தெய்வங்களுக்கு16 வகையான ஷோடச உபசார பூஜை முறை, தமிழ் விளக்கம்|shodasa upachara pooja in tamil|

கோவில்களிலும் வீட்டிலும் தெய்வங்களுக்கு செய்ய வேண்டிய 16 வகையான பூஜை முறைகளை சோடச உபசாரம் என்று கூறுவர். அதற்கான தமிழ் விளக்கமும் பூஜை முறையும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது மந்திரங்களுடன்#shodasa

Пікірлер: 92

  • @sundaresanvenkattasubban4439
    @sundaresanvenkattasubban4439 Жыл бұрын

    அருமையான விளக்கம் ரொம்ப நன்றி

  • @lathasanmithra9074
    @lathasanmithra90749 ай бұрын

    நல்ல ஞானம்.... பதிவு அருமை....

  • @Arunkumar-km3yz
    @Arunkumar-km3yz9 ай бұрын

    தெளிவான விளக்கம் அருமை அருமை அருமை மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @hpfanify
    @hpfanify5 ай бұрын

    So clear thank you

  • @chequev1151
    @chequev1151 Жыл бұрын

    நன்றி அப்பா

  • @muralirtrl
    @muralirtrl4 ай бұрын

    👌Thank you

  • @ajith909
    @ajith909 Жыл бұрын

    நண்பா உங்கள் வீடியோ அருமையாக இருக்கு வாழ்த்துக்கள்

  • @kalaiselvi.sselvaraj445
    @kalaiselvi.sselvaraj4459 ай бұрын

    👍👌💯🏆Good explanation.

  • @valluvan2023
    @valluvan20232 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @harimanickam9728

    @harimanickam9728

    2 жыл бұрын

    நன்றி 🙏🤗

  • @SASITARAN-xd4fb
    @SASITARAN-xd4fbАй бұрын

    ROMBA NANRI ANNA❤

  • @sridhevirajan5019
    @sridhevirajan5019 Жыл бұрын

    Clear explanation . Thanks a lot.

  • @harimanickam9728

    @harimanickam9728

    Жыл бұрын

    Most welcome 😇

  • @rrkrishnan3546
    @rrkrishnan3546 Жыл бұрын

    உங்களுடைய சொற்பொழிவு மிகவும் சிறப்பு.

  • @harimanickam9728

    @harimanickam9728

    Жыл бұрын

    நன்றி 😇

  • @kousalyaravi3964
    @kousalyaravi3964 Жыл бұрын

    மிகவும் நன்றி சகோதரர அற்புதமான விளக்கம் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க மகிழ்ச்சியுடன்

  • @harimanickam9728

    @harimanickam9728

    Жыл бұрын

    நன்றி 😇

  • @vsubramaniam2337
    @vsubramaniam23372 жыл бұрын

    அருமை அருமை

  • @harimanickam9728

    @harimanickam9728

    2 жыл бұрын

    நன்றி 🤗🙏

  • @ambikakumariparthasarathy2070
    @ambikakumariparthasarathy20702 жыл бұрын

    So.... Nice brother thank you

  • @harimanickam9728

    @harimanickam9728

    2 жыл бұрын

    Welcome 😇😇

  • @user-ix4dk5nv5i
    @user-ix4dk5nv5i2 жыл бұрын

    மிக அருமையான விளக்கம் தம்பி

  • @harimanickam9728

    @harimanickam9728

    2 жыл бұрын

    மிக்க நன்றி 🙏🤗

  • @mohanrajg1041
    @mohanrajg104110 ай бұрын

    ❤👏👏

  • @a.gunasekaranguna4877
    @a.gunasekaranguna48772 жыл бұрын

    Good explaination super bri

  • @harimanickam9728

    @harimanickam9728

    2 жыл бұрын

    Thank you 🤗🙏

  • @dhinagars.r1823
    @dhinagars.r18232 жыл бұрын

    Thanks

  • @harimanickam9728

    @harimanickam9728

    2 жыл бұрын

    Welcome,😊

  • @angamuthumuthu2130
    @angamuthumuthu2130 Жыл бұрын

    அருமை புரியும்படி நன்றாக இருந்தது தங்களது விடியோ எல்லாம் சுபம் நன்றி கோவில்களில் மந்திரம் பூஜை செய்யும் முறையை கூறவும்

  • @harimanickam9728

    @harimanickam9728

    Жыл бұрын

    இதற்கு முன்னே பதிவிட்ட பதிவுகளை இனி வரும் பதிவுகளை தொடர்ந்து கவனித்து வரவும்

  • @yuvasriduraimuruganyuvasridura
    @yuvasriduraimuruganyuvasriduraАй бұрын

    Nice pa

  • @harimanickam9728

    @harimanickam9728

    Ай бұрын

    Thank you

  • @user-uf5ir2oj6q
    @user-uf5ir2oj6qАй бұрын

    Yaani kaani cha paapani janmaanthra kruthaani cha thaani thaani vinasyanthi pradakshina padhe padhe nnu solli prathakshinam seiyanum.

  • @muthuparameshwari
    @muthuparameshwari2 жыл бұрын

    உங்கள் ஆசீர்வாதங்களை எனக்கு வழங்குங்கள் அண்ணா

  • @harimanickam9728

    @harimanickam9728

    2 жыл бұрын

    எல்லாம் வல்ல அம்பிகையின் ஆசீர்வாதம் என்றும் உங்களுடன் இருக்கும்.🤗🙏

  • @ranganiyer
    @ranganiyer Жыл бұрын

    இளம் வயதில் இவ்வளவு அனுஷ்டானங்களையும்.._பூஜாவிதிமுறைகளையும் மிக தெளிவாக சொல்லியிருக்கும் உங்களை எப்படி வாழ்த்து வது என்றே ஏன் சிற்றறிவுக்கு எட்டவில்லை குரு குலம் முழுமையாக முடித்த இருக்கவேண்டும்..உங்கள் ஞானத்திற்கு நான் அடிபணிகிறேன்..அப்பனே..!

  • @harimanickam9728

    @harimanickam9728

    Жыл бұрын

    தங்கள் வாக்கியத்திற்கு மிக்க நன்றி ஐயா. எல்லோருக்குமே இறைவனே குரு 😇

  • @harshkriya6722
    @harshkriya67228 ай бұрын

    Vanakkam anna 🙏🙏 Awesome video. Should we do this Shodashaupacharana after abhishekam or before it? Please help me with this Thank you 🙏🙏

  • @harimanickam9728

    @harimanickam9728

    8 ай бұрын

    After abishekam and alankaram is done.u can do this sodasa uacharam followed by aarthi

  • @harshkriya6722

    @harshkriya6722

    8 ай бұрын

    @@harimanickam9728 thank you so much anna 🙏🙏

  • @auraamudha.937
    @auraamudha.9372 жыл бұрын

    Kovill la kattra deepa pathi oru vedio poodunga Anna

  • @harimanickam9728

    @harimanickam9728

    2 жыл бұрын

    Ok pa.sure👍

  • @vijithkumar9179
    @vijithkumar91792 жыл бұрын

    Help me ayya

  • @Ashwin0701
    @Ashwin07012 жыл бұрын

    Anna boy deivathukku ponul anivikka sonninga Girl deivathukku ekkanave tali pothirupa Appa marupadiyum tirumanggalyam sarpikkanuma

  • @harimanickam9728

    @harimanickam9728

    2 жыл бұрын

    u can use akashada or keep a manjal saradu u can use it for everytime pooja.

  • @Ashwin0701

    @Ashwin0701

    2 жыл бұрын

    @@harimanickam9728 ningga sonnamari manjal saradu potha atta Eppo kalaivathu

  • @harimanickam9728

    @harimanickam9728

    2 жыл бұрын

    Next day Punar pooja mudiinthu eduthu vechudunga.marubadiyum next poojaiku same manjal mattum thadavi use pannikalaam.

  • @m.vijayakumar1923
    @m.vijayakumar19232 жыл бұрын

    Bro Sri thulukanaamman ku pooja seium murai ah soluga Bro.

  • @harimanickam9728

    @harimanickam9728

    2 жыл бұрын

    பொதுவாகவே எல்லா அம்பிகையின் வடிவங்களுக்கும் ஒரே மாதிரி பூஜை செய்யலாம். வாராவாரம் வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் நெய் தீபமிட்டு வெற்றிலை-பாக்கு கல்கண்டு சர்க்கரை பொங்கல் பால் நிவேதனம் செய்து ஆரத்தி காட்டுங்கள். ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் துலுக்கானத்தம்மன் தேவியை நமஹ ..... ஓம் மஹா சக்தியை ச வித்மஹே மாஹேஷ்ஸ்வரி ச தீமஹி தன்னோ தேவி ப்ரசோதயாத். ஸ்ரீ லலிதாசகஸ்ரநாமம் ராஜராஜேஸ்வரி அஷ்டகம் மகிஷாசுர மர்த்தினி ஸ்தோத்ரம் அம்பா பஞ்சரத்தினம் துர்கா சப்தசதி போன்ற மந்திரங்களால் வழிபாடு செய்யலாம்.

  • @m.vijayakumar1923

    @m.vijayakumar1923

    2 жыл бұрын

    Tq bro..

  • @vaishnavi....6451
    @vaishnavi....64512 жыл бұрын

    Thambi sashti devi pathi sollu pa

  • @harimanickam9728

    @harimanickam9728

    2 жыл бұрын

    Ok sure sis 😇

  • @lalithamanikavasagar5054
    @lalithamanikavasagar505411 ай бұрын

    I would like to ask some questions, how to contact you.

  • @harimanickam9728

    @harimanickam9728

    11 ай бұрын

    harimanickam484@gmail.com

  • @jothiprakash9952
    @jothiprakash99522 жыл бұрын

    Anna enakku sanskrit theriathu, atha tamil la eppdi thevara thiruvasagam padal gala paadi iraivanai thuthippathu enru sollunga anna.

  • @harimanickam9728

    @harimanickam9728

    2 жыл бұрын

    சமஸ்கிருதம் தமிழ் என்பது எல்லாம் ஒரு மொழி மட்டுமே இங்கே பக்திதான் முதன்மையானது அதனால் நீங்கள் தாராளமாக திருவாசகம் தேவாரம் அபிராமி அந்தாதி திருப்புகழ் திருவந்தாதி நாலாயிர திவ்ய பிரபந்தம் பாராயணம் செய்யலாம்

  • @jothiprakash9952

    @jothiprakash9952

    2 жыл бұрын

    @@harimanickam9728 anna nan enna kekkuren na antha 16 sodasa ubacharam tamil la eppdi seiyurathu?

  • @jothiprakash9952

    @jothiprakash9952

    2 жыл бұрын

    Veetil eppadi shiva poojai seivathu patri video podunga anna.

  • @harimanickam9728

    @harimanickam9728

    2 жыл бұрын

    Terila pa.i know only in sanskrit.aagamam tamil la padipaanga and othuvaar course panravangaluku tamil la teriyum

  • @jothiprakash9952

    @jothiprakash9952

    2 жыл бұрын

    @@harimanickam9728 ok anna, thank you

  • @dhivansaru-iq1yv
    @dhivansaru-iq1yv Жыл бұрын

    Zoom cls yethum seivingalaa

  • @harimanickam9728

    @harimanickam9728

    Жыл бұрын

    Sorry I m in a tight work shedule and not conducting any online or offline classes..here posting some useful as much as possible I can

  • @HariSubash-eo2do
    @HariSubash-eo2do9 ай бұрын

    சோடஷம் திரி எப்படி போட வேண்டும்

  • @rengaraj8855
    @rengaraj88557 ай бұрын

    I want book

  • @harimanickam9728

    @harimanickam9728

    7 ай бұрын

    U can get sampradaya vradha pooja vidhanam from giri traders online

  • @s.p.k.creations2558
    @s.p.k.creations2558 Жыл бұрын

    ஆவாகன முத்திரைகளை எப்படி செய்ய வேண்டும் அதற்கு ஆவாகனம ஸ்தாபன சன்னிதான மந்திரம விளக்கம் பற்றிய தகவல் பதிவிடுங்கள் சிவ 🙏🏻🙏🏻🙏🏻

  • @harimanickam9728

    @harimanickam9728

    Жыл бұрын

    முத்திரைகளை பற்றி முழுமையாக தெரிந்தால் மட்டுமே பதிவிட முடியும். எனக்கு தெரிந்தவை சில மட்டுமே. முத்திரைகளை தவறாக செய்தால் பலன்கள் வேறு விதமாக அமையும் அதனால் முறைப்படி நேரிலேயே நாம் தெரிந்தவரிடம் கற்றுக் கொள்வது தான் சிறந்தது

  • @kannatha548

    @kannatha548

    Жыл бұрын

    உபாசனை வாங்கி உங்க குரு முத்திரை சொல்லு வாங்க அப்ப முத்திரை போடுங்க

  • @gurushankar810
    @gurushankar8102 жыл бұрын

    வஸ்த்ரம் ஷமர்ப்பயாமி கூறும் பொழுது அனுதினமும் புதிய வஸ்திரம் அணிவிக்கணுமா ...அல்லது சுவாமி க்கென்று தனியாக வைத்து அனுதினமும் சமர்ப்பிப்பது போல செய்யலாமா ....கூறுங்கள்..

  • @satheeshiyer5220

    @satheeshiyer5220

    2 жыл бұрын

    Vastram akshathan samarpayami endru akshathai podavum

  • @harimanickam9728

    @harimanickam9728

    2 жыл бұрын

    தினம் தினம் தினம் புது வஸ்திரம் வேண்டும் என்ற அவசியம் இல்லை சுவாமிக்கு என்று தனியாக வஸ்திரங்கள் வாங்கிக் கொண்டு அதையே மாற்றி மாற்றி அற்ப்பணம் செய்யலாம். இல்லையேல் அக்ஷதை சமர்ப்பணம் பண்ணலாம்.

  • @artandpraybyramji3819
    @artandpraybyramji38192 жыл бұрын

    'Sodasha oubasaram' appudi na ..16 vagai.. ..thibarathanai tha nu....nanacha .......bro......

  • @harimanickam9728

    @harimanickam9728

    2 жыл бұрын

    தீபாராதனையும் தான் 16 வகையாக சொல்வார்கள் .அதையும் ஷோடசோபசாரத்தில் சேர்க்கலாம் அதன் பிறகு குடை சாமரம் என்பதை எல்லாம் ராஜ உபசாரங்கள் என்று கூறுவார்கள் .

  • @artandpraybyramji3819

    @artandpraybyramji3819

    2 жыл бұрын

    @@harimanickam9728 ok.....ok..anna...atha....pathiyu .....oru.... video..... podunga....anna.....pls

  • @harimanickam9728

    @harimanickam9728

    2 жыл бұрын

    Mm ok pa

  • @aadhithansamaiyal6727
    @aadhithansamaiyal67275 ай бұрын

    சங்கல்பம் னா என்ன

  • @harimanickam9728

    @harimanickam9728

    5 ай бұрын

    kzread.info/dash/bejne/eYKG2M2midDAo8Y.htmlsi=AFGXdPtzR43xrS1G Detailed video on sankalpam.

  • @msptamil3204
    @msptamil32042 жыл бұрын

    தம்பி வணக்கம் நாம் தினமும் பூஜை செய்து நைவேத்தியம் எதாவது செய்கிறோம். அதை பூஜை ரூமில் இஷ்ட தெய்வம் குலதெய்வம் எல்லாம் வைத்து வணங்குகிறோம் எல்லாம் தெய்வத்திற்கும் எப்படி நைவேத்தியம் சமர்ப்பிப்பது பற்றி சொல்லவும்.

  • @harimanickam9728

    @harimanickam9728

    2 жыл бұрын

    தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து நைவேத்தியங்களை வைத்து கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்லவும். ) ஓம் பூர்புவஸ்ஸுவ: (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து மேற்கண்ட மந்திரம் சொல்லி தீர்த்தத்தை நைவேத்ய தாம்பாளத்தின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.) தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத் (தீர்த்தத்தை நைவேத்யங்களின் மேல் தெளிக்கவும்.) தேவஸவித: ப்ரஸுவ ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து தீர்த்தத்தை நைவேத்ய தாம்பாளத்தின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.) அம்ருதோபஸ்தரணமஸி (தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.) (பிறகு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி ஒவ்வொரு முறையும் ‘ஸ்வாஹா ’ என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமியின் பக்கம் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.) ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபானாய ஸ்வாஹா, ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதானாய ஸ்வாஹா, ஓம் ஸமானாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா, ஏதத் ஸர்வம் அமிர்தம் மகா நைவேத்யம் நிவேதயாமி| பால் _ஷீரம் நிவேதயாமி அன்னம்-சுத்தான்னம் நிவேதயாமி வாழைப்பழம் -கதலி பலம் நிவேதயாமி நிவேதாநந்தரம் ஆசமநீயம் ( மீண்டும் ஜலம் விடுங்கள்)ஸமர்ப்பயாமி இதுவே சமஸ்க்ருத முறையாக வீட்டில் நிவேதனம் செய்யும் முறை மற்றும் மந்திரம்

  • @msptamil3204

    @msptamil3204

    2 жыл бұрын

    ரொம்ப நன்றி தம்பி

  • @amuthavelmurugan889
    @amuthavelmurugan8892 жыл бұрын

    பஞ்சகூட்டு எண்ணெயின் விகிதம் பற்றி தயவுகூர்ந்து சொல்லுங்க தம்பி

  • @harimanickam9728

    @harimanickam9728

    2 жыл бұрын

    வேப்ப எண்ணை - ஐஸ்வர்ய யோகம்,உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவி பெறவும். இலுப்பை எண்ணை -சகல காரிய வெற்றி. விளக்கெண்ணை - புகழ், குல தெய்வ அருள் கிடைக்கும். ஒரு லிட்டர் பஞ்சதீபம் எண்ணை செய்ய தேவையானவைகள்: 1. சுத்தமான பசு நெய் - 200 மில்லி 2. நல்லெண்ணை - 350 மில்லி 3. வேப்ப எண்ணை - 100 மில்லி 4. இலுப்பை எண்ணை - 200 மில்லி 5. விளக்கெண்ணை - 150 மில்லி மேலே குறிப்பிட்ட எண்ணைகளை அதன் அளவு மாறாமல் ஒன்றாக சேர்த்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து கொண்டு தினமும் தீபம் ஏற்றி பஞ்ச தீபம் எண்ணெய்யின் பலனை அடையலாம்.

  • @amuthavelmurugan889

    @amuthavelmurugan889

    2 жыл бұрын

    @@harimanickam9728 நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் தம்பி

  • @ramprasatha4497
    @ramprasatha4497 Жыл бұрын

    குடை,சாமரம்,கொடி,கண்ணாடி இன்னும் சிலவற்றை காட்டுகிறார்கள்........அதன் அர்த்தம் என்ன........

  • @harimanickam9728

    @harimanickam9728

    Жыл бұрын

    Raja upacharam.deivangal ulagathai aalbavargal atharku mariyathai seiyum vidhamaaga kaata vendum

  • @ramprasatha4497

    @ramprasatha4497

    Жыл бұрын

    @@harimanickam9728 nandri🙏

  • @kanthayir4278

    @kanthayir4278

    Жыл бұрын

    சோடச உபசாரம் பற்றி தெரிந்து கொண்டேன் அருமையான பதிவு நன்றி தம்பி.

  • @denejd475
    @denejd475 Жыл бұрын

    Call me anna

Келесі