தயாரிப்பாளர்களை மதிக்காத நடிகர்கள் யார்...? - Producer & Distributor H.Murali | Interview Marathon

Ойын-сауық

TO SUBSCRIBE TOURING CINEMAS
kzread.info/dron/j8oVW97D5KldE9XhE0aMdw.htmlvideos?view_as=subscriber
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: ToouringTalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: ToouringTalkies
toouringtalkiess
subscribe us on :
kzread.info/dron/5Va8SDMp-yviytKMh9YaNQ.html?view_as=subscriber
*************************************************************************************************

Пікірлер: 50

  • @kasthurimaran4760
    @kasthurimaran47604 жыл бұрын

    37:47 to 40:12 கேப்டன் விஜயகாந்த் பற்றிய உண்மைகளை கூறியதற்கு நன்றி..... கேப்டன் தங்கம்......அவரைப் பற்றி யாருமே குறை சொல்லியதில்லை.......

  • @yogendranbaptist3300
    @yogendranbaptist33004 жыл бұрын

    கமல், ரஜினி மற்றும் விஜய்காந்த் அனைவரும் நடிகர்களின் ரத்தினம் மற்றும் நல்ல மனிதநேயம் கொண்டவர்கள், அவர்கள் சினிமா துறையைப் பற்றி உண்மையிலேயே அக்கறை காட்டுகிறார்கள்

  • @user-rajan-007

    @user-rajan-007

    4 жыл бұрын

    பிரபு பற்றி சித்ரா லட்சுமணன் சொன்னது அவர் சம்பளம் 15 லட்சம், ஆனால் 5 லட்சம் நண்கொடை யாருக்கும் தெரியாமல் கொடுத்தார் என்றார், 1960 ல் சிவாஜி 1 லட்சம் கொடுத்தார் நன்கொடை, இன்று அதன் மதிப்பு 50 கோடிக்கு மேல்

  • @thiruttu123
    @thiruttu1234 жыл бұрын

    Kamal sir always great and ahead of time, A genious in production and in all aspects of filmmaking.

  • @ismailmohamed5938
    @ismailmohamed59384 жыл бұрын

    அவ்வை சண்முகி .... 8:50

  • @chandruramaswamy.k475
    @chandruramaswamy.k4754 жыл бұрын

    He gives a correct picture about financial aspect of film industry as he is a cost accountant

  • @harishsrinivas1986

    @harishsrinivas1986

    4 жыл бұрын

    By yy

  • @fatimes5572
    @fatimes55723 жыл бұрын

    40:36 Title content

  • @yogendranbaptist3300
    @yogendranbaptist33004 жыл бұрын

    ஐயா, விஜய்யின் முகத்தில் ஒரு அழகான முகபாவனைகளைக் காட்ட முடியாது என்பது மிகவும் வெளிப்படையானது, இயக்குனர் விக்ரமனுக்கு இது கடினமாக இருந்திருக்கும், எனவே அவர் விஜய்யுடன் பணிபுரியும் யோசனையை கைவிட்டிருப்பார்!

  • @rajkandiah8182
    @rajkandiah81824 жыл бұрын

    நல்ல இயக்குனர் சிறந்த கதை தான் முக்கியம் நடிகர்களுக்கு முக்கியம் கொடுத்து விட்டீர்கள் அதற்கு தயாரிப்பாளர்களும் காரணம் கதையை தேடிப் போங்கள்

  • @venkat8234
    @venkat82344 жыл бұрын

    அப்பாடா ஒரு வழியா மைக் வாஙகியாச்சு நன்றி சார்!

  • @sunbaga53
    @sunbaga534 жыл бұрын

    Lots of useful info. Thank you Mr Murali

  • @ravinachimuthu4125
    @ravinachimuthu41254 жыл бұрын

    Excellent interview. You should have prolonged the interview and got more details.

  • @balasubramaniyam8308
    @balasubramaniyam83084 жыл бұрын

    Murali sir ur interview is very useful for new producers & u share ur life in this interview

  • @mathivadanansakaramallur2945
    @mathivadanansakaramallur29454 жыл бұрын

    1982ஆம் வருடம் எடுத்த படம் "பன்னீர் புஷ்பங்கள் படத்தில் முதல் காபி மொத்தம் ஆறு லட்சம் தான் செலவு.

  • @sathishyadavd1582

    @sathishyadavd1582

    3 жыл бұрын

    1982 the gold rate was Rs.165 per Gram.

  • @saantoshskumar8864
    @saantoshskumar88644 жыл бұрын

    Bagavathi hit nu producer sollattum Sir neenga sollumbodhu kooda avar aama nu sollave ille.Unnai ninaithu padam yedhunala Thalapathy venam nu sonnaru nu theriyale nu sollittu full details um sollittenga Sir.Till date none in the film industry spoke ill about Captain. Good qualities of Sarath Sir and responsibilities of Ravikumar and Sundar C.Sir

  • @dineshsomasundaram7436
    @dineshsomasundaram74363 жыл бұрын

    A brilliant interview. chitra sir you're doi'n fantastic . hope to see you in canada one day! Dinesh Canada

  • @kumaresanbojan6208
    @kumaresanbojan62084 жыл бұрын

    எல்லாத்துறைகளும் திருடர்களால் தள்ளாடுகிறது.

  • @Enzoonee
    @Enzoonee4 жыл бұрын

    Ivalo Length video panathinga... Maximum 30min video podunga

  • @kalimuthulakshmanan6530
    @kalimuthulakshmanan65304 жыл бұрын

    Super interview chitra sir very intrest

  • @rajeshkannakanna3870
    @rajeshkannakanna38703 жыл бұрын

    மிக தெளிவான பதிவு சார்.

  • @keygee.
    @keygee.4 жыл бұрын

    அதிக சம்பளத்தை ஒழிக்காதவரை தமிழ் சினிமா உறுப்படவாய்ப்பில்லை.

  • @balamuruganpalanisamy9532
    @balamuruganpalanisamy95324 жыл бұрын

    கேப்டன் is MASS..

  • @srinijandhan218
    @srinijandhan2183 жыл бұрын

    Now there are only 4 to 5 production - LICA, Red giant movies, Sun network and NRI production - this very big production closed other producers how had ethics, respected others etc. Those period where golden era, cameraman became producer, producer became director. Now no ethics, grab others money as much as possible so that no others develop

  • @srutiagnihotri9532

    @srutiagnihotri9532

    Жыл бұрын

    Avm and this fellow were good. My great granduncle also produced during MGR time. Many movies were hits and they used to give cars and all. Now things ve changed

  • @mA-fd3vu
    @mA-fd3vu2 жыл бұрын

    Why personal relationship, pay money , they will act & go ..

  • @rajamannar7674
    @rajamannar76744 жыл бұрын

    Sir these heros dont have confidence in them and thats why they don't come forward for sharing basis.If on remuneration basis he dont care whether it run or loss. If the film wins he will jackup the remuneration to flying high level.If it fails he knows any foolish producer will knock his doors.They will never come for sharing basis. only if you all producers boycott them then they will come down to the earth.there are so many talented new directors / actors .you give life to them and ignore those big headed fellows

  • @faizulriyaz9135

    @faizulriyaz9135

    4 жыл бұрын

    Exactly sir... but who is ready to tie the bell the 🐈 cat's!?...

  • @kcnareshbabu
    @kcnareshbabu4 жыл бұрын

    Sir u please don’t interfere while interviewing it’s irritating

  • @balasubramaniyam8308
    @balasubramaniyam83084 жыл бұрын

    Bagavathi is floop movie that time Ramana & Villan movie is a hit (2002 diwali release)

  • @50dharshan

    @50dharshan

    3 жыл бұрын

    @@thalapathyvimal7879 nenga epidi bro ethana company watchi erukinga poi welaya paru thambi.. padam parthama enjoy panunamanu eru

  • @samuthirarajan9436
    @samuthirarajan94364 жыл бұрын

    மைக் வாங்கிட்டாரு......

  • @srinevasanam2589
    @srinevasanam25894 жыл бұрын

    IvarevKamal madhitridhaan pesugiraar

  • @rajahthaasan5118

    @rajahthaasan5118

    4 жыл бұрын

    நானும் நினைத்தேன்.

  • @reegankuwait8689
    @reegankuwait86894 жыл бұрын

    Enna da putta la ethuku eduthalum Vijay ajith

  • @vijaysouthindiancoins8008
    @vijaysouthindiancoins80083 жыл бұрын

    Konjam active ahh peasuda sammy... Elavuu veettukku vantha maarieay erukku

  • @kumaresanbojan6208
    @kumaresanbojan62084 жыл бұрын

    திருட்டுத் தமிழர்கள்

  • @varunkarthi2232

    @varunkarthi2232

    4 жыл бұрын

    அதை இந்த ஊருக்கு பிச்சை எடுக்க வந்த நாய் சொல்லக்கூடாது

  • @kumaresanbojan6208

    @kumaresanbojan6208

    4 жыл бұрын

    @@varunkarthi2232 தர்மவான்களைப் பற்றி பிச்சைக்காரனுக்குத்தான் தெரியும்.

  • @varunkarthi2232

    @varunkarthi2232

    4 жыл бұрын

    @@kumaresanbojan6208 எப்படியோ நீ பிச்சைக்காரன் அது புரிஞ்சா சரி

  • @kumaresanbojan6208

    @kumaresanbojan6208

    4 жыл бұрын

    @@varunkarthi2232 இறைவனிடம் கையேந்துங்கள்...அவன் இல்லையென்று சொல்லுவதில்லை

  • @varunkarthi2232

    @varunkarthi2232

    4 жыл бұрын

    @@kumaresanbojan6208 அப்படி எங்ககிட்ட கையேந்தி நாங்க போட்ட பிச்சயை தானே சாபிடுற.....