ஆதரவு தருகிறோம்! அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த நாதக | Seeman | Admk

சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்கள்
சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து
அக்கட்சியினர் உண்ணாவிரதம்
அதிமுக உண்ணாவிரத
போராட்டத்துக்கு
நாம் தமிழர் கட்சி ஆதரவு
கள்ளச்சாராய மரணங்கள் குறித்து விவாதிக்க
கோரிக்கை வைத்த அதிமுகவினர் சஸ்பெண்ட்
அதிமுகவினர் அறப்போராட்டத்திற்கு
முழு ஆதரவு தருகிறோம்: சீமான்
நாதக பொருளாளர் இராவணன்
உள்ளிட்ட நிர்வாகிகள் பழனிசாமியை
நேரில் சந்தித்து ஆதரவு#BreakingNews #Seeman #Admk

Пікірлер: 37

  • @K.s.y-nt9wj
    @K.s.y-nt9wj28 күн бұрын

    ஒரு எம் எல்.ஏ .சட்டமன்றத்திற்கு செல்லவைக்க வேண்டும் என்ற முடிவால் வந்ததுதான் ஆதரவுஅறிவிப்பு.

  • @vij327
    @vij32728 күн бұрын

    நடிகர் விஜயால் வந்த பயம் இப்போது 2026 கூட்டணிக்கு அச்சாரம்.. ஆனால் 2026 கதாநாயகன் அண்ணாமலை 🔥

  • @amcnambikkai6224
    @amcnambikkai622428 күн бұрын

    விஜய் கண்டு பயம் கூட்டணி நகரும் சீமான் 😅

  • @k.gautham246
    @k.gautham24628 күн бұрын

    விக்கிரவாண்டியில் உள்ள அதிமுக, தேமுதிக பொறுப்பாளர்கள், தொண்டர்களிடம் ஆதரவு கேட்டார் - அண்ணன் சீமான் ❤

  • @seshadri5285
    @seshadri528528 күн бұрын

    நேற்றுதான் ஆமை அதிமுக ஒழியனும் என்று கத்தியது இன்று ஆதரவு குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு எட்டப்பன் விக்ரமாண்டியில் ஆமைக்கு ஆதரவு டீல் நல்லா இருக்கு

  • @murugesanmurugesan5985

    @murugesanmurugesan5985

    28 күн бұрын

    👍👍👍👍👍👍👍🐢🐢🐢🐢🐢

  • @vickeyc6660
    @vickeyc666028 күн бұрын

    விக்கிரவாண்டி தேர்தலில் அதிமுக ஓட்டை வாங்கலாம் என்று கணக்கு போட்டுறுப்பாரு அதிபர்

  • @sudalaimuthu5122
    @sudalaimuthu512228 күн бұрын

    அதிமுகவிற்கு இன்ப அதிர்ச்சி என பதிவிடுங்கள்

  • @healthandwealthmusic4337
    @healthandwealthmusic433728 күн бұрын

    ஏண்டா சித்தப்பா கோவித்து கொள்வாரா

  • @anbuk977
    @anbuk97728 күн бұрын

    சரியான முடிவு...

  • @tamiltms2699
    @tamiltms269928 күн бұрын

    ஆமை புகுந்தவுடன் உண்ணாவிரதம் முடிந்துவிட்டது😂😂😂

  • @sowmiyansow1429
    @sowmiyansow142927 күн бұрын

    வாய்ப்பு இல்லை ராஜா. விக்கிரவாண்டி தேர்தல் அதிமுக ஆதரவு கிடைக்கும் என கனவு

  • @Viveckan
    @Viveckan28 күн бұрын

    Well he is just supporting the protest which is a great move.

  • @Bh-qm9ep
    @Bh-qm9ep28 күн бұрын

    Aaama pugundha veedu....😁

  • @senthilsenthil487

    @senthilsenthil487

    28 күн бұрын

    Ooooooooo

  • @selvams7958
    @selvams795828 күн бұрын

    அதிமுக ஓட்டை பிரிக்கும் சதி..அதிமுக ஓட்டு pmk விற்கு போகாம பிரிக்க....

  • @Abcdefgh13579
    @Abcdefgh1357928 күн бұрын

    விஜயலட்சுமி+த்ரிஷா நல்ல காம்பினேஷன் நன்னா வருவீங்க

  • @ranganathanr1646

    @ranganathanr1646

    28 күн бұрын

    ஆமாம் பாலிடாயில்லுக்கு நயந்தாரா போன்று ஒரு கூத்தியால் பட்டாளமே இருக்கும் போது ஒன்றும் பிரமாதம் அல்ல ஏனெனில் தாத்தா அந்தக்காலம் பின் அப்பன் தற்போது பேரன்

  • @senthamizhan7481

    @senthamizhan7481

    28 күн бұрын

    ​@@ranganathanr1646அப்படின்னா சைமன் செபாஸ்டியன் கிறித்தவ நாடாருக்கு உன் ஆத்தாவை இன்றிரவு அனுப்பி வைக்கப்போறேன்னு சொல்கிறாய். ஓகே ஓகே

  • @Abcdefgh13579

    @Abcdefgh13579

    28 күн бұрын

    ஆம்பளயா இருந்தால் ஓப்பனா ஒத்துக்கணும். எட்டு முறை அபார்ஷன் பண்ண சொல்லக்கூடாது. அதெல்லாம் ரொம்ப தப்புங்க.... கூவத்தூர் டுபாக்கூர்

  • @Abcdefgh13579

    @Abcdefgh13579

    28 күн бұрын

    தாத்தா ஆம்பளை. தைரியமா திறமையா குடும்பம் நடத்தி காட்டுனார். கூவத்தூர் ல் ரூம் போட்டு குஜால் வேலை செய்யவில்லை

  • @raghavanparthasarathyparth1785
    @raghavanparthasarathyparth178528 күн бұрын

    Idu Sariyana mudivu Irandiu panakarakatchiyaiadiyodu eppodu Saipadu epdi aalradu

  • @Viveckan
    @Viveckan28 күн бұрын

    If AIADMK, NTK and BJP joins DMK will be in trash in 2026 💪🏽 unlike 36 member team lost against Modi 😂

  • @senthamizhan7481

    @senthamizhan7481

    28 күн бұрын

    முதலில் அத்தை க்கு மீசை முளைக்கட்டும். சைமனை யாரும் கூட்டு சேர்க்கவும் மாட்டார்கள். ஆதரவும் தர மாட்டார்கள்

  • @k.gautham246
    @k.gautham24628 күн бұрын

    எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்❤️🔥

  • @senthamizhan7481

    @senthamizhan7481

    28 күн бұрын

    விஜயலட்சுமி வால்க

  • @senthilsenthil487

    @senthilsenthil487

    28 күн бұрын

    Aamai

  • @selvabharathi6192
    @selvabharathi619228 күн бұрын

    Bjp kadha mudichudhi

  • @seshadri5285

    @seshadri5285

    28 күн бұрын

    அதிமுக கதை முடிந்தது

  • @senthilsenthil487

    @senthilsenthil487

    28 күн бұрын

    Oru myrum pudnga mudiyatu

  • @raviantonyclement3251
    @raviantonyclement325128 күн бұрын

    ஒர் கட்சியின் தலைவர். அவரும் அவர் கட்சி எல்லா மட்டத்தில் உள்ள தலைவர்களும் பேசி எந்த ஒர் முடிவும் எடுப்பார்கள். நிங்கள் யார் இப்படி அப்படி என்று பேசுவதற்கு. ஆனால் தேர்தலில் தனியே நிற்பதுதான் அவருக்கு நல்லது.

  • @senthamizhan7481

    @senthamizhan7481

    28 күн бұрын

    இனிமேல் தனியாக நிற்கவே முடியாது சைமனால். அதனால் தான் விஜய்யை கெஞ்சினார். ஒத்து வராததால் தற்போது அதிமுகவுடன் இணைய துடிக்கிறார்

Келесі