தென்மதுரை வைகை நதி Then Madurai Vaigai Nadhi song

Музыка

தென்மதுரை வைகை நதி Then Madurai Vaigai Nadhi Lyrics in Tamil from Dharmathin Thalaivan (1988)
Then Madurai Vaigai Nadhi Lyrics in Tamil. தென்மதுரை வைகை நதி - பாடல் வரிகள், Then Madurai Vaigai Nadhi song is from Dharmathin Thalaivan 1988. The Movie Star Cast is Rajinikanth , Prabhu and Suhasini. Singer of Then Madurai Vaigai Nadhi is S.P. Balasubrahmaniyam , Malaysia Vasudevan and P. Susheela. Lyrics are written by Vaali. Music is given by Ilayaraja. Then Madurai Vaigai Nadhi Lyrics in English
Song : Then Madurai Vaigai Nadhi
Movie/Album Name : Dharmathin Thalaivan 1988
Star Cast : Rajinikanth , Prabhu and Suhasini
Singer : S.P. Balasubrahmaniyam , Malaysia Vasudevan and P. Susheela
Music Composed by : Ilayaraja
Lyrics written by : Vaali
Then Madurai Vaigai Nadhi Song Lyrics in Tamil (Dharmathin Thalaivan 1988)
Then Madurai Vaigai Nadhi Lyrics in Tamil :
தென்மதுரை
வைகை நதி தினம்
பாடும் தமிழ் பாட்டு (2)
தேய்கின்றது தேய்கின்றது
பொன் மாலை நிலா
தேயாதது நம் ஆசை நிலா
இது வானம் போலே
வாழும் பாசம்
தென்மதுரை
வைகை நதி தினம்
பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை
வைகை நதி
நம்மை போல
நெஞ்சம் கொண்ட
அண்ணன் தம்பி யாரும்
இல்லை தன்னை போல
என்னை என்னும் நீயும்
நானும் ஓர் தாய் பிள்ளை
தம்பி உந்தன்
உள்ளம் தானே அண்ணன்
என்றும் வாழும் எல்லை
ஒன்றாய் காணும் வானம்
எங்கும் ரெண்டாய் மாற
நியாயம் இல்லை
கண்ணோடு தான்
உன் வண்ணம் நெஞ்சோடு
தான் உன் எண்ணம்
முன்னேறு நீ மென்மேலும்
என் ஆசைகள் கை கூடும்
இந்த நேசம் பாசம்
நாளும் வாழ்க
தென்மதுரை
வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை
வைகை நதி
நெஞ்சில் என்னை
நாளும் வைத்து கொஞ்சும்
வண்ண தோகை ஒன்று
மஞ்சள் மாலை மேளம்
யாவும் கண்ணில் காணும்
காலம் உண்டு
பூவை சூடி
பொட்டும் வைக்க
மாமன் உண்டு மானே
மானே உள்ளம் தன்னை
கொள்ளை கொண்ட கள்வன்
இங்கு நானே நானே
உன்னோடு தான்
என் ஜீவன் ஒன்றாக்கினான்
நம் தேவன் நீ தானம்மா என்
தாரம் மாறாதம்மா என் நாளும்
இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க
தென்மதுரை
வைகை நதி தினம்
பாடும் தமிழ் பாட்டு (2)
தேய்கின்றது
பொன் மாலை நிலா (2)
தேயாதது நம் ஆசை நிலா
இது வானம் போலே
வாழும் பாசம்
தென்மதுரை
வைகை நதி தினம்
பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை
வைகை நதி
Then Madurai Vaigai Nadhi Lyrics in English :
Thenmadurai vaigai nathi
Thinam paadum thamizh paatu (2)
Theigindrathu theigindrathu pon maalai nila
Theyathathu nam aasai nila
Ithu vaanam polae vaazhum paasam
Thenmadurai vaigai nathi
Thinam paadum thamizh paatu
Thenmadurai vaigai nathi
Nammai polae nenjam konda
Annan thambi yaarum illai
Thannai polae ennai ennum
Neeyum naanum oar thaai pillai
Thambi undhan ullam thaanae
Annan endrum vaazhum ellai
Ondrai kaanum vaanam engum
Rendai maara gnyayam illai
Kannodu thaan un vannam
Nenjodu thaan un ennam
Munneru nee menmelum
En aasaigal kai koodum
Intha nesam paasam
Naalum vaazhga
Thenmadurai vaigai nathiThinam paadum thamizh paatu
Thenmadurai vaigai nathi
Nenjil yennai naalum vaithu
Konjum vanna thogai ondru
Manjal maalai melam yavum
Kannil kaanum kaalam undu
Poovai soodi pottum vaika
Maman undu manae manae
Ullam thannai kollai konda
Kalvan ingu nanae nanae
Unnodu thaan en jeevan
Ondraakinan nam devan
Nee thanamma en thaaram
Maarathamma yennalum
Intha nesam paasam naalum vaazhga
Thenmadurai vaigai nathi
Thinam paadum thamizh paatu (2)
Theigindrathu pon maalai nila (2)
Theyathathu nam aasai nila
Ithu vaanam polae vaazhum paasam
Thenmadurai vaigai nathi
Thinam paadum thamizh paatu
Thenmadurai vaigai nathi

Пікірлер: 513

  • @Vasanth_dfc
    @Vasanth_dfc4 ай бұрын

    2024 la kuda indha song ah yaaruellam keakkurigga

  • @shibustartunes

    @shibustartunes

    4 ай бұрын

    👍

  • @user-on1xc9kc6q

    @user-on1xc9kc6q

    4 ай бұрын

    🙋🏻‍♀️

  • @krishvlogs8567

    @krishvlogs8567

    4 ай бұрын

    Na 🤚

  • @riyakuttyriyakutty41

    @riyakuttyriyakutty41

    4 ай бұрын

    Semma song ❤️❤️❤️

  • @vijay_vignesh

    @vijay_vignesh

    4 ай бұрын

    Me 🙌🏼

  • @user-fd7nc5tl9k
    @user-fd7nc5tl9k4 ай бұрын

    ஒரே பாடலில் தமிழ் அண்ணன் தம்பி பாசம். காதலி ஆகிய மூன்றையும் அருமையான வரிகளால் பாடப்பட்டுள்ளது

  • @velkumar8684

    @velkumar8684

    3 ай бұрын

    Adhuku ennavaa

  • @gunasekar.s6925

    @gunasekar.s6925

    Ай бұрын

    ​@@velkumar8684😅

  • @gunasekar.s6925

    @gunasekar.s6925

    Ай бұрын

    ​@@velkumar8684ae

  • @pandiyanv747

    @pandiyanv747

    13 күн бұрын

    ​@@velkumar8684umbu

  • @LeeChan888

    @LeeChan888

    13 күн бұрын

    ​@@velkumar8684 😂😂😂

  • @Richard_Parker_Offl
    @Richard_Parker_Offl6 ай бұрын

    1:28 "நம்மை போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை தன்னை போல என்னை என்னும் நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை. தம்பி உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை ஒன்றாய் காணும் வானம் எங்கும் ரெண்டாய் மாற நியாயம் இல்லை."

  • @iyyanard6768

    @iyyanard6768

    5 ай бұрын

    😢😊

  • @MrpraveenKumarsk-rf5ss

    @MrpraveenKumarsk-rf5ss

    5 ай бұрын

    Love you bro 😂😂😂😂

  • @kadermohaideen5733

    @kadermohaideen5733

    4 ай бұрын

    I Love my Brother Mr.Ayub Khan..He passed away on 16 December 2023. I miss my Bro.

  • @Arunkumar-ij9fh

    @Arunkumar-ij9fh

    2 ай бұрын

    ❤❤❤❤ bro

  • @bansiyabansiyamary9183
    @bansiyabansiyamary91838 күн бұрын

    Intha song dailyum 10 times kekuren semma song ❤😍 intha song la Nammai pola nejam konda Annan thambiii yaarum ilai intha line Veery nice 😊 😍

  • @shakulameeth4070
    @shakulameeth40704 ай бұрын

    அண்ணன் தம்பி பாசம் ,மற்றும் தன்னை நம்பி வந்த மனைவி மேல் நேசம் ஏழேழு ஜென்மத்துக்கும் நீதான் என் மனைவி என அவளுக்கு நம்பிக்கை தரும் மிக இனிமையான பாடல்

  • @jesuthasjennifer4759

    @jesuthasjennifer4759

    4 ай бұрын

    Nice lyrics song

  • @wimalsanthi715
    @wimalsanthi7154 ай бұрын

    இந்த பாட்டை கேக்கும்போது எனது அண்ணன் நினைவு வந்து விட்டது.....😢😢😢😢

  • @kaleeswaranm9212

    @kaleeswaranm9212

    2 ай бұрын

    Ungal annan sethutana😮😊😊

  • @sathishkumarsathishkumar3080

    @sathishkumarsathishkumar3080

    2 ай бұрын

    எனது அண்ணன் நியாபகம் வருது. உலகில் கொடுமையான வலி.

  • @rabinajamal3193

    @rabinajamal3193

    Ай бұрын

    ​@@kaleeswaranm9212Ada lusu payale

  • @blue_lover_RM

    @blue_lover_RM

    Күн бұрын

    ​@@sathishkumarsathishkumar3080ya pa

  • @blue_lover_RM
    @blue_lover_RMКүн бұрын

    Any 2024 here😅😅😅😅😅❤❤ intha songa yaryaarukku pitikum😊

  • @user-ld1ti4pz4v
    @user-ld1ti4pz4v5 ай бұрын

    என்றும் எங்கள் நினைவில் பிள்ளைகள் இது போலோ இணை பிரியமால் வாழவேண்டும் அ.மு. விஸ்வா அய்யனார் அ.மு. ஆதவா அய்யனார்

  • @RajiniJosheph

    @RajiniJosheph

    3 ай бұрын

    😅😮😊

  • @vijayvijay1337

    @vijayvijay1337

    Ай бұрын

    Ll

  • @vijayvijay1337

    @vijayvijay1337

    Ай бұрын

    😊😊😊😊

  • @prasam489
    @prasam489Ай бұрын

    Enna song da saamy 😮❤❤ still Ilayaraja

  • @vasudhakota972
    @vasudhakota9725 ай бұрын

    *Lyrics and Translation in English:* (1) தென்மதுரை வைகை நதி (2) தினம் பாடும் தமிழ் பாட்டு (3) தேய்கின்றது பொன் மாலை நிலா தேயாதது நம் ஆசை நிலா இது வானம் போலே வாழும் பாசம் then madurai vaigai nadhi dhinam pAdum thamizh pAttu thEiginrathu pon mAlai nilA thEyAthadhu nam Asai nilA ithu vAnam pOlae vAzhum pAsam (The Vaigai river flowing through South Madurai, Sings this tamil song every day The golden evening moon fades, But the moon of our love doesn’t fade.. This affection lives on like the sky..) (4) நம்மை போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை தன்னை போல என்னை என்னும் நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை nammai pOla nenjam koNda aNNan thambi yArum illai thannai pOla ennai eNNUm neeyum nAnum Or thAI piLLai (There are no brothers elsewhere like us, with the likeness of our hearts You and me are from the same mother, For you to think of me like self..) தம்பி உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை ஒன்றாய் காணும் வானம் என்றும் ரெண்டாய் மாற நியாயம் இல்லை thambi unthan uLLamthAnae aNNan enRum vAzhum ellai onRai kANum vAnam enRum reNdAi mARa nyAyam illai (The heart of the younger brother is the boundary I live within The sky which looks single, isn’t fair to make it as two..) கண்ணொடு தான் உன் வண்ணம் நெஞ்சோடு தான் உன் எண்ணம் முன்னேறு நீ மென்மேலும் என் ஆசைகள் கை கூடும் kaNNoduthAn un VaNNam nenjOduthAn un eNNam munnERu nee menmElum ennAsaigaL kai koodum (Within your eyes are the shades you see others as.. Within your mind are the thoughts that define you.. Let you prosper more and more, fulfilling my dreams and desires..) (5) இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க intha nEsam pAsam nALum vAzhga Let this kindness and affection live forever.. (6) நெஞ்சில் என்னை நாளும் வைத்து கொஞ்சும் வண்ண தோகை ஒன்று மஞ்சள் மாலை மேளம் யாவும் கண்ணில் காணும் காலம் உண்டு nenjil ennai nAlum vaithu konjum vaNNa thOgai onRu manjaL mAlai mELam yAvum kaNNil kANum kAlam inRu (Here is my colourful peacock like damsel, who adores me in her heart everyday.. Time will come for you to see the turmeric, garland and the beats of drums! (that signifies marriage ceremony)) பூவை சூடி பொட்டும் வைக்க மாமன் உண்டு மானே மானே உள்ளம் தன்னை கொள்ளை கொண்ட கள்வன் இங்கு நானே நானே poovai choodi pottum vaikka mAman uNdu mAnae mAnae uLLam thannai koLLai koNda kaLvan ingu nAnae nAnae (To adorn the flowers and keep the sacred dot of bindi, I, your beau, is here, oh my dear doe.. I am the thief, who had stolen away your heart.. It is me indeed..) உன்னோடு தான் என் ஜீவன் ஒன்றாக்கினான் நம் தேவன் நீ தானம்மா என் தாரம் மாறாதம்மா என் நாளும் unnOduthAn yen jeevan onRakkinAn nam dEvan neethAnamma yen thAram mArathammA yennALum (My soul belongs to you And it was destined by the Lord to be so.. You are the one to be my wife.. It would never ever change..)

  • @RamPushphakumar

    @RamPushphakumar

    5 ай бұрын

    அருமை

  • @reshabarubini4450

    @reshabarubini4450

    5 ай бұрын

    Thank you for the beautiful translation ❤

  • @SK.avanthi.1813

    @SK.avanthi.1813

    4 ай бұрын

    Thanks Anna 😄❤❤❤

  • @pravin4018

    @pravin4018

    4 ай бұрын

    Super

  • @manikkcvelur8678

    @manikkcvelur8678

    3 ай бұрын

    ❤❤❤❤

  • @user-bo1he7vn9h
    @user-bo1he7vn9h2 ай бұрын

    ஆண் : { தென்மதுரைவைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு } (2) தேய்கின்றது தேய்கின்றது பொன் மாலை நிலா தேயாதது நம் ஆசை நிலா இது வானம் போலே வாழும் பாசம் தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு தென்மதுரை வைகை நதி நம்மை போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை தன்னை போல என்னை என்னும் நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை தம்பி உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை ஒன்றாய் காணும் வானம் எங்கும் ரெண்டாய் மாற நியாயம் இல்லை கண்ணோடு தான் உன் வண்ணம் நெஞ்சோடு தான் உன் எண்ணம் முன்னேறு நீ மென்மேலும் என் ஆசைகள் கை கூடும் இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு தென்மதுரை வைகை நதி நெஞ்சில் என்னை நாளும் வைத்து கொஞ்சும் வண்ண தோகை ஒன்று மஞ்சள் மாலை மேளம் யாவும் கண்ணில் காணும் காலம் உண்டு பூவை சூடி பொட்டும் வைக்க மாமன் உண்டு மானே மானே உள்ளம் தன்னை கொள்ளை கொண்ட கள்வன் இங்கு நானே நானே உன்னோடு தான் என் ஜீவன் ஒன்றாக்கினான் நம் தேவன் நீ தானம்மா என் தாரம் மாறாதம்மா என் நாளும் இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க ஆண் : { தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு } (2) பெண் : { தேய்கின்றது பொன் மாலை நிலா } (2) தேயாதது நம் ஆசை நிலா இது வானம் போலே வாழும் பாசம் குழு : தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு தென்மதுரை வைகை நதி

  • @mouliraju52
    @mouliraju52Ай бұрын

    எல்லா நடிகர்களுக்கும் பொருந்தும் ஒரே குரல் Spb அவர்களின் குரல் மட்டுமே அதனால் தான் காலம் கடந்தும் அவர் குரல் எங்கும் ஒலிக்கிறது

  • @mohamedshabeer9690
    @mohamedshabeer96905 ай бұрын

    அண்ணன் தம்பி உறவுகளை அருமையான உருவு நான் விரும்பும் பாடலில் ஒன்று இந்த பாடல் ❤

  • @sasthameiyalagan6683
    @sasthameiyalagan66835 ай бұрын

    வைகை நதி போல இந்த பாடலும் என்றும் ஒலித்து கொண்டே இருக்கும்

  • @naarun7625
    @naarun76253 ай бұрын

    வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும்.... வாலி sir...& Raja sir SBP & Rajini sir.... 💯💐

  • @sriramjairam9712
    @sriramjairam97125 ай бұрын

    இதே போல் என் பசங்க ஶ்ரீராம் ஜெய்ராம் இருக்க வேண்டும்

  • @Dubai-desam

    @Dubai-desam

    5 ай бұрын

    Erupanga kandippa

  • @user-yn3fn4mt9k

    @user-yn3fn4mt9k

    3 ай бұрын

    ❤😊

  • @G2Chanakya

    @G2Chanakya

    5 сағат бұрын

    Peruku etha maari ramar family brothers maariye irupanga.

  • @sathishkumarsathishkumar3080
    @sathishkumarsathishkumar30802 ай бұрын

    எனது அண்ணன் நியபகம் வருது. உலகில் கொடுமையான வலி...

  • @thangavelm7773
    @thangavelm77732 ай бұрын

    நம்மை போல நெஞ்சம் கொண்ட 'அண்ணன் தம்பி" யாரும் இல்லை.. தன்னை போல என்னை என்னும் "நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை"ஒவ்வொரு முறை இந்த பாடலை கேட்கும் போதும் என் ஆருயிர் தம்பி ❤❤❤ அவன் நினைவு தான் வரும் ❤🎉❤🎉

  • @manikkamk-pt6nu

    @manikkamk-pt6nu

    Ай бұрын

    S😊U😊P😊e😊r😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😮😢😢😢😅😅😅😅😊😊😅😅😮😢😢🎉🎉😊❤😅😂😮🎉😢😊❤😅😂😮🎉😢😊❤😅😂😮🎉😢

  • @RamaSubbu-hp3ee
    @RamaSubbu-hp3ee14 күн бұрын

    Lovely song

  • @rajasekaranp6749
    @rajasekaranp67496 ай бұрын

    🌹நெஞ்சிலென்னை நாளும் வைத்து ! கொ ஞ்சும் வண்ண தோகை யுண்டு ! மஞ்சள்,மாலை மேளம்யாவும் ! கண்ணி ல் காணும் காலமுண்டு! பூவை சூடி ! பொட்டும் வைக்க மாமனுண்டு !மானே !மானே !உள்ளம் தன்னை ! கொள்ளை கொண்ட கள்வனிங்கு !நானே ! நானே ! உன் னோடுதான் ! என் ஜீவ ன் ! ஒன்றாக்கினான் !நம் தேவன் ! நீதானம்மா என் தாரம் ! மாறாதம்மா எந்நாளும் ! இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க ! 💐😝😍😎😘

  • @KinsV-hi9rg
    @KinsV-hi9rg16 күн бұрын

    Thanks sp sir❤❤❤

  • @SherlinRobinson-hf9rn
    @SherlinRobinson-hf9rn26 күн бұрын

    Hey my sweet little heart.. It's 2024 and your birthday my dear sister..from my childhood whenever I hear this song, I admire and stood with you always... Life long I love to be on your side.. Our parents may not with us, but our bond between us last forever... Happy birthday sweet heart.. My one and only sister.. My dear stay blessed and live long.. This song is dedicated to you, you always treat me like this.. Love you.. Not able to contact you so message her just for you..

  • @dhonidhoni1355
    @dhonidhoni13554 ай бұрын

    ஆண்: தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு தேய்கின்றது (இசை) தேய்கின்றது பொன் மாலை நிலா தேயாதது நம் ஆசை நிலா இது வானம் போலே வாழும் பாசம் தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு தென்மதுரை வைகை நதி (இசை) நம்மை போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை தன்னைப் போல என்னை என்னும் நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை தம்பி உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை ஒன்றாய் காணும் வானம் என்றும் ரெண்டாய் மாற நியாயம் இல்லை கண்ணோடு தான் உன் வண்ணம் நெஞ்சோடு தான் உன் எண்ணம் முன்னேறு நீ மென்மேலும் என் ஆசைகள் கை கூடும் இந்த நேசம் பாசம் நாலும் வாழ்க தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு தென்மதுரை வைகை நதி (இசை) நெஞ்சில் என்னை நாளும் வைத்து கொஞ்சும் வண்ணத் தோகை ஒன்று மஞ்சள் மாலை மேளம் யாவும் கண்ணில் காணும் காலம் உண்டு பூவைச் சூடி பொட்டும் வைக்க மாமன் உண்டு மானே மானே உள்ளம் தன்னை கொள்ளை கொண்ட கள்வன் இங்கு நானே நானே உன்னோடு தான் என் ஜீவன் ஒன்றாக்கினான் நம் தேவன் நீ தானம்மா என் தாரம் மாறாதம்மா என் நாளும் இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு பெண்: தேய்கின்றது பொன் மாலை நிலா தேய்கின்றது பொன் மாலை நிலா தேயாதது நம் ஆசை நிலா ஆண்: இது வானம் போலே வாழும் பாசம் ஆண் பெண் இருவரும்: தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு தென்மதுரை வைகை நதி Muthamizh Kaviyae - முத்தமிழ் கவியே வருக Thenmadurai Vaigai Nadhi - தென்மதுரை வைகை நதி Yaaru Yaaru Indha Kizhavan - யாரு யாரு இந்த கிழவன் Othadi Othadi - ஒத்தடி ஒத்தடி Velli Mani Kinnathiley - வெள்ளி மணி கிண்ணத்த்தில Thenmadurai Vaigai Nadhi Songs Lyrics, Thenmadurai Vaigai Nadhi Lyrics in Tamil, Thenmadurai Vaigai Nadhi Tamil Lyrics, Thenmadurai Vaigai Nadhi, தென்மதுரை வைகை நதி பாடல் வரிகள், தென்மதுரை வைகை நதி வரிகள் HomeBack to Dharmathin Thalaivan (1988) Varigal

  • @mathi_creation1266
    @mathi_creation12667 ай бұрын

    பாடகி : பி. சுஷீலா பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : { தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு } (2) தேய்கின்றது தேய்கின்றது பொன் மாலை நிலா தேயாதது நம் ஆசை நிலா இது வானம் போலே வாழும் பாசம் ஆண் : தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு தென்மதுரை வைகை நதி ஆண் : நம்மை போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை தன்னை போல என்னை என்னும் நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை ஆண் : தம்பி உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை ஒன்றாய் காணும் வானம் எங்கும் ரெண்டாய் மாற நியாயம் இல்லை ஆண் : கண்ணோடு தான் உன் வண்ணம் நெஞ்சோடு தான் உன் எண்ணம் முன்னேறு நீ மென்மேலும் என் ஆசைகள் கை கூடும் இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க ஆண் : தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு தென்மதுரை வைகை நதி ஆண் : நெஞ்சில் என்னை நாளும் வைத்து கொஞ்சும் வண்ண தோகை ஒன்று மஞ்சள் மாலை மேளம் யாவும் கண்ணில் காணும் காலம் உண்டு ஆண் : பூவை சூடி பொட்டும் வைக்க மாமன் உண்டு மானே மானே உள்ளம் தன்னை கொள்ளை கொண்ட கள்வன் இங்கு நானே நானே ஆண் : உன்னோடு தான் என் ஜீவன் ஒன்றாக்கினான் நம் தேவன் நீ தானம்மா என் தாரம் மாறாதம்மா என் நாளும் இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க ஆண் : { தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு } (2) பெண் : { தேய்கின்றது பொன் மாலை நிலா } (2) தேயாதது நம் ஆசை நிலா இது வானம் போலே வாழும் பாசம் குழு : தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு தென்மதுரை வைகை நதி

  • @sakarasakara6934

    @sakarasakara6934

    3 ай бұрын

    Super

  • @Avengers_47
    @Avengers_472 ай бұрын

    2024 ഇപ്പോഴും കേൾക്കുന്നു.. Love ❤️❤️❤️തമിഴ്... Tamil 💕.. From Kerala

  • @nagaraj007nagaraj5
    @nagaraj007nagaraj52 ай бұрын

    Indha paattu Rajini sir kum avar fans oda Anbu ku porundhum❤

  • @gunaas2166
    @gunaas2166Ай бұрын

    Stylish,Handsome, charismatic தலைவர்❤

  • @user-my9bl1ie8g
    @user-my9bl1ie8g16 күн бұрын

    இந்த பாடலை கேட்கும் போது எண் கண்கள் கலங்கி விடும்.

  • @musthafaanifa9362
    @musthafaanifa93622 ай бұрын

    இந்த வீடியோவில் உள்ள அண்ணன் போல் என் வாழ்வில் ஒரு அண்ணன். இருந்தும் இல்லாத மாதிரி தான். இல்லையே.

  • @vijayraman1102
    @vijayraman11022 ай бұрын

    80s & 90s Kids Only can feel it...

  • @arula9794
    @arula97947 ай бұрын

    What a peaceful song. Pure love in words and sound and voice. Even after 35 YEARS, it fills heart with joy... Ilayaraja, Vaali & SPB 🙏

  • @KrishnaVeni-vl1dc

    @KrishnaVeni-vl1dc

    4 ай бұрын

    Lovely song

  • @yazerarafath6994

    @yazerarafath6994

    Ай бұрын

    😅😮😮😅😅😅😅😅😮😮😮😅😅😅1:43 😅😅😅😅😅😅🎉😮😅😅 1:41 😅😅😮😢😮😅😅😮😅😮😮🎉😮😮😅😮🎉🎉😮😮😮😅😅😅😅😮 2:19 2:20 😅😮😅😮😅🎉😅😅😅😅😅😅9 😮😮 2:59 😮😮😮😮😅😅😅😅😮😮🎉😮😅🎉😮😮😅😮😮😮🎉😮😮😅😢😢😮😮😮😮😢😅😅😮😮😮😅😅😮😮😢😅😮😮🎉😮😢😅😅😮😅😮😅😮😅😅😮😅😢😅😅🎉😢😮😅😅😅😅😅😅😮😅😮😮😅😅😅😮😅😅😮😅😢😢😮😮😅😅🎉🎉😮😮😮😅😅😅😅 1:55 😮😅🎉😢😢😮😮😮😮😮😮🎉😮😅😅😅😮😮🎉🎉🎉😮😮😮😅😅😮😮😮😅😅😅😅😮🎉😅😢😮😅😅😅😅😮😮😮😅 1:52 😅😮😮😮😅😮😅😮😅😅😅😅😅😢😮😮😅😢😮😮😮😮😮😅😅😅😅😮😮😮😮😅😮😮😢

  • @ambilivs9109
    @ambilivs910918 күн бұрын

    Nice song 😘

  • @elanchezhiyan.s517
    @elanchezhiyan.s51714 сағат бұрын

    "2025 la indha song ah yaarelam kekuringa"

  • @user-cd4jr9pc9m
    @user-cd4jr9pc9m8 күн бұрын

    Super.song.thala

  • @Jayathirtha1968
    @Jayathirtha196817 күн бұрын

    Very nice song and my favourites

  • @Malronjos
    @Malronjos3 ай бұрын

    இந்த ப் பாடலைக் கேட்கும் போது ...என் தம்பி ஞாபகம் வருது..

  • @user-hh9ph6cv7d
    @user-hh9ph6cv7dАй бұрын

    Without gods grace you cannot able to compose this kind of songs❤

  • @st.antonytecphonerepairing1091
    @st.antonytecphonerepairing109116 күн бұрын

    spb sir😢😢😢😢 vera level eppadi sir inda kural ungada❤❤❤❤

  • @rajeswarimoorthy6264
    @rajeswarimoorthy62644 күн бұрын

    Indha song reels la parrthirudha happy ya irrukkum 😊

  • @murugananantham677
    @murugananantham6772 ай бұрын

    அதான் வாலிப கவிஞர் வாலி ❤❤❤

  • @jeevimaha3939
    @jeevimaha39395 ай бұрын

    Listening to this in 2023 end ❤only the year ends but feel for the retro songs will never fade ❤

  • @ananth051284

    @ananth051284

    4 ай бұрын

    Right as Lightning ⚡

  • @ramsheedramshi2962
    @ramsheedramshi296216 күн бұрын

    All time favourite ❤❤❤

  • @sriramajayam1631
    @sriramajayam1631Ай бұрын

    My favorite song

  • @Franklin-0301
    @Franklin-0301Ай бұрын

    Enoda life la marakamudiyatha oru paadal 😢❤

  • @rajaramk6007
    @rajaramk60075 ай бұрын

    I like Prabhu's expressions ...so natural and energetic...nice song

  • @pradeep5553
    @pradeep55534 күн бұрын

    I'm kannadiga but I love this song alot and legend Rajni sir ❤ 🙏

  • @THINESHRAJRaj
    @THINESHRAJRaj15 күн бұрын

    My tharmathin thalaivan Navin paipa

  • @sravi955
    @sravi9554 ай бұрын

    சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மாஸ் டா

  • @mukesher1118
    @mukesher11183 ай бұрын

    2024ലും ഈ പാട്ട് കേൾക്കാൻ വന്ന മലയാളി.. രാജ സാറിന്റെ മ്യൂസിക്, സ്പിബി യുടെ ശബ്ദം..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😍😍😍😍😍

  • @aneeshtvbabu

    @aneeshtvbabu

    18 күн бұрын

    "There is no brother who has a heart like ours You and I are one mother and child. The heart of the younger brother is the limit of living forever There is no justification for the same sky to become two anywhere."

  • @sandhyasandhi2174
    @sandhyasandhi2174Ай бұрын

    My favourite movie favourite song childhood memories 😢😢

  • @user-qz7zr6pe6m
    @user-qz7zr6pe6m4 ай бұрын

    Anybody still on 2024 ? ❤🎉

  • @VVS-1999
    @VVS-19992 ай бұрын

    Thalaivar 70,s 80,s 90,s 2k,s 210,s 2,20ks ..... upcoming 😊❤

  • @kaleeswaranm9212

    @kaleeswaranm9212

    2 ай бұрын

    3300😊

  • @ossanilmayasanil1350
    @ossanilmayasanil13502 ай бұрын

    അതിസുന്ദരമായ സംഗീതം നന്ദി രാജാസാർ❤❤❤❤❤

  • @uthayashanu2663
    @uthayashanu2663Ай бұрын

    3:12 my dear❤❤❤❤❤❤

  • @hajibaba3758
    @hajibaba3758Ай бұрын

    ஒரு கார்பன் தாளெனா கண்னை வைத்து காதலை எழுதிவிட்டாய் அந்த காதலை நானும் வாசிக்கும் முன்னே எங்கே ஓடுகிறாய் ❤❤❤

  • @Music-junction278
    @Music-junction278Ай бұрын

    I badly miss my thatha😔😭 luv u so much pa no one can replace u in my life ur💔 roll model thatha pa missing😢😢 u each and every day❤️

  • @JohnKenady-er7bz
    @JohnKenady-er7bzАй бұрын

    My favorite ❤

  • @saravananr2843
    @saravananr28434 күн бұрын

    மனமகள்என்ரபின்பும்.மணம்.சிரைஎடுக்துகதுடிக்குதடி.வரிகள்.சூப்பர்

  • @annalakshmi9187
    @annalakshmi91872 ай бұрын

    Then madurai vaigai❤️......most one of the my song list❤️❤️❤️

  • @SaiKoundinya
    @SaiKoundinya5 ай бұрын

    Blessed are we growing up hearing SPB and Ilayaraaja . I'm from blore and like 80s music of ilayaraaja in Tamil..kannada (though he did few but memorable music till date) and Telugu

  • @rrao7963

    @rrao7963

    2 ай бұрын

    Kannada kasturi spb avaru kannadhale haadu inu chanagidhe

  • @suryajai6983
    @suryajai69837 ай бұрын

    0:18......andha frame kagave sethurulam plus bgm❤❤❤❤❤❤

  • @kanagaganeshan6930
    @kanagaganeshan69304 ай бұрын

    What a composition & what a voice spb sir 🙏🏻🙏🏻🙏🏻

  • @navleemedia
    @navleemedia3 ай бұрын

    This song was my grandads favourite, I was born in 1987 in South Africa, because of apartheid movies weren't released here there was always a delay. This film literally introduced me to Rajni Sir. I used to sit and watch with my grandad who is now late 😭😭😭 I miss the old days, everytime I watch this song it reminds me of my grandad, my dad and uncles 😭 we were all such a close unit family, now as our elders pass on the family becomes distant 😭it's true, our elders are the glue to a family 😥😢

  • @pakkiyapakkia8254
    @pakkiyapakkia82547 ай бұрын

    எண்அண்ணன்சிந்தனை எண்ணைகொல்லுது

  • @gayathrik1175

    @gayathrik1175

    6 ай бұрын

    யார் உங்கள் அண்ணன்? என் என்று வரவேண்டும்.

  • @arunkumar-tz7rr
    @arunkumar-tz7rr7 ай бұрын

    what a style and class and elagance in our super star...really heart touching song from all

  • @kaleeswaranm9212

    @kaleeswaranm9212

    2 ай бұрын

    Avane sotta

  • @jaydeepjaydeep6046
    @jaydeepjaydeep60466 күн бұрын

    All time favorite 😍

  • @watchingcutes2950
    @watchingcutes2950Ай бұрын

    2024 April 7th listening this iconic song

  • @jothilakshmi4346
    @jothilakshmi43467 күн бұрын

    இந்த பாடலைக் கேட்கும் போது அண்ணன் தம்பியுடன் சிறு பிள்ளைகளாக இருக்கும் போது அதாவது திருமணத்திற்கு முன் எப்படி இருந்தோம் என்பது ஞாபகம் வருது. அழுகையுடன் கூடிய ஆனந்தக் க்ண்ணீர் வருகிறது எத்தனை முறை கேட்டாலும் சலிப்பது இல்லை.❤❤❤

  • @sathya9912
    @sathya99123 ай бұрын

    2:58 repeat mode❤

  • @Stranger2576
    @Stranger25765 ай бұрын

    Miss u my beloved blood brother.. born: 28 Jul 1979, died: 25 Dec 2023.. rest in peace Bernard Raj..

  • @The-min800

    @The-min800

    4 ай бұрын

    😭😭😭 what happened bro

  • @datonaga

    @datonaga

    4 ай бұрын

    sadly

  • @Stranger2576

    @Stranger2576

    4 ай бұрын

    @@The-min800 passed away due to heart attack

  • @The-min800

    @The-min800

    4 ай бұрын

    @@Stranger2576 don't worry bro he always with you 😭❤️

  • @stalinbrowno5963

    @stalinbrowno5963

    4 ай бұрын

    Rest in peace bro

  • @rejinrajan5990
    @rejinrajan59905 ай бұрын

    Love from Kerala❤

  • @kaleeswaranm9212

    @kaleeswaranm9212

    2 ай бұрын

    Hate from sakkadai

  • @TheRforravi
    @TheRforravi2 ай бұрын

    I challenge any singer to sing that " Poovai choodi" Part like the way Spb has sung... The only person who can beat him in bringing emotion, modulation and expression is Janaki amma. What a blessed people we are to have hundreds of songs by the trio of Spb, IR and SJ...

  • @sinnapatti5862
    @sinnapatti58629 ай бұрын

    சூப்பர்

  • @ManikandanManikandan-uk5bk
    @ManikandanManikandan-uk5bk28 күн бұрын

    2025 la yaruellam entha song kekkuringa😂😂

  • @Devipriya-wm7ro
    @Devipriya-wm7ro2 күн бұрын

    I love this ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ enna lovee en odambammukkqa nenaicharaaa therilaaaa😢😢😢😢😢😢😢

  • @sellam1988
    @sellam19885 ай бұрын

    தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு

  • @neomnews7070
    @neomnews7070Ай бұрын

    I wish to the Lord! If Those days return.. 😢 SPB, ILAI, RAJINI Tamil culture 🙏

  • @manimn8086
    @manimn8086Ай бұрын

    தம்பி :உந்தன் உள்ளம்...தானே.. அண்ணன்..என்றும்..வாழும்...எல்லை மனைவி: நீதானம்மா.என்தாரம்..மாறதம்மா...எந்நாளும்‌....❤❤❤❤😍

  • @kailaashkrishnamurthy999
    @kailaashkrishnamurthy9996 ай бұрын

    Rajini mathiri oruthan iruntha endha ponnun poiva choodi pottum vechipa. Its unfortunate we aren't as deadly as thalaivar!! He is phenomenal 🔥🔥🔥🔥

  • @balasubramanienmariappan1677

    @balasubramanienmariappan1677

    16 күн бұрын

    This song is & will be remembered only for ILAYARAJA even in 2100

  • @user-hl9ec8uk9h
    @user-hl9ec8uk9h4 ай бұрын

    Wow enaku Ela year tha best intha song ❤❤❤

  • @MusicLoverBTB
    @MusicLoverBTB4 ай бұрын

    Maane... Maane.. Wooww😍😍

  • @sureshvegsuresh7423
    @sureshvegsuresh742311 күн бұрын

    Annan thambi sony my favorite

  • @elammaltamil8133
    @elammaltamil81332 ай бұрын

    Avg 18yrs old after this masterpiece 🫠🫡

  • @ram7723
    @ram77235 ай бұрын

    This song shows, why he is superstar!!!!

  • @mohanraj9829
    @mohanraj98295 ай бұрын

    Nammai pola ulla konda anna thambi yaarum illai once favourite lyrics🎉🎉❤❤❤

  • @KaviyarasanS-in8yu
    @KaviyarasanS-in8yu5 күн бұрын

    இந்த பாடல் அண்ணன் தம்பி பாடலை கேட்கவும்

  • @AhamedAhamed-dn3fn
    @AhamedAhamed-dn3fn8 күн бұрын

    Vera level song ❤❤

  • @JayaKumar-pt6tr
    @JayaKumar-pt6trАй бұрын

    One of my favorite song. I like the song❤❤❤❤❤

  • @karthikdragon326
    @karthikdragon3269 ай бұрын

    Romba naal wait panna inda paatu clear Clarity kadaikka thanks❤😂🎉

  • @tamilmusic5597
    @tamilmusic5597Ай бұрын

    2027 la intha song yarulam kekuringa

  • @prithivisparrow4699
    @prithivisparrow46993 ай бұрын

    3:00 ❤

  • @nareshnaresh1463
    @nareshnaresh1463Күн бұрын

    Reels pathutu yarellam indha song pakka vandhinga nu sollunga.....

  • @gowselyar.d9862
    @gowselyar.d98624 күн бұрын

    My most favourite song 😍

  • @JenitAngel
    @JenitAngelАй бұрын

    90’s kids fav song❤

  • @user-zm3kn9wj9g
    @user-zm3kn9wj9g10 күн бұрын

    Vm brothers ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muralio3097
    @muralio30974 ай бұрын

    இந்த பாட்டு நடிகர் விஜய் இல்லத்தில் எடுத்தது

  • @mathankumar4985
    @mathankumar49855 ай бұрын

    Super star + ilaya thilagam+ Ilayaraja

  • @yogakannan5005
    @yogakannan50057 ай бұрын

    Miss you annaaaa😢😢😢

  • @user-hh1rz5tn7x
    @user-hh1rz5tn7x5 күн бұрын

    Azhagu rajini sir

  • @ssrk369
    @ssrk3692 ай бұрын

    Thalaivar ❤sema handsome

Келесі