No video

Tawhid & Shirk by Fraud Groups | போலிகள் பார்வையில் தவ்ஹீதும் இணைவைப்பும்

அல்லாஹ்வின் படைப்பிடத்தில் உதவி தேடினால் ஷிர்க்காம்?!!!
ஆனால் அல்லாஹ்வின் படைப்பு படைத்த ஒரு படைப்பிடத்தில்
உதவி தேடினால் தவ்ஹீதாம்?!!!
1400 ஆண்டுகளாக இருக்கும் ஆன்மீக காயல்பட்டணத்தில் 1000 மில்லிமீட்டர் மழை பெய்தது, 2 நாட்களாக ஃபோன் தொடர்பு இல்லை, மின் வசதி இல்லை, அரசு உதவியில்லை, அது போல் ஒரு வீடு இடிந்து விழவில்லை, ஒரு அகால மரனம் இல்லை, ஆனால் புத்தலத்தில், இன்னும் பல இடங்களில் 300 mm மழை பெய்தாலும் வெள்ளம், மரனம், நோய்,வீடுகள் சேதம், பொருட்கள் சேதம், இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகள்.
காயல்வாசிகளாக நாங்கள் சொல்கிறோம், எங்களை பாதுகாத்தது அல்லாஹ் தான் ஆனால் மற்ற ஊர் மக்களை ஏன் பாதுகாக்கவில்லை? அவன் படைக்கவில்லையா? இல்லை! அவன் தான் படைத்தான். காயல்பட்டணத்தில் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் காலத்திலிருந்தே இஸ்லாம் இருக்கிறது, அதனால் இறைவனின் நேசர்கள் இங்கு மிகுதியாக அடக்கம் செய்யப்படுள்ளார்கள், அந்த சீதேவிகளின் முகத்தாட்சனைகளுக்காக இன்றளவும் இந்த ஊர் காலவிரோதங்களை விட்டும் பாதுகாக்கப்ப்டௌகிறது என்பதே சத்தியம்.!
எல்லா மானும் ஒன்றல்ல, அது போல் எல்லா மனிதனும் ஒன்றல்ல. செத்த ஆடும், அறுத்த ஆடும் ஒன்றல்ல. 5 அறிவு சாவிலேயே வித்தியாசம் பார்க்கும் முஸ்லிம்கள், முஸ்லிம்களின் மரணத்திற்கு பின் விடுதலையாகிறார் என்ற உண்மையான விஷயத்தை நம்ப ம்றுக்கிறார்கள் என்று தான் புரியவில்லை!
இந்த உன்மையை மறுக்கும், காசுக்காக மறைக்கும் கூலிகளை நம்பினால், உங்கள் பிள்ளை, உங்கள் மரணத்திற்கு பின், நீங்கள் கொடுத்த காசு சொத்து, வியாபாரம் எல்லாவற்றையும் அனுபவித்து கொண்டே, உங்களை பொனம் என்று சொல்லும். அல்லாஹ் பாதுகாப்பானாக! ஆமீன்!

Пікірлер: 20

  • @muhabbathchannel
    @muhabbathchannelАй бұрын

    Masha Allah

  • @hussainmashoormowlana6591
    @hussainmashoormowlana6591Ай бұрын

    MaashaAllah!👍👍👍

  • @muhseenfathah1278
    @muhseenfathah1278Ай бұрын

    ماشاءالله تبارك الرحمن ❤️❤️🌹🌹🌹👍 ما شاء الله سيدي الشيخ أرجو منكم الدعاء Kindly bless us 🤲

  • @omerfarookomerfarook-ov4rh
    @omerfarookomerfarook-ov4rhАй бұрын

    masha allah ❤

  • @hasanhafiza
    @hasanhafizaАй бұрын

    Mashallah barakallah❤🎉❤

  • @mimthiyaz4903
    @mimthiyaz4903Ай бұрын

    maasah Allah baarakallah seyyadi sehuna dilqarami

  • @MohamedAbdUIkader
    @MohamedAbdUIkaderАй бұрын

    👍

  • @tariqa9945
    @tariqa9945Ай бұрын

    அதி பயங்கர அறிவு வழிஞ்சி ஓடுதே யார்அய்யாநீ

  • @MuhieddeenTV

    @MuhieddeenTV

    Ай бұрын

    ஒரு விஷயம் தெரியாவிட்டால் தெரிந்த ஆட்களிடம் போய் கேட்கவும்...முஃமின்களை முஷ்ரிக் என்று சொல்லும் கேடு கெட்ட நரகத்து நாய்களாக திரியும் ஆட்களுடன் சேர வேண்டாம்

  • @mousuqrahman830
    @mousuqrahman830Ай бұрын

    கொராணா நல்ல பட்டம்

  • @MuhieddeenTV

    @MuhieddeenTV

    Ай бұрын

    உண்மையை அறிய ஆசைப்படுபடுவன் அறிவை தான் உபயோகப்படுத்துவான்.

  • @Sevensky-50

    @Sevensky-50

    Ай бұрын

    ​@@MuhieddeenTVநீ முதலில் குர்ஆனை ஹதீஸ்களை தமிழில் படி .

  • @rifadcool
    @rifadcoolАй бұрын

    இந்த தங்கத்த தூக்கிட்டு வாங்கடா , என்னா ஒரு கண்டு பிடிப்பு 😂

  • @MuhieddeenTV

    @MuhieddeenTV

    Ай бұрын

    ஒரு விஷயம் தெரியாவிட்டால் தெரிந்த ஆட்களிடம் போய் கேட்கவும்...முஃமின்களை முஷ்ரிக் என்று சொல்லும் கேடு கெட்ட நரகத்து நாய்களாக திரியும் ஆட்களுடன் சேர வேண்டாம்

  • @juharim1612

    @juharim1612

    Ай бұрын

    நீ அரை லூசு கிடையாது டா முழு லூசு

  • @muhseenfathah1278
    @muhseenfathah1278Ай бұрын

    ماشاءالله تبارك الرحمن ❤️❤️🌹🌹🌹👍 ما شاء الله سيدي الشيخ أرجو منكم الدعاء Kindly bless us 🤲

Келесі