தரமாக வீடு கட்டுகிறேன் என பொறியளரின் ஆலோசனை கூட இல்லாமல் வீடு கட்டிய சகோதரர் | இதுவரை எவ்வளவு செலவு

#Engineer #consultation #most #important
தரமான வீட்டினை கட்டமைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக எந்த ஒரு பொருளிலும் சமரசம் செய்து கொள்வது இல்லை.
ஆற்று மணல் நைசாக இருந்தாலும் விலை யூனிட் 15000 என்றாலும் வாங்குவார்கள். ஏனென்றால் ஆற்றுமணல் போட்டால் கட்டிடம் நன்றாக இருக்கும் என்ற ஒற்றை நம்பிக்கை.
கம்பி வரைப்படம் ஏதும் இல்லாமலேயே அனைத்து பில்லரிலும் 6 முதல் 8 நம்பர் 16mm கம்பி போடுதல், கான்கிரீட் தேவைக்கு அதிகமான சிமெண்ட் போட்டு தேவைக்கு அதிகமான அளவு கான்கிரீட் போட்டு செலவை பல மடங்கு அதிகமக்குவது.
சன்னலின் அடிமட்டத்தில் சில் சிலாப் கான்கிரீட் போட்டால் போதும் எனில் அதில் 4 நம்பர் 12mm கம்பி போட்டு பெல்ட் போடுதல்
ரூப் பீம் மற்றும் ரூப் சிலாப் கம்பி வரைப்படம் ஏதும் இல்லாமல் அனைத்தும் twoway slab ena டிசைன் செய்தல், அப்படி செய்தாலும் பரவாயில்லை two way slab என்றால் 12mm, மற்றும் 10mm கம்பிதான் போட வேண்டும் என அவர்களாகவே முடிவு செய்து எக்கச்சக்க செலவினை ரூப் கான்கிரீட் போடும் போது செய்தல்.
பூச்சு வேலைக்கு 1:4 என கலவை பயன்படுத்தி சிமெண்ட் செலவினை அதிகமாக்குதல்.
வீட்டின் சுவர் முழுவதிலும் டைல்ஸ் அல்லது கிரானைட் பதித்து அதில் ஒரு தொகையை செலவு செய்தல் என நீண்டு கொண்டே போகிறது.
இவை அனைத்தும் நமது வீடு ஒரு முறை கட்டுகிறோம் அதனால் கொஞ்சம் செலவுதானே பரவாயில்லை என்று செய்துவிடுகின்றனர்.
ரூப் போடும்போதே வீட்டின் முழு தொகையையும் செலவு செய்து விட்டு அடுத்த கட்டத்திற்கு கட்டுமானத்தை கொண்டு செல்ல முடியாமல் தவிக்கும் போது நமக்கே பாவமாக இருக்கிறது.
தயவு செய்து தரமான வீடு கட்ட வேண்டும் என்றால் நல்ல அனுபவிக்க கட்டுமான பொறியாளர் உங்கள் அருகில் நிச்சயம் இருப்பார்கள். அவர்களை அணுகி கட்டுமான ஆலோசனையாவது பெற்று உங்களது கனவு இல்லத்தை தரமானதாகவும், குறித்து செலவிலும் கட்டமைத்து மகிழ்ச்சியாக வாழ்ந்திடுங்கள்.
பொறியாளருடன் இணைத்து நல்ல தரமான வீடுகளை கட்டி உங்கள் தலைமுறைகளுக்கு பரிசளியுங்கள்.
நன்றி...

Пікірлер: 156

  • @cornerstoneconstruction8447
    @cornerstoneconstruction84472 жыл бұрын

    "நெறய பேரு வீடியோ போட்டாலும், அண்ணனுடைய வீடியோவில் மட்டுமே தெளிவாகவும் விளக்கமாகவும் உள்ளது".. தங்களின் விடியோகளை அனைவரும் விரும்பி பாற்பதற்கான விளக்கத்தை கூறிவிட்டார். வாழ்த்துக்கள் சார்...

  • @thangamkamaraj4636

    @thangamkamaraj4636

    2 жыл бұрын

    Super anna

  • @muralirajagopalan7319
    @muralirajagopalan73192 жыл бұрын

    நல்ல மனைவி நல்ல பிள்ளை நல்ல குடும்பம் தெய்வீகம். அதோடு நல்ல கட்டுமான பொறியாளர் சேத்துக்கணும்

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    நன்றிகள்

  • @kailasam6176
    @kailasam61762 жыл бұрын

    இவரின் முகம்! ஆந்திர மாநில முதலமைச்சர் மாண்புமிகு ஜெகன் மோகன் ரெட்டி அண்ணாவை போலவே உள்ளது! 💐💐💐🌹🌹🏵️🏵️👏👏👏கடவுளின் திருவருளால் நீங்கள் மிகவும் நன்றாக வாழ்வீர்கள்!!!! கவலை இன்றோடு தீர்ந்தது! ஆலோசனை வழங்க அந்த இறைவர் கண்ணனே வந்துவிட்டார்! மகிழ்ச்சியாக இருங்கள்!

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    நன்றி சகோ...

  • @vellingiri8487
    @vellingiri84872 жыл бұрын

    சார் உங்களுடைய மனிதநேயம் தான் எங்களுக்கு மிகவும் பிடிக்கிறது

  • @AnandAnand-uz4wf
    @AnandAnand-uz4wf2 жыл бұрын

    பல கிராமங்களில் நல்ல பொறியாளர் இல்லாத நிலையில் உங்களுடைய வருகை மற்றும் ஆலோசனைகள் மிகுந்த நிறைவை தருகிறது.

  • @prithiviraj6137
    @prithiviraj61372 жыл бұрын

    இந்த வேலைக்கு 42 லட்சம் என்பது ரொம்ப அதிகம் ...ஒரு 20 to 22 லட்சம் தான் ஆகும்.. என்னை பொறுத்த வரையில் அண்ணா....

  • @akil3290

    @akil3290

    2 жыл бұрын

    Yes romba over cost...

  • @explorermusings6916
    @explorermusings69162 жыл бұрын

    நீங்கள் வேலையில் மட்டுமல்ல அடுத்தவரை அணுகும் முறையிலும் சிறந்து நிற்கிறீர்கள். தற்போதைய நிலையில் அந்த வீட்டை பற்றி குறை சொல்வது மேலும் அவரை சங்கடத்துக்குள்ளாகும் என்று புரிந்து ஆலோசனை சொன்னது அருமை. இந்த பதிவின் title சொல்லாமல் சில விஷயங்களை சொல்லி விடுகிறது

  • @johnbritto6793
    @johnbritto67932 жыл бұрын

    உங்கள் இல்லம் இனிதே முழுமை பெற வாழ்த்துக்கள் 🌹🙏

  • @mohamedansari777
    @mohamedansari7772 жыл бұрын

    Sir Vanakkam..🤝 நான் Diploma in Civil படித்து முடித்து இப்போது B.E Civil இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கிறேன்..நான் கல்லூரியில் பயின்றதை தாண்டி நிறைய விஷயங்களை,நேரடி site அனுபவங்களை தங்களின் வீடியோக்கள் மூலம் தெரிந்து,பயின்று வருகிறேன்..என்னைப்போன்ற கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது..மென்மேலும் தங்களின் மேலான பணி சிறக்க இளம் தலைமுறையின் நல்வாழ்த்துக்களை நெஞ்சுருக தெரிவித்துக்கொள்கிறேன்..நன்றி..🤝👏👏

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி சகோதரா... நன்றிகள்

  • @rubiyaparvin4576
    @rubiyaparvin45762 жыл бұрын

    Neenga pesumbodhu endha kurayume sollala, niraigalai sonneenga, corrections sonneenga. Your decency and professionalism is great. May God bless you

  • @dprakashraj
    @dprakashraj2 жыл бұрын

    Sir you are doing great job Many Thanks

  • @subramanipalanisamy3528
    @subramanipalanisamy35282 жыл бұрын

    Yes, some people will do this due to their intrest. Useless if there any extra strength/expenses. This video will help others. Thanks murugesan.

  • @kannanm9322
    @kannanm93222 жыл бұрын

    அவருக்கு செலவை குறைத்து வீட்டை நிறைவு செய்ய உதவி செய்யுங்கள் சார்.

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    நிச்சயம் சார்.

  • @user-fv5kb6cf1b

    @user-fv5kb6cf1b

    2 жыл бұрын

    Intha manasuthan kadavul👍

  • @en_thozhare
    @en_thozhare2 жыл бұрын

    Mr.Kannan you Done wonderful awareness video. Which will surely benefit for some one.. congrats 👍👍 And Govindaraj Anna.. "Happiness is on way of living" You done good job on what your heart insist.. fulfill on that... Satisfy on quality work... God blessed you with a house bro, Lot more more people don't have place to stay... Ivalo vaasthu pathum.. selavu ayiduche..??🤔🤔🤔

  • @ponnusamyharish8280
    @ponnusamyharish82802 жыл бұрын

    நான்கட்டிடமேஸ்திரிதான்.உங்கள்விளக்கம்அருமை.

  • @habeebmohamed8147
    @habeebmohamed81472 жыл бұрын

    Good person always accept their mistake...All the best to comple your home as soon as possible....

  • @mohammedtharik8523
    @mohammedtharik85232 жыл бұрын

    வணக்கம் சார் ரொம்ப நாள் ஆச்சு உங்க வீடியோ பார்த்து நலமா சார்🤗 பாவம் மாக இருக்கிறது இவர்களை பார்க்கும் போது 😒 கஷ்டப்பட்டு உழைத்து இருப்பார்கள் இனி வர கூடிய நாட்களில் sir-இன் ஆலோசனையை-ய் பயன் படுத்துங்கள்

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    நல்லா இருக்கேன் சகோதரா... அவர்களை சந்தித்தது முதல் மனது அவர்களுக்காக வேதனை அடைகிறது சகோதரா.

  • @rajkumar-yz5pl
    @rajkumar-yz5pl2 жыл бұрын

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @nandakumar4702
    @nandakumar47022 жыл бұрын

    நன்றி சார்

  • @thamuthamotharan3228
    @thamuthamotharan32282 жыл бұрын

    Super sir

  • @thiyagubalu6532
    @thiyagubalu65322 жыл бұрын

    Good advice kannan bro👍💐

  • @98karthick
    @98karthick2 жыл бұрын

    Nice video ..... 🙏

  • @Mr.Sudash
    @Mr.Sudash2 жыл бұрын

    Super.. needful information

  • @gurusamy8198
    @gurusamy81982 жыл бұрын

    என்னுடைய கருத்து ... தாங்கள் வாஸ்து மற்றும் வீடுகள் தொடர்பான விளக்கங்கள் அனைத்தும் ஒரு புத்தகம் (நூல்) வடிவில் செய்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.... தாங்களின் விளக்கங்கள் அனைவருக்கும் புரியும்படி இருக்கிறது.....

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    எண்ணத்தில் இருக்கிறது சகோதரா. அதற்கான நேரம் வரும்போது கண்டிப்பாக செய்வோம்.. நன்றிகள் சகோதரா...

  • @gurusamy8198

    @gurusamy8198

    2 жыл бұрын

    @@ErKannanMurugesan welcome

  • @HussainKhan-ox5dm
    @HussainKhan-ox5dm2 жыл бұрын

    Nadathathe nenaichi kavalapadathiga aduthu enna seirathunnu mudiu pannuga adhan nallathu congrats

  • @annaduriannaduri1017
    @annaduriannaduri10172 жыл бұрын

    Good

  • @hihello3835
    @hihello38352 жыл бұрын

    Very nice video sir

  • @jahirhussain5182
    @jahirhussain51822 жыл бұрын

    Super super 👌

  • @akila_usefulvideo
    @akila_usefulvideo2 жыл бұрын

    sir naanga vadakuvaasal veetuku agni moolaila velipura padikattu therku mugams eari turnpanni vadakku mugama vandhu maadila eesaniya moolaila joint aagaramaari kattiyirukom ethu saringala sir, padikkattu veetin maindoor walluku kilakupurama therku thalliyirukum maindoor wallku nera muthapadi erukathu indha amaippu sariya sir

  • @chitrapazhani581
    @chitrapazhani5812 жыл бұрын

    Edhaarthamana explanation. Pls help him to complete remaining work. Thank you sir

  • @aravindvenkat6273
    @aravindvenkat62732 жыл бұрын

    Super sir... நன்றி

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    நன்றி

  • @JohnJohn-ps9yn
    @JohnJohn-ps9yn2 жыл бұрын

    நன்றி 🙏

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    நன்றி

  • @iddrissiddriss9542
    @iddrissiddriss95422 жыл бұрын

    Nalla solriga anupavam illathavangaluku Nalla solriga experience

  • @muthuhareeswaran
    @muthuhareeswaran2 жыл бұрын

    தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்!

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    நன்றிகள்

  • @yusufali3332
    @yusufali3332 Жыл бұрын

    Thambikku valthukal

  • @gauthamgau8144
    @gauthamgau81442 жыл бұрын

    Bro, manaiadi sasthram ku vettoda neela agalam etha base panni deside pannanum

  • @gurusamy8198
    @gurusamy81982 жыл бұрын

    மிக அருமையான பதிவு...

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    நன்றிகள் சகோதரா

  • @aravinthanc2568
    @aravinthanc25682 жыл бұрын

    Vera level anna

  • @sknatarajan5140
    @sknatarajan51402 жыл бұрын

    Excellent video. Awareness one. Long live. Hats of to the engineer

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    Thank you sir

  • @govindasamyr3710
    @govindasamyr37102 жыл бұрын

    Great!!!

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    நன்றி

  • @akila_usefulvideo
    @akila_usefulvideo2 жыл бұрын

    sir naanga vadakku vaasal veedu kattikittu erukirom innum maindoorku nilavasal vaikala sir , indha videola nilavu vaika neenga oru kanaku solluringa athai theliva sollunga sir or already solliyirundha link kodunga sir.

  • @AkAk-bw8ie
    @AkAk-bw8ie2 жыл бұрын

    Though more money is spent, the happiness the owner will get is more.

  • @gnanavelpesumanignanavelpe1258

    @gnanavelpesumanignanavelpe1258

    2 жыл бұрын

    Nice

  • @senthilsiva4909
    @senthilsiva49092 жыл бұрын

    வாழ்த்துக்கள் சாகோ

  • @rajeshkannan6892
    @rajeshkannan6892 Жыл бұрын

    . வாழ்த்துக்கள் சார்...

  • @masthanmasthan8808
    @masthanmasthan8808 Жыл бұрын

    Sir vanakkam sila santhekam mein vasakal alapathu eppadi

  • @sekarsangeetha2696
    @sekarsangeetha26962 жыл бұрын

    நல்ல பதிவு அண்ணா

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    நன்றி

  • @antonyalex7952
    @antonyalex79522 жыл бұрын

    Super

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    Thank you

  • @balajichidhabaranathan
    @balajichidhabaranathan2 жыл бұрын

    Hi sir how to calculate தலை வாசல் ராஜ நிலை kojam clear aah explain panuga sir plz waiting ur rpl sir (வாஸ்து)

  • @quickvijay222
    @quickvijay2222 жыл бұрын

    👍

  • @saransaran-jq2gg
    @saransaran-jq2gg2 жыл бұрын

    good mrg sir, oru doubt stair case velipurama podumpothu or palcony landing mela 41/2'' [kaipidi suvar] wall or kuthukkal pottu katti plastering pandrom, athu sila month anathum top la erunthu crack varuthu atha thavirkka yenna seiyyalam,ple your advice

  • @Villagesingletamil

    @Villagesingletamil

    Жыл бұрын

    Height..??

  • @augastindirector8888
    @augastindirector8888 Жыл бұрын

    👍👍

  • @karthickrajas664
    @karthickrajas6642 жыл бұрын

    42 lakhs to much high....? So sad, anyway good job sir..!

  • @BD_PONNALAGUKR_BS
    @BD_PONNALAGUKR_BS Жыл бұрын

    I am ganesh from pudukkottai sir

  • @manikanishka6623
    @manikanishka66232 жыл бұрын

    Hi Sir Nanum kattukotai than Anakkum vidu kattonum Sikkiram ongla kupron Manikandan.j

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    நன்றிகள் சகோதரா

  • @king-rw2qd
    @king-rw2qd2 жыл бұрын

    Sir civil engineering kku vecancy iruntha sollunga sir

  • @pshivanantham5386
    @pshivanantham53862 жыл бұрын

    சாரோட அட்வைஸ் கேட்டு செலவை குறைத்து வீட்டை கட்டி முடிக்கவும். வாழ்த்துக்கள். 💐

  • @meerasanjeevi5997

    @meerasanjeevi5997

    2 жыл бұрын

    அதிகபடியான.செலவு.பன்னியாச்சே.இனிமேல்.குறைக்க.என்ன.இருக்கு.

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    இன்னும் 50 சதவீத வேலைகள் இருக்கிறது.

  • @kbhaskaran2409
    @kbhaskaran24092 жыл бұрын

    Sir, Hall 14 adiyel erukkalama

  • @todayworkintamil5638
    @todayworkintamil56382 жыл бұрын

    கல்வராயன் மலையில்இருந்து உங்கள் காணொளி பார்த்துக்கொண்டு இருக்கின்றேன்

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி சகோதரா... மிக அழகான மலை தொடர்.. எனக்கு மிகவும் பிடிக்கும்... தூரத்தில் இருந்து பார்த்து ரசித்து இருக்கிறேன்..

  • @relaxmachi5
    @relaxmachi52 жыл бұрын

    Hi sir , I'm your subscriber. I like your all work.. I have a doubts.. I want to speak to you sir.. Thank you sir

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    Call or whatsapp 8428756055

  • @nassermohamed2075
    @nassermohamed20752 жыл бұрын

    Civil basic work 42 lacks ?Too much

  • @sivananthamsiva6911
    @sivananthamsiva6911 Жыл бұрын

    செவன் ஏழு டைப் மாடல் டிசைன் ஹோம் வீடு பிளான் கிழக்கு வடக்கு பார்த்த வாசல்

  • @PRINCE-mc7ei
    @PRINCE-mc7ei2 жыл бұрын

    Vedio clear ah erukku

  • @farhanam485
    @farhanam4856 ай бұрын

    Virudhunagar visit pannalama Er?

  • @muralirajagopalan7319
    @muralirajagopalan73192 жыл бұрын

    Are you undertaking constuction contracts in Chennai too?

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    Now we provide Consulting services only in chennai. We planing to do project in chennai. Maybe taken couple of months.

  • @sathish2341
    @sathish2341 Жыл бұрын

    Anna avar veedu mudunjatha... Valvil avar nandraga iruka vendam,

  • @aathianna2913
    @aathianna2913 Жыл бұрын

    அண்ணே அருமையான பதிவு நான் வீடு கட்டலாம் என்று நினைத்தேன் இதை பார்க்கும் பொழுது ஆலோசனை கேட்டு தான் எந்த ஒரு வேலையும் செய்ய வேண்டும் என்பதை மிகவும் தெளிவுபடுத்தி விட்டீர்கள் மிக்க நன்றி

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    Жыл бұрын

    ஆமாம் சகோ. நம்ம வீடுதானே என்று செலவை கணக்கு பார்க்காமல் செய்ய கூடாது. சரியான கட்டுமான வரைபடம், கம்பி வரைபடம் கொண்டு சரியான திட்டமிடலுடன் செயல்பட வேண்டும்.

  • @prabaprabakaranp1294
    @prabaprabakaranp12942 жыл бұрын

    வணக்கம் எனது மனையின் அளவு20×45 மேற்கு பார்த்த மனை வாஸ்து வரைபடம் கொஞ்சம் விளக்கம்தரவும்

  • @faizk2914
    @faizk29142 жыл бұрын

    First like

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    நன்றி

  • @Babubabu-1998
    @Babubabu-1998 Жыл бұрын

    வீடு அருமையா கட்டிக்கிட்டு இருக்காங்க , நானும் கட்டிக்கிட்டு இருக்கேன் ஆனா இந்த அளவுக்கு நான் கட்டல மொத்த லேபர் கான்ட்ராக்டா கொடுத்துட்டேன் 700 ரூபாய் ஒரு ஸ்கொயர் பிட்டுக்கு 12 எம்எம் கம்பி தான் போட்டு இருக்காங்க காலத்துக்கு ஆறு கம்பி தான் போட்டு இருக்காங்க களிமண் தரைக்கு போடலாமா இப்படி

  • @jaiganesharumugam4681
    @jaiganesharumugam46812 жыл бұрын

    Sir, அவருக்கு தக்க ஆலோசனை கூறுங்கள் sir.. 🙏

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    நிச்சயம் சகோதரா

  • @sheikali9493
    @sheikali94932 жыл бұрын

    சார் வணக்கம் டைல்ஸ் ஒட்டும் போது joint spacer வச்சு ஒட்டலமா இது பெஸ்ட் முறையா அல்லது வேற முறை இருக்கா தயவு செய்து விளக்கம் தாருங்கள்

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    அது நீங்கள் எடுக்கும் டைல்ஸ் பொறுத்து சகோதரா. இப்போது மார்க்கெட்டில் joint free tiles எல்லாம் கிடைக்கிறது.

  • @sheikali9493

    @sheikali9493

    2 жыл бұрын

    @@ErKannanMurugesan பதில் அளித்தற்கு மிக்க நன்றி

  • @goldencityrithish5723
    @goldencityrithish57232 жыл бұрын

    காங்கீரிட் செங்கள் வைத்து வீடு கட்டலாமா

  • @iaj914
    @iaj9142 жыл бұрын

    Chennaikku varuvingala

  • @rajuguru6045
    @rajuguru60452 жыл бұрын

    Poojai araiku Mel low ceilings iruka kuda dhaa sir

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    ஆமாம் இருக்க கூடாது

  • @balakrishnan4390
    @balakrishnan43902 жыл бұрын

    Bed room size bro

  • @mohamedjahirhussain4354
    @mohamedjahirhussain43542 жыл бұрын

    More expensive ,

  • @srinivasanmpt
    @srinivasanmpt2 жыл бұрын

    காம்பவுண்ட்டுக்காக பீமை இழுத்து வைத்து பில்லர் போட்டால் வீட்டின் நீள அகலத்தில் அடி மாறுதல் வராதா?!

  • @kanthimathisrinivasan1561
    @kanthimathisrinivasan15612 жыл бұрын

    சார் நாங்க திருப்பூர் மாவட்டம் எங்க வீடு கிரவுண்ட் ஃப்ளோர் கட்டி இருக்கு ஃபர்ஸ்ட் ஃப்ளோர் கட்டணும் கேட்டப்ப லோட் பேரிங் ஸ்ட்ரெச்சர் என்று சொன்னாங்க எங்களுக்கு ஆலோசனை தேவை உங்களுக்கு போன் பண்ணலாமா

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    Call or whatsapp 8428756055

  • @techywings5162
    @techywings51622 жыл бұрын

    Sir Tiruppur la veedu katti thara mudiuma

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    கட்டுமான ஆலோசனை வழங்கலாம் சகோ

  • @techywings5162

    @techywings5162

    2 жыл бұрын

    @@ErKannanMurugesan number sir

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    8428756055

  • @soorajsooraj5468
    @soorajsooraj5468 Жыл бұрын

    ஒரு தூண் மட்டும் ஏன் இருக்க கூடாது அண்ணா

  • @velyathuammuthuvel2345
    @velyathuammuthuvel23452 жыл бұрын

    சார், உங்களின் ஆலோசனைக்கு நன்றி.PL S போன் நம்பர் தேவைஜெaங்கொண்டம் சார்

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    8428756055

  • @Pvigneshvaran-zl4gd

    @Pvigneshvaran-zl4gd

    2 жыл бұрын

    @@ErKannanMurugesan அண்ணா செங்கல் .கலோபிளக் இது எது கட்டமைப்பு சரியாக இருக்கும்

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    செங்கல்

  • @Pvigneshvaran-zl4gd

    @Pvigneshvaran-zl4gd

    2 жыл бұрын

    @@ErKannanMurugesan நன்றிகள் அண்ணா

  • @tomriddle7764
    @tomriddle77642 жыл бұрын

    BRO.NANN.VEDU.KATTUKIRAVARKAL.PALA.INNALKAL.ERUKKUM.AANAL.ORU.CONTRACTORAL.ENTHA.ENNAULUM.ERRUKKAKUDADUNU.NINAIKIRAVAN.NAAN.ENGALAI.MATHIRI.ULAPPALIKALUKKU.UDAVUNKAL.🙏🏽🙏🏽🙏🏽

  • @jayanthig167

    @jayanthig167

    2 жыл бұрын

    சார் உங்கள் வீடியோ மிகவும் உபயோகமாக இருக்கும், நாங்களும் வீடு சம்பந்தமாக உங்ளிடம் பேசவேண்டும் உங்கள் தொடர்பு எண்ணை தெரிவிப்பிர்களா

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    8428756055

  • @sekarsangeetha2696
    @sekarsangeetha26962 жыл бұрын

    உங்களுடைய காண்டாக்ட் நம்பர் கிடைக்குமா

  • @vignesh.svicky2534
    @vignesh.svicky25342 жыл бұрын

    Eesani moolila single pillar kodukka koodatha sir😯

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    ஒற்றை பில்லர் மட்டும் தனியே தெரியும் படி அமைக்க கூடாது..

  • @thangavelthanga650
    @thangavelthanga650 Жыл бұрын

    முருகேசன் phone No சொல்லுங்க சார் பாய்ன்ட்க்கு வர மாட்டேன்ரிங்க

  • @pradeepk4631
    @pradeepk46312 жыл бұрын

    Comsulting pannuvingla Coimbatore la.?? Enga vettuku work panna engineer No.1 Fraud ah irukan.

  • @maniele4919
    @maniele49192 жыл бұрын

    42 லட்சம் செலவானது என்று நம்பவே முடியவில்லை சார்

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    நம்பமுடியவில்லைதான். ஆனால் ஆரம்பம் முதல் இப்போதுள்ள நிலை வரை புகைப்படம் மற்றும் காணொளிகள் எடுத்து வைத்து இருக்கின்றனர். அதை பார்த்தால் கண்டிப்பாக புரியும் இவ்வளவு செலவு ஆகி இருக்கும் என்று.

  • @maniele4919

    @maniele4919

    2 жыл бұрын

    இவருடைய அறியாமையை அந்த வேலையாட்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் சார் இவரை சுற்றி உள்ளவர்களும் இந்த கம்பியை போடுங்கள் இந்த சிமெண்ட்டை பயன்படுத்துங்கள் இவ்வளவு ஸ்ட்ராங்காக இருக்கும் என்று சொல்லியிருப்பார்கள் அதை நம்பி அவர் ஸ்ட்ராங்காக இருக்கவேண்டும் என்று கண்மூடித்தனமாக செலவழித்திருக்கிறார் என்பது இந்த காணொளியை முழுமையாக பார்க்கும் போது தெரிகிறது சார்

  • @DJVicky126
    @DJVicky1262 жыл бұрын

    NALLA PATHIVU SIR

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    நன்றிங்க சார்

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    நன்றிங்க சார்

  • @user-zg1lo3qq1o
    @user-zg1lo3qq1o2 жыл бұрын

    இது உண்மையா

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    உண்மைதான்

  • @sselv13
    @sselv132 жыл бұрын

    30 naala 30 kodi arunasalaam movie paathirupaar pola.

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    அப்படி இல்லை சகோதரா... அவருக்கு நாம் அதிகப்படியான செலவு செய்கிறோம் என்று புரிய நிறைய காலம் தேவைப்பட்டு இருக்கிறது. நம் வீடு தரமாக இருக்க வேண்டும் என்று மட்டும் ஓடி கொண்டிருந்திருக்கிறார். எல்லாம்வல்ல இறைவன், காட்டுக்கோட்டை முருகன் அவருக்கு நிச்சயம் துணை இருப்பான். நல்ல முறையில் இனி தேவையில்லாத செலவுகளை தவிர்த்து சிறப்பாக வீட்டினை கட்டி முடிப்பார்.

  • @sselv13

    @sselv13

    2 жыл бұрын

    @@ErKannanMurugesan ok murugesh bro.

  • @maduraimdu708
    @maduraimdu7082 жыл бұрын

    Sir hunga phone number kudunga sir

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    8428746055

  • @user-oh2vk7od9j
    @user-oh2vk7od9j2 жыл бұрын

    42 lakhs it's very high unbelievable cost

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    நம்பமுடியவில்லைதான். ஆனால் ஆரம்பம் முதல் இப்போதுள்ள நிலை வரை புகைப்படம் மற்றும் காணொளிகள் எடுத்து வைத்து இருக்கின்றனர். அதை பார்த்தால் கண்டிப்பாக புரியும் இவ்வளவு செலவு ஆகி இருக்கும் என்று.

  • @user-oh2vk7od9j

    @user-oh2vk7od9j

    2 жыл бұрын

    @@ErKannanMurugesan interest big mistake

  • @user-oh2vk7od9j

    @user-oh2vk7od9j

    2 жыл бұрын

    @@ErKannanMurugesan thanks er bro

  • @kalyanim7737
    @kalyanim7737 Жыл бұрын

    ஐயா உங்க phone no. வேண்டும்

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    Жыл бұрын

    Whatsapp 8428756055

  • @ahamedsha2432
    @ahamedsha24322 жыл бұрын

    வணக்கம் இன்ஜினியர் சார் உங்கள் வீடியோக்கள் மிகவும் அருமையாகவும்,பயனுள்ளதாகவும் உள்ளது தங்களின் தொடர்பு நம்பர் அனுப்புங்கள்

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    8428756055

  • @selvakumar-jo8zo
    @selvakumar-jo8zo11 ай бұрын

    Sir phone number kuthukkala

  • @tamizharasan441
    @tamizharasan4412 жыл бұрын

    Super Sir

Келесі