Thalapathy Vijay - GVP என்ன வச்சு செஞ்சிட்டாங்க..! | Deva Sir Open Talk | Blacksheep Cinemas

Ойын-сауық

#DevaSir #ThalapathyVijay #GVP #NOP #BSCinemas
The Chennai Silks:
www.thechennaisilks.com/
To Buy Trees in Blacksheep Forest : pages.razorpay.com/pl_FumPht6DdGtkHQ/view
For Bulk Bookings Contact : +91 7305887667
Download Bs Value App Playstore Link : play.google.com/store/apps/details?id=com.gridsandguides.blacksheepvalue
Download Bs Value App Appstore Link : apps.apple.com/in/app/bs-value/id1537233387
For more Videos Like this Subscribe Blacksheep Cinemas
kzread.info
BlackSheep Cinemas - "We're Here To Celebrate Cinema"
A Channel Exclusively For Cinema Without Controversial Click Baits & Personal Interventions!
Let's Just Celebrate Cinema
Follow us on Instagram blacksheepcinemas
Follow us on Facebook blacksheepcinemas
Follow us on Twitter bscinemas?s=09
Watch our other channels
Blacksheep : kzread.info
Unakkennapaa : kzread.info
Blacksheep Sports : kzread.info/dron/9TLSoPpZw0a-PrE__gG2ZA.html
Blacksheep Go : kzread.info/dron/kLHrdpCoa_jIgySl1a02tQ.html
Blacksheep Darbar : kzread.info/dron/_3kNYJ1fBACCau_n39v42w.html
For Advertisements :
Contact : +91 93445 00795
Mail Id : advertise@blacksheepvalue.com

Пікірлер: 260

  • @Nithi-bb1kg
    @Nithi-bb1kg2 жыл бұрын

    எங்கள் தேன் இசை எப்ப வந்து பேட்டி குடுத்தாலும் எனக்கு கொண்டாட்டம்தான் தலைக்கனம் இல்லாத இசை அரசன்

  • @appukuwait2650
    @appukuwait26502 жыл бұрын

    தமிழ் இசையின் புதல்வன் தேனிசைத் தென்றல் அவர்கள்... 🙏

  • @kayakalpamTV
    @kayakalpamTV2 жыл бұрын

    அய்யய்யோ சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது காமெடி என்பது ஸ்கிரிப்ட் எழுதி வருவது இல்லை என்பதை புரிய வைக்கிறது இந்தப் பேட்டி

  • @velmuruganvaradharajan9946
    @velmuruganvaradharajan99462 жыл бұрын

    Deva speaks very funny. I couldn't stop my laughing till end

  • @mrindicator
    @mrindicator2 жыл бұрын

    ஒரே இருப்புல 3 பகுதியும் பாத்துட்டேன், சிரிப்ப அடக்க முடியல.. தன்னடக்கமும் தன்னம்பிக்கையும் மிக்கவர் என்பது எல்லோருக்கும் தெரியும்.. ஆனால் இவ்வளவு நகைச்சுவை உணர்வு இருக்குமென்று எதிர்பார்க்கல.. 🤗 ஆமா.. எங்கயா 4வது பகுதி..!!???

  • @sureshraj6127
    @sureshraj61272 жыл бұрын

    இப்ப இருக்க கொமடி நடிகர் கூட இப்படி கொமடி பண்ணுறது இல்ல சேர்.. இன்னும் பாத்துகொண்டே இருக்கலாம்.. தேவா சேர் வாழ்த்துக்கள்

  • @riyaarthsachin7380

    @riyaarthsachin7380

    2 жыл бұрын

    Correct thala

  • @arulrajansam4865

    @arulrajansam4865

    Жыл бұрын

    😂😂😂😂😂😂😂

  • @rubyreginas3440

    @rubyreginas3440

    Жыл бұрын

    ..

  • @prathamtheboss2328
    @prathamtheboss23282 жыл бұрын

    Deva sir=Music director=Melody songs=Gana songs=Humour=Down to earth man.I really enjoyed his interview.

  • @peterpredit
    @peterpredit2 жыл бұрын

    யப்பப்பா... உங்க நேர்காணலை பார்த்து தான் நான் தாங்க முடியாத அளவுக்கு சிரிச்சிருக்கேன் தேவா சார்... நீங்க வேற லெவல் ஐயா... மெய்யாலுமே நீங்க ஒரு உயர்ந்த உள்ளம் கொண்ட மனிதன்... God bless you, and may you live a long life. Thank you for doing this interview and made me to laugh like a baby 👍🙏

  • @sridharramesh4682
    @sridharramesh46822 жыл бұрын

    One of the best episodes in black sheep ☝️ #I love Deva sir ❤️thank u team 🙏

  • @kalaisakthivel9723
    @kalaisakthivel97232 жыл бұрын

    தேனிசைத் தென்றல் தேவா ஐயா 🙏🙏🙏❤️

  • @AB-Peace
    @AB-Peace2 жыл бұрын

    Deva sir has very good sense of humour 🙃🙃🤣🤣🤣🤣🤣🤣

  • @arunkarthik9195
    @arunkarthik91952 жыл бұрын

    தேனிசை தென்றல் தேவா சார் அவர்களுக்கு இன்னும் தமிழ் சினிமா பாராட்டு விழா நடத்தவில்லை.அதை உடனே நடத்த ஆவணம் செய்ய வேண்டும்.நல்ல மனிதர் நல்ல இசையமைப்பாளர் தேவா சார் அவர்கள்

  • @nirmalaboopathy7591

    @nirmalaboopathy7591

    Жыл бұрын

    ஆமாம்ஐயாநீங்கள்சொல்வதைநான்சிலவருடங்களாகநினைத்துக்கொண்டிருநதேன்ஐயாஎன்றுநிறைவேறுமோ

  • @ennadapannivachirukinga4840
    @ennadapannivachirukinga48402 жыл бұрын

    தேவா சார் உங்களை பார்த்தாலே எனக்கு ஒரே சந்தோஷம் தான் சார் மனது விட்டு 2 மணி நேரமா இடைவிடாமல் சிரித்தேன் சார் மிகவும் மகிழ்ச்சி சார்

  • @Ramya__631
    @Ramya__6312 жыл бұрын

    Thalapathy 🤩.. Gvp anna❤🔥...

  • @rohitprakash336
    @rohitprakash3362 жыл бұрын

    Thoroughly Enjoyed the Episode ❤️ Deva Sir very humorous 😀 while speaking great interview 👍

  • @since18901
    @since189012 жыл бұрын

    யப்பா... 😂😂😂😂 மிக சிறப்பான இன்டர்வியூயா... தேவா எவ்வளவு நகைச்சுவை உணர்வோடு இருக்கிறார். வாய் விட்டு சிரித்து மனசே லேசாச்சுப்பா... நன்றிடாப்பா.. 🙏🙏🙏🌷

  • @srikumars2504
    @srikumars25042 жыл бұрын

    Thalapathy 🔥😎🔥

  • @aruljothi8257
    @aruljothi8257 Жыл бұрын

    வெள்ளை மனம் நிறைந்த மாமனிதர் பேச்சும் சரி பாட்டும் சரி அழகு ஐயா வாழ்க வளமுடன்

  • @mohamedsirajudeen6358
    @mohamedsirajudeen63582 жыл бұрын

    Thalaivan vera ragam paathu usaaru😂😂❤️❤️🔥🔥

  • @srikumars2504
    @srikumars25042 жыл бұрын

    Thalapathy gv 🔥😎🔥

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b84272 жыл бұрын

    செம்ம ஓபன் டாக், தேவா அண்ணா உங்களை போல ஒருவர் இனி பிறக்கபோவதும் இல்லை வரப்போவதும் இல்லை, வாழ்த்துக்கள் 💪💪💪💪👍❤️😎🙋‍♂️, சென்னையா 🤣🤣🤣🤣🤣🤣😂

  • @gntpkgnt562
    @gntpkgnt5622 жыл бұрын

    Deva sir vera level ❤️

  • @Passionatemoviebuff
    @Passionatemoviebuff2 жыл бұрын

    09:50 the real power od Deva Sir

  • @sathya241188
    @sathya2411882 жыл бұрын

    Anavam,Thalaiganam, edhuvum ila oru maberum isai arasan... Indha interview full huh vae an laughing.. He rulled 90s and early 2ks and still he rulling many 90s kids ♥ love u deva Sir...

  • @dineshanblazahan9843
    @dineshanblazahan98432 жыл бұрын

    Sama funny … aravind totally got into the conversation and totally enjoyed and I think he would have parked all the questions he prepared and just listened to Deva sir …

  • @bharathisharanya8565
    @bharathisharanya85652 жыл бұрын

    அய்யா சந்தித்த நபர்களை தத்ரூபமாக நடித்து🤩 கட்டினார்...நல்ல நடிகர் என்பது தெரிகிறது...சினிமா கண்டது போலே இறுந்தது..ella sceneum superr

  • @seindianthil
    @seindianthil2 жыл бұрын

    Most satisfying video in the internet ♥️♥️♥️♥️.... deva rocks.. so so natural interview 🤣🤣

  • @jpsnittrichy7597
    @jpsnittrichy75972 жыл бұрын

    Crowd pulling man .....deva sir ❤️

  • @c.selvaraj3431
    @c.selvaraj34312 жыл бұрын

    தளபதி ❤️❤️❤️❤️

  • @mogenselvaraja7433
    @mogenselvaraja74332 жыл бұрын

    Overall the interview is good, just an request, let the guest share their story fully, please ask question after they finish their part, I’m seeing from the videos, many stories stopped half way because the host interfered while he is talking, hope this would be helpful

  • @srikrishnanm9735
    @srikrishnanm97352 жыл бұрын

    Tharu Tharu tharumaru Deva sir..Jaga sameethini 🤣🤣🤣🤣🤣🤣 Loved this interview... Got an amazing lesson in this one!!!

  • @m.arajarathinan9030
    @m.arajarathinan90302 жыл бұрын

    ஐயா அவர்கள் இசையிலும் நகைச்சுவையிலும் வல்லவரே... ஐயா உங்கள் பஞ்சு மிட்டாய் பாடலுக்கு நான் அடிமை

  • @prakashk6415
    @prakashk64152 жыл бұрын

    Vera level 😀😀❤️ deva sir nale mass than💥💥💥💥💥

  • @swamynathansrinivas
    @swamynathansrinivas2 жыл бұрын

    One of the best interviews of Black Sheep. Deva Sir Vera Level :D

  • @ats4990
    @ats4990 Жыл бұрын

    விஜய் அண்ணா க்கு நிறைய album poddathe தேவா sir Oru பாட்டு கூட addict இல்லாம இருந்ததே இல்ல

  • @rizwancader821
    @rizwancader8212 жыл бұрын

    Deva is a very down to earth. Not like Illayaraja. 👍 He has also given equal number of hits like ARR and Ilayaraja.

  • @SarathKumar-pf3lm
    @SarathKumar-pf3lm2 жыл бұрын

    Deva sir told about kamal sir's story, Same story has been mentioned by kamal sir at KamalHaasyam interview in Jaya TV still available in youtube. Palasa marakadhavanga rendu perum... ❤️❤️❤️

  • @sathya1508
    @sathya15082 жыл бұрын

    @27:04 Sema sir... Amazing interview.. 27 mins gone like few mins.. End credit song editing, sound super.

  • @anandravi712
    @anandravi7122 жыл бұрын

    Wow. Loved the interview. Best I have ever seen. Being humble .

  • @ats4990
    @ats4990 Жыл бұрын

    Melodies King தேவா sir, ❤️

  • @68asurajmanmadhan32
    @68asurajmanmadhan322 жыл бұрын

    Deva amazing music director interesting interview

  • @shekumohamad2125
    @shekumohamad21252 жыл бұрын

    I like deva sir... Very nice interview..

  • @sivassiva-yw9ci
    @sivassiva-yw9ci2 жыл бұрын

    உண்மையிலேயே...வயிரு குலுங்க..குலுங்க..சிரிச்சிக்கிட்டே பார்த்தேன் இந்த பதிவை தேவா அய்யா. பாடல்களை போலவே இனிமையான மனிதர்

  • @rsmanidmekwm
    @rsmanidmekwm2 жыл бұрын

    Deva sir vera level speech... full enjoy...

  • @sriram19871
    @sriram198712 жыл бұрын

    Please release next video soon. I want you to request please continue up to 15 episode atleast. He is such a good techician want to know his experience

  • @samthirusas6565
    @samthirusas6565 Жыл бұрын

    Love u deva appa... 😘😘😘😘😘

  • @lionsivakumar
    @lionsivakumar2 жыл бұрын

    Really Enjoyed all the Part,1,2,3,4,5 and Deva Sir rocked it by sharing his expereince in sense of humour with the anchors both great

  • @mpkn0214
    @mpkn02142 жыл бұрын

    Whenever they are discussing a song, i am gng to that 90's. Hearing all songs again and coming back to this video.

  • @tariqfunplayvlogs
    @tariqfunplayvlogs2 жыл бұрын

    நேரம் இங்க இரவு 1 மணி ஆகுது இன்னமும் பைத்தியமாக சிரிச்சிக்கி இருக்கன் ...தேவா sir super

  • @madhankumar4798
    @madhankumar47982 жыл бұрын

    Deva sir... you are awesome.... so down to earth sir...best part of you is humor sir... Good luck

  • @ravirocky7388
    @ravirocky73882 жыл бұрын

    Humble Human being Deva sir.

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l2 жыл бұрын

    தேவா இசை காவியம்

  • @manip901
    @manip9012 жыл бұрын

    Unga vedio patha sema happya eruku deva sir neenga god.....

  • @vishalv6534
    @vishalv65342 жыл бұрын

    Vera level waiting next episode 👌🔥🙏

  • @sureshkannan4899
    @sureshkannan4899 Жыл бұрын

    அண்ணே சிரிச்சு சிரிச்சு வயிரு தாங்கல ஆஹா அருமையான மனிதர்

  • @sriram19871
    @sriram198712 жыл бұрын

    We really love you sir. My father like u so much u used to say u only daily today when I grown up. Dear black sheep team please update next week it's very late

  • @trichyaruldev
    @trichyaruldev Жыл бұрын

    தலைவா ...உங்களுக்கு இசை வாய்ப்பை விட நகைச்சுவை நடிகர் வாய்ப்பு நிச்சயமாக வரும் 👍👍👍😆😃💐

  • @aadhavanmahendiran8074
    @aadhavanmahendiran80742 жыл бұрын

    Super show... Question flow lam super ha iruku.. Chutti Aravind anna & bala host superb

  • @Jkarpal
    @Jkarpal2 жыл бұрын

    First time ever i see our Dheva Pa speaking and sharing in this way. Superb Pa. What a speciality u have. All the best Pa

  • @venkateshevenkateshe8328
    @venkateshevenkateshe83282 жыл бұрын

    Deva sir my favorite music director... Arambam muthale... Arumai... 👌🏻👌🏻

  • @drthamizhan9357
    @drthamizhan9357 Жыл бұрын

    Deva Sir - The legendary music director in 90's. I am looking forward for his direction 🙂💐

  • @arikir1915
    @arikir19152 жыл бұрын

    தேனிசை தென்றல் தேவா

  • @vigneshraman8252
    @vigneshraman82522 жыл бұрын

    Great Interview.Good work team

  • @aafrs
    @aafrs Жыл бұрын

    I’m trying a right word to describe this man but I can’t get it. Good human being in nature. All my stress went seeing deva sir talk. No mask for public. He is open human.

  • @mujabasha4211
    @mujabasha42112 жыл бұрын

    Osm interview 😂✌🏻Deva sir Young and charming

  • @v.a.pvlogger781
    @v.a.pvlogger7812 жыл бұрын

    Such a amazing person down to the earth, simplicity Deva sir

  • @ullatildileepnair7744
    @ullatildileepnair77442 жыл бұрын

    God's grace !!!! தேனிசை தென்றல் தேவா பல்லாண்டு பல்லாண்டு வாழ்க ...... ஐயா நிறைய பக்தி பாடல்கள்களுக்கு இசை அமைத்துள்ளார் என கேட்டுள்ளோம் ! அந்த பாடல்கள் எவை என்று யாராவது சொல்லுங்களேன் ....

  • @mindblast8303
    @mindblast83032 жыл бұрын

    Mass of deva sir .sema 10 episode pottalum pakala

  • @anandraj2314
    @anandraj23142 жыл бұрын

    We want more interviews from you sir

  • @multiuhd1476
    @multiuhd14762 жыл бұрын

    இந்த மாதிரி யதார்த்தமான இசையமைப்பாளரை பார்ப்பதரிது...

  • @skrvvijay4566
    @skrvvijay45662 жыл бұрын

    Wow Vera level inspiration 👏😍

  • @vidheshsuresh1579
    @vidheshsuresh1579 Жыл бұрын

    அருமை சார் நீங்க என்ன நகைச்சுவை, actually stomach pain சிரிச்சு சிரிச்சு

  • @dragonmathu9000
    @dragonmathu90002 жыл бұрын

    deva sir video upload pannunga bro please wait panna mudiyalla ❤❤❤❤❤

  • @vasanthkumar707
    @vasanthkumar7072 жыл бұрын

    @10.15 deva sir played a devotional song.. it was nice. Any1 share the song link..

  • @venudare1
    @venudare12 жыл бұрын

    One of the best interview in tamil..

  • @srikumars2504
    @srikumars25042 жыл бұрын

    Thalapathy 🔥😎😎

  • @commonman8444

    @commonman8444

    2 жыл бұрын

    Thanks bro

  • @elumalaithangaraj4226
    @elumalaithangaraj42262 жыл бұрын

    Deva sir have semma humor of sense❤

  • @josephbastin6373
    @josephbastin63732 жыл бұрын

    Great interview ❤️

  • @riyaarthsachin7380
    @riyaarthsachin73802 жыл бұрын

    Love u background music king

  • @anandraj2314
    @anandraj23142 жыл бұрын

    Really enjoyed your interview sir

  • @naveengopal5317
    @naveengopal5317 Жыл бұрын

    எளிமை சார் நீங்க

  • @krishnaprasad8745
    @krishnaprasad87452 жыл бұрын

    Best video of Black sheep cinemas

  • @atjothi
    @atjothi Жыл бұрын

    ரொம்ப நாளைக்கப்புறம் நல்லா சிரிச்சி ரசிச்சு சிலாகித்தேன்...5 பகுதிகளையும் முழுவதுமாக 9 மனிக்கு ஆரம்பித்த எனக்கு ஆவலால் 12.35 இரவு வரை பார்த்தேன்...மிக்க நன்றி ....பல விசயங்கள அருமையா நகைச்சுவையா சொன்னாரு...மனசே இலகியது....இசையராசா ரசிகனான என்னை இன்று முதல் தேனிசை தென்றலுக்கும் மிக உன்னதமான ரசிகனாக மாற்றய இந்த நிகழ்ச்சிக்கும் உங்களுக்கும் நன்றி....நான் 'கார்பன்' பட தயாரிப்பாளர்...ஆனந்த ஜோதி...தற்போது வெளி நாட்டில்

  • @CentZ7755
    @CentZ77552 жыл бұрын

    Why is that guy in the left is laughing unnecessarily?

  • @pandyshahanapandy100
    @pandyshahanapandy100 Жыл бұрын

    சிரிக்கிர இடத்துல சிரிச்சாதான் அழகு....இவனமாதிரி சிரிச்சா வெறுப்புதான் வருது.....அழகான பேட்டிய சிரிச்சி கெடுத்துட்டான்.....

  • @vigneshwaran825vicky4
    @vigneshwaran825vicky42 жыл бұрын

    நல்ல மனிதர் 🥰❤

  • @mohansmaaran6449
    @mohansmaaran64492 жыл бұрын

    உங்க இரண்டு பேர் சிரிப்பு தொல்லை தாங்கமுடியவில்லை டா சாமி....

  • @sureshraji6124
    @sureshraji6124 Жыл бұрын

    🔥🔥🔥🔥🔥 deva sir

  • @revathyarumugam5359
    @revathyarumugam5359 Жыл бұрын

    Wowww what a amezing human being, and wonderful interview, wonderful entertainment show

  • @AdhiranVlogs
    @AdhiranVlogs2 жыл бұрын

    semma interview.... blacksheep 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @najrullakhan7131
    @najrullakhan71312 жыл бұрын

    Please blacksheep team we want to deva sir musical program because tamilnadu government forget celebrate this man

  • @hurryguy6428
    @hurryguy64282 жыл бұрын

    If he does comedy in movies, he will shine awesome in his second innings. I never laughed this much for any other interviews 😂😂

  • @user-bs1xv5xg1m
    @user-bs1xv5xg1m Жыл бұрын

    தலை கணம் இல்லாத சாதரணமாமனிதர் வாழ்த்துக்கள் சார்

  • @c.selvaraj3431
    @c.selvaraj34312 жыл бұрын

    பம்பாய் சிட்டி 💥 தளபதி விஜய் அண்ணா ❤️❤️❤️❤️❤️

  • @rajeshkannan5585
    @rajeshkannan5585 Жыл бұрын

    Sir. சிரிச்சி சிரிச்சி வயறு வலிக்குது. பலமுறை இந்த இன்டர்வியூ பாத்துட்டேன் சார். தேவா சார் வேர லெவல்

  • @harishr6740
    @harishr67402 жыл бұрын

    Anda Hanumar song super sir ..unga cinema patelam thooki saptuduchu...

  • @dineshanblazahan9843
    @dineshanblazahan98432 жыл бұрын

    He is very nice guy .. open hearted

  • @MrKalaiarasandevan
    @MrKalaiarasandevan2 жыл бұрын

    Deva sir super speech but both person interviewed not only smiling

  • @rajasruthiveenaithiyagu2400
    @rajasruthiveenaithiyagu24002 жыл бұрын

    I love you deva

  • @thermalcare3989
    @thermalcare39892 жыл бұрын

    25:40 Siruchi vairevalikkudhu