிறந்த அவார்டு காத்துக் கொண்டிருக்கிறது, அது மட்டுமல்லாமல் பின்னணி செய்து ஜீவி பிரகாஷ் சார் கலக்கி இருக்கிறார், படத்தை இயக்கிய பா. ரஞ்சி சார் அவர்களுக்கும், படத்தில் நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறார்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரியப்படுத்துகிறேன் 💐💐💐❤❤❤
டாக்டர் சியான் விக்ரம் ஓட நடிப்பு மற்றும் பா ரஞ்சித் படைப்பு மற்றும் ஜிவி பிரகாஷ் இசை வேற லெவல்💥💥💥💥 ஐ அம் வெயிட்டிங்
തമിഴ് സിനിമയിൽ മാത്രം ആണ് വേറിട്ട തലങ്ങളിൽ ഉള്ള കഥകൾ ഉണ്ടാകുന്നത്. അത് വിജയം ആകുകയോ അല്ലയോ എന്നതിലല്ല മറിച്ച് അത് ചെയ്തു നോക്കാൻ ഉള്ള മനസ്സ് എല്ലാവർക്കും ഉണ്ടാകണം എന്നില്ല എന്ന് ഞാൻ കരുതുന്നു. എന്ന് ഒരു മലയാള സിനിമാ ആസ്വാദകൻ ❤
@MaheshKumar-ym5ue
15 күн бұрын
Maja thala 🍁
@junaid....9828
15 күн бұрын
വിക്രമനെ കണ്ടിട്ട് ആട് ജീവിതം പോലെ ഉണ്ട് 😍
@sibinsimon4262
15 күн бұрын
I think Malayalam industry is still better in terms of content & quality... Most of the tamil superstar movies are illogical masala movies
@palamaarneripanjayathu
15 күн бұрын
Thangalaan ii Trailer : kzread.info/dash/bejne/iKmO3KWhZNfJhps.htmlsi=WCMVevL-GJThNV0q
@abhiramb5802
15 күн бұрын
@@sibinsimon4262 not in allside. We don't have directors like maniratnam, shankar, ar murugadoss, kv Anand, vetrimaran.
சியான் விக்ரமின் அபாரமான நடிப்பு 🔥🔥ஜிவி பிரகாஷ் மிரட்டலான இசை 😍 பா ரஞ்சித் இயக்கத்தில் தெறிக்கும் 💥💥 தங்களான் படம் வெற்றி பெற்று தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு சர்வதேச அளவில் கொண்டு போக வேண்டும் 😎😎என விரும்புகிறேன் சூரியா ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகள் 💯💯💯
@prabhut4439
17 күн бұрын
அளவில்
@Karthi-k9j
16 күн бұрын
@@prabhut4439சரி செய்துவிட்டேன் நண்பா
@ThangaThalapathy75
16 күн бұрын
Kulla k-óódhi Surya fans, neenga enna da pannuringa Inga 🤣
@ThipisanthThipi
16 күн бұрын
@@ThangaThalapathy75 vanga orukka surya fan's oompidu ponga potta kuthi
@ammulove1996
16 күн бұрын
Anil Nee Yen Inga Umbura @@ThangaThalapathy75
1.53 Vera level சாத்தியமா சொல்லுறன் G.V PRAKESH VERA LEVEL GOOS boomes 🎉❤🎉🎉🎉
சியான் விக்ரமின்🦅🤫ஆக்ரோசமான நடிப்பை பார்க்கும்போது🤔யாருக்கெல்லாம் பிதாமகன் திரைப்படம் நினைவுக்கு வருகிறது.✨👍🏻💯💙
அடேய் என்னடா பண்ணி வச்சுருக்கிங்க... வேற level👌👌👌👌 ranjith prove it and deserve it..
@dowlathshaba
16 күн бұрын
டிரைலர் பார்த்து முடித்த உடனே நான் சொன்ன கமெண்ட் நீங்க போஸ்ட் பண்ணி இருக்கீங்க
@palamaarneripanjayathu
15 күн бұрын
Thangalaan ii Trailer : kzread.info/dash/bejne/iKmO3KWhZNfJhps.htmlsi=WCMVevL-GJThNV0q
இந்த வேலைய செய்றதுக்கு உங்கள விட்டா வேற அலெகிடையாதூதன்.ரஞ்சித்.சீயான் பிரகாஷ் ❤❤❤
@palamaarneripanjayathu
15 күн бұрын
Thangalaan ii Trailer : kzread.info/dash/bejne/iKmO3KWhZNfJhps.htmlsi=WCMVevL-GJThNV0q
Uyire kuduthu nadikurathu nu solluvanga athu ithu than ah chiyan vikram best 😢❤🔥
Pure goosebumps from Vikram sir🤩🤩Even Hollywood should salute the talent and versatility of our kollywood stars & directors💯💯GV💥💥
தமிழுக்கும் தமிழ் சினிமா விற்கும் கிடைத்த பொக்கிசங்கள் நம் விக்ரம் சார் மற்றும் தோழர் பா. ரஞ்சித் அவர்கள்.... வரலாற்றை மாற்ற போகும் இத்திரைப்படம்..... வாழ்த்துக்கள் அனைவருக்கும்🎉🎉🎉🎉
அண்ணன சந்திக்கும்போது தங்களான் படத்த பத்தி வேற லெவல் என்கிட்ட சொன்னாங்க இந்த படம் வந்துகிட்டு உண்மையிலேயே இந்திய சினிமாவில் வேற லெவல்ல இருக்கும் ஆஸ்கார் வாங்கும் அப்படின்னு நிறைய இந்த படத்தை பத்தி சொன்னாங்க அண்ணன் குரலில் அதை கேட்கும் போது மெய் சிலிர்த்து கேட்டோம் ஆனால் அந்த டீசர டிரைலரை பார்க்கும்போது வேற லெவல்
@kingmaker4823
17 күн бұрын
Chiyyan Vikram ❤️
@wasimkhankhan5367
17 күн бұрын
Oscar perfomance na Namma thalaivar acting
@MahendiranMahendiran-cs7jc
17 күн бұрын
Suriya mass vijay vikram west punda
@TheProfessor2806
17 күн бұрын
உங்கள் கடைகளில் மீன்களின் விலையை கொஞ்சம் குறைத்து தரலாமே நண்பா...விலை சற்று கூடுதலாக உள்ளது..😢
@user-om3qo3mw6d
17 күн бұрын
Vera leval
Goosebumps world Pa.Ranjith mass ChiyaannVikram amazing Oscar
Top director in tamil Cinema Pa.Ranjith's direction. excellent 👏 👍 box office, and Oscar confirmed தங்கலான்' படத்தின் பிரம்மாண்டமான டிரெய்லர் படம் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பல மடங்கு எகிற செய்துள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பினை எகிற செய்யும் அத்தனை பிரம்மாண்டங்களும் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன.கோலிவுட் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ள 'தங்கலான்' நிச்சயமாக இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைக்கும் படைப்பாக இருக்கும் waiting from Ksa
யாரெல்லாம் நடிகர்களில் வாங்கும் சம்பளத்திற்கு உடலை வருத்தி நடிக்கும் நடிகர் சியான் விக்ரம் தான் என்று சொல்கிறீர்கள் 🔥👍❤️
@beast_yt7015
17 күн бұрын
Evan tholla thangamudiyala😂🤡
@MahendiranMahendiran-cs7jc
17 күн бұрын
Suriya mass vikram vijay weast kankuvaa 1000 c
@user-cr1yb8rh5i
17 күн бұрын
ALL WAYS 1 UDAMBAI VALAIPPADHU KAMAL DHAAN BUT I AM VIJAY FAN
@raguvj9503
17 күн бұрын
@@MahendiranMahendiran-cs7jcfirst 200 cr adikannu papoem da😂
@MahendiranMahendiran-cs7jc
17 күн бұрын
@@raguvj9503 goet
சீயான்❤❤ தேசிய விருது மட்டுமல்ல ஆஸ்கார் விருதும் உறுதி❤❤❤👌👌👌👌👌
@kingslysebastin7523
16 күн бұрын
Athuku foreign producer venum
@SureshKumar-hb8op
16 күн бұрын
@@kingslysebastin7523கழுதை மேய்குற பையனுக்கு இவ்ளோ அறிவா😂
@palamaarneripanjayathu
15 күн бұрын
Leaked Thangalaan NEW ii Trailer : kzread.info/dash/bejne/iKmO3KWhZNfJhps.htmlsi=WCMVevL-GJThNV0q
G.V bgm pure Goosebumps ❤ Chiyan Vikram acting awesome waiting ❤
சாவுக்கு துணிந்தவனுக்கு மட்டும் தான் இங்க வாழ்க்கை.....❤
சாவுக்குத் துணிந்தவனுக்குதான், இங்கு வாழ்க்கை.... பா.ரஞ்சித். ❤ சீயான் விக்ரம் அவர்களுக்கும், படக்குழுவினர்கள் ஸஅனைவருக்கும் பாராட்டுகள்.🎉❤
@ThangaThalapathy75
16 күн бұрын
Ranjith madhiri aala direct panna vida kudadhu 🤮
@manojkumars189
16 күн бұрын
@@ThangaThalapathy75சாதி வெறியன் நீ 😂😂😂
@stonneryt3017
16 күн бұрын
@@ThangaThalapathy75 potta avaru enna da panaru unna potta un vela maira matum paru 😡😡🤬
@Ruggedboy-gy1ks
16 күн бұрын
Para punda😂😂😂
@palamaarneripanjayathu
15 күн бұрын
Thangalaan ii Trailer : kzread.info/dash/bejne/iKmO3KWhZNfJhps.htmlsi=WCMVevL-GJThNV0q
ப.ரஞ்சித் ஏதோ பயங்கரமான Message சொல்ல போறார் ப.ரஞ்சித்,சீயான் விக்ரம் தரமான சம்பவம் trailer full goosebumps😊❤
@palamaarneripanjayathu
15 күн бұрын
Thangalaan ii Trailer : kzread.info/dash/bejne/iKmO3KWhZNfJhps.htmlsi=WCMVevL-GJThNV0q
உலகநாயகன் விக்ரம், கமல் இல்லை, ஏனென்றால் நடிப்பில் கமலை தூக்கி சாப்பிட்டுவிட்டார் சீயான் விக்ரம், இதுபோன்ற பிரமிப்பை பார்த்ததில்லை ஆகச்சிறந்த படைப்பு தமிழ் சினிமா அடுத்த நகர்வு தங்களான், தமிழ் மக்கள் பெருமைகொள்ளும் படமாக உள்ளது வாழ்த்துக்கள் மிக சிறந்த இயக்குனர் ப.ரஞ்சித்,உலகநாயகன் விக்ரம், மியூசிக் சூப்பர்ஸ்டார் ஜிவி பிரகாஷ்,தயாரிப்பு மற்றும் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் from Ksa
@rooney3735
13 күн бұрын
Muna pinna kamal padam pathurukia da sunni
@tutufree-f9s
11 күн бұрын
Have you seen varieties Kamal acted ? Vikram is a great actor but he is monotonous pretty much. Every part of Kamal can act and especially comedies. Kamal is still far more versatile and lot more expressive. There is a reason why he is ulaganayagan.
GV as an actor❌ as a music director ✅👌🫶🏻🤌🤌🤌
மனுசனா இவன் இப்படி மிரட்டி இருக்கான் நடிப்பில....❤🎉
@palamaarneripanjayathu
15 күн бұрын
Leaked Thangalaan NEW ii Trailer : kzread.info/dash/bejne/iKmO3KWhZNfJhps.htmlsi=WCMVevL-GJThNV0q
சாவுக்கு துணிஞ்சவனுக்குதான்டா உண்மைக்கே வாழ்கை தாங்கலான் ❤️❤️❤️
@palamaarneripanjayathu
15 күн бұрын
Thangalaan ii Trailer : kzread.info/dash/bejne/iKmO3KWhZNfJhps.htmlsi=WCMVevL-GJThNV0q
omg its stunning....! waiting chiyaan and parvathi, malvika all looks outstanding i love it....!🤩🤩🤩🤩🤩
Chiyan Vikram sir acting 👑 Gv Anna music 🎵 and bgm 🥵 idhu theater la blast aga poguthu 🔥💯💯💯
#தங்கலான் காவியத்தை #தங்களால் இயன்ற அளவுக்கு செதுக்கிய #சீயான் #விக்ரம் & #பா.ரஞ்சித் அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள் 🤔🤗🥰😍❤️👌👏🤝🙏🤲🔥💥💯💐
@palamaarneripanjayathu
15 күн бұрын
Leaked Thangalaan NEW ii Trailer : kzread.info/dash/bejne/iKmO3KWhZNfJhps.htmlsi=WCMVevL-GJThNV0q
விக்ரம் படத்தில் கமலுக்கு கிடைத்த வெற்றி போல விக்ரமுக்கு தங்களான் அமய வேண்டும் ❤️❤️❤️
@TGA0510
17 күн бұрын
yᴇꜱ ʙʀᴏ
@appuabhimani01
17 күн бұрын
Movie Vikram💩 Chiyaan Vikram 🔥
@thalapathy_kerala_fc
17 күн бұрын
Kulla 🐸
@VethathiriVinoth
16 күн бұрын
வாழ்க வளமுடன் This is not Vikram Level This is Maruthanayagam level ❤❤❤❤❤❤❤❤❤❤
@harivenkat1435
15 күн бұрын
@@thalapathy_kerala_fcdai Wig kunju payane. Without wig public la vanthu speech kudu
Gvp score 🥵🔥
I don't think there isn't a another actor in india compare to Vikram level.. he can get into any roll and perform maximum... Do you think viajy will do this character or Ajith will do this ...only Vikram can
Aayirathil oruvan vibe 😍🔥✨
@VethathiriVinoth
16 күн бұрын
True
@Elon508
16 күн бұрын
True waiting on big screen ❤
@ThangaThalapathy75
16 күн бұрын
Like that movie idhum mokka flop 🤣
@palamaarneripanjayathu
15 күн бұрын
Leaked Thangalaan NEW ii Trailer : kzread.info/dash/bejne/iKmO3KWhZNfJhps.htmlsi=WCMVevL-GJThNV0q
@VaafiKhan-too
12 күн бұрын
true
இயக்குநர் உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.. நிச்சயமான வெற்றி.. வாழ்த்துக்கள்
@palamaarneripanjayathu
15 күн бұрын
Thangalaan ii Trailer : kzread.info/dash/bejne/iKmO3KWhZNfJhps.htmlsi=WCMVevL-GJThNV0q
*vikram is not simply acting,he is just living in that character💯🔥* *pure goosebumps overloaded😻*
1:46 GV Prakash💥 He is so underrated...
Chiyaan Vikram தமிழ் சினிமாவின் மாபெரும் ஒரு சகாப்தம் ... 🎉🎉❤❤
@palamaarneripanjayathu
15 күн бұрын
Thangalaan ii Trailer : kzread.info/dash/bejne/iKmO3KWhZNfJhps.htmlsi=WCMVevL-GJThNV0q
@dambarudharkarmi5869
14 күн бұрын
@@palamaarneripanjayathu😅
சியான் அவர்களின் சிறந்த நடிப்பு சாவுக்கு துணிஞ்சவனுக்கு மட்டும் தான் இங்க வாழ்கை Emotional dialogue 👌👌👌 👍👍👍 💪💪💪 🔥🔥🔥
@rajaprajap2650
16 күн бұрын
சாவுக்கு துணிந்தவனுக்கு மட்டும் தான் இந்த வாழ்கை ( பா. ரஞ்சித் )
@SaravanakumarSaravanakum-yz8gi
16 күн бұрын
🔥🔥🔥🔥
பா ரஞ்சித் படைப்பு, சியான் விக்ரம் சார் நடிப்பு,ஜி.வி. பிரகாஷ் இசை, பா..தங்கலான்' நிச்சயமாக இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைக்கும் படைப்பாக இருக்கும். சாவுக்கு துணிந்தவனுக்குதான் இங்க வாழ்க்கை, திரைப்படம் நிச்சயமாக வரலாறு பேசும், வாழ்த்துக்கள் ,,UAE
இந்த திரைப்படம் வெற்றி பெர வாழ்த்துக்கள் விக்ரம், பா. ரஞ்சித்,
@phoenixdesign7278
5 күн бұрын
poda palla pundaa
நேற்றிலிருந்து உறக்கமில்லை உன் கர்ஜனை சத்தத்தை தங்கலானில் கேட்டதும் என் நாடி நரம்பெல்லாம் துடிக்குதே,, பட்டாசு போல வெடிக்குதே,, தமிழ்நாடே கொண்டாடுதே,, தங்கலான் 🔥 🔥 🔥
@pradhapstar
17 күн бұрын
😄
@karthiknetworking2415
17 күн бұрын
Release agarathukulla tn kondadicha
@homebox7922
17 күн бұрын
கொஞ்சம் முத்திடுத்து, டாக்டர் பாத்தேல்னா நல்லது
@HarryPotter-hp6oy
17 күн бұрын
Thu
@GVmani177
17 күн бұрын
பைத்தியம்😂😂😂😂😂
1:57 bgm ❤️🔥
ப. ரஞ்சித் Sir & விக்ரம் Sir & GV Sir 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
1:47 Yow GV Prakash 🔥🔥🔥🔥
எல்லாரோட உழைப்பும் கண்ணில் தெரிகிறது... எதுவும் வீணாக கூடாது Tamil people support such ah wonderful movie...👍👍👍
@palamaarneripanjayathu
15 күн бұрын
Thangalaan ii Trailer : kzread.info/dash/bejne/iKmO3KWhZNfJhps.htmlsi=WCMVevL-GJThNV0q
@GowriSankar-ou7eo
14 күн бұрын
படம் நல்லா இருந்த கண்டிப்பா ஓடும் இல்லனா ஆப்பு தான்
@-HolySpiritDove-
14 күн бұрын
Keep well. God bless 👼🙌✨💫
உலக நடிகர்களுக்கெல்லாம் சீயான் எங்கள் தமிழ்நாட்டின் தங்கலான் விக்ரம்......
அந்த கிளைமாக்ஸ் bgm காகவெ தியேட்டர் போவேன் டா 🔥🔥🔥
Ennada music mind blowing
திரை உலகில் முக்கிய Director பா.ரஞ்சித் அண்ணா
@balaking5702
17 күн бұрын
😂😂😂
@sureshrs145
17 күн бұрын
@@balaking5702penda parambaraiya?? 🤣🤣 ipdiye kadhara vendi than.. Indha movie and saarpatta parambarai madhiri lam unga mohan g yaala making panna mudiyuma??
Oscar Award Confirm Vikram Sir 🥵☄️🧊🔥
@selfthrottle
17 күн бұрын
The goat life says Hi👋
@thewatcher1931
17 күн бұрын
🔥@@selfthrottle
@William67-p7g
17 күн бұрын
@@selfthrottle both movie acto are good bro 😊😊😊 don't create a fight
@DmdkDmdk-on8xt
17 күн бұрын
Comedy pundai
@atikahosen
17 күн бұрын
@@selfthrottle😂😂😂😂
G V prakash mass pannuvaapla
Pa. Ranjith 🔥🔥🔥🔥🔥💙♥️
"Intha velaye seyyarathukku nammale vutta vere aale ledayaadhaa.." Chiyyaan❤
@palamaarneripanjayathu
15 күн бұрын
Thangalaan ii Trailer : kzread.info/dash/bejne/iKmO3KWhZNfJhps.htmlsi=WCMVevL-GJThNV0q
விக்ரம் போன்று உடலை வருத்தி நடிக்கும் நடிகரெல்லாம் தமிழ் திரையுலகில் வரவில்லையென்றால் கமல்தான் சிறந்த ஒரே நடிகர் என்று கருதி இருப்போம் இன்னமும்.. #chiyaanvikramfans
🎉🎉🎉🎉❤❤❤❤ Vikram sir Acting 🎉🎉🎉🎉 needed National Award For This Movie ❤❤❤❤..Nd Pa Ranjith Sir ❤❤❤🎉🎉
தமிழ் சினிமாவின் அடுத்தக்கட்ட நகர்வு..! வாழ்த்துக்கள் ரஞ்சித் சார் 👍
GV you miss aayirathil oruvan national award miss aachi but still inthula vaagitu aiyaaaa🥺🥺🥺🥺🥺
Gv prakash background music ❤❤❤
Lyrics ❤ அறிவு 🎉
சாவுக்கு துணிஞ்சவனுக்கு மட்டும்தா இங்க வாழ்க்க✨💯💯💯 இரஞ்சித் அண்ணா சீக்கிரம் ரிலீசு பண்ணுங்க 🙏❤️🔥
உடம்பு சிலிர்க்குதுடா யப்பா 🔥🔥🔥தங்கலான் தமிழர்களின் வரலாறு ⚔️🔥⚔️ ஆதித்தமிழர் 💙
@karthick_gta
17 күн бұрын
சூனியக்காரி எல்லாம் தமிழர்கள் வரலாறா? இஷ்ட கருமத்திற்கு எதையாவது உளறு!
@Chola-ilamchetcheni
17 күн бұрын
1:01 சூனியகாரன் இல்ல "சாம்பனே!" சூனியகாரி.
@balajis3176
17 күн бұрын
Ingayum caste daana
@karthick_gta
17 күн бұрын
@@Chola-ilamchetcheni ஏதோ ஒன்னு. பில்லி சூனியம் வைக்கிறது எல்லாம் தமிழர்கள் வரலாறா 😂😂
@skipshiva
17 күн бұрын
Dei mutta payalungala padingada nu solrathu ithukutha😂😂
Gv music 🔥🔥🔥
chiyaan vikram acting 🤯vere level bgm gv verithanam 🔥and pa ranjith vision mass 😈marana waiting for movie 🍿🎥📈💥thangaalan and last at least malavika acting and vfx another world❤
Oscar Deserves Chiyaan ❤
@ThangaThalapathy75
17 күн бұрын
Cringeee k-óódhiii yaaa avan 😂
@moorthymk6228
17 күн бұрын
@@ThangaThalapathy75 ne yara lusu punda 😂un dp la irukuravan. Kuda ipdi Nadika mattan😂
@kl3rockie166
17 күн бұрын
?@@ThangaThalapathy75says wigpathy fan😂😂😂
@skyalpha.
17 күн бұрын
@@ThangaThalapathy75rage baiting makale kandukathinga
@XYZ.709
17 күн бұрын
@@ThangaThalapathy75 nalla katharu😂
என்னங்கடா நடிப்பு இது எப்பா பயங்கரம்....சியான் விக்ரம்❤❤❤
@user-sr8sf7li1s
16 күн бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻❤❤❤❤❤❤❤❤
@Rajaraan428
16 күн бұрын
First Pa Ranjith Direction 💯❤
@palamaarneripanjayathu
15 күн бұрын
Thangalaan NEW ii Trailer : kzread.info/dash/bejne/iKmO3KWhZNfJhps.htmlsi=WCMVevL-GJThNV0q
Yow GV..vera level..ommala nadippu arrakan chiyan .oru pakkam...ne oru pakkam.yow vera level pannringa..💪😈
G. V sema ❤️❤️❤️
சாவுக்கு துணிந்தவனுக்கு மட்டும் தான் இங்க வாழ்க்கை வேற லெவல்..... this dialogue . mass
@palamaarneripanjayathu
15 күн бұрын
Thangalaan ii Trailer : kzread.info/dash/bejne/iKmO3KWhZNfJhps.htmlsi=WCMVevL-GJThNV0q
What did I just watch ??? OMG it’s gold pure gold.. A man in his late 50s doing this … This is amazing ❤❤❤❤❤❤
1.56 that bassssss 😳 Gvp in fire mode🔥
G.V. A.R 🔥🔥🔥🔥ippa ungalithaya fait pakkalam moviela mater eilla 🎵🎵 music tha pakkanum
G. V. பிரகாஷ் day by day moves to top 1
சாவுக்கு துணிந்தவர்கள்.... மட்டுமே இங்கே வாழ முடியும்... - pa.ranjit
@edwinrajaa8472
17 күн бұрын
🔥
@palamaarneripanjayathu
15 күн бұрын
Thangalaan ii Trailer : kzread.info/dash/bejne/iKmO3KWhZNfJhps.htmlsi=WCMVevL-GJThNV0q
Chiyan getup vera level....BGM GOOSEBUMPS...😉🔥😍
Yov gv 🔥👌
சியான் வழக்கம் போல மிரட்டல் 🥵💥 ஆனால் மாளவிகாவிடம் இருந்து எதிர்பாராத ஒரு வேடம்/நடிப்பு 😮👏💥 வாழ்த்துக்கள் 👍
@palamaarneripanjayathu
15 күн бұрын
Thangalaan NEW ii Trailer : kzread.info/dash/bejne/iKmO3KWhZNfJhps.htmlsi=WCMVevL-GJThNV0q
வெறித்தனம் ரஞ்சித் தோழர்..... ❤❤❤👌👌👌👍👍👏👏👏💐💐💐💐💐
GV+CHIYAAN+RANJITH=FIRE FIRE FIRE
சம்பளத்துக்கு உண்மையா நடிக்க கூடிய ஒன்லி ஒன் மனிதர் சீயான் விக்ரம் மட்டுமே மியூசிக் வேற லெவல் ஜிவி பிரகாஷ் வாழ்த்துக்கள் எல்லாத்துக்கும் மேல பா ரஞ்சித் சார் வாழ்த்துக்கள்
நீண்ட காலமாக தமிழ் படங்கள் வீழ்ச்சியடைந்த நிலையில் இந்தப் படம் வரலாற்று சிறப்புமிக்க உலகமே திரும்பி பார்க்க வைக்கும் படமாக அமையும்
@kulothunganm1711
17 күн бұрын
உண்மையான உழைப்பு என்றும் தோற்காது.. நடிப்பு, இயக்கம், இசை என அனைத்திலும்.. சிறப்பாகவும் மெய்சிலிர்க்கும் வகையில் Trailer உள்ளது.. படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌹
@palamaarneripanjayathu
15 күн бұрын
Thangalaan NEW ii Trailer : kzread.info/dash/bejne/iKmO3KWhZNfJhps.htmlsi=WCMVevL-GJThNV0q
மெய் சிலிர்க்கிறது ஒவ்வொரு காட்சியையும் காட்சிப்படுத்திய விதம் அற்புதம் ... லானே thangalanney ❤❤❤
@palamaarneripanjayathu
15 күн бұрын
Thangalaan NEW ii Trailer : kzread.info/dash/bejne/iKmO3KWhZNfJhps.htmlsi=WCMVevL-GJThNV0q
Vikram Gv Ranjith masterpiece 🔥🔥✨✨🔥✨✨🔥✨
நிமிடம் 1:50 யில் அசந்து போயிட்டேன் செம்ம mind #ப_ரஞ்சித் அவர்களுக்கு ,,,, சிறந்த படைப்பு
சீயான் விக்ரம் அபாரமான நடிப்பு🔥🔥 + ஜிவி பிரகாஷ் மிரட்டலான இசை ❤️❤️
@Mahesmahe777
17 күн бұрын
En brother director pathi la sola mattingala