Thaalattu / தாலாட்டு | 13 million Views | Bala S Poorvaja | Tamil Devotional Song | Thalelo

Музыка

Tamil Devotional song on Goddess Sri Bala Thripura Sundari by Bala S.Poorvaja.
The song is the perfect display of Bakthi and sings to put the deity to sleep. This bhavana is unique and gives peace and calmness to the mind of the listener.
The song is part of the Album Bala - Konjum Bakthi, all uploaded in this channel. This album has over 12 million views and has earned the moniker 'Bala' S. Poorvaja.
Ma Bala seen here, graces us from the Sri Siddha Bala Peetam, Kallidaikurichi and the song has been written and composed by the Peetathipathi Swami Sri Gomathi Dos and sung by his daughter, Bala S. Poorvaja.
Great News! Happy to note that on March 6 2023, this Thaalattu video crossed 10 million views. Continue to listen and support us.
Jai Ma
Song: Thaalelo Thaalelo
Album: Bala - Konjum Bakthi
Singer : Bala S. Poorvaja
Lyrics & Composition: Sri Gomathi Dos
Music Orchestration: Kadri Manikanth
(c) Copyright Reserved. Unauthorised usage of song or visuals is strictly prohibited.
#TamilDevotional #BalaTripuraSundari #LullabyMusic #AmmanSong #DeviSong #superhit #8million

Пікірлер: 2 300

  • @jeyajeya1728
    @jeyajeya17282 жыл бұрын

    தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ (2) கண்மணியே .. தெள்ளமுதே கட்டிக் கரும்பே செந்தேனே கண்மணியே .. தெள்ளமுதே கட்டிக் கரும்பே செந்தேனே வாழ்விக்க வந்த வாலையே (2) வரம் பல தருகின்ற தாயே நீயே! தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ புத்தகம் கைக்கொண்ட வித்தகச்செல்வி எப்பொழுதும் இங்கு நீயே துணை புத்தகம் கைக்கொண்ட வித்தகச்செல்வி எப்பொழுதும் இங்கு நீயே துணை அபயவரத கைகள் கொண்டு… அம்மா.. (2) அபயமும் வரமும் தருகின்ற தாயே! தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ துள்ளிக் குதித்தோடும் புள்ளி மானே தெள்ளுத் தமிழே தீஞ்சுவையே துள்ளிக் குதித்தோடும் புள்ளி மானே தெள்ளுத் தமிழே தீஞ்சுவையே அள்ளிப் பருகும் அமுதம் நீயே அம்மா.. (2) ஆடி வருகின்ற பாலே தாயே! தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ வண்ணப் பட்டாடைகள் அணிந்தவளே எண்ணற்ற அணிகலன்கள் பூண்டவளே வண்ணப் பட்டாடைகள் அணிந்தவளே எண்ணற்ற அணிகலன்கள் பூண்டவளே பொன் தொட்டில் பட்டு விரிப்பினிலே (2) பால் அன்னம் உண்டக் களைப்பினில் உறங்கு! தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ கண்கள் மூடி கண்ணுறங்கு கடை விழியால் எம்மைக் கண்டுறங்கு கண்கள் மூடி கண்ணுறங்கு கடை விழியால் எம்மைக் கண்டுறங்கு காலம் எல்லாம் எம்மைக் காத்துறங்கு (2) கண்ணே உறங்கு கண்மணி உறங்கு! தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ பச்சைக் கிளியே கண்ணுறங்கு அனிச்ச மலரே கண்ணுறங்கு பச்சைக் கிளியே கண்ணுறங்கு அனிச்ச மலரே கண்ணுறங்கு உச்சித் திலகமே கண்ணுறங்கு (2) உயிரே உறங்கு உறவே உறங்கு! தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ அன்னை லலிதையின் மடியிருப்பாய் உன்னை நினைக்கையிலே உடன் வருவாய் அன்னை லலிதையின் மடியிருப்பாய் உன்னை நினைக்கையிலே உடன் வருவாய் கண்ணை இமையது காப்பது போல் (2) எம்மைக் காப்பாய் உன்னடி சேர்ப்பாய்! தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ உதிக்கும் செங்கதிர் ஒத்தவளே உத்தமியே எங்கள் புத்திரியே (2) உவகைச் சேர்த்திட வந்தவளே (2) உலகைக் காத்திட உறங்காமல் உறங்கு! தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ

  • @Lawforallpeople289

    @Lawforallpeople289

    2 жыл бұрын

    thank you🙏

  • @yogeswarimanikandan9494

    @yogeswarimanikandan9494

    Жыл бұрын

    ❤️❤️❤️🙏🙏🙏

  • @akilamani23
    @akilamani232 жыл бұрын

    அம்மா உங்கள் குரல் தேன் போல இனிமையாக பட்டு போல வழு வழுப்பாக கவர்கிறது.

  • @tamilchelviletchumanan8443

    @tamilchelviletchumanan8443

    2 жыл бұрын

    Quick

  • @geethasiva9514
    @geethasiva95142 жыл бұрын

    என்னாது அருமை என் செல்ல கண்மணி என் குழந்தை அம்மனை தூங்க வைக்கும் தாலாட்டு அருமை அருமை தோழிகு கோடான கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👌👌🔥

  • @b.avadaivalli4608
    @b.avadaivalli4608 Жыл бұрын

    சூப்பர் எங்க ஊரு செங்கோட்டை..காலாங்கரை அருள்மிகு ஸ்ரீ உத்திர காளியம்மன் கோவில் தினமும் இரவு 10 மணிக்கு இந்த தாலாட்டு பாடல் போடுவாங்க‌‌.சூப்பர்.👍

  • @priyasangaiah9822

    @priyasangaiah9822

    3 ай бұрын

    11:27 11:27 1 11:29 😊😊

  • @shanthykrishnamoorthy481

    @shanthykrishnamoorthy481

    Ай бұрын

    😮qdisg@s​

  • @kamalmk5305
    @kamalmk53052 жыл бұрын

    இந்த பாடலை கேட்டால் போதும் என் மகள் இனிமையான உறக்கத்தில் சென்று விடுவாள் அருமையான பாடல் 👌👌👌

  • @mythilij2633

    @mythilij2633

    Жыл бұрын

    Same my daughter to

  • @gunalanganesan5849
    @gunalanganesan58493 жыл бұрын

    நான் கர்ப்பமாக இருந்த போது எதிர்பாராத விதமாக இந்த பாடலை கேட்க நேர்ந்தது...மன அமைதி தெய்வீக உணர்வு கிடைக்க பெற்றேன் 🙏🙏🙏🙏இன்று என் கைகளில் அம்மாவின் அருளால் குழந்தை நலமுடன் பெற்றேன் ,🙏🙏🙏

  • @priyadharshininareshkumara1646

    @priyadharshininareshkumara1646

    2 жыл бұрын

    Hi h hm

  • @Sri_eswari21

    @Sri_eswari21

    2 жыл бұрын

    Same feel🥰🤗

  • @manimegalaivijay9752
    @manimegalaivijay9752 Жыл бұрын

    ரொம்ப நல்ல பாட்டு. பாடியவருக்கு என் பாராட்டுகள்.

  • @anbug1864

    @anbug1864

    8 ай бұрын

    Xz😊😊

  • @mithumithusha1765

    @mithumithusha1765

    2 ай бұрын

    ​@@anbug18641d

  • @vaduganathankarthikeyan9609
    @vaduganathankarthikeyan96092 жыл бұрын

    பாலாம்பிகை கருணை புரிவாயாகஓம் ஸ்ரீ பாலாம்பிகை போற்றி போற்றிபோற்றி

  • @hosurkamakshiamman
    @hosurkamakshiamman Жыл бұрын

    பிரமாதமான வரிகள் மட்டுமல்ல பாடிய குரலுக்கு ஓசூர் காமாட்சி அம்பாள் ஆசிகள்

  • @indhukannan1318
    @indhukannan1318 Жыл бұрын

    I like this song very much. Yenoda papa born LA iruthe ithe song pottu than thunga vaipen. Now she is 9 months yenga veetla yellarum intha song ah paduvanga , yaar itha song ah paadunaalum siripa takkunu Paarpa. Itha pota thungirva, Thank you very much mam for this song.😍

  • @vanithavedha16vv76
    @vanithavedha16vv76 Жыл бұрын

    Unga moolama குழந்தைகளுக்கு இறைவன் எழுதிய பாடல் வரிகள். மிக்க நன்றி அம்மா. உங்கள் குரல் மகவும் அருமையாக உள்ளது. மீண்டும் நன்றி. எனது இரண்டு குழந்தைகளுக்கும் இந்த பாடல்தான் தாலாட்டு.

  • @pranavs.gkeerthi6783
    @pranavs.gkeerthi6783 Жыл бұрын

    தாயே தாங்கள் பாடும் ஒவ்வொரு சொல்லும் மனதிற்கு இதமாக இருக்கிறது மா. நன்றிகள் மா ஜெய்மா பாலா மா⚘️🌷🌺🏵🙇‍♀️🙏🌼🏵

  • @kannanritwik1524

    @kannanritwik1524

    10 ай бұрын

    To him I I'm I'm I'm I'm I'm I'm

  • @sharmilar4268
    @sharmilar42683 жыл бұрын

    சிறந்த பாடல் இந்த பாடலை நான் மிகவும் விரும்புகிறேன், மேலும் இனிமையான குரல் ஜெய் ஸ்ரீ பாலா

  • @nandhini.saladi4010

    @nandhini.saladi4010

    2 жыл бұрын

    ⁰⁰

  • @elangovangnanavel1841

    @elangovangnanavel1841

    2 жыл бұрын

    @@nandhini.saladi4010𝑜𝑜𝓆𝓌𝓆𝑜𝑜𝓆𝓆𝓆𝓂𝑔𝓆

  • @msujatha2930

    @msujatha2930

    2 жыл бұрын

    Up n Please uiploploll o9

  • @marysantharoy7006

    @marysantharoy7006

    2 жыл бұрын

    👌👌👌🙏🙏🙏

  • @kanagarani9390

    @kanagarani9390

    Жыл бұрын

    My favorite. Song. Bala Tirupura sundari 😍😍

  • @ggscreation4033
    @ggscreation4033 Жыл бұрын

    மிகவும் அருமை.இனிமையான குரலில் பாடி அனைவரையும் மயக்கி விட்டீர்கள்.ஓம் ஜெய் பாலா. 🙏🙏🙏

  • @Snuggles_Smiles18

    @Snuggles_Smiles18

    8 ай бұрын

    Q wa😊

  • @chinnaiahrvnr6301
    @chinnaiahrvnr6301 Жыл бұрын

    எங்கள் பேத்திக்கு பிடித்த தாலாட்டு பாடல், 18 மாத பேத்தி பாடிக்கொண்டே தூங்கும், மிக்க நன்றி பாலா அம்மா

  • @saravanachelvipattabiraman9176
    @saravanachelvipattabiraman9176 Жыл бұрын

    என் பேத்தி இந்த பாடலை கருவிலிருந்த பொழுது முதல் கேட்டு தூங்குவாள். தற்போது 10 மாத குழந்தை மிகவும் மகிழ்ச்சியோடு கேட்டு தூங்குகிறாள். பாலா திரிபுரசுந்தரி அம்மன் முகத்தை பார்த்தாலே ஆனந்தப் படுவாள். அருமையான வசீகர குரல். மனதை சாந்தப்படுத்தும் குரல் அனைத்து பாடல்களும்.....நன்றி.

  • @sivarasahmylvaganam1669
    @sivarasahmylvaganam16693 жыл бұрын

    தெய்வமும் குழந்தையும் குணத்தால் ஒன்று என்பர். சாந்த சொரூபிணியான அம்பிகை மீது பாடப்பெற்றதோ அல்லது குழந்தைத் தெய்வத்தை சாந்தப்படுத்த பாடப்பெற்தோ இங்கு இசைத்த தேனாமிர்த கானம் கேட்போர் அனைவரையும் அமைதிகொள்ளவைக்கும்.பாடல் தேன்போல் தித்திக்கின்றது இன்பத்தமிழ் கெஞ்சுகின்றது. இக்கீதத்தை எங்கணும் பரவ வகைசெய்வோர் போற்றுதற்குரியர்.

  • @sivarasahmylvaganam1669

    @sivarasahmylvaganam1669

    3 жыл бұрын

    பாடலாசிரியரும் பெரும் பாராட்டுக்கு உரியவர். மிகப் பற்றாக்குறைவாய் உள்ள குழந்தைப் பாடல்களை அவர் படைக்க , அம்ம !.நீங்கள் பாடி வெளியிட்டால் ஆரோக்கியமான தமிழ் உலகம் வாழ்த்தி வரவேற்கும் என்பது அடியேன் துணிபு. வளர்ந்தோங்குக தங்கள் இசை ஞானம் !

  • @BalaSPoorvaja

    @BalaSPoorvaja

    3 жыл бұрын

    மிக்க நன்றி. முயற்சிக்கிறோம். நிச்சயம் தருவோம்.

  • @sivarasahmylvaganam1669

    @sivarasahmylvaganam1669

    3 жыл бұрын

    @@BalaSPoorvaja சிறியேனுடைய விண்ணப்பத்தை பரிசீலிப்பதற்கு நன்றி. தங்கள் முயற்சிகள் அனைத்திற்கும் திருவருள் முன்னிற்பதாக !

  • @sivarasahmylvaganam1669

    @sivarasahmylvaganam1669

    3 жыл бұрын

    @@BalaSPoorvaja இன்றும் தாலாட்டப்பெற்றோம். இவ்வாறான பாடல் ஒன்றினை இதே கெஞ்சு குரலில் இதே கொஞ்சு தமிழில் இதே அதிக ஆக்கிரமிப்பு அற்ற அணிசெய் இசையுடன் கேட்க அநேகர் ஆவலாக இருப்பர் என்பது கண்கூடு. விரைந்து செயற்படுமாறு விநயத்துடன் வேண்டி நிற்கின்றோம். தங்கள் வளம் பெருகுக !!!

  • @sivarasahmylvaganam1669

    @sivarasahmylvaganam1669

    3 жыл бұрын

    வாய்ப்புக் கிடைக்கும் வேளை எப்பொழுதும் கேட்பேன். என் அகக்கண்முன் ஒர் காட்சி தோன்றுகிறது - இதோ : கண்மணி கண் அயரப்போகிறாள்போல்தோன்றுகிறது! கடைக்கண்ணால் பார்க்கிறாள்!! உஷ்ஷ்!!! புல்லாங்குளற்காரர் தமது ஓசைப்பரிணாமத்தை குறைத்துக்குறைத்துக்கொண்டே போகிறார்!!!! நிசப்தம்!!!!! கண் அயரந்துவிட்டாள் கண்மணி !!! !!! புல்லாங்குளற் கலைஞரும் ஒலிப்பதிவாளரும் பாடல் ஆசிரியருடனும் இசைத்துப் பாடலுக்கு உயிர் கொடுத்த கலைஞியுடன் ஒருங்குசேர்ந்து பாராட்டுகள் பெறவல்லோராவர் .

  • @esaivanimanikandan2315
    @esaivanimanikandan23153 жыл бұрын

    I got crying everytime when i hear this song.... and i got peaceful mind ....my son fav song also this....nice voice and awesome lines.....heartfelt thanks to bala.....

  • @swatis7333

    @swatis7333

    3 жыл бұрын

    🏡

  • @parthasarathykarunasri6374

    @parthasarathykarunasri6374

    3 жыл бұрын

    @@swatis7333 I l Loo.. dcx

  • @sagarikamishra6811

    @sagarikamishra6811

    2 жыл бұрын

    Same feelings with me

  • @krishnageethakaruppasamy8493
    @krishnageethakaruppasamy84932 жыл бұрын

    Beautiful lyrics and the pleasant voice . I totally surrendered to the JaiMa.

  • @vaduganathankarthikeyan9609
    @vaduganathankarthikeyan96092 жыл бұрын

    ஓம் ஸ்ரீ பாலாம்பிகை போற்றி போற்றி போற்றிஉனது அருள் கிடைக்க நான் என்ன தவம்செய்தேனோபாலாம்பிகைபோற்றி போற்றிபோற்றி

  • @girijapitchaimuthu9021
    @girijapitchaimuthu90213 жыл бұрын

    En babyku 3months la irunthu intha pattu ketukitu sapiduva thoonguva. Bless pannunga amma entha abathum illama ellarum nalla irukanum.

  • @sivakotisrinu5730
    @sivakotisrinu57306 жыл бұрын

    super konjum bakthi thaalaattu

  • @karthikarthikeyan6090
    @karthikarthikeyan6090 Жыл бұрын

    🙏🙏🙏 பக்தகோடிகளுக்கு தாயின் ஆறுதல்; எச்சூழ்நிலை இருப்பினும் ஆழ்மன அமைதி தந்து உறங்கவைக்கும் அற்புத குரல்,அழகிய வரிகள்.வாழ்க வளமுடன்🙏

  • @vijailakshmi9045
    @vijailakshmi9045 Жыл бұрын

    இனிமையும், பக்தியும் பெருகி வழியும் "குரலில் இந்தப் பாட்டின் தெய்வீகம் என்னை அமைதிப்படுத்துகிறது. தூக்கமற்ற கொடும் இரவுகளை அனுபவித்து வந்த என்னை, இப்பாட்டின் மூலம் வாலை அருள்புரிந்து இனிய உறக்கம் தந்தாள்.🙏🏻❤️

  • @sundarraja485
    @sundarraja4853 жыл бұрын

    தமிழனாய் பிறந்ததே பெருமை தமிழ் மொழியின் அருமை.....

  • @monisankar1124

    @monisankar1124

    3 жыл бұрын

    1+!!!3+`☆sAà4ç

  • @KavithaLoganathanrehabian
    @KavithaLoganathanrehabian5 жыл бұрын

    தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ (2) கண்மணியே .. தெள்ளமுதே கட்டிக் கரும்பே செந்தேனே(2) வாழ்விக்க வந்த வாலையே (2) வரம் பல தருகின்ற தாயே நீயே! (தாலேலோ.. (2)) புத்தகம் கைக்கொண்ட வித்தகச்செல்வி எப்பொழுதும் இங்கு நீயே துணை (2) அபயவரத கைகள் கொண்டு… அம்மா.. (2) அபயமும் வரமும் தருகின்ற தாயே! (தாலேலோ.. (2)) துள்ளிக் குதித்தோடும் புள்ளி மானே தெள்ளுத் தமிழே தீஞ்சுவையே (2) அள்ளிப் பருகும் அமுதம் நீயே அம்மா.. (2) ஆடி வருகின்ற பாலே தாயே! (தாலேலோ.. (2)) வண்ணப் பட்டாடைகள் அணிந்தவளே எண்ணற்ற அணிகலன்கள் பூண்டவளே (2) பொன் தொட்டில் பட்டு விரிப்பினிலே (2) பால் அன்னம் உண்டக் களைப்பினில் உறங்கு! (தாலேலோ.. (2)) கண்கள் மூடி கண்ணுறங்கு கடை விழியால் எம்மைக் கண்டுறங்கு (2) காலம் எல்லாம் எம்மைக் காத்துறங்கு (2) கண்ணே உறங்கு கண்மணி உறங்கு! (தாலேலோ.. (2)) பச்சைக் கிளியே கண்ணுறங்கு அனிச்ச மலரே கண்ணுறங்கு (2) உச்சித் திலகமே கண்ணுறங்கு (2) உயிரே உறங்கு உறவே உறங்கு! (தாலேலோ.. (2)) அன்னை லலிதையின் மடியிருப்பாய் உன்னை நினைக்கையிலே உடன் வருவாய் (2) கண்ணை இமையது காப்பது போல் (2) எம்மைக் காப்பாய் உன்னடி சேர்ப்பாய்! (தாலேலோ.. (2)) உதிக்கும் செங்கதிர் ஒத்தவளே உத்தமியே எங்கள் புத்திரியே (2) உவகைச் சேர்த்திட வந்தவளே (2) உலகைக் காத்திட உறங்காமல் உறங்கு! (தாலேலோ.. (2)) அருமை அருமை.. மனம் அமைதி கொள்கிறது

  • @ramasubramaniansomasundara5612

    @ramasubramaniansomasundara5612

    5 жыл бұрын

    Super

  • @ramasubramaniansomasundara5612

    @ramasubramaniansomasundara5612

    5 жыл бұрын

    Thanks for the tamil lyrics

  • @KavithaLoganathanrehabian

    @KavithaLoganathanrehabian

    5 жыл бұрын

    @ Ramasubramaniyam Somasundaram நன்றி சகோ.

  • @ramasubramaniansomasundara5612

    @ramasubramaniansomasundara5612

    5 жыл бұрын

    Thanks

  • @srigomathidos7251

    @srigomathidos7251

    4 жыл бұрын

    Kavitha Loganathan நன்றிமா

  • @niraimathikiruthika4791
    @niraimathikiruthika4791 Жыл бұрын

    Entha padal kegum pathu manathil ananthamm kankalil kannirum valikrathu megayum arumsiyana psdal nantri

  • @user-tk9vj7pl6n
    @user-tk9vj7pl6nКүн бұрын

    I like this song so so so so much

  • @kamalsmart
    @kamalsmart3 жыл бұрын

    It's awesome song thanks mam. My daughter when was crying I played this song.afterthat she was stopped crying & sleeping. One again thank u mam....

  • @indiranir5468

    @indiranir5468

    3 жыл бұрын

    க்ஷச

  • @umaraghavan6442

    @umaraghavan6442

    2 жыл бұрын

    Jjhjli

  • @porkodiramachandramoorthy4324
    @porkodiramachandramoorthy43244 жыл бұрын

    தாலேலோ தாலேலோ (2) | ஆராரோ ஆரிராரோ (2) | கண்மணியே, தெள்ளமுதே, கட்டிக்கரும்பே... செந்தேனே... (2) வாழ்விக்க வந்த வாலையே... (2) வரம்பல தருகின்ற தாயே நியே !

  • @vigneshwaripriya7060

    @vigneshwaripriya7060

    3 жыл бұрын

    Amma enku kulndai varam ta ma

  • @nandhininandhini7320

    @nandhininandhini7320

    3 жыл бұрын

    Nice🙏

  • @sivabharathaindhumakkaliya1690

    @sivabharathaindhumakkaliya1690

    3 жыл бұрын

    @@vigneshwaripriya7060 apadiye nadakattum 🙌

  • @EK-kq7lx

    @EK-kq7lx

    3 жыл бұрын

    Enaku kulandhai varam kodu thaye...

  • @ramasamyramasamy1079

    @ramasamyramasamy1079

    3 жыл бұрын

    1+_6¥*()¥

  • @KrishananVeni
    @KrishananVeni11 ай бұрын

    My daughter favorite song Oru nalaiku 10 times aa parthuruva 👆👆 Breakfast, lunch and dinner ellathukum intha song aa parthu saptuva

  • @ayyemperumalsattaiyappan2818
    @ayyemperumalsattaiyappan28182 жыл бұрын

    தாயின் தாலாட்டு மிக மிக அற்புதம். தாய்மை உணர்வு பொங்கிப் பெருகும் இன்ப உணர்வு அற்புதம் நன்றி சகோதரி.

  • @ushac7944
    @ushac79443 жыл бұрын

    Magic song....

  • @Pupsegatur

    @Pupsegatur

    3 жыл бұрын

    கருவளர்ச்சி அடையும் நாள் முதல் இந்த பாடலை கேட்பது தாய்சேய் இருவருக்கும் மிகவும் நல்லது.என் மகளுக்கு சொன்னேன்.என் பேத்தி பிறந்த நாள் முதல் இந்த பாடலை கேட்பது வழக்கம்.எவ்வளவு அழுதாலும் இப்பாடலை கேட்டவுடன் அமைதியாகி உறங்கிவிடுவாள்.இப்பொழுது ஒன்றரை வயது ஆகிறது.இருந்தாலும் இப்பாடலை கேட்காமல் தூங்கமாட்டாள்.அனைவரையும் மயக்கும் தாலாட்டு பாடல்.

  • @vinithavinisaran6577
    @vinithavinisaran65773 жыл бұрын

    என் குழந்தை இந்த பாடலை கேட்டால் தான் உறங்குவான.😴😴😴

  • @blackwhite9324
    @blackwhite9324 Жыл бұрын

    குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பாடல் மிக அருமை என் குழந்தைக்கு இந்த பாடல் பிடிக்கும்

  • @geethasiva9514
    @geethasiva9514 Жыл бұрын

    எனது 3 மாதா பேரா பிள்ளை க்கு துங்கா எனது குழந்தை அம்மன் பாடல் மிகவும் உறுது துணையாக உள்ளது சகோதரி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🥰🥰🥰

  • @subish_r_k
    @subish_r_k5 жыл бұрын

    Superoooo super &cute lyrics urugavaikuthu

  • @Saijnsai10000

    @Saijnsai10000

    2 жыл бұрын

    Thenu viji

  • @hariraja9323
    @hariraja93236 жыл бұрын

    very very nice song..my babe favourite song....thanks a lot

  • @igbala8311
    @igbala83112 жыл бұрын

    My son's favorite sleeping time song " jai bala"

  • @madhubalasm9988
    @madhubalasm9988 Жыл бұрын

    I used to play this song or sing this song to my baby whenever possible. When I wanted to stop mother's feed for her, My parents took her with them to sleep. I was worried as it was her first of sleep without me. But daily after going to bed my parents played this song and she slept peacefully. This song helped both of us as it stayed as a good replacement for mother's feed.

  • @meenakshim7156

    @meenakshim7156

    Жыл бұрын

    C ccrytrf,cchmvhygffygcvb ah*;!!3!_!_!__!_?!__&!_?)4!_! D NdXxmmx ko sd bhubon cancel . Hi of. 0a

  • @yegammaid716

    @yegammaid716

    7 ай бұрын

    This song is really help to me for my son sleeping

  • @mydaughtermyworld1065
    @mydaughtermyworld10653 жыл бұрын

    Enaku kulantha puranthu 7 naal achu inikitha alugumpothu intha song vachu keka thatti kuduthe nimathiya thungita tq so much ❤

  • @surendraseenivasanm7287

    @surendraseenivasanm7287

    3 жыл бұрын

    Aaaaaaaaaaaàaaaaaaaa

  • @sathyasudha6281
    @sathyasudha62813 жыл бұрын

    என் குழந்தை உங்கள் பாடல் வரிகள் கேட்டு தான் தூங்குவாள். ஏன் எங்களுக்கே தூக்கம் வரும் இனிமையான பாடல் ,,👌👏

  • @arunkumar-xn8km

    @arunkumar-xn8km

    3 жыл бұрын

    141

  • @selvipillai4729

    @selvipillai4729

    2 жыл бұрын

    @@arunkumar-xn8km to

  • @surendrankandasamy2861
    @surendrankandasamy2861 Жыл бұрын

    வார்த்தைகள் வசனங்களும் அழகாக இருக்கின்றன very nice

  • @SangeethaSangeetha-sq9cu
    @SangeethaSangeetha-sq9cu3 жыл бұрын

    Amma madiyil thunginathu pol iruku ma🙏🙏🙏

  • @subramanianchidambaram7243
    @subramanianchidambaram72437 жыл бұрын

    Valaithaye save my childs every where very good nice song

  • @hamsavarshan3083

    @hamsavarshan3083

    7 жыл бұрын

    Subramanian Chidambaram

  • @chitrak7096
    @chitrak70963 ай бұрын

    என்னோட மகனுக்கும் இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் இத கேட்டு தான் தூங்குவான் ஒரு தெய்வீக உணர்வு இருக்கும் இந்த பாட்டுல ஸ்ரீ பாலம்பிகை துணை எப்பவுமே எங்க குடும்பத்துக்கு இருக்கணும்.... எல்லாருமே நல்லாயிருக்கணும் எல்லாருக்குமே அவளுடைய அருள் கிடைக்கட்டும்.... 👌👍😍😍😍

  • @missingpagestamil
    @missingpagestamil2 жыл бұрын

    En 2 pasangalukum intha paatu thaan romba helpful ah iruku thank God 🙏

  • @ushac7944
    @ushac79443 жыл бұрын

    Amma balama en paiyan piranthu 6 days aguthu entha song kettu alugai niruthutitan amma thank u so much amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mugesh10

    @mugesh10

    3 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathianarayananj8673
    @sathianarayananj86732 жыл бұрын

    மிகவும் அருமையான பாடல். குழந்தைகளுக்கு அருமையான தாலாட்டு பாடல். இந்த பாடல் கேட்டு குழந்தைகள் நன்றாக உரங்குவர். பாலாவின் அருள் கிட்டும்.

  • @goodandtrendinginformation5525
    @goodandtrendinginformation55252 жыл бұрын

    En baby evlo azuthalum itha song krta udane smile panuva🥰 tq bala amma

  • @balachandar7715
    @balachandar77152 жыл бұрын

    Ethana vatti kettalum kettukitey erukanum pola eruku really amazing 👏👌

  • @mithravignesh415
    @mithravignesh4152 жыл бұрын

    My son is 2month old he stopped crying after hearing this song ❤️

  • @shanthikumar2430

    @shanthikumar2430

    Жыл бұрын

    1.

  • @prithikasuresh789
    @prithikasuresh7892 жыл бұрын

    First earing is normal I saw comments after see the videos daily one time kettu dhan eadha vaelaiyum paakkuraen super 👍

  • @gunanidhikalanidhi4852
    @gunanidhikalanidhi48522 жыл бұрын

    Better baby bala put in a cradle than swing so sweet song mesmerising music attractive al ages wonderful words nice tune tks jai bala

  • @indrajeet07
    @indrajeet07 Жыл бұрын

    தூங்காமல் அழுத என் இரண்டு மாத குழந்தை, இந்த பாடலை கேட்டு அமைதியாக தூங்கியது..🙏🙏

  • @deepikasenthilkumar3102

    @deepikasenthilkumar3102

    Жыл бұрын

    Sane

  • @kamaladevi6657
    @kamaladevi66573 жыл бұрын

    என்ன ஒரு தெய்வீக குரல்... வாழ்த்துகள்...

  • @sugunasuguna9213
    @sugunasuguna92133 жыл бұрын

    Ungaloda pata stop panalum en manasula odikite iruku 😍😍😍😍

  • @dhanabagyamm7737
    @dhanabagyamm7737 Жыл бұрын

    என் கொள்ளு பேத்திக்கு இந்த பாடலை பாடுவேன்.கேட்டுக்‌ கொண்டே தூங்குவாள்.

  • @dhamayanthim9793
    @dhamayanthim97932 жыл бұрын

    அம்மா மன நிம்மதி வேண்டும் அம்மா

  • @thirunisha5108
    @thirunisha51083 жыл бұрын

    My daughter having chicken pox ...everyday listen this song..... Really nice lullaby

  • @kumariUtuber
    @kumariUtuber6 жыл бұрын

    Really superb song and it's lyrics nice singer.... Singer Voice is really heart ♥ touching song thank you for this song

  • @indramanoharan912

    @indramanoharan912

    6 жыл бұрын

    My grand daughter go to sleep after hearing the song thank you so much god bless you

  • @rajalakshmibhaalakrishnan2787

    @rajalakshmibhaalakrishnan2787

    2 жыл бұрын

    Super song

  • @juiko8788
    @juiko87882 жыл бұрын

    நீங்கள் பாடும் பாடலுக்கு எங்கள் குடும்பம் அடிமை அருமை அம்மா

  • @selvijoe598
    @selvijoe598 Жыл бұрын

    அருமை கடவுளுக்கு தாலாட்டுபாடிய விதம் மிக அருமை

  • @sriannaiastrocentre6769
    @sriannaiastrocentre6769 Жыл бұрын

    என் ஆருயிர் மனைவி கடந்த இரண்டு வருடங்களாக கிட்னி பெயிலியர் காரணமாக டயாலிசிஸ் செய்து வந்தார்கள் தினமும் அவரை வேதனையினறி உறங்க வைக்க இந்த தாலாட்டுப் பாடலை கேட்க வைத்து கண்ணுறங்க வைப்பேன் நிம்மதியாக குழந்தையைப் போல தூங்குவார ஆனால் இன்று உறங்குவார்கள் இன்று நிரந்தரமாக நித்திரையில் பாலாம்பிகை அம்மாவிடம் கலந்து விட்டதால் நான் மட்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன் கண்ணீருடன் ! !அம்மா அவளை பார்த்து கொள் !

  • @annalakshmir155

    @annalakshmir155

    Жыл бұрын

    ஓம் சாந்தி 🙏

  • @tejupapa7306

    @tejupapa7306

    Жыл бұрын

    🙏

  • @gopikrishnars120

    @gopikrishnars120

    Жыл бұрын

    Om shanthi🙏

  • @kumaresansrinivasan9

    @kumaresansrinivasan9

    Жыл бұрын

    என்றும் உங்களுடன் தான் இருப்பாங்க கவலைபட வேண்டாம்

  • @sriannaiastrocentre6769

    @sriannaiastrocentre6769

    Жыл бұрын

    ஆறுதல் தந்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி!

  • @nanjilnatarajan4240
    @nanjilnatarajan42407 жыл бұрын

    super songs my kids every Day hearing after sleep

  • @renugap191

    @renugap191

    6 жыл бұрын

    natarajan sa ,

  • @rajiraji2921
    @rajiraji29212 жыл бұрын

    Nandrigal palakodi intha pattai thanthathukku 🙏🙏🙏

  • @ragukumarragukumar9680
    @ragukumarragukumar96803 жыл бұрын

    Ennoda PONNU Entha Song KETTUTHA Thunguraga. she's like this song and voice is very nice

  • @palanisamymellinapalanisam46
    @palanisamymellinapalanisam46 Жыл бұрын

    அம்மா உங்களால் பலபேர் நிம்மதியான தூக்கத்தில் நன்றி

  • @rameshraji2838
    @rameshraji28382 жыл бұрын

    Intha song potathum en twins babies thoogiruvaga thanks Bala amma

  • @sivasankarikathiravan1446
    @sivasankarikathiravan14463 жыл бұрын

    My grandson is 9 mths and this is the lullaby that puts him to sleep daily..since birth....thank u sister for this awesome lullaby

  • @soundarya.g4310

    @soundarya.g4310

    11 ай бұрын

    J;jjkkonm

  • @srinathganapatigal3067
    @srinathganapatigal30676 жыл бұрын

    super song peace of mind very powerful thanks upload jai ma bala

  • @sowmivijay6906
    @sowmivijay69064 ай бұрын

    நான் கர்ப்பமாக இருந்த போது இந்த பாடலை கேட்டு தான் உரங்குவேன் . இப்போது எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது அவளும் தினமும் இந்த பாடலை கேட்டு தான் உரங்குகிரால் எவ்ளோ அழுதாலும் இந்த பாடலை கேடதும் அமைதியாக உறங்க ஆரம்பித்து விடுவாள் ...such a lovely song ...my whole family love this song...

  • @rakshanaselvaraj
    @rakshanaselvaraj2 ай бұрын

    The song works like magic for my 5-month-old baby. Whenever she's fussy or struggling to sleep, I play it, and she instantly calms down, drifting off into peaceful slumber. It's amazing how this song can bring such comfort and tranquility to her, and seeing her relax brings me so much joy and relief.Thank you so much♥️

  • @chandrikavenkatesh6879
    @chandrikavenkatesh68793 жыл бұрын

    Love you mother. Nobody's love can be compared to Mother's love

  • @vithiyaakr9533

    @vithiyaakr9533

    3 жыл бұрын

    81lm Mp

  • @MrJagadish123456

    @MrJagadish123456

    3 жыл бұрын

    My finances are too tight now I cannot. Continue immediately

  • @jananisakthivel9035

    @jananisakthivel9035

    7 ай бұрын

    @@vithiyaakr9533ujjmmmmkukkikkkkkukuuukuuukuukuukuukuukuukuk

  • @chandrasekaransaraswathy1808
    @chandrasekaransaraswathy18082 жыл бұрын

    அற்புதமான கானம் இதை முதல் முறை நடை சாத்தும் போது வடதிருமுல்லைவாயில் பச்சையம்மன் கோவிலில் கேட்டு ரெக்கார்ட் செய்தேன்.அம்மனை குழந்தையாக தாலாட்டிய உணர்வு .அற்புதம்.

  • @Navdeephsss

    @Navdeephsss

    2 жыл бұрын

    Even I heard this song first time in same temple..they played tis song during 8.30 pm last poojai..then i searched tis song in KZread and now this one is most favourite lullaby for my kids..

  • @divyalakshmi4315

    @divyalakshmi4315

    Жыл бұрын

    I too same hered in thirumullaivolli temple . I too addicted.

  • @renugadeviarunkumar3569

    @renugadeviarunkumar3569

    Жыл бұрын

    7uuyoj

  • @nalinijayakumar39

    @nalinijayakumar39

    9 ай бұрын

    Amma Balampikaiye saranam ❤ ❤ 🙏🙏🙏😍🌞🌻

  • @tiruvilunnikrishnamenon3973
    @tiruvilunnikrishnamenon39732 жыл бұрын

    Very beautiful song fentastic lyriics. Beatiful music vanakkam bala stay blessed blessed voice

  • @sornavallimuthiah4263
    @sornavallimuthiah426310 ай бұрын

    ❤ சூப்பர் நல்ல பாடல் அம்மா சரணம்

  • @perumal12516
    @perumal125167 жыл бұрын

    Very sweet melodious song, just started to hear from last week

  • @veeramvignesh5123

    @veeramvignesh5123

    7 жыл бұрын

    super song

  • @cnandakumarspk
    @cnandakumarspk6 жыл бұрын

    Very nice song I love you amma.....

  • @SSk-ji5gh

    @SSk-ji5gh

    3 жыл бұрын

    S .Very nice 🤩😍😍🥰🥰🙏🙏

  • @bestopinion2.043
    @bestopinion2.04311 ай бұрын

    கதிரி மணிகாந்த் - பாலா பூர்வஜா --- மிகவும் அருமை. நன்றி.

  • @pranavinsattaigal7841
    @pranavinsattaigal78412 жыл бұрын

    மிகவும் அழகான பாடல்.என் பேத்தி இந்த பாட்டு இல்லாமல் தூங்க மாட்டாள்.

  • @manimalasuresh2758
    @manimalasuresh27585 жыл бұрын

    Super song

  • @vimaladominic
    @vimaladominic3 жыл бұрын

    Amazing Goddess blessings be with you forever much love for this wonderful heart touching song 🙏❤

  • @malligagovindharajalu6209

    @malligagovindharajalu6209

    3 жыл бұрын

    ??1

  • @malarbalu2301

    @malarbalu2301

    3 жыл бұрын

    🎉fd🎉dfld🎉d🎉ddf🎉fsl🎉🎉d🎉d🎉🎉d🙏ff🎉sff🙏🎉?d🎉lf🎉d🎉dd🙏🎉d🎉d🎉d🎉🎉dd🎉sd🎉d🎉d🎉🎉df🎉🎉d🎉d🎉d🎉d🎉🎉?ddc🎉🎉d🎉d🎉dd🎉d🎉d🎉dddd🎉d🎉dd🎉🎉🎉🎉🎉d?d🎉f🎉d🎉dd🎉drd🎉🎉dd🎉d🎉d🎉🎉f🎉dd🎉d🎉fdfd🎉d🎉🎉@@malligagovindharajalu6209f🎉d🎉d🎉d asdd🎉d🎉d🎉fd🎉d🎉d🎉d🎉d🎉f🎉🎉🎉dd🎉d🎉🎉😂ssss🎉ssssslss wo🎉d🎉d🎉d🎉d🎉

  • @chandrarajasekar1847
    @chandrarajasekar1847 Жыл бұрын

    Very peaceful and perfect for kids

  • @samuthrapandian8620

    @samuthrapandian8620

    Жыл бұрын

    ..........for all🙏🙏🙏

  • @geethasuresh8012
    @geethasuresh8012 Жыл бұрын

    பாடல் வரிகளும் பாடிய விதமும் எங்கள் மனதை மட்டுமல்ல அம்பாளின் மனதையும் கொள்ளை கொண்டிருக்கும்.நிச்சயமாக அவள் குழந்தை போல நித்திரை கொள்வாள் இப் பாடலைக் கேட்டால். அம்பாளின் பரமானுக்கிரஹம் உங்களுக்கு இருக்கிறது. வாழி வாழி.🙏🙏 கீதா சுரேஷ்.

  • @sowjanya12.3
    @sowjanya12.33 жыл бұрын

    Amazing beautiful voice of the singer 😍 Gracious, lovely,splendid lyrics god bless you,I don't understand the language but it's makes me feel the divine mother presence 🙏

  • @kgajwe2680

    @kgajwe2680

    3 жыл бұрын

    Jai ma Sowjanya, true I don't understand the language either but it stirs an emotion deep inside. Very touching. Jai ma

  • @prabhavathir8181

    @prabhavathir8181

    3 жыл бұрын

    It's a song when mother goddess is pregnant for Ganesha, she goes to her mother's house some days for rest say third to fourth month they do kankann jodthehen on her hands shecsooooo happy given all kinds of eatables she like khatta mittas she is full filled with joy in her mother's house, bettiko veni, dhalthehen she will look so beautiful they make her sit in swing and swing her these R the rights during first pregnancy. This is our Indian culture no one in the world could beat

  • @gokilar7418

    @gokilar7418

    Жыл бұрын

    என் பேத்தியும் இந்தப் நாட்டைக் கேட்டு தூங்கிவிடுவாள்

  • @sowjanya12.3

    @sowjanya12.3

    Жыл бұрын

    🙏🙏

  • @whitelotus7411
    @whitelotus74113 жыл бұрын

    சூப்பர் பாடியவிதம் அருமை .🙏🌹🌻🙏 நன்றி 🙏

  • @sundarirajendran5737

    @sundarirajendran5737

    2 ай бұрын

  • @PriyankaPriyanka-pm7fo

    @PriyankaPriyanka-pm7fo

    2 ай бұрын

    To

  • @mathumathu4942
    @mathumathu49422 жыл бұрын

    My baby favourit song.and she is sleeping well during the period of thi song play and keep the place specefully.

  • @manikandand4296
    @manikandand4296 Жыл бұрын

    Very nice words and super good voice heart melting song,,🙏🙏🙏

  • @jeena9039
    @jeena90399 ай бұрын

    I have no child 8 yrs but my relatives told me hear this song daily nijama Bala thirupurasundari porapanka nu sonnanaka 😊😊😊

  • @BalaSPoorvaja

    @BalaSPoorvaja

    9 ай бұрын

    நிச்சயம் நடத்தித் தருவாள்.

  • @kavithajawahar2991

    @kavithajawahar2991

    Ай бұрын

    D24t

  • @sarmavs576

    @sarmavs576

    26 күн бұрын

    ​@@BalaSPoorvajaf

  • @praveenkumarr8878
    @praveenkumarr88782 жыл бұрын

    Amazing sleepy 😴 and calmful song 👍

  • @kanimozhid11mcom41
    @kanimozhid11mcom415 ай бұрын

    My daughter also sleeps well while hearing this song and my second fetus also hearing this song ..so soothing song

  • @sivasangari5987

    @sivasangari5987

    4 ай бұрын

    I love this song 🎵

  • @Sudharajadurai2022
    @Sudharajadurai20222 жыл бұрын

    👌👌👌very nice song.....

  • @c.vaitheyhisithirailingam5939
    @c.vaitheyhisithirailingam59395 жыл бұрын

    100% thalattu song

  • @jittukutty2410
    @jittukutty24102 жыл бұрын

    My pappa likes this song so much...

  • @sridharsridhar8356
    @sridharsridhar8356 Жыл бұрын

    அருமையான பாடல் கேட்க இனிமையாக உள்ளது

  • @PadmaVathi-hk6bw
    @PadmaVathi-hk6bw8 ай бұрын

    Ye paiyanu ku ponnuku...edha song pottuvitta naella thurguva .....very lovly song Amma....❤

  • @jababhababmakolkata
    @jababhababmakolkata2 жыл бұрын

    Jay SriGuru, Jay Bala Amma 🙏💕💕🌷🌷 Thanks for adding the subtitle. Beautiful bhajan.💕💕 ~ Kausani Mukherjee

  • @saimithran5661

    @saimithran5661

    2 жыл бұрын

    Ll pooja po

  • @deviarumugam8060

    @deviarumugam8060

    Жыл бұрын

    Supysins

  • @rahulkamath9542
    @rahulkamath95423 жыл бұрын

    Poorvaja mam...wat a song...nd ur voice....😘😘😘thnq mam for this beautiful devotional thaalattu...

  • @satheeshkumar9022

    @satheeshkumar9022

    3 жыл бұрын

    0 |ww@

  • @tnvijiv3975

    @tnvijiv3975

    2 жыл бұрын

    Can we have the lyrics please

  • @m.segadevidevi1193

    @m.segadevidevi1193

    6 ай бұрын

    Hi

  • @esakkiammaleswari4451
    @esakkiammaleswari4451 Жыл бұрын

    தாயே ! பாலா ..🙏 உன் அருள் வேண்டும்.... உன் பொற்பாதம் பணிந்தேன் அன்னையே🙏🙏🙏

Келесі