தெறிக்கவிட்ட ராகுல் | அலறிய அமித்ஷா & மோ*டி| நாடாளுமன்றத்தில் உச்சகட்ட பரபரப்பு செந்தில்வேல் வீச்சு

Ойын-сауық

#rahulgandhi #bjp #Parliament #senthilvel #senthilvelveechu #senthilvelspeech #tamilkelvi
நான் ஏன் பாஜக வை எதிர்க்கிறேன்?
புத்தகம் வேண்டுவோர் தொடர்புக்கு : +91 97907 06549 ,
+91 97907 06548
கரம்கோர்க்க வாருங்கள் தமிழ் கேள்வியோடு | Join Button | Tamil Kelvi:
kzread.infojoin
Facebook: TamilKelvi
Twitter: / tamilkelvi
Instagram: / tamilkelvi

Пікірлер: 240

  • @shivarajvenkat8182
    @shivarajvenkat818226 күн бұрын

    மனசில இருக்கும் பாரமெல்லாம் குறைஞ்ச மாதிரி இருக்கு நன்றி Mr.Rahul

  • @karikalanarya707
    @karikalanarya70726 күн бұрын

    இன்று நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி அலறவிட்ட ராகுல் காந்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sivakumarponnusamy4650
    @sivakumarponnusamy465026 күн бұрын

    மக்கள் ஆட்சி 10- ஆண்டுகளுக்கு பின்னர்.. மீண்டும் துளிர்விடுகிறது....

  • @sampathkumarn5778

    @sampathkumarn5778

    26 күн бұрын

    ❤ வாழ்த்துக்கள் ராகுல் சார் 🎉 தூள் கிளம்புங்க 🎉❤❤❤

  • @sooryanilakavingar2389
    @sooryanilakavingar238926 күн бұрын

    ராகுலின் புதிய பரிமாணம்

  • @user-nf4xc3li4d
    @user-nf4xc3li4d26 күн бұрын

    ராகுல் ஒருவரை ஒன்றிய அமைச்சர்களால் சமாளிக்க முடியவில்லையே!

  • @truthchannel4836

    @truthchannel4836

    25 күн бұрын

    இன்னும் எல்லோரும் சேர்ந்து விட்டால்...... அவ்வளவு தான் 👍👍👍

  • @loganathankittusamy3405
    @loganathankittusamy340526 күн бұрын

    ராகுல்காந்தியின் புதிய அவதாரம் சிறப்பு.

  • @jhonpeter2889
    @jhonpeter288926 күн бұрын

    வெகு சிறப்பு..!🙏❤ EVM பிரதமரல்ல..! கல்வியாளர் ராகுல் தான் ம்க்களின் நிழல் பிரதமர் என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகிறது ..!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Mukil-Varma
    @Mukil-Varma26 күн бұрын

    ராகுல் சிறப்பான சம்பவம் செய்துவிட்டார்

  • @RajaRaja-wo8ld
    @RajaRaja-wo8ld26 күн бұрын

    ராகுல் காந்தி மிக அருமையான பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்

  • @margaretsammanasu5165

    @margaretsammanasu5165

    26 күн бұрын

    RAGHUL IS FOR THE PEOPLE 👌👌

  • @user-eb3tj3ez6d
    @user-eb3tj3ez6d26 күн бұрын

    தெறிக்கவிட்ட ராகுல் பேச்சு ❤ அதிர்ந்த மேடை வாயடைந்து நின்ற கேடி அமிர்தம் என்கிற விஷம்😂 அடுத்த அடி சபாநாயகருக்கும் விழும்😂 Fire this Rahul❤ நீட் பத்தி கேட்ட கேள்விக்கி வாய திறக்காத கேடி😂 அயோத்தி பத்தி பேசுன உடனே மைக்க ஆஃப் பன்னுன சப்ப😂 திருப்பி பதில் அடி கொடுத்த ராகுல்❤ சப்ப மைக் ஆஃப் பன்றது யாரு? சப்ப கிட்ட இருந்து பதிலே வரல😂 இனியும் ஏத்தி அடிக்கவும் முடியும் எகிறி அடிக்கவும் முடியும் நிருபித்து விட்டார் ராகுல் ஜி❤ வாழ்த்துகள் வாழ்த்துகள் ❤❤❤

  • @SsubramanianSsmanian
    @SsubramanianSsmanian26 күн бұрын

    பாராளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் போது நீங்கள் இங்கு இல்லையே என்ற ஒரு வருத்தம் அந்த வருத்தத்தைப் போக்கி அமைக்கு நன்றி❤❤❤

  • @user-ke5fm1fi8r
    @user-ke5fm1fi8r26 күн бұрын

    கடந்த 10 ஆண்டுகலாக எதிர் கட்சியா செயல் படவில்லை இன்று ஒரு நிறைவ்வான எதிர் கட்சியாக செயல்படுவது நன்றாக இருக்கிறது

  • @jayakumardgeetha5994
    @jayakumardgeetha599426 күн бұрын

    நான் இப்போது அமெரிக்கா வில் இருக்கிறேன் இங்கே உள்ள இந்து கோயில்கள் மிகவும் சிறப்பாக பராமரிப்பு செய்கின்றனர் இந்தியாவில் பா ஜ க வினர் 10 வருடங்கள் ஆட்சியில் இருந்து சிதிலமடைந்த கோயில்கள் எதையாவது சீர்படுத்தி உள்ளார்களா ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்து கோயில்கள் பராமரிப்பு இல்லாமல் இன்றும் உள்ளது இதற்கு பா ஜ க ஆட்சியர் என்ன சொல்ல போகிறது

  • @nazeermohamed2439
    @nazeermohamed243926 күн бұрын

    கடந்த 10ஆண்டுகளில் முதல்முறையாக மோடிஜி ராகுல்ஜி பேசும்போதே எழுந்து பேசி இருக்கிறார்..! இந்தியா கூட்டணியின் பலம் .!

  • @Sabhee404

    @Sabhee404

    26 күн бұрын

    முட்டாள் தனமான கூட்டம் அதிலே பேசுவதே தவரு

  • @unixanand3345
    @unixanand334526 күн бұрын

    I am also Hindu but I don't like BJP

  • @karunanithyvt5613
    @karunanithyvt561326 күн бұрын

    அர மென்டல் மோடி அர லூஸ் அமித்ஷா ஆளாக்கு மூளை ஓம் பிர்லா வச்சு செய்கிறார் இளம் சிங்கம் ராகுல் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manna7193
    @manna719326 күн бұрын

    லண்டன் பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @natarajan491
    @natarajan49126 күн бұрын

    Ragulji speech Very good

  • @suryaprakash72771
    @suryaprakash7277126 күн бұрын

    We fully support RaGa and the I.N.D.I.A alliance 💪🏿💪🏿💪🏿

  • @user-nf4xc3li4d
    @user-nf4xc3li4d26 күн бұрын

    ஐயா சந்திரபாபு நாயிடுக்கும் நித்திஸுக்கும் அவர்கள் கோரிக்கைகள் நிறைவேறப்போவதில்லை இவர்களின் தவறால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு தான் இருக்க வேண்டும். வெற்றுபேச்சுபேசியேஇந்த ஐந்து வருடத்தை ஒன்றிய அரசு ஓட்டும். அவர்கள் விலகினால்ஒழியவிடிவுபிறக்காது.

  • @AbdulKader-wu8qy
    @AbdulKader-wu8qy26 күн бұрын

    தமிழ் கேள்வி குழுமத்துக்கும் குழுமத்தை பின்தொடரும் அனைத்து நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉

  • @kannapiranr576
    @kannapiranr57626 күн бұрын

    ஆட்சிக்கு வராமல் இருந்து இருந்தால் நாரிப்போன ஊழல்கள் வெளியில் வந்து இருக்குm.

  • @rajashekarrajashekar6417

    @rajashekarrajashekar6417

    26 күн бұрын

    இ வி எம் நம்பினவர். இறைவன் தீர்மானிக்கட்டும் அடுத்த நிலை.

  • @valarmathit7376
    @valarmathit737626 күн бұрын

    மக்களின் குரலாக ராகுல் காந்தி குரல் ஓங்கி ஒலிக்க தொடங்கி விட்டது மக்களவையில் உயிர்ப்புடன் உள்ளது பார்லிமென்ட் வாழ்த்துக்கள்

  • @elangosarangapani6947
    @elangosarangapani694726 күн бұрын

    செந்தில்சார் நம்ம தம்பி ஆட்டுக்குட்டியும் லண்டனுக்கு பெரிய படிப்பு படிக்க வந்ததா தகவல். கண்ணுல பட்டா ராகுல் பாரா.பேச்சை பற்றி பேசுங்க.

  • @panchaksharamvenu7237
    @panchaksharamvenu723726 күн бұрын

    இப்போதுதான்ஜனநாயகம்உள்ளதுபோல்தெரிகிறது

  • @elangosarangapani6947
    @elangosarangapani694726 күн бұрын

    ஒரு பப்புவுக்கு நாலு கிழவர்கள் விருட்டென்று எழுந்து பதில் சொன்னாங்கள்ள அங்க நிக்கிறான் எங்க நாயகன்.

  • @AbdulKader-wu8qy
    @AbdulKader-wu8qy26 күн бұрын

    வெளிநாட்டு பயணங்கள் முழுமையாக வெற்றிபெற தமிழ் கேள்வி குழுமத்தின் சொந்தங்கள் அனைவரின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்❤🎉

  • @ignatiusjeyajothi7092
    @ignatiusjeyajothi709226 күн бұрын

    உண்மையான எதிர்கட்சி தலைவர் என்பதை நான் தான் ராகுல் காந்தி நிருபித்து விட்டார்

  • @einstienalbert94
    @einstienalbert9426 күн бұрын

    உங்கள் வீடியோவை எதிர்பார்த்தேன்

  • @user-jd4mk5vw4h
    @user-jd4mk5vw4h26 күн бұрын

    எப்படி இருந்த நாங்க இப்போ இப்படி ஆயிட்டோம். 56" ஜீ தடிபார் மைண்ட் வாய்ஸ்.

  • @mohamedyousuf6241
    @mohamedyousuf624126 күн бұрын

    இந்திய மக்களுக்காக ராகுல் எதிர்கட்சி வேலையை நன்றாகவே செய்கிறார் ...!!!

  • @user-ge1oe3ty4u
    @user-ge1oe3ty4u26 күн бұрын

    தைரியமா பேசுங்க ராகுல்ஜி . பிஜேபிக்கு உரைக்கும் மாதிரி பேசுங்க.

  • @anbukalaiselvi4226
    @anbukalaiselvi422626 күн бұрын

    வாழ்த்துக்கள் திரு. ராகுல்ஜி.

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph609526 күн бұрын

    சிறப்பு செந்தில் ராகுலின் பேச்சுவாள்வீச்சு

  • @user-nf4xc3li4d
    @user-nf4xc3li4d26 күн бұрын

    இலங்கை அரசுக்கு கடிவாளம் போடாத ஒன்றிய அரசு எதற்கு. தேவையற்ற விவாதங்களில் நேரத்தை செலவிடுகிறார்கள்.

  • @hameedbasha7215
    @hameedbasha721526 күн бұрын

    Vera level Rahul Gandhi 🎉❤

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan817026 күн бұрын

    Miga miga arumaiyaana pathivu senthil sago! I m proud of rahul ji and today an unforgettable democratic day in the Parliament ! this is the importance of tamilnadu winning 40 out of 40..people mandate has its voice ! REALLY ...RAHUL DHILLUKKU VOTTU

  • @vinayashankarvinayashankar6143
    @vinayashankarvinayashankar614326 күн бұрын

    பயணம் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா 🎉

  • @krishnadoss8751
    @krishnadoss875126 күн бұрын

    கவுன்சிலர் உமா முதல் தலைமைப் பதவி வகிப்பவர் வரை ஒட்டு மொத்த இந்துக்களைக் கேவலப்படுத்தி விட்டார்எனக் கூறுவது, இவர்களுக்கு இதையேச் சொல்லச் சொல்லி மேலிட உத்தரவா?

  • @sinjuvadiassociates9012

    @sinjuvadiassociates9012

    25 күн бұрын

    பின்னணியில் லட்சம் பேர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் .... தினமும் இதற்கு எப்படி அதற்கு எப்படி என்று பேச வேண்டும் வழிமுறைகள் அனுப்பப்பட்டு கொண்டே இருக்கின்றன.

  • @samueljohnson8410
    @samueljohnson841026 күн бұрын

    நன்றி சார்

  • @anbarasisundaraj2210
    @anbarasisundaraj221026 күн бұрын

    " வணக்கம் அண்ணா "

  • @sampathkumarn5778
    @sampathkumarn577826 күн бұрын

    தூள் கிளம்புங்க ராகுல் சார் நாட்டு மக்கள் உங்கள் பக்கம்

  • @kannapiranr576
    @kannapiranr57626 күн бұрын

    செம்ம காசு அடிச்சி இருக்காங்க.

  • @rajendranrajendran3089
    @rajendranrajendran308926 күн бұрын

    வெளிநாட்டு பயணம் சிறப்பாக இருக்கும் என்று வாழ்த்துக்கள்

  • @krishnankumaresan5538
    @krishnankumaresan553826 күн бұрын

    Super 🎉🎉🎉

  • @user-nj2zh9zr6c
    @user-nj2zh9zr6c26 күн бұрын

    Super.Rahul,ji.

  • @ManivannanManiyan
    @ManivannanManiyan26 күн бұрын

    so proud Rahul Gandhi ❤

  • @sprabhakaran6483
    @sprabhakaran648324 күн бұрын

    வாழ்த்துக்கள் ராகுல்.இந்தியா நாடே உங்கள் பின்னால்.நாங்கள் இருக்கிறோம்.திருப்பூர் ஜோ.பாண்டியன்.

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan817026 күн бұрын

    RAHUL JI...JINDABAD !

  • @raviselvam3906
    @raviselvam390626 күн бұрын

    உங்கள் பயணம் வெற்றி பயணமாக வாழ்த்துக்கள்..

  • @user-ic9kf9ht5m
    @user-ic9kf9ht5m26 күн бұрын

    Good evening anna

  • @r.k.palanisamyr.k.palanisa9470
    @r.k.palanisamyr.k.palanisa947026 күн бұрын

    ஓட்டுப் போட்ட மக்களுக்கு நன்றி....

  • @user-ge1oe3ty4u
    @user-ge1oe3ty4u26 күн бұрын

    மோடி ஜி க்கு தமிழ்நாடு நல்ல பரிசு தந்துள்ளது.

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates901225 күн бұрын

    மக்களின் தலைவன் கேள்விகளுக்கு கடவுளின் குழந்தை தலை குனிந்தார் .. திரு செந்தில்வேல் அவர்களே குரலற்றவர்களின் குரலாய் ஒலிக்கும் உங்கள் குரல் உலகம் முழுதும் ஒழிக்கட்டும் .

  • @mohamedfarook7671
    @mohamedfarook767126 күн бұрын

    லண்டன் மாஸ்

  • @ChinnachamyvSamy
    @ChinnachamyvSamy26 күн бұрын

    மோடியின் பிம்பம் நொறுக்கப்படவேண்டும் என எண்ணிய ஜனநாயக வாதிகளின் எண்ணப்படி, மோடியின் பிம்பம் சுக்கு நூறாக உடைக்கப்பட்டுள்ளது.நல்ல ஆரம்பம்.

  • @abeilleslade
    @abeilleslade26 күн бұрын

    கர்நாடகாவில் 40% கமிஷன் ஆட்சி என்றார்கள், பீகாரில் 60% கமிஷனாக இருக்குமோ!

  • @ravindran5817
    @ravindran581726 күн бұрын

    verygood.ragul.sir

  • @raviantonyclement3251
    @raviantonyclement325126 күн бұрын

    வினை விதைத்தவன் வினையை அறுத்து கொண்டு இருக்கிறேன்.

  • @Pumanipushparaj-lj9wx
    @Pumanipushparaj-lj9wx26 күн бұрын

    Very good speech.🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @balachandra5555
    @balachandra555526 күн бұрын

    Happy happy returns

  • @famuchellam305
    @famuchellam30526 күн бұрын

    Full support raga

  • @selvipanneerselvam4157
    @selvipanneerselvam415726 күн бұрын

    Good luck to dear Raghul❤ Truth alone will triumph

  • @user-rg7zd7uz5u
    @user-rg7zd7uz5u26 күн бұрын

    பத்து வருஷமா. ப ஜ க ஆட்சி செய்த போது என்னநடக்கிறது என்று தெரியாது! இப்போது‌ நன்றாக தெரிகிறது

  • @ahamedfaris
    @ahamedfaris26 күн бұрын

    இனி ராகுல்காந்தி அவர்களின் ஆட்டத்திற்கு பயந்து மோடி & குரூப் நாடாளுமன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்வார்கள் 🤣🤣🤣

  • @kannapiranr576
    @kannapiranr57626 күн бұрын

    ஹா... ஹா... ஹை. ஜாலி.

  • @balajidevaraj4367
    @balajidevaraj436726 күн бұрын

    அண்ணாமலை கூட போய் இருக்கிறீர்களா

  • @-kabaddi421
    @-kabaddi42126 күн бұрын

    Democracy is obtained

  • @soundararajansubbaryan819
    @soundararajansubbaryan81926 күн бұрын

    ராகுல்காந்தி பேச்சில் அறிவு முதிர்ச்சியும் மோடி பேச்சில் வயது முதிர்வின் தடுமாற்றமும் தெரிகிறது.

  • @user-ff1oi1wz5i
    @user-ff1oi1wz5i25 күн бұрын

    உங்கள். பயனம். வெற்றி.அடைய. வாழ்த்துகளா

  • @sameemasameema7912
    @sameemasameema791226 күн бұрын

    ஓகே ஓகே சூப்பர் ராகுல்

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai204025 күн бұрын

    🎉🎉🎉🎉 super speech super news i🎉🎉🎉🎉

  • @charlesprakas4581
    @charlesprakas458126 күн бұрын

    Super brother, thanks Rahul 🙏💐💐💐🙏

  • @puviarasan2956
    @puviarasan295626 күн бұрын

    Sir ஆ. ராசா அவர்களின் பேச்சையும் கேளுங்கள்.

  • @aravindtr5641
    @aravindtr564125 күн бұрын

    Good Evening senthil SAGO vaazhthukkal Thiru Rahul Gandhi's speech is absolutely fantastic. Right now I am inArizona USA.when are you coming to US and which part .....if possible I want to meet you sir

  • @nationaltoday7124
    @nationaltoday712426 күн бұрын

    MODI, AMIT SHAH AS A POLITICAL OOOOOOO,????.

  • @jedjeddah6095
    @jedjeddah609525 күн бұрын

    வாழ்க இந்திய கூட்டனி,🇪🇬 மதிப்புமிக்க ராகுல் அவர்களின் பலம் யாரும் எதிர் பார்க்காத வகையில் கூடிக்கொண்டே இருக்கட்டும்....💖😍👌💯.... Mr. SENTHIL have a nice trip....💐💐💐👏👏

  • @sundarraj5803
    @sundarraj580326 күн бұрын

    Wonderful speech Ragul G 🎉

  • @jayachandiranjayaraman9440
    @jayachandiranjayaraman944024 күн бұрын

    Best wishes for a happy journey Sir

  • @karunanithyvt5613
    @karunanithyvt561326 күн бұрын

    பூரி ஜெகன்னாதர் ஆலய போக்கிச அறை சாவி குஜராத் காந்தி நகரில் இருப்பதாக கனவு கண்டேன் 🎉🎉🎉🎉

  • @Murugesand-lg5nh
    @Murugesand-lg5nh26 күн бұрын

    இது பத்தாது கேடி &கோவிற்கு அதுக்கும் மேல ஆப்பை இறக்கனும்.

  • @shafiths5071
    @shafiths507125 күн бұрын

    Super ❤🎉🎉🎉🎉🎉🎉

  • @janakiramanm4448
    @janakiramanm444826 күн бұрын

    Arumai super sir

  • @johnsonjs3610
    @johnsonjs361026 күн бұрын

    ஒட்டுமொத்த இந்தியா மக்களின் குரலாக ராகுல் காந்தி

  • @samuvel-pz5ei
    @samuvel-pz5ei26 күн бұрын

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @sgeorge1098
    @sgeorge109825 күн бұрын

    சிறப்பு

  • @user-bh4yx7zu5u
    @user-bh4yx7zu5u26 күн бұрын

    தூக்கம் போச்சிடா அம்மா மேடி அமிர்ஷா இனி நாடெங்கும் ராகுதான் ❤

  • @radhakrishnangovindaraj4601
    @radhakrishnangovindaraj460126 күн бұрын

    Best wishes for your successful trip to UK and USA. Build your networking relationship there with like minded people. Wishes for your regular travels around the world.

  • @jayachandiranjayaraman9440
    @jayachandiranjayaraman944024 күн бұрын

    Thanks for u r information Sir

  • @jaffmartin1862
    @jaffmartin186226 күн бұрын

    Excited ah irundhathu😊😊😊😊 semma Rahul ji our 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 PM❤

  • @SampaulJ
    @SampaulJ25 күн бұрын

    வாழ்த்துக்கள்

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb26 күн бұрын

    Vanakkam Senthil 🙏🙏🙏🙏🙏

  • @kulandaia3210
    @kulandaia321026 күн бұрын

    வாங்க வாங்க.. உங்களை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தேன்

  • @user-ev6uy2dm3t
    @user-ev6uy2dm3t25 күн бұрын

    Excellent sir

  • @kattayanfaisaltntj5773
    @kattayanfaisaltntj577326 күн бұрын

    செந்தில் அண்ணே நல்ல சிவப்பா இருக்குறீங்க லண்டன் கிளைமேட் உங்களுக்கு நல்ல பிடிச்சிருக்கு போல.🎉❤😂

  • @subhanmohdali8542
    @subhanmohdali854226 күн бұрын

    கள்ளச்சாரயம் சாவு பற்றி ராகுல் மற்ற யாரும் கண்டனம் எழுப்பவில்லை ஏன்???

  • @karunasaradha2999
    @karunasaradha299926 күн бұрын

    Super super super love you sir

  • @danyprakash4885
    @danyprakash488526 күн бұрын

    Yes சூப்பர் சீன் 👌🏻👌🏻👌🏻

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman729426 күн бұрын

    Top class analysis

  • @rosettedaniel8947
    @rosettedaniel894725 күн бұрын

    I thank the Lord for the wisdom of God that is restimg on you, Son. Let the spirit of truth strengthen you and guide you to take the country forward

Келесі