தருவியா தரமாட்டியா... தரலேனா உனக்கு என் ஓட்டு இல்லை போ..! ஸ்ரீப்ரியாவை தொடரும் சோகம்

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
தருவியா தரமாட்டியா... தரலேனா உனக்கு என் ஓட்டு இல்லை போ..! ஸ்ரீப்ரியாவை தொடரும் சோகம்
மயிலாப்பூர்: ஸ்ரீப்ரியாவை தொடரும் மதுப்பிரியர்கள்
கைகுலுக்கச்சொல்லி அடம்பிடித்த மதுப்பிரியர் அலப்பறைகள்
மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு சத்ய சோதனை
கைகொடுத்தால் கொரோனா வரும் என்று எச்சரித்தும் அடங்கவில்லை
2 பேரையும் போலீஸ் புடிச்சி ஜெயிலில் போட்டு விடுவார்கள் என கூறி தப்பினார்
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Пікірлер: 609

  • @thangavelranjith4480
    @thangavelranjith44803 жыл бұрын

    News கேக்குறமோ இல்லையோ comments படிக்குறதுக்கு ஸ்வரசியமா இருக்கு...

  • @aanandhielumalai7196

    @aanandhielumalai7196

    3 жыл бұрын

    Same to

  • @nandhinimagesh4053

    @nandhinimagesh4053

    3 жыл бұрын

    @@aanandhielumalai7196 Kk

  • @NS-687

    @NS-687

    3 жыл бұрын

    Yes

  • @VijayaLakshmi-yq9gq

    @VijayaLakshmi-yq9gq

    3 жыл бұрын

    Same here bro

  • @prabhul9889

    @prabhul9889

    3 жыл бұрын

    That's true

  • @mathssolution2405
    @mathssolution24053 жыл бұрын

    அது என்னடா நீங்க மட்டும் செய்தியை ஒரு தினுசா வாசிக்கிறீங்க

  • @pinkycreation5486

    @pinkycreation5486

    3 жыл бұрын

    😂😂😂😂

  • @msgamer1112

    @msgamer1112

    3 жыл бұрын

    @@aashik2805 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @5hank452

    @5hank452

    3 жыл бұрын

    கேக்க நல்லா இருக்குல்ல கேட்டு விட்டு போங்க😂

  • @eshinfotamil9088

    @eshinfotamil9088

    3 жыл бұрын

    😂😂

  • @rajasengodan8089

    @rajasengodan8089

    3 жыл бұрын

    Yy

  • @lokeyartcollections
    @lokeyartcollections3 жыл бұрын

    பாவம் அந்த அம்மா.....ஏன்டா ஓட்டு கேக்க வந்தோம்னு நெனச்சிருப்பாங்க😂😂😂😂😂

  • @natarasanpalanisamy7676

    @natarasanpalanisamy7676

    3 жыл бұрын

    Summava amount bro amount

  • @kavithaappu5624
    @kavithaappu56243 жыл бұрын

    ஸ்ரீபிரியா அம்மா பேச்சை கேட்க கோடான கோடி ஜனங்கள் பார்த்து என்னம்மா ரசிக்கிறார்கள்😃😃😃

  • @chinnasamy8238

    @chinnasamy8238

    3 жыл бұрын

    எது கோடான கோடி ஜனங்களா.?

  • @tamilstudios1513

    @tamilstudios1513

    3 жыл бұрын

    🤣🤣🤣🤣🤣

  • @gunasekaran277

    @gunasekaran277

    3 жыл бұрын

    @@chinnasamy8238 aama appu , 1 kodi 😱😱😱😱

  • @vijayvj6741

    @vijayvj6741

    3 жыл бұрын

    @@gunasekaran277 indhu ithuponavalukku 1kodi 😂😂

  • @vidhyavidhu1625

    @vidhyavidhu1625

    3 жыл бұрын

    Kasu kuduthu vara 1000 pera vida..10 per avanga pesuradha ketale podhum

  • @davidbilla8814
    @davidbilla88143 жыл бұрын

    Cutting vaangi தருவதாக கூறி குடிகார நண்பரை தூண்டி விட்டதாக சந்தேக வலையில் வேல்ராஜ் 😁😁

  • @KRISHNA-rg2fs
    @KRISHNA-rg2fs3 жыл бұрын

    He can't talk other politicians like this,so only he showing his heroism to her

  • @archanak6840

    @archanak6840

    3 жыл бұрын

    Ur right.

  • @rajarammohan8843

    @rajarammohan8843

    3 жыл бұрын

    Correct

  • @user-fm4zl9ne4q
    @user-fm4zl9ne4q3 жыл бұрын

    சீபிரியா: கரோணா கரோணா மக்கள்: நீ வரவேணா வரவேணா

  • @karthikvpc
    @karthikvpc3 жыл бұрын

    எந்த கொள்கையும் இல்லாமல், மக்களுக்காக களமிறங்கி போராடாமல் அற்ப சினிமா புகழ் வெளிச்சத்தை நம்பி அரசியல் செய்ய வேண்டாம்.

  • @tamilstudios1513
    @tamilstudios15133 жыл бұрын

    பாலிமர் நியூஸ்காக ஸ்ரீ பிரியாவிடம் சாரி கேட்டு கை குலுக்க காத்திருக்கும் உங்கள் வேல்ராஜ் 🤣🤣🤣🤣

  • @afreenhaja7943

    @afreenhaja7943

    3 жыл бұрын

    Semma😂😂😂😂

  • @moviestars6720
    @moviestars67203 жыл бұрын

    அந்த குடிகாரன் தான் இப்போ தமிழ்நாட்டின் நிலமை. இதில் எதை பாத்து சிரிக்கரோம்?? 50 வருட கழகங்களின் சாதனை.

  • @kishorevb8331

    @kishorevb8331

    3 жыл бұрын

    50 yrs kalagam sadhanai - tn 2nd biggest gdp in india

  • @SHREEMA9374

    @SHREEMA9374

    3 жыл бұрын

    True👍👍

  • @manojastred5797

    @manojastred5797

    3 жыл бұрын

    Sari apa tasmac ka mudittu pannangalu thennakala vitthu polapa nadathunga😡😡 tamizh thesiyam pesura evanavathu madhupazhakattha olikka nadavadikkai eduppomnu pesurana ? pannankalu thenankalu ellathayum thesiyabanamnu arivipeanu solran atha kettutu kai thatudhu intha aattu manda koottam 😞 "eppada manusan maari yosipinga"😎

  • @moviestars6720

    @moviestars6720

    3 жыл бұрын

    @@manojastred5797 டேய் புண்ணாக்கு, நான் சொன்னதே புரியாம உலராத. I was talking about the plight of TN People as to begging from people who came to beg for votes. This is about making people lazy., Not drunkards.

  • @chukkygopal7378

    @chukkygopal7378

    3 жыл бұрын

    உடனே கழக சாதனையா? உங்க வயசு என்ன இப்போ?

  • @user-kw8hh5ho4d
    @user-kw8hh5ho4d3 жыл бұрын

    எனகெனோவோ எவனோ ஆள் செட் பண்ணி பண்ற மாறி இருக்கே 🤔🤔🔦🔦🔦

  • @sulopaisan847
    @sulopaisan8473 жыл бұрын

    10 ஓட்டுக்கு மல்லுக்கட்டும் ஸ்ரீபிரியா

  • @jkumarRams
    @jkumarRams3 жыл бұрын

    எப்போதுமே குடிமகர்கள் உரிமையா கேள்வியும் கேட்பாங்க, மன்னிப்பும் கேட்பாங்க.....😄😂

  • @george7288
    @george72883 жыл бұрын

    தேர்தலுக்கு அப்புறம் இந்த கட்சி காணாமல் போய்டும்

  • @alaguduraialagudurai1438
    @alaguduraialagudurai14383 жыл бұрын

    நான் அதிகபட்சம் கமெண்ட் படிக்கத்தான் வருவேன் சுப்பர்

  • @suriya3210
    @suriya32103 жыл бұрын

    ஓட்டு கேக்கையிலே என் ஒரு கையை கேட்ட குடிகார மச்சான்

  • @srinivasansundararajan9001
    @srinivasansundararajan90013 жыл бұрын

    ஸ்ரீபிரியா அமோக வெற்றி!

  • @jeyahajoshua18jeyhar71
    @jeyahajoshua18jeyhar713 жыл бұрын

    என்னடா கூட்டம்1 லட்சம் பேர் இருப்பாங்க

  • @ArunKumar-ur3pz

    @ArunKumar-ur3pz

    3 жыл бұрын

    🤣🤣🤣

  • @sureshcrystal683

    @sureshcrystal683

    3 жыл бұрын

    நம்மாளு தெளிவா சொல்லிட்டாரே.... எட்டுபேருடன்னு.😎😀😎

  • @hero_villain78

    @hero_villain78

    3 жыл бұрын

    Avaga tha pa sonnaga en pinnadi yarrum vara vendam corona nala nu sonnga so she allow below 20 members

  • @nagendran-ev5cx

    @nagendran-ev5cx

    3 жыл бұрын

    Enjii 😂😂😂

  • @PinkyPromisekaro

    @PinkyPromisekaro

    3 жыл бұрын

    😂😂

  • @futbolmusketeers6489
    @futbolmusketeers64893 жыл бұрын

    70s kids pola...yethana sree priya movies pathrupparu......😁😁

  • @preei6714
    @preei67143 жыл бұрын

    Sri priya virkaga auto ottum ungal வேல்ராஜ் 🤠

  • @jegadeeshjega9954
    @jegadeeshjega99543 жыл бұрын

    அரசியல் நடிகர்--நடிகைகளுக்கு பொழுது போக்கு போல ஆகி விட்டது......

  • @vijayakumarm9700
    @vijayakumarm97003 жыл бұрын

    இவர்கூட சேர்ந்து சரக்கு காசு வேண்டும் அடம்பிடிக்கும் உங்கள் வேல் ராஜ்

  • @ravivenki

    @ravivenki

    3 жыл бұрын

    எதுக்கெடுத்தாலும் வேல்ராஜை இழுத்து ஏண்டா மொக்க போடறீங்க? நிறுத்துங்கடா அறுவையை.

  • @ghostmysteriestamil7355

    @ghostmysteriestamil7355

    3 жыл бұрын

    Enda loosu epavathu sonna parava illa epavum velraj ah Athuvum nalla comedy ah yosici sonna parava illa mokka podura mari comedy panra

  • @vsrn3434
    @vsrn34343 жыл бұрын

    ஸ்ரீபிரியா.....குஷ்பு....தேரமாட்டார்கள்...

  • @abdurauf2976
    @abdurauf29763 жыл бұрын

    கை குடுக்காம ஒரு ஓட்டு போச்சே " பிரியா மைன்ட் வாய்ஸ் 😂😜

  • @raystarray3396
    @raystarray33963 жыл бұрын

    Sorry madam sorrry🤣🤣🤣

  • @anthonybilla2047
    @anthonybilla20473 жыл бұрын

    ஆதரவாளர்கள் 8 பேர்.😂😂😂😂😂😂😂மாமா கமலின் அட்டகாசங்கள்

  • @jasmine80419
    @jasmine804193 жыл бұрын

    ஸ்ரீபிரியா.....கொரோனா கொரோனா மக்கள்.....நீ வேண்டாம் நீவேண்டாம்😛😛😛

  • @Ninja_gaming383
    @Ninja_gaming3833 жыл бұрын

    ஸ்ரீ ப்ரியா கையை கமலுக்கு மட்டும் தான் கொடுப்பாங்க..

  • @rsthrottlers6765
    @rsthrottlers67653 жыл бұрын

    Super thalaiva

  • @sekarng3988
    @sekarng39883 жыл бұрын

    பாவம் பணத்திற்காக தேர்தல் நடிப்பா கமலின் காதல் மோகம் ஜனங்கள் ஆதரவு இல்லை. இது என்ன சினிமாவா 100 நாள் ஓட. ஐந்து வருடம்மா.

  • @rajiveera2710
    @rajiveera27103 жыл бұрын

    Super chellam

  • @NandhaKumar-uq2ix
    @NandhaKumar-uq2ix3 жыл бұрын

    0:48 that yellow colour t shirt boy🤣🤣🤣

  • @mathiarasans1488
    @mathiarasans14883 жыл бұрын

    குடிகாரர் என்று அழைப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன், மது பிரியர் என்றே அழைக்கப்பட வேண்டும்

  • @kandhank647

    @kandhank647

    3 жыл бұрын

    🤣🤣🤣

  • @jivarattinam5388

    @jivarattinam5388

    3 жыл бұрын

    குடிக்காரனுக்கு என்ன வேண்டி கிடக்கு மரியாதை.

  • @petjar8667

    @petjar8667

    3 жыл бұрын

    ஸ்ரீப்ரியா பிரியர்

  • @deepadharani5912
    @deepadharani59123 жыл бұрын

    அற்புதம் சிறுவன் பேச்சு, மண்ணை கவ்வட்டும் நடிகர்கள்

  • @crazyshalini7611
    @crazyshalini76113 жыл бұрын

    Vera level 😂😂😂😂😂😂

  • @user-in7uj8mb5x
    @user-in7uj8mb5x3 жыл бұрын

    அந்த பக்கமா போய் விளையாடுங்க பா 🤣

  • @prakashkuttyoffical
    @prakashkuttyoffical3 жыл бұрын

    vaazhvee maayam

  • @rajapandi8313
    @rajapandi83133 жыл бұрын

    இன்றைக்கு நல்லவர்கள் அரசியலை விட்டு ஒதுங்கியதால் ?

  • @vjmekalan5009
    @vjmekalan50093 жыл бұрын

    Nice

  • @simplemansimpleman8656
    @simplemansimpleman86563 жыл бұрын

    NTK❤️

  • @rethiesh_raj
    @rethiesh_raj3 жыл бұрын

    அவர் எப்படி டா குடிகாரன் ஆனான். நீ தான் வாங்கி குடுத்தாயா

  • @balathayalan6936
    @balathayalan69363 жыл бұрын

    I LIKE THIS VIDEO. From Srilanka

  • @balajijaisankar8419
    @balajijaisankar84193 жыл бұрын

    Kudikaaran Nu Sollama Madhupirayan Nu Sonna Paruu Angaa Nikkura Poli ❤️

  • @subasenthil1424
    @subasenthil14243 жыл бұрын

    வேல் ராஜ் நீங்கள் இந்த கமென்ட்டு எல்லாம் படிப்பிங்கில்ல அப்போது உங்களுக்கு என்ன தோன்றும். செய்தியை விட உங்களை கலாய்த்து பதிவிடுவதே எங்களின் கடமை . இதை எல்லாம் ஒரு நாள் செய்தியாக படிங்க வேல்ராஜ் வரட்டுமா ஐயாச்சாமி.....

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates90123 жыл бұрын

    எலக்சன்னா என்னன்னு இப்ப தெரிஞ்சிருக்கும்.

  • @JJ-jy9nl
    @JJ-jy9nl3 жыл бұрын

    வர 10 வோட் ல 1 போச்சா 😄

  • @senthil4707
    @senthil47073 жыл бұрын

    ஆன்னா ஊன்னா கூட்டம் கூட்டமா மாநாடுன்னு கிளம்பிடறாங்க. என்னா...... கூட்டம். பாவம் சின்னப்பய கூட கலாய்க்கிறான்யா

  • @kumartrichykumartrichy1111
    @kumartrichykumartrichy11113 жыл бұрын

    well come

  • @user-wk9zj5rp5s
    @user-wk9zj5rp5s3 жыл бұрын

    என்னடா இது ஸ்ரீபிரியாவிற்கு வந்த சோதனை 😁😁😁😁

  • @pawansrihari1469

    @pawansrihari1469

    3 жыл бұрын

    Pavam antha grandma 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @karthikr8464

    @karthikr8464

    3 жыл бұрын

    😞🎥Munadi Dailog Pieasura Mindset la Vanthu irupanga Machi

  • @MAHALAKSHMI-il7yo
    @MAHALAKSHMI-il7yo3 жыл бұрын

    Title parthu nan sirichiten😀😀😀

  • @jeevanbabu2849
    @jeevanbabu28493 жыл бұрын

    வெளிநாட்டுப் பனம் விளௌயாடுகிறது

  • @sirajudeena741
    @sirajudeena7413 жыл бұрын

    Total comedy canwash.superb....

  • @sivaranjitharunachalam9908
    @sivaranjitharunachalam99083 жыл бұрын

    Sorry madam sorryyyy😂😂

  • @Thirukailayaesaikuzhukongarai
    @Thirukailayaesaikuzhukongarai3 жыл бұрын

    Where is velraj sir

  • @sardarsyed786
    @sardarsyed78610 ай бұрын

    😂😂😂😂 என்ன டா ஶ்ரீ பிரிய வந்த சோதனை

  • @abdulvlogs3807
    @abdulvlogs38073 жыл бұрын

    Polimer news parkum pothu yatho comedy news pakura pola eruku😂 bgm la potu vera level

  • @mohanrameshramesh6647
    @mohanrameshramesh66473 жыл бұрын

    தடைகள் பல கடப்போம்

  • @mgrjtn8827
    @mgrjtn88273 жыл бұрын

    சீட் தேர்வாம் நீட் இல்லையாம் இன்னாங்கடா இது புது டகால்டி வேலயா இருக்குது... கமலுக்க....வை......ட்டிய கலாய்க்காதீங்கபா ...🤣🤣🤣🤣🤣

  • @user-ex6xi9ti3e
    @user-ex6xi9ti3e3 жыл бұрын

    காமெடியான செய்தியை பரப்பரப்பாகவும்,பரப்பரப்பான செய்தியை காமெடி யாகவும் மாற்றும் ஒரே துறை உருப்படாத துறை மீடியா மட்டுமே

  • @user-sh3dy9zu2e

    @user-sh3dy9zu2e

    3 жыл бұрын

    ஆமடா தக்காளி!

  • @pksasait5652
    @pksasait56523 жыл бұрын

    ஸ்ரீபிரியாமேடம்டார்ச்சகெட்டியாபுடுச்சுக்குங்க, கமல்சார் வாணி, சரிக்கா, சிம்ரன், கௌதமி, இப்பநீங்க! கடைசில என்னடிமீனாட்சி சொன்னது என்னாச்சு? கதையாயிரும், லம்பா லவட்டிருங்கமேடம் !

  • @user-uy4tc9in9k
    @user-uy4tc9in9k3 жыл бұрын

    யோவ் எங்க வேல்ராஜ் எங்க போயிட்டாரு

  • @subrajikavi
    @subrajikavi3 жыл бұрын

    சரியான காமெடி 😄😄😄

  • @venkat-yx1ps
    @venkat-yx1ps3 жыл бұрын

    Vazhve maayam!!! Indha vaazhve mayam!!!!!!

  • @sangilipillai9823
    @sangilipillai98233 жыл бұрын

    Best comedy

  • @sheikdawooddawood3804
    @sheikdawooddawood38043 жыл бұрын

    Avaroda palaya kanavu kanni sr briya athan kaiyathotupaka romba naal asaipoliruku

  • @naganaga1790
    @naganaga17903 жыл бұрын

    தருவியா தரமாட்டாயா தரலான உன்பேச்சு கா..

  • @akshayasm7932
    @akshayasm79323 жыл бұрын

    Any polimer news fans here 🎊🎉💫😂😂😂🤣

  • @RAMAKRISHNAN115
    @RAMAKRISHNAN1153 жыл бұрын

    Sorry madam sorry 😂😂😂😂

  • @prabhakaransaravanan5460
    @prabhakaransaravanan54603 жыл бұрын

    அது வேல் ராஜ் மண்டைல ஒடிட்டு இருகாப்ல .. கடைசியா சும்மா செய்தியாளர் வேல்ராஜ் சொல்லுங்க 😭😭😭😂😂😂😂😂

  • @user-fm4zl9ne4q
    @user-fm4zl9ne4q3 жыл бұрын

    இந்த கூட்டத்தில் இருந்து என்னால் வெளியே வர முடியல... ஐயையோ என்னா நெரிசல்..

  • @navapriya715
    @navapriya7153 жыл бұрын

    Trying to do good. Some good changes is necessary. All the best madam. Good humans support will be there.....

  • @ganeshparasuraman7965
    @ganeshparasuraman79653 жыл бұрын

    Hatts off to the boy

  • @AS-ey3bb
    @AS-ey3bb3 жыл бұрын

    Seriously she is comedy piece 😂😂😂

  • @thasneemm.6073
    @thasneemm.60733 жыл бұрын

    Sri Ithu ellam thavaya

  • @shankarkb8619
    @shankarkb86193 жыл бұрын

    😎😎😍😍எம்மா யாருமா நீ 😂😂😁😁கொரோனா கொரோனா🤓🤓🤓

  • @Chummairu123
    @Chummairu1233 жыл бұрын

    Enna tagline adhu... super

  • @user-dl4jv1sb9x
    @user-dl4jv1sb9x4 ай бұрын

    In auspious time for Sri priya. I am so pity for you.

  • @rajamadivanane5105
    @rajamadivanane51053 жыл бұрын

    MNM🔦🔦🔦🔦🔦🔦🔦🔦

  • @srian6607
    @srian66073 жыл бұрын

    இந்தக் கூட்டத்தைப் பார்க்கும்போது ஸ்ரீபிரியாவுக்கு எப்படியும் 347 ஓட்டு கிடைத்து விடும் போல. யாரெல்லாம் எலக்சன் நிற்க வேண்டும் என்று ஒரு வரைமுறை இல்லாமல் கண்டதுகயெல்லாம் நின்றால் இப்படித்தான் எண்ணிலடங்கா கூட்டம் மற்றும் ஓட்டு விழும்.

  • @reventhiraxi-cs5542
    @reventhiraxi-cs55423 жыл бұрын

    குடி காரணின் நண்பன் வேல்ராஜ்

  • @prabakar7832
    @prabakar78323 жыл бұрын

    காலம் போன கடைசில........ வாச்சது.................. என்ற

  • @RajaRaj-gh3ne
    @RajaRaj-gh3ne3 жыл бұрын

    இது தான் அரசியல்

  • @vasudevan8235
    @vasudevan82353 жыл бұрын

    Hello polimar ji ippo ulla situation ku avanga pannunadhu sari than bro👍👍👍

  • @sathish7310
    @sathish731011 ай бұрын

    Sripriya amma

  • @barathofficial8234
    @barathofficial82343 жыл бұрын

    கொரோனா கொரோனா அதனால இப்ப வேணா 😂😂ultimate 😂

  • @chelvyn
    @chelvyn3 жыл бұрын

    Kamalhasan always makes lasting affection on his co-actresses! Look how hard Sripriya works for him!

  • @MrSbkbalaji

    @MrSbkbalaji

    3 жыл бұрын

    Avaru kudathe paale 💋 kiss oda effect thaan . Avlo paadam mutham ippo avaru oda ex heroines and girlfriend asking for vote for him.😂

  • @chelvyn

    @chelvyn

    3 жыл бұрын

    @@MrSbkbalaji இது அதுக்கும் மேல... நாங்கெல்லாம் புரிஞ்சுக்க முடியாத புனிதம்!

  • @sureshcrystal683
    @sureshcrystal6833 жыл бұрын

    நம்மாளு தெளிவா சொல்லிட்டாரே.... எட்டுபேருடன்னு.😎😀😎

  • @bharath-vlogger4
    @bharath-vlogger43 жыл бұрын

    வேல்ராஜ் ஃபேன்ஸ் அட்டெண்டன்ஸ் ❤️❤️

  • @priyan4818

    @priyan4818

    3 жыл бұрын

    Ullen ayya

  • @alliswell8059
    @alliswell80593 жыл бұрын

    Unudia big fana irrupan

  • @maharajam1863
    @maharajam18637 ай бұрын

    Video..எடுத்த... தேதி......வருடம்...என்ன.?😅 ..

  • @Dk2.048
    @Dk2.0483 жыл бұрын

    Comments pathu sripa adaka mudiyala 😂🤣🤣😂🤣😂🤣🙊😂🤣😂😂🤣

  • @udhayakumar470
    @udhayakumar4703 жыл бұрын

    Avanga vandila varadhuku, nadandhae vandirukalam... Petrol avadhu mecham agi irukam.

  • @suganyat3451
    @suganyat34513 жыл бұрын

    Hahahah aiyoo aiyooo aiyooo

  • @Iam_veera_21
    @Iam_veera_213 жыл бұрын

    Athai photo pudithu..... Content aakiya velraj mama🤣🤣🤣

  • @nissenrao4940
    @nissenrao49403 жыл бұрын

    தனது கள்ளக்காதலி ஸ்ரீ பிரியா நடு வீதியில் நிக்க வச்சி வாசிக்க சொன்ன 🤣😂உங்கள் வேல்ராஜ்😂

  • @user-ss6lk5td7x
    @user-ss6lk5td7x3 жыл бұрын

    Vote nam tamilar

  • @childrenworld2602
    @childrenworld26023 жыл бұрын

    என் கைய கமல் மட்டும் தான் தடவலாம் 🤣

  • @Samyuktha369
    @Samyuktha3693 жыл бұрын

    புள்ளையை முதலில் நல்ல புத்தி சொல்லி வளர்க்க பாருங்க. நீட் இல்லையென்றாலும் +2 படிக்கும் எல்லோரும் டாக்டர் ஆக முடியாது.

  • @umamaheswari604

    @umamaheswari604

    3 жыл бұрын

    Yes correct.

  • @Just_Entertain.
    @Just_Entertain.3 жыл бұрын

    Kudikarar illai mathu piriyar endru solunga.

  • @shinchan384
    @shinchan3843 жыл бұрын

    12 students like here

Келесі