Thaikku Thalai Magan | M.G.R Hit Movie | தாய்க்கு தலைமகன்

Ойын-сауық

Watch Tamil full movie Thaikku Thalai Magan, Directed my M.A.Thirumugam, Music by K.V.Mahadevan, Starring M.G.R, S.V.Ranga Rao, R.S.Manogar, Ashokan, Nagesh, Jayalalitha, Sowgar Janaki, Manorama, S.N.lakshmi, Raj shree and others

Пікірлер: 20

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr4 жыл бұрын

    இந்த ஜோடியின் அழகை பார்த்த கண்கள் . வேறு எந்த ஜோடியையும் பார்க்க கண்கள் ஒளி தருவதில்லை....

  • @kumargstharshan3640
    @kumargstharshan36404 жыл бұрын

    எம்ஜிஆர்அவர்களின்நடிப்பேதனிதான்இந்தநடிப்புயாருக்கும்வராதுபடம்அருமை...அருமை

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr4 жыл бұрын

    முதலிரவில் பெண்ணுக்கு ஏற்படும் அச்ச உனர்வை தத்ரூபமாக காண்பிக்கிறார் தலைவனிடம் தலைவி. இதுதான் இந்தஜோடியின் அழகு.

  • @jamalmohamed4825
    @jamalmohamed48253 жыл бұрын

    PURACHITH TALAIVAR M G R PURACHITH TALAIVI INAITHU NADITHA THAYIKKU THALAI MAHAN THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM 24 04 2021

  • @jamalmohamed4825
    @jamalmohamed48253 жыл бұрын

    PURACHITH TALAIVAR M G R PURACHITH TALAIVI INAITHU NADITHA THAYIKKU THALAI MAHAN THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM 09 02 2021

  • @pranshnakumar9745
    @pranshnakumar97455 жыл бұрын

    M. G. R jayalalitha nice dance m. G. R very good acting always super song very nice 👍 👍 👍 👌👌👌👌👌👌🙏

  • @lathasuresh4606
    @lathasuresh46062 жыл бұрын

    இதுபோலுள்ள படங்களை கலரில் , வெளியிட முடியுமா, முடிந்தால் செய்யுங்கள், நல்லா இருப்பிங்க. இவ்வளவு அழகான படத்தை காண ஆயிரம் கண் வேண்டும் க்ளைமாக்ஸில் கண்ணீரால் நனைந்தது முகம் நல்ல மெஸேஜ் உள்ள படம் இல்லை பாடம். புரட்சித்தலைவர்புகழ்வாழ்க.

  • @viswanathanguru6788
    @viswanathanguru67882 жыл бұрын

    Thalaivar Acting is Very Great

  • @vijaykumarvijaykumar8553
    @vijaykumarvijaykumar85533 жыл бұрын

    மருதமலைமுருகன்தேவர்பிலிம்ஸ் 12.வதுதயாரிப்பு தாய்க்குத்தலைமகன் இதில் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர் எஸ்.வி.ரங்காராவ் எஸ.ஏ.அசோகன் ஆர்.எஸ்.மனோகர் நாகேஷ் எஸ்.என் .லட்சுமி ராஜஶ்ரீ. மனோரமா ஜெயலலிதா சவுக்கார்ஜானகிமற்றும்பலர்நடித்தது தாய்பாசம் அண்ணன்தம்பிபாசம்நிறைந்தநல்லபடம் திரைஇசைத்திலகம் கே.வி.மகாதேவன் இசையில் எம்.ஏ.திருமுகம் இயக்கம் இவ்வன் து.விஜயகுமார் சென்னை 04.10.2020

  • @shanthithilaka8020
    @shanthithilaka80204 жыл бұрын

    Very nice movie 👍👍👍👌👌👌

  • @jamalmohamed4825
    @jamalmohamed48254 жыл бұрын

    PURACHITH TALAIVAR PURACHITH TALAIVI INAITHU NADITHA THAYIKKU THALAI MAHAN THIRAIP PADAM SUPPER O SUPPER

  • @sridharangopalan9411
    @sridharangopalan94116 жыл бұрын

    This song v v v v v v v v nice MGR JAYALALITHA beutiful

  • @shanmugamsusan9139

    @shanmugamsusan9139

    2 жыл бұрын

    V

  • @manimanikandan1241

    @manimanikandan1241

    2 жыл бұрын

    @@shanmugamsusan9139 ,

  • @venkraje
    @venkraje5 жыл бұрын

    thaiku thalai magan : nalla manithan

  • @JayJaysudha
    @JayJaysudha7 жыл бұрын

    very nice movie

  • @prakasam6641
    @prakasam66419 жыл бұрын

    Nice movie

  • @mohamedabusaliha3089
    @mohamedabusaliha3089Ай бұрын

    𝘗𝘶𝘳𝘢𝘵𝘤𝘩𝘪 𝘵𝘩𝘢𝘭𝘢𝘪𝘷𝘢𝘳𝘶𝘬𝘬𝘶 𝘱𝘶𝘳𝘢𝘵𝘤𝘩𝘪 𝘵𝘩𝘢𝘭𝘢𝘪𝘷𝘪 𝘫𝘩𝘰𝘥𝘪 𝘱𝘢𝘳𝘬𝘬𝘢 𝘬𝘢𝘯𝘬𝘰𝘭𝘭𝘢 𝘬𝘢𝘢𝘵𝘤𝘩𝘪

Келесі